KAARIYAM VAIKKUM | EVA.ALBERT SOLOMON | TAMIL CHRISTIAN SONG

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2018
  • Lyrics, Tune & Sung By : Eva. Albert Solomon
    Music : Vinny Allegro
    Guitars : John
    Rhythm : Davidson Raja
    Sax & Flute : Jotham
    Backing Vocals : Joel Thomasraj & GOJ Choir
    Mix & Master : Vincy
    Sung By : Eva. Albert Solomon
    Keyboards : Vinny Allegro
    Lead Guitars : John
    Bass : Judah Azaad
    Sax & Flute : Jotham
    Drums : Blesson
    Indian Percussion : Amos Raj, Ethan Solomon
    Backing Vocals : Stephen, Henry, Moses, Johnson, Angel, Amali, Rebecca
    Floor : VGP Floor, Mount Road
    Makeup : Nandha
    Set & Lighting : Kamal Neethiraj
    DOP : Jack J. Godson
    Camera : Andrew Augustine, Vicky, Sujai, Barath
    Jimmy Jip : Prabhu, Surya, Livingston, Ram
    Editing : Jack J. Godson
    #AlbertSolomon#KAARIYAM VAIKKUM
  • Hudba

Komentáře • 751

  • @danielebenezer3544
    @danielebenezer3544 Před 2 lety +56

    உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்
    உன்னோடு இருக்கின்றார்
    உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2
    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 2
    1. உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்
    உனக்குள் வசிக்கின்றார் - 2
    உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து
    தம் மகிமையால் நிரப்பிடுவார் - 2 - உன் காரியம்
    2. உன் நினைவு அவர் நினைவு அல்ல
    மேலானதை செய்வார் - 2
    உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்
    உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் - 2 - உன் காரியம்
    3. உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)
    ஜெபத்தால் ஜெயம் ஜெயமே
    உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்
    உன் தடைகளை நொறுக்கிடுவார் - 2 - என் காரியம்
    என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்
    என்னோடு இருக்கின்றார்
    என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்
    என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் - 2
    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் - 3

  • @deepikadeepika7449
    @deepikadeepika7449 Před rokem +2

    நான் இறந்து போன ஆசீர்வாதத்தை கர்த்தர் அவர் கரத்தினால் என் காரியத்தை வாய்க்கப் பண்ணுகிற கர்த்தர் என்னோடு கூட இருந்து எல்லாவற்றையும் செய்கிற தேவனாய் என்னோடு கூட இருக்கிறபடியினால் கர்த்தரை நான் ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்

  • @premaprema5731
    @premaprema5731 Před 5 měsíci +4

    Ennai udaiththu uruvaakkum kuyavan Avar.Ennai sirappai vanainthiduvaar.Amen.

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +5

    🙏 இது போன்ற வாக்குத்தத்த பாடல்களை கேட்கும் போது கர்த்தர் கிரியை செய்வார்‌ . பெரிய மாற்றங்கள் ‌உண்டாகும் . சாத்தான் ஓடுவான் 🙏

  • @jesusislord.....
    @jesusislord..... Před rokem +3

    🙏🙏 என் பாதைகளை கர்த்தர் இயேசு உயர்த்திடுவார் .. தடைகளை‌ நொறுங்கிப் போடுவார் .. ஆமென் 🙏🙏

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 lety +34

    என் காரியம் என் இயேசுவால் எனக்கு வாய்க்கும் ஆமென் அல்லேலூயா !

  • @claradaisy7652
    @claradaisy7652 Před rokem +66

    நம்பிக்கை இழந்த நேரத்தில் என் விசுவாசத்தை தூண்டி என் காரியங்களை வாய்க்க செய்த பாடல் இது. இந்த பாடளுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம். சகோதரருக்கு நன்றியுடன் வாழ்ந்துக்கள்.

    • @gracerani4440
      @gracerani4440 Před rokem +1

      அருமையான பாடல் ஆறுதலான பாடல் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக Amen✝️💐💐🙏

    • @arokianathan8042
      @arokianathan8042 Před 10 měsíci

      Amen.TQ.Jesus.
      Amazing.song.GBU🎉👍🙏

    • @user-kk5vd3np9u
      @user-kk5vd3np9u Před 10 měsíci

      Jesus make a miracle

    • @wilsonsolomon4160
      @wilsonsolomon4160 Před 7 měsíci

      Q

    • @singerrajan2602
      @singerrajan2602 Před 6 měsíci

      ​@@user-kk5vd3np9useeett

  • @jenilajay1123
    @jenilajay1123 Před 5 lety +15

    என்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர் என்னை சிறப்பாய் நடத்திடுவார்...

