😭"உங்க இருதயம் கலங்காவேண்டாம்"🔥 BENZ PASTOR / Tamilchristianmessage / Christian songs

Sdílet
Vložit
  • čas přidán 8. 04. 2024
  • #tamilchristianmessage #pastorbenz #benzpastormessage #கன்மலையானவரே #sunday #christiansongs #pastorbenzmessage #kanmalaiyanavar
    #kanmalaiyanavare #comfortchurch #pastorbenzmessagetamil #christianmessageintamil #tamilchristianmessage #benzmessagetamil
    tamilchristianmessage
    pastor benz message tamil
    Christian message in tamil
    tamil Christian message
    benz message tamil
    pastorbenz
    benzpastormessage
    Sunday
    christiansongs
    pastor benz message
    kanmalaiyanavare
    kanmalaiyanavar
    comfort chruch
    கன்மலையானவரே
    Contact:-
    Comfort Church
    Post Box Number 5113
    Gandhiji Road, Rathinapuri
    Kannappa Nagar,
    Coimbatore,
    Tamil Nadu 641027
    Ph. 94423 44422
    Comfort chruch
    Prayer Request number:-91666 44453
    கன்மலையானவரே:- 9995570569

Komentáře • 211

  • @jaishuk
    @jaishuk Před 7 dny +2

    இயேசு ப்பா எனக்கு ‌நல்ல‌சம்பளத்தில்‌ ஒரு ‌நல்ல‌வைலைகிடைக்க ஆண்டவரே எனக்கு உதவி செய்ய ங்க இயேசப்பா

  • @user-od3et7he9b
    @user-od3et7he9b Před 9 dny +3

    ஆமென்,
    நான் விசுவசிக்கிறேன்.
    நல்லதே நடக்கும். ஆமென்,
    கர்த்தர் என்னை கைவிடமாட்டார், முழுமனதோடு விசுவசிக்கிறேன், ஆமென்...
    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugarajaraja3175
    @arumugarajaraja3175 Před měsícem +83

    பாஸ்டர் நாங்கள் தோட்டத்தில் வேலை பார்க்கும் போது என் மகன் egneshraja 3 வயது தோட்டத்தில் விளையாடினான் அவன் பாதத்தில் பாம்பு கடித்து மாதிரி பல்தடம் எல்லாரும் பயந்துதான் போனோம் அழுதுடு தூக்கிட்டு போனேன் hospital கால் வீங்கும் மயக்க்கம் வரும் வமிட் வரும் எல்லாம் சொன்னாங்க என் கரு உருவாகி கொடுத்தது nenga appa en மகனுக்கு எந்த symptoms varala Avan nalla irukan ithu நடந்து 12 days aguthu paster

  • @suvetharanipartheeban
    @suvetharanipartheeban Před měsícem +20

    கர்த்தர் எனக்கு ஒரு கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதித்தற்காக ஸ்தோத்திரம்

  • @JebaJebakani
    @JebaJebakani Před měsícem +13

    இந்த வார்த்தை ஆண்டவர் எனக்குத் தா பேசுகிறார் பாஸ்டர் என் பிள்ளை என் வாழ்க்கையை குறித்த கலக்கத்தோடு இருந்தேன் காரியம் நன்மையாய் மாறுதலாய் சாதகமாய் முடியபன்னுகிற கர்த்தர் என்னோட இருக்கிறார் நான் விசுவாசிக்கிறேன் ஆமென் ஆமென் ஆமென்

  • @user-xd4zt4ye7d
    @user-xd4zt4ye7d Před měsícem +8

    எனக்கு பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக பணிசெய்ய வாய்ப்பு தாருங்கள் அப்பா

  • @anithaprabu8527
    @anithaprabu8527 Před měsícem +8

    நன்மையாக மாற்றுவார் என்று விசுவாசிக்கிறேன். ஆமேன் அல்லேலூயா

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +10

    எங்களுக்கு இருக்கும் பிரச்சினை மாருதலாய் முடிங்க இயேசப்பா உந்தன் நாமம் பரிசுத்தப்படுவதாக🙌🙌🙌🙌🙌 ஆமென்

