எகிப்து வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டும் தமிழக மக்கள்: காரணம் இதுதான்..!

Sdílet
Vložit
  • čas přidán 8. 12. 2019
  • எகிப்து வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டும் தமிழக மக்கள்: காரணம் இதுதான்..!
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Komentáře • 448

  • @mathav9694
    @mathav9694 Před 4 lety +419

    மக்களை பீதியிலே வைத்திருப்பதில் ஊடகங்கள் சிறப்பாக செயல்படுகிறது

    • @MrKadappan
      @MrKadappan Před 4 lety +6

      we'll said

    • @jesusjesus7510
      @jesusjesus7510 Před 4 lety +9

      இந்த ஊடகங்கள் பூரா யாரோடது?
      " நதிமூலம் ரிசி மூலம் " இங்கேயும் உண்டு. ..ஆய்ந்து நோக்குக..

    • @swapnagurumoorthyswapnagur8987
      @swapnagurumoorthyswapnagur8987 Před 4 lety +3

      Makkala yosikaa kudathunu

    • @narmadhan637
      @narmadhan637 Před 4 lety +3

      Correct sir

    • @no-one7570
      @no-one7570 Před 4 lety

      Fact thalaiva

  • @ckmobiles6277
    @ckmobiles6277 Před 4 lety +250

    நியாய விலை கடையில் குறைந்த விலையில் விற்பனை செய்து பாருங்கள் அமோக வரவேற்பு கிடைக்கும்.

  • @Ganesh_61
    @Ganesh_61 Před 4 lety +206

    பாலைவன நாட்டில் இருந்து விவசாய நாட்டிற்கு வெங்காயம் இறக்குமதி🤦🤦🤦🤦🤦

    • @mohamedmuzamil7594
      @mohamedmuzamil7594 Před 4 lety +1

      🙈🙊🙊🙈🙈🙈

    • @swapnagurumoorthyswapnagur8987
      @swapnagurumoorthyswapnagur8987 Před 4 lety +7

      Thaalai ezhuthu... Seriyana aala thernthedukalana epadi tha nadakum

    • @balajisvtube9833
      @balajisvtube9833 Před 4 lety +1

      தமிழ்நாடு பாலைவனமாகும் ஆகணும் தமிழ்நாடு அழியவேண்டும்

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +3

      @@balajisvtube9833 இது ஆதங்கமா இல்ல ஆசையா.......

    • @balajisvtube9833
      @balajisvtube9833 Před 4 lety

      @@SATHIS8977 இரண்டுமே

  • @rafikrafik9325
    @rafikrafik9325 Před 4 lety +253

    நம்ம விவசாயிகளின் அருமை இப்போ தெரியும்.

    • @sharvasivan0369
      @sharvasivan0369 Před 4 lety +2

      Super

    • @balajisvtube9833
      @balajisvtube9833 Před 4 lety +3

      என்ன தெரிஞ்சு என்ன பயன் அழிவின் விளிம்பில்

    • @sujees_networkah
      @sujees_networkah Před 4 lety

      Well said 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @sujees_networkah
      @sujees_networkah Před 4 lety

      @@balajisvtube9833 " இதுவும் கடந்து போகும்"

    • @kadharshiddika2481
      @kadharshiddika2481 Před 4 lety

      Kandipa thiriuimm

  • @mallikam9380
    @mallikam9380 Před 4 lety +173

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் அயல் நாட்டில்

    • @pr.muhammed8577
      @pr.muhammed8577 Před 4 lety +9

      Ne oru idea sllu

    • @kalaiprakash9867
      @kalaiprakash9867 Před 4 lety +1

      Super thala

    • @proudfarmer959
      @proudfarmer959 Před 4 lety

      Arasial vaadigal naatai ottayaandi seidulargal. Naatin valatai surandi adai pannatu niruvanagaluku virpadu maanila, mayya arasin kolgai.

    • @ajmalhussain8437
      @ajmalhussain8437 Před 4 lety

      😂😂😂

    • @nandhakumarnandhakumar4360
      @nandhakumarnandhakumar4360 Před 4 lety +2

      ஒழுங்காய் பாடுபடு வயல் காட்டில் உன் பெயர் மதிக்கப்படும் அயல்நாட்டில்.. விவசாயி விவசாயி.........

