11. மானக்கஞ்சாற நாயனார் | Nayanmargal History - Manakanchara Nayanar | நாயன்மார்கள் வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 24. 05. 2020
  • #manakancharanayanar #நாயன்மார்கள் #மானக்கஞ்சாறநாயனார்
    நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 313

  • @loguloganathan5001
    @loguloganathan5001 Před 4 lety +24

    நாயன்மார் வரலாறு கேட்க கேட்க கேட்டு க்கொண்டே இருக்கலாம் அவ்வாறு இனிக்கிறது நன்றி கோடானு கோடி நன்றி

  • @selvaraj-mw5ve
    @selvaraj-mw5ve Před rokem +4

    63நாயன்மார்களின் வரலாறை கேட்டுவிட்டுத்தான் மறுவேலை என்று தொடர்ந்து பார்த்துவருகிறேனம்மா...நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 lety +6

    உன் பக்தியை மகிழ்ந்து சிவபெருமான் ஆசி வழங்கிய மானக்கஞ்சாரே நாயனாரே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-gk3si3wi7v
    @user-gk3si3wi7v Před 4 lety +15

    தாயே நீங்கள் வார வாரம் ஒரு நாயன்மார் வரலாறு கூறும் போது அவர்களுடன் நாமும் வாழ்ந்து இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது அன்னையே உங்களால் அடியாரை நினைக்கும் பாக்கியம் பெற்றேன் நானே தாயே 💐🏵️🌻👣🙌🙏🙏🙏🌿🌿🌸

  • @K.Vishnusumithra4740
    @K.Vishnusumithra4740 Před 4 lety +10

    தங்களின் சொல்லும் தமிழும் அடியாரின் வாழ்வை கண் முன்னே நிறுத்துகிறது நன்றி அம்மா

  • @velsfamily4u488
    @velsfamily4u488 Před rokem +4

    சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம்.... அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏

  • @sasikalatamilselvan5237
    @sasikalatamilselvan5237 Před 3 měsíci +3

    எப்படிபட்ட வர்கள் வாழ்ந்தவர்கள் நம் நாடு இந்த உலகத்தில் பிறந்ததற்க்கு பெருமை கொள்ள வேண்டும் இவர்களை பற்றி தெரிந்து கொள்வது பெரும்பாக்கியம்

  • @rprselvam
    @rprselvam Před 4 lety +6

    அம்மா,
    தங்கள் குரலில் சுந்தரமூர்த்தி நாயனார் பாடி அருளிய "திருத்தொண்டத் தொகை" கேட்க மிகவும் ஆவலாக உள்ளோம், அத்தகைய பதிவு ஒன்றை பதிவிடவும், நன்றி...

  • @gamingbgf7916
    @gamingbgf7916 Před 3 lety +7

    நன்றி நன்றி நன்றி அம்மா

  • @suganyasesha9052
    @suganyasesha9052 Před 2 lety +2

    வணக்கம் அம்மா..
    கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல் அடியார்களின் வரலாற்றை கதையாக எடுத்துக்கொள்ளாமல் நம் வாழ்க்கை யில் அதே போன்று நம்மால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு ஒவ்வொரு பதிவிலும் செய்வது மிகவும் அருமை அம்மா..
    நன்றி அம்மா..👏

  • @kannikadevi5636
    @kannikadevi5636 Před 4 lety +5

    Negal nayanmarhal patri solumbothu ketu ketu avagal mel ula bhakthi athigamagitae iruku. Next nayanmarhal video poduveganu wait panitrukoem amma. Nega thiruvarur thygarajar temple ku apo varuvega unga speech kaha wait panitrukoem thiruvarur makkal..

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 Před 2 lety +2

    அருமையா பதிவு சொல்ல கேட்கும் போது காட்சியாக மனதில் காட்டுகிறது. 🙏🙏🙏💐💐💐❣️

  • @sankarigovind
    @sankarigovind Před 4 lety +3

    உங்க திருமணம் அதன் நினைவுகளில் சில புகைப்படங்கள் ....அனைவருக்கும் வழங்க வேண்டும் அம்மா....

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 Před 14 dny +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @rajithkumar2139
    @rajithkumar2139 Před 4 lety +4

    நான் எதிர்பார்த்தது கொண்டிருந்த பதிவு நன்றி அம்மா

  • @p.s.kalingarajpsk6223
    @p.s.kalingarajpsk6223 Před 4 lety +6

    அம்மா அருமையாக இருந்தது..
    தன் கூந்தலை தர சம்மதித்த அந்த அம்மையார் யார் என்று தெரியவில்லையே? அடியார் நினைத்தாலும் அதற்கு சம்மதம் சொன்ன அம்மையாரின் பக்தியும் போற்றுதற்குரியது.

