5 Star Hotel-ல தண்ணி அடிச்சிட்டு ஏழைகளுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க... | Suresh Sambandam Interview

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • #minnambalam #sureshsambandam #மின்னம்பலம் #sureshsambandaminterview #kallakurichiissue #kallasarayam #gujarat #tngovt #mkstalin
    5 Star Hotel-ல தண்ணி அடிச்சிட்டு ஏழைகளுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க...Suresh Sambandam
    For more videos and other content visit : www.minnambalam.com
    ➥CZcams: / minnambalam
    ➥Facebook: / minnambalamnews
    ➥Instagram : / minnambalam
    ➥Twitter: / minnambalamnews
    ➥FOR ADVERTISEMENTS: 6381167438
    அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
    தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
    About Minnambalam
    Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and CZcams. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
    #Minnambalam #மின்னம்பலம்

Komentáře • 94

  • @Minnambalam
    @Minnambalam  Před 26 dny +1

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @bharathiv9582
    @bharathiv9582 Před 27 dny +8

    விளக்கம் அருமை தம்பி 🎉

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 27 dny +12

    திரு சுரேஷ் சம்பந்தம் சொல்வது உண்மை.

  • @SelvarasuM-ch6ej
    @SelvarasuM-ch6ej Před 26 dny +3

    Absolutely correct speech.

  • @babumanikantan4389
    @babumanikantan4389 Před 26 dny +3

    மது முழுவதுமாக ஒலிக்கப்பட முடியாது அளவோடு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் மட்டன் மனித உடலுக்கு மிக ஆரோக்கியமான ஒன்றுதான் ஆனால் அதை தினந்தோறும் பயன்படுத்த முடியாது அது மாதிரி எல்லா விஷயத்தையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @Arivu-mn2gt
    @Arivu-mn2gt Před 27 dny +15

    அரசு இழப்பீடு அல்லது
    உதவி செய் வது சரியே
    அதுகடமை.மக்களை
    காப்பது அரசின்கடமை.

    • @aprchristumas7145
      @aprchristumas7145 Před 26 dny +1

      ஆமாம்

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 Před 26 dny

      கள்ள சாராயம் கச்சுவதும் அரசின் கடமையா?

    • @Pacco3002
      @Pacco3002 Před 26 dny

      அரசு தரப்பு தவறுக்கான தண்டம் தான்பத்து லட்சம். மற்றபடி கட்டிட வேலை விபத்து மரணம், பாதாளச் சாக்கடை தொழிலாளி 40 வயதில் இறப்பவர்கள், ரானுவ மரணம், விவசாய போராட்ட மரணம் இதற்கெல்லாம் வெறும் சல்யூட் 😂

    • @LetsBeHuman
      @LetsBeHuman Před 24 dny

      First konnutu appurom kappathuveengala

  • @ssgkkumar
    @ssgkkumar Před 26 dny +3

    Beautifully explained sir

  • @sanjitkrishnan6097
    @sanjitkrishnan6097 Před 27 dny +16

    குஜராத் மாநிலத்தில் அடிக்கடி கள்ளச்சாராயம் மரணங்கள் நடக்கின்றன

  • @kannapiranr576
    @kannapiranr576 Před 27 dny +18

    உலகம் முழுவதும் மது அருந்தும் பழக்கம் இருக்கும் போது இங்கு ரத்து செய்ய முடியாது.. செய்தால் விளைவு மோசமாக இருக்கும்..

    • @aprchristumas7145
      @aprchristumas7145 Před 26 dny

      அப்படியெல்லாம் இல்லை....

  • @kumaragurusubramanian581
    @kumaragurusubramanian581 Před 26 dny +3

    16:20 gov வருமானம் கொரையது ஆனா அரசியல்வாதிகளுக்கு வருமானம் கொரஞ்சுடும்

  • @raphealthomas0
    @raphealthomas0 Před 26 dny +2

    கள்குறுச்சி சம்பவத்தில் பெரிய அரசியல் சதி உள்ளது. முதலமைச்சர் பெயரை கெடுக்க அரங்கேறியுள்ளது. இதில் காவல்துறையை முதல்வர் நம்புவதை விட்டு விட்டு, உண்மையான புலனாய்வு செய்ய வேண்டும்.