  • @user-us8mg9zm6t
    @user-us8mg9zm6t Před 4 lety +363

    எகிப்து வெங்காயத்துல பேய் இருக்கும் அது குழம்பு ல கொதிக்கும் போது கிழம்பிருச்சினா

  • @ammudhaammudha9500
    @ammudhaammudha9500 Před 4 lety +54

    ஒன்னும் பிரச்சனை இல்லை இந்த வெங்காயம் வாங்கலாம் நல்ல இருக்கு

    • @thalachella
      @thalachella Před 4 lety +1

      ஏதாவது நோய் பரப்பிவிட்ட😀

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Před 4 lety +40

    வாங்க வழி இல்லாம தான் இருக்கோம் . நாங்க வாங்குறோம்

  • @Goodmorning-on4zj
    @Goodmorning-on4zj Před 4 lety +53

    நீங்க எகிப்து போனால் என்ன வெங்காயம் சாப்டுவீங்க

  • @MrKadappan
    @MrKadappan Před 4 lety +17

    i am working in dubai . daily using Egypt onion. it's good

  • @karuppanp5279
    @karuppanp5279 Před 4 lety +56

    Egypt Onion is very good, i used 2 years very strong and effective. eye irritation is too high, but very tasty. in Egypt 1 kg onion is only 2 pound (EGP) INR 8 rupees only. if you are keeping in normal room temperature it will not damage up to one month also.
    very good onion.

  • @nagamani2082
    @nagamani2082 Před 4 lety +4

    எவனும் விவசாயம் பண்ண மாட்டானுங்க... ஆனா... திண்ணுறதுக்கு மட்டும் எல்லாம் வேணும்... நல்லா இருக்குடா உங்க Logic....

  • @divyasathishkumar2796
    @divyasathishkumar2796 Před 4 lety +3

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா☺️

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Před 4 lety +82

    யாராவது புத்திசாலி விவசாயிகள் இருந்தால்
    அந்த வெங்காயத்தை வாங்கி ஒரு ஏக்கரில் பயிரிட்டு பாருங்கள்.

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Před 4 lety +11

    திருநெல்வேலியில் வெங்காயம் ஒரு கிலோ ₹170. இங்கே இந்த வெங்காயம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும்.

  • @SenthilKumar-oi8fp
    @SenthilKumar-oi8fp Před 4 lety +63

    ஒசின்னு சொல்லி பாருங்க அப்பே தெரியும்

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 Před 4 lety +64

    Red onion is good for health.

  • @prammasthram2.072
    @prammasthram2.072 Před 4 lety +65

    இது ரொம்ப ஓவர்.. தின்னவே சோறு இல்லயாம், இதில பிரியாணி கேக்குதாம்.. 🤣🤣🤣🤣

  • @poulrajpoulraj7084
    @poulrajpoulraj7084 Před 4 lety +73

    வியாபாரியின் தந்திரம்

    • @user-hh7pb7zy2f
      @user-hh7pb7zy2f Před 4 lety +1

      Yepdi bro puriyala???

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 4 lety +6

      Yes correct...namma ooru vengayamum egypt vengayamun onnu than....orey taste than......colour mattu different sizetoo.. ana yaravathu egypt vengayatha vangi vitha...ullur viyabarigal bathikapaduvanganu..ilatha porliya kelapi vidraga.....market la yarum egypt vengayum vitha avungala othiki vachalum vachurvanganu....yarum vanga vida matranga🤔nu nenaikuren.....apram regular a egypt la irundhey erakumathi panna arambuchurvanga.......not only onion all vegetables......

    • @rajaram-ht7hn
      @rajaram-ht7hn Před 4 lety

      100% sure

    • @karthickrajan6347
      @karthickrajan6347 Před 4 lety

      @@user-hh7pb7zy2f இப்படி இறக்குமதி செஞ்சா பதுக்கி வச்சுருக்குற வெங்காயத்தை யாரு வாங்குவா?. அதான் இவனுங்க கூவுரானுங்க...

  • @nagarajan19821
    @nagarajan19821 Před 4 lety +15

    உன்ன யாரு அங்க இருந்து வாங்க சொன்னது

  • @sfranklin1533
    @sfranklin1533 Před 4 lety +9

    am n saudi..am using onion from Egypt...its Good

  • @kumarayyakanu794
    @kumarayyakanu794 Před 4 lety +2

    எகிப்து வெங்காயத்தை மக்கள் வாங்க பயப்படவில்லை ஊடகங்கள்தான் பயமுறுத்துகிறது.

