Video není dostupné.
Omlouváme se.

சென்னையின் நிஜ பாட்ஷா.. தாதாக்களின் தாதா... காட்டான் சுப்ரமணியன் சம்பவங்கள் | The crime Stories

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • In this episode of "The Crime Stories," journalist Na Bha Sethuraman talks about the history and crimes of the notorious criminal Kattan Subramanian. Even though he was very well-known, police never had a photo of him. The public only knew that he was 150kg, tall, and heavily built, which is why he was called Kattan Subramanian. Every thug and criminal feared him.
    #thecrimestories #journalist
    Join Tamilnadu Now Whatsapp Channel - bit.ly/tnnwhat...
    Join Tamilnadu Now Telegram Group - t.me/thetamiln...
    Join Sharechat - sharechat.com/...
    Join Moj - mojapp.in/@tam...
    Join Josh - m.myjosh.in/6O...
    Subscribe And Support Us: bit.ly/tnnsubs...
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Host: Na.Bha. Sethuraman, Durai.Nagarajan
    Camera - Varun Prasad, Praveen
    Editor - Ajith Kumar
    Executive Producer - Durai.Nagarajan
    Creative Head - Ki.Karthikeyan
    Business Head - Ganesh Murugan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamiln...

Komentáře • 214

  • @dhanasekar4329
    @dhanasekar4329 Před měsícem +47

    Back ground ல வருகிற image நன்றாக உள்ளது, அது மட்டும் இல்லாமல் கிரைம் ஸ்டோரி மிகவும் அருமையாக உள்ளது சொல்லும் விதம் எதிர்த்து கேட்கும் விதம் மிக அருமை, பின்னனி இசை அட்டகாசம்.

    • @ArunKumar-ne6mt
      @ArunKumar-ne6mt Před měsícem +3

      பாக்ரௌண்ட் தான் பாக்குற என்ன சொல்லுறாங்கனு புரியல ச்சி

  • @Europejob74
    @Europejob74 Před měsícem +23

    அவரு வீட்டுலதான் 1990 நாங்க வாடகைக்கு இருந்தோம்..அதே வீட்டையும் சொந்தமா வாங்குனோம்..நா பர்மா நகர் .....🔥👍

  • @spalaniyappan5443
    @spalaniyappan5443 Před měsícem +26

    90களில் சென்னை வண்ணாரப்பேட்டையில் வாழும் போது மிகப் பிரபலமாக பேசப்பட்ட ரவுடி

    • @KTMRC6055
      @KTMRC6055 Před 21 dnem +3

      Wanarpet la vera yaarulaam irundhanga 90's la??

  • @lingeshe5513
    @lingeshe5513 Před měsícem +22

    காட்டான் சுப்பிரமணி news அடிக்கடி தந்தி பேப்பர் ல படிச்சி இருக்கேன்....1990 s ல.... கடைசில காஞ்சிபுரம் ல ஓரு ஊர்ல போயி செட்டில் ஆயிட்டாரு.... அப்போ ஓரு சின்ன தகராருல, அவரை யாருண்ணே தெரியாமே 3 பேரு வெட்டி கொன்னுட்டாங்கன்னு தந்தி பேப்பர் ல வந்தது.... இன்னும் எனக்கு நல்லா நியாபகம் இருக்கு.... நல்லா கதை விடறாரு.... 👌

    • @rajarajan4988
      @rajarajan4988 Před měsícem +1

      காஞ்சிபுரம் கிடையாது சிவகங்கை அருகே மதகுபட்டி

    • @karth8456
      @karth8456 Před měsícem +2

      அவன் சிவகங்கைக்கு அருகே உள்ள வெள்ளூர் அருகே கிராமத்தில் தோப்பிலேயே வச்சு வெட்டி

    • @rumhockey6026
      @rumhockey6026 Před 25 dny

      😮

    • @balemurupi659
      @balemurupi659 Před 19 dny

      அவரு கேட் ராஜேந்திரன்

    • @nabirsmv
      @nabirsmv Před dnem

      மதுரை மேலூர்

  • @moviespot5367
    @moviespot5367 Před měsícem +40

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாடு கோட்டநத்தம்பட்டி காட்டான் சுப்ரமணி (once upon a time he was ruling madras)on early 90's

