மல்லிப்பூ இட்லி! இதுவரை யாரும் சொல்லாத ரகசியம்!!Secret 1Tips இதுதான் | Malli poo idli with Chutney😋

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • My Masal WhatsApp Order: +919035018089
    AGARO Grand Commercial Mixer Grinder 1400W, Heavy Duty, 100% Pure Copper Motor, Stainless Steel Jar, 3 Speed with Incher, Stainless Steel Blades, Wet & Dry Grinding: www.amazon.in/... #idlidosabatter #idli #mallipooidli
    #breakfastrecipe #katachutney #tomatochutney
    #KushbooidliRecipe
    #idlibatterrecipe
    #Softidly
    #CookwithSangeetha
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Komentáře • 473

  • @chitraashok919
    @chitraashok919 Před 9 měsíci +112

    Super Sangee, ma. Soft idli and thakkali chutney 👌👌👌👌first time watching mixie jars with stainless steel handles on both sides. Looks very sturdy.👌👌
    Even if it's simple recipe also u
    make it 100 percent perfection with extraordinary taste, da. That is really appreciable Sangee, ma🎉🎉🎉🤝😍😍💕💕

  • @bharathib7724
    @bharathib7724 Před 9 měsíci +8

    அருமையான விளக்கம்.
    முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும்
    முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது.
    மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா,
    பழைய சாதம் அல்லது அதன் தண்ணீர், தேங்காய் தண்ணீர், அவல், ஜவ்வரிசி இதில் ஏதாவது ஒன்று சேர்க்கலாம்.

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ Před 3 měsíci +2

    மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் அன்போடும் நீங்கள் கொடுக்கும் விளக்கம் சமையல் பற்றி கடுகு அளவும் அறியாதவர்கள் கூட எழிதில் அறியும் படி உள்ளது சகோதரி ❤❤❤❤❤
    மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @santhis7681
    @santhis7681 Před 9 měsíci +4

    Super soft இட்லி கார் சட்னி.stainless steel mixie jar super.product super.

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 Před 9 měsíci +2

    Super sister vadaikum kotamuthu potu araich senja pandu mathiri ulundu vadai varum kotamuthu healthy ah sistr

  • @Revathi-zv7kh
    @Revathi-zv7kh Před 5 měsíci +3

    Sangeetha sister heartful thankyou ❤❤

  • @Maragatham-cy6tu
    @Maragatham-cy6tu Před 9 měsíci +4

    நீங்க சொல்லும் விதம் மிகவும் அழகாக

  • @vijiarun9462
    @vijiarun9462 Před 9 měsíci +11

    ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் உங்களால் மட்டுமே எங்கள் வீட்டில் சமையலில் நல்ல பேர் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 3 měsíci +2

    Welldone job sister👌👏💓😍
    Very nice....lovely soul ❤

  • @saranyaboopathi5334
    @saranyaboopathi5334 Před 9 měsíci +64

    Hi Sangee ma.. நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பர் எங்க ஊர் பக்கம் சிலர் கடைல மற்றும் கல்யாண வீட்டுல இப்படி தான் செய்வாங்க.. நல்லா பந்து பந்தா மல்லிப்பூ மாதிரி இட்லி வரும்.. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லனும். இந்த கொட்டமுத்து எல்லோருக்கும் சேராது மா.. ரொம்ப சிலருக்கு பயங்கர அலர்ஜி ய குடுக்கும்.. எங்க சித்திக்கு இந்த அலர்ஜி இருக்கு.. அவங்களுக்கு சிவியரா இருக்கும்.. எப்படினா கொட்டமுத்து காய வச்ச இடத்துக்கு போனா கூட அலர்ஜி ஆகும்.. அவங்க ஒரு கல்யாண வீட்டுல கொட்டமுத்து போட்ட இட்லி தெரியாம சாப்பிட்டு மூச்சு திணறல் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னற அளவுக்கு போயிடுச்சு... நீங்க சொல்லற டிப்ஸ் என்னை போல நிறைய பேர் தவறாம ஃபாலோ பன்னறோம்.. ஒரு வார்த்தை ஒரு சின்ன எச்சரிக்கை போல சொன்னிங்கன்னா நல்லாருக்கும்.. தவறா சொல்லி இருந்தா சாரி,அன்ட் இவ்ளோ பெரிய கமென்ட் க்கும்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 9 měsíci +9

      ரொம்ப ரொம்ப நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 9 měsíci +16

      நல்லதை யார் சொன்னாலும் ஏத்துக்குவேன் அம்மா இதுல தவறு ஒன்றுமில்லை

    • @Jp123joy
      @Jp123joy Před 9 měsíci +1

      ​@@CookwithSangeethavery sweet Sangeetha sis❤.