  • @Jbim2u
    @Jbim2u Před 4 lety +20

    உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்
    கர்த்தரால் காரியம் வாய்க்கும் Amen

  • @vinithavini9731
    @vinithavini9731 Před rokem +1

    Na oru transfer order stop pananumnu yesuappa kita vendi ketukitu entha song keata and vasanam solitea eruntha ennaku yespa success pani kuduthar... Yesuappa ku kodanakodi nandri

  • @rebeccaraji6207
    @rebeccaraji6207 Před 6 měsíci +1

    என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் நன்றி அண்ணா

  • @mukeshdevan1946
    @mukeshdevan1946 Před 2 lety +2

    எத்தனைமுறை கேட்டாலும் அதிக பரவசம், ஆவியில் புதிய பெலன் தருகிறது இப்பாடல்...
    God bless you..... Because கர்த்தர் நல்லவர்.. ஆமென்

  • @samsonking6785
    @samsonking6785 Před 3 lety +51

    When I was sad that time I on the TV he sang this song that time l really cryied because my situation is very critical in that time .Jesus spoke to me . Now Really I am very happy. Amen

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Před 5 měsíci

    பிரஷாந்துக்கு எல்லா காரியங்கள் வாயிக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @SamuelBoaz
    @SamuelBoaz Před 2 lety +3

    un ninaivu avar ninaivu alla
    melaana kariyathai seivaar , super lyrics. GLORY TO GOD

  • @amarishdavid347
    @amarishdavid347 Před 2 lety +2

    என் காரியத்தை வாய்க்க பண்ணும் கர்த்தர் என்னோடு இருக்கிறார். என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில் 🙏

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Před 6 měsíci

    பிரஷாந்த் காரியத்தை வாய்க்க செய்யும் கர்த்தருக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்

  • @andrewsselvaraj8026
    @andrewsselvaraj8026 Před 10 dny

    God bless you Albert uncle🎉🎉🎉❤❤❤

  • @chellammalsundar2105
    @chellammalsundar2105 Před 4 měsíci

    AMEN ALLELUIA AMEN ALLELUIA AMEN ALLELUIA

  • @gideonjohndavid216
    @gideonjohndavid216 Před 11 měsíci +1

    Amenthankyoulord

  • @keranjeganyakeran2941
    @keranjeganyakeran2941 Před 2 lety +1

    என் காரியம் வாய்க்கும்

  • @sivajames7544
    @sivajames7544 Před rokem +1

    Amen

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Před 6 měsíci

    பிரஷாந்த் பணம் கேட்கிற இடத்தில் அவர்கள் கண்களில் தயவு, கிடைக்க தேவன் கிருபை வேண்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @kaushikkanthan4107
    @kaushikkanthan4107 Před 2 lety +17

    This song is a comforting prophecy. Amen !! Glory to God almighty alone 💯⭐⭐

    • @NRA-family_blogs
      @NRA-family_blogs Před 11 měsíci +1

      Thank you Brother for this wonderful song, I am listening to this song again and again, It gives Boost to my Body, Soul and spirit. God Bless You. Praise the Lord.

  • @samsallianz
    @samsallianz Před rokem

    கர்த்தரக்கு மகிமை

  • @puhspapuhspa9151
    @puhspapuhspa9151 Před 2 lety

    Goloyath gali yesuvin naamathinale

  • @rurtrurt8296
    @rurtrurt8296 Před 2 lety

    Super song Amen God bless you.
    Stephan puroshoth snog Amen

  • @emimallovisal1762
    @emimallovisal1762 Před 2 lety

    En kariyathai vaika seitha kartharuku ssothiram

  • @thamilvanivani2624
    @thamilvanivani2624 Před 6 měsíci

    Prashanth தடைகள் விலகட்டும், பணம் தேவைகள் தேவன் சந்திக்கணும், visa கிடைகனும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @anbuyona9210
    @anbuyona9210 Před 2 lety

    Rehoboth church royapuram i am pastor. Anbu.praise the lord. Song 👌👌👌 🎥👍👍👍👉👀👀👏👏

  • @nandagopalan9094
    @nandagopalan9094 Před 3 lety +2

    Today midnight in my sleep I heard this song as inner voice of Lord from the kingdom of God. Amen. 23.04.2021

  • @elizabethrupavathi
    @elizabethrupavathi Před 11 měsíci

    Karthar en kariyatthai vaika pannuvaar....seetu madiyilee poodapadum....kariya sitthiyoo kartharal varum

  • @estherrani2457
    @estherrani2457 Před 4 měsíci

    Amen amen amen Jesus Jesus Jesus Jesus

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před 11 měsíci

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @infinityeasylearn722
    @infinityeasylearn722 Před 9 měsíci

    Yesappa en kaariyathai vaaika pannunga Appa, Amen

  • @yuvarajtr7592
    @yuvarajtr7592 Před 11 měsíci +1

    Amen ❤❤❤❤❤❤❤❤❤❤Amen

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 Před rokem

    Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa Younga ward true Appa My family life samadhanam Blessings vendum appa Younga kirupa thank appa hallelujaha 🙏🏿💝

  • @jebarani9707
    @jebarani9707 Před 2 lety +5

    Wow wonderful song,hear this song everyday 2 times,very blessing and motivated my life,sometimes tear my eyes,thanks a lot ...🥺😇😇only prayer ,god always with me and god will give more success in my life ,surely one or two months asked to testimony this comment section ,all belivers and frds please pray for my job ...