  • @neelakandansambasivam2143

    Suresh Sambandam is very wise and threw lots of light on the facts and figures.
    Alcohol consumption is part of life style and civilisation.
    People should be educated to use sparingly.
    There is no point to put the blame game on the government.

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Před 27 dny +18

    இழப்பீடு வழங்க கூடாது என்று சொல்வது மூன்று பேர்கள்.சீமான் அண்ட் கம்பெனி, பிரேமலதா மற்றும் கஸ்தூரி மாமி.

    • @udhayakumarMN
      @udhayakumarMN Před 27 dny +5

      sangi gang ....

    • @user-jn2kt2pz1z
      @user-jn2kt2pz1z Před 27 dny +6

      கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் எதிர்க்கிறார்கள்.

    • @thirugnanasambandam.k4508
      @thirugnanasambandam.k4508 Před 26 dny +1

      3-க்கும் அது கொஞ்சம் கம்மி.

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 Před 26 dny

      சட்ட விரோதமாக சாராயம் குடித்திருக்கிற நபருக்கு என் பணம் எடுத்து ஏன் குடுக்க வேண்டும். சாராயம் கமிஷன் தின்ன அந்த திமுக எம்எல்ஏ விட பணம் எடுத்து கொடுக்கவும்.

    • @balavenkatesh6388
      @balavenkatesh6388 Před 26 dny +1

      சாராயம் ஆளை இல்லாதவர்கள். 😊

  • @arulmozhivarmanilamaran7062

    தமிழ்நாட்டில் காவல் துறை மந்திரி ஸ்டாலின் தானே?மதுவிலக்கு காவல்துறை தூங்குகிறதா?சுரேஷ் சம்பந்தம் சூப்பர் முட்டு..

  • @kwpbaskar3684
    @kwpbaskar3684 Před 25 dny +1

    Natural or man-made - a disaster is a disaster and the affected should be compensated. இது மட்டுமே இழப்பீட்டுக் கோட்பாடு. இந்த அடிப்படையில்தான் எந்தவொரு இழப்பீடும் பார்க்கப்பட வேண்டும். இதற்கு மேல், அறநெறி அல்லது ஒழுங்குகளுக்கு இதில் எந்த இடமும் இல்லை.

  • @shankarchockalingam9467
    @shankarchockalingam9467 Před 27 dny +7

    மதுவிலக்கு பண்ணா பிறகு நாங்க பேசுறது எல்லாம் உருட்டு உண்மை இல்ல பச்சை பொய் என்று தெரிஞ்சுக்க மாட்டானா, நாங்க உருட்டுறத நம்மண்ணும் அப்ப இருததனும் தெளிவா இருக்க கூடாது

  • @selvakumararumugam9602
    @selvakumararumugam9602 Před 26 dny +2

    கள்ளு கடை அரசே நடத்தட்டும்

  • @suriamurthip4499
    @suriamurthip4499 Před 27 dny +2

    எற்கனவேஅந்தமாதிரிமடல்இருந்ததுஅப்போஇதேமாதிரிசாயம்ஏற்றபட்டசா 15:39 ரயம்தனியார்விற்றர்கள்

  • @sabiyulla.Rahamathullah
    @sabiyulla.Rahamathullah Před 26 dny +2

    Kallu kadaiya thirunthu viduga

  • @sudharsanansridharan4698

    அதுக்கு தான் கள்ளுக்கடை விடவேண்டும்.

  • @antonyjanon2284
    @antonyjanon2284 Před 27 dny

    Inga prachanaye ellavidha makkalukkum avanga avanga status(economy) ku etha madhiri sariyaana things avangala poi seruradhu kedaiyadhu... Ellathukkum nalla vela irukkanum, unavu udai iruppidam and adhellam thandi pozhudhu pokku to relief from stress but idhu ellathukkum kedaikkuradhu illa adhiga money vachi irukkuravangalukku mattum dhaan kedaikkudhu... Idhu dhaan ellathukkum prachanaiye...

  • @enochebenezer
    @enochebenezer Před 26 dny

    Smoking habit is not reduced rather it's increased....

  • @MrMaytas
    @MrMaytas Před 27 dny +3

    Should open KALLU KADAI.

    • @crazycarschennai
      @crazycarschennai Před 26 dny

      bothai pathalennu athulaiyum methanol kalandhu sethuruvanga bro. covidla whitnera kudichu sethapayalga ivanga.