  • @ayyappanv2621
    @ayyappanv2621 Před 4 lety +25

    நாங்கள் இதைத்தான் சாப்புடுகிறோம். 2 வருடமாக...

  • @sugandhag7052
    @sugandhag7052 Před 4 lety +2

    எகிப்து வெங்காயம் என்று சொல்லாமல் அமெரிக்கா வெங்காயம் என்று சொன்னால் எல்லோரும் அடித்துப் பிடித்துக்கொண்டு வாங்குவார்கள்.ஏனென்றால் எகிப்து என்ற பெயரை விட அமெரிக்கா என்பது தமிழ் நாட்டு மக்கள் அதிகம் கேள்விப்பட்ட நாடு.

  • @elitetamil-4217
    @elitetamil-4217 Před 4 lety +2

    4.26 ல அந்த ரிப்போர்ட்டர்,, அறுவடை கு பதிலா.... அறுவை சிகிச்சை னு சொல்ல வந்தாரு போலயே🤣🤣🤣🤣🤣🤣

  • @vidyas7677
    @vidyas7677 Před 4 lety +21

    It's really disgusting to c people sitting on an onion ......

    • @sandeepkumarj1641
      @sandeepkumarj1641 Před 4 lety

      And he also pissed in onion..

    • @tamilant8723
      @tamilant8723 Před 4 lety +4

      if you see how people wash carrot in kodaikanal you will never eat..

    • @Longtermisbestinstockmarket
      @Longtermisbestinstockmarket Před 4 lety +2

      Did u ever saw, how pani puri made?? May b it will give a heart attack... 😋😛

    • @vidyas7677
      @vidyas7677 Před 4 lety

      Oh god!!! I don't blame for wat thy are doing but still ths media focussed more on that man rather than on onion

    • @rozarinebernalouies1166
      @rozarinebernalouies1166 Před 4 lety

      Since they show you can see...all products you consume, will have such or even worst origin...

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen Před 4 lety +3

    V use Egypt ,Turkey onion in u.a.e ....not much difference in both ours nd Egypt.

  • @kpdisambiguation9076
    @kpdisambiguation9076 Před 4 lety +13

    Chennai Ku kondu vanga 1 hours la sail aidum

  • @abdulkareem4645
    @abdulkareem4645 Před 4 lety +37

    இது சூப்பரான வெங்காயம் தமிழ்நாட்டின் வெங்காயத்தை விட காரம் அதிகம்

    • @shyamm5303
      @shyamm5303 Před 4 lety +1

      காரம் அதிகமா இருந்தா கெமிக்கல் அதிகம்னு அர்த்தம்
      விவசாயிகளுக்கு தெரியும்

  • @manikandanms8669
    @manikandanms8669 Před 4 lety

    சின்ன வெங்காயம் பயன்படுத்துங்கள் மக்களே...அதுதான் நான் எப்பொழுதும் சிறந்தது. நம் சொந்தங்கள் இருக்கும் இலங்கையில் பயன்படுத்துவது சின்ன வெங்காயம் மட்டுமே. முதலில் உள்ளூர் விவசாயிகள் நன்றாக வாழட்டும் இதுமட்டுமின்றி நம் மண்ணில் விளைந்த காய்கனிகளே உடலுக்கு மிகவும் பொருத்தமானது.
    நன்றி

  • @senthamizhanseemanpolitics70

    I just tried this Egypt Onions and it tastes similar to the local Onions

  • @hemathrajan8217
    @hemathrajan8217 Před 4 lety +25

    இறக்குமதி வெங்காயம் நல்லா இருக்குனு சொன்னா இங்குள்ள பதுக்கல் வியாபாரிகள் எப்படி பதுக்குன வெங்காயத்தை விக்கிறது? எப்படி டிமாண்ட் ஏற்படுத்த முடியும். எல்லாம் வியாபார தந்திரம்

    • @sreekanthpschiatrydoctor
      @sreekanthpschiatrydoctor Před 4 lety +1

      Correct bro.. Suyanalam athu than reason

    • @makerightaim3392
      @makerightaim3392 Před 4 lety +1

      Crt.. fact fact

    • @muruganmurugan590
      @muruganmurugan590 Před 4 lety +2

      100% உண்மை

    • @SATHIS8977
      @SATHIS8977 Před 4 lety +1

      இது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை தகவலாக இருந்தாலும்........நமது வெங்காயத்தை ஒப்பிடும்போது வெளிநாட்டு வெங்காயம் சுவை குறைவு......வெளிநாட்டில் வாழ்பவன் என்கிறமுறையில் சொல்கிறேன்.........

