Chandru Report vs BJP: "இந்துக்களுக்கு எதிரானது" கொதித்த H.Raja; Report-ல் அப்படி என்ன இருக்கு?

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2024
  • தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கைகளில் கயிறு கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது உள்ளிட்டவை இருக்கக்கூடாது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிட்டி மாநில அரசுக்கு பரிந்துரைத்த நிலையில், இந்த அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு பாஜக எதிர்வினையாற்றியுள்ளது.
    #TamilNadu #BJP #ChandruReport
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
    Visit our site - www.bbc.com/tamil

Komentáře • 769

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Před 7 dny +308

    எந்த அடையாளம் இல்லாமல் மாணவர்கள் இருப்பதே நல்லநு

    • @irfansha8422
      @irfansha8422 Před 7 dny +8

      அடையாளம் இருந்தால் பரவாயில்லை ஆனா அதை வைத்து சண்டை போடுவது தான் இங்கு பேச்சி

    • @ManojDanzr
      @ManojDanzr Před 6 dny +14

      Correct even muslims and Christiand should follow this

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg Před 6 dny +7

      @@ManojDanzr எல்லோருகும்தான்

    • @vasanthakumark2372
      @vasanthakumark2372 Před 6 dny +3

      இந்துக்களுக்கு மட்டுமா???😂

    • @shana233
      @shana233 Před 6 dny +2

      குல்லா..புர்கா..சிலுவை அணியலாம்..அது மதசார்பற்ற விஷயமா டா.. எச்சிலை..

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před 7 dny +200

    சாதி மதமற்ற புதிய சமூகம் உருவாகவேண்டும்.

    • @ashoknath5207
      @ashoknath5207 Před 7 dny +10

      Now Hindus to go with out their marks but scull caps & hijab or wearing of cross will be allowed . Remember that this is a Hindu Nation living in amity with all minority religions & we have willingly given all equal rights provided we all live with a single law for all Indians

    • @ramaraju1975sd
      @ramaraju1975sd Před 7 dny +7

      @@ashoknath5207Get well soon Sir. Your dirty politics is curse for society and nation Sir.

    • @ramaraju1975sd
      @ramaraju1975sd Před 7 dny +5

      @@ashoknath5207Get well soon Sir. Your dirty politics is curse for society and nation Sir.

    • @user-lg5xt6hw6z
      @user-lg5xt6hw6z Před 7 dny +10

      சிலுவை குள்ளா ஹிஜாப் மட்டும் அணியலாம்

    • @ishra4all910
      @ishra4all910 Před 7 dny +4

      Dai echa 😂😂😂

  • @akannan6890
    @akannan6890 Před 7 dny +165

    தென்மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர்கள் சாதிகளாக பிரிந்து இருக்கின்றனர்.
    பள்ளி ஆசிரியர்கள் இதை வரவேற்கின்றனர்.
    சாதிப் பெயரை சொல்லி மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
    (ஜெய்பீம்) நீதிபதி சந்துரு வாழ்க பல்லாண்டு...

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Před 6 dny +60

    நீதிபதியின் அறிக்கை வரவேற்கத்தக்கது...
    .நற்சமுதாய தொலைநோக்கு பார்வை, வழிக்காட்டுதல்கள்.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 Před 7 dny +137

    யாரு யாருக்கு தமிழ் நாடு பிடிக்க வில்லயா வடநட்டுக்கு போங்கடா. . இங்க இருந்தா ஒழுக்கமா இருக்க வேன்டும் இல்லையா வடநட்டுக்கு போங்கடா...😂😂😂

    • @ragGul
      @ragGul Před 7 dny +6

      Sariga pavathai

    • @Kannan-lt4cr
      @Kannan-lt4cr Před 7 dny +4

      Dai pavata 🤣🤣🤣

    • @dineshshanmugam9583
      @dineshshanmugam9583 Před 6 dny +3

      Hahaha Jesus calls you to heaven pls leave 😂😂

    • @kvrr6283
      @kvrr6283 Před 6 dny +4

      நீ என்னப்பா சர்ச் தர்ற அரிசி மூட்டை வாங்கிட்டு எல்லாம் பேசுவ

    • @hareesh1lakshan
      @hareesh1lakshan Před 6 dny

      நீ எதுக்கு டா
      இங்கே எங்கள் இந்தியால ஏன் வாழ்ற...?
      இஸ்ரேல் க்கு போடா

  • @sudhagarc8281
    @sudhagarc8281 Před 7 dny +99

    இவனுக்கு இதே வேலையா போச்சு இந்து இந்துனு கத்த ஆரம்பிச்சிடுவான்

  • @Bluedot1
    @Bluedot1 Před 7 dny +105

    நீதியரசரின் இந்த பரிந்துரைகள் ஏற்க்கத்தக்கது🎉🎉🎉🎉

  • @Educational4117
    @Educational4117 Před 7 dny +99

    தமிழரில் இந்து கிடையாது😅😅😅 கல்வி அறிவு வளர உண்மை தெரிவரும்…

    • @saravanans7840
      @saravanans7840 Před 6 dny +4

      Hindu ellathavan tamilanea kidaiyathu....😂😂😂😂😂

    • @samjose98
      @samjose98 Před 6 dny +2

      😂 தமிழ் கடவுள் முருகன் இஸ்லாமிய கடவுள்

    • @Educational4117
      @Educational4117 Před 6 dny +1

      @@samjose98 தமிழ்கடவுள் முருகன் , அம்மன் இஷ்லாமியர் தமிழர் இல்லை

    • @karthickDass-hh1gy
      @karthickDass-hh1gy Před 6 dny

      ​@@saravanans7840tharkuri....tamilar hindu thada sivan patta potrukaru murgan patta potrukaru apo athu enda solluda

