Constipation | Dr Sridhar | GEM Hospitals | மலச்சிக்கல் எப்படி ஏற்படுகிறது ? காரணங்கள் என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல். மலச்சிக்கல் என்றல் என்ன , எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி போன்றவற்றை நமக்கு தெளிவுபடுத்த Dr. CG Sridhar, Medical Gatro, GEM Hospitals, Coimbatore. நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். இல்லையெனில் இது பல உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மலச்சிக்கல் நீண்ட காலமாக நீடித்தால் அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் அருகில் உள்ள மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.
    Follow Us:
    Facebook: / gemhospitals
    Instagram: / gemhospitals
    Website: www.gemhospitals.com
    Chapters:
    00:00 Introduction
    01:00 What is Constipation ?
    02:31 Warnings for Constipation?
    04:15 Example for Constipation?
    05:40 Foods rich in Fibre
    08:00 Drinking Juice Vs Eating Fruits
    11:15 Colonoscopy
    13:40 Slow transit Constipation
    14:38 Colonic transit study
    16:00 Western Vs Indian toilet
    23:00 Dietary fibre
    #gemhospital #coimbatore #chennai #tirupur #erode #constipation #constipationrelief #constipationcure #constipationtreatment #constipation_treatment #constipationproblems #constipationremedy #doctor #healthcare #health #healthy
  • Zábava

Komentáře • 9

  • @jayaprakashnavalour874
    @jayaprakashnavalour874 Před měsícem +1

    My dearest doctor...fantastic behaviour...respect and integriry. Namasthe doctor. I am Jayaprakash from Palakkad...
    Namasthe...
    🇮🇳🇮🇳🙏🙏🙏🚩🚩🚩💐💐💐

  • @ramansathiabama9224
    @ramansathiabama9224 Před měsícem +2

    எளிமையான அற்புதமான பதிவு. An eye opener.

  • @mohamedabdulaleemaleem2835
    @mohamedabdulaleemaleem2835 Před měsícem +1

    Very good information Dr

  • @jayarajanpr
    @jayarajanpr Před měsícem +1

    பயனுள்ள பதிவு

  • @kavichandru2455
    @kavichandru2455 Před měsícem +1

    💐💐💐💐💐💐

  • @ealumalaiealumalai749
    @ealumalaiealumalai749 Před 21 hodinou

    உடம்பு வெளுவென்று வருவதற்கு என்ன காரணம்

  • @jayaprakashnavalour874
    @jayaprakashnavalour874 Před měsícem

    Dr...I am the issue of not completed feeling...🙏

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před měsícem

    Sir I am scared of pre preparation for colonoscopy .. liquid given to me caused non stop diarrhoea So postponed again tried same thing happened Then c t contrast taken twice normal but still I have problem

  • @user-ko8rk3zx2w
    @user-ko8rk3zx2w Před měsícem

    Fiñe