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +8

    காரியம் மாறு தலாய் முடியும் 🙌🙌🙌🙌🙌ஆமென்

  • @premalatha9635
    @premalatha9635 Před měsícem +7

    யேசப்பா என் தங்கை உம சித்தத்தின் படி உம்மிடம் வந்து சேர்ந்தால் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அவர் குழந்தைகளை வளர்க்க தேவரீர் எனக்கு அனுக்கிரகம் தங்கப்பா குழந்தைகள் வழி விலகாதபடி காத்துக்கொள்ளுங்க அப்பா

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +6

    என் தேவன் என்றும் மாறாதவர்🛐🛐🛐🛐

  • @roshiroshroshi1439
    @roshiroshroshi1439 Před měsícem +3

    Nalla oru job koduththamaikku nanri appa ❤❤❤❤❤

  • @Jesus-xf6sb
    @Jesus-xf6sb Před měsícem +2

    இயேசப்பா இந்த உயிர்உள்ள வார்த்தைகளுக்கு நன்றி பா கோடி கோடி நன்றி தகப்பனே

  • @babyrani1347
    @babyrani1347 Před měsícem +4

    என் இரண்டு மகன்கள் எழுதும் முக்கியமான தேர்வில் பாஸ் பண்ண வேண்டும் ஐயா.வாழ்வு துளிர்த்த வேண்டும் ஐயா

  • @klmpasanga4800
    @klmpasanga4800 Před měsícem +2

    இயேசப்பா என் கூட இருக்கிறார்..என் கூட தன் பேசிக்கொண்டிருக்கிரார் மனசு ரொம்ப கஷ்டமாக வலியோடு வேதனயோடும் பல கேள்விகளோடு கானப்படென் அப்படியே பேசினார்...நன்றி இயேசப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நான் கலங்குகிறது காரியம் மாறுதலாய் முடியும் என்று விசுவாசிக்கிறேன்... இயேசப்பா மட்டும் தான் என் நம்பிக்கை...💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கவலைப்படாதீங்க உங்களுக்காக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களை நடத்துவார் ✝️🛐

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Před měsícem +2

    என் மகன் நன்றாக படிக்க பொருளாதரா தேவைகளை தேவன் சந்திக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @TamilTamil-qd7lb
    @TamilTamil-qd7lb Před měsícem +1

    நன்றி அப்பா நன்றி அப்பா காரியம் வாய்க்க செய்த கர்த்தருக்கு நன்றி அப்பா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xq4pq7iq1r
    @user-xq4pq7iq1r Před měsícem +6

    பாஸ்டர் என் மகன் ஆகாஷ் 75% சரியாகிவிட்டான் பால் மட்டும் மூக்கின் வழியாக செல்கிறது புரை ஏறாமல் வாயின் வழியாகவும் பால் கொடுக்க சொல்கிறார்கள் மகன் வாயின் வழியாக நல்லமுறையில் சாப்பிடவும் ஜெபம் செய்யுங்கள்

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் பூரண சுகத்தை தருவார் 🛐🛐

    • @user-xq4pq7iq1r
      @user-xq4pq7iq1r Před měsícem

      @@nehadas21 Thank youpaster

  • @annadurai8040
    @annadurai8040 Před měsícem +2

    எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை மற்றவர்கள் பறித்துக் கொள்வார்களோ என்ற அச்சத்தில் இருக்கின்ற எனக்கு ஆண்டவருடைய செய்தி உங்கள் மூலமாக வந்து என்னை ஆறுதல் படுத்துகிறது ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக. பாஸ்டர் ஐயாவுக்கு மிக்க நன்றி. காரியம் மாறுதலாய் முடிய எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் ஐயா 🙏🏻

  • @novaabraham2660
    @novaabraham2660 Před 21 dnem

    Amen Hallalujah Amen

  • @Anganwadi2007
    @Anganwadi2007 Před měsícem +3

    என் அண்ணன் மகள் சுனோவி அவள் கணவன் பிரான்சிஸ் உடன் சேர்ந்து வாழ அவனுக்கு பிரியமானவளாக மாறவும் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கவும் ஜெபித்து கொள்ளுங்கள் பிரதர் ஆமேன் அப்பா நன்றி இயேசுவே

  • @suganthistella663
    @suganthistella663 Před 4 dny

    En house neighbour problem creater mind change aga prayer pannunga.Always fighting against me.