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn Před 5 dny

      இந்து என்ற வார்த்தையே எந்த புராணத்திலும் கிடையாது ,வேதங்களில் பெண்கள் தலை முடியை மறைத்து கொள்ள வேண்டும் என்று உள்ளது, ராஜஸ்தான் ,மத்திய பிரதேசம், உட்டர் பிரேதேசம் , குஜராத் அனைத்து ஹிந்து பெண்களும் ,தலை முடியை மறைத்து கொண்டு உள்ளனர்

  • @KrishnaKumar-fx1vq
    @KrishnaKumar-fx1vq Před 7 dny +113

    ஜாதி வச்சு அரசியல் செய்பவபார்கள் வெட்கமில்லாதவர்கள்

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg Před 6 dny +2

      பிஜேபி rss?

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv Před 5 dny +3

      ​They don't do caste poltics they unite Hindu not like u dmk divided hindu on caste then playing Aryan Dravidian stuff​

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 4 dny

      ​​​@@SaurabhGupta-sn4yv lol unite hindus by sidelining others what a great logic you sanghis have😂😂😂😂if they unite hindus ask them to make every caste man as priests like tamil nadu was able to do lol their unity is castiesm unity which everyone knows

    • @SaurabhGupta-sn4yv
      @SaurabhGupta-sn4yv Před 4 dny

      @@Attitudezero884 hehe..lol just visit every temple in North most pujari are non bhramin ppl

  • @muthukumarchandra9614
    @muthukumarchandra9614 Před 7 dny +40

    i am a teacher. i agree justice chandru sir recommendation.

    • @supriya9335
      @supriya9335 Před 2 dny +1

      சரி. அப்போது கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மாணவிகள் அணியும் உடைகள் மற்றும் மத அடையாளங்களை பற்றியும் சொல்லுங்கள்

    • @muthukumarchandra9614
      @muthukumarchandra9614 Před 2 dny

      @@supriya9335 Not only Hindus but all are removed from their identity and come to campus as an ordinary person. that`s all. But most of the incidents occur due to their rope issue.

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr Před 13 hodinami

      ​@@supriya9335supriya poi jadhi pudichu sapuriya matheveri pudicahvana savuu dii nee lam natuku eruthu enne payan😂😂

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr Před 13 hodinami

      ​@@muthukumarchandra9614 communism power 🔥🔥🔥🔥

  • @jacobjacob6955
    @jacobjacob6955 Před 7 dny +149

    இவங்களுக்கு பிழைப்பு நடத்த முடியாத நிலை வந்துள்ளதை காணமுடிகின்றது.

    • @GodWin-fi7vl
      @GodWin-fi7vl Před 7 dny

      ஊம்புடா

    • @sekarksekar8189
      @sekarksekar8189 Před 6 dny +2

      ஜாதியை தூக்கிப் பிடிக்கும் ஜாம்பவான் யாரோ அவர்களுக்கு வலிக்கிறதா?

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 7 dny +52

    நீதியரசர் சந்துரு அறிக்கையை ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே நல்ல வரவேற்பு உள்ளது.👍👍👍💐💐💐

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB Před 7 dny +70

    Mental Raja it's for school students not like u erumai madu ...and also for government students who do caste fight like BJp

  • @karthibankarthiban9610
    @karthibankarthiban9610 Před 7 dny +109

    பேசுபோது நல்லா புரியுது ராஜா... ஜாதி வவைச்சுத்தான் பொழுப்ப நடத்திவந்தோம்... அதுக்கு வேட்டுவச்சிட்டான்னுகளேன்னு கதறல் சத்தம் நல்லா கேக்குது ராசா.. 😅😂😂😂😂😂😂😂😂

    • @sudhakarssubburayan8187
      @sudhakarssubburayan8187 Před 7 dny +6

      உண்மை நண்பா

    • @ManojDanzr
      @ManojDanzr Před 6 dny +4

      Bro Christian muslim also accept this for equality what you say

    • @user-iw9xr5wc6v
      @user-iw9xr5wc6v Před 6 dny

      டேய் புல் பையா 40 ஆண்டு திமுக ஆட்சியில் ஜாதி குளிச்சிட்டு தாங்களா பையா

    • @user-iw9xr5wc6v
      @user-iw9xr5wc6v Před 6 dny

      தே பையா கள்ளக்குறிச்சி பேய் பார் டா

    • @raprabaa
      @raprabaa Před 6 dny

      Keep them fighting and we enjoy their education and employment is Brahmin moto

  • @MohamedAshraf-gk3to
    @MohamedAshraf-gk3to Před 7 dny +54

    H.ராஜா எதிர்ப்பு தெரிவித்தாலே அது நல்ல விசயம். தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேறி விடுவார்கள்

    • @saravanans7840
      @saravanans7840 Před 6 dny +3

      feel like you should stop Hijab at school and college....

    • @user-bt5rc6xw2v
      @user-bt5rc6xw2v Před 6 dny +1

      ​​@@saravanans7840 ஹிஜாப் என்பது மதத்தின் சட்டம். அது அடையாளம் அல்ல. எந்த மதத்தைப் பின்பற்றும் பெண்ணாயினும் ஹிஜாப் அணிய வேண்டும்.

    • @tamilmoonpictures
      @tamilmoonpictures Před 6 dny

      😂

    • @saravanans7840
      @saravanans7840 Před 6 dny +1

      @@user-bt5rc6xw2v I am Hindu, we follow only proud Hindu culture.....

