இந்த வாய் தானே கலாய்ச்சது..துரத்திச்சென்று வாயிலேயே வெட்டு.. இன்ஸ்டா ரவுடிக்கு நேர்ந்த சோகம்..!

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2024
  • இந்த வாய் தானே கலாய்ச்சது.. துரத்திச்சென்று வாயிலேயே வெட்டு.. இன்ஸ்டா ரவுடிக்கு நேர்ந்த சோகம்..! படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையா..?
    #Instagram #Rowdism #Reels #InstaReels #Rowdy #Death #CrimeNews #Crime #Murder
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 494

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g Před 2 měsíci +1213

    டிகிரி படித்த ஒரே இளம் ரவுடியை வாயில் வெட்டிய எலக்ட்ரிசியனுக்கு வாழ்த்துக்கள் 😄😄😄

  • @RamNammalvar
    @RamNammalvar Před 2 měsíci +993

    தான் புள்ளய தான் அடக்கனும் இல்லையெனில் ஊர் அடக்கி விடும் என்று பெரியவர்கள் கூறுவர்

  • @Pagadi5
    @Pagadi5 Před 2 měsíci +413

    இதுக்கு வாயில வெட்டுனது தப்பே இல்லை

  • @yogah2305
    @yogah2305 Před 2 měsíci +679

    வீட்டில் அடங்காத புள்ளையை ஊரர் தான் அடக்குவார்கள்.

    • @12ghost1212
      @12ghost1212 Před 2 měsíci +24

      அடக்கம் செய்வார்கள்

    • @Alone_Boy_301
      @Alone_Boy_301 Před 2 měsíci

      ​@@12ghost1212😂

  • @baskarbio6076
    @baskarbio6076 Před 2 měsíci +210

    வம்பு தும்புக்கு போகாதவன எதுக்கு வாயில வெட்ட போறாங்க

    • @crezyaltaj
      @crezyaltaj Před měsícem +2

      வீடியோவை முழுமையாக கேட்கவும், சண்டைக்குப் போனவர்களை போகவில்லையா என்று...

  • @Goutham874
    @Goutham874 Před 2 měsíci +210

    இவன் சாகக் கூடிய ஆளுதான் பெத்த தாயே கண்ணீர் வரவில்லை இவன் இருந்து எதுக்கு பூமிக்கு தான் பாரம் 😂😂

    • @sinivasang3778
      @sinivasang3778 Před 2 měsíci +1

      அதுக்குன்னு குடம் குடமாக கொட்ட்டம் ஏதோ கொஞ்சம் லேசா வரும் மனசுல கஷ்டம் இருக்குல்ல

  • @venkatesanramasamy7721
    @venkatesanramasamy7721 Před 2 měsíci +265

    எந்த வம்புக்கும் போகாதவனை ஏன் கொலை செய்ய வேண்டும் பெற்றோர்கள் சரி கிடையாது.

  • @user-tz3je7to5d
    @user-tz3je7to5d Před 2 měsíci +233

    இதற்கு தான் பெரியவர்கள் சொல்வார்கள் ‌ஓவரா ஆடினால் யாராவது வந்து அடங்குவார்கள் ஏம்மா மகன் மேல் உள்ள பாசத்தில் உலர்தா

  • @SureshBabu_since1991
    @SureshBabu_since1991 Před 2 měsíci +123

    சும்மா போறவன் வரவனலாம் வம்பு இழுத்தா இப்படித்தான் வாயில வெட்டுவானுங்க

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj Před 2 měsíci +303

    உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் மூதேவிகள் எல்லாம் அவனை ஒழுங்காக வளர்க்காமல் என்ன செய்தார்கள்

  • @user-hz6tq8zo8j
    @user-hz6tq8zo8j Před 2 měsíci +100

    இந்தப் பதிவு இளம் ரவுடிகளுக்கு ஒரு நல்ல பாடம் பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டும்

  • @Sakthimari30
    @Sakthimari30 Před 2 měsíci +185

    தரமான மற்றும் விளக்கமான சம்பவம்

  • @r.krethinavel3609
    @r.krethinavel3609 Před 2 měsíci +139

    இது தேவையாட வல்லவனுக்கு வல்லவன் உண்டு அமைதியே சிறந்த ஆயுதம்.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Před 2 měsíci +105

    வாய் இருக்குனு கண்டதை பேசக்கூடாதுல்ல

  • @ARUNKUMAR-js2xi
    @ARUNKUMAR-js2xi Před 2 měsíci +94

    இந்த மாதிரிபைத்தியக் காரனை கொன்னதுல தப்பே இல்லை

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i Před 2 měsíci +59

    இவனை வாயில் வெட்டியது தவரெ இல்லை

  • @Publicc1900
    @Publicc1900 Před 2 měsíci +73

    வீட்ல அடங்காத பிள்ளை ஊரில் அடங்கும் என்று சொல்வார்கள், ஆனால் இவன் வாயல் அடக்கமாக போய்விட்டான்..

