என் வாழ்க்கை என் பயணம்- அறியாத பக்கங்கள் | சமூக ஆசிரியர் சபரிமாலா | சிறப்பு நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 25. 09. 2021
  • ►For Advertisement
    Email: thandoratamilancontact@gmail.com
    ❤️********************************** ❤️************************************ ❤️
    Creative Head
    Thandora Tamilan Justin
    @Product and CopyRight owned by /ThandoraTamilan
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
    Thandora Tamilan Channel Covers Islam Bayans , News , History and All information Islam Related .
    Follow us on:
    ❤️ Telegram Group: bit.ly/ThandoraTamilan​
    ❤️ instagram: / thandoratam. .
    ❤️ Facebook: / thandoratami. .
    ❤️ Twitter: / thandoratamilan
    #Sabarimala #Sabarimalaspeech #thandoratamilan

Komentáře • 538

  • @zaheerhussain5246
    @zaheerhussain5246 Před 2 lety +61

    சகோதரி சபரிமாலா அவர்களுக்கு இறைவன் நல் ஹிதாயத்தை வழங்குவானாக.

    • @AHMEDABDULLAH-zf2qz
      @AHMEDABDULLAH-zf2qz Před 2 lety +1

      czcams.com/video/7yEgw3BEiiI/video.html

    • @mohammedmatheen2713
      @mohammedmatheen2713 Před 2 lety +2

      இறைவன் அவருக்கு ஹிதாயத்தை வழங்கிவிட்டான்.

  • @kavithasri8793
    @kavithasri8793 Před 2 lety +198

    "நபியவர்களின் மகள் பாத்திமா வாக வாழ்ந்தி௫ப்பேன்" ௭ன்று கூறியது மெய் சிலிர்க்க வைத்தது...நானும் அவ்வாறு வாழ வி௫ம்புகிறேன்..

    • @s.k2864
      @s.k2864 Před 2 lety +6

      சிறப்பு சகோதரி

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Před 2 lety +3

      மாஷாஅல்லாஹ், அருமை சகோதரி, நீங்கள் எந்த ஊரு

    • @kavithasri8793
      @kavithasri8793 Před 2 lety +4

      @@user-rx4hm7pl1m Dindigul

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Před 2 lety +2

      @@kavithasri8793 திண்டுக்கல்

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m Před 2 lety +1

      நீங்க என்ன பண்ணுறீங்க கவிதா

  • @mohammedmatheen2713
    @mohammedmatheen2713 Před 2 lety +10

    மாஷாஅல்லாஹ். உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    இஸ்லாமைப் பற்றி ஒரு பெண் தமிழில் இவ்வளவு தெளிவா பேசியது இப்பொழுது தான் நான் கண்டேன். சகோதரி சபரி மாலாவே இறைவன் உங்களை அதிகமாக நேசிக்கிறான். சோதிக்கவும் செய்கின்றான் பொறுமையாக இருந்து நன்மையே ஏவுங்கள் தீமையை தடுங்கள் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி நிச்சயம்.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 2 lety +15

    அந்த ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என் மீதும் உங்கள் மீதும், என் குடும்பத்தினர் மீதும், உங்கள் குடும்பத்தினர் மீதும் என்றேன்றும் நிலவட்டுமாக!🤲

  • @abdulcadermuhammadhufaiz5983

    இன்றைய பதிவில் சகோதரி சபரி மாலாவை நோக்கி நீண்டு கொண்டிருக்கும் வினாக்களுக்கான விடை தெரிந்து விட்டது ..சகோதரியே உன்னுடைய பயணம் கற்களும் முட்களும் நிறைந்த கரடுமுரடான பாதையாகும். அதில் பயணிக்க பக்குவம் வேண்டும் .அதற்கான பக்குவம் உம்மிடம் நிறையவே இருப்பதாக நம்புகிறேன் .அல்ஹம்துலில்லாஹ் .உம்முடைய முதிர்ச்சி கண்டு பிரமிக்கின்றேன் இன்ஷாஅல்லாஹ் மறுமையிலாவது நேரடியாக சந்திக்கலாம் என்று ஆசிக்கும் நான் ஒரு இலங்கையன். .உங்கள் பணி தொடர என் பிரார்த்தனைகள்.