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +3

    👏👏👏👏ஆமென் ஆமென் ஆமென்

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +4

    நான் விசு வாசிக்கிறேன் கர்த்தர் நல்லவர்🫂🫂🫂🫂

  • @sobanaanadhan8645
    @sobanaanadhan8645 Před měsícem +1

    ஆமென் ஸ்தோத்திரம்👐👐👐👐👐👐👐👐❤

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +3

    🙌🙌🙌🙌🙌ஸ்தோத்திரம்🙌🙌🙌🙌🙌 ஸ்தோத்திரம்🙌🙌🙌🙌 ஸ்தோத்திரம்🙌🙌🙌🙌 👏👏👏👏👏👏ஆமென் ஆமென் ஆமென்😇😇😇😇🙌🙌🙌🙌🙌🙌 ஆமென்

  • @user-lc1cv1fc2k
    @user-lc1cv1fc2k Před měsícem +2

    Amen appa ❤

  • @kopikavelautham7271
    @kopikavelautham7271 Před měsícem +2

    Amen appa

  • @sutharsinisutharshini3024

    Amen Amen 🙏🙏🙏

  • @meenavaangel5486
    @meenavaangel5486 Před měsícem +1

    Appa amen நன்றி அப்பா... நன்மையாக நடக்க போவதற்கு நன்றி அப்பா

  • @user-zr5vt4zb5c
    @user-zr5vt4zb5c Před 29 dny +2

    Amen

  • @jukishakisha5276
    @jukishakisha5276 Před měsícem +1

    Ethir kaalaththai kuriththa payam n😢 but jesappa Neenga enna nalla vazhala vaippeenga ungala maddume namburan ❤🥺🥺

  • @princesajin2021
    @princesajin2021 Před měsícem +2

    Amen appa 🙏hallelujah🙏🙏🙏🙏

  • @Prawin900
    @Prawin900 Před měsícem

    Amen amen amen amen amen

  • @w.bernicecatherine4774

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +1

    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்🙌🙌🙌🙌🙌🙌 என்னோடு கூட இருக்கிறார்🙌🙌🙌🙌🙌 காரியம் வாய்க்கும் ஆமென்🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @skalamathikalamathi3682
    @skalamathikalamathi3682 Před měsícem +1

    ஆமென் ஆமென் இனி எனக்கு நடப்பதெல்லாம் நம்மைக்கே நன்றி இயேசப்பா

  • @suyambut5141
    @suyambut5141 Před měsícem +1

    Thank you pastor your words make me to be strong i believe Jesus word i know all the words for me.

  • @anianitha-od6tk
    @anianitha-od6tk Před 25 dny

    Pastor nalaiku enaku 10 th result enakaka prayer pannigonks

  • @know210
    @know210 Před 2 dny

    Amen appa❤😊❤😊😊

  • @manimaran13151
    @manimaran13151 Před měsícem +1

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்....ஆமென் ❤🙌✝️🙏

  • @joshuasj2007
    @joshuasj2007 Před měsícem +2

    Today enoda thambiku courtla hearing avanoda wife divorce ku ketiruka. Rendu perum samaathanamaganum. Case withdraw pannanum

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      உங்களுக்காக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க ✝️

  • @user-fd9ru5fr6g
    @user-fd9ru5fr6g Před 3 dny

    Yennoda vakaila na yentha santhosathaium anupavika mudiyala na epavaraikum mathavagala nambitha eruken pastor ... yennoda ponnu work pora Ava vagura 5000 salary vachu eruken aana yennala yennoda pilaiga vaikaya matha mudiyala pastor yennoda vayithula poranthanala yennoda ponnuga kasta padraga yennoda sonthagal yenna sabichaga yennoda ponuga life velangathunu pesinaga ... eppavum athakuruchu varuthama eruku yeppavum athuvey tha thonuthu

  • @KajanSansi
    @KajanSansi Před měsícem +1

    இயேசப்பா எல்லாரும் என்ன வெறுக்குறாங்கப்பா😓😥😢😭😭😭😭

  • @amalamichael7131
    @amalamichael7131 Před měsícem +1

    Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv Před 29 dny +1

    ஆமென் ஆமென் அப்பா நன்றி யப்பா❤️❤️❤️

  • @user-lx5oi6xy2z
    @user-lx5oi6xy2z Před měsícem

    Amen praise the lord

  • @renumagathi2976
    @renumagathi2976 Před měsícem +1

    Nanga ethipakkura karriyathai engalum nineraivetrunga appa pls seekiram entha allachalgal maranum pls jesus... Epo erukra problem ellam maruthalai mudiyanum jesus...