    • @user-bt5rc6xw2v
      @user-bt5rc6xw2v Před 6 dny +3

      @@saravanans7840 proud Hindu culture says what ?

  • @Tanviya123
    @Tanviya123 Před 6 dny +6

    ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று சொன்னவரையே உயர்ந்த குலம் என்று தானே சொல்றாங்க 😢😢. நீதிபதி சந்துருவின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. நன்றாக

  • @EX_PRESS1603
    @EX_PRESS1603 Před 7 dny +26

    என் தங்கமே வாய திறந்திட்டயா
    தமிழ் நாடு கொஞ்சநாளா அமைதியா இருந்துச்சு

  • @mukilbharathi3772
    @mukilbharathi3772 Před 7 dny +49

    ஜாதியம் மதமும் இல்லையென்றால் நீயும் இல்லை உன் கட்சியும் உன் கட்சியும் இருக்காது

  • @esakkyselvam1918
    @esakkyselvam1918 Před 7 dny +20

    Justice chandru report is right. BJP s petty politics shouldn't allowed

  • @deeplearning1299
    @deeplearning1299 Před 7 dny +56

    சாதி கொடுமைய தடுக்க வழி சொல்ல துப்பு இல்ல... பேச்ச பாத்தியா ?
    அதான... எல்லாரும் ஒற்றுமையாகிடா நாம எப்படி ஆட்சி செய்ய முடியும் ?

    • @ashoknath5207
      @ashoknath5207 Před 7 dny +3

      Who wants caste or creed in our religion? As it is decades back we all have shunned our caste names at the back of our names . Literally caste stigma has all been wiped away many a years back .

    • @astariusrayen9534
      @astariusrayen9534 Před 7 dny

      ​​@@ashoknath5207No! It has not been wiped out. That's the problem.

  • @sankerraganathan8501
    @sankerraganathan8501 Před 6 dny +16

    நீதிபதி சந்துரு அறிக்கையை வரவேற்கிறோம்

  • @thangapandian7444
    @thangapandian7444 Před 7 dny +27

    கட்டாயம் அமுல் செய்ய வேண்டும். மாணவர்கள் ரௌடிகளாகம் மாறுகின்றனர்.

  • @samrajeswaran7337
    @samrajeswaran7337 Před 7 dny +44

    H Raja will spoil Bjp chances in next election.

    • @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454
      @dyvyvfbchvjvnchvkhkjlbmgkh7454 Před 7 dny +2

      எச்ச ராஜா இவன் எங்க இருக்கான அந்த இடம் நாசம்

    • @adhilJ
      @adhilJ Před 6 dny +1

      Tortoise in BJP

    • @sangs19S
      @sangs19S Před 5 dny +1

      😂😂 bjp has no chance at all bro

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr Před 13 hodinami

      ​@@sangs19S😂😂😂

  • @Educational4117
    @Educational4117 Před 7 dny +52

    கையில் கயிறு கட்டுபவன் இந்துவா…. இந்து நூல்களில் எங்காவது குறிப்புகள் இருக்கிறதா😅😅😅😅

    • @hareesh1lakshan
      @hareesh1lakshan Před 6 dny +8

      முஸ்லிம்கள் தலையில் குல்லா போடனும் ன்னு எங்கே எழுதி இருக்கு...
      கிருஷ்துவர் சிலுவை மாலை போட்டு இருக்கனும் ன்னு எங்கே எழுதி இருக்கு...

    • @user-bt5rc6xw2v
      @user-bt5rc6xw2v Před 6 dny

      லூஸுப் பயலே குல்லா போடுவதும் போடாமல் இருப்பதும் ஒன்றுதான். யாரும் அடம் பிடிக்கவில்லை.

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 5 dny +1

      Karunanidhi 3 wives Dravidian na

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 5 dny +1

      E VE RA married his adopted daughter dravidian culture

  • @jayabalasamym8571
    @jayabalasamym8571 Před 7 dny +30

    Refer uniformed govt. services Including military Decipline. Students should not follow BJP rules.

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 5 dny

      ஷடாலின் வரும் முண்ணே சாரைய சாவு வரும் பிண்ணே

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 5 dny

      கருநாநதீ தான் முதலில் திருட்டு ரயில் வந்துவர் தமிழினை முட்டாளாக ஆக்கிய முதல்வர்

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 5 dny

      இஜாப் எடுக்கு செல்லுடா தைரியம் இருந்த சேய்து பார்

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 7 dny +7

    Hots off Justice Chandru sir.👍👍👍💐💐💐

  • @babua6225
    @babua6225 Před 6 dny +3

    சாதிக்காக கட்டும் கயிறும் மததிற்க்காக கட்டும் கயிறும் ஒன்றல்ல. தமிழர் பிரச்சினைகளை தமிழ் நாட்டு அரசு பார்த்துக்கொள்ளும்.

  • @irfansha8422
    @irfansha8422 Před 7 dny +18

    ஹிஜாப் போட்டு முஸ்லிம்களுக்குள் சண்டையோ , சிலுவை போட்டு கிரிஸ்துவர்களுக்குள் சண்டையோ வந்தாத எந்த செய்தியும் வந்தது இல்லை ஆனா இந்து சாதி சண்டை தினமும் தினமும் பார்க்கிறோம்.

    • @saravanans7840
      @saravanans7840 Před 6 dny +4

      Sunny & siya fight...
      Rc & CSI fight
      Penthegost & selvation army fight
      Protostand & 7 heaven fight
      Urthu muslim & kurshith fight
      Ect ect.. pls improve your self😂😂😂😂😂😂😂

    • @user-bt5rc6xw2v
      @user-bt5rc6xw2v Před 6 dny

      ​@@saravanans7840சரவணா ஸ்டோர்ஸ். அது மதத்தை அடிப்படையாக வந்த பிரச்சினை இல்லை.

