Sarpatta Parambarai Villain MuthuKumar Interview |Pa Ranjith
Vložit
- čas přidán 8. 09. 2024
- Sarpatta Parambarai Villain MuthuKumar Interview |Pa Ranjith
Watch the exclusive interview of actor muthukumar , the main villan of sarpetta parambarai movie , shares his top notch moments on the movie and shooting spot . Watch the live acting of Thaniga in this interview .
#SarpattaParambarai #MuthuKumar #Thaniga #PaRanjith #Arya
Ethnic Health Care:
The Treasure of siddha..
Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
For Appointment +919600000038
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
Thanikachalam Road T.Nagar
Chennai 600017
Call & Whatsapp +919600000037
www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
connect with Cineulagam: Tamil Cinema | Cinema Updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in CZcams | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam
Instagram: / cineulagamweb
~-~~-~~~-~~-~
Please watch: "Annaatthe & Viswasam was shot in the same house - DOP Vetri"
• Annaatthe & Viswasam w...
~-~~-~~~-~~-~
Super Anna❤️❤️❤️❤️❤️
Thank you Siva
படு bayangarama மிரட்டி இருப்பார் இவர்.. அருமையான நடிப்பு
இவர் மேல எனக்கு ரொம்ப கோபத்தை ஏற்படுத்தியது ஆனால் அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் தோழரே 💐
இந்த வருடத்துக்கான சிறந்த வில்லன் விருதை வழங்க வேண்டும்.... அண்ணன் முத்துக்குமார்... அவர்களுடைய நடிப்பு... வெறித்தனமாக இருந்தது... இன்னும் நிறைய படம் நடிக்க வேண்டும் அண்ணா...
திரைப்படதில் உங்கள் நடிப்பைப் பார்கும்போது...அப்படியே உங்களை கொல்லவேண்டும் போல இருந்தது, அப்படிப்பட்ட சூப்பரான ஒரு வில்லன் நடிப்பு. அருமை! அருமை! வேறு யாரும் வில்லனாக உங்கள் இடத்தில் நடித்திருக்க வாய்ப்பில்லை. வாழ்த்துக்கள்.
*ரஞ்சித், ரொம்ப நாள் கழித்து மிகவும் தரமான படம் கொடுத்து உள்ளீர்கள், தயவுசெய்து மறுபடியும் காதல், கீதல் என்று எடுக்காமல் மறுபடியும் இதேபோல் வாழ்க்கையை எடுங்கள்.. வாழ்த்துக்கள்..*
Super Acting Muthukumar Brother hats off..ultimate performance
முத்துக்குமார் சார் அருமை அருமை என்னாமாறி உடல்மொழி நடிப்பு வாழ்த்துக்க.
இவருடைய நடிப்பு படத்திற்கு சிறந்த பலம். வில்லன் தோற்றம் இவருக்கு அழகாக பொருந்துகிறது
Overall extraordinary performance superb 👌
Thank you Vijay
உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக சிறப்பாக செய்து விட்டீர்கள் அண்ணா அருமை 👌❤️😍💐💐💐💐💐💐💐💐💐
அண்ணா நான் இதுவரைக்கும் பத்து தடவைக்கும் மேல பார்த்திருப்பேன் கெலிச்சிட்டீங்க
His acting is just amazing, he just lived the character.
True
Brilliant performance from Muthukumar in the movie. Every time he was on screen, he left an impact so good that it used to give us the sense that he has something in his mind and he was going to do something. Brilliant actor Mr. Muthukumar is. Great Job.
Unsung character Ranjith designed his character well mostly he made audiences to hate him most, and he delivered upto the mark...even I feel like I wanted that character deserves beaten to death but even after he remains the same...class performance from this man...
மிகவும் அருமையாக நடித்து உள்ளீர்கள் அருமையான திறமை வாய்ந்த ஒரு சிறந்த நடிகர் மேலும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மெட்ராஸ் பாஷையில் எல்லோரும் பூந்து விளையாடியிருக்கீங்க 😊👍
Most under-rated; to me, he is the epitome of villainism. Muthukumar sir! Great acting
Petta movie laiye nenga vera level ah act panniruthiga...sarapatta la athukum mela....na... super🔥🔥🔥🔥
What character he played in Petta?
