தங்கையின் மரணம், பெருங்கனவோடு இயங்கும் @TailorBro செல்வ குமார்! ஒரு நெகிழ வைக்கும் கதை | DW Tamil

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • வறுமையின் காரணமாக தனது தங்கையை இழந்த டெய்லர் ப்ரோ எனும் செல்வகுமார், பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக தையல் பயிற்சியை இலவசமாக கற்றுக்கொடுக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தங்கைகளுக்கு இவர் அண்ணனாக மாறியது எப்படி?
    To subscribe to DW Tamil - bit.ly/dwtamil
    #whoistailorbro #nanumorutailor #tailorbrostory #tailoringintamil #tailorbroclass #tailorbrovideos #tailoringtutorialvideos
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Komentáře • 649

  • @lucidcar2365
    @lucidcar2365 Před rokem +91

    அருமையான காணொளி.🔥🔥🔥 இத்தனை நாட்கள் dw தமிழ் என் கண்ணுக்கு தென்படாமல் போய்விட்டதே. dw தமிழுக்கு என்றும் என் ஆதரவு கிடைக்கும். 🤝

    • @DWTamil
      @DWTamil  Před rokem +6

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்! 🙏❤

    • @latharajkumar5580
      @latharajkumar5580 Před rokem +3

      Super achievement God bless you and your family.

    • @SenthilKumar-ve8eh
      @SenthilKumar-ve8eh Před rokem +1

      Sir CZcams channel create please help them your contact number sir

    • @riyalisha7161
      @riyalisha7161 Před rokem +3

      ​@@DWTamil உங்க நாம்பர் வேணும் அன்ன

  • @meenaraja1634
    @meenaraja1634 Před 3 měsíci +29

    அண்ணாவின் 1கோடி தையல் கலைஞர்களின் நானும் ஒருவள் என்பதில் பெருமை கொள்கிறேன் DW தமிழ் நன்றி கள் பல

  • @SumathiSumathi-wk2ky
    @SumathiSumathi-wk2ky Před rokem +55

    ஒரு தங்கையைத்தான் இழந்தாய் சகோதரனே,எண்ணி முடியாத சகோதரிகளை பெற்றுக்கொண்டீர், கடவுளுடைய கிருபை என்றும் உள்ளது. வாழ்க, வளர்க, சகோதரா.

  • @dhananachiyar797
    @dhananachiyar797 Před rokem +77

    அண்ணா வருத்தம் வேண்டாம் உங்கள் அந்த தங்கையின் மரணம் எங்களுக்கு இப்படி ஒரு அன்பான அண்ணன் கிடைத்திருக்கிறார்.உஙகளுக்கு இப்போது ஒரு கோடி தங்கைகள்

    • @DWTamil
      @DWTamil  Před rokem +4

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

    • @usharanisundaresan750
      @usharanisundaresan750 Před 2 měsíci

      ​@@DWTamilplease mobile number sollungal

  • @lingeshpandi9656
    @lingeshpandi9656 Před 6 dny +1

    அண்ணா கவலைபடாதீங்க உங்கள் கவலைகளை மறக்க லட்சகணக்கான தங்கைகள் நாங்கள் இருக்கிறோம் என்னை போன்ற சகோதரன் இல்லாத பெண்களுக்கெல்லாம் நீங்கள் தான் உடன்பிறந்த சகோதரன்

  • @vimalaprabhu5725
    @vimalaprabhu5725 Před rokem +17

    நான் 12 வகுப்பு முடித்த வுடன் ஆதாவுது 30 வருடங்கள் முன்பு என் தாயரும் தையல் பயிற்சி கற்று கொள் அது உன் வாழ்விற்கு பயன்படும் என்று சொல்லி நான் கற்று கொண்டேன் இப்போது படித்த பெண்கள் அளவிற்கு என்னால் வீட்டில் சம்பாதிக்க முடியும் அண்ணா சொல்லியதை போல்
    பல்லாயிரம் பெண்கள் தையல் கலையை கற்று தையல்
    கலை போற்றுவோம்