  • @arumugavelan6961
    @arumugavelan6961 Před 4 lety +2

    All because of you Dubakar Media's,

  • @psgdinesh2004
    @psgdinesh2004 Před 4 lety +12

    Egyt vengayum vanthuchu namma oru vengayum vilai koraichuduchu.. pathukkal veliya varudu.

  • @naz638
    @naz638 Před 4 lety +2

    Turkish onion is similar to Indian onion, Egyptian onion is completely different

  • @sabeerasabeera9985
    @sabeerasabeera9985 Před 4 lety +2

    S Egypt onion not very tasty I used takes time to cook also

  • @abinathtnj7393
    @abinathtnj7393 Před 4 lety +1

    ஓவரா ருசி பார்க்காதீங்கடா.... இவ்வளவு பட்டுமா டா நீங்க திருந்தல. டேய் வெண்ணைங்களா பாலைவன நாடுகள் முழுவதும் இந்த வெங்காயத்தை தான் பயன்படுத்துகின்றனர். உண்மையிலேயே இது மிகவும் அருமையான வெங்காயம். சவுதியில் இறக்குமதியாகும். 3 வருடம் உபயோகித்து உள்ளேன். இல்லாததற்கு கிடைத்ததை வைத்து வாழ்வது தான் காலச் சிறந்தது

  • @ssela5642
    @ssela5642 Před 4 lety +2

    Egypt onion very good. But I don’t want Indian people to use this. Because once they are okay with it, then they will only go for this. This will in turn affect our farmers in India. So let’s wait and it will be solved soon hopefully.

  • @lovelysharoz4602
    @lovelysharoz4602 Před 4 lety

    Super ra irukum. Vaanguga da

  • @shebhap7260
    @shebhap7260 Před 4 lety +2

    Red onion is good. In Dubai we are using here

  • @muthukaruna4218
    @muthukaruna4218 Před 4 lety +5

    Gulf la best onion da

  • @senthamizhanseemanpolitics70

    I just bought this Egypt Onion online in the bigbasket and it is reddish in colour, the onions taste similar to the local Onion,

  • @kavi1190
    @kavi1190 Před 4 lety +2

    online Store ல் விற்றிருந்தால் வாங்கியிருப்பார்கள்

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 Před 4 lety +1

    இதே போல இந்திய தயாரிப்பு மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை தவிர மற்ற நாட்டு உற்பத்தி பொருட்கள் வாங்காமல் தவிர்ப்பது தான் தமிழக மக்களின் நலன் நம் இந்திய நாட்டிற்கும் பெருமை

  • @narayanaganesan3305
    @narayanaganesan3305 Před 4 lety +27

    கிலோ 400 க்கு வித்தா ஒழுங்கா வாங்குவாங்க! மக்கள்.

  • @andrewsandrewsandy1702
    @andrewsandrewsandy1702 Před 4 lety +1

    எகிப்து வெங்காயத்தை நான் சாப்பிட்டு இருக்கிறேன் மிக அருமையாக இருக்கும் வதந்தியை நம்ப வேண்டாம்

  • @lalshibanish6139
    @lalshibanish6139 Před 4 lety +3

    Arabi country ellam Tamil nadu makkal use pannuraga bro

  • @mOhAmEdsAmIr_7
    @mOhAmEdsAmIr_7 Před 4 lety +2

    Egypt onion vetrapa erichal athigam but taste la onu thaa

  • @nainamohamedabdulkaderkade6443

    நிச்சயம் நல்ல சுவையாக இருக்கும்.அனுபவத்தில் சொல்கிறேன்.

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 Před 4 lety

    If ladies eat Egypt onion it adds beauty. Egyptians are beautiful because they eat lot of their onions.

  • @logulogu5964
    @logulogu5964 Před 4 lety

    தமிழக வேளாண்மை துறை என்ன செய்கிறது இதுவும் ஒரு மார்க்கெட்டிங் அயல்நாட்டு பொருளை உள்நாடு கொண்டுவர தெரிந்த அரசாங்கத்துக்கு அதை விளைவிக்க இந்திய விவசாயிகளுக்கு ஏதேனும் உதவிகள் செய்யலாமே வளம்மிக்க இந்தியாவில் ஒரு வெங்காயம் விளைவிக்க முடியவில்லை

  • @mohamdali786
    @mohamdali786 Před 4 lety +1

    Nanga kuwaitla erukom. Nanga Egypt onion use panrom. No different. It's good.