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 Před měsícem +11

    நீங்கள் சொல்றதெல்லாம் சரி தான் ஆனால் நான் சிறுவனாக இருந்த போது எங்க ஏரியாவுக்கு வந்துள்ளார் அப்பொழுதே தெரியும் காட்டான் பெயர் காட்டான் சுப்பிரமணி என்று

  • @MaheshKumar-ow7qr
    @MaheshKumar-ow7qr Před měsícem +25

    ஒரு மனுசன் பொய் சொல்லலாம்.. ஆனா ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது 😂😂😂

  • @ravimp3111
    @ravimp3111 Před měsícem +28

    பீலா பாதி, உண்மை பாதி கலந்து சொல்லும் கதைகள் தான்!! 😮

  • @user-kq1un3cg5g
    @user-kq1un3cg5g Před měsícem +14

    ஒன்று முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும் எர்ணாவூர் நாராயணன் அண்ணனை தான் காட்டான் கொன்றான் பிறகு எர்ணாவூர் நாராயண எம்எல்ஏ ஆனது தனி கதை பெயரை செல்வதற்கு எத்தனை பயம் என்றால் உனக்கெல்லாம் எதற்கு இந்த பிழைப்பு

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 Před měsícem +2

      ராதிகிருஷ்ணன் அவர் பெயர்RNC

  • @inout870
    @inout870 Před měsícem +3

    Drawing super.mass drawing

  • @kingrr8570
    @kingrr8570 Před měsícem +8

    நீங்கள் சொல்லும் கதைகளில் வரும் ஹீரோவுக்கு போட்டோ இல்லை ஏன்

  • @KrishnaMurthy-zh6ij
    @KrishnaMurthy-zh6ij Před měsícem +3

    சார் 🙏 தயவு செய்து வாரத்தில் ஒரு முறை மட்டும் வீடியோ போடுங்கள்.. ஏனெனில் .. தினமும் என்பது திகட்டும்..

  • @vigneshpandian3829
    @vigneshpandian3829 Před 19 dny +1

    His death in melur is very sudden one and very brutal.i still remember it reading it in newspaper

  • @Ghosthunting622
    @Ghosthunting622 Před měsícem +1

    How experienced sir is in his carrier. Great sir.

  • @balemurupi659
    @balemurupi659 Před měsícem +7

    எதே...திருநெல்வேலியா😂😂😂😂

  • @heedtour2674
    @heedtour2674 Před měsícem +26

    180kg, 6.2 " 😂😂 uruttu

  • @hudsonuma7538
    @hudsonuma7538 Před měsícem +2

    Waiting

  • @user-ts6hw7iq9p
    @user-ts6hw7iq9p Před měsícem +7

    1987 to 1988 in Chennai central jail la kattan irutharu ok va sir neega pathi poi solluriga my dad friend kattan

  • @balemurupi659
    @balemurupi659 Před měsícem +3

    Photo irukku ya..

  • @vinothnatarajan1976
    @vinothnatarajan1976 Před měsícem +1

    Sir improve audio quality pls your work is nice

  • @rajashok2039
    @rajashok2039 Před měsícem +3

    talk about ..A.P.R

  • @kinghezekiah4884
    @kinghezekiah4884 Před měsícem +2

    God irukaru

  • @thisisshahul7
    @thisisshahul7 Před měsícem +3

    குரங்கு குமார் பத்தி போடுங்க

  • @backpackingjohn4350
    @backpackingjohn4350 Před měsícem +7

    Pls everyday one video pls ..😢

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp Před 18 dny +1

    தம்மா துண்டு நியூஸ் தெரிஞ்சு வச்சு என்னமா எல்லாம் தெரிஞ்ச மாதிரி அள்ளி உட்ரீங்களே வாத்தியாரே 😂

  • @user-ee2gj8bc6d
    @user-ee2gj8bc6d Před měsícem +1

    எங்க ஏரியா பர்மா நகர்.. பர்மா பாய்ஸ் 👑👑👑

  • @coffeewithkums2999
    @coffeewithkums2999 Před 24 dny

    Backgrounds la vara six pack vacha mari irukara pictures ena movie name please sollunga?