  • @ClaraPandi-iw4ue
    @ClaraPandi-iw4ue Před měsícem +1

    என் பிள்ளைகள் காரியம் மாறுதலாய் முடியப்பன்னுயங்க யேசப்பா

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +2

    ஆமென் ஸ்தோத்திரம்🙌🙌🙌🙌🙌

  • @RoffiGowsalya
    @RoffiGowsalya Před 11 dny

    Amen ❤

  • @christypragasi
    @christypragasi Před měsícem +1

    En daughter ku marriage Kai kudivara prayer panunga pastor 🙏

  • @tamilveriyanda6444
    @tamilveriyanda6444 Před měsícem +1

    Eyasappa aashir vathinkappa kulappamaai erukkappa yentha vithathulaum ninnu kudukka mudiyalappa

  • @nandininandhu7325
    @nandininandhu7325 Před 25 dny +1

    Amen Amen 🙏🙌 Thank you brother very useful msg 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 God bless you 😇😇

  • @sharmilasangapillai6083
    @sharmilasangapillai6083 Před měsícem +1

    எனது வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி காரியம் மாறுதலாய் முடிய செய்ங்க அப்பா...

    • @jasminemichael6657
      @jasminemichael6657 Před měsícem

      Brother
      என் மகளின் சுக பிரசவத்திற்காக ஜெபிக்கவும்
      2 மகளின் வாழக்கையில் ஏற்ற துணை கிடைக்கும் படி jebikkavum

  • @Richard-rr6co
    @Richard-rr6co Před měsícem +1

    Prayer Request:
    1. Suddenly my son is not writing, studying. Failing in all subjects. But he was in top till 8th. 9th is over, but fully changed. Unimaginable!!!
    2. No respect to parents. Age is 14. Now in 10th. Using bad words in home also.
    3. Not going to school for 4 days a week. Doing huge exercise. Already backside disc is bulged. But intentionally doing exercise.
    4. Very casually telling that he'll fail in 10th and join in tutorial college.
    Pls pray for him (Richard).

  • @vsponmozhiisravel294
    @vsponmozhiisravel294 Před 22 dny

    Amen Jesus

  • @suganmuthu1525
    @suganmuthu1525 Před měsícem

    Amen appa na pregnant ya iruka enaku normal delivery aganum appa en pregnant timle irunthu enaku ora prachanai ellathulum enai pathu kathir nanri appa ipo enoda vdula orey prachana samathaname illa enoda machan home prachana panraru athil oru arpitham nadakatum maruthalai mudiya panum enoda vdula ullavangya enkitya pesanum appa enaku oru government job kedikanum appa pls pray for me

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      சுக பிரசவத்தை கட்டளையிடுவார் கவலைப்படாதீங்க..

  • @GloryLatha
    @GloryLatha Před 11 dny

    Nanum ipdi payathu than nemmathi illama iruga brother 😢😢😢😢😢

  • @ananthyananthy4900
    @ananthyananthy4900 Před měsícem

    Thank u god Jesus

  • @SundariS-ru1xf
    @SundariS-ru1xf Před měsícem +3

    Pls pray for my daughter Latha marriage amen

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Před měsícem +1

    என் கணவர்ருக்கு அழகப்பா பல்கலை கழக த்தில் நிரந்தரவேலை கிடைக்க ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர்

  • @ranid900
    @ranid900 Před měsícem +1

    Amen thank you jesus 👏👏👏🙋‍♀️ Hallelujah

  • @muthukrishnan7839
    @muthukrishnan7839 Před měsícem +1

    Amen, praise God.

