Tamil Christian Message 07.09.2023("For we wrestle not against flesh and blood.." - Ephesians

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2023
  • "தேவ நாமம் மகிமைப்படுவதாக "
    ➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனை முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
    ➤ சபை ஆராதனை நேரங்கள் :
    ➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
    நடைபெறும்.
    ➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
    நடைபெறும்.
    ➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
    ➤ சிறுவர் வேதாகமப்பள்ளி பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
    ➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
    ➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
    ➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
    ➤ சபை முகவரி :
    இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
    6வது விநாயகர் கோவில் வீதி,
    மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
    ஈரோடு -638002.
    ➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
    ➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
    பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
    ➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
    ENGLISH
    "Glory to God"
    ➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the first and second service, Please do join our service to receive the Blessing of the LORD.
    ➤Our Service Timing :
    ➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
    ➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
    ➤ Communal Service :First Week Sunday of every month.
    ➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
    ➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
    ➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
    ➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
    ➤ Our Church Address :
    Jesus Miracle Ministry,
    6th Vinayagar Kovil Street,
    Maruthi Nagar,Poondurai road,
    Mollapalayam,
    Erode-638002.
    ➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
    Stand ➠ PS park➠Kaalamattu Silai ➠ Moolapalayam))
    ➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
    ➤ Share Auto No : J
    Social Media :
    ➤ You Tube : Jmm Erode
    ➤ Face BooK : Christy Benny
    ➤ Instagram :Jmm Erode
    ➤ Share Chat :Jmm Erode
    Rev.R.J Christy Benny M.Div.,EL.,
    Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

Komentáře • 423

  • @archanapraveen160
    @archanapraveen160 Před 3 měsíci +8

    இயேசப்பா இந்த செய்தி எனக்காகவே கேட்கப்பட்ட செய்தி என்று நான் விசுவாசிக்கிறேன் தகப்பனே ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி தகப்பனே

  • @jesuslovesyou2598
    @jesuslovesyou2598 Před 8 měsíci +49

    ஏற்ற வேளையில் சொல்லப்பட்ட வார்த்தை வெள்ளி தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்கு சமானம்.......thank u sister

    • @charlesmanuel4729
      @charlesmanuel4729 Před 8 měsíci +4

      Thank you sister

    • @thomaspeter5917
      @thomaspeter5917 Před 8 měsíci +2

      😊

    • @dhiraviyama5509
      @dhiraviyama5509 Před 8 měsíci +1

      Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha Thank you sister 🙏🏿🙏🏿

    • @kidscorner8754
      @kidscorner8754 Před 7 měsíci

      @@charlesmanuel4729😢😢😂😮😂😢😢😢🎉😢🎉😢❤😢😢😢😢😢😢😢😢😅😂❤😢😢😢😮😢😢😢😢😢😢😅😮🎉😅🎉😮😅🎉😮😂 1:54

    • @kidscorner8754
      @kidscorner8754 Před 7 měsíci

      3:32 3:36 3:44 4:07

  • @Vijivel626
    @Vijivel626 Před 7 měsíci +10

    பிறருக்காக, தேசதுக்காக ஜெபம் செய்வதால் அடுத்த நாள் எனக்கான போராட்டம் அதிகமாக வருகிறது, எனக்கான போராட்டத்தை மேற்கொள்ளவே சுய ஜெபம் அதிகமாயிட்ரு

  • @ruthmoses8281
    @ruthmoses8281 Před 8 měsíci +15

    சிஸ்டர் உங்கள் செய்தி என்னை உயிர்ப்பித்து கர்த்தர் உங்களை🙏🙏 ஆசீர்வதிப்பார்🙏🙏

  • @user-yi8we5ve1y
    @user-yi8we5ve1y Před 14 dny

    Amen 🙏
    Praise The Lord

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 5 měsíci +4

    எனக்காக நீங்க பேசினீர்கள் 🙏 இயேசப்பா சோர்வு நீங்கி . பலவீனங்கள் மாறி ஜெப கிருபை தாரும் இயேசப்பா 🙏🙏🙏