    • @nirmalab.-df4qh
      @nirmalab.-df4qh Před 9 měsíci

      😅😂😅😂😅😂❤😂😅😂😅😂😅😂😅😂😊😅😂🎉😂😅😂😅😂🎉😮😊🎉😂🎉😂😅😂😅😮😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😮😅😂😅😅😂❤😂😅😂😂,̤,,. , , .

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Před 9 měsíci +4

      Kotta முத்து. Na. என்ன? னு சொல்லுங்க

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 9 měsíci +6

    மல்லிகை பூ இட்லி தக்காளி சட்னி கண்ண கவருதுடா என்னா அழகா இருக்கு.செம சாஃப்ட் ❤❤❤❤

  • @rajthilagam454
    @rajthilagam454 Před 9 měsíci +2

    Sangeema idlyum thakkali chutneyum super ma naan erkanave nee mixil araidhu seidha idly than seiven supara irrukkum kotta muthu pottu try panren ma ❤

  • @vijayalakshmi-lj6rs
    @vijayalakshmi-lj6rs Před 9 měsíci +4

    Super Sister ❤❤ kotti muthu ஊற வைத்து போட வேண்டுமா

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 Před 6 měsíci +1

    சங்கீதா ரொம்ப நாளுக்கு பின் உன் சமையல் பார்க்கிறேன்

  • @shebilrani6745
    @shebilrani6745 Před 9 měsíci +4

    Super tips for idli sangee sister👌👌👌👌

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Před 9 měsíci +2

    Madam. We want Mysore Masal dosai ingredients and demonstration kindly Madam

  • @ManikandanAisu-wh9yc
    @ManikandanAisu-wh9yc Před 9 měsíci +2

    ஹாய் சிஸ்டர் எனக்கு உடல் எடை அதிகமாக இருக்கு எனக்கு சிறுதானியம் மற்றும் பழமையான அரிசி சேர்த்து கஞ்சி மாவு செய்யறது சொல்லுங்க

  • @mypetsmygarden
    @mypetsmygarden Před 9 měsíci +4

    Absolutely fascinated by the secret tips you've shared for making Malli Poo Idli with Chutney! 😋🌸 The allure of a recipe untold until now adds an exciting twist to the culinary journey. Your expertise and willingness to share such delicious secrets make the cooking experience so much more enjoyable. Can't wait to try it out

  • @hmkpudur7541
    @hmkpudur7541 Před 4 měsíci +1

    உங்கள் குரல் நல்லா இருக்கு. கேட்கத் தோன்றும் குரல் ஏற்ற இறக்கம். இட்லி மட்டும் செய்து பார்த்து சொல்கிறோம் அம்மா.

  • @builajai3849
    @builajai3849 Před 9 měsíci +2

    மல்லிப்பு இட்லி சூப்பர் தக்காளி சட்னி சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @mycitylabs9014
    @mycitylabs9014 Před 9 měsíci +1

    Super idli chutney ❤🎉. This mixie hw much.what is the name of the mixie

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 9 měsíci +5

    சங்கீதா இட்லியும் சட்னியும் வேற லெவல் சங்கீதா

  • @amuthad3435
    @amuthad3435 Před 9 měsíci +2

    அண்ணி இட்லி சட்னி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து சப்பிடலாம்.அண்ணி குரணை பெருங்காயம் பெஸ்டா இல்லை பால் பெருங்காயம் பெஸ்டா அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

    • @user-tw4kz9ur6i
      @user-tw4kz9ur6i Před 9 měsíci

      Nalla irukku malligaipoo pola idli & Thakkar channel & dhaniya saambar

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 9 měsíci

      Thku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 9 měsíci

      நான் குருணை பெருங்காயம் தான் யூஸ் பண்ணி இருக்கேன் எனக்கு அது ரொம்ப பிடிக்கும் பால் பெருங்காயம் யூஸ் பண்ணது இல்ல கட்டி பெருங்காயம் யூஸ் பண்ணி இருக்கேன்

  • @usharanganathan3266
    @usharanganathan3266 Před 8 měsíci

    Sangeetha all your receipes are super. Is this aluminium idli cooker. Is it healthy. Please reply

