"மகன் தோத்துட்டான்னு சொல்லாதீங்க!" - பாசத்தாய் தந்தை கொடுத்த மரண Mass Reply😎 - Emotional பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2023
  • உலகமே கொண்டாடிய பாசத்தாயின் மகன் பிரக்ஞானந்தா குறித்து குடும்பத்தினர் பேட்டி
    #chess #பிரக்ஞானந்தா #praggnanandhaa #worldcup #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 90

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 10 měsíci +11

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @kanagamp4242
      @kanagamp4242 Před 10 měsíci

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @PadmavathiR-dt1op
      @PadmavathiR-dt1op Před 10 měsíci

      ​@@kanagamp4242a😮

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 Před 10 měsíci +119

    தங்க மகனை பெற்ற அம்மா உங்களுக்கும் மகனுக்கும் வாழ்த்துக்கள் மா ❤

    • @fireflames2021
      @fireflames2021 Před 10 měsíci +2

      Appa enga poo parikka poitara?

    • @Rojan2009
      @Rojan2009 Před 10 měsíci +1

      @@fireflames2021 பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார். தாய் ஒருவர் தான் மகனுக்கு ஒரே துணை. யாரையும் உண்மை நிலை தெரியாமல் விமர்சிக்கக் கூடாது.

  • @msatheesh87
    @msatheesh87 Před 10 měsíci +62

    பெற்றோர்களுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும் ❤❤❤

  • @AnanyaBB-jg1gp
    @AnanyaBB-jg1gp Před 10 měsíci +38

    நிறை குடம் தழும்பாது... பேசுவதில் ஆடம்பரம் இல்லாத chess hero...

  • @Creative_entertain
    @Creative_entertain Před 10 měsíci +26

    Automatically I am getting Happy tears after seeing his mom's photo sitting in that match...

  • @sureshmi2123
    @sureshmi2123 Před 10 měsíci +10

    தன் மகனை சான்றோர் என கேட்ட தாய்.. வாழ்த்துக்கள் ❤❤❤

  • @manjulan6641
    @manjulan6641 Před 10 měsíci +9

    Real heroine prag's mom😘, real celebrities of India prag and family, prag have such a cute and supportive sisster 👏👏👏

  • @sambasivana.p6329
    @sambasivana.p6329 Před 10 měsíci +16

    Senseless questions.... Many congrats to Pragg and his lovely family❤️

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli Před 10 měsíci +10

    அன்பு வாழ்த்துகள் செல்ல மகனே ❤🎉 உண்மையில் வெற்றி பெற்ற தாயும் மகனும் நம் செல்வங்கள் ❤🎉 பெருமிதம் மிக்க பெற்றோருக்கு வாழ்த்துகள் ❤🎉

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 Před 10 měsíci +28

    He has won for himself and our country

  • @sowmyasankar4471
    @sowmyasankar4471 Před 10 měsíci +39

    இந்தியாவின் பெருமை

  • @gowsinysavunthararasan2769
    @gowsinysavunthararasan2769 Před 10 měsíci +5

    இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி👈❤ நீ வென்று விட்டாய் பிரக்ஞானந்தா🤝❤ உனது வெற்றி மென்மேலும் தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி❤ வாழ்த்துகள் அம்மா❤ அப்பா❤❤❤

  • @santhalakshmi9033
    @santhalakshmi9033 Před 10 měsíci +12

    2nd place ல இருந்தா பின்னடைவா..
    கேள்வியை positive ஆ கேளுங்க
    Sooper answer amma
    Encouraging mother
    உங்க ஊக்கம் பக்க பலமாக இருந்து + அவனுடைய திறமை +உழைப்பு
    தன்னம்பிக்கை
    பிரக்யானந்தாவின் வெற்றி
    தந்தை மேற்காணும் பணி அவையில் முந்தி இருப்ப செய்யல்.
    நல்லதொரு குடும்பம்
    ஆண்டவனுடைய அருள் உங்களுடைய குடும்பத்தை மேன்மேலும் சிறப்பாக
    வாழ வைக்கும்

