Velli Kolusu | Pongi Varum Kaveri | Ilaiyaraaja | Ramarajan | Gauthami | Arunmozhi | K S Chithra

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Listen to the Chartbuster song #VelliKolusu from the super hit Tamil Movie Pongi Varum Kaveri, composed by Isaignani Ilaiyaraaja, Directed by T. K. Bose... Starring Ramarajan, Gauthami, Manorama in the lead roles, released in the year of 1989.
    #ilayarajasongs
    Song Credits :-
    Song : Velli Kolusu
    Movie : Pongi Varum Kaveri
    Singers : Arunmozhi, K S Chithra
    Lyrics : Gangai Amaran
    Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
    Click here to enjoy more #ilaiyaraajaHits:
    bit.ly/PudhuPud...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/Evergree...
    bit.ly/Ilaiyara...
    bit.ly/AudioJuk...
    Subscribe to: goo.gl/mnxxD6
    Like Us: / ilaiyaraaja

Komentáře • 43

  • @saravananc7385
    @saravananc7385 Před rokem +9

    எனக்கு ராமராஜனையும் பிடிக்கும் இந்த பாட்டையும் ரொம்ப பிடிக்கும்

  • @PS2-6079
    @PS2-6079 Před 8 měsíci +9

    1989-ம் ஆண்டு மனோரமா மூவிஸிற்காக PL. பழனியப்பன் செட்டியார் தயாரிக்க, TK.போஸ் இயக்கத்தில் நடிகர்கள் ராமராஜன், கௌதமி, மனோரமா, SS.சந்திரன், மலேசியா வாசுதேவன், ராதா ரவி, டிஸ்கோ சாந்தி, ஸ்ரீப்ரியா, K.நட்ராஜ், வினு சக்ரவர்த்தி, கோவை சரளா, சின்னி ஜெயந்த், குமரிமுத்து, ஓமகுச்சி நரசிம்மன் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "பொங்கி வரும் காவேரி."
    இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக பாடலாசிரியர் கங்கை அமரனின் கற்பனையில் ஜனித்த தேன்தமிழ் வரிகள் இளையராஜாவின் இசைக்கோர்வைக்குள் கட்டுண்டு அருண்மொழி மற்றும் "சின்னக் குயில்" KS.சித்ரா குரலில் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கக் கேட்டது இன்றைக்கும் மங்காத நினைவுகள் தான்!
    "கண்ணத் தொறந்தேன்
    நெஞ்சில் விழுந்த
    உள்ளுக்குள்ள
    இன்ப சுகம் தான்
    எண்ணம் முழுதும் பொங்கி வழியும்
    வாங்கினது நல்ல வரம் தான்"
    திகட்டாத காதலூறும் தேன்தமிழ் வரிகள்!
    யார் இந்த அருண்மொழி?
    1981-ம் ஆண்டு பழம் பெரும் நடிகர் பிரேம் நசீர், ஸ்ரீவித்யா, சீமா நடித்த "சங்கர்ஷம்" மலையாள திரைப் படத்திற்கு இசை அமைத்தவர் சங்கர் - கணேஷ் எனும் இரட்டையர்கள். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் புல்லாங்குழல் இசையை வாசித்து திரையுலக பிரவேசம் செய்தவர் தான் திருவாரூரை சேர்ந்த நெப்போலியன் செல்வராஜ். பிறகு இளையராஜாவின் பின்னணி இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிக்க தொடர்ந்து வாய்ப்பு கிடைத்ததை நன்கு பயன் படுத்திக் கொண்டார். ஒலிப்பதிவிற்கு முந்தைய ஒத்திகையின் போது பாடகர்களுக்கு பாடலை பாடிக் காட்டும் பொறுப்பையும் கன கச்சிதமாக நிர்வகித்து இளையராஜாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். அப்படித்தான் அவருக்கு இளையராஜாவின் இசையில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. கமல்ஹாசன் நடித்த "சூரசம்ஹாரம்" திரைப்படத்தில் "நான் என்பது நீயல்லவோ தேவ தேவி" எனும் பாடல் மூலமாக அவரை பாடகராக இளையராஜா அறிமுகப்படுத்தி, கவிஞர் வாலியின் முன்னிலையில் வைத்து நெப்போலியன் செல்வராஜ் என்ற பெயரை அருண்மொழி என்று முன்மொழிந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை தான்!
    இசையமைப்பாளர்கள் தேவா, SA.ராஜ்குமார், சிற்பி, AR.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்களின் இசையமைப்பில் அருண்மொழி பாடியிருந்தாலும் கூட இளையராஜாவின் இசையில் தான் அவர் அதிகமாக பாடி மக்களின் அமோக வரவேற்பை பெற்றார் என்பதை மறுப்பதற்கில்லை!
    பின்னணி பாடகர்களான SPB, மலேசியா வாசுதேவன், மனோ ஆகியோர்களது வரிசையில் அருண்மொழி ஜொலிக்கவில்லை என்றாலும் கூட இளையராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் வித்வானாக இருக்கவே அருண்மொழி பெரிதும் விரும்பினார் என்பது தான் நிதர்சனம்!
    நிற்க.
    நடிகர் ராமராஜன் & இளையராஜா இருவரும் இணைந்து தமிழ் சினிமாவில் நிறைய வெற்றிப் படங்களை வழங்கியுள்ளனர். ராமராஜனின் படங்கள் வெற்றியடைய முக்கிய காரணங்களில் ஒன்றாக இளையராஜாவின் இசையமைப்பில் இடம்பெற்ற பாடல்களை எடுத்துக் கொள்ளலாம்!
    தீவிர அரசியல், சாலை விபத்து, விவாக ரத்து போன்ற காரணங்களால் சினிமாவை விட்டு விலகியிருந்த ராமராஜன், தற்போது இயக்குநர் R.ராகேஷின் "சாமானியன்" படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
    தன்னுடைய திரை உலக மறு பிரவேசம் வெற்றி பெற ராமராஜன், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து "சாமானியன்" படத்திற்கு இசையமைக்கக் கேட்டுக் கொண்டதை இசைஞானியும் சம்மதித்ததாக தகவல்!
    ராமராஜன் & இளையராஜா இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் அனு மோகன் இயக்கத்தில் ஸ்வாதி, மணிவண்ணன், R.சுந்தரராஜன், வடிவுக்கரசி, பொன்வண்ணன் மற்றும் பலரது நடிப்பில் 1999-ம் வருடம் வெளியான "அண்ணன்" திரைப்படம் தான்!
    அவர்கள் இருவரும் 23 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றுவதால்
    பார்வையாளர்கள் குறிப்பாக ராமராஜனின் தீவிர ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காதல்லவா?
    "சாமானியன்" வெற்றிபெற வாழ்த்துகள்!
    முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் கேட்க நேர்ந்த இப்பாடலில் லயித்தபோது மனதில் பட்ட சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட வேண்டிய சூழலை தள்ளிவிட முடியாதல்லவா?
    நிற்க.
    இந்த அருமையான, காதிற்கினிய பாடலை வார்த்தெடுக்கக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    04-01-2024

