சிம்புக்காக கேள்வி கேட்ட தாயார்.. சிம்புவிற்கு எதிராக Red கார்டு போடுவது ஏன்?

Sdílet
Vložit
  • čas přidán 12. 08. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video "சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கே அப்பீல் இருக்கு..
    கப்பம் கட்ட சொல்லும் விஷால் தீர்ப்புக்கு அப்பீல் கிடையாதா?”
    சிம்புவின் தாயார் கேள்வி !
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 504

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 Před 2 lety +916

    விஜயகாந்த் மாதிரி நல்லத் தலைவர் நடிகர் சங்கத்துல இல்லாமல் போனதேக் காரணம்

  • @sabinasimson9098
    @sabinasimson9098 Před 2 lety +28

    I appreciate this woman guts as a mother she expressed

  • @varshikhap2070
    @varshikhap2070 Před 2 lety +384

    சாதாரண மக்களை விட சினிமா துறையில் இருப்பவர்களுக்கு தான் பஞ்சம் வந்து விட்டது ,தற்போது அவர்களால் tax கட்டவும் முடியவில்லை 🤣என்னடா சோதனை

  • @soundarandiyappan1468
    @soundarandiyappan1468 Před 2 lety +372

    நீங்கள் வாழ நினைப்பது போல மற்றவர்களையும் வாழ விடுங்க சிம்புவும் நல்ல மனிதர்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 2 lety +65

    உஷா அம்மாவின் பேச்சு நிச்சயமாக நியாயமானதாக உள்ளது.அவர்களுக்கு நிச்சயமாக நியாயம்.கிடைக்கும்.👏🙌 .

  • @karthikmass7809
    @karthikmass7809 Před 2 lety +294

    நல்லவேளை நீங்க பேசுனிங்க உங்க வீட்டுக்காரர் பேசி இருந்தாரு..டண்டனக்கா டனுக்குனக்கா தான் 😂😂😂😂🙈🙈🙈

  • @karthickrajaraja5517
    @karthickrajaraja5517 Před 2 lety +43

    Enanga கோடி கோடி யா சொல்லுறிங்க, சொணு சுட் sir மதிரி, ஓரு கோடி மட்டும் தமிழ்நாடு கஷ்ட padra மக்களுக்கு உதவி செய்ங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnansridhar8921
    @gopalakrishnansridhar8921 Před 2 lety +35

    Reallyr Simbu is blessed அம்மா உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @AshokKumar-ij2hk
    @AshokKumar-ij2hk Před 2 lety +77

    Vijayakanth iruntha ellam corecta irukum

  • @khadermohideen3649
    @khadermohideen3649 Před 2 lety +26

    I stand with simbu. He is very straightforward and genuine person..

  • @arasumanim1942
    @arasumanim1942 Před 2 lety +12

    அடுத்தவன் காச ஏமாமத்தறதுக்கு இந்த அம்மா எவ்வளவு தம் கட்டி பேசுது பாருங்க

  • @prakashy620
    @prakashy620 Před 2 lety +37

    என்னது அனகோன்டா தாக்கபட்டரா 🚶

  • @sharmilas4899
    @sharmilas4899 Před 2 lety +5

    Finally truth will win🔥 don't worried amma❤❤❤

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw Před 2 lety +11

    எம்மா எத்தனை producers ahh உன்னோட மகன் பிச்சகரான் ஆகிருப்பன், அவனை ஏதாவது கேட்ட உனக்கு ரோஷம் வருதா.....

  • @thecrimestory8164
    @thecrimestory8164 Před 2 lety +35

    சம்பளம் வாங்கி நடிப்பதும் விட்டு கொடுப்பதும் உங்கள் இஷ்டம்.. ஆனால் நீங்கள் வாங்கும் வருமானத்திற்கு தயாரிப்பாளர் ஏன் Gst and வருமான வரி கட்டவேண்டும்..!!