  • @kamaludheen.t.aabdulwahab5495

    Valida reason alhamthuliah உங்கள் பயணம் தொடர அல்லாஹ் உதவி செய்ய நாங்கள் துஆ செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்

  • @jeffelsa3218
    @jeffelsa3218 Před 2 lety +17

    தங்களின் பதிவு மிகவும் அருமையான சிந்திக்க வைக்கும் பதிவு அல்லா தாக்கலுக்கு அருள் புரிய வேண்டும் என்று நான் துஆ செய்கிறேன் இன்ஷாஅல்லா
    جزاكم الله خيرا

  • @syedshabeer6987
    @syedshabeer6987 Před 2 lety +35

    மனம் சிலிர்க்கிறது உங்கள் மன வலிமையையும், இஸ்லாத்தின் மீது உள்ள தெளிவான பார்வையும்,,, என்னை போன்ற இஸ்லாமியயர்களிடம் இல்லை எனும் போது வெட்கமாக உள்ளது.... இன்ஷாஅல்லாஹ் உங்களை சந்திக்க ஆசை படுகிறேன்....
    உங்கள் லட்சிய பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🤲🤲🌺🌹🌻🌹🌺🌺🌺🌺

  • @onlinedawahmedia1596
    @onlinedawahmedia1596 Před 2 lety +73

    அருமை சகோதரி உங்களுடைய மார்க்க பிரச்சாரம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்
    அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் மார்க்க ஞானத்தை மேன்மை படுத்துவானாக

  • @kajanijamudheen
    @kajanijamudheen Před 2 lety +30

    அருமையான பேச்சு அம்மா.உங்கள் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள்.அவர்களுக்கும் நீங்கள் வழிகாட்ட வேண்டிய கடமை உள்ளது

  • @t.wilfred6869
    @t.wilfred6869 Před 2 lety +10

    வாழ்த்துக்கள் அம்மா 🙏👍. உங்களைப் போன்றவர்கள் சமுதாயத்திற்கு மிகமிக அவசியம்.உங்கள் பணி தொடர வேண்டும்.தீவிரமடைய வேண்டும்.இந்தக் காணொலியைக்காணும் ஆசிரியைகள் உங்களோடு கை கோர்த்து நிற்க வேண்டும். 👍👍
    🙏.

  • @hdjdhhdjdjdjdj4685
    @hdjdhhdjdjdjdj4685 Před 2 lety +70

    அன்புச் சகோதரி உங்களுடைய மன வலிமை என்னை மெய்சிலிர்க வைக்கின்றது.உங்களுடைய பேட்டி பிரமிக்க வைக்கின்றது.

  • @user-ui9tp3gg7r
    @user-ui9tp3gg7r Před 2 lety +20

    *வதந்திதான் விமானத்தில் செல்லும் உண்மை என்பது ஊர்ந்துதான் செல்லும் மேடம்.*

  • @mohamedhakeem9285
    @mohamedhakeem9285 Před 2 lety +10

    Ms. Sabarimala
    Wonderfull speech. Specialized in islam marvellous.
    From Srilanka

  • @mohamedyakooth8194
    @mohamedyakooth8194 Před 2 lety +15

    உலகையே தங்களது கனிவான கண்ணியமான
    பேச்சாற்றலால் வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள்.
    நல்லுள்ளம் கொண்ட அனைவரது அன்பும் ஆதரவும் என்றென்றும் உண்டு சகோதரியே.
    இஸ்லாமிய மக்களில் கூட
    இன்னும் பலர் அறிந்திடாத
    நபிகளாரின் நற்செய்திகளை தங்களுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாடலால் மிளிரச்செய்யும் " கல்விமான்" தாங்கள்.
    வல்ல இறைவனின் பேரருள் உங்கள் மீது
    என்றென்றும் நிலவட்டுமாக.ஆமீன்.
    அன்பின்...
    M.F. யாக்கூத்.
    சவூதி அரேபியா

  • @rasmitharaa5866
    @rasmitharaa5866 Před 2 lety +44

    நீங்கள் உண்மையாகவே அப்பாவின் பாதையில் நடக்கும் பாத்திமாவாகவே தான் வாழ்கிறீர்கள் சபரிமாலா.......

