36 Inch Body Measurement | Cutting | Very Simple Method | Tailor Bro

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • 36 Inch Body Measurement | Cutting | Very Simple Method | Tailor Bro
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook : bit.ly/2STX6hk

Komentáře • 585

  • @sssarmy1794
    @sssarmy1794 Před rokem +45

    உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே உங்களால முடியும்னு சொல்ற அந்த வார்த்தைதான் அதுக்கப்புறம் நீங்க பேசுற விதம் ரொம்ப அற்புதம் தம்பி வாழ்த்துக்கள் உங்களுடைய முயற்சிக்கு உங்களைப் போன்று நிறைய டைலர்கள் உருவாக வேண்டும் என்பதற்கு வாழ்த்துகிறேன் நீங்கள் தீர்க்காயுடன் இருப்பதற்கு 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @santhiselvam5379
    @santhiselvam5379 Před 3 lety +19

    அண்ணா நான் tailoring class போனதேயில்லை youtube பார்த்துதான் கத்துக்கிட்டேன் இப்ப நானும் ஒரு tailor ஆயிட்டேன் இதற்க்கு நீங்களும் ஒரு மிகப்பெரிய காரணம்
    மிக்க நன்றி
    நன்றி நன்றி அண்ணா

  • @ramyagandhi6735
    @ramyagandhi6735 Před 3 lety +5

    Back 13 1/2 front 13 belt alavu evlo vaikanum bro eppadi match agum reply please bro

  • @JothidaUlagam_
    @JothidaUlagam_ Před 11 měsíci +4

    நீங்கள் சொன்னது போல் அளவு எடுத்து பிளவுஸ் தைத்து விட்டேன்.
    நன்றாக வந்துள்ளது. உங்கள் பணி தொடர நல் வாழ்த்துக்கள் அண்ணா .
    மிக்க நன்றி அண்ணா 🙏💐

  • @meenakshirameshbabu8189
    @meenakshirameshbabu8189 Před 2 měsíci

    Namaste. You always show deep neck cutting. Will you show a neck deep of not more than 3" along with shoulder inch please.

  • @selvivaithiyanathan7691
    @selvivaithiyanathan7691 Před 3 lety +10

    Anna pls. ஒரு வாரம் தையல் பொதுவான இடத்தில் வைத்து எல்லோருக்கும் தையல் சொல்லி கொடுங்க அண்ணா பீஸ் எவ்வளவு Pls எதிர் பார்க்கிறோம்🙏🙏🙏

  • @rajalakshmiraji3985
    @rajalakshmiraji3985 Před 3 lety +2

    வணக்கம் அண்ணா,அருமையான வீடியோ.cross cutting வீடியோ 36inchla போடுங்க pls.

  • @umadeviumadevi7602
    @umadeviumadevi7602 Před 3 lety +3

    Naa en kanavarala kasta pattu iruken.evlo naal ennaku mattum than blouse thaithen.6 months ah veliya thachu kudukiren.neega pesurathu ennaku motivation ah iruku. Thank you Anna. Naa veetulathan thaikiren

  • @gowthamiv2303
    @gowthamiv2303 Před 4 měsíci

    அண்ணா ரொம்ப ஈசியாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது . நன்றி

  • @PalaniSamy-ll5se
    @PalaniSamy-ll5se Před rokem +1

    Anna neenga sonna mathiri stitch Pannune super anna TQ

  • @gstyle-citycollections8315

    Anna nan toilor shop vachuten unga tips ellam kettu eppo remba nalla business poguthu thank you bro

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu Před 3 lety +2

    தெளிவா புரிஞ்சது அண்ணா நீங்க சொன்னது 👍👍👍🙏🙏🙏 சூப்பர் அண்ணா

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    சூப்பர் பிரதர் அருமையான பதிவு. தெளிவா சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி 🙏

  • @tamilselvanb8117
    @tamilselvanb8117 Před 2 lety

    Anna ithe measurement la na oru blouse stitch pannune.enga ammaku.super ah vanthuchi.unga kita nalla learn pannikite. I am so happy. We support you Anna.