  • @AnbuAnbu-pr6yt
    @AnbuAnbu-pr6yt Před 4 dny +1

    அண்ணே நீங்க சொல்லி கொடுக்குற து பேருதவி உங்க வம்சம் நல்லா இருக்கு ம். உங்க தங்கை இறந்தது விதி என்ன சொல்லு றதுன்னு தெரியல நீங்க நல்லா இருப்பீ ங்க. நான் ஒரு சிவன் அடையார் எல்லோரையும் ஆசி ர்வாதம் பண்ணுவேன் இந்த தங்கசிய நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க நல்ல டெய் லர் ஆகணும்னு 🙏🙏🙏திருச்சிற்றம்பலம்

  • @sheelasheela2486
    @sheelasheela2486 Před rokem +19

    இந்த வீடியோ பார்க்கும் வரை உங்களை சாதாரண ஒரு டெய்லர் னு தான் நினைத்தேன். ஆனால் இப்போது தான் தெரிகிறது. வாழ்க உங்கள் மேலான எண்ணம்.

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Před 9 dny +1

    அழகு செல்வி போல் அனைவரும் நம் கிராமத்தில் முன்னேற வாழ்த்துக்கள் இப்படிப்பட்ட நல்ல உள்ளம் கொண்ட டெய்லர் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @p.keerthanalakshmi2805
    @p.keerthanalakshmi2805 Před rokem +31

    பூர்வீக வீட்டை விற்பதற்கு ஒரு மனம் வேண்டும் அண்ணா. அதுவும் விற்று மற்றவர்க்கு உதவு வதற்கு மிக பெரிய மனம் வேண்டும் அண்ணா 👌👌உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்💐💐♥️

    • @DWTamil
      @DWTamil  Před rokem +4

      உங்கள் கருத்துக்கு நன்றி! பூர்வீக வீட்டை விற்று முகமறியா சகோதரிகளுக்கு உதவி செய்யும் செல்வாவின் தன்னலமற்ற சேவை பாராட்டுக்குறியது அல்லவா?

    • @muthukumar1165
      @muthukumar1165 Před rokem

      👍

  • @PROEDI333
    @PROEDI333 Před 26 dny +2

    இந்த கனவு இந்த அண்ணன் கடவுளுக்கு சமமான மனமுள்ளவர்

  • @nalinivsarmma9466
    @nalinivsarmma9466 Před rokem +12

    நான் ஒரு 66 வயது முதியவள். எஸ்ப்போர்ட் ஆயத்த ஆடை துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் இருந்தும், உங்கள் வீடியோ பார்த்து வியந்து இருக்கிறேன். வாழ்க உங்கள் சேவை தம்பி.

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

    • @PremvathiThanyapremvathi
      @PremvathiThanyapremvathi Před měsícem

      அண்ணா எனக்கும் தையல் கற்றுக் கொள்ள வேண்டும் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது எனக்கு வீட்டுக்கு காருடன் பிரச்சினை தயவுசெய்து கற்றுக் கொடுங்கள்

  • @sureshdushyanth9439
    @sureshdushyanth9439 Před rokem +33

    அண்ணா நீங்கள் சொல்லித்தரும் முறையில் தையல் கலையை கற்றுக்கொண்டு இதன்மூலமாக வருமானம் பெரும் சகோதரிகரகளில் நானும் ஒருவள். மிகவும் நன்றி .உங்கள் சேவைப் பணி தொடரட்டும்.........

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி! செல்வகுமாரின் சேவை மூலம் உங்கள் வாழ்க்கை எப்படி மாற்றியது என்று கூற முடியுமா?

  • @SumathiSumathi-wk2ky
    @SumathiSumathi-wk2ky Před rokem +8

    ஒரு தங்கைக்கு பதில், எண்ணிமுடியாத தங்கைகளை, பெற்றுக்கொண்டாய், சகோதரா. இது கடவுள் கிருபையால் மட்டுமே நடந்தது.

  • @shanthinagaraj479
    @shanthinagaraj479 Před rokem +7

    அண்ணா எனக்கு தையல் கொஞ்சம் தான் தெரியும் உங்கள் காணொளி பார்த்து தான் தெளிவாக கத்துக்கிட்டேன் இன்னும் பார்த்து கத்துக்குவேன் நீங்கள் எனக்கு ஒரு நல்ல குரு வாழ்க வளமுடன் நன்றி அண்ணா

  • @rajamraj2124
    @rajamraj2124 Před rokem +6

    தங்களின் காணொளி கண்டேன்.உங்களின் மனவலி என்னையும் அறியாது மனதை கலங்க வைத்து விட்டது.உங்களை போன்ற நல்லமனதுக்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அருளும் பரிபூரணமாக கிடைத்திடட்டும்.உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காவும் என்னுடைய பிரார்த்தனை நேரத்தில் தவறாமல்பிரார்த்தனை செய்கிறேன்.செய்வேன்.

