'சார்பட்டா பரம்பரை' விமர்சனம் | 'Sarpatta Parambarai' Review - Pa.Ranjith, Arya, Santhosh Narayanan

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2021
  • Thoughts on 'Sarpatta Parambarai' directed by Pa.Ranjith starring Arya, Dushara Vijayan, Pasupathy, Kalaiyarasan, Santhosh Prathap, Anupama Kumar, Sanchana Natarajan, GM Sundar, John Kokken, Shabeer Kallarakkal, Vettai Muthukumar, Sanchana Natarajan
    Written by Pa. Ranjith and Tamizh Prabha
    Produced by Neelam Productions
    Cinematography Murali G
    Edited by Selva R. K.
    Music by Santhosh Narayanan
    Art Direction by Ramalingam
    Distributed by Amazon Prime Video
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
    #SarpattaParambaraiReview
    #சார்பட்டாபரம்பரைவிமர்சனம்
    #SarpattaPaRanjith
  • Zábava

Komentáře • 657

  • @ranjithbalasubramanian1545
    @ranjithbalasubramanian1545 Před 3 lety +347

    திரைப்படம் எவ்வளவு ஆற்றல் வாய்ந்த சாதனம்னு நமக்கு நியாபக படுத்த இந்த மாதிரி படங்கள் நிறைய வர வேண்டும்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 3 lety +138

    கபிலா நீ மட்டும் தியேட்டருக்கு வந்திருந்த இங்க நெறயபேர் கலகலத்து போயிருப்பானுங்க, சும்மா எறங்கி அடிச்சி இருக்கார் பா ரஞ்சித்,சந்தோஷ் நாராயணன்.🎸 வேற லெவல் 🎧👌👌

  • @Arun-ze1ue
    @Arun-ze1ue Před 3 lety +229

    Dancing rose is 🔥

  • @Keepcalmbrother
    @Keepcalmbrother Před 3 lety +355

    ஆண்ட பரம்பரை trigger ஆக வேண்டாம் 🤣🤣🤣

    • @ugprashanth
      @ugprashanth Před 3 lety +5

      Rolling on the floor

    • @suryasivakumarpondati2968
      @suryasivakumarpondati2968 Před 3 lety +3

      Apo umbu

    • @arunkishore1532
      @arunkishore1532 Před 3 lety +7

      மரண பங்கம்....

    • @beinghuman5010
      @beinghuman5010 Před 3 lety +6

      அப்படி யாரும் இல்லை ப்ரோ
      வெள்ளைக்காரன் வெரட்டி ஆச்சு🔥👍

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 Před 3 lety

      தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்

  • @aravind7007
    @aravind7007 Před rokem +15

    என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம்....
    முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த மறக்க முடியாத நினைவுகள் 😓

  • @secondcopy8453
    @secondcopy8453 Před 3 lety +207

    நடிகர் ஆர்யா நான் கடவுள் விட இதில் சிறப்பாக நடித்துள்ளார்

    • @PollachikuttyPadmini
      @PollachikuttyPadmini Před 3 lety

      watch my review about this movie

    • @skpsajinth
      @skpsajinth Před 3 lety +1

      Mannangatti... Ranjith overah sombadikkatheengada.

    • @catalogueboys2538
      @catalogueboys2538 Před 3 lety +14

      @@skpsajinth yeanda padatha padama paka theriyadha da unaku?

    • @leninc4926
      @leninc4926 Před 3 lety +13

      @@catalogueboys2538 athellam manushanga kitta ethir parkkalam manda fullah jaathi malam irukkira janthu ipdi thaan pesum.. skip him.

    • @d33nuk
      @d33nuk Před 3 lety +15

      @@catalogueboys2538
      நூலிபன்ஸும் ,பேண்ட பரம்பரையும் படத்தை படமா பார்க்க மாட்டாங்க சகோ ..!
      Just ignore them ..