  • @RoffiGowsalya
    @RoffiGowsalya Před 11 dny

    Ennaku neet seat kadaikathu enna frnds family nenaikuranga aana en thevan atha maruthalai mudiya panuvar

  • @divyam5419
    @divyam5419 Před měsícem

    Amen last minute words touched me thanks appa

  • @BoseKiron
    @BoseKiron Před měsícem +1

    Amen. this message for me Jesus is one of the best for everything amen jesus

  • @Banumathi.P
    @Banumathi.P Před 2 dny

    Paster en kankal enaku idaral undakuthu nanum matrathirkaka jebikiran ahthula irunthu relive aka prayer pannunka nan mulumaiya maranim

  • @ptirzah7293
    @ptirzah7293 Před měsícem +1

    Amen glory to jesus ❤

  • @ashokkumar-xr9bc
    @ashokkumar-xr9bc Před měsícem

    Amen🙏🏻

  • @AravindanArumugam-vx8ty

    நான் நம்புகிறேன் விசுவாசிக்கிறேன் உமக்கு நன்றி இயேசுவே பிதாவே

  • @cathrincathrin9021
    @cathrincathrin9021 Před měsícem

    Amen😊

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +1

    ஸ்தோத்திரம்🙌🙌🙌🙌🙌🙌 ஸ்தோத்திரம்🙌🙌🙌🙌

  • @TheNutriCare
    @TheNutriCare Před měsícem +1

    இயேசப்பா என் இருதயத்தை ஆராய்ந்து அறிந்து ள்ளேங்க இயேசப்பா . இயேசப்பா உமக்கு பிரியமில்லாத அருவருப்புகள் என் உள்ளத்திலும் இல்லத்திலும் இருந்தால் இயேசப்பா உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் எங்களை சுத்திகரித்து இயேசப்பா சுத்தமான இருதயத்தை மாற்றுங்கப்பா . இயேசப்பா நிறைய காரியங்களை குறித்து கலங்கிக் கொண்டு இருக்கிறேன் ' இயேசப்பா என் வாழ்க்கையில் தோல்வி ஆழத்தில் கிடக்கிறது 'இயேசப்பா என் நம்பிக்கை நீங்க மட்டுமே ' இயேசப்பா நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா . இயேசப்பா நான் நிறைய ஆசீர்வாதங்கள் இழந்து நிற்கிறேன் இயேசப்பா 'இயேசப்பா என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நானும் பிள்ளைகளும் உம்முடைய கரத்தில் இருக்கிறது இயேசப்பா . இயேசப்பா என் வேலையில் உயர்த்துங்கள் 'இயேசப்பா எனக்கு திறமை இல்லை 'தகுதி இல்லை இயேசப்பா நான் புத்தியில்லாமல் இருக்கிறேன் ' இயேசப்பா என் காரியங்களை மாறுதவாய் முடியும் ' இயேசப்பா என் காரியங்களை நன்மையாய் முடியும் ' இயேசப்பா என் காரியங்கள் சாதகமாய் முடியும் 'இயேசப்பா என் காரியங்களை வாய்க்க செய்வார் '🙏🙏🙏🙏🙏🙏

    • @Pricethelord274
      @Pricethelord274 Před měsícem

      (அக்கா ) கர்த்தர் உங்களின் விண்ணப்பத்தை கேட்டார்..இனி தீங்கை காணதிருப்பீர்கள்..கர்த்தரின் கிருபை உங்களை இரட்சித்தது..

    • @Pricethelord274
      @Pricethelord274 Před měsícem

      இயேசுவின் நாமத்தினால் உங்களுக்கு ஒரு விடுதலை உண்டாயிற்று..ஆமென்✝️

    • @Pricethelord274
      @Pricethelord274 Před měsícem

      விரைவில் நீங்கள் எதிர்பார்த்தகாரியம் நடைபெறும்.கர்த்தர் உங்களின் சாய்ந்துபோன குடும்பத்தை தலைநிமிர பன்னுவார் அது இன்றைய நாளிலே நடப்பிப்பார்.. அல்லேலூயா..