  • @tamilselvan.m8658
    @tamilselvan.m8658 Před 4 lety +7

    It's really bad those guys sitting on the onions..

  • @-UCO-Rishivignesh
    @-UCO-Rishivignesh Před 4 lety

    "supply creates it own demand"

  • @anithajayamoorthyanitha6836

    Vaangalampa

  • @Sumimani_.
    @Sumimani_. Před 4 lety

    Nice onions..

  • @tamilkrish4478
    @tamilkrish4478 Před 4 lety

    Egypt Onion not nice for food...i,m using that onion in kuwait...Really indian onion Good taste for food...

  • @mrshelby4473
    @mrshelby4473 Před 4 lety +11

    ஏன்டா நம்ம நாட்டு வெங்காயம் என்னாடா ஆச்சு...

  • @anthonyraja431
    @anthonyraja431 Před 4 lety +1

    ஹோட்டல் supply பண்ணலாமே..... summa udaar விடாதீங்க..... உங்களுக்கு விலை குறைக்க விருப்பம் இல்ல

  • @senthamizhanseemanpolitics70

    Business tactics to stop this Egypt Onion import and keep this Onion price High 👍 by dumping onions in the secret godown

  • @krkr6051
    @krkr6051 Před 4 lety

    நாம் தமிழர் வாங்க, அனைத்தும் தீரும்

  • @baskarthulasidas2427
    @baskarthulasidas2427 Před 4 lety

    I am from Dubai and I use this Egypt onion only...its good to use...go ahead and buy to finish this scarcity

  • @kunthavaig1897
    @kunthavaig1897 Před 4 lety

    I'm in Kuwait ,here we used Egypt red onion than but nama onion Mathiri irukathu, taste and cooking process konjam late agum

  • @sugumaran1259
    @sugumaran1259 Před 4 lety +2

    30 ton ah illa 40 ton ah adha 1st crt ah sollunga

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před 4 lety

    எகிப்தில் வேலைக்கு போன நம் சகோதர்கள் அதைதானே சாப்பிட்டாங்க. நம்ம சாப்பிட்டா ஒன்றும் ஆகாது வாங்குங்க. விலை தானாகவே குறையும். பதுக்கியவன் ஏமாற்றம் அடையட்டும்

  • @yaswins.n1465
    @yaswins.n1465 Před 4 lety +5

    எதையாவது சொல்லி வெங்காயம் விலையை 200ரூபாயிலையே விக்கலாமுனு நினைக்குரீங்கலா
    மக்களே ஏமாறாதீர்கள்.

  • @yosabathp4047
    @yosabathp4047 Před 4 lety

    இதயத்திற்கு நல்லது... இப்படிக்கு செல்லூர் ராஜூ

  • @sivaraj-ny8sy
    @sivaraj-ny8sy Před 4 lety +1

    Evanga onion rate ah kammi panna kudathunu Oru mudivula irukkanga . everything is only in sellers ✋

  • @mubarakali-ll7mc
    @mubarakali-ll7mc Před 4 lety +1

    Ithu nalla irukum nanbargaley na gulf la iruken Anna namma vivasayatha perukanum appathan anniya natu vengaiyamm thadai seiya mudium

  • @MubarakMubarak-to3bo
    @MubarakMubarak-to3bo Před 4 lety

    I am working from Kuwait every day use the Egypt onion nothing problem.

  • @muralip3545
    @muralip3545 Před 4 lety

    Egypt Onion taste ta erukkathu, nallava erukkathu

  • @dhurgam8734
    @dhurgam8734 Před 4 lety

    Please yarum vangathinga 😵😵😵☠☠☠☠☠☠☠☠

  • @palanisamyc4149
    @palanisamyc4149 Před 4 lety

    This is too much

  • @ravil.r9683
    @ravil.r9683 Před 4 lety

    don't ley the sales going moderately

  • @m.susheela432
    @m.susheela432 Před 4 lety

    Please mix it with Indian onions

  • @user-sz6dn5uo4t
    @user-sz6dn5uo4t Před 4 lety

    இந்த வெங்காயம் நல்லா இருக்கும் வாங்கி பயன்படுத்துங்கள்.. நாங்கள் சவுதியில் இந்த வெங்காயம் பயன்படுத்துகிறோம் நல்லா தான் இருக்கும்.. மக்கள் அறியாமையை விட்டு வெளியே வாருங்கள்..