  • @jayaseelanp8725
    @jayaseelanp8725 Před 3 lety +215

    பரம்பரை மானம்ன்னு சொல்லிட்டு
    பரம்பரைக்குள்ள ஏன்டா மானத்தை கொண்டு வந்து வைக்கிறீங்க வசனம் நச்

    • @prakashbikka5553
      @prakashbikka5553 Před 3 lety +1

      பரம்பரை மானம்ன்னு சொல்லிட்டு பரம்பரைக்குள்ள ஏன்டா மானத்தை கொண்டு வந்து வைக்கிறீங்க வசனம் வேற லெவல்👌👌👌

  • @gokul.k2209
    @gokul.k2209 Před 3 lety +42

    Missing theatre 😭😭😭 experience 😭😭😭😭

    • @PollachikuttyPadmini
      @PollachikuttyPadmini Před 3 lety

      theatre la release airnthaa super ah irkuuum ....see my review about this movie

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 Před 3 lety

      Screen thapichithunu nenajikonga.....
      Vanthu iruntha block buster than 💣💥

  • @mayilsamyn6533
    @mayilsamyn6533 Před 3 lety +8

    நீண்ட இடைவேளைக்கு பிறகு எனக்கு முழு மன நிறைவை அளித்த தமிழ் திரைப்படம் இதுதான் . வாழ்த்துக்கள் பா.ரஞ்சித் அண்ணே

  • @saibha5152
    @saibha5152 Před 3 lety +29

    தமிழ் சினிமாவை ரஞ்சித்திற்கு முன், ரஞ்சித்திற்கு பின் என்று பிரிக்கலாம்.
    புகழ் வெளிச்சம் படாத விளிம்பு நிலை மனிதர்கள் அடையாளம் காட்டும் ரஞ்சித்திற்கு நன்றி. Congrats to entire cast & Crew of SARPATTA & my special wishes DANCING ROSE Shabeer

  • @karalmarks2623
    @karalmarks2623 Před 3 lety +82

    தரத்தின் உச்சக்கட்டம் இந்த திரைப்படம்

  • @mahamahi8286
    @mahamahi8286 Před 3 lety +23

    ஹீரோயின் ஆக்டிங் வேற லெவல் அண்ணா ❤️❤️❤️❤️. ரஞ்சித் அண்ணா மாஸ் ஒவ்வொரு டைலக்கும் மனசுல நிக்குறுமரி இருக்கு அண்ணா

  • @SathishKumar-dn3bg
    @SathishKumar-dn3bg Před 3 lety +17

    மூவி ரிவ்யூ பார்த்தா படம் பார்க்கிறப்ப போரடிக்குது சொல்லுவாங்க ஆனா உங்க ரிவ்யூ பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் மலையாளம் ஹிந்தி படத்தை பார்க்க விரும்புகிறேன் நீ வேற லெவல் தலைவா🌿

  • @dhanvino3970
    @dhanvino3970 Před 3 lety +306

    சாதி படம் சாதி படம் என்று ஒரு கூட்டம் கதறி இருந்தது... அந்த கூட்டம் எல்லாம் எங்க போச்சு என்றே தெரியல...

    • @patrickshelley5929
      @patrickshelley5929 Před 3 lety +12

      ranjith haters. ellam Sangi kootangalum, nool kootangalum, ivangalaala thoondi vida patta sila aanda parambaraigal tha. Vera yaarum illa

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 Před 3 lety +8

      @@patrickshelley5929 Aanda parambara ilaa bro...Koolibans avnunga

    • @ragull8318
      @ragull8318 Před 3 lety

      Manushyaputhiran ah soldringala

    • @notjudgebyname2543
      @notjudgebyname2543 Před 3 lety

      தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்

    • @dhanvino3970
      @dhanvino3970 Před 3 lety

      @@notjudgebyname2543 என்ன?

  • @gautamasankar2865
    @gautamasankar2865 Před 3 lety +109

    பா ரஞ்சித் ✊✊💙💙💙🔥

  • @parithinantha6035
    @parithinantha6035 Před 3 lety +25

    ரஞ்சித் சார் always great.....

  • @basheerahamed7248
    @basheerahamed7248 Před 3 lety +11

    படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்கும்,மறக்காது.குறிப்பாக டான்சிங் ரோஸ்... வசனங்கள், காட்சியமைப்பில் குறியீடுகள் அனைத்தும் அருமை.

  • @mslingam1891
    @mslingam1891 Před 3 lety +140

    Dancing Rose பத்தி சொல்ல மறந்துடீங்க

    • @suhailrefaye92
      @suhailrefaye92 Před 3 lety +16

      Padathula best fight adhaan imo

    • @arunkumarm5043
      @arunkumarm5043 Před 3 lety +12

      அந்த பாத்திரம் தனி படமாக எடுக்க தகுதியானது,

    • @ThenkasianTN76
      @ThenkasianTN76 Před 3 lety +3

      மருக்கா மருக்கா பார்த்த காட்சி அது....