    • @irfansha8422
      @irfansha8422 Před 6 dny

      @@saravanans7840 சன்னி சியா சண்டை இருக்கு வெச்சிகோ ஆனா உங்களை மாதிரி தீட்டு , தீண்டாமை இல்லை எங்க இருவரும் ஒரே 5 வேலை தொழுகை தான் யாரு வேண்டுமானால் தொழுகை நடத்தலாம் தொழுகலாம் ஆனா உங்க மதத்தில் அப்படி நடக்குமா ? உன்னால் பிராமணர்கள் உயிர் சாதி கோயிலுக்குளே நுழைய அனுமதி கிடைக்குமா ? முதலில் அவ்வளவு ஏன் சமீபத்தில் கீழ் சாதி இந்துக்கள் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் மனுச பீ கலந்த அவலம் மற்ற மதத்தில் நடக்குமா ? 🤣😂🤣😂😂

    • @samjose98
      @samjose98 Před 6 dny

      அப்போ school uniform என்று எதற்கு கொண்டு வந்தனர் 😂.
      ஜாதியை மதத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் பள்ளிகளில் ஜாதியும் மதமும் எங்கும் குறிப்பிட கூடாது.
      கைல கயிறு கட்ட கூடாது, தலைல போட்டு வைக்க கூடாது 😂 இதெல்லாம் ஒரு தீர்வா?

    • @nathanieltm2455
      @nathanieltm2455 Před 6 dny

      ​That issue is in outside of the school. Not in the school. We welcome Justice Chandru's Verdict.​@@saravanans7840

  • @saravanan-sb
    @saravanan-sb Před 7 dny +10

    If BJP is opposing then government should implement justice chandru report

  • @bethesdahospitalbethesda4133

    It has to be implemented......

  • @SHari-xn6bk
    @SHari-xn6bk Před 7 dny +16

    Dai Acharaja innum nee usroda than irukaya 😂😂😂

  • @sasirekasasirekask888
    @sasirekasasirekask888 Před 7 dny +8

    Good for m Stalin thank u congratulations🎉🎉

  • @sudharsanansridharan4698
    @sudharsanansridharan4698 Před 7 dny +12

    அப்ப ஹிஜாப் அணிந்து வருவதற்கும் தடையா சிலுவை அணிவதற்கும் தடையா அதைப்பற்றி ஒன்றும் இல்லையே😂😂😂😂😂

    • @justhuman6858
      @justhuman6858 Před 7 dny

      சாதி கயிறு கட்டலாமா டா பார்ப்பான்..... எல்லொரும் சாதியால் அடிச்சிகிட்டு சாவனும் உறுப்பிடாமல் போகணும் நீ ஐஐடி இல் படிப்ப வெளிநாடு போய் படிப்ப.... நல்ல வேலைக்கு போவ நீதிபதியாக நீ இருப்ப..... நாங்க உருப்பிடாமல் போகணும் செருப்பு பின்ஜிடும்

    • @Saba367
      @Saba367 Před 7 dny

      உன்னைய சிலுவையில் அறைய போறாங்க தம்பி 😅

    • @justhuman6858
      @justhuman6858 Před 7 dny

      சாதி கயிறு கட்டலாமா டா பார்ப்பான்..... எல்லொரும் சாதியால் அடிச்சிகிட்டு சாவனும் உறுப்பிடாமல் போகணும் நீ ஐஐடி இல் படிப்ப வெளிநாடு போய் படிப்ப.... நல்ல வேலைக்கு போவ நீதிபதியாக நீ இருப்ப..... நாங்க உருப்பிடாமல் போகணும் செருப்பு பின்ஜிடும்

    • @irfansha8422
      @irfansha8422 Před 7 dny

      டேய் லூசு புண்ட ஹிஜாப் போட்டு யாரும் சாதி சண்டை போட்டது இல்லை சிலுவை போட்டு யாரும் சாதி சண்டை போட்டது இல்லை ஆனா இந்து நாய்கள் நீங்கள் தானே சாதி சண்டை போட்டு இருக்கீங்க 😂

    • @user-bt5rc6xw2v
      @user-bt5rc6xw2v Před 6 dny

      ஹிஜாப் அணிவது பெண்கள் மட்டுமே.

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 Před 7 dny +5

    பாள்ளி கூடங்களில் ஜாதி மதம் கேட்டு பதிவு செய்யப்பட க்கூடாது
    உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி கள் சலுகைகள் கொடுக்க கூடாது ஏழை பணக்காரன் என்ற பெயரில் சலுகைகள் கொடுக்க வேண்டும் யாவரையும் படிக்கும் மாணவர் களை சமமாக நடத்த வேண்டும் பள்ளி கூடத்தில் தேச ஒற்றுமை காக்கப் பட வேண்டும்

  • @k.sarangabani9252
    @k.sarangabani9252 Před 7 dny +17

    உங்கள் விருப்பத்திற்கு பேசாதிங்கடா BJP தற்குரிங்களா
    பொது மக்கள் விருப்பம் என்ன என்று கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
    நீதிபதிகளை விட நீங்க புத்திசாலிகளா ....

