Enna En Anandam | என்ன என் ஆனந்தம் | T. சத்தியநாதன் பிள்ளை | K.S. Chitra | Deva

Sdílet
Vložit
  • čas přidán 23. 03. 2020
  • Lyrics & Tune : T. சத்தியநாதன் பிள்ளை - தஞ்சாவூர்
    Sung By: K. S. Chitra
    Background Music : Deva
    Malayalam Version : • Video
    Lyrics:
    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
    சொல்லக்கூடாதே
    மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
    மன்னித்து விட்டாரே
    கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் ஒன்றாய்
    மகிழ் கொண்டாடுவோம்
    நாடியே நம்மைத் தேடியே வந்த
    நாதனைப் போற்றிடுவோம்
    பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
    பரிகரித்தாரே
    தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
    தேற்றியே விட்டாரே
    அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
    அருளிதனாலே
    நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
    பகரவேண்டியதே
    வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
    ஜெய கொடியுடனே
    மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
    மன்னனைத் தோத்தரிப்போம்.
    Disclaimer & Notes:
    1) This channel, Songs - NEVER BEING USED FOR COMMERCIAL(not monetized) PURPOSE.
    2) If you happened to see any of your contents being used please write to jeremiah.godsgift@gmail.com . I will review and take them down from my content. Thank You !
    3)This Video including examples, images, videos and references are provided for information purposes only which are copied from the open sources. It is never intend to hurt or misguide the family and the society values. Credits shall be given to the images, videos taken from Various free resources. There is no intention of breaking the copy rights and monetize this video or/and channel. None of these videos are monetized in this channel. This is just to remember and keep these ministries in your prayers. God Bless !!
    4)I would like to express my sincere thanks to each and every one who is converting the songs from CDs , Cassettes, Records and sending to us and the listeners who is been a wonderful support till today. Thank you !
    Sincere Thanks to
    • Luke 4 | Jesus Heals a... ---The Church of Jesus Christ of Latter-day Saints
    / channel - Creator King
    / @thelazylad
    / @orangehdcom
    / @freestockfootagehd9245
    / @freehdvideosnocopyright

Komentáře • 10

  • @SuyambukaniSuyambukanise-fk8iy

    என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்ல க்கூடாது மன்னன் கிறிஸ்து என் பாவத்தையேல்லாம்
    மன்னித்து விட்டாரே. ( 2. )
    கூடுவோம் ஆடுவோம்
    பாடுவொம் நன்றாய்
    மகிழ்கொண்டாடுவொம்
    நாடியே நம்மை தேடியே
    வந்த நாதனை போற்றிடுவோம். ( 2. )
    என்ன என்.
    பாவங்கள் சாபங்கள் கோவங்கள் எல்லாம் பரிகரித்தாரே
    தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து. தேற்றியே விட்டாரே. ( 2. )
    என்ன என் ஆனந்தம்
    வெண்ணங்கி பொண்முடி
    வாத்தியம் மேல் வீட்டில்
    ஜெயக்கொடியுடனே மண்ணுலகில் வந்து
    விண்ணுலகில் சென்ற
    மன்னனை ஸ்தோத்தரிப்போம். ( 2 )
    என்ன என் ஆனந்தம்.
    ஆமென் அல்லேலுயா. ஸ்த்தோத்திரம் அப்பா

  • @BanuPriya-qu2zi
    @BanuPriya-qu2zi Před 8 měsíci +1

    Praise the lord 🏵️ Jesus
    Amen 🌺
    Bless me Jesus 🌸
    Thankyou Jesus 🙏

  • @vijayashanthip3428
    @vijayashanthip3428 Před 3 měsíci

    I love this song ❤

  • @sk-pq2rr
    @sk-pq2rr Před rokem +2

    Amen appa amen amen

  • @kirubaabirami
    @kirubaabirami Před rokem +2

    Amen Jesus 👌🙏👍

  • @christoferchristofer2287

    Amen

  • @BTS_ARMY_FAN_GIRL202
    @BTS_ARMY_FAN_GIRL202 Před 8 měsíci

    Amen ❤️✝️🛐

  • @muthurajmuthuraj1302
    @muthurajmuthuraj1302 Před 8 měsíci

    ❤❤❤❤

  • @barbarasanthi8953
    @barbarasanthi8953 Před 3 lety +1

    Original