  • @alexanderrayappan-sp6fn
    @alexanderrayappan-sp6fn Před měsícem +6

    பட்டயத்தை எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்று இயேசுகீறிஸ்து சொல்லியிருக்கிறார்

  • @RajiniK-q8p
    @RajiniK-q8p Před 5 dny

    Is true

  • @user-cw4qg2vi1b
    @user-cw4qg2vi1b Před 26 dny +1

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கோட்டநத்தான் பட்டிதான் இவருஊரு இறந்ததும் அங்கதான்

  • @balasvisionforu
    @balasvisionforu Před měsícem +3

    bgm'a cut pannunga pa

  • @OptimisticOstrich-sd9nt
    @OptimisticOstrich-sd9nt Před měsícem +1

    Narration is interesting to be fair,weight mattum exxagerated da podama irundruklam

  • @PraveenKumar-vx6jn
    @PraveenKumar-vx6jn Před měsícem +1

    Sir awesome we want this type of true incident story sir💥💥💥

  • @RamSak2601
    @RamSak2601 Před měsícem +6

    Kaatan subramaniyan madurai district… ivar solrathu ethuvumae correct details ila

  • @VisaganS-qw9tz
    @VisaganS-qw9tz Před měsícem

    Silu silu silapi பத்தி video போடீங்க, north hennai don🔥🔥

  • @vigneshwaranmaduravicky5500
    @vigneshwaranmaduravicky5500 Před měsícem +5

    Enna enna soluran parungaaa.. Imagination character pola for views... 🤔🤔🤔

  • @mrakstamil
    @mrakstamil Před měsícem +3

    Armstrong thaan unmaiyaana don.. Athuvum nalla don... Athaanae?

  • @jayamohankandasamy7300
    @jayamohankandasamy7300 Před měsícem +1

    Episode 1, 2 nu poata miss analum check panni parthukalam

    • @kr1234e
      @kr1234e Před měsícem

      I agree. Please add episode number

  • @karthiktheena8328
    @karthiktheena8328 Před měsícem +2

    Yow ivar Madurai

  • @godsonstrff8605
    @godsonstrff8605 Před měsícem +1

    அடப்பாவி காட்டான் மதுரை மேலூர் வெள்ளளூர் காரர்டா 😂😂

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před měsícem +9

    பேச்சு தெளிவாக கேட்கவில்லை

  • @user-SOORAN621
    @user-SOORAN621 Před měsícem +2

    Sir உங்களுக்கு திரிச்சி ல இந்த காட்டான் மாதிரி ஒரு நபர் இருந்தார் அவர பத்தி யும் சொல்ல முடியுமா sir நீங்க

  • @overallgamingmadness6903
    @overallgamingmadness6903 Před měsícem +3

    Dhadha kalin dhadha na adhu Ayodhya kuppam Veeramani dhaa pa.

    • @Blow007
      @Blow007 Před měsícem +1

      அவன் நாரமணிடா

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 Před měsícem +2

    Bgm இல்லாம போட்டால் உங்க வீடியோ பார்க்கலாம்

  • @Sai-mohi
    @Sai-mohi Před měsícem +2

    Summa busla ponavana yaarubae theriyathavana yaaruya vetti kolvanga??? 😂😂

  • @Magesh143U
    @Magesh143U Před měsícem +3

    அவர் எங்க ஊருக்கு வரும் போது என்னை சந்தித்து விட்டு தான் பஸ் ஏறுவார்...

  • @pragadeesravanan1394
    @pragadeesravanan1394 Před měsícem +4

    Ronnie Coleman 130 kg thanya😂

  • @gurub930
    @gurub930 Před měsícem +2

    Kattan subramanian

  • @Praveenclickz
    @Praveenclickz Před měsícem +18

    180 kg but 6.2 only height but not fat... Nalla kathai solar man neee.. Imaginary rowdies..