  • @samashok4101
    @samashok4101 Před 7 dny +12

    Nanum Tirunelveli la poranthu padichavanthan.nan padikum pothey students kaila avnga avanga jathi kaira kattituthan varuvanga
    Thevar community students yellow and red kayiru kattiti varuvanga and Nadar pasanga blue and green kayiru kattirupanunga and devendra kula velalar pasanga red and green colour kaiyiru kattitu than varuvanga ella students um illa some students intha mari jathi colour kaiyra kattituthan varuvanga so must implement this rules school ku lla matttum intha mari kayira katta koodathunu govt ment kandipa rules podanum appothan students kulla differentiation irukathu konchamavathu

    • @apocalypto8140
      @apocalypto8140 Před 7 dny +1

      Itha...... intha echa naayikku ......seruppa kalatti adichu puriya vaikkanum.....

  • @martinmvasanthan4070
    @martinmvasanthan4070 Před 6 dny +2

    Action should be taken against the teachers who encouraged and supported their community students

  • @syedahamed8322
    @syedahamed8322 Před 6 dny +3

    மிக மிக நல்ல தேவையான பரிந்துரைகள்

  • @gunaseharanvenkatesan3042

    இந்த ஆள் எதிர்ப்பு தெரிவித்தாலே நிச்சயமா அது நல்ல அறிக்கையாகத்தான் இருக்கும்.

  • @AS-xs3pg
    @AS-xs3pg Před 7 dny +36

    Who is this H

    • @1_Of_A_Kind_AB
      @1_Of_A_Kind_AB Před 7 dny

      He is useless person

    • @zaheerf7557
      @zaheerf7557 Před 7 dny +9

      He s one echa can say many bad words he dont have any shame so we call him echa 😅😅

    • @shivaprabu
      @shivaprabu Před 7 dny

      +iv😂

    • @kanniappanim917
      @kanniappanim917 Před 7 dny

      இவரா அப்பப்போ தலைக் காட்டுவார்.ராஜா யார் இதை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு.2014 முதல் தான் இவர்கள்.......

    • @syedahamed8322
      @syedahamed8322 Před 6 dny +1

      A mental

  • @user-vz4hj2sw4x
    @user-vz4hj2sw4x Před 5 dny +1

    வரவேற்கும் விதமாக திராவிட இயக்கம் புதிய முயற்சி வறவேக்க படவேண்டும் சமூக நீதி சுயமரியாதை முன் மாநிலம் தமிழ் நாடு ❤❤❤❤❤❤❤

  • @Ashoksurya
    @Ashoksurya Před 7 dny +14

    We want new religion
    Yellarum samam sollara "New-Hindu" nu oru puthiya religion uruvakka vendum 🙏🙏🙏

    • @ravichandran.761
      @ravichandran.761 Před 7 dny +1

      அப்போ கூட ஜாதியெல்லாம் ஒழியதே

    • @astariusrayen9534
      @astariusrayen9534 Před 7 dny

      ஆமாப்பா! சனியன் பிடிச்ச சாதி. இந்த சாதி சனியன் ஒழிய இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் ஆகுமோ. தமிழிசை அவர்களே, அடுத்து என்ன press meet? 1800களில் இந்து சட்டப்படி நாடார் பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது, உயர் ஜாதியினர் முன் செல்லும்போது மார்பை மறைக்கும் துணியை அகற்றி விட வேண்டும். இதற்கு போராட்டம் அறிவிக்க போகிறீர்களா? செருப்படிதான் விழும்.

  • @devadoss870
    @devadoss870 Před 6 dny +2

    தமிழக மக்களுக்கு சந்துரு ஐயா எப்படிப்பட்டவர் என்பதும் தெரியும், இவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதும் தெரியும்! மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதற்காக தேவையான நடைமுறைகளை உருவாக்கும் பரிந்துரைகளை எப்படியெல்லாம் திரித்துப் பேசுகிறார்!?

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk Před 6 dny +2

    அறிக்கையை அமுல்படுத்த வேண்டும்.. ஆணவம் அலறுகிறதே ....ஆப்பு... ஒலமிடுகிறது...

  • @mohamednijamudeen9238
    @mohamednijamudeen9238 Před 6 dny +2

    பிஜேபி,ஆர் எஸ் எஸ் காரன்கள் ஒரு சட்டத்தை எதிர்க்கிறான் என்றால் அது நிச்சயமாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல விஷயம் தான்.

  • @rajsahaya4709
    @rajsahaya4709 Před 6 dny +2

    இத்தனை பரிந்துரைகளில் ஒன்றைப் பற்றி மட்டும் பேசுகிறார். பொட்டு வைப்பது பற்றி இல்லாததைப் பற்றி பேசுகிறார். இவ்வளவு நாள் இவர் எங்கிருந்தார்.

  • @kumaran11
    @kumaran11 Před 7 dny +8

    Vairu Eritha H Raja....😅😅😅

  • @nivethasudhakar9330
    @nivethasudhakar9330 Před 6 dny +2

    முதலில் பள்ளி மாணவர்கள் இடையே நிலவும் போதைப் பொருள் புலக்கத்தை கட்டுபடுத்துங்க முதல்வர் ஐயா

  • @Ashoksurya
    @Ashoksurya Před 7 dny +36

    Hindu hindu nu solli Jathi dhan da athigam padutharinga...
    Naanum Hindu dhan.. enaku intha Jathi venam.. All r equal nu sollara maari New-Hindu nu oru puthiya matham uruvakka vendum... 🙏🙏🙏🙏

    • @AshokKumar-gu8ut
      @AshokKumar-gu8ut Před 7 dny +5

      உங்களுடைய கருத்தை ஆதரிக்கிறேன்

    • @AshokKumar-gu8ut
      @AshokKumar-gu8ut Před 7 dny +5

      இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் இங்கே Comments ல் பதிவிடவும். நன்றி

  • @rameshnagasamy1575
    @rameshnagasamy1575 Před 7 dny +26

    Good work TN

  • @WATERBOTTLE-im1bt
    @WATERBOTTLE-im1bt Před 6 dny +3

    நீதிபதி சந்துரு அவர்களின் அறிக்கை வரவேற்கத்தக்கது... அவர் கூறியுள்ளது அனேக பள்ளிகளில் இருக்கிறது என்பதனாலேயே இந்த அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது

  • @jhosganesh1981
    @jhosganesh1981 Před 7 dny +13

    There is nothing wrong with this report. Hope it goes to everyone without difference. Then this will be good.
    Mr eacha raja. There is nothing mentioned like that. Students can use sandanam, but not some related pottu which identifies caste. Purinchikadha punnaku Ena panredhu.