  • @jagannathan.k5248
    @jagannathan.k5248 Před 2 měsíci +52

    சாகட்டும் ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @mohanrs3082
    @mohanrs3082 Před 2 měsíci +126

    எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே......
    அது நல்லனாவதும் தீயவனாவதும் அண்ணை வளர்ப்பினிலே.....

    • @mrugan90
      @mrugan90 Před 2 měsíci +10

      உண்மை..அனைத்தும்..தாய்வளர்ப்புதான்😢காரணம்

    • @saminathanparvathisami4434
      @saminathanparvathisami4434 Před 2 měsíci +5

      அன்னை

    • @MadhanKumar-gl9ci
      @MadhanKumar-gl9ci Před 2 měsíci +3

      Keka matranga amma ena pannuvanga

    • @jeyaseelanchandrasekar1591
      @jeyaseelanchandrasekar1591 Před 2 měsíci

      ஒன்னுமே செய்யாத ரௌடியின் ரீல்ஸ் பாத்தாலே தெரியுதே....

  • @karan7036
    @karan7036 Před 2 měsíci +34

    That naresh respect button

  • @user-ko7lq5mv4m
    @user-ko7lq5mv4m Před 2 měsíci +76

    ரொம்ப நடிக்காதீங்க அம்மா... உங்கள் புள்ளையை நீங்கள் கண்டித்து வளர்த்து இருக்கனும்...
    வெட்டுன பையன் மற்றும் அவன் நண்பர்கள் தான் பாவம்...

    • @v.satheshsathesh1785
      @v.satheshsathesh1785 Před měsícem +1

      இதையேதான் நானும் சொல்றேன்❤
      அவன் அடிக்கிறதை விட அவங்க அம்மா ரொம்ப நல்லா நடிக்குது

  • @VickyVigneshwaran-uj2xe
    @VickyVigneshwaran-uj2xe Před 2 měsíci +57

    Periya puluthi nu nenappu atha vachanunga😂

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf Před 2 měsíci +100

    இது சரியான தண்டனை வாயை வெட்டியது வரவேற்கதக்கது😂😂😂😅😅

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl Před 2 měsíci +20

    அம்மா தாயே உன் மகனை ஒழுக்கமாக வளர்த்திருந்தால் இது போல நடந்திருக்காது தாயே....

  • @Kum286
    @Kum286 Před 2 měsíci +27

    வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...

  • @ariolirajan7520
    @ariolirajan7520 Před 2 měsíci +15

    அடுத்தவர்கள் மனதை புன் படுத்தும் படி கலாய்க்கு இந்த மாரி ஜென்மங்களுக்கு நல்ல பாடம் இது இதை பார்த்தாவது திருந்தட்டும்

  • @Chennaisuperkingsrealestate
    @Chennaisuperkingsrealestate Před 2 měsíci +61

    சிட்லபாக்கம் போட்லபாக்கம் ஆனா கதை வாழும் வயதில் வம்பு இழுத்த ரவுடி சிட்லபாக்க பொட்டில பாக்கம் கதை வருங்கால போடலாமா ஆகும் ரவுடிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 2 měsíci +76

    அருமையான வேலை வாயில் சரியாக வெட்டி கொன்று இருக்கலாம் செத்த ரவுடி அம்மா வாயையும் சேர்த்து வெட்டி இருக்க வேண்டும்