  • @muthulaxmi6460
    @muthulaxmi6460 Před 2 měsíci +3

    நன்றி, அண்ணா 1 கோடி தையல் கலைஞர்களில் நானும் ஒருவர் (தங்கச்சி) 🎉🎉🎉🎉💐💐💐💐💐❤ வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉❤

  • @kavivharshini.s3rdddevadha496

    உதவி செய்ய ஒரு மனம் வேண்டும். அந்த மனமுடையவர் உலகையும் வெல்லலாம். வாழ்த்துக்கள் அண்ணா💐சிறப்பான பயணம் தொடரட்டும்.

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

    • @poovarasideenathayalan7533
      @poovarasideenathayalan7533 Před rokem +1

      @@DWTamil ok

  • @udhayaganesh2790
    @udhayaganesh2790 Před rokem +9

    உங்கள் பயணம் வெற்றி பெர வாழ்த்துகள் அண்ணா உங்கள் மனசு யாருக்கும் வாரது தான் கற்ற கலையை அணைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும்வார்த்தைகளே இல்லை நன்றி அண்ணா😂

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      உங்கள் கருத்துக்கு நன்றி! செல்வாவின் தன்னலமற்ற சேவை முகமறியா தங்கைகளில் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துமா?

  • @amudhashekhar4127
    @amudhashekhar4127 Před měsícem +2

    உங்களுடைய இந்த நல்ல எண்ணத்திற்கு கடவுள் துணை இருப்பார் வாழ்க வளமுடன்

  • @niranjan.r7869
    @niranjan.r7869 Před 11 měsíci +7

    எப்படி ஒரு நல்ல மனசு அண்ணா உங்களுக்கு

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk Před 7 dny +1

    Thambi ungalukkum Ranikkum romba romba nanri.....

  • @tamiltailor607
    @tamiltailor607 Před rokem +46

    உங்கள் முயற்சியால் ,இன்று பல சகோதரிகள் ,வாழ்க்கை முன்னேற்றம் அடைந்துள்ளது,வாழ்த்துக்கள்,நண்பரே🎉....

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      உங்கள் கருத்துக்கு நன்றி! அடுத்தவர்களின் வாழ்க்கையை முன்னேற்றும் செல்வகுமார் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • @user-ru9bb3gh4s
    @user-ru9bb3gh4s Před 4 měsíci +4

    எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்.hats off 🤝அண்ணா. இந்த உலகத்திலேயே நல்ல மாமனிதர் நீங்க தான்.என்னய்ய பொறுத்த வரைக்கும் உங்களுடைய இலக்கு எப்போவோ நிறை வேரி விட்டது..

  • @thilakasaravanan6801
    @thilakasaravanan6801 Před měsícem +3

    ஒரு கொடி தங்கச்சி ல நானும் ஒரு சகோதாரி, எவ்வளவு ஈஸி எனக்கு யாருமே சொல்லி தரல, கட்டிங் பண்ணவே ரொம்ப டைம் ஆகும் ஆனா உங்க வீடியோ பார்த்து கட்டிங் பண்ண ஆரம்பிச்சேன் ரொம்ப ஈஸியா இருக்கி அண்ணா மிக்க நன்றி..

  • @shanthibailingam7588
    @shanthibailingam7588 Před rokem +4

    கவலை படாதே கண்ணு உன் தங்கை அனைவரின் உருவிலும் உன்னுடன் அன்புடன் பழகுவார்கள் மகனே

  • @mathan1967
    @mathan1967 Před rokem +12

    வாவ் செல்வகுமார்... விரைவில் வெல்வகுமார்(விரைவில் வெற்றியடைவீர்கள்) நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤😊

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @estherng6496
    @estherng6496 Před 12 dny +1

    "Brother, after watching your video, my heart was deeply touched. Even though I'm not in your country, your story moved me. I pray that God gives you the strength and abundant knowledge to continue sharing your work with those who need it to support their families."🙏🙏👍

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 Před rokem +6

    தங்கையின் இழப்பு யாராலும் ஈடுகட்ட முடியாது.இருந்தாலும் இறையருளால் என்னை போன்ற நிறைய சகோதரிகள் உங்களுக்கு தையல் கலை மூலம் கிடைச்சிருக்காங்க அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி. செல்வகுமாரின் தன்னலமற்ற சேவை முகமறியா பல சகோதரிகளுக்கு தன்னம்பிக்கையை விதைக்குமா?