    • @kiramiyamurasu
      @kiramiyamurasu Před 2 lety +2

      Gst நம்பர் வாங்குங்க... அப்போ புரியும்... யார் எப்படி gst கட்டணும் னு.... gst ன்னா எண்ணனே தெரியாம கருத்து சொல்ல வேண்டாம்

    • @thecrimestory8164
      @thecrimestory8164 Před 2 lety

      @@kiramiyamurasuGst எண் வச்சி நாங்களும் business பண்ணிட்டுத இருக்கோம்.. வேலையாட்கள் சம்பளம் கொடுதுட்டுதான் இருக்கோம் சார்..!!

  • @davidkumar4453
    @davidkumar4453 Před 2 lety +45

    நீங்க கூட பேசுங்க மா தப்பித்தவறி உங்க கணவர் டி ராஜேந்திரன் பேச விட்டுறாதீங்க அடுக்கு மொழியை அடிக்கிறாரு எப்ப பார்த்தாலும் கேமராவுக்கு முன்னாடி நிக்கிற மாதிரியே நினைக்கிறார்

  • @Saravanan-948
    @Saravanan-948 Před 2 lety +71

    இந்த அக்கப்போரு க்கெல்லாம் முடிவு கட்டணும்னா, சினிமா துறையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.விஜய் அஜித் சூர்யா சிம்பு போன்றோருக்கு அரசுவேலை கொடுத்து மாதம் ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து, அவர்களது சம்பளத்தை அரசு கஜானவில் சேர்க்க வேண்டும்

    • @queenslysaro8000
      @queenslysaro8000 Před 2 lety +4

      Correct

    • @kanimraj5615
      @kanimraj5615 Před 2 lety +4

      Correct

    • @kutty6592
      @kutty6592 Před 2 lety +3

      👏

    • @andril0019
      @andril0019 Před 2 lety +6

      ஆமா! அவுத்துப்போட்டு அடுத்தவன் பொண்டாட்டி உதட்ட கடிக்கிறத அரசு ஏற்று நடத்தனும்!

    • @Saravanan-948
      @Saravanan-948 Před 2 lety

      @@andril0019 😀😀

  • @ArunKumar-mu6kl
    @ArunKumar-mu6kl Před 2 lety +21

    ஏம்ப்பா ராயப்பா சிம்புக்கே அல்வாவா, வல்லவனுக்கு வல்லவன் 🤗

  • @vijayking6786
    @vijayking6786 Před 2 lety +43

    விஷால் கார்த்தி இவங்க டீம்..திமிரு புடிச்ச டீம்..பணத்தாசை புடிச்சவன் விஷால்

  • @bspproduction670
    @bspproduction670 Před 2 lety +6

    Ethanai Peru vanthalum silambarasan oru thani kootamae iruku neenga kavalai padathinga ma❤️❤️😎

  • @Ashiwonder
    @Ashiwonder Před 2 lety +31

    Very bold mother lv u

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 Před 2 lety +54

    என்னடா , லட்சிய திமுக வுக்கு வந்த சோதனை

    • @selvakumar9448
      @selvakumar9448 Před 2 lety

      லட்சிய திமுக அப்படின்னா என்னண்ணே?

    • @senthilmurugan3687
      @senthilmurugan3687 Před 2 lety

      @@selvakumar9448 டி ராஜேந்தர் அஆரம்பிச்ச கச்சி

    • @ranjith9830
      @ranjith9830 Před 2 lety

      @@selvakumar9448 அப்டின்னு ஒரு கட்சி இருக்குன்னு நீ சொல்லி தான் இப்போ எனக்கு தெரியுது 🤣🤣🤣🤣

  • @mimicrysanthaanam3582
    @mimicrysanthaanam3582 Před 2 lety +86

    டி ஆர் : என் பையன் சிம்பு அவன்ட்ட வச்சிக்காத வம்பு🤣🤣🤣🤣🤣🤣

  • @santhoshkumar-de3yh
    @santhoshkumar-de3yh Před 2 lety +16

    STR fansuku ethana varuthamana news Ella yearum varuthu😭😭

  • @savithaveeramani9870
    @savithaveeramani9870 Před 2 lety +53

    He started his second innings in life. Don't worry amma your son will reach in good heights. Finally truth win.