  • @uaeklsg60
    @uaeklsg60 Před 4 lety +1

    Uae la naanga yeallarum Egypt onion thaa use panrom...makkalay Tamil nadu nammala kulaputhu....enaa onion la Color lusaa aakuraanga govt

  • @sridevimaran5769
    @sridevimaran5769 Před 4 lety

    வேண்டாம் என்றால் தேவைப்படும் பிற நகரங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

  • @balajim8167
    @balajim8167 Před 4 lety +1

    Chennai ku anupunga da

  • @karthickpharma8522
    @karthickpharma8522 Před 4 lety

    Oh my god🍇🍇🍇🍇🍇

  • @agmanalytics7480
    @agmanalytics7480 Před 4 lety

    It is Genetically modified onion

  • @singaravelunagappan832

    We are using Egypt onion in UAE..its ok only

  • @Shubaabala
    @Shubaabala Před 4 lety +14

    Ennnathu palagarathula vengayam ah 😂😂😂

  • @UNGAL.NANBAN
    @UNGAL.NANBAN Před 4 lety +1

    This is beginning... Enum poga poga paruga...thakali,kathirika,keera enum onenu oneah rate erum apo purium vivasai yoda arumai...mark my word

  • @user-hg4mt9tm9q
    @user-hg4mt9tm9q Před 4 lety

    அய்யா ராசாக்களா சவுதியில இருக்கக்கூடிய தமிழகத்தை சேர்ந்த நாங்க பயன்படுத்துரதும் அதிகமாக எகிப்து நாட்டை சேர்ந்த வெங்காயம்தான்.... நல்லாத்தானய்யா இருக்குது

  • @akkavitha9808
    @akkavitha9808 Před 4 lety

    True our Indian onion excellent tasty

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io Před 4 lety

    தர்மம் நியாயம் உன்மை
    எல்லாம் மறைந்து விட்டது
    மனிதனை மனிதன் வியாபாரப்
    பொருளாக்தான் நினைப்பதால்
    வெங்காயத்திற்க்கு மதிப்பு கூடுகிறது

  • @narmadhan637
    @narmadhan637 Před 4 lety

    Vengayam kidakkurathe kazhtam idhula taste sariyillanu Complient thimiru pudichuthunga

  • @babylonviews7987
    @babylonviews7987 Před 4 lety

    Egypt onion waste dont buy, I have used in Saudi Arabia no taste Indian onion good

  • @ibrahimsahib1219
    @ibrahimsahib1219 Před 4 lety

    நான் தினமும் வெளிநாட்டில் இந்த வெங்காயம் தான் சாப்பிடுறேன் நல்லாதான் இருக்கு மீடியா மக்களை குழப்புகிறது நம்மதான் கவனமா இருக்கனும்

  • @prakashprakash-ft7yk
    @prakashprakash-ft7yk Před 4 lety

    யோவ் வெங்காயம் அதுவும் வெங்காயம் தான்

  • @chella3516
    @chella3516 Před 4 lety +1

    இந்த வெங்காயம் நல்லாருக்கும் நாங்கள் எங்க கம்பெக்கு இததான் வாங்கிஉபோயகபடுத்துகிறோம்

  • @Tom_Cruse
    @Tom_Cruse Před 4 lety +7

    Vote olunga poda matanunga Ivanungaluku vengayam oru kedaa. 😂 😂 Sagatum.. Apothavathu naadu tirunthuma Papom

  • @90skidssamayal30
    @90skidssamayal30 Před 4 lety +9

    @1.50 ovvoru 100 mootaikum 1 moota sambil kudunga

  • @spindoctor1199
    @spindoctor1199 Před 4 lety

    Test panni partha indiavoda onion vida veliyoor Onion poison kammiya irukkum

  • @rashiyal5147
    @rashiyal5147 Před 4 lety

    y

  • @ponrajkanagaraj425
    @ponrajkanagaraj425 Před 4 lety

    super a eruku nanga kuwait la use panrom

  • @orupaoodhuvarthi8439
    @orupaoodhuvarthi8439 Před 4 lety

    வெங்கயம் 😍😍😍😍😍

  • @SenthilKumar-rx6zn
    @SenthilKumar-rx6zn Před 4 lety

    Stop using onion for few days and bring down the price

  • @shamjess1702
    @shamjess1702 Před 4 lety

    Arasial