  • @nirmalasanjai7557
    @nirmalasanjai7557 Před rokem +2

    அண்ணா நீங்கள் தெய்வத்தின் மறு உருவம் இது அனைத்து சகோதரிகளையும் வாழவைக்க மறுமலர்ச்சி நன்றி

  • @jeyakodijeyakodi1960
    @jeyakodijeyakodi1960 Před rokem +4

    Tears are coming while l am watching this video...now a days it's very rear mind set....God bless you anna from sivakasi sister...

  • @jaysree9542
    @jaysree9542 Před rokem +6

    I am very big fan of him. By seeing Tailor bro's channel i learned alot 👍

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thanks for your comment!

  • @chuttypayanbairav_123
    @chuttypayanbairav_123 Před rokem +1

    Ungal thangai,ungalai virtu piriyum bodhu,ungalai polave,latchiyathodu aval vuyirai thyagam seidhullar.En annanukku pala latcha kanakkana thangaigalai vuruvakkuven endru.Adhanaal dhan enagalukum oru anbana sagodharar,kidaithullar.🙏❤

  • @ranirani-nz2or
    @ranirani-nz2or Před rokem +1

    Super valthukkal

  • @vickycrazy2893
    @vickycrazy2893 Před rokem +5

    அண்ணா உங்களுக்கு ஒரு தங்கை இருந்து இழந்து விடவில்லை அண்ணா
    அந்த ஒரு தங்கை ஓராயிரம் தங்கையை உருவாக்கி இருக்கிறார்கள் அண்ணா நீங்கள் கண்கழங்க வேண்டாம் அண்ணா இப்படி ஒரு புனிதமான அண்ணா உறவு எத்தனை பேர்களுக்கு கிடைக்கும் அண்ணா
    வீட்டைவித்து உதவி செய்ய எத்தனை பேர்களுக்கு மனம் இருக்கிறது அண்ணா
    வாழ்க பல்லாண்டு காலம் உங்கள் உள்ளம்

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 Před rokem +4

    கவலை படாதிங்க தம்பி உங்கள் தொழில் இன்னும் முன்னேற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @mercilisi6233
    @mercilisi6233 Před rokem +5

    அண்ணா அழாதீங்க... எனக்கு அழுகை அடக்க முடியல... உங்களுக்கு இப்போ எவ்ளோ தங்கைகள் உள்ளனர்... என்னையும் சேர்த்து.... 🙏🙏🙏

  • @jheyab
    @jheyab Před rokem +3

    கண்களில் நீர்… வார்த்தைகள் ஏதும் இல்லை ஐயா.. வாழ்க நின் மனிதநேயமும், சேவையும்🙏🙏🙏🙏 இறைவன் தங்களைப் போன்றோரின் நல் உள்ளங்களில்தான் நிரந்தரமாக குடியிருக்கிறார் ஐயா🙏🙏🙏 வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏

  • @vihasa6586
    @vihasa6586 Před 2 měsíci +3

    அன்பான அண்ணனுக்கு தங்கையின் நன்றி 🙏

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 Před 8 měsíci +3

    Vala vaikkum oru dheivam nandri

  • @ambikaa629
    @ambikaa629 Před měsícem +1

    ஹாய் அண்ணன், வருத்தம் வேண்டாம் உங்க தங்கச்சியா நாங்கள் இருக்கோம். நான் விட்டுல தையல் தைக்கிறேன் உங்கள் ஒரு கோடி கலைஞரில் நானும் இருக்கணுமுன்னு நினைக்குறேன் வழி காட்டுங்கள் அண்ணன் 💐💐💐

  • @tharunselvi564
    @tharunselvi564 Před rokem +12

    இந்த பாதைக்கு விதை போட்டதும் உங்கள் தங்கைதான். பாசம் வென்றது. 👍🏻

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி! செல்வகுமாரின் தன்னலமற்ற சேவை முகமறியா சகோதரிகளுக்கு உதவியாக இருக்குமா?