  • @thirumalaiselvi338
    @thirumalaiselvi338 Před 2 lety +2

    Amma ,When I am hearing your speech I had tears in my eyes.🙏🙏🙏

  • @mahalakshmik2783
    @mahalakshmik2783 Před 4 lety

    Nalla visiyam inthaa speech LA theringuthunga madam.kandipa itha seiyanum.matravargalukum kondu poi serkanum. Om nama sivya

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 4 lety +4

    Arumai Om Muruga Potri Potri

  • @rameshanitha4105
    @rameshanitha4105 Před 4 lety

    Thanks Amma arumaiyana kuralvalam

  • @diwageryogen4750
    @diwageryogen4750 Před 3 lety +2

    வணக்கம்,மிக்கநன்றிகள்,வாழ்கவளமுடன்.

  • @user-st4nh2pi7b
    @user-st4nh2pi7b Před 4 lety +1

    இருக்கும் நன்மைகளையும் எடுத்துக் கூறுவதற்கு உங்களைப் போன்ற ஒருவரால் தான் முடியும்என்ன தவம் செய்தேனோ திருவாரூரில் பிறந்ததற்கு ஆத்ம ஞானம் யூடியூப் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

  • @saravananit5506
    @saravananit5506 Před 4 lety

    அருமையான பதிவு.....🙏 எங்கள் சகோதரிக்கு மிக்க நன்றி......

  • @laxmisubrahmanyam8438
    @laxmisubrahmanyam8438 Před 2 lety +2

    What a beautiful lesson in sharing what we have with less fortunate people thank u Madam

  • @user-cz1gu5uw1h
    @user-cz1gu5uw1h Před 4 lety

    அருமையான பதிவு...👌👌👌 அம்மா மிக்க நன்றி..🙏🙏🙏

  • @baskarbabuv8942
    @baskarbabuv8942 Před 4 lety +1

    Arumai madam thanks

  • @swapnas5549
    @swapnas5549 Před 4 lety

    Super sister neenga sollurae ellam aadiyargal story keattkum pothu nanum aavargal kuda valtha mathiri irrukku sis ennum adiyargal maela bhakthi aadhigam aaguthu sister thank you so much sister 🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🔱

  • @jothimalarshoba8197
    @jothimalarshoba8197 Před 2 lety +4

    அம்மா நாணும் இந்த வருடத்தில் உதவி செய்தேன் அம்மா மகளிர் தினத்தன்று

  • @kalyanisrinithi3521
    @kalyanisrinithi3521 Před 4 lety +1

    Sri Rama Jayam umamageswaranay potri potri very amazing neegal angaluku enda padivuku romba nandri Amma

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 Před 4 lety +1

    அருமை நன்றி சகோதரி

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 Před 4 lety +1

    எனது மனமார்ந்த நன்றி

  • @eshwarsasthika1803
    @eshwarsasthika1803 Před 4 lety +2

    நன்றி தாயே 🙏🙇🏼‍♀️🤲🌻

  • @muthusukumar3344
    @muthusukumar3344 Před 4 lety +1

    Arumaiyana sorpolivu nga amma 🙏om namasivaya🙏

  • @prabakaranm5790
    @prabakaranm5790 Před 3 lety +2

    அருமை அக்கா அடியார்களின் வரலாறு

  • @rushanthiniprakash6179

    Arumaiyaana padhivu.
    Oum namasivaya.

  • @DHANALAKSHMI-dq7gg
    @DHANALAKSHMI-dq7gg Před 4 lety +1

    Dear Mam, I have heard this story already but I am much interested to hear once again in your voice.Your voice and tone of voice having some extra ordinary power. Positive vibes. Thanks Mam.

  • @muthu1174
    @muthu1174 Před rokem +3

    இயற்பகை நாயனார் போல் 🙏

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +1

    அருமையான விளக்கம்.

  • @sairamsairp3427
    @sairamsairp3427 Před 4 lety

    அருமையான பதிவு நன்றி மா.

