ரவா இட்லி Softa இருக்க இந்த அளவு தான் போடணும்!!! Tips

Sdílet
Vložit
  • čas přidán 21. 12. 2021
  • #Ravaidly #easybreakfast #instantidly #soojiidly #soojirecipes #semolinarecipes #rava recipes #10minutesbreakfast #howtomakeravaidli #RavaidlyrecipeinTamil
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com.

Komentáře • 685

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Před 2 lety +110

    Hi friends good morning! New video out 👉czcams.com/video/jbJxXB55rpw/video.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @umagowrisuresh6502
    @umagowrisuresh6502 Před měsícem +2

    சுவை அருமையாக இருந்தது இன்று காலை செய்தேன்.பக்குவமா அழகா சொல்றிங்க 👌🏻👌🏻👍🏻👍🏻

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 2 lety +32

    சங்கீதா சமையல் எல்லாமே சூப்பரா இருக்கும் அதுபோல ரவா இட்லியும் அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா

  • @lavanyasenthil8348
    @lavanyasenthil8348 Před 2 lety +14

    Two, three times I tried at my home, so soft and came out very well, now I became a expert in preparing rava idli, thank you so much for your recipe madam 🙏🏻🙏🏻

  • @govindarajanvenkatachalam900

    சூப்பர் பதிவு
    நிறம் குணம் தரம் சுவை அறிந்து அது தான் சமையலுக்கு மகுடம் என புரிந்து இந்த பதிவு வெளியிட்டதற்க்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் குடும்பத்துடன் வாழ்க.

  • @kamaleshhdevanathan1890
    @kamaleshhdevanathan1890 Před 2 lety +9

    Hai Sangeetha Sister!! Today morning enga vitula Rava Idly with kara chatni.. than... unga style than seithen. Sema super ra vanthathu akka ..I am very Happy Happy.😍 Thanks for Sangeetha Akka 😘😍 Sangeetha akka style recipe always superb...

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 Před rokem +3

    இன்று தான் நீங்க செய்தது மாதிரியே ரவா இட்லியும் சட்னியும் செய்தேன் மா.. அருமையாக வந்தது.. சாப்பிடவும் ருசியாக இருந்தது.. என் குடும்பத்தினரும் பாராட்டினார்கள்.. மிக்க நன்றி மா.. உங்கள் சேவை தொடரட்டும் 🙏🏻😘♥️

  • @covid-19latestnews66
    @covid-19latestnews66 Před rokem +5

    ரவா இட்லி நீங்கள் கூறிய அளவு படி செய்து பார்தேன்.மிக அருமை.நன்றி, தங்களின் தொண்டு தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 Před 2 lety +4

    Sister superaana rava idly ma bola bolannum irukku softavum irukku summava Sangeetha sister stylel appadithaan irukkum 👍👍👍👍👍👍👍😋👍👍💐🙏🏼💝💝💝💝💝💝🌼🌼💝💝👌🏻

  • @svsekarsekar465
    @svsekarsekar465 Před 2 měsíci +1

    Neenga solluradhu remba theliva iruku thanks❤

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +2

    Woow பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கு 👍👍👍👍

  • @lakshmisanthanam1697
    @lakshmisanthanam1697 Před 2 lety +10

    I tried this for dinner today, came out very well. Great taste and flavor.. Thanks for the recipe and tips

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Před 2 lety +1

    Veghu arumaiyagha irukuradhu varaverkiren congratulations 🎉👏 Nan ungal villakam moolamagha parthu Sunday morning tiffin pannapogiren mighuvum tomato chutney recipe also pudhumaiyagha ulladhu varaverkiren Nan idhuvum seiyapogiren thanks lot for your feedback madam

  • @samynathan2308
    @samynathan2308 Před 2 lety +3

    குரல் மிகவும் அருமை

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Před 2 lety +2

    🙂😋👌👍 will try soon....useful tips....thank u shinny.....