  • @abuafraz7781
    @abuafraz7781 Před rokem +8

    இதுவரை இந்த சேனல் தென்பட்டது இல்லை...

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      உங்கள் கருத்துக்கு நன்றி! DW தமிழ் தனித்துவமான தகவல்களை அழகிய படைப்புகளாக நேயர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. புதுமையான படைப்புகளை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

  • @n.mithileshth3860
    @n.mithileshth3860 Před měsícem +1

    வருத்தமாக உள்ளது. உங்கள் எண்ணம் அருமை, அதன் அடிப்படையில் வந்த நானும் ஒரு பெண், உங்கள் வீடியோ பார்த்து கற்றுக்கொண்டேன், மிக்க நன்றி. என் பெயர் உமா நாராயணன்.

  • @gracyanto4629
    @gracyanto4629 Před rokem +2

    I was watching with interest for many days.
    Today only I came to know about your story.
    You are really great

  • @jeniferfranco4232
    @jeniferfranco4232 Před rokem +3

    அண்ணாநீங்கநல்லதேசெய்திருக்கிறிய வழ்துக்கள்எனக்கும்ஒருமிசின்வேண்டும்அதற்குஉதவிவேண்டும்

  • @hathithraniranjan7631
    @hathithraniranjan7631 Před rokem +9

    அண்ணா உங்க காலில் விழுந்து வணங்குகிறேன் 😢😢

  • @jifryjifry6726
    @jifryjifry6726 Před měsícem +1

    உங்களுடைய இந்தப் பணியை நான் பாராட்டுகின்றேன் நானும் உங்களுடைய ஒரு மாணவி என்பதனை நான் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கின்றேன் எது என்னால முடியாது என்று நினைத்தேனோ அது உங்கள் மூலமாக நான் கற்றுக் கொண்டேன் நானும் இன்று ஒரு தையல் கலைஞர் என்பதனை உங்களிடம் மிகவும் சந்தோசமாக தெரிவித்துக் கொள்கின்றேன்

  • @thamilmagal
    @thamilmagal Před 2 měsíci +2

    மிகவும் சிறப்பான பதிவு இன்றுதான் என் கண்ணில் பட்டது உங்கள் லட்சியம் நிறைவேறும் வரை இறைவன் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று நானும் பிரார்த்தனை செய்கிறேன் வாழ்த்துக்கள் தம்பி

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 Před rokem +9

    இவரையும் நமது பிரதமர் மோடிஜி நல்ல விருது வழங்க வேண்டும். இவரை போன்றவர்களை நமது அரசாங்கம் ஊக்கம் அளிக்க வேண்டும்

  • @ANANDANAND-jl1sy
    @ANANDANAND-jl1sy Před 2 měsíci +2

    பணத்துக்கும் மேல ஒரு நல்ல வேலை அண்ணா உங்கள் சேவை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sundarib4814
    @sundarib4814 Před rokem +2

    Hi anna great job ungaloda ennam vetri pera vendum .neraiya family la ena than padichi irunthalum velaiku anupamatranga naanum apadi than machine vaanganum nu nenaikura but apa ipa nu poite iruku 1 yr ah but vaangiduven

  • @sivatmikasreesenthilkumar2968

    அண்ணா உங்கள் வலி புரிந்து கொள்ள முடிகிறது... ஆறுதல் கூற முடியாதது...
    ஆனால் உங்கள் எண்ணம் உயர்வானது... மென்மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள்🎉🎊...
    உங்கள் வீடியோ பார்த்து எனக்கும் ஆர்வம் வந்தது... நானும் பழகி வருகிறேன்...

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி. விரைவில் பயிற்சியை முடித்து சுயமாக தொழில் தொடங்க வாழ்த்துகள்!

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk Před 3 měsíci +2

    You made us cry thambi... Your merit will give Shanthi to your sister's athma... You are a great brother to all the sisters in the world. I am writing from Sri Lanka. God bless you and your family.

  • @SakaleshWaris
    @SakaleshWaris Před měsícem +1

    Anna nanum ennoda family sulnilai karanama than oru tailoring kathukidalamnu nenachen.unka video pathu kathutiruken.enaku 2 chinna pasanka irukanga.avankalaium vachitu unka video pathu kathukiren.rompa easy ah sollitharinka.rompa rompa thanks anna.