  • @evergreen8681
    @evergreen8681 Před 2 lety +42

    Vishal ooru periya alu, avana ketka Mattanga la..

  • @jeevi2980
    @jeevi2980 Před 2 lety +48

    ஒரு தாயின் போராட்டம் வீண் போகாது அம்மா.

  • @VimalKumar-pu6bp
    @VimalKumar-pu6bp Před 2 lety +3

    கோடியா...... ஏழைன என்ன னு தெறியுமா 10 ரூபா கூட இல்லாம பசியோட வாழ்ராங்க உங்களுக்கு என்னடான கோடி...

  • @kelvipathilarun9082
    @kelvipathilarun9082 Před 2 lety +64

    Simbhu good actor. Vishal jealous of him.

  • @abeethaa4375
    @abeethaa4375 Před 2 lety +1

    Vera leavel speech amma👍👍👍

  • @sumathiselvan6115
    @sumathiselvan6115 Před 2 lety +7

    நீங்க உங்க மகன் சிம்பு பெருமையைப் பற்றிப் பேசுறீங்களா?
    அல்லது உங்க புருஷன் வாத்தியவாயனின் பெருமையைக் குறித்து பேசுறீங்களா?

  • @mohanchandru4208
    @mohanchandru4208 Před 2 lety +19

    சிம்புவின் தாய் நல்ல அறிவாகவும் தெளிவாகவும் பேசுராங்க

  • @vraj6843
    @vraj6843 Před 2 lety +22

    simbu romba nallavaru ,avara vaala vidunga .

  • @vasanak7469
    @vasanak7469 Před 2 lety +18

    1. STR is good Hearted
    2. Eventhough he gave break for 6 to 7 years , he came back now, he will be tough competitor for All top heros.

    • @cosmicwitch720
      @cosmicwitch720 Před 2 lety

      Nobody cares if he's good hearted or bad hearted...he should be deciplined and can't throw tantrums.. most producer's don't like to work with him.

  • @mariappangpillai1515
    @mariappangpillai1515 Před 2 lety +15

    Unmai ena nu Michael rayyappan yum kekanumm..shooting schedule la mudila, athula niraya loss nu solranga

  • @mohanraj6202
    @mohanraj6202 Před 2 lety +47

    Jana gana Mana paaditu odi poitaru 😂😂😂😂😂

  • @sunil252able
    @sunil252able Před 2 lety +14

    Very important thing in today's living...

  • @dassboss3645
    @dassboss3645 Před 2 lety

    Simbu sir your great unga nalla manasu yarukum varathu

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 2 lety +21

    நடிகர் சிம்பு ரசிகர்கள் மட்டும்❤️

    • @Sakthi3548
      @Sakthi3548 Před 2 lety +3

      நீ DP மாத்தினாலும் உன்னுடைய இந்த கேவலமான புத்திய முதல்ல மாத்தீட்டுவா

  • @navisworldtamil
    @navisworldtamil Před 2 lety +2

    Pls support for simpu ... He is good man...

  • @MohanKumar-qg3st
    @MohanKumar-qg3st Před 2 lety +26

    We support for simbu...

  • @arumugamarumugam8940
    @arumugamarumugam8940 Před 2 lety +5

    Supre🌍🌍 supre supre supre🤝🤝🤝🤝 Amma.......... 👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍🌳🌳🌳🌴🌴🌴supre supre supre supre🌍

  • @sarathram5804
    @sarathram5804 Před 2 lety +43

    எனக்கா Red card u
    எடுத்து பாரு" Record" u
    STR 👍

  • @Gvscraft2015
    @Gvscraft2015 Před 2 lety +16

    Yemma, corona time la avaru avar sapatuku kashta paduranga..😒😒 neenga kodigal varalanu kavala paduringa.. Nallaruku😔

    • @VAKEESH100
      @VAKEESH100 Před 2 lety

      Ozaipuku etha kasu varalana.. Andha kastam theriyum..