  • @shivakumarravi8978
    @shivakumarravi8978 Před 7 dny +24

    Oru Nala vishyam Vara vidamatanga
    (மாற்றம் ஒன்றே மாறாதது)

  • @mayan9714
    @mayan9714 Před 5 dny +1

    No caste
    Only Hindu❤

  • @NrMn-78
    @NrMn-78 Před 6 dny +13

    ஜாதி, மதம் இரண்டும் பீஜேபீ கட்சியின் மூலதனம்,..இரண்டும் இல்லை யென்றால் நாங்கள் எப்படி கட்சி நடத்துவது என்று எச்ச ராஜா கேள்வி கேட்கிரான்

    • @karthicks859
      @karthicks859 Před 4 dny

      பரதேசி அந்த அறிக்கையில் துலுக்க கிருத்துவ கும்பலுக்கு ஆதரவு இருக்க

  • @mveeramani8381
    @mveeramani8381 Před 3 hodinami

    வாழ்க, வளர்க, நீதியரசரும், அவரின் பரிந்துரைகளும்!!

  • @muthusamy8652
    @muthusamy8652 Před 7 dny +16

    Good work 🎉

  • @MAHE-qz2jb
    @MAHE-qz2jb Před 5 dny +1

    அளவீடு ஒன்றுதான் தமிழ் நாட்டில் பிஜேபி எதிர்க்கிறது என்றால் அதை நடைமுறைக்கு கொண்டுவருவது தமிழ் நாட்டுக்கு நல்லது! அவ்வளவுதான்

  • @Prabha.939
    @Prabha.939 Před 7 dny +10

    Dei unga owner annamalaiya Vara solluda

    • @g.b.jagadeesh6125
      @g.b.jagadeesh6125 Před 7 dny +2

      CSI higher secondary school nu இருக்கே அதை துக்க சொன்ன உனக்கு எரியும்..

  • @user-og6dz8if9p
    @user-og6dz8if9p Před 7 dny +12

    எந்த ஜாதியும் உயர்ந்தது அல்ல எந்த ஜாதியும் தாழ்ந்தது அல்ல என்று கற்றுக் கொடுக்க வேண்டும். வரலாற்றில் எல்லா ஜாதிகளும் ஒற்றுமையாக தான் வாழ்ந்தார்கள். திருமணமும் செய்து கொண்டார்கள். இதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் அவர்கள் ஜாதி வெறியோடு எப்போதும் இருக்க மாட்டார்கள்.

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 5 dny

      Stalin is promoting caste issues why UDAVANIDHI NOT MARRIED DALIT GIRL

  • @RathinakumarRathinakumar-iz7iv

    தமிழன் சாதி உணர்வை விடுத்து,தமிழராக ஒன்றிணைந்தால், தமிழ்நாடு உருப்படும்.

  • @shivaprabu
    @shivaprabu Před 7 dny +4

    Who is h.rajan before this press meet i cannot see this person..

  • @NaveenKumar-zy5eh
    @NaveenKumar-zy5eh Před 7 dny +12

    All are equal ❤❤❤

  • @jayabvn2020
    @jayabvn2020 Před dnem

    எப்படியும் இந்த பரிந்துரைகளை நடைமுறை படுத்தாது எந்த அரசும் அதற்குள் ஏன் இவர்கள் இப்படி அடித்துக்கொள்கிறார்கள்.
    பள்ளி மானவர்களைதான் கயிறு கட்ட வேண்டாம் என்று சொல்கிறது, என்னமோ இவரையே கட்ட வேண்டாம் என்று சொன்னதுபோல் பேட்டிகொடுக்கிறார்.

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 7 dny +1

    It should not be rejected mr.H.Raja.No objection to implement this.

  • @manikandandinesh1889
    @manikandandinesh1889 Před 7 dny +12

    The great report

  • @onlinme7884
    @onlinme7884 Před 7 dny +4

    Hraja twisting words. display of ur religious affiliation vs display of caste affiliation. He is trying ti portray it as against religion

  • @perangiyursvdurainagaraj4692

    I agree fully with the report submitted by former Judge Chandhru.

  • @ramyastalinraj2964
    @ramyastalinraj2964 Před 6 dny

    கயிறு கட்டரவுனக்கு வல்லமை இருக்குமானால் கடவுள் எதற்காக கயிரையே வழிபடலாமே அறிவியலோடுவாழ்க்கைவாழ வேண்டும்.

  • @Ettayapuramkannanmuruganadimai

    சதி அடையாளம் மட்டுமல்ல மத அடையாளம் .. மதங்களின் பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்களையும் மாற்ற வேண்டும்....