  • @stellasridevi9186
    @stellasridevi9186 Před 2 lety +2

    Thank you Holy spirit Amen and Ok daddy Lord Jesus Christ Amen

  • @Valarmathi-mi8qm
    @Valarmathi-mi8qm Před měsícem

    ஆமென் கர்த்தர் நிச்சயமாக காரியம் வாய் க்க செய் வார்

  • @athenssuthakar5437
    @athenssuthakar5437 Před 4 lety +12

    5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.
    சங்கீதம் 37

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 Před 5 lety +1

    ஆமென் என்னைச் சிறப்பாக வனைந்து இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக உருவாக்கும் கர்த்தர் ஆமென் அல்லேலூயா

  • @reginasolomon3889
    @reginasolomon3889 Před 4 lety +2

    ஆமென்

  • @sudhasudha652
    @sudhasudha652 Před 2 lety

    Don't use my weakness,I love u,not willing to control u

  • @PunithaRavipunitha
    @PunithaRavipunitha Před 2 lety +1

    My.heart.tah.this.song

  • @mercyswamidasan7716
    @mercyswamidasan7716 Před 5 lety +3

    En Kaariyam Vaikkum Karthar Nerathil Kartharal Kaariyam Vaikkum 👍

  • @rosyjoshuva3648
    @rosyjoshuva3648 Před 3 lety +1

    Supet

  • @laalijayaraj4333
    @laalijayaraj4333 Před 2 měsíci

    அருமையான பாடல் ❤

  • @tharsinipuspa8535
    @tharsinipuspa8535 Před 5 lety +3

    JESUS IS COMING VERY VERY SOON AMEN HALLELUJAH.
    GOD BLESS YOU ISRAEL!
    JESUS IS WITH YOU!

  • @gethciyalevanglin5166
    @gethciyalevanglin5166 Před 10 měsíci

    En kariangalai vaika pannuvar ... Yesappa thank u jesus

  • @joelcaaron2762
    @joelcaaron2762 Před rokem +1

    Seema song

  • @anandhipillay8557
    @anandhipillay8557 Před 2 lety

    Aam appa atharkaha nandri

  • @arrpratheepkannan2060
    @arrpratheepkannan2060 Před 4 lety +1

    தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக

  • @jebarosyjames2965
    @jebarosyjames2965 Před 2 lety +8

    I really love this song I feel like to hear this song again again by hearing only I feel lord will prosper me

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 Před 4 lety

    ஆமென்ஆமென்

  • @mabelalphonsa2758
    @mabelalphonsa2758 Před 2 lety

    V அர்த்தம் நிறைந்த பாடல்

  • @paramanathanp6877
    @paramanathanp6877 Před 3 lety

    GLORY.Be.to.God.

  • @immanuelpeter3381
    @immanuelpeter3381 Před 5 lety +17

    "Un Kariyam Vaaikum Karthar Nerathil, Kartharaal Kariyam vaaikum " - Thoughtful lyrics

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 Před rokem

    Amen Amen 🙏

  • @vijayalakshmia6717
    @vijayalakshmia6717 Před 5 lety +1

    ஆசிர்வாதமான இந்த பாடலுக்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்

  • @josephraj9924
    @josephraj9924 Před 2 lety +2

    Karthar Neratthil Kaariyam Vaikkum.. Vaaithey Theerum.. Praise Glory to Jesus.
    This Song will do Ministry for many many more years to come.. ❤❤❤❤🌹🌹🌹🌹

  • @rachelrobertson9189
    @rachelrobertson9189 Před rokem

    Amen Amen Amen

  • @holytrinity3598
    @holytrinity3598 Před 4 lety +1

    அருமையான விசுவாசப்பாடல். அருமையான அதே பாடகர் குழு சகோதரர் வழி நடத்தலில் தொடர்கிறது .கர்த்தர் உங்கள் யாவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @jothia5562
    @jothia5562 Před 2 lety

    Amen hallelujah praise God

  • @isaiahpandian9055
    @isaiahpandian9055 Před 10 měsíci

    கர்த்தராலே காரியம் வாய்க்கும் ஆமென்.