  • @msunils
    @msunils Před rokem +1

    Thanks for the recipe, since I didn't have Bombay rava i used fine bansi rava and followed your process. It was the best rava idly i tasted at home so far. Even chutney was good. Thank you

  • @luciacoonghe896
    @luciacoonghe896 Před 2 lety +3

    செய்முறை விளக்கம் மிக அருமை.நன்றி மா.

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg Před rokem +5

    சங்கீமா நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Před rokem +1

    Verynice varaverkiren arumaielum arumai ungaludaiya villakam moolamagha parthu nanum seiyapogiren some otherday.thsnks
    Thanks madam.verynice easy method

  • @pushparanikathirnathan3892

    Neenga solrathey oru azagu. Theliva solreenga. Thank you very much

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 Před 2 lety +1

    சங்கீதா நீங்க தட்டில் எடுத்து வைத்த போதை நான் சாப்பிட்டு விட்டேன். ரொம்ப ருசியாக சுவையாக இருக்கிறது. Thankyou.ஏற்கனவே உங்கள் காரசட்டினி வித் தேங்காய் சட்டினி செய்து சாப்பிட்டு விட்டேன். ரியலி வெரி டேஸ்ட்.

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 Před rokem +2

    செய்முறை விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது மகளே.நானும் செய்து பார்க்கிறேன்.நன்றி

  • @sumathistuart3981
    @sumathistuart3981 Před 2 lety +3

    I tried this recipe yesterday! It was TOO GOOD! Thank you sooo much! God bless!!

  • @aashrith.s8427
    @aashrith.s8427 Před 2 lety +1

    Your all recipies are very tasty and nice . And l am trying lt was very very tasty , my childrens like you recipies.
    🌺 THANK YOU SISTER 🌺

  • @getsieraj9265
    @getsieraj9265 Před rokem +1

    Very nice, thank you so much.

  • @nandhinivijay8247
    @nandhinivijay8247 Před rokem +1

    அருமையான விளக்கம் நன்றிகள் சகோதரி 🙏🙏

  • @noorulinayah1774
    @noorulinayah1774 Před rokem +1

    Wow 2day I try rawa idli n chutney for dinner.Idli n chutney so delicious n so soft n also healthy food.Tq Sangeetha 4 ur super recepi

  • @vijimohan1753
    @vijimohan1753 Před 2 lety +2

    நன்றி சங்கீதா பொண்ணு ரவா இட்லி சூப்பர் வாய்ஸ் நன்றாக இருக்கிறது

  • @parthasarathy4327
    @parthasarathy4327 Před 2 lety +1

    ரவா இட்லியும் காரச் சட்னியும் செய்து சாப்பிட்டோம் அருமை அருமை நன்றி

  • @prabhamohan2763
    @prabhamohan2763 Před 2 lety +8

    Mam made rava idly and Kara chutney in your style. Came out super.
    Thank you for your step by step guidance.

  • @sharonulagam7824
    @sharonulagam7824 Před 2 lety +3

    Looks so yummy recipe nice sharing 👍 good preparation 👌 👍

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 Před 2 lety +1

    Hi sangeetha yeapdi irukkinga rava idli pakkave color full ah irukku Kuttis ku romba pudikku thanks for dish

  • @venkatramambujavalli7164

    சூப்பர் உங்களுடைய சமையல் எல்லாமே
    நானும் பார்ப்பேன்
    ரவா இட்லி பார்க்கவே
    சாப்பிடனும் போல இருக்கு உங்களுடைய
    குரல் சொல்லும் விதம்
    மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jothig861
    @jothig861 Před 2 lety +1

    Iam a new subscriber madam..now am preparing new dishes in Sangeetha style..thank u so much for ur recipes...Love u sangeee madam...

  • @kiruthikas2464
    @kiruthikas2464 Před 11 měsíci

    Made rava idly today. Followed the instructions exactly it came out very soft mam...thanks for the recipe ...

  • @saranyavinoth8060
    @saranyavinoth8060 Před 2 lety +8

    Hi mam.. Today I tried Rava idly.. its came out well.. Thank you

  • @sujaysam394
    @sujaysam394 Před 2 lety +5

    Hai mam rava idli seems 2 b colourful & yummy. Thanks mam

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Před rokem +1

    THANKS FOR YUR INFORMATION... SANGEETH...