  • @dammamguest7530
    @dammamguest7530 Před 2 lety +8

    இந்தக் காணொளியை கண்டபின் நான் நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக பெயர் தாங்கி யாக வாழ்ந்து வருகிறேன் என்பதை புரிய வைத்துள்ளீர்கள் இந்தக் காணொளி என்னை சுய ஆய்வுக்கு உட்படுத்தி கொள்ள வற்புறுத்தி உள்ளது என்னை கண்ணீர் விட்டு கதறி அழ வைத்தது உங்கள் காணொளி.

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Před 2 lety +9

    மாஷா அல்லாஹ்! கவலைப்படாதீர்கள் இறைவன் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறான் சகோதரி!
    இந்த சமூகம் விழிப்புணர்வு பெற!!

  • @nilaa8237
    @nilaa8237 Před 2 lety +15

    சகாபாக்கள் பற்றி வரலாற்றில் பார்த்து படித்து இருக்கிறேன் ஆனால் அந்த வாழ்க்கை வாழ்கிற உங்களை நிகழ்காலத்தில் பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்து இருக்கு மாசல்லாஹ்
    உங்களுடைய போராட்டங்கள் வெற்றியை தர இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம். இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கு கண்ணியத்தையும் வெற்றியையும் இறைவன் தருவான் நிச்சயமாக .

  • @tamilan3400
    @tamilan3400 Před 2 lety +31

    சகோதரி.
    உண்மையை அறிந்து
    உங்களை
    பிறருக்காக
    தியாகம்
    செய்ய எண்ணி
    பொதுவெளியில்
    இறங்கி உள்ளீர்கள்.
    அது உங்களை இறைவனின்
    அருள் பாதுகாக்கும்.

    • @AHMEDABDULLAH-zf2qz
      @AHMEDABDULLAH-zf2qz Před 2 lety

      czcams.com/video/7yEgw3BEiiI/video.html

    • @syedanverr7046
      @syedanverr7046 Před 2 lety

      நான் இந்திய முழுமைக்கும் தேடி பார்த்தேன் ஸ்டெயின் சாமி போல ஒரு இமாம் இருப்பர் என்று ஆனால்.கிடைக்க வில்லை அவர்கள் ஐ வேலை நமாஸ் படிக்கிறார்கள் அவர்கள் அதற்கு சம்பளம் வாங்கி கொள்கிறார்கள் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்கிறார்கள் அவர்கள் சமூகத்திற்கு என்ன செய்கிறார்கள் ஒன்றும் இல்லை சமூக அக்கறை இல்லாத மனிதர்களை உருவாக்குகிறார்கள் உலகத்தில் இவர்கள் மட்டுமே நபி நாயகம் அவர்களின் நண்பர்கள் போல மரியாதை எதிர் பார்ப்பார்கள் ஏழை முஸ்லிம் நோய் வாய் பட்டால் துவா செய்துகொள் என்பார்கள் தனக்கு நோய் என்றால் உயர் மருத்துவம் பார்த்து கொள்வார்கள் சுய நல்ல சாத்தான்கள் முஸ்லிம்களின் படு கொலைக்கு அல்லாஹ்வின் விருப்பம் என்பார்கள் முஸ்லீம்கள் போராடி வெற்றி பெற்றால் அபாபில் பறவை வந்தது என்பார்கள் மனித முயற்சிக்கு தூண்ட மாட்டார்கள்.ஆன்மீக நடிகர்கள் இவர்களால் தான் சிறப்பாக இருந்த இஸ்லாம் அகதிகள் முகாமில் முள் வெளிக்குள் அடைக்க பட்டார்கள் அரேபிய ஆன்மீக கல்வி முஸ்லிம்களுக்கு எதிரானது என்பதை சொல்ல மறுத்தார்கள் இவர்களை நம்ப வேண்டாம் வாழ்க்கை நாசமா போகும் எனவே இவர்களை நம்பி இஸ்லாத்ல்