  • @stalinrosy5124
    @stalinrosy5124 Před 2 měsíci +35

    2Kkids என்னைக்குமே படிப்பை தவிர அனைத்தும் வரும்.காதல், இன்னும் என்னற்றவை அதிலும் 2KkidsGirlsம் இந்த வரிசையில் சேர்ந்துருச்சுங்க.படிக்கபோனா காதல்,கல்லூரிக்கு போய் படினு சொன்னா ஆண்நண்பருடன் வெளியில் போவது.காதலனுடன் பைக்கில் சுற்றுவது இதைதவிர முக்கால்வாசி Girlsக்கு வேறெதுகும் தெரியுமா. ஒரு சில 2Kkidsபெண்கள் மட்டுமே படிப்பிலும்,வேலையிலும் புத்திசாலி.மற்ற 95% சொல்ல வேண்டியதில்லை

  • @Arjun-2Kkid
    @Arjun-2Kkid Před 2 měsíci +14

    சிறப்பான சம்பவம் செஞ்சானுங்கடா...😂

  • @MANI9095
    @MANI9095 Před 2 měsíci +13

    சாமானிய மனிதனின் சமநிலை உடைக்கப்படும்போது அவன் மிகப்பெரிய தீமையை அழிக்கும் சக்தி ஆகிறான் கூலி வேலைக்கு வருபவனே சீண்டினால் இதான்😊

  • @sivakumar-gi6cp
    @sivakumar-gi6cp Před 2 měsíci +46

    Valarpu seri illai. Saavuda

  • @Commentkanniyappan
    @Commentkanniyappan Před 2 měsíci +12

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆறிருள் உய்த்து விடும்...

  • @agapeblessingchurch3944
    @agapeblessingchurch3944 Před 2 měsíci +9

    வாழ வேண்டிய வயசு படிக்க வேண்டிய வயசுல அப்பா அம்மா பேச்சுக்கு கீழ்ப்படிந்து, அனைத்து மாணவர்களும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், வாலிபத் தம்பிகளே எந்த விதத்திலும் ஒரு உயிரை கொல்ல வேண்டாம், இந்த உலகத்தில் வாழ போறது கொஞ்ச காலம் தான், யாவரும் சமாதானமாக இருக்க கற்றுக் கொள்வோம்,

  • @kbaskaranbaskaran8145
    @kbaskaranbaskaran8145 Před 2 měsíci +71

    வீட்டில் அடங்காதது ஊரில் அடங்கிவிடும்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před 2 měsíci +16

    இன்ஸ்டா ரவுடியை வாயில்வெட்டிய எலக்டீரிசியன் 😂😂😂😂

  • @muthumuthuraj8726
    @muthumuthuraj8726 Před 2 měsíci +32

    No comments simply waste 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 no problem

  • @srinishas7927
    @srinishas7927 Před 2 měsíci +41

    10 M .... congratulations polimer

  • @rahulkavithaigal9756
    @rahulkavithaigal9756 Před 2 měsíci +13

    😂😂😂🤣🤣🤣🤣 அவ அம்மா சொல்ற நல்லா பையன் னு சொல்ற

  • @sakthivel-gb1ku
    @sakthivel-gb1ku Před 2 měsíci +49

    super savatum naai

  • @nanishkrishnamurthy7965
    @nanishkrishnamurthy7965 Před 2 měsíci +15

    2k kids if act too smart will happen😂😂😂

  • @rajamuhammad6220
    @rajamuhammad6220 Před 2 měsíci +10

    சரியான தண்டனை. இனிமேல் இதுபோன்று அவுங்க அவுங்க ஏரியாவில் கெத்து காட்டினாள் இது தான் நிலை என்பதை உணர வேண்டும்.

  • @invisibledon4060
    @invisibledon4060 Před 2 měsíci +42

    Sethavan amma key kaneer varla rombq kasta pattu aluranga

  • @lovelysam7023
    @lovelysam7023 Před 2 měsíci +14

    Ennada posuku nu potuta🤣🤣

  • @murukesunmurukesun9981
    @murukesunmurukesun9981 Před 2 měsíci +72

    இவங்கெனாள பால் பாக்கெட் விலை அதிகம் ஏறிருச்சே தமிழ்நாடு முழுவதும் இதுமாதிரி செத்தவனுக்கு பால் ஊத்துறதுனால

  • @user-no5yr7hf5n
    @user-no5yr7hf5n Před měsícem +3

    மிகவும் அருமையான சம்பவம் இனிமேல் ரௌடி என்று எவனும் சொல்லிக் கொண்டு இருக்க கூடாது

  • @mrugan90
    @mrugan90 Před 2 měsíci +11

    தரமான😂😂சம்பவம்

  • @BabuKanniah
    @BabuKanniah Před 2 měsíci +8

    பெற்றவர்களே காரணம்.