  • @nikhithalakshmanan8791
    @nikhithalakshmanan8791 Před 2 lety +11

    தங்கக்ளின் அணுகுமுறைக்கும் கற்று தரும் முறைக்கும் மிக்க நன்றி நன்றி

  • @gazhagu3677
    @gazhagu3677 Před 3 lety +6

    செம்ம அண்ணா சூப்பர் நல்லா தெளிவாக சொல்லி இருக்கீங்க நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @VMProductions791
    @VMProductions791 Před 2 lety +2

    Anna unga video pathu dhan first time stitch pannen Anna super a vanthuchu blouse thank you so much Anna

  • @k.s.rajkodavasal2529
    @k.s.rajkodavasal2529 Před rokem +1

    அண்ணா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் என் மனது ரொம்ப சந்தோஷமாக இருந்தது நீங்கள் பேசுவதை கேட்க நான் தவம் கிடக் க வேண்டும் சந்தோசமாக

  • @elakkiyapravin5936
    @elakkiyapravin5936 Před 3 lety +4

    Super anna enaku thaiyal therium but neraiya santhekam varuthu unka vedio pathu enaku clear akuthu thank you anna

  • @vimalakashvimalakash7047
    @vimalakashvimalakash7047 Před 2 lety +1

    Unga video ellam nalla irukku purira mathiri solli tharenga anna

  • @sanjuswonderland2835
    @sanjuswonderland2835 Před 3 lety +9

    Super bro after watching your videos , now I'm switching the blouse easily. Thanks

  • @kadhaippomatamil
    @kadhaippomatamil Před 2 lety

    Ungal varththaigal mingavum thannambikkai kodukkingdrana anna.....mikka nandri

  • @user-tc6jw5yw9b
    @user-tc6jw5yw9b Před 2 lety

    அண்ணா நீங்க போடுற வீடியோஸ் எல்லாம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா எனக்கு எழுத தெரியாது நான் டைப் பண்ண தெரியாது நான் அதனாலதான் இந்த மாதிரி பேசி அனுப்புறேன்னா நீங்க போடுற வீடியோ என்ன மாதிரி வசதி இல்லாத பொண்ணுங்களுக்கு ரொம்ப ஹெல்ப்பா இருக்கு அண்ணா ரொம்ப மிக்க நன்றி அண்ணா

  • @shanthir6619
    @shanthir6619 Před 2 lety

    Unga vedio paathu antha tips vachi blouse stich pannan correct ha vanthuchu thank you bro💐

  • @user-dl5cy3ee6c
    @user-dl5cy3ee6c Před 9 měsíci

    சகோதரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகள் மிகவம் பயனுள்ளதாகவும் , தைரியத்தையும் கொடுக்கும்..
    தையற்கலையை கற்பதன் பயத்தையும் போக்கும்...
    வாழ்த்துக்கள்..
    அன்புடன் உடுமலைப்பேட்டையிலிருந்து சிவா..

  • @sivanmagan3201
    @sivanmagan3201 Před 2 lety +1

    Hii Anna yen payer (kalaivani) nenga blows kathukudupathu spr purira Maari solli kudukiringa super Anna rombave thanks Anna rombave nanrii Anna (mikka nanri Anna)
    BY (kalaivani) 🙋🙏🙏🙏👏👏👏

  • @lathaganesh2230
    @lathaganesh2230 Před 2 lety

    Super brother. Nan Neenah sonnabadiye stich panninen. Correcta irundadu. From Bangalore Latha

  • @mystylelifestyle49
    @mystylelifestyle49 Před 3 lety +3

    3.5 " neck measure eduttha kooda 2.5" shoulder vaikkanuma illa 2" vaikkalama.total measurement evvalavu. front neck max evvalavu deep vaikkalam pls

  • @aseenaakshan2798
    @aseenaakshan2798 Před 2 lety

    Hi Anna .ungaloda video s yellam rompa rompa usfulla irukuna . Nanum ippa tha tholil veetlaye aarmpijuruken Anna bless pannunga Anna .nanum ungalamari varanum Anna .life la rompa kasta pattuten anna. Iniyavathu nallapadiya irukanum Anna.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 3 měsíci

    I only watched this today. Bro, everything was going well, I had problem with the sleeve measurement. I want to stitch on a old cloth , then I will comment. I have to watch the stitching to stitch the front pierce darts now.