  • @cyrusMUSICPRODUCTION
    @cyrusMUSICPRODUCTION Před 9 měsíci +1

    Sister kotta muthu podu aracha mavu dosa nalla varuma

  • @SuniethaaVishalPillai
    @SuniethaaVishalPillai Před 9 měsíci +3

    Very Nice Sis ... 👌👌👌👌👌👌👌💯
    OM VARAHI POTRI POTRI 🙏🌹

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Před 9 měsíci +1

    Super akka 1montha vai video sariya pakka muteyala akka ennaikutha pakiren satni vera level😋

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 9 měsíci +7

    சங்கீதா சகோதரி பூ போல இட்லி தக்காளி கார சட்னி அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றிகள் சகோதரி ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @renukadevi4271
    @renukadevi4271 Před 9 měsíci +1

    Sangeetha ungainly kadai enna brand please reply

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 Před 9 měsíci +1

    Ungala enaku romba pidikum..neenga pesrathu romba inimaiya irukum..tips romba useful ka..

  • @ssampathu8954
    @ssampathu8954 Před 7 měsíci +1

    அக்கா உங்களுடைய சமையலுக்கு நான் அடிமை.அதே போலவே உங்க போச்சு சிரிப்புக்கும் நான் அடிமை அக்கா

  • @kanistips2058
    @kanistips2058 Před 9 měsíci +1

    Aka which mixie is best to buy. Pls reply aka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 9 měsíci

      Heavy loaded u want r how u want let me know accordingly i suggest

  • @NanisKitchen
    @NanisKitchen Před 5 měsíci +2

    Nice presentation.🎉 🌹👍

  • @user-rt9tt5xt4f
    @user-rt9tt5xt4f Před 7 měsíci +1

    Hi Sangeetha amma pesum pothu alàga pesureenga

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Před 9 měsíci +1

    Sangeetha super ma yappadi irukeenga nan channella Busy aonathala unga videos pakka mudiyala ma sorry dear nanum idli nannavea pannuvean unga videos saum follow panikkarean super dear nandri ❤,👍🙏

  • @SubaSuba-cm2xu
    @SubaSuba-cm2xu Před 9 měsíci +2

    Sangeetha akka manthi biriyani video potunga akka

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 Před 9 měsíci +7

    உளுந்து ஊரின அரிசிஅரைக்குமுன் உளைந்தைகழுவி ஊரினாபோதும் வெந்தயம்முன்ஊரினாபோரும்.உளுந்து நீத்துபோகாமல் இருக்கும்.

  • @vandanabob2625
    @vandanabob2625 Před 8 měsíci +1

    Could you please leave the mixi link Maam
    Good recipe ❤

  • @renucakes
    @renucakes Před 9 měsíci +1

    Hi dear...dewali yepdi celebrate panuninga unga athirasam muruku mysore pak tha na senja yelame top tuker nu solitanga tq dr❤this chutney recipe same naanga seira mathiri eruku sis family fav chutney 😊

  • @skrajan.raj.8764
    @skrajan.raj.8764 Před 8 měsíci +1

    Hi Sangeetha,
    Yes!! I remember my mom used to add this kottai muthu seed and venthayam. Oddly was so sift and tasty. I'm glad that you got it. 👍👍👍

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj Před 9 měsíci +2

    வாவ் பூ போல இட்லி & கார சட்னி பார்க்கும்போதே டேஸ்டியாயிருக்கு 😋👌

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Před 9 měsíci +2

    Grinder layum andha kottai podalaama?

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 Před 9 měsíci +1

    Intha chutney regular pannuven sangeetha. Enga vettu kids ku ithu favourite

  • @punithavathiv9439
    @punithavathiv9439 Před 9 měsíci +2

    Kadai enna brand sis n size pls

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Před 9 měsíci +1

    Sangee ma grinder arachale sariya idli varadhu... Ana sariyana alavugal solli mixie la ivalo soft a idli panna mudiyum nu proof pannitinga... Idli thakkali chutny vera level combo.... Mouthwatering sister...

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans Před 9 měsíci +1

    Sangee, erode side mutton chopps kulambu recipe famous. Please recipe podunga

  • @iyyaappand7383
    @iyyaappand7383 Před 9 měsíci +2

    அருமையான பதிவு மேடம் நன்றி மேடம்

  • @gajanhaas
    @gajanhaas Před 9 měsíci

    Sister, thank you for explaining how to prepare the batter step by step. I live in cold country and the batter takes over 24 hrs to rise! I am going to try your batter mix and grinding techniques next time when I make. Thank you so much for both the idli and the tomato chutney recipe.