  • @samriddhifashions1
    @samriddhifashions1 Před rokem +1

    Your voice is soft n polite❤❤❤receipe pakkum bhodhe sapadanum polka irukunga❤

  • @dindumathi9336
    @dindumathi9336 Před 2 lety +2

    Akka simply super Romba needa, theliva sollitharinga 😊😊😊😊😊

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 2 lety +1

    Yenaku entha recipe seiya romba naala aasai.try panrenpa.tq chellam

  • @anbum6980
    @anbum6980 Před 2 lety +1

    thanku for your receipe

  • @aarudhaakash9577
    @aarudhaakash9577 Před 2 lety +1

    சங்கீதா உடைய சமையல் மிக மிக அருமையாக உள்ளசங்கீதா உடைய சமையல் மிக மிக அருமையாக உள்ளது

  • @subbianks4266
    @subbianks4266 Před rokem +1

    Nice Rava Idli & Kara chutney receipe. I am going to try it out.
    Thank you.

  • @shanmuganivasfashion9837
    @shanmuganivasfashion9837 Před 2 lety +4

    Anjali papa madhiri hair style
    And explanation is innocent way and clear .👌🥰

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 Před rokem +1

    அருமை டா பட்டு.superb
    Sangeetha சமயலா கொக்கா
    சூப்பர் டா செல்லம்

  • @chitraashok919
    @chitraashok919 Před 2 lety +13

    Wow, Sangee ma, this rava idly is my favorite. Last week I tried this but something went wrong as it became so sticky. After watching ur method I want to try it again as ur explanation is so clear for the perfect taste and texture. Kara chutney and rava idly super combo, Sangee, ma. Thanks Sangee, ma for sharing this rava idly recipe👍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety +1

      Oh ! Try same measurement ma.perfecta varum.thku so much ma

    • @chitraashok919
      @chitraashok919 Před 2 lety +1

      @@CookwithSangeetha sure, da. Going to try this tonight watching ur video again. Thank u, Sangee,ma👍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      @@chitraashok919 ok ma

    • @vjeeva123
      @vjeeva123 Před 2 lety

      Please சங்கி னு சொல்லாதீங்க 😀 ஏற்கனவே சங்கி சீமான் பிரச்சினை போய்ட்டு இருக்கு 😂😂😂 . புள்ள சொல்லுங்க சங்கீதா சொல்லுங்க please don't call sangee 😭😭😭

    • @vjeeva123
      @vjeeva123 Před 2 lety

      @@chitraashok919 😂😂

  • @aarudhaakash9577
    @aarudhaakash9577 Před 2 lety +2

    சங்கீதா உடைய சமையல் மிகவும் அருமை அருமை

  • @sridevi8134
    @sridevi8134 Před 2 lety +2

    Your innocence and intelligent performance and dish taste secret telling services all are amazing take care God bless 👌🌹❤

  • @ThejahFashionz
    @ThejahFashionz Před 2 lety +1

    Super recepie

  • @PradeepKumar-uh4hl
    @PradeepKumar-uh4hl Před 2 lety +1

    Sangeetha mam ungae cooking super 👌 n especially ur presentation style so cute 😍 . Take care.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před 2 lety +2

    Thanks for the tasty Rava idli n chatni 👍😊

  • @sharmilaashika8542
    @sharmilaashika8542 Před rokem +1

    Super akka ungaloda samayal pathu tha trie panninna ella samayalume supar

  • @MuruganMurugan-wi5sm
    @MuruganMurugan-wi5sm Před 5 měsíci +1

    மா உங்க இந்த ரவா இட்லி பக்குவம் செம்ம.எங்க வீட்ல ரவைய கண்டாலே கடுப்பாகும் மக்கள்... ஆனால் உங்க மெஷரிங் வித் பக்குவம் போலவே ரவா இட்லி ஃபர்ஸ்டைம் ட்ரை பண்ணிட்டு பாராட்டுக்கள் வாங்கிட்டேன் மா ... தேங்க் யூ ஃபார் யுவர் பவர்ஃபுல் வீடியோ மா.....