  • @sowntharraj7700
    @sowntharraj7700 Před 6 dny +3

    50, ஆண்டு களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் பேருந்து பயணத்தின்போது பாப்பான் ஒரு சீட்டில் உட்கார்ந்தால் வேறு சாதிக்காரன் அருகில் உட்கார முடியாது .
    உட்கார முயற்சித்தால் பாப்பான் ஒந்திபோ என்று கத்துவான் நடத்துநரால் கேட்க முடியாத நிலை இருந்தது . இந்த நிலை பற்றி தமிழிசை க்கு தெரியாது . அவர் தகப்பனாருக்கு தெரியும் .
    இந்த நிலை மாற்றப்பட்டதால் பாப்பான் களுக்கு கொதிக்கிறது . அதேபோல் ரோட்டில் நடந்தால் ஓரம் போய்விட வேண்டும் . தாமிர பரணி ஆற்றல் பார்ப்பான் குளித்து சென்ற இடத்தில் வேறு சாதிக்காரன் குளிக்கக் கூடாது அவன் குளித்து போறது வரையிலும் தண்ணீரில் இறங்ககூடாது . இப்படி ஆதிக்கம் செலுத்திய பாப்பான் க்கு , எரிய தான் செய்யும் .
    இன்று இந்த மாற்றம் யாரால் வந்தது ?
    .பெரியார் என்ற மாய மனிதரால் .

    • @jamalmohamed511
      @jamalmohamed511 Před 6 dny

      தமிழிசைக்குத் தெரியாதாமுலை வரி கட்டியது. எல்லாம் தெரிந்து தான் கவர்னரா இருந்தாள்

  • @jeraldarockiaraj1619
    @jeraldarockiaraj1619 Před 6 dny

    சாதி வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் சலுகைகள் கிடைக்க சாதி வேண்டும் என்று கூறியவர்கள் இப்போது வேண்டாம் என்று வந்துள்ளது மகிழ்ச்சியானது

  • @gnanaprakash4100
    @gnanaprakash4100 Před 7 dny +1

    If he is appose it's 💯 good one

  • @priya-mt7vv
    @priya-mt7vv Před 4 dny

    வருகை பதிவில் சாதி பெயர் இருக்ககூடாது ,சாதி அடையாளம் இருக்க கூடாது சரியான முடிவு

  • @venkatesanb4042
    @venkatesanb4042 Před 6 dny

    பள்ளியில் சேர்க்கை படிவத்தில் என்ன ஜாதி என்ன மதம் என்ற வரைமுறை முதலில் நீக்குங்கள்

  • @vijayakumarbose
    @vijayakumarbose Před 6 dny

    Retd. Justice Chandru's recommendation for school merger is good also with removal of Caste name in Govt. School names

  • @sheik-hamthan.
    @sheik-hamthan. Před 5 dny

    நன்று இது போன்ற பொதுவான அறிக்கையை வரவேற்கிறேன்

  • @RameshKumar-hd3mn
    @RameshKumar-hd3mn Před 6 dny

    Unmai.sir.

  • @ananda9736
    @ananda9736 Před 6 dny

    நல்ல அறிக்கை.உடனடியாக அமல் படுத்த வைண்டும்

  • @amigo4558
    @amigo4558 Před 6 dny +1

    பிபிசி இந்த மாதிரி செய்திகளை வெளியிடாமல் இருப்பது நல்லது.

  • @user-og6dz8if9p
    @user-og6dz8if9p Před 7 dny +1

    இப்படி செய்வதினால் எந்த மாற்றமும் வரப்போவது இல்லை.
    ஒருவன் ஒரு ஜாதியை கீழானது என்றும் ஒரு ஜாதியை மேலானது என்று நினைக்கும் வரை எதுவும் மாறாது.
    ஆனால் அவனுக்கு ஒவ்வொரு ஜாதியும் எப்படி உருவானது அவர்களின் வரலாறு என்ன? முன்பு எல்லோரும் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்தார்கள் என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். இப்பொழுதுதான் ஜாதிய வேற்றுமைகள் எல்லாம் வந்தது என்று அவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் ஜாதி பெயரை அவர்கள் தெரிந்து கொண்டாலும் அவர்களுக்கு கோபம் வராது.

  • @balasakthi6530
    @balasakthi6530 Před 7 dny +13

    சாதி பார்த்து கட்சியில் பொறுப்பு கொடுக்கும் திமுக ..... என்ன முடிவு எடுக்கும்????
    #சமூகநீதி

    • @VijayVijay-qq1kk
      @VijayVijay-qq1kk Před 7 dny

      வெற்றி வாய்ப்பை வைத்து தான் வாய்ப்பு கொடுக்க முடியும் முட்டாளே??

    • @justhuman6858
      @justhuman6858 Před 7 dny

      சாதி கயிறு கட்டலாமா டா பார்ப்பான்..... எல்லொரும் சாதியால் அடிச்சிகிட்டு சாவனும் உறுப்பிடாமல் போகணும் நீ ஐஐடி இல் படிப்ப வெளிநாடு போய் படிப்ப.... நல்ல வேலைக்கு போவ நீதிபதியாக நீ இருப்ப..... நாங்க உருப்பிடாமல் போகணும் செருப்பு பின்ஜிடும்

    • @user-bt5rc6xw2v
      @user-bt5rc6xw2v Před 6 dny

      அதுதான் சமூக நீதி . நீயே சொல்லிட்டாயில்ல.

  • @krishnanramanathan3748
    @krishnanramanathan3748 Před 7 dny +5

    மத பெயர்கள் பள்ளிகளில் இருக்கலாமா? ஒன்றுக்கும் உதவாத அறிக்கை. ஆட்சியின் மீது இருக்கும் மக்களின் அதிருப்தியை திசை திருப்ப இப்படி சில செயல்களை அரசுகள் கொண்டு வருவது இயல்பே என்றாகிவிட்டது.

