முருகனால் தான் இந்த வாழ்க்கை உங்களுக்கு | ALP ASTROLOGER SAMBATH

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2024
  • முருகனால் தான் இந்த வாழ்க்கை உங்களுக்கு | ALP ASTROLOGER SAMBATH #murugan #karma #lordmurugan #devotional #spirituality #hinduism #tamilgodmurugan #thiruporur #murugantemple #vastu #class #பரிகாரம்
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Zábava

Komentáře • 384

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +32

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +42

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +23

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @dommuthu8278
    @dommuthu8278 Před 5 měsíci +3

    அய்யா நிங்கள் சொல்வது அனைத்து உண்மை ,எனக்கு முருகனை ரொம்ப பிடிக்கும் நான் அவர் தான் என்னை வழிநடத்துகிறார் நானும் love failure தான் ❤ இருபினும் என் அன்புக்கு உரியவர் என் அப்பன் முருகன்❤ வேலும் மயிலும் துணை🦚🦚🦚🥰🙏

  • @KSP87
    @KSP87 Před 5 měsíci +40

    இந்த சின்ன வயதில் உங்கள் ஞானம் அளப்பரியது❤ உங்கள் பயணம் சிறப்படைய வாழ்த்துக்கள் 🎉

    • @sambaths8936
      @sambaths8936 Před 5 měsíci +5

      Thank you

    • @shamugamsomiah8363
      @shamugamsomiah8363 Před 5 měsíci

      Ungal video nambikayum thairiyamum thelivum kodukuthu sir😊❤​@@sambaths8936

    • @lovelyraja1736
      @lovelyraja1736 Před 3 měsíci +1

      வலலலொஐபோஓபோயமூஎணெஒமொஐஒஐ ❤❤❤❤❤❤❤

  • @kkailaasam8311
    @kkailaasam8311 Před 5 měsíci +10

    நன்றி ஐயா.
    வாசி யோகம் தெரியாது.
    அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.👍👍🙏🙏🙏🙏🙏

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 5 měsíci

      நல்ல குருவாக தேர்ந்தெடுத்து பயிற்சி பெறுவோம்

  • @T.VARALAKSHMI-bp7gc
    @T.VARALAKSHMI-bp7gc Před měsícem +2

    வாசி யேகம் தெரிஞ்சிக்க வேண்டுகிறேன் நள்றி அன்பே

  • @spsureshkumar6467
    @spsureshkumar6467 Před 5 měsíci +2

    நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,பழனிமலை ஆண்டவனே துணை,மருதமலை ஆண்டவனே துணை,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ ,கருணை கடலே கந்தா போற்றி ,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aswina544
    @aswina544 Před 5 měsíci +4

    குரு வணக்கம் சார்.
    தெளிவான விளக்கங்கள்.
    உங்கள் வீடியோ பார்த்து ALP ஜோதிட வகுப்பில் சேர்ந்து அடிப்படை மற்றும் முதுநிலை வகுப்புகள் முடித்துவிட்டேன்.
    வாசி யோகம் கற்று கொடுங்கள் சார்.
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா.

  • @kaliarasi826
    @kaliarasi826 Před 5 měsíci +2

    நன்றி அண்ணா நீங்கள் கூறிய செய்திகள் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளது . இது போல் இன்னும் பல பயனுள்ள தகவல்கள் அனைவரும் அறியும் வகையில் தாங்கள் கூற வேண்டும்.சேவைக்கு மிக்க நன்றி.

  • @gokul987
    @gokul987 Před 5 měsíci +5

    First like first comment 💪🏻💪🏻thalaivar tharisanam

  • @TheSurya9397
    @TheSurya9397 Před 4 měsíci

    அருமை❤. உஙக பேச்சில் ஞானம் மிலிர்கிறது.

  • @excellentstories9963
    @excellentstories9963 Před 4 měsíci +3

    நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாசி யோகம் சொல்லி குடுங்க எல்லோரும் தன்னைஉனரட்டும்

  • @garulkumar2641
    @garulkumar2641 Před 5 měsíci +11

    Sir, Nan thiruthani Murugaperumanukku 37 varushma Vel pottu(108) Malarkavadi seluthivarugiraen.🎉

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 Před 5 měsíci +1

      வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @Mohitha.c
    @Mohitha.c Před 5 měsíci +8

    Sampath sir neenga veralevel

  • @Avlourduraj-sl6tq
    @Avlourduraj-sl6tq Před 5 měsíci +6

    Excellent explanation thanks a lot to our Super Star Sampath Subramani, please teach as the Vaasi Yoga
    Vinscent Bangalore