  • @JAI.15
    @JAI.15 Před rokem +1

    உங்கள் வர்ணனை அருமை சாப்பிட்ட திருப்தி கிடைக்குது மா💐

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Před rokem +1

    Super. Nandri sister.

  • @rukumahathirukumahathi7118

    Semma sisy 🥰 tastyyyy idli👍

  • @rajang716
    @rajang716 Před rokem +1

    Thanks for the nice recipe. No soda uppu?

  • @padmavathi8346
    @padmavathi8346 Před 2 lety +1

    Yummy my favorite recipe this combinesan coconet chutney veg kurma 👌😋😋

  • @spiritselvam7045
    @spiritselvam7045 Před 2 lety +3

    ரவா இட்லி கேள்வி பட்டதே இல்னலமா இப்ப தான் தெரியும் பார்க்கவே நல்லாருக்கு ஈசியாவும் செய்ற மாதிரி இருக்கு காரசட்னி ஏர்க்கனவே செஞ்சுருக்கேன் நல்லா வந்தது இனி ரவா இட்லியும் செய்வோம் நீ சொல்விக் கொடுப்பதும் எல்லாருக்குமே புரியும் நீ செய்வது போலவே எங்களுக்கும் நல்லா எல்லா டிஸ்சும் வருகிறதுமா உனக்கு சந்தேகமே வேண்டாம் சூப்பர்மா

  • @E.perumalraj
    @E.perumalraj Před 2 lety +1

    Sangeetha samaiyal super & sound 👌

  • @user-zb6sf4fv3r
    @user-zb6sf4fv3r Před 2 lety +1

    சூப்பர் மிக அருமையாக உள்ளது

  • @gokulapriya5332
    @gokulapriya5332 Před 2 lety +1

    நல்லா இருக்கு ரவா இட்லி அருமை உங்கள் கை பக்குவம் நல்லா இருக்கு அக்கா ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @latchusboutique
    @latchusboutique Před 2 lety +2

    Wow sis super sis first time rava idly recipe pakkuren sis....😍😋

  • @shaja-oi2yo
    @shaja-oi2yo Před 2 lety +2

    Today I tried rava idli for the first time... It was simply superb recipe.. Must try.. I Like the way you explain everything.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      V happy thku

    • @shaja-oi2yo
      @shaja-oi2yo Před 2 lety +1

      @@CookwithSangeetha this is the first time I tried your recipe. Its really taste good came well in perfect consistency. Surely I am going to try all your recipe. Keep rocking

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 2 lety

      @@shaja-oi2yo thkuuuu

  • @vishnubalan895
    @vishnubalan895 Před 2 lety +1

    Intha recipie sanju pathom romba nallarkk sister

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Před 2 lety +2

    Amazing speech Amazing resipy tips 👏 🙌

  • @telugushortstv6767
    @telugushortstv6767 Před 4 měsíci

    Super 😊❤madem TQ

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 Před 5 měsíci

    சங்கிதா புள்ள இப்படி நீங்க சொல்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரவா இட்லி ஆச்சி செய்துபார்க்கிறேன் இவ்வளவு வருடமாக ஓட்டலில்தான் ரவா இட்லி அருணா தாத்தா வாங்கி கொடுப்பார் சாப்பிடுவேன் எனக்கு கஷ்டம் போல் தெரியும் இப்ப பார்த்தது சுலபமா இருக்கு செய்றேன் வாழ்க வளமுடன்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 Před rokem +3

    Today I make pongal for breakfast and rava idli and chutney for dinner. it comes very soft.your receipe is awesome. I had consumed rava idli with pongal sambar.it is great thanks a lot sis.

  • @sunthariraveendran1671
    @sunthariraveendran1671 Před 2 lety +1

    Hi Sangeethan, it looks really nice . We will try and give you the feedback.