  • @meenavaishu220
    @meenavaishu220 Před 3 měsíci

    Super bro theliva solirukinga 🙏🏽

  • @kannanrajagopalan3426
    @kannanrajagopalan3426 Před rokem +8

    Very nice and detailed instruction. Thank you friend.

  • @sl..tuk..tuk..boy-vl5un

    Very nice நன்றி வாழ்த்துக்கள் தொடர வேண்டும் நன்றாக விலங்கக் கூடிய மாதிரி சொல்லி க் கொடுத்தீர்கள் சார் நன்றி 🙏🏼👍🥰

  • @rbadrinarayanarbadrinaraya856

    Thank you Anna easya irukku.

  • @sirimavanursirimavanur4583

    Thanks brother very nice ❤️❤️❤️❤️👍🏼👍🏼👍🏼👍🏼🌹🌹🌹🌹

  • @dharshithnaren6056
    @dharshithnaren6056 Před rokem

    Neega solrathu super ah puriyuthu bro na ippo than learning panitu irukken unga video pathu🎉

  • @kalaiyinkalaigal
    @kalaiyinkalaigal Před 3 lety +10

    Anna,unga videos en self confident athigamaga migaperiya motivation.ennoda experience a fulla use panna aarampichitten.yes,finally naanum channel start panniten.different style singing with tailoring pandren.thanks anna.

  • @user-px9xn9ee4e
    @user-px9xn9ee4e Před 9 měsíci

    Very useful to learn stitching 36 inch blouse design neck plz upload Anna

  • @chitrarangan8036
    @chitrarangan8036 Před 2 lety +2

    Such a humble and passtive person by God's grace you should get all good things in life best of luck

  • @Mallika-in6xo
    @Mallika-in6xo Před 2 měsíci

    Brother i didnot understand how to cut sleeve and how to take front dart. Please consider my request

  • @muthuranimuthurani8685
    @muthuranimuthurani8685 Před 9 měsíci

    Halo brother! Sleeve la kutanch yetuthaal front blouse kakkam alavu kandipaga kutanchu yetukanuma? Elaina sleeve mattum kutancha pothuma?

  • @jayasreeselvan1329
    @jayasreeselvan1329 Před 4 měsíci

    Intha class enkku nalla therinchathu Thanks anna

  • @UENMAswathy
    @UENMAswathy Před 2 lety

    Thanks anna unga video parthu na blouse correcta thachuten yankku oru 5 years a blouse thakka theriyum cutting theriyum ana na cut panna front cup sariya varathu ippo ungalala correcta vanthurukku so Iam very happy thanks anna

  • @suprajaraja2553
    @suprajaraja2553 Před 9 měsíci

    Very clear cut....cutting...thank you

  • @thavamanithevykulasingam9596

    Good sewing brother good job I likeit

  • @a.m.karthick3904
    @a.m.karthick3904 Před 4 měsíci

    Hai Anna neenga sollitharrathu super arumai
    Measurement eppadi pilavusil ethuppathu please sollithaanganna

  • @vanithasn1929
    @vanithasn1929 Před 11 měsíci

    Lining blouse full sleeve cutting kamikenge bro

  • @k.s.rajkodavasal2529
    @k.s.rajkodavasal2529 Před rokem

    உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்தது நீங்கள் பேசினால் சோகமும் ஒரு பனிப் போல் தெரிகிறது

  • @kalyanihm5168
    @kalyanihm5168 Před 9 měsíci

    Very humble person anna ningu.

  • @jeyamary39
    @jeyamary39 Před rokem +1

    பிளவுஸ் உயரம் 13 அரை இஞ்ச் இருக்கு முன் பக்க உயரம் 13 இஞ்ச் வைக்க சொல்றீங்க அண்ணா பட்டி இணைக்கும் போது முன்பக்கம் உயரம் கூடாதா ?

  • @user-ee4lm1hy2b
    @user-ee4lm1hy2b Před rokem +2

    Very useful video sir 🎉🎉🎉

  • @mythilisanthaseyan3012

    Bro I like your way of talking with all the sisters. Please tell me which sewing machine is good for the bigginers.