  • @user-md4dk1cv2u
    @user-md4dk1cv2u Před 6 měsíci +2

    ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய

  • @SaravananM-ey1ym
    @SaravananM-ey1ym Před 4 lety +1

    மிக்க நன்றி

  • @westmountain6290
    @westmountain6290 Před 4 lety +1

    Arumai 👌

  • @kumareshalaguram5332
    @kumareshalaguram5332 Před 4 lety

    அருமை நன்றி

  • @nagarajanknagarajank8204
    @nagarajanknagarajank8204 Před 4 měsíci +2

    Nandri 🙏🏼🙏🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 Před 4 lety

    மிக்க மகிழ்ச்சி அம்மா
    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    மிகுந்த நன்றிகள் 🙇🙇🙇

  • @delhibabuvenkatesan7354

    Mam thank you so much nan unga Sorpozhivai interest aa ketkiren mam

  • @sangeethaselvaraj5237
    @sangeethaselvaraj5237 Před 4 lety

    Thank you so much.... You are giving lots of information, thanks a lot....

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 Před 4 lety +1

    நன்றி தாயே ஓம்சிவாய நம

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem +1

    அருமை அருமை அருமை

  • @revathyshankar3450
    @revathyshankar3450 Před 4 lety +1

    என்னே சிவ பக்தி 🙏என்னே சிவன் கருணை 🙏மெய் சிலிர்கிறது 😍🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி🙏

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 Před 2 lety +2

    நன்றி அம்மா

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Před 4 lety +2

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏 ஸ்ரீ manakkanjaaranayanaar திருவடிகள் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @suchhitravaidyanatan4540
    @suchhitravaidyanatan4540 Před 4 lety +1

    அருமை

  • @Priyavenkhatesh
    @Priyavenkhatesh Před 4 lety +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 Před měsícem +1

    நன்றி அம்மா.

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 Před 4 lety +1

    So sweet . Evalavu nal achu. Aduthu 11 vathu Abirami anthathi. We r waiting. Kathai mathil pathinthu eppozhuthum azhiyathu .Abirami anthathi 10yum manaam ago vitathu. நன்றி.🙏

  • @vishnupriya6783
    @vishnupriya6783 Před 4 lety

    Arumai.

  • @balashenbagaraj7433
    @balashenbagaraj7433 Před 4 lety

    Arumai Amma... Nanri..

  • @godnaturelove9181
    @godnaturelove9181 Před 4 lety +1

    Nandrigal kodi Amma .....

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 Před 4 lety

    மேடம். வணக்கம். தாங்கள் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @divyamuthu2003
    @divyamuthu2003 Před 3 lety +2

    Super, very valuable 👍

  • @kavithadevsports5027
    @kavithadevsports5027 Před 4 lety +1

    நன்றி

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu Před 4 lety +1

    நன்றி அம்மா...

  • @thanseelokes4355
    @thanseelokes4355 Před 4 lety +2

    Romba thenks akka

  • @gopalbalaraman2964
    @gopalbalaraman2964 Před 3 lety +3

    Excellent 👍👍👍

  • @sivanjalithirumaran3150

    Only today I am hearing about this nayanar. Thank you amma.

  • @manisuresh5827
    @manisuresh5827 Před 4 lety +2

    Very nice .

  • @nageshwari2939
    @nageshwari2939 Před 4 lety +2

    Thank you so much Mom super 🥰🙏🙏🙏🙏👏

  • @nivisakthiganesan8097
    @nivisakthiganesan8097 Před 4 lety +1

    Thank you mam. Om namasivaya.

  • @besttech4208
    @besttech4208 Před 10 měsíci +2

    மானக்காஞ்சர நாயனார் பாதம் சரணம் ஓம் நம சிவாய திருச்செற்றம்பலம் 🙏

  • @mathankumarsittrarasu6018
    @mathankumarsittrarasu6018 Před 10 měsíci +2

    கஞ்சாறு தற்போது ஆனந்ததாண்டவபுரம் ஸ்ரீ ப்ரஹந்நாயகி ஸ்ரீ கல்யாண சுந்தரி (இரு அம்பாள்)சமேத ஸ்ரீ பஞ்சவடீஸ்வரர் (நடராஜர் ஆனந்த மகரிஷிக்காக ஆடிய ஆனந்ததாண்ட சபை ) அப்பர் வாக்கில் தேவார வைப்புத்தலம் மயிலாடுதுறையில் இருந்து 6 km தொலைவில் உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻

  • @indhuanandhan313
    @indhuanandhan313 Před 4 lety +1

    அருமை அம்மா

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR Před 3 lety +1

    ரொம்ப நன்றிங்க அம்மா

  • @sumithraraja7190
    @sumithraraja7190 Před 4 lety

    நன்றி மா.

