Hi bro shape dot pidikuratha detail la solungala pls last video la front hight 13.5 soninga athu shorta oliya erukavangaluku correct ah erukuma pls solunga
தம்பி உங்க ஊர் கிராமம் பெயர் சொல்லுங்க ஊருக்கு வந்தால் சந்திக்க பார்க்கிளேன்,,,நான் மலேசியர் ,,,,உங்க தையல் முறை பார்க்க கத்துக்க ஆர்வமாக இருக்கும்,,,❤👌👍🙏
Front cut pannum bothu kal inch kammiya cut panna solraga ( athavathu kokki mattum pahuthil), appadi cut panna blouse oda surralavu kammiyahiduthu Anna, Yella size blouse kkum appadi than cut pannanuma , nan vera yengayavathu mistake panrena, Nan kaluthoda uyaram 5 inch than vaippen , yen size 32 Konjam thelivu paduthungal anna plz☹️
Hi Annan ,yennudaiya body measurements 36inch arm hole4.5inch correct aha irukku annan.ana13.5la irunthu 8inch pona arm hole5.30inch varuthu Anna please reply annan
வணக்கம் அண்ணா எனக்கு ஒரு டவுட் அண்ணா ஆம்கோல் வளைவு அளவு பிளவுஸ் வச்சி எப்படி எடுக்குறது கொஞ்சம் சொல்லுங்
Blouse ttl அளவே 13 1/2 தான அண்ணா கிராஸ் 131/2 வெச்சா belt அகலம் கொறையாத அண்ணா
Valzhga💐💐💐💐💐 valamudan super👋👋👋👋👍👍👍👍👍
அண்ணா நீங்க சொன்ன பிரகு ஒருவருடமா 13 1/2 வச்சி தச்சி குடுத்த எல்லோருக்கும் கரைட்டாயிருக்கு அலவுபிலவ்ஸ்ல கம்மியாதா உயரம்யிருக்கும் 13 1/2 வச்சபிரகு யாருமே கொரசொல் மாட்டங்குராங்க அண்ணா மிக்க நன்றி
உண்மை தான்
Thank you thambi intha doubt enakkum irunthadhu now clear agivitadhu.
Anna alavu blouse kum nenga sonna katting kum set agala anna what resan please sollunga anna
பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி. உங்கள் அடுத்த காலர் வைத்த ஜாக்கெட் வீடியோவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Useful video Anna thank you
Hi bro....na blouse la back neck pudikuthu nu solraga....enna mistake solluga bro plz
clera explanation anna 👌....Anna,Front neck measurement 6 vachitu, Armhole measurement length 6 vacha armhole kita tight agudhu ,idhuku enna panradhu nu sollunga anna pls
Anna thanks sister thanks enaku kolapama irugathu ippo sariya poiduchi
அண்ணா தையல் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது தினமும் கவனிக்கிறேன்
Super nice 👍👏😊
சூப்பர் அண்ணா
God bless you bro
Tq anna. Vedio pottathuku. Ellarukum useful na vedio anna tq so much Anna.
Hi bro shape dot pidikuratha detail la solungala pls last video la front hight 13.5 soninga athu shorta oliya erukavangaluku correct ah erukuma pls solunga
hai bro your all vedio's very usfull
thankyou bro
thankyou soo..... much
Super anna. Thanks
Anna unga video pathale sandosam thanks Anna super
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்கவே
தம்பி உங்க ஊர் கிராமம் பெயர் சொல்லுங்க ஊருக்கு வந்தால் சந்திக்க பார்க்கிளேன்,,,நான் மலேசியர் ,,,,உங்க தையல் முறை பார்க்க கத்துக்க ஆர்வமாக இருக்கும்,,,❤👌👍🙏
Clear explanation thank you so much bro🙏
Anna. Vanakam. Nammaloda. Virupathai. Mathavangalukaga. Mathikakudadhu.so.Romba.happy.....Anna👌👌🙏🙏🙏🙏🙏
Thanks brother 👍
சூப்பர் அண்ணா நன்றி
அண்ணா 🙏 சூப்பர் msg
Bro Thanks for clear explanation...13.5' cross vecha Correct ah varuma.14' than namba back Height portion veckarom..Patti yepadi varum..konjam solumga..
Super bro tqsm for good information
I watched your blouse designs in many videos almost all are beautiful.
🙏anna.... Clear explanation.... Va lgavalamudan...
Thambi ellaarum epdi irukkengappa
Health a nalla pathukkkonga
Neenga soldravitham remba nalla irukkuppa
Enakku age 60
Enakku alavu edukka yaarum illappa
Athanaala
Naana enakku eppadi alavu edukkirathu
Please sollungappa
Don't mistake me
Take carepa
Super brother,
தம்பி தெளிவாக சொல்லி தந்திங்க. நன்றி bro
Very useful..