  • @kalyanihm5168
    @kalyanihm5168 Před 9 měsíci

    Na unglmadriye cutt panni stich panne nalla super
    vanderko .TQ anna

  • @sudhaanbarasu4606
    @sudhaanbarasu4606 Před 5 měsíci

    hi Anna enaku 36 body measurement thn anna nenga sona alavu padi stich paniten perfect anna....❤❤thank u so much....

  • @Jansi-ec5tq
    @Jansi-ec5tq Před 7 měsíci

    Super teaching😊

  • @varshniselvamklmm1196
    @varshniselvamklmm1196 Před 2 lety +1

    அண்ணா ஒரு சந்தேகம் முன்னாடி v பட்டிக்கு அதே அளவு எடுக்கணுமா இல்ல ஒரு இன்ச் கூட எடுக்கணுமா

  • @kavithaselvaraj9569
    @kavithaselvaraj9569 Před 3 lety +40

    அண்ணா அளவு பிளவுசில் அளவு எடுத்து வெட்டுவதற்கு சொல்லி கொடுங்க அண்ணா

  • @palanivel7345
    @palanivel7345 Před rokem

    God bless you .....ungalukku nalla manasu

  • @marimuthua7298
    @marimuthua7298 Před 10 měsíci +1

    nanu ipditha Anna mechine vangita but table vangala tharaila tha cut panra but confidence ah iruka vangiruvanu

  • @dtchannel9983
    @dtchannel9983 Před 3 lety +1

    உங்களை பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா ஆனால் உங்களை போல் தையல் செய்ய முடியவில்லை 👍

  • @saiprakash2677
    @saiprakash2677 Před 2 lety +1

    😀Supper anna 😎 very very nice and good

  • @veenapallaviveenapallavi5197

    Very nice bother ❤❤

  • @user-xk2vc4mj4f
    @user-xk2vc4mj4f Před 10 měsíci +2

    Supper anna

  • @ezhilarasanr6430
    @ezhilarasanr6430 Před rokem +1

    Thanks brother very 👍👍👍👍

  • @ezhils3243
    @ezhils3243 Před 3 lety +1

    மிகவும் அருமையான பதிவு...

  • @selvasekarp9776
    @selvasekarp9776 Před 2 měsíci +1

    அண்ணா முன்கழுத்து அளவு எவள்ளவு வைக்கிறது அண்ணா

  • @ramyaravi7222
    @ramyaravi7222 Před 3 lety

    Hai anna na ungaloda megaperiya fan. Nalla irukingala? Covid attak aanathala unga video pakka mudiyala i'm mossing for your chanal..... plz plz anna ellarukum kekara mathiri catting stiching solli tharinga bt na romma nala ketute iruken stright thaiyal podara mathiri oru blouse stich panni video podungana plz plz plz unga video va ethir pathute irupen........

  • @Bangtanxyogu
    @Bangtanxyogu Před 5 měsíci

    Tq Anna unganatha na neraya kathuketta

  • @senthamaraijayanthi4027

    Easy ya solli thareenga thanks bro

  • @kalpanas3250
    @kalpanas3250 Před 6 měsíci

    Thank you very much Anna. Unka video pathu thaan cut and stitch pannan rampo easya irunthuchi Anna. I'm beginner, but dot pidikra cuff shape mattum nalla varala anna😢 I finished the all. Innum detail la cuff dot mattum sollunka Anna. 🎉🎉🎉🎉😊😊😊

  • @stellajoseph9372
    @stellajoseph9372 Před 2 lety

    Hello bro... I'm from Mysore... U r very sweet... Romba nalla manasu... Neenga nalla irukanum.... Unga vedio ellam parkren... Super... Neenga oru good teacher..... ❤❤

  • @thangamanivino193
    @thangamanivino193 Před 3 lety

    Anna supera theliva purinjuthung anna ..... Thanks anna....

  • @VijayalakshmiGopalakrish-ui1gq

    தம்பி🎉சுப்பர இருக்கு

  • @subhasubha8246
    @subhasubha8246 Před rokem

    Super very nice. Anna

  • @SathishSathish-xy4nb
    @SathishSathish-xy4nb Před rokem

    Vanakkam anna 36'inchku paathi 18 thane varum antha 2inch adukku serkurikka kuda
    please sollunga anna.