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Před 25 dny +3

    எந்த குடும்பத்துப் பிள்ளைகள் எல்லாம் தாத்தா பாட்டி சித்தி அத்தை மாமா என்று அவர்கள் பின்னணியில் வளர்கிறார்களோ நல்ல ஒழுக்கமான பிள்ளைகளாகவும் உலகம் வியக்கும் பிள்ளைகளாகவும் தான் இருக்கிறார்கள் எந்த அலங்காரமும் இல்லை தலைவாரி பூவைத்து எவ்வளவு ஒரு எளிமையாக இருக்கிறார்! நமது Grand master பெண்!👌

  • @shanthinishanmugam6209
    @shanthinishanmugam6209 Před 10 měsíci +15

    Congrats pragg for this victory❤. It's a huge victory for your age. Keep going.

  • @tamiltimes32721
    @tamiltimes32721 Před 10 měsíci +32

    எல்லா பெற்றோர்களும் இனியாச்சும் திருந்துங்க... இவங்கல பாத்து கத்துக்கோங்க.. மதிப்பெண்கள் ,பள்ளி மட்டும் முக்கியம் இல்ல ஒரு மாணவருக்கு

  • @thoothukudi1436
    @thoothukudi1436 Před 10 měsíci +2

    Enthaa Bgm ku avanga family yea pakku pothu udambu ellam pullariku 👑✨❤️‍🔥

  • @user-yc7up5ch4p
    @user-yc7up5ch4p Před 10 měsíci +14

    Really proud of you bro congratulations ...don't worry you can do it so don't loose your hope you will win 🎉🎉

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis Před 10 měsíci +4

    பெற்றோர்களுக்கு இதை விட வேறென்ன பெருமை வேண்டும்

  • @starauto4036
    @starauto4036 Před 10 měsíci +6

    Mother support never fails., it's proven in pragg. Skills are more important then education.

  • @Kalchatti
    @Kalchatti Před 10 měsíci +2

    Great parents with gifted children..

  • @Thamizh_T
    @Thamizh_T Před 10 měsíci +9

    The future of Indian chess..❤Praggnanandhaa, Gukesh, Arjun erigaisi ,Nihal sirin , Vidit Gujarathi Tania. , Vaishali..♟️🇮🇳

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Před 10 měsíci +5

    Congrats prag🥰🥰🥰 really very proud

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 Před 10 měsíci +9

    Velammal school padikura. Indha paiyan school avanuku nalla support pannanga

  • @balajikangadaran
    @balajikangadaran Před 10 měsíci +6

    Elegance and humbleness will take you and family to unreachable heights… God and universal blessings Vaazga valamudan 🎊 🎉💐🎁🫶🫶🙌🙌🥰🫵💪💪🫡👌

  • @alliswellalliswell8793
    @alliswellalliswell8793 Před 10 měsíci +1

    Both of you super kids.parends get proud of you dears.not only parents our society also 👏👏👏

  • @VijiKalyan25
    @VijiKalyan25 Před 10 měsíci +6

    Congrats! Prag
    So proud of you

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před 10 měsíci +2

    Yes mam great chess player hats of ma vazthughal vazhavalamudhan ma😊

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 10 měsíci +6

    Praggnanandhaa = Success
    Pragyan Rover (Chandrayaan) = Success. ❤👍

  • @user-dg9mb5up1u
    @user-dg9mb5up1u Před 10 měsíci +10

    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

  • @siddhum6579
    @siddhum6579 Před 10 měsíci +3

    All the best brother..best future..good family support and father mother

  • @Thamizh_T
    @Thamizh_T Před 10 měsíci +2

    தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் தன் மகனின் கனவுகளுக்கே ஒப்புக்கொடுத்துள்ளார்..
    பிரக்ஞானந்தா எட்டி இருக்கிற உயரம் மிகப்பெரியது. அந்த உயரத்திற்கு பின்னால் நாகலட்சுமி என்கிற அந்த அம்மாவின் உதிரமும் உழைப்பும் இருக்கிறது.‌... இன்னும் வயதும் திறமையும் இருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி பிரக்ஞானந்தா 💜🇮🇳♟️