  • @anniyan25
    @anniyan25 Před 23 dny

    People did not drink During covid times.

  • @suryaG-ds8hk
    @suryaG-ds8hk Před 23 dny

    Upis

  • @krishnamurthyrajagopal9613

    Why far police is there to control illicit liquor menace?

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w Před 26 dny +1

    அரசே,பாண்டிச்சேரி, மாதிரி மலிவு விலையில் சாராயம் விற்பனை கடைகளில் கிடைக்க வேண்டும் 🎉🎉🎉

  • @fi-mt3cv
    @fi-mt3cv Před 26 dny

    It's in the hands of the family. They know the impact of loss. Family casually accepts the habit. In one community it's comparitively lesser and in another
    community it's more and take it as like
    Consuming as tea. Self restriction is more important to curtail any habit. Atleast the younger generation should realise this to avoid the habit.

  • @drttcb
    @drttcb Před 26 dny

    Suggestions are good but he needs to do lots of thinking and paper work before 'youtubing' his views.
    He has clear views on certain fields but struggles to present a concrete, clear
    and convincing solution to contain this illicit liquor trade that is already consuming the life of many labour forces.
    He has the convincing communication skill and he can definitely , as he himself admits think deeply and present another video.

  • @kannagood9604
    @kannagood9604 Před 26 dny

    Five star hotel businessmen who drink earn in lakhs / crores and also atleast to make up to society they maintain the standard of life for their family get their kids educated well and also don’t stop earning is it the case of people who goes to tasmac. 90% of women today go to job to feed their kids and also give their kids a good education (which they r struggling). So only govt can and should stop this did anyone die without drinking during covid shutdown ?

  • @subbumani9521
    @subbumani9521 Před 27 dny

    🦴🍖🍗🐕

  • @ksaravanan7220
    @ksaravanan7220 Před 26 dny +1

    Thelivana pechu

  • @ntadiesAbdulRahman
    @ntadiesAbdulRahman Před 26 dny

    தனியாரிடம் ஒப்படைத்தால் விலை? கேள்வி குறி

  • @senthilponn859
    @senthilponn859 Před 27 dny +1

    தனியாரிடம் கொடுத்தால் கள்ள மது சந்தை இன்னும் அதிகரிக்கும்.

  • @ags3785
    @ags3785 Před 27 dny

    Tasmac konduvandhathu Midas kagave keduketta jj govt, andha karmatha enda indha govt follow pannudhu

  • @mask2705
    @mask2705 Před 26 dny +1

    15:00 Suresh is correct. It is only the tax portion from liquor sales coming to Govt. Actually, if you look at the financials of TASMAC, it is being run on loss every year. We all know Govt-run organizations will run in loss for obvious reasons. So the main purpose why Jayalalitha brought the liquor sales directly under Govt has not seen any good results but is creating only adverse effects.

  • @user-jn2kt2pz1z
    @user-jn2kt2pz1z Před 27 dny +2

    வாய மூட்றா. வாய மூட்றா.

  • @thiyagamurthipoorasamy4542

    உருட்டோ உருட்டு.

    • @infotiger9477
      @infotiger9477 Před 27 dny +3

      உண்மைய சொன்னா சங்கிக்கு ஏறிய தான் செய்யும் அவர் சொல்றதுதான் நிதர்சனம்

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Před 27 dny +2

      என்ன உருட்டு.

    • @parathani8593
      @parathani8593 Před 25 dny

      எதுடா உருட்டு. அறிவிருந்தா இதை உருட்டு என்று சொல்லுவியா. சீமான் வகையறாக்களின் யதார்த்தமற்ற உருட்டுக்களை கேட்டு கேட்டு ஆர்கஸமாகி ஜட்டிய நனைக்கிறவனுகளுக்கு தெளிவாக பேசுறவனை பார்த்தா உருட்டுபோலதான் தெரியும். 😂😂😂

  • @Kumaran847
    @Kumaran847 Před 23 dny

    Appo srilankala prabhakaran government la sarayam illa crime rate ? Alatheriyatha saraya kada vachurukavan lam thalivan😂

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 Před 26 dny +3

    கள்ளக்குறிச்சி...
    கதை....
    திரைக்கதை....
    வசனம்.....
    சங்கிக்கூட்டம்.

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 Před 26 dny

    Iva oru DMK family members then how speak truth