  • @ansarfathimaansarfathima7615

    இதை விட நபிகளாரை பற்றி சிறப்பாக எடுத்துரைக்க முடியாது. அவ்வளவு சிறப்பாக சொன்னீர்கள் நன்றி சகோதரி

  • @achchimohamed7487
    @achchimohamed7487 Před 2 lety +3

    சமூக நீதிக்காக அநீதிக்கெதிரான பலகீனமான மக்களுக்காக தொடர்ந்து குரல்கொடுக்கும் சகோதரி சபரிமாலா அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியில் நிலைத்திருக்க உடல் ஆரோக்கியம் பூரணமான அருள்பாலிப்பானாக !

  • @kolangivelthiyagarajan1233
    @kolangivelthiyagarajan1233 Před 2 lety +39

    என் அன்பு சகோதரிக்கு இறைவன் துணை உண்டு மனம் கலங்காத

  • @Shagul-expedition
    @Shagul-expedition Před 2 lety +8

    Prophet Muhammad(Peace and blessing upon him) A leader who changed the world; Respect!
    Nice Speech and good interview

  • @Abusamayal
    @Abusamayal Před 2 lety +2

    அன்பு சகோதரி சபரிமாலா அவர்களுக்கு ஏக இறைவன் என்றென்றும் துணை நின்று அவர்களை நல்வழி படுத்துவான் அதுபோக உங்களை இகழ்ந்து பேசும் மனிதர்களுக்கு தகுந்த பாடத்தையும் கற்பிப்பான் கவலை வேண்டாம் சகோதரியே இறைவன் உங்களுடன் சேர்ந்து இருக்கும் பொழுது தைரியமாக கால்களை முன்னே எடுத்து வைத்துச் செல்லுங்கள் இறைவன் துணை இருப்பான் என்றும் இந்த சமுதாயமும் உங்களுடன் இருக்கும் ஃபீ அமானில்லாஹ்

  • @mohdalimohidin4596
    @mohdalimohidin4596 Před 2 lety +4

    உங்க மனவலிமையில் இறைவன் அருள் செய்யட்டும்.இறைவன் மிகப் பெரியவன்.

  • @boomakassim993
    @boomakassim993 Před 2 lety +4

    அஸ்ஸலாமு அலைக்கும்
    மாஷா அல்லாஹ்
    துணிந்து நில் நிமிர்த்து நில் தொடர்ந்து செல் வெற்றியின் பாதையில்.

  • @syedrahman3575
    @syedrahman3575 Před 2 lety +19

    What a blessed lady

  • @usmanali253
    @usmanali253 Před 2 lety +7

    இறைவா என் சகோதரியை காத்து அருள் புரி .நேர் வழியை அதிகப்படுத்து.

  • @inayafouzul8346
    @inayafouzul8346 Před 2 lety +7

    அன்பு சகோதரி மென்மேலும் மார்க்க அறிவு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @Saleem80s
    @Saleem80s Před 2 lety +1

    சகோதரரே தண்டோரா தமிழன் வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் எதை எதையோ பரப்பிக்கொண்டிருக்கும் இந்த யூடியூப் சேனலில் சிறப்பான மனிதநேய சகோதரியை பேட்டி எடுத்து சமூக மக்களுக்கு விழிப்புணர்வு பதிவை தந்த உங்களுக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் இறைவன் உங்களுக்கு மேலான வாழ்க்கை ஈருலகிலும் தருவானாக ஆமென் உங்கள் சகோதரன் சலீம்

  • @nafeesnawshad7952
    @nafeesnawshad7952 Před 2 lety +6

    Masha allah Alhamdhulillah

  • @eyesview3218
    @eyesview3218 Před 2 lety +18

    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @nooralmadeenadxb199
      @nooralmadeenadxb199 Před 2 lety +1

      மாஷா அல்லாஹ்,நபிகளாரின் மகளாக ஃபாத்திமா இருக்க ஆசை nu சொன்ன போது என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது, தொடரட்டும் உங்கள் மகத்தான பணி இறைவன் உங்களுக்கு துணை இருப்பான்

  • @islamaiarivom1117
    @islamaiarivom1117 Před 2 lety +7

    சகோதரியின் உறுதிமிக்க பேச்சு வியக்க வைக்கிறது வாழ்த்துக்கள்!