  • @Rjkavi_ias
    @Rjkavi_ias Před 10 měsíci +3

    Try to Book correct VJ or interviewer.. Prag is a proud person of india. Give m9re importance

  • @kamalathevijegatheeswaran6689
    @kamalathevijegatheeswaran6689 Před 10 měsíci +1

    He is the real winner
    Never use negative words

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Před 10 měsíci

    Respected 🙏 pragnantha super 👏 claps ma hats ✋ off ma vazthughal ma

  • @edwinparbhu1784
    @edwinparbhu1784 Před 10 měsíci +8

    இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @nithyasree1237
    @nithyasree1237 Před 10 měsíci +1

    Supper ra
    God bless you

  • @subramanig3
    @subramanig3 Před 9 měsíci

    ராஜகுருவை வாழ்த்துகிறேன் ஏனெனில் தூண்டும் விதமாக அமைத்து தந்தது

  • @indiravk7202
    @indiravk7202 Před 10 měsíci

    He achieved and proud india.

  • @umajeganathan9445
    @umajeganathan9445 Před 10 měsíci +1

    சந்ராரனுக்கு.அடுத்து.பிரத்யான். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 10 měsíci +4

    அனைவருக்கும் நன்றி..!

  • @srinivasansujatha2757
    @srinivasansujatha2757 Před 10 měsíci

    வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐💐💐

  • @nironiro7808
    @nironiro7808 Před 10 měsíci

    Superb bro vazhaga valamudan

  • @fathimaasma2625
    @fathimaasma2625 Před 10 měsíci

    Wow unmyannea phoraligal Ida Madrii nireya nadugall eku maraikka pattea unmaigall .... Pudidai ondarai katru thndadatku nandri

  • @kvr1234.
    @kvr1234. Před 10 měsíci

    The best interview 👍🎊

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 Před 10 měsíci

    Evargal kudumbam
    Ouru niraikudam
    Ammavukku
    En manamarntha
    Valthukkal
    Sky is your limit
    Pragyanandha

  • @natchatraeximindia7245
    @natchatraeximindia7245 Před 10 měsíci

    Happy tears❤❤❤❤

  • @NirauArul
    @NirauArul Před 10 měsíci

    வாழ்த்துக்கள் ❤🎉

  • @vjaybts2778
    @vjaybts2778 Před 10 měsíci

    👏👏👏congratulations!

  • @ThangaUdhaya
    @ThangaUdhaya Před 10 měsíci +2

    அவங்களே Sportive வாக எடுக்குறாங்க. தோற்றது எப்படி எப்படினு என்ன கேள்வி இதெல்லாம். அவங்க என்னத்தையாவது சொல்லணும் நமக்கு content கிடைக்கணும்.

  • @sayamvera3824
    @sayamvera3824 Před 10 měsíci +20

    D. Gukesh ன்னு இன்னொரு சென்னை பையனும் இதே World Championshipல Quarter finalsல Carlson கிட்ட தோத்தார் சார். அவரை ஒருத்தரும் நினைக்கலை. He is ranked higher than Pragnanandha. Foolish world. Carlsen has said, his first game against Gukesh was the best one. Prag deserves praise but to forget Gukesh and other two teens Vidit Gujarathi and Arjun Erigaisi who are played in this world cup is disrespect to Indian Chess itself. Even Prag should have mentioned about them as Neeraj Chopra did in his post Gold Medal press conference when he talked about ither Indian athletes who competed in the World Athletic Championships.

    • @feenarm111
      @feenarm111 Před 10 měsíci +2

      Gukesh India's no 1 ana yarukku theriyum 😢 but kudos to praggg🎉

    • @balajikangadaran
      @balajikangadaran Před 10 měsíci +4

      It happens many times.. Don’t get frustrated sir.. better things are yet to come.