  • @monkwhoboughtlamborghini7580
    @monkwhoboughtlamborghini7580 Před 5 měsíci +4

    Super sir. From driver to guide force for many... very inspirational journey sir. Strong will power and force in your speech must have a strong mars in 2nd or aspecting 2nd or lagna

  • @manishdevi-kc3jz
    @manishdevi-kc3jz Před 4 měsíci

    ஆரம்ப காலத்தில் உள்ள உங்கள் பேச்சும் தற்பொழுது உள்ள பேச்சுக்கும் நிறைய மாற்றம்.. கேட்கவே நிறைவாக உள்ளது.. தொடரட்டும் தங்கள் பணி.. முருகன் அருள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @suganthip1212
    @suganthip1212 Před 5 měsíci +7

    Sambath sir romba nandri sir

  • @3astudio12
    @3astudio12 Před 5 měsíci +2

    mind-blowing🤝💐(Hemavathy)

  • @chitrasaravanan6839
    @chitrasaravanan6839 Před 5 měsíci +10

    முருகரின் அருளால் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் சார் 🙏😊

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 5 měsíci +2

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️🙏❤️

  • @racshri7145
    @racshri7145 Před 4 měsíci

    my best wishes to your open mind talks ,God have send you to teach lesson for this umivetse

  • @chitrasaravanan5449
    @chitrasaravanan5449 Před 5 měsíci +2

    Nan chitra saravanan sir unga moolamaa thaan basic and advance padichi mudichirukkan sir வாசி‌ யோகம் கற்று கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

  • @selvikandu3521
    @selvikandu3521 Před 5 měsíci +4

    Romba nantri sir

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 Před 5 měsíci +6

    ஓம் நமசிவாய ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @malathi7106
    @malathi7106 Před 3 měsíci

    Om Saravana bhava.
    Thank you very much sir for your real and clear speech. We are gaining many things, got the simple and possible route through you. Like to learn Vasi yogam.

  • @priyagopalan8038
    @priyagopalan8038 Před 5 měsíci +1

    Unge arivu jnanam super sir unmai Thnks alot sir ematrathuku piragu than enake jnam vanthathu I am Mesham Aswini🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹👌

  • @crafts4fans421
    @crafts4fans421 Před 5 měsíci +1

    தம்பி தாங்கள் கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு ஞானியால் தான் இப்படி தெளிவாக கூறமுடியும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நன்றி நன்றி நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @santhoshtaxi1823
    @santhoshtaxi1823 Před 5 měsíci +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே ஓம் சரவணபவ முருகா

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Před 2 měsíci

    நன்றி ஏகம்பன் அருளால் வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள்

  • @rrassia8803
    @rrassia8803 Před 5 měsíci +2

    தம்பி நீங்கள் சொல்லுவது ‌எவ்வளவு பேருக்கு பயனுள்ள தகவல்கள் தெரியுமா யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்பது தங்களுக்கு பொருந்தும் விரைவில் வாசியோகம் பற்றிய தகவல்கள் கேட்க ஆவளாக உள்ளேன் நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalpanar7529
    @kalpanar7529 Před 5 měsíci +4

    Namaskaram Sir🙏 Arputhamana Vilakkam 🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před 5 měsíci +3

    Guru vanakkam Sampath Anna
    Unga alp student Unga video parthavay oru boost kedaiguthu anna

  • @sujathamm7730
    @sujathamm7730 Před 5 měsíci +1

    அருமையான பதிவு ஐயா. ஆத்மார்த்தமான நன்றி. எனக்கும் வாசி யோகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

  • @senthilkumars9208
    @senthilkumars9208 Před 5 měsíci +6

    Super sir🙏🙏ALP D.MAHALAKSHMI
    TIRUPUR

  • @SivaKumar-nl6on
    @SivaKumar-nl6on Před 4 měsíci

    நன்றி ஐயா

  • @user-dp7og2cu9r
    @user-dp7og2cu9r Před 4 měsíci +1

    ஒம் கந்தசாமி துணை 🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 5 měsíci +2

    ஶ்ரீ திருத்தணி முருகன் துணை🙏
    🔱வேலும் மயிலும் துணை🐓

  • @yourchoice1721
    @yourchoice1721 Před 5 měsíci +2

    மதுரை திருவாப்புடையார் சிறந்த ஆன்மீக தளம் உங்கள் ஆன்மீக தேடலுக்கு உதவும்

  • @gowthamg2642
    @gowthamg2642 Před 5 měsíci +7

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @lakshmisudhas4808
    @lakshmisudhas4808 Před 5 měsíci +5