  • @mohamedhussain8865
    @mohamedhussain8865 Před 2 lety +9

    உங்களுக்கு இருக்கக்கூடிய தெளிவான சிந்தனை இஸ்லாத்தில் இருந்துகொண்டு இருக்கக்கூடிய பல ஆண் பெண்களிடம் இருக்கவில்லையே என்று மனம் வலிக்கிறது. இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக ஆமீன்.

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Před 2 lety +6

    A big salute to u sabarimala madam May Allah Malik bless you n all your genuine warship dreams come true 🙏🙏🙏

  • @zia46786
    @zia46786 Před 2 lety +16

    Alhamdulillah! Hats off to you sister! May the Almighty bless you abundantly!💐💐💐💐💐

  • @ayubkhan6634
    @ayubkhan6634 Před 2 lety +7

    சுபுஹானல்லாஹ்அருமையானபதிவுசகோதரி பாத்திமாவே

  • @vijayalakshmir5501
    @vijayalakshmir5501 Před 2 lety +4

    போராளி சபரிமலாவின் போராட்டம் தொடர இறைவன் அருள்புரியவேண்டும்.

  • @mmmuhammedmihlar6126
    @mmmuhammedmihlar6126 Před 2 lety +9

    Sister Sabarimala, you are great and doing well. I think You have succeeded in this world and pray to succeed hereafter too and you have to be followed as role model by most of us in many ways. May the Almighty protect you from all evils and bless you with healthy, long life !!!

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 Před 2 lety +5

    உங்கள் பணியில் நானும் சேர விரும்புகிறேன்,
    ஒரு இஸ்லாமியராக.
    அனைத்து பிரச்சினைகளின், தீர்வுகளை இஸ்லாம் அழகாக சொல்லியிருக்கிறது. என்று சொன்னது
    முஹம்மது நபி ரசூலுல்லாஹ் (ஸல்லா) அவர்கள் செய்த தியாகங்கள் (இப்படி பட்ட தலைவர் இந்த மண்ணில் உண்டா). என்று சொன்னது மற்றும்

    ‎அனைத்து தீர்வுகளையும் முஹம்மது நபி ரசூலுல்லாஹ் (ஸல்லா) அவர்கள் சொல்லவில்லை, அல்லாஹ் தான் சொல்லியிருக்கிறார், என்ற உங்கள் புரிதல் (நம்பிக்கை), மாஷா அல்லாஹ், இறைவன் அருள் உங்களுக்கு கிடைத்து விட்டது என்று உணர்கிறேன்.
    (சரியத் சட்டமே, பெண்களின் சட்டம்) என்று ஒரு புத்தகத்தை மக்களுக்காக எழுதுங்கள்.
    மறுமை நாளை நம்பியவர்கள் மற்றும் இறைவன் ஒருவன் தான் என்று நம்பியவர்களை இறைவன் பொருந்திக் கொள்வான். (அவர்கள் எந்த மதமாக இருந்தாலும் சரி) இன்ஷா அல்லாஹ்.
    ஒன்றை இழந்தால்தான், ஒன்றைப் பெற முடியும். நீங்கள் சொன்ன தத்துவம் சரிதான்,
    ‎ஆனாலும் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது. இன்ஷா அல்லாஹ் உங்கள் தாய், தந்தை மற்றும் பிள்ளை அனைவருக்கும் இறைவன் ஆசீர்வதிப்பான், (ஹிதாயத்) கொடுப்பான்.
    ‎ஆமின், இன்ஷா அல்லாஹ்.
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
    sathar43@gmail.com