    • @charm8145
      @charm8145 Před 2 lety +1

      Epdi irunthalum adhu avaroda uzhaippu dhaaney ma'am 🙄 Yaara irunthalum Uzhaippukku oodhiyam kedaikkanum 😇

  • @user-qi8nd4qy4g
    @user-qi8nd4qy4g Před 2 lety +15

    யோவ் பாலி கொஞ்சம் கேப் விட்டு போடு நியூஸ் 😒

    • @Sakthi3548
      @Sakthi3548 Před 2 lety

      கேப் இல்லாமல் தரமா வேல பாக்கனும்😜😜😜

    • @thiyaghukiran8087
      @thiyaghukiran8087 Před 2 lety +1

      😂😂....adhane

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 2 lety +15

    முதலில் விசாலை தலைவராக்கியது தவறு...

  • @bharath6492
    @bharath6492 Před 2 lety +82

    Visal romba than overa poran pola

  • @drskb2934
    @drskb2934 Před 2 lety +7

    கொலை மிரட்டல்! விடும் ரேஞ்சில் கடைசியில் இந்த அம்மா பேசுது!
    🤭😄😂😅🤣😆😁

  • @karthikeyanr9065
    @karthikeyanr9065 Před 2 lety +10

    சூப்பரப்பு👏👏. என்ன ஒரு அருமையான கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை தயாரிப்பு ஒளி ஒலி பதிப்பு இன்னும் என்ன இருக்கு🤔🤔🤔...........TR

  • @sudhaganesh789
    @sudhaganesh789 Před 2 lety +7

    யப்பா சிம்பு நல்லவன்ப்பா
    வாழ விடுங்க.
    வாழ வையுங்கள்
    யாருக்கும் ஏந்த துரோகம் பண்ணாதவன் 🔥

  • @johnsonc7373
    @johnsonc7373 Před 2 lety +16

    go to court an solve it mother dont drag DMK in this issue if truth is in our side means u will win .

  • @selfie9491
    @selfie9491 Před 2 lety +4

    மொத்தகுடும்பத்தையும் எதிர்த்து எவனும் பேசமுடியாது என்ன எனர்ஜி

  • @venkateshs.m.venkateshm2687

    STR GOOD TIMING START AGIDUCHU ADHU AVAINGALUKU PORUKKALA...

  • @kirannair9539
    @kirannair9539 Před 2 lety +37

    Nalla vela TR pesala.

  • @jeyasingh4919
    @jeyasingh4919 Před 2 lety +13

    தமிழர்கள்தான் அதிகாரத்துக்கு வரவேண்டும், ஆந்திராக்காரர் (விஷால்) அல்ல.

    • @kadavulinmafia3768
      @kadavulinmafia3768 Před 2 lety +1

      தமிழன் ஊம்பதாண் லாய்கு

  • @shivamo8225
    @shivamo8225 Před 2 lety +2

    Simbu honestly very good 🤘

  • @karthikmass7809
    @karthikmass7809 Před 2 lety +12

    ஏம்மா அந்த ஈஸ்வரன் படத்த பாத்து எனக்கு பைத்தியமே புடிச்சி போச்சி மா 😢😢😭😭😭

    • @shanthidurai2980
      @shanthidurai2980 Před 2 lety +2

      😄😄

    • @ArunKumar-mu6kl
      @ArunKumar-mu6kl Před 2 lety +2

      Ha ha same thala😀😀😀😀

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 2 lety +1

      அதற்கு சிம்பு என்ன செய்வார்.இயக்குநர் தான் காரணம்.