    Thank you sir, kindly make videos about how to handle rough children's some spiritual tips for parents

  • @rathihagowtham6040
    @rathihagowtham6040 Před 5 měsíci +2

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @devisri-hf1tg
    @devisri-hf1tg Před 5 měsíci

    Super sir vasi yogam solli konga sir sridevi kanavaral yematra pattaval sir konja nala murugar pathivugal adhigam paken avare vanaga solvadhaga nambukiren sir

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 Před 5 měsíci +3

    Yaroo enamoo solatum....Unga video ennai mari oru village people ku very useful...so Unga video potutay irukkaa...unga hand patrikondu naanga velila varanummm Anna....ungalai,unga video va follow pannum unga kadaikodi village people.....

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před 5 měsíci +1

    ஐயா நீங்கள் மிகவும் சிறப்பாக தகவல்கள் தந்தது அற்புதம்🦚🦚

  • @punitham3868
    @punitham3868 Před 5 měsíci +2

    Thank u sir 🎉🎉🎉

  • @lingesha.r8511
    @lingesha.r8511 Před 5 měsíci +2

    Accepted 🙏

  • @mahalakshmirajendran2754
    @mahalakshmirajendran2754 Před 5 měsíci +2

    Godanagody namas garam nantri valga valamuden god bless you 💅🙏🙏🙏👌 i🎉

  • @garulkumar2641
    @garulkumar2641 Před 5 měsíci +4

    Vanakkam sir

  • @chythumonu8524
    @chythumonu8524 Před měsícem

    Thanks ayya

  • @gururani
    @gururani Před 5 měsíci +1

    Thanks you for your information sir 🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 5 měsíci +1

    நன்றி சம்பத் சார் 🙏🙏🙏

  • @poongodiyb4125
    @poongodiyb4125 Před 5 měsíci +1

    Super sir nandri sir

  • @brindhadevi8751
    @brindhadevi8751 Před 5 měsíci +1

    Thank you sir

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 5 měsíci +1

    Public ku romba payanulla pathivu sir, mikka nantri nantri nantri sir 🙏🙏🙏🤩😊

  • @funnyclipshort7305
    @funnyclipshort7305 Před 5 měsíci +3

    Nalla manasu sir ungaluku

  • @moorthibaby
    @moorthibaby Před 5 měsíci +1

    ❤super sir.Thank you so much sir ❤

  • @prabavathip7445
    @prabavathip7445 Před 5 měsíci +2

    I accept your words

  • @sasikala3853
    @sasikala3853 Před 3 měsíci +1

    Super sir

  • @krishnaswamy7367
    @krishnaswamy7367 Před 5 měsíci +1

    ❤nandri sir

  • @naveenaccalecture7477
    @naveenaccalecture7477 Před 5 měsíci +3

    சார் வணக்கம் நான் திருப்பரங்குன்றம் சென்ற போது கொடி மரத்தை வணங்கிய போது என் மனதில் சங்ககால பாடல்கள் போல் பாடல்கள் வந்தன. அதில் ஒரு சொல் மட்டும் கரிய என்பது. இதன் அர்த்தம் என்ன சார்

  • @ravananraju1436
    @ravananraju1436 Před 4 měsíci +1

    ஓம் முருகா
    ஓம் சரவண பவ

  • @nelamehansamiah4620
    @nelamehansamiah4620 Před měsícem

    ஓம் சரவணபவ ஓம்,
    ஓம் ஐயும் கிலியும் சேதுவும் ரியும் ஸ்ரீயும் சரவணபவ எனக்கு பூரண வசியமாகவும் துணையாகவும் சுவஹா

  • @anunandhana4910
    @anunandhana4910 Před 2 dny

    Vaasi yogam katru kolla aasai 🙏

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 5 měsíci +2

    ஓம்சரவணபவ

  • @lovenature2698
    @lovenature2698 Před 5 měsíci +1

    Mikka nanri anna

  • @ravisundar1169
    @ravisundar1169 Před 4 měsíci +1

    அருமை அண்ணா எனக்கு ரிசப லக்னம் லக்னத்தில் 8 ஆம் அதிபதி குரு + ராகு முருகன் வழிபாடு செய்வது பிடித்த ஒன்று