  • @v.v4588
    @v.v4588 Před 2 měsíci +4

    வீம்புக்கு வம்பு இழுத்த உதயகுமாரை வெட்டி சாய்த்த மாணவர்களுக்கு என் வாழ்த்துக்கள்🤝🏻...அவனே வெட்டுனது தப்பே இல்லே🤝🏻🤝🏻🤝🏻...உன் பிள்ளைய வளக்கும் போதே ஒழுங்கா வழக்கனும் இல்லைனா இதா நிலமை💯...

  • @novametalworks
    @novametalworks Před 2 měsíci +8

    Rugged boy பாவங்கள் 😂😂😂

  • @VickyVigneshwaran-uj2xe
    @VickyVigneshwaran-uj2xe Před 2 měsíci +15

    Porumaya erukuravan kovapada maatan .kovappatal epdi tha aagum🙏

  • @sounthrarajan664
    @sounthrarajan664 Před 2 měsíci +31

    நாடு நாசமாக போய்க்கொண்டு இருப்பதற்கு இதுவே உதாரண 😂😂😂 தாய் தந்தை எப்படியோ அதுபோலதான் பிள்ளையும் இருப்பார்கள்

  • @TamilTrollsMedia
    @TamilTrollsMedia Před 2 měsíci +17

    மகிழ்ச்சி 😊

  • @hideandseek8550
    @hideandseek8550 Před 2 měsíci +2

    உன் பையனால அந்த மூன்று பசங்க வாழ்க்கை போச்சு நீ கண்டித்து வளர்க்கல இப்போது அழுதா எப்படி

  • @prabhaprabha2380
    @prabhaprabha2380 Před 2 měsíci +2

    இது போன்ற தாய் இருக்கும் வரை.. இவனுங்க மார மாட்டானுங்க😡🤦

  • @user-bs5di6zu8z
    @user-bs5di6zu8z Před 2 měsíci +10

    மிக அருமை சூப்பர்

  • @mhdishak2352
    @mhdishak2352 Před měsícem +1

    நராஷ் தம்பிக்கு என் அன்பு வணக்கம் அட அட கேக்கும் போது இனுமையா இருகே (2:47) அம்மா காமெடி பண்ணுறது செம்ம யா இருக்கு

  • @rammc007
    @rammc007 Před 2 měsíci +4

    நரேசுக்கு பாராட்டுக்கள்

  • @kathiresan8936
    @kathiresan8936 Před 2 měsíci +9

    கண்ணீரே வரலையே

  • @baskar.s9693
    @baskar.s9693 Před 2 měsíci +3

    மிக்க மகிழ்ச்சி...

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 Před 2 měsíci +5

    இவள மாதிரி அம்மா இருந்தா வௌங்கும் டா

  • @vickykpr2240
    @vickykpr2240 Před 2 měsíci +9

    Super bro🎉🎉🎉 but unoda life potche da paavi 😢

  • @salmanshariff3008
    @salmanshariff3008 Před 2 měsíci +2

    பிள்ளையை அடக்கி வளர்க்க வேண்டும் இல்லையென்றால் இது போல தான் அழுவ வேண்டும்.

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 2 měsíci +3

    ஏரியா காவல் காரன் காலி ஆகிட்டான்.

  • @vignesh16091993
    @vignesh16091993 Před 2 měsíci

    Very good ......
    Ohmaala neengalam , Inna poolu ku , auto ohta vareenga,
    Vettiya nanbarukku vaazhthukal❤

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před 2 měsíci +2

    செத்து எங்க ஏரியா தாண்டா வரனும்..சுடூகாடூ😅😅😅😅😅😅😅

  • @puthiyaamanushyakathaigal3401
    @puthiyaamanushyakathaigal3401 Před 2 měsíci +1

    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தான் என்பது இதில் தெரிகிறது

  • @ManiBharathi-pp6og
    @ManiBharathi-pp6og Před 11 dny +1

    பேசங்களா வழக்கும் போது நல்லது சொல்லி வழக்கலனா எல்லா அம்மாவும் இப்படி தான் அளவேண்டியது இருக்கும் வீட்டுல நல்லதா சொல்லி குடுத்து பேசங்களா வலது விடுங்கட 🤦‍♂️