  • @gokulkumaren6760
    @gokulkumaren6760 Před 3 lety +3

    அருமை அக்கா உங்கள் சொர்பொலுவு

  • @namyanagodsong1118
    @namyanagodsong1118 Před 3 lety +3

    Super Akka

  • @dineshprabakaran5097
    @dineshprabakaran5097 Před 4 lety +1

    Thanks madam. Please continue and complete all 63 naayanmaargal

  • @ramramya7467
    @ramramya7467 Před 4 lety

    Thank you for posting the nayanmargal history ma..it's really very useful..

  • @inbaraj268
    @inbaraj268 Před 4 lety +2

    Amma meenakshi thaaye I am eagerly waiting for the next thiruvilaiyadal puranam padalam.

  • @nandhinip3164
    @nandhinip3164 Před 4 lety

    Thank you so much sis ❤️..god bless u and ur family

  • @user-lx1bl4vi6x
    @user-lx1bl4vi6x Před 4 lety

    Mikka magizchi amma. Kaadhil then vandhu paidhadhu pola irundhu amma. Nandri.

  • @hemadevi8395
    @hemadevi8395 Před 4 lety

    Eppo varuvenganu ethirparthen sister❤️ nandri neanga paesuratha kaekkum pothu manasu niraiva erukum🙏🙏🙏🙏🙏

  • @sakthivelsakthivel716
    @sakthivelsakthivel716 Před 3 lety +3

    Amma na unaga video fulla paakara. En manam nimathiyaga eruku. Nann ungali parkavendum ungal aasi vendum

  • @nagendranchellam9419
    @nagendranchellam9419 Před 4 lety

    அருமையான விளக்கம் 🙏. என் நண்பர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் இருந்தால் நானும் அறிந்துகொள்ள ஆசை. அஞ்சனா தேவி ஆஞ்சநேயர் சுவாமியின் அம்மா. அவர்களை தவிர வேறு பெண் வானரங்களைபற்றிய தகவல் இருக்கின்றனவா? இருந்தால் உங்கள் குரலில் கேட்க விரும்புகிறோம்.

  • @kavithasanju2570
    @kavithasanju2570 Před 4 lety +1

    Thanks ma was waiting for this only. Next upload abirami andhadhi ma.. Ungaluku yellow saree azhaga eruku ma...brighta erupinga but ur eyes looks dull ma. God bless u to stay healthy forever🙏🙏OM NAMASHIVAYA

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 3 lety +3

    என் குருமாதாவுக்கு வணக்கம் அம்மா💐💐💐

  • @RamuKuppusamy-hw2rd
    @RamuKuppusamy-hw2rd Před 9 měsíci +1

    Excellent

  • @kamathwadyer7412
    @kamathwadyer7412 Před rokem +1

    Mikka Nandri Guruvae 🙏🙇

  • @sivagnanamperiyasamy1424
    @sivagnanamperiyasamy1424 Před 3 lety +2

    Best👍

  • @vennilak5017
    @vennilak5017 Před 4 lety

    Amma innaiku intha video parthathum mikka santhosam aha irunzhathu pona varam podaliye nu kastama irnthathu .romba thanks Amma.

  • @devidevi2550
    @devidevi2550 Před 2 lety +1

    நன்றி அம்மா 🙏😘🙏🙏🙏😘🙏🙏🙏

  • @sandhyadevisandhyadevi8226

    Super

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn Před 4 lety

    Thank you so much 🙏🙏🙏

  • @shanthips1014
    @shanthips1014 Před 4 lety +1

    Nandri AMMA...

  • @ashamudaliyar8238
    @ashamudaliyar8238 Před 4 lety

    Thank you so much Ma'am.

  • @pavalavallir2683
    @pavalavallir2683 Před 3 lety +3

    Nice mam

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd Před 4 lety

    Super &nice video amma

  • @lathanagarajan3023
    @lathanagarajan3023 Před rokem +3

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagarajan8441
    @thiyagarajan8441 Před 4 lety

    Very nice

  • @kingking6556
    @kingking6556 Před 4 lety +26

    அம்மா நான் உங்கள் சீடனாக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அம்மா நான் என்ன செய்ய வேண்டும் அம்மா

    • @durairajd4367
      @durairajd4367 Před 3 lety +3

      En kulaindhayum seedaraga anuppa virumbugiren ..aanal eppadi endru theriyavillai ...enakku vali sollungal yarenum