  • @Noorsnr2304
    @Noorsnr2304 Před měsícem +1

    சரியான தலைப்பு காட்டான் படத்திற்கு ஏற்ற தலைப்பு யாராவது பதிவு பன்னிவச்சுக்கங்க பா❤❤

  • @parthir2774
    @parthir2774 Před měsícem +1

    இராதா கிருஷ்ணன் சாராயா வியாபாரி... எண்ணூர். ஹக்ஷ

  • @ZENCATBIGBANG
    @ZENCATBIGBANG Před měsícem

    😂😂😂😂😂 last climax

  • @nagendraprasad3033
    @nagendraprasad3033 Před měsícem +2

    KGF Prakashraj😂

  • @SriKumaran-yv2vb
    @SriKumaran-yv2vb Před měsícem +2

    HULK 🧌🦍🦕🐍 pola 😅😊😢😂

  • @sivabharathi2198
    @sivabharathi2198 Před měsícem +4

    நெல்லை மாவட்டம்

  • @udayashankar6418
    @udayashankar6418 Před měsícem

    subramaniyan da.. Cott-on subramaniyan 🔥

  • @vvramanvvraman3167
    @vvramanvvraman3167 Před měsícem +1

    Anchor Nala Enjoy pandrapela.

  • @cranjithcranjith3728
    @cranjithcranjith3728 Před měsícem

    மதுரை

  • @vishnuvijayan7047
    @vishnuvijayan7047 Před měsícem

    Voice della eruku bro

  • @pavicosmos1431
    @pavicosmos1431 Před měsícem +1

    Yaru thariyathu police rowdyngluku kuda thariyathu ana ivarku yapde thariumnutha thareyala busla pora waraikum yalla kathaiyum solitrukapla

  • @noorulhuq1411
    @noorulhuq1411 Před měsícem +1

    WWE Batista

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA Před 4 dny

    Veeranuku,savu,undu,annalkolai,roudi,oligikituvan

  • @viyasarbadi
    @viyasarbadi Před měsícem +2

    Veera parayanda ⚔️🇭🇹🐆😈🔥

  • @DhanaNimmi
    @DhanaNimmi Před měsícem +1

    I miss you appa 🫂🥺🥺🥺

    • @bhobalan
      @bhobalan Před měsícem

      Kaattan unga appava😮

    • @Blow007
      @Blow007 Před měsícem +1

      என்னை இது காட்டானுக்கு வந்த சோதனை😂😂😂

    • @rumhockey6026
      @rumhockey6026 Před 25 dny

      😮

    • @mohanmukesh9948
      @mohanmukesh9948 Před dnem

      Thanks brother

  • @gokul.mgokul1523
    @gokul.mgokul1523 Před měsícem +1

    Appo ayodhikuppam veeramani enna pannikittu irundharu

    • @Blow007
      @Blow007 Před měsícem

      தள்ளு வண்டி கடையில தள்ளிக் கிட்டு இருந்தாரு

    • @ajithpeter9220
      @ajithpeter9220 Před měsícem

      வீரமணி தென் சென்னை

  • @tamilankumar007
    @tamilankumar007 Před měsícem

    அந்த கையை கட்டாம பேசுங்க சார்.

  • @sivakumargsivakumarg6227
    @sivakumargsivakumarg6227 Před měsícem +3

    தென்னகத்தின் உண்மையான பாஷா ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், எவனாலயும் ஒன்றும் செய்ய முடியாது

    • @MahesKarthi-ji5mf
      @MahesKarthi-ji5mf Před 7 hodinami

      😂பேசாம இருக்கியா வாயில வெட்டவா unaya🤣😊

  • @SakthiAjainces
    @SakthiAjainces Před měsícem

    Tiranga Solapur

  • @mafia0270
    @mafia0270 Před měsícem

    Super 😮

  • @karthikeyanrathinavelu5065
    @karthikeyanrathinavelu5065 Před měsícem +2

    கர்மா இருப்பது மீண்டும் மீண்டும் உறுதியாகின்றது.