  • @vinothkumar-xs3lo
    @vinothkumar-xs3lo Před rokem +5

    நீங்கள் மேலும் மேலும் உயர்ந்து கஷ்படும் பெண்களுக்கு உதவ வேண்டும் அண்ணா. உங்களின் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா 👍

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @kottaikaruppu4617
    @kottaikaruppu4617 Před rokem +1

    En kangal kalangiduchu anna unga thangachi story ketu unga videos neraya parthu iruken yenaku romba usefulla irukum ulagathula iruka yenna pola yella thangachigalum unga anbuku adimai anna ❤

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @bhavyabavi983
    @bhavyabavi983 Před rokem +2

    Good helping nature thank you brother

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thanks for your comment!

  • @lazarmuthu2711
    @lazarmuthu2711 Před rokem +2

    Anna ungala nanum oru tailar ayiten ten days blouse class parthu tailar ayiten Anna thank you Anna yenakku 2kulandaiku irku 4year girl 1year boy munadi yenna velaiku pogalamnu nenacha timela unga vedeo parthen tailar ayiten ten blouse stich panna yellame nalla vandhurukku thank bro

  • @kalaithaimiz2459
    @kalaithaimiz2459 Před rokem +2

    ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு நாங்க ரொம்ப கடமை பட்டு இருகொம் அண்ணா

  • @maryvasanthi6566
    @maryvasanthi6566 Před rokem +1

    தம்பி உங்களுக்கு ஆண்டவரின் ஆசீர்வாதம் நிறைவாய் கிடைக்க நான் வேண்டி கொள்கின்றேன் நானும் உங்களிடம் நிறைய கற்றுக் கொண்டேன் சிறுசிறு நுணுக்கங்கள் தெரிந்து கொண்டேன். அளவு சட்டையில்லாமல் இன்னர் அளவு வைத்து தைக்க முடிகின்றது. நன்றி தம்பி வாழ்க வளமுடன் 🙏

  • @user-vs8wn4we6s
    @user-vs8wn4we6s Před 3 měsíci +1

    அண்ணா உங்க நல்ல மனசுக்கு எல்லா நல்லதாவே நடக்கும்

  • @tamildigitech8257
    @tamildigitech8257 Před 22 dny +1

    Really hats off bro, ungal ennam thodarutum

  • @reenathilak9174
    @reenathilak9174 Před rokem +15

    Very emotional interview Selva Kumar Anna. You are such a great inspiration for all of us...

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      Thanks for your comment! Did you like this content?

  • @latchu6335
    @latchu6335 Před rokem +1

    Vungaloda kathaiya ketten anna .....yenakku eppadi oru anna erunthuruntha Yennoda valkkaium nalla amainchurukkumnu nenaikkuren yenakku pakkabalama erunthuruparu ......antha koduppanai yenakku ella kadavul yenna kai vettutaru anna yennoda kavalaiya nan sirichute pokkitiven anna but nan thanuya erukkumpothu rompa kastama erukku yarutaium velipadaiya pesamudiyala anna yella yennoda manasukulla pottu pothaichute erukken anna .....miss u annaaaaaaaà

  • @Kim_giri_07
    @Kim_giri_07 Před měsícem +1

    Vudan piravaa anna vunghal kanavughalukku oru kodi vaaltthukkal❤

  • @Ezhilmanikandan.
    @Ezhilmanikandan. Před rokem +6

    Super anna .thangai இழப்பு மிகவும் வருத்தமாக உள்ளது

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      கருத்துக்கு நன்றி. இன்று லட்சக்கணக்கான தங்கைகளுக்கு அண்ணனாக மாறியுள்ள செல்வகுமார் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

    • @priyaravi4114
      @priyaravi4114 Před rokem +1

      ​@@DWTamil great great........valga valamudan anna🎊🎊👏👏💐💐

  • @shakinaaranganathan4709
    @shakinaaranganathan4709 Před rokem +3

    Oru thangaiku annanage erunthe nengal, mugam theriyathe pala thangaigaluku. Annanage erukuringal , vazthukal toilor bro ❤

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த காணொளியில் உங்களுக்கு பிடித்த அம்சம் என்ன?