  • @rifasuriya
    @rifasuriya Před 2 lety +8

    Masha Allah..
    Fathima Sister

  • @kaderameer3583
    @kaderameer3583 Před 2 lety +12

    சகோதரி நீங்கள் இன்ஷாஅல்லாஹ் உயர்ந்த பதவியில் இருக்கவைப்பான் அல்லாஹ் உங்களுடன்

  • @fasminfasmin6259
    @fasminfasmin6259 Před 2 lety +28

    அருமையான பதிவு சகோதரி

  • @abuthahir4820
    @abuthahir4820 Před 2 lety +7

    என்‌ அன்பு சகோதரி தொடரட்டும் உங்கள் மார்க்கப் பணி

  • @kuthubudeenams9245
    @kuthubudeenams9245 Před 2 lety +15

    சகொதரி கலிமா சொல்லிவாருங்கல் உங்களின் மறுஉலகவாழ்கை நலமாகும் இன்ஷா அல்லாஹ் !!!

  • @shahulhameedabdulhassan131
    @shahulhameedabdulhassan131 Před 2 lety +13

    Heart touching talk

  • @mohamedazahrudeen7075
    @mohamedazahrudeen7075 Před 2 lety +55

    பல நாளாக பலரின் உள்ளங்களில் எழும் கேள்விகளுக்கு இந்த இண்டர்வியூ பதில் கொடுத்திருக்கு.
    நன்றி சகோ

    • @ummuayisha1991
      @ummuayisha1991 Před 2 lety +2

      Mashaallah.ningltharuhiraoruvisayam.yangal.iman.thelivataihirathu

    • @mohammadiqbal2269
      @mohammadiqbal2269 Před 2 lety

      @@ummuayisha1991 A

    • @basheerahamed7626
      @basheerahamed7626 Před 2 lety

      P

    • @aneeskhan398
      @aneeskhan398 Před 2 lety +2

      Sabaas medam allah ungaluku thunai nippaan

    • @mohamedazahrudeen7075
      @mohamedazahrudeen7075 Před 2 lety +2

      @Read Country
      தமிழன் டி.வி ஒளிபரப்பில் கொண்டுவர முயற்சிப்பது நல்லது

  • @insightmytown3134
    @insightmytown3134 Před 2 lety +4

    சகோதரி அவர்கள் கான்வர்ட் என்பதை தவிர்த்து ரிவர்ட் என்று சொன்னால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
    இஸ்லாம் அதை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூற செய்து வருகிறார்கள்.
    உங்கள் பணியை சிறப்பாக உறுதியாக செய்ய ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

  • @janufarseyaduasankuthoos4979

    பாத்திமா போல் வாழ்ந்து இருப்பேன் என்று சொன்னது என் கண்ணீர்

  • @kumardr1968
    @kumardr1968 Před 2 lety +3

    இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களை முழுமையாக இஸ்லாத்தில் நுழையச்செய்வானாக!
    உங்களுக்கு இதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
    எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

  • @mohammedraffic210
    @mohammedraffic210 Před 2 lety +4

    I will dua in every prayer for my sister sabarimala all the best.

  • @thameemansari3391
    @thameemansari3391 Před 2 lety +2

    பிறருக்கு பரப்புரை செய்யும் அன்பு சகோதரி அவர்கள் தன் வாழ்கையிலும் அதை மிகச்சரியாக பின்பற்ற வேண்டும் என மன உறுதி கொண்டவர்...

  • @shafeekiaf1979
    @shafeekiaf1979 Před 2 lety +17

    அருமை சகோதரி.

  • @abdurrahmanar4332
    @abdurrahmanar4332 Před 2 lety +1

    அருமை சகோதரி இறைவன் நாடியவர்களுக்கு தான் நேர்வழி கிடைக்கும்

  • @muhammadhamdanbinshaikmoha538

    மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ்...அருமையான பேச்சு.

  • @johnnepolian4147
    @johnnepolian4147 Před 2 lety +10

    You are great Sisters. Keep going forward. God's hands always with you, guide you and Bless you and your family.