  • @rukmanimanian3103
    @rukmanimanian3103 Před 2 lety +1

    Super Explanation Thank you

  • @joydeva6385
    @joydeva6385 Před rokem +1

    Super your rava idly look nice all the best

  • @KrishnaAariWork
    @KrishnaAariWork Před 2 lety +1

    ரவாஇட்லி அற்புதம்.சுலபமாகவும் சுவையாகவும் உடனடி தேவைக்கு தகுந்த முறையில் செய்துகாண்பித்த சங்கீதா வுக்கு வாழ்த்துக்கள்.

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 Před 2 lety +1

    Super . Thank you mam

  • @garilakshmig1090
    @garilakshmig1090 Před 2 lety +6

    வணக்கம் சங்கீதா🙏
    பார்க்க வண்ண மயமாக இருக்கிறது
    தெளிவான விளக்கம்
    அருமை சங்கீதா🙏

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x Před 2 lety +2

    Today tried.really came out very well.super ma.

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai Před 2 lety +1

    Good Tq sangeeta

  • @ranjanisubramanian4066
    @ranjanisubramanian4066 Před rokem +1

    sis unga finishing touch present panra style semma alaghu💖

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 Před 2 lety +2

    Ravaidly superb thank you so much ma

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 2 lety +1

    Super mam thanks 💯👌🌹

  • @muthuarasu3810
    @muthuarasu3810 Před 2 lety +1

    சூப்பர்விளக்கம்
    சகோதரி

  • @amuthad3435
    @amuthad3435 Před 2 lety +1

    சங்கீமா அடடா ரோட்டுக்கடை வடகறி உங்க வீடியோ பார்த்து செய்தேன் சங்கீமா. செம டேஸ்ட் சூப்பர் சூப்பர் சூப்பர் சங்கீமா. நான் உங்க ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து எனக்கு பிடித்த ரெசிபியை செய்கிறேன் சங்கீமா. உங்க சமையலுக்கு அடிமை சங்கீமா நன்றி நன்றி. லவ்யூ

  • @praveen2010ful
    @praveen2010ful Před 2 lety +1

    Super Sangeeetha I thought if you show this recipe it will fine thank you

  • @kumarshanthi2956
    @kumarshanthi2956 Před 2 lety +2

    Romba super sangeetha neenga romba cute ha irukinga

  • @salimabaasha5765
    @salimabaasha5765 Před 7 měsíci

    சூப்பர் செய்த விதம் ரொம்ப நல்லா இருக்கு ரவா இட்லி இப்பவே செய்து சாப்பிட தோனுது நல்லா இருக்குமா தேங்ஸ்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety +2

    Good after noon mahaley kitchen pooheren un recipe paartthen soopema nice tasty dish thankyouda chellam

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Před 2 lety +2

    Eno salt, soda with out these
    Can u make soft ravaidli

  • @sabariiyenger5276
    @sabariiyenger5276 Před 2 lety +1

    Thanks sister... superb

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Před rokem +1

    Thank u for rava idly. Explanation is good.

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Před rokem +2

    Suppar sistar ravaitile veralaval👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 Před 2 lety +1

    Thanks ma for rava idly recipe!!!

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 Před 2 lety +1

    அருமையான பதிவு நன்றி நன்றி சகோதரி நானும் ட்ரை பன்றேன் 🙏👍🙏👍

  • @malligak8516
    @malligak8516 Před 2 lety +1

    ungaloda recipes remba nalla eruku 👍👍🙏

  • @kanisuriya9938
    @kanisuriya9938 Před rokem +2

    Thank you So much Akka...

  • @kayalkumaran
    @kayalkumaran Před 2 lety +1

    Super . Mouth watering . Super explanation 👌

  • @udhayasreesureshbabu1872

    Tried ur idli mam came out very well Thanku for the recipe

  • @karpagamshankararaman3034
    @karpagamshankararaman3034 Před 7 měsíci

    Very well explained sister.I tried and made twice.Idlis came out very well dear❤❤

  • @jrml3556
    @jrml3556 Před 2 lety +1

    Nice da kannu 👌👌👌rompa nalla irukku da ma😋😋😋👍👍

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Před rokem +2

    Good recipe.