  • @dayanand2092
    @dayanand2092 Před 2 lety +14

    Simbu naan support pandran

  • @mramkumar1716
    @mramkumar1716 Před 2 lety +8

    அம்மா அருமையா பேசுனிங்க

  • @ss7socialmedia661
    @ss7socialmedia661 Před 2 lety

    👏👏👏 உஷா அக்கா சில பிரச்சனைகளில் மிகவும தெளிவாக நிதானமாக கையாண்டு கொள்ளுங்கள். சிம்பு வளர்ச்சிக்கு தடை வரக்கூடாது

  • @SelvamSelvam-kc6tw
    @SelvamSelvam-kc6tw Před 2 lety +2

    Super.💐💐💐💐💐

  • @nandhacbr8156
    @nandhacbr8156 Před 2 lety +8

    Thalaivan little super Star ⭐🌟

  • @vijayalakshmin8366
    @vijayalakshmin8366 Před 2 lety +1

    ஏன்டா சிம்புக்கு மட்டும் இப்பிடி பன்றிங்க அம்மா நீங்க கவலை படாதீங்க சிம்பு அண்ணாவ சீண்டி அவர்கள் நல்லா இருக்க முடியாது அதுக்குதான் ஆண்டவன் குரானா அனுப்பி இருக்கான் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பு

  • @elancheran7447
    @elancheran7447 Před 2 lety

    டப்பிங் சரியில்லையே அம்மா. பேசுவதற்கும், வீடியோ பார்ப்பதற்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்கிறது. 🦋🦋🦋

  • @fitlandfitness11
    @fitlandfitness11 Před 2 lety +1

    End la potinga paarunga background 🙏🙏🙏

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 Před 2 lety +1

    நல்ல வேளை உங்க புருஷன் பேச வில்லை இல்லைன்னா
    நான் பெத்து‌ எடுத்த பிள்ளை சிம்பு
    யார் வேணாலும் பண்ணலாம் வம்பு உலற ஆரம்பிப்பான்

  • @riyaariyaa4866
    @riyaariyaa4866 Před 2 lety

    Vaala vitunga பாவம்.......

  • @divyalasi
    @divyalasi Před 2 lety +3

    Supper ma

  • @ComputerUpdates
    @ComputerUpdates Před 2 lety +26

    Bycord Vishal movies then only he knows the other pains

  • @ganesan6907
    @ganesan6907 Před 2 lety +6

    உன் பையன் றொம்ப யோக்கிய

  • @nithya1236
    @nithya1236 Před 2 lety +4

    Live let others to live 👍🏾👍🏾👍🏾😭😭

  • @karthiks7188
    @karthiks7188 Před 2 lety +21

    ❤STR❤😘TAMILAN Daa.........

  • @romenra248
    @romenra248 Před 2 lety +5

    😂😂😂😂 etha pathaa serippu tha varuthuu

  • @saravana2221
    @saravana2221 Před 2 lety +5

    செத்த சாத்திட்டு
    கெளம்புவம் 🤣🤣

  • @RadhaKrishnan-nk3bm
    @RadhaKrishnan-nk3bm Před 2 lety +5

    Amma Speech 🔥 🔥 🔥 🔥 🔥 🔥

  • @tamilachimithradarling6019

    En thalaivan ku matum ya tha prblm varutho... Thariyala kashatama iruku.... My heart simbu

  • @Mano-oc4qq
    @Mano-oc4qq Před 2 lety +10

    STR Fans ... 🤷
    Attendance Here ..👇👇

  • @umaganesh8304
    @umaganesh8304 Před 2 lety +1

    Actor sivaji ganesan , a legend went to shooting on time. Whether simbu goes to shooting on time? So many problems because of simbu. Please explain.

  • @naveen0856
    @naveen0856 Před 2 lety +33

    என்னடா இது ஈஸ்வரனுக்கு வந்த சோதனை 😂😂😂😂

  • @favezko8478
    @favezko8478 Před 2 lety +4

    Good speech mam.. theliva pesirikinga mam.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 2 lety +28

    STR have rights to speak about the truth about what was happened.. There AAA movie... Simbu was pathatic actor in personal life due to late in scheduled shooting spot as well producers incured loses barerd, by many people..... Best example manmadhan direct life totally spoiled by crushed too leaving to roads... He gave an interview.. Last year... As well STR father played very much involves in many matters...

  • @gvbalajee
    @gvbalajee Před 2 lety +1

    Who is she?

  • @balan5751
    @balan5751 Před 2 lety +13

    Yenma dmk support venuma illaa simbu prachana sari aaganuma 🤣🤣 climax modi verayaa thug life

  • @ganesansuppiah5125
    @ganesansuppiah5125 Před 2 lety

    Superb.