    • @AsifJake46
      @AsifJake46 Před 3 lety

      Cause it's cringe now

    • @ppramila6063
      @ppramila6063 Před 2 lety

      @@AsifJake46 epudi

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 Před 3 lety +22

    Great work of pa Ranjith 🔥🔥

  • @leojose3255
    @leojose3255 Před 3 lety +22

    எங்க அம்மாகு Dancing ROSE🌹 character ரோம்போ புடிச்சிருக்கு

  • @kavin182
    @kavin182 Před 3 lety +48

    Kabilan Amma thirumba boxing ku po nu solra apo BGM varum paaru 🔥🔥🔥🔥 goosebumps

  • @mindvoice6800
    @mindvoice6800 Před 3 lety +35

    It's one of the wonderful movies that I have watched in the recent years. Arya's hard work paid off. What a performer he is!!!! and yet another wonderful performance from Pasupathi sir!!!. Kudos to the entire crew of Sarpatta Parambari movie. Worth watching it!!!!

  • @devibalan.a
    @devibalan.a Před 3 lety +237

    Then: yaaru padam da...?, macha, Rajini padam, macha Kamal padam, macha Thala padam, macha Thalapathi Padam
    Now: Yaaru padam da..? Vetrimaran padam, Mari selvaraj padam, Ranjith padam, Sudha padam, Lokesh padam, Vinoth padam
    ERA has changed. Audience changed,,, feeling so proud

    • @marlosnithin3199
      @marlosnithin3199 Před 3 lety +10

      😂you gained some knowledge ,you are aged so you changed ...

    • @99900883800
      @99900883800 Před 3 lety +4

      I agree with u ..

    • @rcbala7255
      @rcbala7255 Před 3 lety

      Athellam oru mayirum illa..odra apdika

    • @neelgood_reels
      @neelgood_reels Před 3 lety

      True

    • @99900883800
      @99900883800 Před 3 lety +2

      @@rcbala7255 dho vantaaru paru rasigar Rc poolan ... Vetti punda lol

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 Před 3 lety +76

    பேன்ட பரம்பரை இயக்குனர் அண்ணாமலை மோகன் ஜீ சத்ரியன் இந்த Videoவை பார்ப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 🤣🤣🤣🤣

    • @beinghuman5010
      @beinghuman5010 Před 3 lety +1

      வெள்ளைக்காரன் trigger ஆவாங்க...
      அவங்க தான் உண்மையான ஆண்டப்பரம்பறை தமிழ்நாடு மற்றும் இந்தியா 1898 -1947 (ENGLISH LANGUAGE) மற்றும் வெள்ளைக்காரன் ஆண்டப்பரம்பறை கண்டுபிடிப்புகள்🤣🤣🤣🔥🔥🔥

    • @beinghuman5010
      @beinghuman5010 Před 3 lety +1

      @praveen kumar
      Fact bro 👍👍👍.
      We are all citizens of India 🇮🇳...
      Salam alaikum bhai ♥️♥️♥️

  • @rajadm5454
    @rajadm5454 Před 3 lety +58

    உங்கள் விமர்சனத்திற்கு தான் அண்ணா காத்திருந்தேன் 👍..

  • @vardhanadl1511
    @vardhanadl1511 Před 3 lety +43

    Mind-blowing movie 🔥🔥

  • @exalmed
    @exalmed Před 3 lety +12

    தோழர், உங்களின் நடுநிலையான விமர்சனம் எப்போதும் போல அமர்க்களமாக இருக்கு. வாழ்த்துக்கள் சகோ!

  • @Aravindk2k
    @Aravindk2k Před 3 lety +55

    Vanthutanya en thalaivan

  • @albertbasker
    @albertbasker Před 3 lety +67

    ஜாதி படம் ஏதூம்மில்லை.அனைவரும் பார்க்கவேண்டிய சூப்பர் படம்.

  • @ssabarinath001
    @ssabarinath001 Před 3 lety +40

    Dancing rose shabeer ah mention pannama vittutinga bro sema character 👌

  • @patrickdurden9787
    @patrickdurden9787 Před 3 lety +18

    Dancing Rose and daddy ❤️🔥🔥🔥

  • @Talentexpress
    @Talentexpress Před 3 lety +17

    Raw and realistic director pa Ranjith come back film after Madras

  • @satish397
    @satish397 Před 3 lety +13

    Dancing Rose 🌹 miss panitiya pa , much highlighted character in the Movie.