  • @Vijivel626
    @Vijivel626 Před 7 měsíci +6

    உக்காந்து ஜெபம் செய்தால் தூக்கம் வரும் என்று தெறிந்து என் ரூம்ல நடந்து கொண்டு தான் ஜெபம் செய்வேன், 2 முதல் 3 மணி வரை ஜெபம் செய்ய முடிந்தது, தொடர்ந்து இப்படி தான் ஜெபம் செய்து வருகிறேன்

  • @vijis5372
    @vijis5372 Před 4 měsíci

    Amen

  • @haripriyaB-dz6lk
    @haripriyaB-dz6lk Před 8 měsíci +5

    எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது Sister.
    தேவனுக்கு நன்றி.

  • @mekalamekala5441
    @mekalamekala5441 Před 8 měsíci

    ஆமேன்

  • @jayajohn4469
    @jayajohn4469 Před 8 měsíci +2

    ❤ அம்மா 🙏 இது தான் உன்மை தூக்கம் வரவில்லை பயிபுல் எடுத்தாலே இரன்டு வசனம் படித்தாலே உடனே தூக்க மாத்திரை போட்டது போல் தூக்கம் கர்த்தர் நாமம் மகிமைபட ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ♥️♥️♥️🙏🙏😌 எனக்காக ஜெபிங்க உடல் முழுவதும் அரிப்பு தாங்க முடியாமல் இருக்கேன் அம்மா காரனம் சுகர்இருக்குமா ஜெபிங்கமா அமென்

  • @sarojaselvaraj8999
    @sarojaselvaraj8999 Před 8 měsíci

    Yes amen

  • @kunamkunam-uz7ft
    @kunamkunam-uz7ft Před 8 měsíci +11

    அல்லூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤

  • @kirubakaranb1011
    @kirubakaranb1011 Před 8 měsíci +5

    அன்பு சகோதரி அவர்களுக்கு சோத்திரம்.... நான் மிகவும் எதிர்பார்த்த... அருமையான....பிரயோஜனமான....செய்தி... நீங்கள் அல்ல....கர்த்தரே.... என்னிடத்தில்.....பேசுவதைப்போல்..... உணர்ந்தேன்..... கர்த்தருக்கு மகிமைஉண்டாவதாக..... ஆண்டவர்.... உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக.....

  • @sgomathi1353
    @sgomathi1353 Před 4 měsíci +1

    அல்லேலூயா ஆமென்
    சகோதரியேநீர்கூறிய அனைத்தும் எனக்காகவும்

  • @vijayamarry7935
    @vijayamarry7935 Před 8 měsíci +15

    அல்லேலூயா!ஆமென
    சகோதரியே நீர் கூறிய அனைத்தும் எனக்கே எனக்காகவும் எனது சகோதரிகளின் குடும்பத்திற்காகவும் ஜெபியுங்கள்❤❤❤❤

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 Před 6 měsíci

    GLORY AND PRAISE TO ALMIGHTY ELSHADAI GOD JESUS CHRIST.
    AMEN, AMEN, HALLELUJAH, HALLELUJAH.
    THANK YOU VERY MUCH ALMIGHTY LOVING GOD YESU APPA FOR THE AMAZING MESSAGE.❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊.
    EPHESIANS 6:12, MATTHEW 26:36,37,40,41,43,44,ACTS 1:8,ACTS 16:25,26, JUDE 1:20.
    ALMIGHTY ELSHADAI GOD JESUS CHRIST HELP ME AND MY MAM TO PRAY WITH OUT GETTING TIRED IN ALL OUR LIFE SITUATIONS IN OUR LIFE LONG THANK YOU VERY MUCH YESU APPA FOR THE WONDERFUL MESSAGE TO STRENGTHENING WAYS OF OUR PRAYER LIFE , HELP US TO DO THE PRAYER HAS YOU HAVE TEACHED REMOVE ALL THE OBSTACLES TO DO PRAYER EFFECTIVELY AND HELPS US TO SEE WONDERS ,MIRACLES,AND GREATER THINGS IN MY LIFE AND MY MAM LIFE AND I PRAY THAT I PRAY WITH BURDEN EACH AND EVERY PERSON SHOULD PRAY IN THE WAY YOU HAVE TEACHED GOD AND HELPS TO SEE MIRACLE, WONDER, GREATER THINGS IN THEIR LIFES IN MOST PRECIOUS NAME OF ALMIGHTY LOVING ELSHADAI GOD YEHOVA NISSI JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH, HALLELUJAH.THANK YOU PASTOR AUNTY FOR THE AMAZING GOD'S WORDS, MESSAGE AND PRAYER