  • @natrajancc3668
    @natrajancc3668 Před 10 dny

    ஓம் முருகா ஓம் முருகா ஓம்

  • @user-hc6rh7qm9y
    @user-hc6rh7qm9y Před 5 měsíci +2

    சூப்பர் அன்னா

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 5 měsíci +1

    Jothidathodu ithu pontra nalla karuthugalayum varaverkirom sir🙏💐

  • @lakshmisk8088
    @lakshmisk8088 Před 5 měsíci +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprakashjp6133
    @jayaprakashjp6133 Před 5 měsíci +2

    ஐயா வணக்கம் வாயு மூலையில் செப்டிக் டேங்க் இருக்கலாமா அல்லது செப்டிக் டேங்க் ஒட்டி வடக்கு வாயு மூலையில் 5 அடி இடைவெளி இருந்தால் சரியாக இருக்குமா.

  • @nagappanpalaniappan
    @nagappanpalaniappan Před 5 měsíci +1

    நன்றி ஐயா
    வாசி யோகம் தெரியது
    அரிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  • @annalakshmimess3213
    @annalakshmimess3213 Před 5 měsíci +1

    சூப்பர் sir வாசியோகத்தை எல்லாருக்கும்

  • @user-qj3jd3je9z
    @user-qj3jd3je9z Před 5 měsíci +1

    Very correct jee alarum amathurunga esan pesunaru

  • @thamizhkumari5557
    @thamizhkumari5557 Před 5 měsíci +1

    அருமை அய்யா

  • @janardanhemavathy1918
    @janardanhemavathy1918 Před 5 měsíci +3

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் சிவாய நம 🙏

  • @user-sr2sg8mg9r
    @user-sr2sg8mg9r Před 20 dny

    Very good sir

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 Před 4 měsíci

    Thala Vera level I believe you

  • @prabakerenkasthurikandasam5896

    Super! Super! Super!

  • @ManimaranManimaran-hu7jo
    @ManimaranManimaran-hu7jo Před 5 měsíci

    உ‌ள்ளது உள்ளபடி குரூகிறீர்கள் சார் 🎉🎉

  • @bkshivgami7273
    @bkshivgami7273 Před 19 dny

    Vasiyogam teriyaathe pa, aaval udden katrekolla aasai.
    Malaysia vaal makalu oru class podungge sir.

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd Před 5 měsíci +1

    ஓம் சரவண பவ....ஓம்❤

  • @suganyapandi685
    @suganyapandi685 Před 5 měsíci

    Sir speech super sir

  • @maheshwarinagalingam4946

    உண்மை 👌❤

  • @Sathyasathya07
    @Sathyasathya07 Před 27 dny

    Vaasi yogam enaku theriyathu

  • @brightlight1485
    @brightlight1485 Před 5 měsíci

    Best urutu

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Před 5 měsíci

    Muruga potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri potri

  • @maalar1396
    @maalar1396 Před 4 měsíci

    Muruga Kumara Gugana Vela appane. Thank you so much for your valuable information about karma and the remedies. Please arrange for Vasiyogam class early Mr Sampath 🙏🙏🙏👌

  • @SathishSathish-ee3cb
    @SathishSathish-ee3cb Před 5 měsíci

    Thank you anna 💜

  • @muthulakshmi_353
    @muthulakshmi_353 Před 5 měsíci

    ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 Před 5 měsíci +3

    ஓம் சரவண பவ

  • @GopiNath-ix8jv
    @GopiNath-ix8jv Před 5 měsíci

    Sir vera levelll

  • @nalinidayalan4898
    @nalinidayalan4898 Před 5 měsíci +2

    🙏🙏🙏

  • @kanchanakanchana2187
    @kanchanakanchana2187 Před 22 dny

    வாசியோகம் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி ங்க

  • @vinodhinidayalan8733
    @vinodhinidayalan8733 Před 2 měsíci

    Unmai sir 💯 true

  • @user-sq5vn7if3j
    @user-sq5vn7if3j Před 5 měsíci +2

    அற்புதமான தெளிவான கர்மாவின் விளக்க உரை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Před 5 měsíci +2

    நீண்ட நாள் பூர்விக சொத்து பிரச்சனை தீர எந்த முருகன் கோவிலுக்கு போக வேண்டும் ஐயா

  • @TamilTamil-iy7fc
    @TamilTamil-iy7fc Před 5 měsíci

    ஆறுமுகம் அழுதிடும் அனுதினமும் ஆறுமுகம் அதிலிருந்து ஆறுமுகம் அணிந்திடும் அனுதினமும் நன்றி முருகா முருகனுக்கு அரோகரா