  • @saravanakumar7620
    @saravanakumar7620 Před 7 dny +8

    I do not support any religion. In my humble opinion, this proposal will not eliminate the caste system. Do they have the courage to ask our Muslim sisters to remove their hijabs? It's their belief, and they have the freedom to choose whether to wear it or not.

    • @justhuman6858
      @justhuman6858 Před 7 dny

      தம்பி...... தென் மாவட்டங்களில் சாதி கலரில் எல்லொரும் கயிறு கட்டி வருகிறார்கள்....... அங்கு ரொம்ப தவறு நடக்கிறது..... பள்ளிகளில் மாணவர்கள் சாதியாக பிரிந்து இருக்கிறார்கள்....... தெரிஞ்சு கிட்டு பேசவும்

    • @samjose98
      @samjose98 Před 6 dny

      No caste, no religious identity in school.... Targetting only Hindus is shitty appeasement politics 😂

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 6 dny

      ​​@@astariusrayen9534 poonal is specially for one caste so it have rights to remove it but kairu is tied by all hindus thats the difference

    • @astariusrayen9534
      @astariusrayen9534 Před 6 dny

      @@Attitudezero884 like hijab, Poonool is a must wear one for the hindu brahmins. I know lot of brahmins who have converted to other religions. I know number of Catholic priests who are brahmins. But they don't wear poonool. But kairu is not a must wear one. Recently it has become nusence for peace loving people, whereas poonool is not.

    • @Attitudezero884
      @Attitudezero884 Před 4 dny

      ​​@@astariusrayen9534 lol kairu has not been recent nonsense, for longer time we are wearing it, it's just kept around god and given to us anyone can wear it irrespective of caste but i cannot wear poonal now coming to hijab or poonal, hijab is worn by every Muslim women some don't wear it but poonal is specially worn by specific caste to show discrimination.

  • @sasirekasasirekask888

    Super cute and🎉in Tamilnadu... Congratulations

  • @ponvel3723
    @ponvel3723 Před 5 dny +1

    Kayiru vendam, pottu vendam, parda vendam, siluva dollar um vendam na adu sari... This is vote bank politics...
    Please understand friends... But parents should teach children good qualities instead of teaching untouchability!

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en Před 5 dny

    அருமையான பதிவு . திராவிட மாடல் தேவடீயா மாடல்

  • @johnchristy2007
    @johnchristy2007 Před 7 dny +1

    Respect Chandru sir❤

  • @jayakumar8719
    @jayakumar8719 Před 7 dny +15

    Pooriki no one raja

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Před 5 dny

      கோடி து கோடி து தமிழக திரவடனா 60 வருட காலமாகத் தமிழக மக்களின் மூளையை சிந்திக்க முடியாத படி சேய்து வீட்டார்கள்

  • @sureshkaruppiah4154
    @sureshkaruppiah4154 Před 6 dny

    If raja opposing, we have to support to the government and Mr. Chandru

  • @bharathrajn9328
    @bharathrajn9328 Před 6 dny

    ❤பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும்

  • @c.karolinlice4656
    @c.karolinlice4656 Před 6 dny

    Justice is absolutely is very very currect, good rules, nice

  • @sundar2886
    @sundar2886 Před 5 dny

    தெலுங்கு சாதி மாநாட்டில் அதி முக்கிய திராவிட அமைச்சர்கள் பங்கு பெற்று தம் சாதி பெருமை பேசுவர். இது தான் திராவிட சாதி ஒழிப்பு நடவடிக்கை என்று தமிழர்கள் நாங்கள் நம்புகிறோம். அவர்களுக்கு ஓட்டும் போடுகிறோம்.

  • @MelbinMelbin-gx8wh
    @MelbinMelbin-gx8wh Před dnem +1

    Jude Super ❤

  • @senthilkumarsenthilkumar1955

    இந்துக்கள் ஒன்றுபட வேண்டும்

    • @Saba367
      @Saba367 Před 7 dny

      எதுக்கு மூட்டு சந்துல போய் முடிட்டு இருக்கவா

  • @balamuruganrajaram5181

    Then government should not ask community certificate

  • @Educational4117
    @Educational4117 Před 6 dny

    அரசியல் வாதிகளலாலும்😮மதவாதிகளாலும்😮தமிழரில் பிரிவினை ஏற்படுத்தப்பட்டு😮 முன்னேறமுடியாமல் விலங்கிடப்பட்டிருக்கிறார்கள்😮
    கல்வியே உன்னை உயர்த்தும்😊

  • @manasu360mindsolutions-psy5

    உண்மைதான்....மாணவ‌‌ மற்றும் மாணவிகள் மத்தியில் ஜாதிகள் மதங்கள் போன்ற பிரிவினைகளை‌ களைய வேண்டும்....
    சக மாணவர்கள் மற்றும் மாணவிகளின் மத்தியில் எந்த வேறுபாடும் வந்து விடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் தான் முன்னாள் மறைந்த முதலமைச்சர் (தமிழ் நாட்டின் முதலமைச்சர்)திரு காமராசர் சீருடை திட்டத்தை கொண்டு வந்து எண்ணற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வியளித்தார்.
    நன்றி பிபிசி தமிழ்.

  • @umamuralidaran1021
    @umamuralidaran1021 Před 2 dny

    It's true that students are tying caste threads in their wrist.
    That must be banned.
    Don't ban the religious threads, which are in Red and Black colors.

  • @sureshkumarp3563
    @sureshkumarp3563 Před 7 dny +1

    Equal scholarship