  • @JayaseelinHephzibah-fx9qk
    @JayaseelinHephzibah-fx9qk Před 6 měsíci

    Vertryien aauthamey jebanthaan ungal moolam kartthar nalla aalosanai ithai paarkum anavarukkum thandhaar isthothiram amen

  • @user-mf6dg3df6m
    @user-mf6dg3df6m Před 4 měsíci

    Praisethalord

  • @shivajidaniel6080
    @shivajidaniel6080 Před 8 měsíci +4

    மிக அருமையான தேவ ஆலோசனை தந்த சகோதரிக்கு நன்றி தேவன் உங்களை அதிகமாய் ஆசிர்வதிப்பாராக.

  • @user-yl5bv1sr1m
    @user-yl5bv1sr1m Před 8 měsíci

    Enakkaka pesinathupol irukkirathu devan ennuden pesinatharkku sothiram enakkaka pray pannunga kartharudaiya namathirkku magimai undavathaga amen

  • @Babuhema-lp7sm
    @Babuhema-lp7sm Před 29 dny

    நன்றி அம்மா நல்ல பதிவு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @archanapraveen160
    @archanapraveen160 Před 3 měsíci +1

    Amen appa 🙏

  • @KarthiKeyan-yt4dw
    @KarthiKeyan-yt4dw Před 8 měsíci

    matha enaku venduthal enathu venduthal marage Aganum

  • @ravikaruppaiya23
    @ravikaruppaiya23 Před 8 měsíci

  • @NirashaD-rt2mj
    @NirashaD-rt2mj Před 2 dny

    அம்மா. எனக்கு. கூட. அப்படி. தான். நடக்குது

  • @leninjohn2011
    @leninjohn2011 Před 17 dny

    Very nice 👍👍👍👍👍 good god bless you..... praise the lord

  • @Oviya7377
    @Oviya7377 Před 8 měsíci +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

    • @gopalakrishnan754
      @gopalakrishnan754 Před 8 měsíci +1

      நன்றி சகோதரி அநேகருக்க பயன் உள்ள செய்தி🎉

  • @premjinu2980
    @premjinu2980 Před 8 měsíci

    Amen sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram

  • @user-fs9nb5mh1m
    @user-fs9nb5mh1m Před 6 měsíci

    Nandri Sister🙏

  • @retnakumari5262
    @retnakumari5262 Před 8 měsíci +1

    உன்மைதான் எனக்கும் அப்படித்தான்

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 5 měsíci

    என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் 🙏 மாறி மாறி வரும் பலவீனங்கள் மாற வேண்டும் 🙏 பின் மாற்றம் மாறி மீண்டும் ஜீவனுள்ள தேவனை என் இரண்டு வாலிப மகன்கள் ஆராதிக்க வேண்டும் 🙏 தீர்க்காயுள் வேண்டும் 🙏 என் இருதய கஸ்டம் மாற வேண்டும் 🙏 என் மூத்த மகன் பிரதீப் இரண்டு காலும் மாறி மாறி வரும் வலி நீங்க வேண்டும் 🙏 இருதயத்தில் மாற்றம் வரவேண்டும் 🙏 ஜெபம் பண்ணுங்கள் அக்கா 🙏🙏🙏

  • @giftsongifty9749
    @giftsongifty9749 Před 8 měsíci +2

    நெடு நேரம் முழங்கால் போட்டு ஜெபிக்க ஆசையா இருக்கு 1/2மணி நேரம் கூட நிர்க முடியல please pray for me

  • @christinaljesudass4727

    Thank you sister

  • @sagunthalasteephen4175
    @sagunthalasteephen4175 Před 8 měsíci +8

    8:55 Amen This massage was sent to me by God through you.Thank you Jesus.