    • @shakinaaranganathan4709
      @shakinaaranganathan4709 Před rokem +2

      தன் சொந்த வீட்டை விற்று, பல பேருக்கு வாழ்க்கை தந்த தன்னலமற்ற. நல்ல. மனிதர். +. முன் பின். தெரியாத. பல. பெண்களுக்கு ஒரு. அண்ணனாக பாசம் மிகுந்த. பாதுகாப்பு. போர்வையால் அணைத்துக் கொண்டாடும் மனிதம் கொண்ட மனிதர் toilor bro

  • @shakilarayaan8611
    @shakilarayaan8611 Před rokem +2

    Great

  • @Vimala-dx5fy
    @Vimala-dx5fy Před 2 měsíci +1

    சேவை தொடர வாழ்த்துக்கள் சகோதர

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 Před rokem +2

    அருமை அருமை

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @Ahila586
    @Ahila586 Před měsícem +1

    அருமை அருமை ❤❤❤❤❤❤

  • @innsaiyammalmercyinnsaiyam5580

    Thank you bro.உங்களுக்கு நிறைய சகோதரிகள் நாங்க இருக்கோம். கவலைப்படைதீங்க 🙏

  • @m.a.packiavathijemilajemi3776
    @m.a.packiavathijemilajemi3776 Před 3 měsíci +3

    Wow great ambition ❤❤❤❤

  • @LakshuMouni
    @LakshuMouni Před rokem +8

    ❤நானும் உங்கள் தங்கச்சி தான் அண்ணா.
    எனக்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை.😢

    • @DWTamil
      @DWTamil  Před rokem +1

      உங்கள் கருத்துக்கு நன்றி! செல்வாவின் சேவை முகமறியா தங்கைகளுக்கு உதவியாக இருக்குமா?

    • @LakshuMouni
      @LakshuMouni Před rokem +3

      @@DWTamil நிச்சியமாக இருக்கிறது இருக்கும். பணம் கட்டி பயிற்சிக்கு செல்ல முடியாத எத்தனையோ பெண்கள் இவரின் வீடியோவை பார்த்து இன்னும் பயன் அடைந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
      இவரின் காணொளி மூலம் பல கோடி மக்கள் தைக்க கற்றுக்கொல்வார்கள், என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
      அண்ணனின், தைக்க கூறும் ஒவ்வொரு விதமும், மேலும் மேலும் அறிந்து கொள்ள எங்களை ஊக்க படுத்துகிறது. 🥰

    • @DWTamil
      @DWTamil  Před rokem +2

      விரிவான பதிலுக்கு நன்றி. தன்னலமற்ற சேவை புரியும் செல்வா குறித்த பதிவை நேயர்களுக்கு வழங்குவதில் DW தமிழ் பெருமிதம் கொள்கிறது. புதுமையான படைப்புகளை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

    • @LakshuMouni
      @LakshuMouni Před rokem

      @@DWTamil ஓகே 👍

  • @sabeerahmed5238
    @sabeerahmed5238 Před rokem +1

    உங்கள் வீடியோ பார்த்து நிறைய தப்பு சரிசெய்தேன்அண்ணா ரொம்ப நன்றி ப்ளவுஸ் நன்றாக வருகிறது வாழ்க வளமுடன்

  • @kalidevis4572
    @kalidevis4572 Před rokem +2

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @komalasaravanan5476
    @komalasaravanan5476 Před rokem +4

    பணி தொடர்ந்து மேன்மேலும் தொடர்ந்து வளர வாழ்த்துக்கள் சகோதரனே🙏

  • @vijayalakshmir4901
    @vijayalakshmir4901 Před rokem +1

    உங்கள் நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துகள்

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @AnuRadha-qr8yv
    @AnuRadha-qr8yv Před měsícem +1

    சகோதரே உங்களின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது

  • @manickamonicasmaya7539
    @manickamonicasmaya7539 Před rokem +2

    Anna neengal solvathu unmai thaan . thanks Anna

  • @esakary170
    @esakary170 Před rokem +4

    Yes, this is very useful to me because when corona came to Chennai, i had been working as work from home, but i didn't get laptop from my office. I was so lazy. That day i had been cn tailor bro, now i can improved lot to stitch my daughter model design from and different style of blouses for my wife. It very useful full to impress my wife and others sight tooo .. Thank you Bro

  • @jjtailor9523
    @jjtailor9523 Před rokem +2

    உண்மையாவே நீங்க சூப்பர் ணா 👍👏👌

  • @arunprakash398
    @arunprakash398 Před rokem +4

    அருமையான யதார்த்தம் நிறைந்த பதிவு. நல்ல நோக்கம். வாழ்த்துக்கள் அண்ணா.🙏

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @nthamilarasinthamilarasi9092