  • @gautamasankar2865
    @gautamasankar2865 Před 3 lety +41

    பா.ரஞ்சித் ✊✊💙💙💙🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @manjakuruvi7099
    @manjakuruvi7099 Před 3 lety +15

    Dancing Rose vera level boxing attitude

  • @sasidheena3115
    @sasidheena3115 Před 3 lety +18

    படம் வேற லெவல் 🔥🔥🔥

  • @p.m.sathiyamoorthy1145
    @p.m.sathiyamoorthy1145 Před 3 lety +7

    SECOND SHOW வின் First Introduction eh MASS ah இருக்கு!!!

  • @Rajeshkumar-uj9cu
    @Rajeshkumar-uj9cu Před 3 lety +1

    Ranjith sir you are great and great review sir thank u

  • @sakthibabu8290
    @sakthibabu8290 Před 3 lety +25

    Vaanga anna unga reviewkaagathan waiting Madras Ranjith is back 🔥🔥🔥🔥

  • @velusamy7514
    @velusamy7514 Před 3 lety +6

    Actor pasupathi acting can't imagine wonderful role

  • @mahendranm9365
    @mahendranm9365 Před 3 lety +5

    Great movie. Extraordinary Director. Excellent Music and Amazing Hero Aarya. Victorious team.

  • @Arunkumar-ez7ih
    @Arunkumar-ez7ih Před 3 lety +36

    🔥 Second show 😍

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td Před 3 lety +28

    Dancing Rose semma 👌👌👌👌👌👌but en dancing rose character pathi peasavea illa nu theriyala

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před 3 lety +1

    மது ஒழிப்பு போராளி அண்ணன் ranjith வாழ்க❤❤❤❤❤👏👏👏👏👏

  • @manivasakaminiyan5766
    @manivasakaminiyan5766 Před 3 lety +32

    Always unique film makers... Vetrimaran, mari Selvaraj, pa.ranjith...

    • @mrscience9373
      @mrscience9373 Před 3 lety +1

      Ram
      Myskin
      Bala
      Vetrimaran
      Mari selvaraj
      Pa ranjith
      Manirathnam
      Vijaykumar

  • @thiraviyam901
    @thiraviyam901 Před 3 lety +1

    Wait thozhar inum tharamana movies annan ranjith viraivil namaku virundhalipar...💙❤️🖤

  • @digitaldrawing3573
    @digitaldrawing3573 Před 3 lety +23

    மஹாமுனி.. சர்பட்டா பரம்பரைன்னு... ஆர்யா.. கதை தேர்விலும் சரி.. நடிப்பிலும் சரி.. அடுத்த கட்டத்துக்கு போயிட்டார்..!!

    • @ambedkumar591
      @ambedkumar591 Před 3 lety +3

      Mahamuni🔥

    • @ganesamoorthi1559
      @ganesamoorthi1559 Před 3 lety +1

      Upcoming movie Aranmanai 3😁

    • @digitaldrawing3573
      @digitaldrawing3573 Před 3 lety +2

      @@ganesamoorthi1559 அரன்மனையா...? அய்யோ... அது கரம் மசாலாவாச்சே...

  • @mikemohan7186
    @mikemohan7186 Před 3 lety +13

    Ungal review ku wait pannen,finally premiere parthen ,mahizhchi,sirappu

  • @suvasini100
    @suvasini100 Před 3 lety +24

    Good review, watched the movie!! Amazing performance by all the characters..It's not just a movie. It's a complete experience..Great work. The director has sculptured every character. Extraordinary movie.

  • @kanagavelful
    @kanagavelful Před 3 lety +6

    Pa.ranjith master piece, (aadukalam) pettaikaran-rangan

  • @jgs393
    @jgs393 Před 3 lety +9

    Sarpatta parambarai , Idiyappa parambarai , Kabilan , Maariyamma , Rangan vaathiyar , vaembuli , Dancing Rose nu .......Ella marakadha individual characters ✌️💯
    Vera level 👌 Movie .....

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Před 3 lety +1

    Congratulations RANJITH AND TEAM WORKERS.