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Před rokem +26

    Highway travel by car with this
    Song,IR sir surely make our
    Journey very pleasurable one

  • @purushothamanraj9070
    @purushothamanraj9070 Před rokem +4

    Ramarajan sir and Ilayaraja sir combination always ever green hits

  • @ram1903
    @ram1903 Před rokem +3

    சுகம்..!😍

  • @Rasigan1965
    @Rasigan1965 Před rokem +6

    தென்றல் வருடி செல்வது போன்ற மெல்லிசை......தூங்காம செஞ்சதென்ன....இனிமை..

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Před rokem +6

    Excellent 👍👍👍👍👍

  • @user-zo2fd6oh8s
    @user-zo2fd6oh8s Před měsícem +2

    திருக்குடந்தைஜுபிடர்.மறக்கமுடியுமா...

  • @siddhucbe7154
    @siddhucbe7154 Před rokem +39

    அருண்மொழி என்கிற அடையாளம் கொடுத்த இசைஞானி ❤️❤️ இசையில் பாடிய அனைத்துமே ஹிட்❤️

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w Před 10 měsíci +2

    புத்தம்புதிய மல்லிகைமோகம் இவள் நெனப்பில் மஞ்சம் நிறைய" கத்திய அந்த கானக்குயில்கள் நல்ல சங்கதிகள அள்ளித்தரும்🎉❤🎉🎉🎤✍️

  • @shanumoorthy
    @shanumoorthy Před rokem +2

    This song is so magical❤ Raja raja dhan

  • @jagtce
    @jagtce Před rokem +7

    the opening prelude of this song matches and justifies the title of the song, it just flows like a river

  • @devarajc2241
    @devarajc2241 Před rokem +2

    Excellent song 👌🔥🙏

  • @asimpleguide1913
    @asimpleguide1913 Před rokem +11

    Once upon a time Tamil movie songs are all beautiful songs. Especially the songs of the magician Ilayaraja.