  • @RaviRavi-ne7xw
    @RaviRavi-ne7xw Před 9 měsíci +4

    Soft idly , energy booster chutney 😊

  • @noorfazila-hb5bu
    @noorfazila-hb5bu Před 24 dny

    Hi! Sister romba Nalla idli vantuchi intha mathiri inakku seinji pathen. Thanks sis

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g Před 9 měsíci +1

    Nee yengey Nee yengey Vanakkam mahaley yetthanai seithaalum konjamaavathu edly sothappal thank you da nee yengaledam kaattum Aunbu Akkarai ENNUM thodaruttum Thodarum ❤❤❤❤

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 Před 9 měsíci +5

    இந்த mixie என்ன விலை, சங்கீதா

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 Před 9 měsíci +1

    My favourite chutney sister

  • @ramashridhar2492
    @ramashridhar2492 Před 9 měsíci +1

    Which ulundu you are using for idly

  • @gloriaj6346
    @gloriaj6346 Před 9 měsíci +1

    arumai sangetha unga samayal❤❤❤❤❤❤❤❤❤

  • @sandeepkrish4046
    @sandeepkrish4046 Před 9 měsíci +1

    Sagothari ithu aduthavanga seithu kuduthu oru kattu kattanum parkkumpothe sapidanumnu thonurhu, arumai neenga mattum enga urla iruntha intha idly kkave sapida varuven anal intha sagothari yai viduveergalannu theriyathu, kandippa kottai muthu nattu maeunthu kadaiyil kidaikkuma sis vangi seiyanum ubga briyani meenkulampu than veetil seiven ellaeum nalla ieukkunnu solvanga, en magal adikkadi meen kulampu seimma nnu than solva ithukkellam ungalukku than nantri sollanum, athe mathiri rasichu solli kattureenga athuthan plus

  • @rohinik9049
    @rohinik9049 Před 9 měsíci +1

    Hi Sangeetha akka niga sonna tips vera maari ❤😊

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 Před 9 měsíci +1

    Hi akka nanum bangalore la thaan iruken.. Whitefield..neenga bangalore la enga ka..

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Před 9 měsíci +2

    Castor seeds oora vekkanuma?

  • @kavithaaugustina8925
    @kavithaaugustina8925 Před 9 měsíci +2

    Should the castor seeds be soaked for 5 hours also

  • @vijayaraj1444
    @vijayaraj1444 Před 8 měsíci

    Unga mixie in payer enna thelivaga sollunga akka

  • @presillasherly2455
    @presillasherly2455 Před 7 měsíci

    Pan looks❤. Which brand

  • @kjayashree4961
    @kjayashree4961 Před 7 měsíci

    Idly put in Amc cookware sponge made idly will not dry evening also iff extra made you made 👌👌soo delicious tammato chatnee😋👌iffy you ant demo pls contact me

  • @fathimaasma6726
    @fathimaasma6726 Před 9 měsíci

    Ma'am sri lanka la castor seed kidaikka vaippillai athatku bathilaga castor oil use pannala

  • @aribabanu6257
    @aribabanu6257 Před 9 měsíci +2

    Kotta muthu vudambuku nalladhu illenu soldranga mam unmaiya

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 9 měsíci +1

      அது அளவா எடுத்துக்கிட்டா நல்லது

    • @aribabanu6257
      @aribabanu6257 Před 9 měsíci

      @@CookwithSangeetha 1 kilovuku ethanai sis edukanum

  • @sujideeps2327
    @sujideeps2327 Před 7 měsíci

    Surely check pandra mam pathale sapdanum pola iruku

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 Před 9 měsíci +1

    Ration arisila senji kaminga sangee ma

  • @mutta5603
    @mutta5603 Před 9 měsíci +1

    Ration rice la idli podunga ..soft ha vara

  • @om8387
    @om8387 Před 4 měsíci +2

    மல்லிப் பூவிலை இட்லியா? எவ்வளவு மல்லிப் பூ போடனுமென்டு போடலையே பிள்ளை

  • @manjularathore4659
    @manjularathore4659 Před 8 měsíci +1

    Super super

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Před 9 měsíci +2

    அருமை மா சூப்பர்

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 Před 6 měsíci +2

    Sangeetha அருமையான விளக்கம்

    • @rajkumarg3173
      @rajkumarg3173 Před 4 měsíci

      Hai ! Sangeeta!
      I enjoy your style of explanation....yu are a super cook !! Yur hubby is a lucky guy !