    வாழ்த்துகள் நல்ல முயற்சி வாழ்கவளமுடன்

  • @leenajoice10
    @leenajoice10 Před rokem +2

    வாழ்த்துகள்.உங்கள் இலட்சியம் வெற்றி பெற வாழ்த்தி இறைவனை வேண்டி வணங்குகின்றோம். வாழ்க வளமுடன்.,🙏👍👌👏🌹🌹🌹🌹🌹❣️❣️❣️

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @karthiga9324
    @karthiga9324 Před rokem +2

    Very good. அருமை. வாழ்க. வளர்க உமது தொண்டு.

  • @Sumithra_
    @Sumithra_ Před 2 měsíci +2

    உங்கள் சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Před rokem +2

    அண்ணா என் அம்மா பலமுறை என்னை தையல் கத்துக்கோ என்று சொல்லி இருக்காங்க, அவுங்க நல்லா தைப்பாங்க, எனக்கு கொஞ்சம் basics தான் தெரியும், ஆனா இப்போ அம்மா எங்கள விட்டு போய் 6 வருஷமா அவுங்கள ரொம்ப மிஸ் பண்றேன்,இது ஒரு கலை அண்ணா, சும்மா இருந்தா பல ஞாபகங்கள்,என் அம்மாக்கு ரொம்ப பிடிச்ச தையல் கலைய கடந்த 1 மாத்த்திற்கு முன்பிலிருந்து தான் கத்துக்க ஆரம்பிச்சு இருக்கேன், உங்க சேனல் பார்த்து தான், நான் கேட்டால் அத்தனையும் கிடைக்கும், என் அம்மாவை தவிர , அந்த மிஷின்ல தைக்கும் போது தான் 😔😔😔😔

  • @sujathasirur2582
    @sujathasirur2582 Před rokem +8

    U r a great person Anna Hats off to you 😍👏👏.may god bless you Anna.

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Před rokem +2

    நல்ல உள்ளம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @narkisbanu3642
    @narkisbanu3642 Před rokem +2

    சூப்பர் அண்ணா

  • @user-uv6gf3qk7n
    @user-uv6gf3qk7n Před měsícem +1

    Anna. Nanum. Unga. Thangachithan. Kavalaipadathinga. Ungalala. Munneriyathil. Naanum. Oru. Unga. Thangachi. . Thanks. Annan

  • @javithjakaria1481
    @javithjakaria1481 Před rokem +2

    Sir unga manasu ku nega nalla irupiga Allah ungaluku nallathu saivan

  • @sakthim9342
    @sakthim9342 Před rokem +1

    வாழ்த்துக்கள் அண்ணா. இன்று உங்கள் தங்கையின் சாயலில் இன்று பல தங்கைகளுக்கு உறுதுணையாக இருக்கிறீர்கள்.

  • @esthermadan6494
    @esthermadan6494 Před 22 dny

    அண்ணா உங்க தங்கையின் மரணத்தை பற்றி சென்னது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க எங்களுடைய அண்ணண் நீங்க தான் ❤❤❤

  • @-kaipakkuvam1021
    @-kaipakkuvam1021 Před měsícem +1

    காமராஜர் பிறந்த ஊரில்
    பிறந்ததால் இந்த பண்புகள்
    வந்து உள்ளது மகனே
    வாழ்க பல்லாண்டுகள்
    தங்கை ஆன்மா சாந்தி
    அடையும்

  • @kunasegarankuna3351
    @kunasegarankuna3351 Před rokem +1

    அண்ணா இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்.
    கண் கலங்கி விட்டது வருத்தம் வேண்டாம் அண்ணா உங்களால் முடியும் ஒரு கோடி டெய்லர் மட்டும் அல்ல அதற்கு மேல் முடியும்.
    ஏனென்றால் உங்களுடைய வார்த்தைகள் மிக அருமையான மருந்து 👍

  • @loganayagi7929
    @loganayagi7929 Před rokem +1

    உயர்ந்த எண்ணம் கொண்ட நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்

    • @DWTamil
      @DWTamil  Před rokem

      உங்கள் கருத்துக்கு நன்றி!

  • @neelavathi8570
    @neelavathi8570 Před měsícem +1

    👌pa. Anpe. Sevam great man