  • @SanthakumaryShanmugathas-ow2xs

    Yesappa you are always with our family you will never let us

  • @STEVEN-bd1qc
    @STEVEN-bd1qc Před 4 měsíci

    🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🙏🇲🇾👍

  • @sheelalawrence3135
    @sheelalawrence3135 Před 4 lety +18

    Listening this song, I feel God is speaking to me.

  • @josephbenjamin6903
    @josephbenjamin6903 Před 2 lety

    A rich christian song.

  • @user-dv2go1hi6u
    @user-dv2go1hi6u Před měsícem

    ❤❤❤ Amen

  • @ramyakali9291
    @ramyakali9291 Před 5 lety +1

    Amen amen amen Jesus Christ

  • @jjcovering2403
    @jjcovering2403 Před 9 měsíci

    Amen thanks appa

  • @jasminegeorge6922
    @jasminegeorge6922 Před 5 lety +3

    Ennai udaithu uruvakum kuyavan Avar.. thank You Lord..love You Lord Jesus Christ.,,💗💕🙏

  • @dr.n.ruthnaveena5024
    @dr.n.ruthnaveena5024 Před 4 lety +5

    My favourite song.as soon as I get up,i play this song while reading Bible.It's like a national anthem for my family😀.I waited eagerly for months so that the song might reach one millon views.Happy that it crossed🎉🎊🎊👍👏👏👏

  • @EstherEsther-co2qf
    @EstherEsther-co2qf Před 7 měsíci +1

    I love this song really amazing

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 Před 5 lety +2

    ஆமென் இயேசப்பா
    மேலான காரியம் செய்கிறவர்..👏👏👏🙇

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or Před 2 lety

    Amen amen praise God 🙏 🙏 🙏

  • @nanda2023-cv1jl
    @nanda2023-cv1jl Před 6 měsíci

    Evergreen and everlasting, forever and always in the kingdom of god Amen 🎉🎉🎉in the name of Jesus Christ amen 💖💖

  • @sureshbabu4132
    @sureshbabu4132 Před 2 lety

    Promising lyrics .... amen. Amen.. amen...

  • @paramanathanp6877
    @paramanathanp6877 Před 4 lety

    Praiseisthe.ye.Lord.nice.Song.ThanksLord.Jesus.Christ,

  • @rachelrobertson3025
    @rachelrobertson3025 Před 4 lety +5

    I feel the GOD’s presence whenever I hear this song
    Amen

  • @user-vv5hr5ou3k
    @user-vv5hr5ou3k Před 3 měsíci

    Glorygod

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 lety

    நல்ல வாக்குத்தத்த பாடல் .தம் வாக்கின் படியே இயேசு நாம் விரும்பும் காரியத்தை நமக்கு வாய்க்கப்பண்ணுவார் . ஆமென்.

  • @bala.j4730
    @bala.j4730 Před rokem

    Glory to God for such Praise & worship leaders who our Lord has blessed for our state and Nation.

  • @shamalakwt2256
    @shamalakwt2256 Před rokem

    Amen amen.

  • @PraveenaArul-hf2dj
    @PraveenaArul-hf2dj Před měsícem

    Really heart touching words thank you brother..

  • @micalo9401
    @micalo9401 Před rokem

    ஆமேன்

  • @armiesoflivinggod6109

    Audio & Video Nice Quality 🙂

  • @samsallianz
    @samsallianz Před rokem

    Fantastic bro God bless

  • @babaiyermanispiritualandpo2062

    Mast and best videography editing and presentation.

  • @thescingurajan8883
    @thescingurajan8883 Před 5 lety +1

    Thankfully jesus name very super songs thankfully jesus

  • @sathrakd7249
    @sathrakd7249 Před 4 lety +3

    உன் நினைவு அவர் நினைவு அல்ல மேலானதை செய்வார்..... Amen appa

  • @george13george87
    @george13george87 Před 2 lety

    Spool nice Bro. Solomon.
    God Bless You All

  • @stellasolomon8693
    @stellasolomon8693 Před rokem +1

    My all time fav song. Amen

  • @geethamalini9681
    @geethamalini9681 Před 2 lety +5

    Praise the lord my appa...azaming song God will teach each and everyone lord....God blessed ur ministry ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jermanemary4374
    @jermanemary4374 Před rokem

    ஆமென். Thank you

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc Před 10 měsíci

    Amen 🙏

  • @Arunkumar-ig3hi
    @Arunkumar-ig3hi Před 3 lety +10

    You deeds shall progress in HIS TIME...
    OH what a joy while singing this song... Joyful tears are rolling from eyes...
    Extraordinary Lyrics...
    Pushes me to seek God's Presence...

  • @grace.m1705
    @grace.m1705 Před 9 měsíci +2

    Blessing song Thank you brother 🌟🌟🌟🌟🌟

  • @dinaselvama5449
    @dinaselvama5449 Před rokem

    Wonderful worship song