  • @danisnisha9512
    @danisnisha9512 Před 8 měsíci +1

    Unmai nandri appa ennodu kuda neenga pesiyadatkaka.badil koduththadatkai

  • @mariasasikalam634
    @mariasasikalam634 Před 8 měsíci +4

    ஆமென் அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 Před 7 měsíci +8

    மிகவும் அற்புதமான பதிவு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏

  • @shenbagavalligovindaiah9777
    @shenbagavalligovindaiah9777 Před 6 měsíci

    PRAISE THE LORD STHOTHIRAM SISTER NEENGAL SOLVATHELLAM APPADIYE ULLATHU KANNAI MOODI JEBIKAVYE MUDIYAVILLAI KANNAMOODI JEBIKUMPOTHYE THOONGIVIDUGIREN MIGAVUM SOORVAGA ULLATHU .JEBIKA MUDIYAMAL THADAIGAL .SISTER PLS JEBIKAMANRADUGIREN

  • @user-yl5bv1sr1m
    @user-yl5bv1sr1m Před 8 měsíci

    Ennuden devan pesiyatharkai sothiram Nan antha nilamail than irukkiren enakkaka pray pannayum kartharudaiya namathirkku magimai undavathaka ame

  • @user-ic5vs9ol6u
    @user-ic5vs9ol6u Před 8 měsíci

    நன்றி அம்மா நானும் எவ்வளவோ முயற்சி பன்னி பார்த்தும் என்னால ஜெபிக்க முடியல நீங்க பேசிய வார்த்தை கேட்டதும் என்னால இனிமே ஜெபிக்க முடியும் நன்றி அம்மா

  • @SpMayandi
    @SpMayandi Před 2 měsíci

    மிக்க மிக அருமை அன்பு தோழி நன்றி 👌👌👌

  • @Mariyal-ux6xm
    @Mariyal-ux6xm Před 8 měsíci +3

    உன மை உன்மை

  • @roydancecrew7809
    @roydancecrew7809 Před 8 měsíci +1

    தேவனுக்கே மகிமை ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 8 měsíci +2

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான செய்திக்கு நன்றி அம்மா 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @user-di6mp7ur6q
    @user-di6mp7ur6q Před 8 měsíci

    சகோதரியேஎனக்குஇதல்லாம்இருக்குஎனக்காஐபியுங்கள்

  • @dr.m.jensirani5222
    @dr.m.jensirani5222 Před 8 měsíci

    This message only for me... Bcs I faced this problem last one month..... Hereafter I will beat and pray our god

  • @smcleon9641
    @smcleon9641 Před 6 měsíci

    எனக்குள்ள உடம்பில அரிப்பு நோய் வெண்புள்ளியாக வந்துள்ளது இதற்காக யெபிக்கவும்

  • @prpushpapushpa
    @prpushpapushpa Před 4 měsíci

    Amen yesappa enakum intha problem iruku enaku balan thaarum appa sorvadayamal parisuththa aavaiyil nirambi jebikka kirubai seyyum appa... dhesathukagavum sabaigalukagavun dheva ooliyakarargalukum jebiththa piragu than enakum en kudumbathukum jebippen but ennal thodarnthu jebikka mudiyavillai oru naal jebiththal marunaal sornthu pogiren appa indru mudivedukiren yesuvin naamathinan balanadainthu jebippen appan ennodu kooda irungappa

  • @Poovizhi1806
    @Poovizhi1806 Před 8 měsíci +2

    ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chandiransekaran8665
    @chandiransekaran8665 Před 8 měsíci