  • @mathavimuthu2692
    @mathavimuthu2692 Před 2 lety

    Mihaum arumaiyama theylivaana vilakkam super thampi nalam nalamariya yaaval thampi 🙌🙌🙏

  • @susilavenkat7885
    @susilavenkat7885 Před 2 lety

    அருமையாகசொல்லிதந்தீர்கள்சகோதரரே

  • @v.ramakrishnankrishnan5490

    Supara purinthathu bro. Thank you

  • @jayaraman-qm4nf
    @jayaraman-qm4nf Před 10 měsíci

    Thanks anna very nice❤❤❤❤.

  • @revathim1605
    @revathim1605 Před 2 lety

    Hi sir
    All blouse same 8 inch aromcole vaikriga athu ena kojam purila

  • @balagowtham8305
    @balagowtham8305 Před rokem

    Super bro thanks

  • @ahilandaeswarip8611
    @ahilandaeswarip8611 Před 21 dnem

    கிராஸ் பீஸ் front க்கு நல்லா இருக்கும் என எல்லோரும் சொல்கிறார் கள் தங்களின் கருத்து

  • @jessythilak8606
    @jessythilak8606 Před rokem

    அண்ணா உங்களை கர்த்தர் ஆசிர்வதிப்பார் god bless you na

  • @sridevis3883
    @sridevis3883 Před 2 lety +1

    Anna, armhole alavu 8 inch nu vaikka soldringa.. adhu eppadi 8 inch calculation.. konjam sollunga

  • @devakimanjula5936
    @devakimanjula5936 Před 3 lety +2

    Hi anna ennakku oru doubt straight cutkum crass cuttingkkum enna difference anna arm 8"inch ellarukkum correcta itrukkoma nan eppodha ungolode videos begginers anna

  • @tarunannamalai429
    @tarunannamalai429 Před 2 lety +1

    ரெம்ப தெளிவாக புரிகிறது மிக்க நன்றி

  • @SaranyaSrinivasan-b9s
    @SaranyaSrinivasan-b9s Před měsícem

    Vera leval Anna

  • @padmapriya4543
    @padmapriya4543 Před rokem

    Lining cloth wash panni cut panna venduma brother

  • @kadhaippomatamil
    @kadhaippomatamil Před 2 lety

    Enakku harmhole length dhan doubts varudhu anna yeppavume....enakku adhai meendum oru murai thelivaga solli tharuveergala

  • @devdarshan2397
    @devdarshan2397 Před 3 lety +1

    1 Comment anna... Hai Anna

  • @sutharshinijayaram8191
    @sutharshinijayaram8191 Před 5 měsíci

    Please ttmeach me 4 tuc blouse cutting and stiching
    What is the different 3tuk blouse and 4 tucked

  • @kalyani1074
    @kalyani1074 Před rokem

    How should we mark open side or closing side please clear dought

  • @kandaiahnirmaladevi1377

    உங்கள் வாழ்த்துக்கள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்

  • @tamilboysyt1861
    @tamilboysyt1861 Před 20 dny

    Thank you anna😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvirathna4806
    @selvirathna4806 Před rokem +2

    முன்பக்கத்தில் 13.5இன்ச் மார்க் செய்கிறீர்கள் அல்லவா அது எல்லா அளவினர்களுக்கும் பொருந்துமா அதாவது மெலிந்தவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்கள் அல்லது உயரமானவர்கள் குட்டையானவர்கள்....... தயவுசெய்து விளக்குகள் அண்ணா

  • @Chezhiyangobinath
    @Chezhiyangobinath Před 7 měsíci

    Anna sollra size cut pannve correct ah varuma 36 ku alavu blouse thevai illaya nna

  • @shanthavaradan326
    @shanthavaradan326 Před 2 lety

    Thankyou brother valgavalamudan

  • @Pradeebansugathra
    @Pradeebansugathra Před 6 měsíci

    Hi anna vanakkam anna na oralavu thaype aana big size blouse stitch pannu pothu mattu cup size olungave varuthulla plz enaku vali sollunga

  • @hemaraji6933
    @hemaraji6933 Před rokem

    Aari work blouse marking video podunga Anna eppdi mark pantrathu anna

  • @NandhinirajendhiranNandhu
    @NandhinirajendhiranNandhu Před 9 měsíci

    Thank you brother