  • @user-sn4lo5ue5b
    @user-sn4lo5ue5b Před měsícem

    Amen jesus🙏🥺

  • @belsirajan2018
    @belsirajan2018 Před měsícem

    Praise the lord

  • @GloryLatha
    @GloryLatha Před 11 dny

    Amen 😢

  • @lakshmiravi775
    @lakshmiravi775 Před měsícem +1

    Amen dady 🙏🏻🙏😭🙏🙏

  • @SenthilKumar-qn1xw
    @SenthilKumar-qn1xw Před měsícem

    கர்த்தர் என் வாழ்க்கையில் நிறைய அட்புதங்கள் செய்து வருகிறார் பாஸ்டர் நீங்க பேசுகிற ஒவ்வொரு பிரசங்கமும் எனக்காக கர்த்தர் பேசுகிறது வார்த்தை என்று விசுவாசிக்கிறேன் கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்

  • @joer1698
    @joer1698 Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @muthukrishnan7839
    @muthukrishnan7839 Před měsícem

    All for good, praise God.

  • @Riooei
    @Riooei Před měsícem +1

    100% true🙏🏽

  • @user-dv9dm5mw2x
    @user-dv9dm5mw2x Před měsícem

    Glory to God

  • @harishraja4414
    @harishraja4414 Před měsícem +1

    Pr pray for my son to get married Christian girl and to get Pg seat pr I am praying for your ministry pr
    His name is priyane

  • @indeandahar6872
    @indeandahar6872 Před měsícem +1

    Amen appa nega pothum yanaku en kudavey irukganum appa yanaku yarumey illa appa rompa kastama iruku appa 🤲🤲🤲🤲😭😭😭😭❤❤❤❤

    • @saravanansaran7733
      @saravanansaran7733 Před měsícem

      Hai,bro jesus erukar no feeling,yarum ellanu solla koodathu

  • @user-lc1cv1fc2k
    @user-lc1cv1fc2k Před měsícem

    Loan problem theerattum appa 😢❤

  • @m.vijayaselvi4085
    @m.vijayaselvi4085 Před měsícem

    6th month 14th day enaku nanmai undagumpadi ... um namam magimaiku endru ennai ninaitharulum appa

  • @santhiswamydas1007
    @santhiswamydas1007 Před měsícem

    I face same problem iam in a situation by this words God spoke to me thankyou for the touching message

  • @melgincosta8928
    @melgincosta8928 Před měsícem +1

    Jesus enn kudawav errum 🙏

  • @Devaraj-gd4ns
    @Devaraj-gd4ns Před měsícem

    Yesuve yengaludaiya kadan prachanai thiravendum karthave amen amen 🙏🙏🙏😭😭😭😭🌲🌲🌲⛪️⛪️⛪️

  • @shantivanishantivani4162

    Job kitaka prayer pannunga 🙏

  • @SangeethaSangeetha-vz4sm

    Poster yen problem yella saalvagano prayer 🙏 pannu ga😭

  • @sweetlinemanorathy4967
    @sweetlinemanorathy4967 Před měsícem

    Plz prayer for me pastor ayya

  • @yehova5927
    @yehova5927 Před měsícem

    Nan seekiramai satchi solvane endru nanbukirane.

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem +1

    ஆமென்🙌🙌🙌🙌

  • @lourdmarynancydass3802
    @lourdmarynancydass3802 Před měsícem

    Thanks pappa for your msg I received it in Jesus name its for me this msg I just lord

  • @divyam5419
    @divyam5419 Před měsícem

    Pastor vendamendru sonne kalyanam nadakum endru last one year ah prayer pannikite varugiren magalin kalyanam nadakum endru visuvasikiren

  • @Santhoshgama987
    @Santhoshgama987 Před měsícem +1

    இந்த வார்த்தைகள் எனக்கு தான் ஐயா என் குழந்தைகள் குறித்து நான் மிகுந்த வேதனையில் இருந்தேன் இந்த வார்த்தையால் நான் ஆறுதல் அடைத்தேன் நன்றி ஐயா . என் சகோதரியின் திருமணம் தடையாக உள்ளது ஜெபத்தின் மூலமாக. உதவி செய்யுங்கள் ஐயா

    • @nehadas21
      @nehadas21  Před měsícem

      கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் எல்லா தடைகளையும் மாற்றுவார்✝️🛐

  • @lourdmarynancydass3802
    @lourdmarynancydass3802 Před měsícem

    Hallelujah Hallelujah Hallelujah 🙌

  • @SaimanMan-mw2gb
    @SaimanMan-mw2gb Před měsícem

    இந்த ஆராதனை எனக்காக ஆமென்😇😇😇😇🙌🙌🙌🙌