  • @raviv1544
    @raviv1544 Před 2 lety +3

    🔥😎STR ON PROBLEMS🔥

  • @vigneshgvgopalakrishnan4546

    Producer tax kattalana ungaluku enna? Neenga olunga kattunga

  • @kirthikas4340
    @kirthikas4340 Před 2 lety

    அம்மா நியாயமாக தெளிவாக பேசினார்.பணக்காரனுக்கு தான்பண பேரசை பிடித்து இருப்பானுக்க போல.

  • @prabhusripriyatextile6155
    @prabhusripriyatextile6155 Před 2 lety +13

    தன்னம்பிக்கை குடும்பத்திற்கு இது ஒரு சோதனை காலம்

  • @indhukannadasan7994
    @indhukannadasan7994 Před 2 lety +1

    Vishal karava payana oru hero🤑

  • @dhineshbala4669
    @dhineshbala4669 Před 2 lety +1

    ஏம்மா படத்தோட Shooting க்கு சிம்பு போகாம இருந்துட்டு, இப்போ வந்து இவ்வளவு முட்டுகுடுக்குற...!
    சிம்பு ஒழுங்கா போயிருந்தாலே ஒரே படமா வந்துருக்கும், படமும் நல்லா வந்துருக்கும். எடுத்த வரைக்கும் படமா ரெடி பண்ணி, அதையும் பார்ட்1 அப்படின்னு சொல்லி நாங்களும் படத்தை பாத்து கடுப்பாகி.. ச்சை என்னா பொழப்புடா

  • @srcreation2057
    @srcreation2057 Před 2 lety +1

    இதுல எத்துன பேர் இலவசமாக நடித்து முன்னரே வேண்டுமென்று நினைத்தீர்கள்

  • @kathavelusuresh2317
    @kathavelusuresh2317 Před 2 lety +1

    அய்யோ பாவம்

  • @ramusekar424
    @ramusekar424 Před 2 lety +1

    Neengale produce panna vendiyathu Thane. Yen kevalamana padatha kuduthu producer ah kali pandringa

  • @ian_mi
    @ian_mi Před 2 lety +9

    ப்ராடுக்கும் ப்ராடுக்கும் சண்ட உருளுவது அப்பாவி ரசிகர்களின் மண்ட

  • @sivakumar1366
    @sivakumar1366 Před 2 lety +5

    Producer life is not bothersome only Simbu life is important. Selfish approach. On humanitarian ground it should have been done personally by simbu. Money is just life .

    • @senthilagilan
      @senthilagilan Před 2 lety +2

      அத கேட்டா சிம்பு தமிழனாம்..... அப்போ மைக்கல்ராயப்பன் தமிழன் இல்லையா இந்த நாய்களுக்கு

  • @k.venkatachalamk.venkatach5924

    நஷ்டம் வரும்போது புலம்பும் நடிகர்கள் லாபம் வரும்போது மக்களுக்காக சேவை வரிகளை கூட கட்ட மனமில்லாமல் போவது ஏனோ கோடிகளில் புரளும் நடிகர்கள் அந்தக் கோடிகளுக்கு காரணமான தயாரிப்பாளர்களையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் நல்லது அதேபோல் வரிகள் அனைத்தையும் தவறாமல் கட்டினால் நாடு நலம் பெறும் அனைத்து மக்களும் அனைத்தும் பெறுவார்கள்

  • @sudarvizhi99
    @sudarvizhi99 Před 2 lety

    Super ma

  • @guru8959
    @guru8959 Před 2 lety +6

    நீங்க எவ்வளவு பிரச்சினை பண்ணாலும் சிம்பு அவர்களுக்கு மிக பெரிய வெற்றி இருக்கு 👍👍👍

  • @osthivelan2421
    @osthivelan2421 Před 2 lety +6

    என் கைல மாட்டுன .விஷால் வெண்ணை

  • @english8157
    @english8157 Před 2 lety

    Itha public problem mathiri evvlo pesuranga.