  • @mohamedaliyar8523
    @mohamedaliyar8523 Před 2 lety +2

    நன்றி அம்மா .
    உங்கள் பணி சிறக்க அல்லாஹ் உறுதுணையாக இருக்கின்றான் கவலைபடாதீர்கள்.

  • @greenstar8497
    @greenstar8497 Před 2 lety +2

    சத்திய மார்க்கம் இஸ்லாம் சபரிமாலா வை உன் பாதுகாப்பு கொடு யா அல்லாஹ்

  • @nataranjan96
    @nataranjan96 Před 2 lety +2

    வெற்று விளம்பரம் சுய தம்பட்டம்
    தற்புகழ்ச்சி பகட்டு மொழி பாசாங்கு பேச்சு போதும் செயல் ஏதாவது மாய்மாலமின்றி செய்வதே சிறப்பு

  • @bazuraticket9900
    @bazuraticket9900 Před 2 lety +5

    நல்ல தெளிவான பேட்டி வாழ்த்துகள் சகோதரி..

  • @RajaRaja-tp9ms
    @RajaRaja-tp9ms Před 2 lety +1

    வாழ்த்துக்கள் தோழி

  • @nurugudamustafa5814
    @nurugudamustafa5814 Před 2 lety +4

    Heart touching speech, sister Allah bless you

  • @anythingeverything7762
    @anythingeverything7762 Před 4 měsíci

    Sister don't know my tears rolling down without my knowledge,god always with you,many blessings.

  • @thoufeekahmed4211
    @thoufeekahmed4211 Před 2 lety +5

    Mashaallaha

  • @arunantony3873
    @arunantony3873 Před 2 lety +8

    great interview....Alhamdulillah....

  • @ashrafashru2472
    @ashrafashru2472 Před 2 lety +3

    Teacher, now the world is listening to your ideas - from Kerala

  • @single2.8official
    @single2.8official Před 2 lety +21

    உங்களுக்கு மாஷா அல்லாஹ் நீங்கள் தைரியம்மான பெண்

  • @hameed8962
    @hameed8962 Před 2 lety +1

    உங்கள் நல்லா சிந்தனை இறைவன் அருள் புரிவான் ஆமீன்

  • @shanaziqbal3313
    @shanaziqbal3313 Před 2 lety +1

    உங்கள் பயணத்துக்கு அல்லாஹ் இன்னம் இன்னம் துணை புரிவாநக ஆமீன்.என்னுடைய வாழ்த்துக்கள்

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 Před 2 lety +1

    உன்மையில் உங்களின் உயர்ந்த எண்ணங்களுக்கு இறைவன் உங்களுக்கு துணை நிற்க்க பிரார்த்திக்கிறேன்

  • @kamaldeenkamal6751
    @kamaldeenkamal6751 Před 2 lety +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை யான செய்தி

  • @balkism4604
    @balkism4604 Před 2 lety +1

    Allah ungaluku innum ganniyam kodukattum ur right sister Allah bless you ❤️

  • @hallikuljamal9109
    @hallikuljamal9109 Před 2 lety +3

    அருமை சூப்பார்

  • @sridhark9114
    @sridhark9114 Před 2 lety +2

    கவலைப்படாமல் இருங்கள் மற்ற மதங்களை புகழும் பொழுது நிறைய பலன்கள் கிடைக்கும்

  • @sulemanb4847
    @sulemanb4847 Před 2 lety +7

    Arumai sister

  • @ilyasbuhary1161
    @ilyasbuhary1161 Před 2 lety

    இறைவன் மிக பெரியவன் - அருமையான விளக்கம், இறைவன்
    யாரை நாடுகிறானே, அவர்கள் தான்

  • @kavithasri8793
    @kavithasri8793 Před 2 lety +10

    Super mam👏

  • @jafarjaman8514
    @jafarjaman8514 Před 2 lety +2

    Very wonderful message

  • @zaheerahmed41
    @zaheerahmed41 Před 2 lety +11

    May Allah Protect You ! In all of circumstances! May Allah showrer peace in your heart! May Allah guide you and us in right path to achieve the goal JANNAH (paradise)