  • @kavithakavitha8855
    @kavithakavitha8855 Před 10 měsíci

    Congratulations

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 Před 10 měsíci

    சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏

  • @umajeganathan9445
    @umajeganathan9445 Před 10 měsíci

    🔥🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🔥🙏🏿🙏🏿🙏🏿

  • @remoram111
    @remoram111 Před 10 měsíci

    Super 🎉

  • @ruthran481
    @ruthran481 Před 10 měsíci

    ❤❤❤

  • @azhaguveeraazhaguveera8112
    @azhaguveeraazhaguveera8112 Před 2 měsíci

    ❤❤❤❤❤

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux Před 10 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-yg6fe7jd5t
    @user-yg6fe7jd5t Před 10 měsíci

  • @elamparethi3215
    @elamparethi3215 Před 10 měsíci

    ❤❤

  • @kaleeskarthi8140
    @kaleeskarthi8140 Před 10 měsíci +2

    Isro chanrayan3 and chess championship winner - tamilan congratulation

  • @BirundhaRamesh-os7cc
    @BirundhaRamesh-os7cc Před 18 dny

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @starauto4036
    @starauto4036 Před 10 měsíci +1

    Government should support all sports, government should take sports a subject every student should do one sport's this how schools in abroad works.

  • @KavyaMani-oq2hg
    @KavyaMani-oq2hg Před 2 měsíci

    Why that sad sound bro??! 😂 Background music 😂😂

  • @noobplays3818
    @noobplays3818 Před 10 měsíci +7

    What you mean by “jaykamudiyathadhinale varatham irundhucha “Dey muttal he is a Siver medalist in World Cup. Yedhavuchu idea irukka what position he is in? Y

    • @girishankaranr
      @girishankaranr Před 10 měsíci +1

      Apadi ellam keta ah Daan eh video ku views ku kedaikum

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 10 měsíci +1

    I N D I A 💐

  • @ManokaranKaran
    @ManokaranKaran Před 10 měsíci

    🎉

  • @MrKumarchris
    @MrKumarchris Před 10 měsíci +1

    Always vibhuti vechuko pa 🎉

  • @SarathKumar-lu6hv
    @SarathKumar-lu6hv Před 10 měsíci +2

    Don't spread negativity mister anchor

  • @gpv007
    @gpv007 Před 10 měsíci +1

    ask good questions. you've got a chance but squandering it asking foolish quesitons.

  • @manjurave7911
    @manjurave7911 Před 10 měsíci +1

    Sir pls don't do this he has best future not for u r media profit 🙏

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Před 10 měsíci +2

    இந்தியாவுக்காக பிரக்யானந்தா விளையாடுகிறார். பிரதமர் திரு மோடி அவர்களைப் பற்றி

  • @radar29
    @radar29 Před 10 měsíci +3

    Enaada question kekara? Thothaa epdi thethuveenga? Appa pangalapu illa ? Loosadaaa neeyi

  • @gpv007
    @gpv007 Před 10 měsíci +1

    hopeless questions. useless

  • @arsenalforlife8405
    @arsenalforlife8405 Před 10 měsíci

    The actual Royal family!

  • @morl8171
    @morl8171 Před 10 měsíci +8

    இவரு ஜெயிச்சிருந்தா மனிதகுலத்துக்கு என்ன பயன் கிடைச்சிருக்கும்? தோல்வியடைந்ததால என்னாயிடுச்சு? ஒரு விளையாட்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? மக்களுக்கு பயனுள்ள விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க.

    • @sachinvasantharaj2675
      @sachinvasantharaj2675 Před 10 měsíci +8

      கடினமாக உழைத்தால் தான் விளையாட்டில் வெற்றி கிடைக்கும். உழைப்பால் வந்த வெற்றியை கொண்டாடுவதே மனிதகுலத்தின் மாண்பு. இதில் தவறேதும் இல்லை. பயன் என்னவென்றால் மக்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி, புகழ், நம்பிக்கை. நாளை நாமும் வெல்வோம் என்ற உத்வேகம்.

    • @seethalakshmi04
      @seethalakshmi04 Před 4 dny

      Boomer

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis Před 10 měsíci

    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.