    ஆமென் ஆமென் என் பெயர். சந்திரன் நான் சவுதியில் வேலை பார்த்து வருகிறேன் இந்த சிறிய செய்தியின் மூலம் பேசினீரே உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனக்குள்ளே அநேகமாக சோர்வு பைபிள் வாசிக்க முடியல்ல ஜெபிக்க முடியல்ல குறித்த நேரத்தில் நல்ல ஆலோசனையை கேட்க கர்த்தர் கிருபை செய்தார் கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம். Thank you sister

  • @lathajoy8487
    @lathajoy8487 Před 8 měsíci +2

    நன்றி சகோதரி ஸ்தோத்திரம் ஆமேன் !

  • @satturmtm3979
    @satturmtm3979 Před 6 měsíci

    Tq sister

  • @paulrajl5815
    @paulrajl5815 Před 8 měsíci

    மோசேக்கும் யோசுவா வாக்கும் சுமார் 60, வருசம் வித்.....

  • @amsworld3184
    @amsworld3184 Před 8 měsíci +1

    ஆமென்🎉🎉🎉🎉🎉

  • @mahamadhan6030
    @mahamadhan6030 Před 8 měsíci +4

    Amen 🙏

  • @gibsgh-jg5gd
    @gibsgh-jg5gd Před 8 měsíci

    Pls pray for my health. Hv uterus. Multiple fibriod..
    I dnt want operation.
    My Lord Heavenly father shud touch heal me with his purified hand n do miracles

  • @thillanajeyakumar-sh8gt
    @thillanajeyakumar-sh8gt Před 8 měsíci +1

    Nandri God Bless you sister😊

  • @punithapriya2590
    @punithapriya2590 Před 7 měsíci

    Thankyou sister

  • @vijukumar539
    @vijukumar539 Před 8 měsíci

    Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 8 měsíci

    Jesus bless my daughter and son health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger

  • @vijayanmadhavi6784
    @vijayanmadhavi6784 Před 8 měsíci +3

    ஏற்ற செய்தி. நன்றி. தேவனுக்கே மகிமை

  • @thershadevadhas9704
    @thershadevadhas9704 Před 5 měsíci

    ஆமென் இயேசப்பா 🙏🙏🙏

  • @joedaniel5725
    @joedaniel5725 Před 2 měsíci

    ஆமென் அல்லேலூயா

  • @GodwinManokaran
    @GodwinManokaran Před 6 měsíci

    Jebikkira van Jay thanga yesappa.

  • @meenameenu2406
    @meenameenu2406 Před 7 měsíci

    ஏற்ற வேளையில் சொல்லப்பட்ட வார்த்தை .. மண் குகையில் ஏழு தரம் உருக்கி புடமிடபட்டா ஒப்பற்ற சொற்களால் இருக்கிறது..gods praise

  • @shanthinys3661
    @shanthinys3661 Před 8 měsíci +2

    Amen appa nandri Jesus amen 🙏, nandri sister

  • @user-ct3ve9og8u
    @user-ct3ve9og8u Před 7 měsíci

    Good sister thank you for the peryer

  • @marjorieswarna7326
    @marjorieswarna7326 Před 8 měsíci

    It will use ful forme

  • @jvijay2673
    @jvijay2673 Před 8 měsíci +1

    ஆமென்

  • @nadimuthu8559
    @nadimuthu8559 Před 8 měsíci

    Amen Amen Amen Amen Amen Amen Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @avlcall1086
    @avlcall1086 Před 8 měsíci +1

    Amen amen

  • @Murugesan-revathi
    @Murugesan-revathi Před 8 měsíci +3

    Amen 🙏🙏

  • @punithaj9070
    @punithaj9070 Před 7 měsíci

    ஆமென் அல்லேலுயா இயேசப்பாவுக்கு ஸ்ஸ

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Před 8 měsíci

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @PERUMALKANI-6005
    @PERUMALKANI-6005 Před 7 měsíci +1