Daily video poduga bro
சரி போட்றலாம் 🤩
Super bro thanks for the tips
38size கிராஸ் வீடியோ போட்டிருக்கிங்க அதே மாதிரி நேர் கட்டிங் போடலாமா அண்ணா.மாற்றம் இருக்கா வீடியோ சீக்கிரம் போடுங்க அண்ணா. வாழ்க வளமுடன் 🙏
வணக்கம் அண்ணா
13.1/2 வைத்து தைத்தால் பட்டி 4" வைத்தால் அளவு அதிகமாகிறது.
Anna ungakitta niraiya thiramai irukku 👍
Thanks Anna 🙏
Super bro unka vilakkam use full a irukku
Anna naa cup snap stitch panna eluthu pidikku athukku ena panna pls sollugka anna
நாளை கோவையில் பயிற்சி நடைபெறும் இடம்
Super bro thanks
Super bro
Nanri Anna super
நன்றாக இருந்தது தம்பி உங்கள் பதில் மற்றும் பேச்சு ம்
Thank u bro use full vedio
Superra solli tharinga bro
Hi anna thanks for your good information
பயனுள்ள தகவலுக்கு வாழ்த்துக்கள்👍🙏🙏
Super bro 👌👌👌🙏🙏🙏🌹
👌👌👌💕🌹
Anna super very nice video useful
Super anna super excited 👍👍👍 namakkaga dress 👗 pannanum. Ok
38size நேர் கட்டிங் வீடியோ போடுங்க அண்ணா.
35பாடிசுற்றளவு எப்படி தைப்பது
அண்ணா வணக்கம்🙏
தேவையான வீடியோ பதிவு 👍
ப கழுத்து, போட்கழுத்து
Hi anna entha entha inch blouse ku evlo inch add pannanu chest la
அருமை
Hi Anna armcoll perusa irukkurangalukku eppti alavu edukkurzthu
Unga cutting correcta eruku bro
Front cut pannum bothu kal inch kammiya cut panna solraga ( athavathu kokki mattum pahuthil), appadi cut panna blouse oda surralavu kammiyahiduthu Anna,
Yella size blouse kkum appadi than cut pannanuma , nan vera yengayavathu mistake panrena,
Nan kaluthoda uyaram 5 inch than vaippen , yen size 32
Konjam thelivu paduthungal anna plz☹️
👏👌
Superb kalakirenga bro
Super.bro
வாழ்த்துக்கள் ப்ரோ
tq bro
பாவம் அண்ணா ஒரே மாதிரி கேள்விகளுக்கு திரும்ப திரும்ப பதில் கூறுக்கொண்டு இருக்கிறார்
Bro neck neenga 3inch vaigireeng naa 21/2 inch than vaippen oru changekku 23/4 vaiththu parthen neck agalama poguthu enna seiyalam .bro athu pola round neck vaiththu pottal correct a irukku design neck vaiththu pottal neck agalama varuthu bro
Hi Annan ,yennudaiya body measurements 36inch arm hole4.5inch correct aha irukku annan.ana13.5la irunthu 8inch pona arm hole5.30inch varuthu Anna please reply annan
4.30இன்ச் வைச்சா நல்ல இருக்காது body agalama தெரியும் 5.30இன்ச் or 6 inch வைக்கணும்
Thanka anna
Superbro
#thanku monu
Super my guru ji👌👌👌
Thank you bro
அவங்க குடுக்குற ப்ளவுஸ் மொத்த உயரம் 12 இன்ச் . அப்போ எத்தன இன்ச் கிராஸ் வக்கிறது ப்ரோ.
Super explaination bro. Thanks.
Thanks bro
Chest round in blose 50". Which measure has been taken for this blose front ht.?
Collar neck blouse waiting anee next video ❤
யார் யாருக்கு ஆம்ஹோல் 13 1/2 இருந்து 8,9,7,6 வைக்கணும் அண்ணா
௮ண்ணா சூப்பர் 👌👌👌🌹🌹🌹
Super bro I am from Kerala
உண்மை சகோ
👍🙏🏻
அண்ணா நீங்க எந்த ஊரில் இருக்கீங்க நான் சென்னையில் இருக்கிறேன் உங்களை நேரில் பார்த்து ஒரு ஜாக்கெட் தைக்க வேண்டும் எப்படி உங்களை அணுகுவது அண்ணா 🙏🙏
Anna virudhunagarla unga kadai enga irukku
👍👌
Super bro👍
Anna mirror work blouse stitching cutting place
அண்ணா நேர் கட்டிங் வீடியோ போடுங்க.வாழ்க வளமுடன் அண்ணா 🙏
Thanks bro
சூப்பர் ப்ரோ
Hi anna 38 size la straight cutting video one சொல்லி தாங்க அண்ணா fat ah erukuravangaluku
அண்ணா தைக்கும் பொழுது கொஞ்சம் கேமராவை பக்கத்தில் வைத்து காட்டவும் இந்த ஒரே பதிவையே(கோரிக்கையை)பல முறை வைத்துவிட்டேன் அண்ணா 😢😢😢
Yes
அண்ணா 👍🙏
Hi bro your advice will be always 👌 this video was comedy and happy 😁😁
Vanakkam anna Appatiye solder alavum Theliva sollunga bro pls
Super brother ❤
Where is your shop available and also the place.
Hi Anna Annie super