  • @premachandranpp2390
    @premachandranpp2390 Před rokem +3

    Wah.. No words... to explain this song. Great...... 🙏🙏🙏🙏.. To Ilayaraja.. Sir.. 💞💞💞

  • @palani5433
    @palani5433 Před rokem +5

    வெள்ளி கொலுசு மணி 👣 👍
    வேலான கண்ணு மணி 💘 👁️👁️ 👍
    சொல்லி இழுத்ததென்ன 💘 👍
    தூங்காம செஞ்சதென்ன 💞 👍
    பாடாத ராகம் சொல்லி 🎶 🎶 👍
    பாட்டு படிச்சதென்ன 🎼 🎤 👍
    கூடாம கூட வச்சி சேர்த்ததென்ன ... 👩‍❤️‍👨 👍
    @ Pala Ni 👍

  • @krishnankannan1517
    @krishnankannan1517 Před rokem +3

    இசைஞானியின் இந்த பாடல், தெவிட்டாத தேன்

  • @amstrongbanu8648
    @amstrongbanu8648 Před 4 měsíci

    அருமையான பாடல்

  • @RajaKumar-oc4yj
    @RajaKumar-oc4yj Před 8 měsíci

    O my Ilayaraja Sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @lasercuttingdesign9058
    @lasercuttingdesign9058 Před rokem +3

    Super Composing Songs

  • @lakshmananr3878
    @lakshmananr3878 Před 3 měsíci +1

    உண்மையான இறைவன் அனுப்பி வைத்த இசைக் கடவுள்

  • @senthil5002
    @senthil5002 Před rokem

    Nice song

  • @palanyappan2064
    @palanyappan2064 Před rokem

    Vellicolsumaniverynice🎉😊😊❤

  • @mageshg5475
    @mageshg5475 Před rokem

    Thesongs 👌👌👌👌❤️❤️🌹🙏

  • @senthil5002
    @senthil5002 Před rokem

    Super

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před 7 měsíci +1

    🌹துள்ளி குதிக்கும் பொன்னிநதி நான் ! மெல்ல மெல்ல வந்து அணைக்கும் ! மஞ்ச கு ளிக்கும் வஞ்சி மனச ! கொஞ்சி கொஞ்சி அர வணைக்கும் ! பொன்னி நதி போல ! நானுமுன் ன ! பொத்தி பொத்தி எ டுக்கட்டுமா ?கண்ணு வ ழி ! பேசும் சின்ன பொ ண்ண ! கட்டி கட்டி கொ டுட்டுமா ?காத்து காத்து நானும் ! பூத்து பூத்து போனேன் ! சேர்ந்து பா டும்போது ! தேரிலாற லானேன் ! உன் பேரை சொல்லி ! பாடி வைச்சா ஊறுதம்மா தேனே !🎤🎸🍧😝😘

    • @user-qk7lv8uk8h
      @user-qk7lv8uk8h Před 6 měsíci +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muppidathimurugan6660

    Song 19 en choice.

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před rokem

    🙏❤️🌹❤️പൊന്നു കുട്ടി ♥️🌹♥️👌👌👍🙏💞🙏

  • @lasercuttingdesign9058

    🙏🙏🙏🙏🙏

  • @nathiyavino8231
    @nathiyavino8231 Před rokem

    2:02 to 2:08 my fvt line..❤

  • @keerthanakeerthana9134
    @keerthanakeerthana9134 Před rokem +1

    lyrics of Gangai amaran
    legend of Indian cinema Padmabhushan Ks Chitra amma

  • @sathycivil
    @sathycivil Před 3 měsíci

    S, pongaivarumkavariimoviesong

  • @sumitra9375
    @sumitra9375 Před rokem +1

    😍🙈

  • @mathiMathi-wz7pe
    @mathiMathi-wz7pe Před rokem

    Mathi

  • @hindujaabi7812
    @hindujaabi7812 Před rokem

    Nice song