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 Před 9 měsíci +1

    Thank you

  • @parvathyramanathan8256
    @parvathyramanathan8256 Před 9 měsíci +1

    Indha idli paathram enga vaanginel. Link please

  • @suseelav7359
    @suseelav7359 Před 9 měsíci

    How to do aappam like hotel style

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 Před 9 měsíci +2

    Superb sister

  • @pragasrijoshwajevik7095
    @pragasrijoshwajevik7095 Před 9 měsíci +1

    Hi akka unga samayal eppothume supper unga idli arumai ❤❤

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 Před 8 měsíci

    Super recipe, Sangeetha. Looks so pleasantly n delicious.

  • @user-fs9jz2sm5c
    @user-fs9jz2sm5c Před 9 měsíci +1

    Thank you dr

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml Před 26 dny

    Seper

  • @rajabi8838
    @rajabi8838 Před 9 měsíci +1

    nice dress colour my favourite colour simply superb

  • @saileelakr2064
    @saileelakr2064 Před 9 měsíci

    Thanks for wonderful technique for malli poo idli. And chutney tooo

  • @gincygincy719
    @gincygincy719 Před 7 měsíci

    Ration rice ithil podakoodatha mam..replay pannuga

  • @todaysupdate7639
    @todaysupdate7639 Před 9 měsíci

    Sangeetha ka gongura chicken biryani recipe podunga ka

  • @nithyanithya5941
    @nithyanithya5941 Před 9 měsíci +1

    Nan itha pottu than idly viyabaram seiven but one day than seekiram pulichirum mavu

  • @vijayalakshmij8574
    @vijayalakshmij8574 Před 5 měsíci

    kanchipuram. idhukku rawricee ullathu and vengayam fashion enna

  • @jagathsree5425
    @jagathsree5425 Před 9 měsíci +1

    Sangeeta ❤ superb nice value food please try to vellithirai advance valthukkal

  • @mercysuresh8860
    @mercysuresh8860 Před 8 měsíci

    Idli avikkum pothu nalla pushnu irukku but apdiae heat ponathum apdiae pisu pisunu kallu mathiri irukku en akka athukku enna pannalam u sollunga

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 7 měsíci

      நீங்க ஹீட் பண்ணனும்னா திரும்பவும் இட்லி பாத்திரத்தில் வைத்து வேணா லேசா இட்லி மேல தண்ணி தெளிச்சு சூடு பண்ணுங்க நல்ல மெதுவா இருக்கும்

  • @anandsam9849
    @anandsam9849 Před 9 měsíci +2

    Super 👌👌👌 akka. Idli with thakkali chutney Vera level akka😋😋😋😋

  • @adupangaraikaruvachi6984
    @adupangaraikaruvachi6984 Před 9 měsíci +1

    Hello sisy tdy my son ku birth day bless pannunga sisy🥰

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 9 měsíci +3

    நாங்கள் எங்கள் ஊரில் முத்துக்கொட்டை என்று தான் கூறுவோம். எப்போதும் sangee maa ultimate thaan.

  • @indiranir8147
    @indiranir8147 Před 9 měsíci +1

    Super Super da Idly and chatni

  • @lalithanagaraj-lo9vs
    @lalithanagaraj-lo9vs Před 9 měsíci

    Realy very nice idly and chatney in 🎉🎉🎉🎉

  • @user-pj3ln6cl3k
    @user-pj3ln6cl3k Před 8 měsíci

    Can we remove the blade for cleaning.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Před 8 měsíci +1

      No. If you want to clean it easily . You can just put soap water in the jar and plug in and blend for few minutes
      It will be cleaned

  • @santhid7809
    @santhid7809 Před 5 měsíci

    Sanggedham ma ungaidlium,satnium manappadhai Vida,neenga Kartik kodukkum Murali engalukku evvalau manamaga..om suvaiyagaom irukunga very nice,i love you d

  • @syednoorulla304
    @syednoorulla304 Před 8 měsíci

    Kottamutu seeds amazon lo Anna yadanu madam na search pola valay pls enna yadanu

  • @Maragatham-cy6tu
    @Maragatham-cy6tu Před 9 měsíci +1

    வெந்தயம் தனியாக அரைக்கனுமா sister

  • @amulyaamulya4859
    @amulyaamulya4859 Před 9 měsíci +2

    Hi akka

  • @devasena8685
    @devasena8685 Před 9 měsíci +4

    கொட்டைமுத்து சிலருக்கு வயிறு upset ஆகும் என்று சொல்றாங்க

  • @thenmozhi9125
    @thenmozhi9125 Před 9 měsíci +1

    Sankima super