    Amen appa love 💕💕💕💕💕 you jesus Hallelujah 💯😘♥️♥️

  • @kudabijayaraj6876
    @kudabijayaraj6876 Před 8 měsíci +1

    Shibila kudabi chairtwala Prayer 😢

  • @David-xz8od
    @David-xz8od Před 8 měsíci +4

    Thank you Lord for your word. Really it's spoken to me

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 8 měsíci

    Jesus solve all the financial problems

  • @kumarsiva3914
    @kumarsiva3914 Před 8 měsíci +1

    Amen Amen Amen

  • @kalaiselvi.christina9916
    @kalaiselvi.christina9916 Před 8 měsíci +2

    Thank you Jesus 👍🙏🙏😊

  • @christiansongs1427
    @christiansongs1427 Před 7 měsíci +3

    Amen. Praise God for this Wonderful Message

  • @devikajesuraj2099
    @devikajesuraj2099 Před 2 měsíci

    Amen appa i love Jesus ❤❤❤

  • @RiyaPraisy
    @RiyaPraisy Před 28 dny

    Nobita is a nice character role

  • @vinothini6340
    @vinothini6340 Před 8 měsíci

    Enaku intha problem romba nallave iruku ....devan unga moolama enkooda pesirukaru ...nandri yesappa...amen...

  • @anianisureshani7445
    @anianisureshani7445 Před 7 měsíci

    Amen Amen Amen🙏🙏🙏🙏 Amen❤

  • @christodevadoss26
    @christodevadoss26 Před 8 měsíci

    நல்ல செய்தி
    தினமும் நாள்முழுவதும் சந்திக்கும் பிரச்சனைக்கு நல்ல வழிமுறைகளை தந்துள்ளீர்கள்.
    நானும் இந்த சோர்வு தூக்கம் கலைந்து செபிக்க ஒரு தூண்டுதலை தங்கள் நற்செய்தி மூலமாய் ஆண்டவர் வெளிப்படுத்தியுள்ளார்.
    நன்றி.

  • @naveenraji79
    @naveenraji79 Před 8 měsíci +3

    Amen Amen Praise the Lord

  • @pavithranbv2276
    @pavithranbv2276 Před 5 dny

    Pls anakhagha pray pannungha sister ennala nimathiya pray panna mudila aana anaku roambha aasaiya erukum pray pannanumunu aana bible yeduthave oru 10mns kooda panna mudila anakhagha pray pannngha sister

  • @shyamalamathew7083
    @shyamalamathew7083 Před 7 měsíci

    Thankyou for video

  • @stalvinjeba1126
    @stalvinjeba1126 Před 3 měsíci

    Praise the Lord 👑 Jesus Christ 👑❤

  • @abelsamuel7455
    @abelsamuel7455 Před 8 měsíci

    Nan natanthukondu jepipen sister

  • @jeeva.electrician1218
    @jeeva.electrician1218 Před měsícem

    Amen,,, enakagave Jesus pesunathu pol erunthathu,,,, thank you sis,,,,, prayer panuven,,,,,,

  • @jmargreatjamesfernandez
    @jmargreatjamesfernandez Před 8 měsíci

    Bless my new construction house fill us in holy spirit guardian angel protect us

  • @susila8139
    @susila8139 Před 8 měsíci +1

    Amen Allelujah

  • @victorg8553
    @victorg8553 Před 8 měsíci +1

    ஆமென் அல்லேலூயா. ஸ்தோத்திரம் தேவனே

  • @user-gf6bg6vb2x
    @user-gf6bg6vb2x Před 8 měsíci +1

    Amen praise the Lord Amen Hallelujah thank you Lord

  • @maryrita4399
    @maryrita4399 Před 8 měsíci

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @user-yk1ly6ry5m
    @user-yk1ly6ry5m Před 8 měsíci

    காட் பிளஸ் யூ சிஸ்டர்

  • @babyprincess4145
    @babyprincess4145 Před 8 měsíci +5

    Amen glory to God