  • @Syed.N
    @Syed.N Před 2 měsíci +7

    valarpu sariya irukanum eppa yega poi gath kattuvan aaviyava

  • @suriyachinna4435
    @suriyachinna4435 Před 2 měsíci +2

    ஒவ்வொரு தெருவிலும் இப்படி நாலு பேரு இருக்கான்கள்

  • @palanivelg4753
    @palanivelg4753 Před 2 měsíci +6

    Super👍👍👍

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před 15 dny +1

    Super yaa😂😂 ippadi puluthi maadhiri nadakuravan la ippadi thaa seiyanum

  • @chakrathemen367
    @chakrathemen367 Před měsícem +1

    NARESH AND THOSE FRIENDS DOING GOOD ❤.

  • @RAEFX0
    @RAEFX0 Před 6 dny

    😂😂🤣🤣ivanukulaam ithuvum venum innumum venum 😂

  • @vigneshe4626
    @vigneshe4626 Před 2 měsíci +2

    இப்ப யாருக்கு வேதனை ரவுடி செத்துடாரு பா

  • @lingeshlingesh7872
    @lingeshlingesh7872 Před 2 měsíci

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @Gem.aviator
    @Gem.aviator Před 2 měsíci +1

    Arumaiyana sambavam naresh🙏

  • @arunap1428
    @arunap1428 Před 2 měsíci +9

    Super

  • @mubarishmohamed2633
    @mubarishmohamed2633 Před 10 dny

    Satisfaction level 📈

  • @afra6369
    @afra6369 Před 2 měsíci +2

    En movan yaar vanbukum po maatan saamy nu solludhu indha amma.😅

  • @enakuendeykidayadhu1460

    🔥🔥🔥நல்ல சம்பவம்

  • @vijaylakshmivijaylakshmi2325
    @vijaylakshmivijaylakshmi2325 Před měsícem +2

    ❤Fan of your work ❤

  • @Navz10
    @Navz10 Před 2 měsíci

    Super da naresh 👏🏼 great job ☺️

  • @lokeshp5848
    @lokeshp5848 Před 2 měsíci +2

    Nala visyam 🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @Salm2297
    @Salm2297 Před 2 měsíci +2

    Romba santhosam 👏😌👌

  • @pirithivirajanv2309
    @pirithivirajanv2309 Před 2 měsíci

    அருமை...

  • @rajkumarm1171
    @rajkumarm1171 Před 2 měsíci +1

    Good decision ❤

  • @cutelovebgm
    @cutelovebgm Před 2 měsíci +48

    திராவிடர்களின் படம் 😂😂😂

    • @js7238
      @js7238 Před 2 měsíci

      நல்ல வேலை ப்ரோ வடக்கனுக பாலியல் படம் 😂😂

  • @AlagiriV-cq3pe
    @AlagiriV-cq3pe Před 2 měsíci +2

    மகிழ்ச்சி

  • @Ruby.......
    @Ruby....... Před 2 měsíci +1

    அந்த பெண் பதறி அடித்து ஓடியுல்லார் 😂😂.. செய்தி வாசிப்பாளர் செம்ம😊

  • @arunkumar-xl5ep
    @arunkumar-xl5ep Před 2 měsíci

    Tharamana sambavan than Pani irukanga. Sema mass

  • @arulmerciless8650
    @arulmerciless8650 Před měsícem +1

    Satisfaction 😂💥

  • @user-ne3ir8dh5w
    @user-ne3ir8dh5w Před 7 dny

    😂😂😂 saavatum omnala 😅😅😅 jolly ya iruku bha 😅😅😅

  • @afterworld2029
    @afterworld2029 Před 7 dny

    தரமான சம்பவம் 👏🥵

  • @rajakalaiyarasu9846
    @rajakalaiyarasu9846 Před 2 měsíci +18

    Super Savuda badu

  • @Karthik11
    @Karthik11 Před 2 měsíci

    Vaalthukkal

  • @tn76spartans33
    @tn76spartans33 Před 11 dny

    2:16 ultimate 😂

  • @youtubevideos257
    @youtubevideos257 Před 2 měsíci +1

    Overa pesuna vaila vettu pocha 😂😅😂

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Před 2 měsíci

    ❤வாயால வடை எப்போதும் சுட முடியாது❤

  • @praveen-ls9te
    @praveen-ls9te Před měsícem

    வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்தில் உண்டு