  • @rovingrajan609
    @rovingrajan609 Před 3 lety +21

    Most waited review from you

  • @thendral5362
    @thendral5362 Před 3 lety +1

    எல்லா கதாபத்திரமும் ரசித்து பார்ப்பது போல் உள்ளது.... dancing Rose சிறப்பு..... அனைவரும் சிறப்பான செயல்பாடு.... நன்றி

  • @lakshajith9012
    @lakshajith9012 Před 3 lety +3

    இந்தப் படம் பார்த்ததிலிருந்து பா ரஞ்சித் அவர்களும் எனது ஃபேவரிட் டைரக்டர்களி ஒருவராக இருக்கிறார்

  • @karthianandh1706
    @karthianandh1706 Před 3 lety +10

    நான் உங்கள் விமர்சனம் பார்க் காத்திருந்தேன் 👍🏼❤️

  • @venkatvenki8573
    @venkatvenki8573 Před 3 lety +12

    Vaanga Anna ungalukutha waiting..padam sema mass😊😊

  • @balajibala3078
    @balajibala3078 Před 3 lety +5

    Waiting for your review bro🤗🤗 well done 😍😍

  • @tamil2.034
    @tamil2.034 Před 3 lety +2

    Dancing rose my favourite ❤️❤️

  • @BloodySweet2323
    @BloodySweet2323 Před 3 lety +10

    Theatre la vanthirukkanum padam sema mass....

  • @viknesh2coool
    @viknesh2coool Před 3 lety +26

    அந்த பிரியாணி பத்தி சொல்ல மறந்துட்டிங்க...

  • @mohamedriyaz1891
    @mohamedriyaz1891 Před 3 lety +9

    Well said Rahman!.

  • @manjunathm5440
    @manjunathm5440 Před 3 lety +3

    World Class Movie 👏👏 Mind Blowing 👌👌 Another Masterpiece From Pa. Ranjith

  • @entertainment6275
    @entertainment6275 Před 3 lety +10

    Blue sattai review unga review👍🙏💪👌 padam success

  • @mohamedmusthafa2976
    @mohamedmusthafa2976 Před 3 lety +5

    Dancing Rose nu character semma

  • @MANIRAJ-vq5hi
    @MANIRAJ-vq5hi Před 3 lety +4

    I liked many Characters shined more than the protagonist in this movie.
    1. Vaathiyar Rangan - The scene when he stares at the opponent inside the ring when kabilan beats dancing rose. That fire in his eyes, which compuls vempuli to accept the challenge without even consulting his master is lit🔥
    2. Dancing rose - The way he dances in the ring, that style and movement which as said by rangan Vaathiyar " Ne vempuliya vey adikura aala irukalam aana athukaga elam rose'ah jeichura mudiyathu, opponent la irukuravanunga kuda ivan tan jeikanum nu nenapanunga, avalo periya vithakaran"..
    3. Kevin daddy - Reminds madras johny character, very unique one. His anglo mixed north chennai dialogues is very cool.
    Overall, 1st half bayangaram, 2nd half konjam lengthy'ah feel aachu, idiyappa parampara vaathiyar'ku konjam bg story kamiya terinjathu, protagonist'ku inum mass kamichu irukalam climax la... Movie konjam length tan but neraya scenes thirumba thirumba pakalam... Congrats sarapatta and team❤️💐

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f Před 3 lety +1

    நன்றி..

  • @entertainment_tamil3838
    @entertainment_tamil3838 Před 3 lety +4

    Impressed by dancing Rose 🔥🔥🔥

  • @sundars3088
    @sundars3088 Před 3 lety +1

    வாழ்த்துக்கள்🎉🎊 பா. ரஞ்சித்

  • @roobasuvedhakkarthick6944

    this is the only review that mentioned about saravana velu and correctly said about duraikannu's role

  • @7stareditz566
    @7stareditz566 Před 3 lety +8

    Ultimate movie bro ❤️❤️ proud of Ranjith sir 😁

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před 3 lety

    அற்புதமான நேர்மையான நியாயமான விமர்சனம்.... வாழ்த்துக்கள் சகோ....👍

  • @afrahviews7058
    @afrahviews7058 Před 3 lety +3

    Dancing Rose Shabeer 💥💥💥💥

  • @kavithagiri3079
    @kavithagiri3079 Před 3 lety +8

    I also felt the same about kevin

  • @mohanrajamani9246
    @mohanrajamani9246 Před 3 lety

    Such a lovely review... Super Brother

  • @nirojanantony1911
    @nirojanantony1911 Před 3 lety +2

    Nice review brother👍

  • @sushantshelar2442
    @sushantshelar2442 Před 3 lety +3

    Great movie missing theatre experience 🤩 pa Ranjith director and Arya acting and all actor doing well job and music and art direction awesome 🙌👌 💯

  • @RahmathUsamah
    @RahmathUsamah Před 3 lety +3

    As a Martial Artist I am saying This Film is Tremendous impact to me..Wow Wow..Amazing Arya.

