Video není dostupné.
Omlouváme se.

அகிலத்திரட்டில் மட்டுமல்லாது அருள் நூலிலும் குழப்பமா?

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • பிரம்ம வைக்குண்டர்

Komentáře • 12

  • @vibi8575
    @vibi8575 Před 28 dny +2

    மெய்யும், பொய்யும் இரண்டுமே அய்யா தான் என்று நம்பினால் இந்த உலகில் எழுதபட்ட நூல்கள் எல்லாம் நன்மைக்காக அருளபட்டது . உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் .அய்யா எல்லா உயிர்களிலும் இருந்து கவனித்து கொண்டு இருக்கிறார் அவர்பார்த்து கொள்வார். அய்யா உண்டு

  • @Pearl-xq9sm
    @Pearl-xq9sm Před 28 dny +1

    அருள்நூலில் சம்பூரணதேவன் வைகுண்டமாக வருவது போல வரிகள் இருப்பதால், அவ்வரிகள் சேர்த்திருப்பதாக தாங்கள் சொல்லுவதற்கான ஆதாரம் என்ன??

  • @balajiradhakrishnan7013

    உங்கள் நூலில் செயல் நடக்காது.
    செயல்
    நடாத்த யாரும் இல்லை.
    வீணாக இருக்கலாம்.

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Před 10 dny +1

    இறைவன் பூமீக்கு உருவத்துடன் வந்ததில்லை என்கிறது குரான்
    இந்து மதம் என்கிற நூல்கள் இறைவன் என்றால் இப்படிதான் இருக்கவேண்டும் என்கிறது ப ஞானிகள் இறைவனுக்கு உருவம் இல்லை என்றே கூருகிரார்கள்
    ஆனால் சாமிதோப்பு திரு ஏடு இறைவன் மனிதனாக வந்தான் என்கிறது
    அதில் என்ன தவறு இருக்கமுடியும்
    இறைவன் இப்படிதான் இருக்கவேண்டும் என்று கட்டளை இடுவதர்க்கு நாம் யார்..மிக மிக குறைந்த பட்சம் நாம் தன்னையாவது உணர்ந்து இருக்கிரோமா...
    இறைவனுக்கு சாதி மதம் இல்லை இது பலரது கருத்து
    நாம் இந்து...இந்து என்று ஒரு மதத்திர்க்குள் இருக்கும் வரை
    அய்யாவழியை முழுமையாக உணர முடியாது
    சிவனும் அல்லாவும் கர்த்தரும் ஆக தெய்வம் அனைத்தும் ஒன்றுதான்
    நாம் வழிபடும் விதமே வேறு
    அய்யாவழி பாடும் புதுமையாணதே
    நாம் நினைக்கிர நினைப்புக்கு தக்கதாக இருந்து விளையாடும் சாமி..நம் அய்யா வைகுண்டர்

  • @thinaharv89
    @thinaharv89 Před 23 dny +1

    மாமுனி தாயுடன் வழியே நடந்து வர மலர்மாரி பெய்தது உண்டே சிவனே அய்யா.
    மாமுனி- வைகுண்டர்
    தாய் - யார்?
    உங்கள் சிற்றறிவு கொண்டு அர்த்தம் பண்ணாதீர்கள்

  • @aandalanu8014
    @aandalanu8014 Před 29 dny +2

    அய்யா துணை🎉❤

  • @pmurugananth4335
    @pmurugananth4335 Před 29 dny +2

    Ayya உண்டு

  • @narajendran8753
    @narajendran8753 Před 29 dny +3

    ஐயா ஆதி அருள் நூல் மற்றும் மூல ஆதி அகிலதிரட்டு புத்தக வடிவில் எங்கு கிடைக்கும் சரியான தகவல் தாருங்கள்.
    அய்யா உண்டு

  • @aandalanu8014
    @aandalanu8014 Před 29 dny

    💥💫👌👍👏👏🙏🙏🙏🙏

  • @thinaharv89
    @thinaharv89 Před 23 dny

    அந்த ஆதி அருள் நூலை காட்டுங்கள்

    • @appuk6870
      @appuk6870 Před 18 dny

      Piravamamarunthuarulnulilamaikiratjuayyaundu😂