  • @MekDeenktsggmailcomMekDeenktsg

    நீங்கள் எதற்கும் கவளை கொள்ளாதீர்கள் யாறுக்காக நீங்கள் உழைக்கீர்கலோ. உங்கலுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவன் உழைக்கின்றான். என்றும் உங்கள் நற்பனி தொடரட்டும்...nagoor

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 Před 2 lety

    மாஷா அல்லா இறைவன் உங்கலுக்கு அனைத்து
    நன்மைகளும் அல்லா தரனும்
    நான் துவா செய்கின்றேன்

  • @tenkasidawacenter7441
    @tenkasidawacenter7441 Před 2 lety

    மாஷாஅல்லாஹ்.
    இறைவன் உங்களை தேர்ந்து எடுத்து இருக்கிறான் ..
    உங்களுடைய பணிகளை இறைவன் பொருந்தி கொள்ளாவானாக...
    மேலும் உங்களுக்கு இறைவன் அருள்புறிவானாக...

  • @sajiafro6455
    @sajiafro6455 Před 2 lety +1

    Maa shaa Allah

  • @mohamedidris4799
    @mohamedidris4799 Před 2 lety +2

    Amazing teacher not only to students but to the society

  • @shaikabdullah7566
    @shaikabdullah7566 Před 2 lety

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி பரகாத்துஹு சகோதரி உங்களுக்கு இறைவன் ஈருலகிலும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக! உங்கள் நல்ல எண்ணங்கள் வெற்றி பெற இறைவன் கிருபை செய்வானாக

  • @shagulhameed9727
    @shagulhameed9727 Před 2 lety +2

    அம்மா உங்களுக்கு முழுமயாக அவ்லாஹ் இதாயத் வழங்குவானாக ஆமீன்

  • @jakeerhussain2384
    @jakeerhussain2384 Před 2 lety +3

    உங்களை மனதார என் சகோதறியாக என் மனம் ஏற்றுக்கொள்கிறது

  • @abdulrahamaan1154
    @abdulrahamaan1154 Před 2 lety +2

    சகோதரி உங்களை பார்து எனக்கு பெருமையும் பொறாமையாக உள்ளது நிங்கள் இஸ்லாம் பற்றி பேசும் போது இஸ்லாத்தை சேர்ந்த எனக்கே தெரியாத பல விஷயங்கள் அப்பா சபரிமாலா தி கிரேட்

  • @syedashraf3604
    @syedashraf3604 Před 2 lety +3

    Allahamdulliah masha Allah

  • @s.k2864
    @s.k2864 Před 2 lety +5

    சிறந்த கருத்தியாளர் சபரிமாலா

  • @muhabbathtv2179
    @muhabbathtv2179 Před 2 lety +1

    Very good
    Great
    Muhabbath Media

  • @reghashan7104
    @reghashan7104 Před 2 lety +1

    அருமை தாயி

  • @jasrafathima9134
    @jasrafathima9134 Před 2 lety +1

    Masha allah..

  • @rishanarishanakutty7890
    @rishanarishanakutty7890 Před 2 lety +1

    உங்கள் வாயால் நபிகள் நாயகம் yenru sollum poluthu maisilirkirathu... Mashaallah allah ungalai eppoluthum yenthe oru sulnilaiilum paathukappan

  • @mohamedyassenudumanlebbe5933

    You are great my dear sister I have no words explain you. May Allah guide you

  • @matharkassim6324
    @matharkassim6324 Před 2 lety

    நன்றி சகோதரி

  • @mohamedmushtak6215
    @mohamedmushtak6215 Před 2 lety +2

    Neengal kalima sonnal engalai vidavum neengal sirandawar masha allah

  • @hmohamed6024
    @hmohamed6024 Před 2 lety +2

    You are next annai tharasa.you'rs speeches very nice.i am always prayed god blees you.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 Před 2 lety +1

    Mashaallah wonderful lady better than muslim pure mind miha uruthyaana eemaan allmighty Allah blessing you forever live long