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 Před 3 lety +1

    All time vera leval Mass sarpatta

  • @ssureshbabu1698
    @ssureshbabu1698 Před 3 lety +3

    Kalai Arasan excellent performance, All the best 👍

  • @sathyamoorthyu1
    @sathyamoorthyu1 Před 3 lety +6

    Anna unga review ku dhan waiting 👍👍👍

  • @HarishHarish-xv2th
    @HarishHarish-xv2th Před 3 lety +31

    Bro unga review ku dhan waiting

  • @johnbritto6645
    @johnbritto6645 Před 3 lety +4

    Beedi thatha motivation semmaya irunchi bro

  • @praveennakka2780
    @praveennakka2780 Před 3 lety +3

    That's what you call an excellent, decent and most appropriate review. Well done brother... Please keep doing the great work :)

  • @Ananth8193
    @Ananth8193 Před 3 lety +3

    Semma padam bro ..Idhuku munadi vandha Ella boxing padam vida different ah irundhadhu... Superb acting by Arya and Pa.ranjith avargalin arumaiyana padaipu

  • @aaya_sutta_vada5188
    @aaya_sutta_vada5188 Před 3 lety +6

    unga reviewdha waiting🔥🔥

  • @lakshminarasimman8401
    @lakshminarasimman8401 Před 3 lety +9

    Midnight 1:00 Maniku Padam Paathachi BRO, PA.RANJITH IS BACK ULTIMATE FEAST

  • @sjdeen8181
    @sjdeen8181 Před 3 lety +3

    I am waiting you review

  • @musasiva8864
    @musasiva8864 Před 3 lety +1

    பா.ரஞ்சித் இந்திய சினிமாவின் புதிய இலக்கணம்.

  • @silentkiller28552
    @silentkiller28552 Před 3 lety +2

    இந்த வருஷத்துல வந்த படங்களில் ,நல்ல படம் இதுதான்........

  • @ramkeebilla2057
    @ramkeebilla2057 Před 3 lety +1

    Super review bro 👌👌👌

  • @insighttalkies3622
    @insighttalkies3622 Před 3 lety +5

    Thank you Anna Ungaloda review pathutu than movie pakalam nu recharge kuda pannen bro

  • @sathyamgraphics2024
    @sathyamgraphics2024 Před 2 lety

    Very nice review bro! You exactly depicted what I felt. Keep it up

  • @jamesbond-dn5mt
    @jamesbond-dn5mt Před 3 lety

    Super review and fantastic acting every actors

  • @aziz9188
    @aziz9188 Před 3 lety +31

    🤔🤔 அப்ப நாம் தமிழர் தம்பி & சங்கி இந்த படத்தை பார்க்க மாட்டாங்க. 😊 பாவம் திருட்டுத்தனமா பார்த்தால்தான் உண்டு.

    • @Kumara1008
      @Kumara1008 Před 3 lety +1

      I will watch but I love NTK

    • @suriyamuthumani4128
      @suriyamuthumani4128 Před 3 lety +1

      @praveen kumar dk dmk jathi olika enna pannunga sollu papom

    • @Kumara1008
      @Kumara1008 Před 2 lety

      @praveen kumar Don’t think NTK is promoting Caste. Even Ranjit is not doing so. The inner truth is NTK feels by separately echoing Dalit’s state, the bigger intent of Tamil cause is lost. That’s all. I like Ranjith and Seeman equally. There will be ideological differences but end of the day we are all one. Just see NTK always praises Dalit Panthers. The reason is the need for unified view but it can’t be forced…

  • @m.gnanaprakashpriya6927

    Amezing film மிகச் சிறப்பாக செதுக்கப்பட்ட கலைப் படம்
    சமூக தனிமனித கருத்துக்கள் தாங்கிய படம் கதாப்பாத்திரங்கள் மிக நேர்த்தியாக இருந்தது I saw
    Repeat more time lot of seane

  • @sastikag3047
    @sastikag3047 Před 3 lety +2

    Best review in youtube👍

  • @dineshkumarsarangan812
    @dineshkumarsarangan812 Před 3 lety +1

    sema vera mari 👌🏻💪🏻👍🏻

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 Před 3 lety +1

    Sarpatta super and you review is also the best!

  • @balanbala7892
    @balanbala7892 Před 3 lety +1

    திரை அரங்குகளில் கொண்டாட வேண்டிய ஒரு திரைப்படம்