  • @feelgood_Vibes
    @feelgood_Vibes Před měsícem

    😮

  • @rishivarun3294
    @rishivarun3294 Před 20 dny

    Story writter aa da nee 😅😅😅 .. anchor paavam da

  • @sundarj8174
    @sundarj8174 Před měsícem +1

    Paathi ithu exaggeration. Satta medaila intha aala cover pannirukkaar. He was arrested by police. Its not like he was a mystery man. Second 180 kg ellam obese antha heightukku

  • @Suresh-uq1vh
    @Suresh-uq1vh Před 26 dny

    Ennoda payriyappa AVARU😅😅😅😅 ADICHI VIDU

  • @user-nj9jp3ed4c
    @user-nj9jp3ed4c Před měsícem

    Vyasarpadi la eppadi oruthar erutharu avaru name Rajkumar BV colony King

    • @Chetpet-Dany
      @Chetpet-Dany Před měsícem

      வியாசர்பாடி சோமு அண்ணா 🔥

  • @rishivarun3294
    @rishivarun3294 Před 20 dny

    செரியனா ஒல் போல

  • @dhaanasitharthan7745
    @dhaanasitharthan7745 Před měsícem

    Ithigasathula kuda inthamar8 Katha illaa😂😂😂😂😂🎉

  • @vincentraj5052
    @vincentraj5052 Před měsícem

    Avar maranam patri sonnathu thavaraana thakaval

  • @dilipkumaro.b4313
    @dilipkumaro.b4313 Před měsícem

    Kevala ma eruku voice section

  • @Saithan2829
    @Saithan2829 Před měsícem

    Voice kamiya erugu j

  • @thevasaji4391
    @thevasaji4391 Před měsícem

    Wwe ku konndu uddurukkaalaam tamil naadu cover ment ivara use pannala 😂

  • @VANGAI-G
    @VANGAI-G Před měsícem +2

    Its fake

  • @r.s.abishekshankarraman8279

    Which movie are the visuals from?

  • @truthalonetriumphs1350
    @truthalonetriumphs1350 Před měsícem

    Reel😊😊😊

  • @user-iu4xh4or4k
    @user-iu4xh4or4k Před měsícem

    😂 Ellammm poi
    Ivaru vera yaraiyoo solluraru pola.

  • @sendilkumarkt2760
    @sendilkumarkt2760 Před měsícem

    Not like Selvaraj sir interview

  • @mugeshkumar7606
    @mugeshkumar7606 Před měsícem

    Yellam uruttu...

  • @gopiarnie
    @gopiarnie Před měsícem

    Oru videola oruthar Kaat. Sub policela maatti encounter laernthu thappikka haebious corpus case file pannittu veliya vanthaaru nu solraaru.. neenga enna naa mugamae theriyaatha aalunu suththuringa.. yethu yaa unmai..??

  • @zaheerf7557
    @zaheerf7557 Před měsícem

    Label webseries jai

  • @srtmani1386
    @srtmani1386 Před měsícem +1

    Poi solrar. Avoid this channel.
    (Katan subramani oda real story sata mandaram chanel la irku)

  • @user-lf1hh2pf9x
    @user-lf1hh2pf9x Před měsícem

    Comedy pannadeenga appo central jaile avuru control dhan therinja pesunga,,,

  • @ManiKandan-xz2ug
    @ManiKandan-xz2ug Před měsícem

    Play 1.5x 😂😮😊❤

  • @alwararjun8571
    @alwararjun8571 Před měsícem

    Kuda irundhu senja mathri solraru 😅

  • @immanuelabraham6735
    @immanuelabraham6735 Před 29 dny

    pacha ollu,, ithula experienced vara sollitu thirutythu intha naai,, theriyalana theriyala nu sollitu ponga da

  • @overallgamingmadness6903
    @overallgamingmadness6903 Před měsícem

    Hello kaataan subramani 180kg illa pa 90kg dhaan kaataan subramani attempts for 3 times 4th time he died infront of his daughter and son

  • @bharathkumar-bf1uo
    @bharathkumar-bf1uo Před měsícem

    4 Mike ah veeingaa vaaikittaaa .oru mairum kekkalaaa

  • @parthaparthiban9493
    @parthaparthiban9493 Před měsícem +1

    முற்றிலும் பொய்

  • @anithamano6641
    @anithamano6641 Před měsícem

    Unmaiya sollu da

  • @MuthuSamy-by3po
    @MuthuSamy-by3po Před 27 dny +1

    😂பொய்

  • @senjitapochu123
    @senjitapochu123 Před měsícem

    Omala 180 kg na enanu tehriyuma da thumma otha ippadi olu okura