இப்படம் மிக அருமையான படம் இவர் சொல்வது போல் இப்படத்தில் இவரை காணும்பொழுது கோபம் அதிகமாக தான் வந்தது காரணம் இவரது இயல்பான நடிப்பு இந்த வருடத்திற்கான வில்லன் காண விருதை கண்டிப்பாக அளிக்க வேண்டும் வேண்டும்
வேட்டிய தூக்கி கட்டி டே இருப்பாரு தலைவன் தனிக்கா., செம்மாயன பேரு. உண்மையான ஒரு ஆக்கரோசமான விதமான சிறப்பான நடிப்பு.,
பா.ரஞ்சித்.,*
Best director pa ranjith 💙💙❤❤
Anna ungka acting suerrrro superrrrr
One low angle look of thaniga , when arya's shorts dare scene, thaniga give a look, its EXTRAORDINARY.
த்தா நீயெல்லாம் இங்க வரவே கூடாது போடங்க.... 👍👍 செம்ம அண்ணா. Maasa பேசுனீங்க..
Muthukumsr has been a perfect fit in the character of Thaniga.......I like it very much......
சார்ப்பட்டா உங்கள் நடிப்பும் சூப்பர் 👌👍❤️. எல்லாருக்கும் சூப்பர் நடிப்பு 👌👍
Anna unga acting entha movie la vera level anna🔥💥💥💥🔥🔥 unga actingakave entha movie ah neraiya time paarthuta really asamm na😍😍
Muththu kumar anna semmaiya nadichinga ranjith anna va nambunga unga life avaru mathiduvaru
Character aah thericheenga real acting sir. Story divert aagurathe unganala than sir. Good job
I love this thanika character acting....such a originality acting... congratulations Ranjit and team
நீங்கள் நடிக்கவில்லை, அந்தப்படத்தில் வாழ்ந்து விட்டீர்கள். படம் பார்க்கும் போது கோபம் வந்தது ஆனால் உங்கள் பேட்டியை பார்த்த போது நீங்கள் எவ்வளவு பெரிய நடிகர் என்பது தெரிகிறது. கொஞ்சம் குணச்சித்திர வேடங்களிலும் நடியுங்கள். அப்போதுதான் உங்கள் மீது உள்ள வெறுப்பு குறையும். நீங்கள் இன்னொரு பிரகாஷ்ராஜ் போல் ஆகலாம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பா ரஞ்சித் அவர்கள் மீது இருந்த மதிப்பு 100 மடங்கு கூடிவிட்டது
நீங்க நடிச்ச Character எப்போம் ஒருத்தருக்கு Irreted ஆகுதோ அப்போவே நீங்க வெற்றி பொற்றுவிட்டீர்கள்.
Mr muthukumar action is fenatastic....all the characters performace also were vey good
அந்த தம் அடிக்கிற ஸீன் செம கெத்து.... சூப்பர் sir
பா ரஞ்சித் க்கு நன்றி
அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
மிகவும் அழகாக இருந்தது . அருமையான நடிப்புகள் அண்ணா.வாழ்த்துக்கள்.வேற லெவல் மூவி.எனக்கு பிடித்த மூவி
🥳🥳🥳vera level....... Perfect acting
Good Actor.. Muthukumar did his character very well and reached the audience.
Seriously his acting is very real and intense. I hated that Thanigachalam to the core and it is the success of this brilliant actor.
Actor Muthukumar your brought back my childhood memories and reminded me of some of the characters I came across. Extordinary acting . Thanks .
Thank you Muthu
Semma movie sir..... Pa. Ranjith vera level....🔥🔥🔥
thaniga acting made us get angry on him. wonderful performance..............
அதிகமுறை ஒரு 15 தடவைக்கும் மேல் பார்திட்டேன் படம் சலித் தே போகவில்லை அனைவரின் நடிப்பும் சூப்பர் டூப்பர் தனி கா வேர லெவல்
Adhan Bayappadarengale....💐💐💐
Sir super..... Naan oru telugu payyan.. Ungal acting naa maraka ve maten..... Super sir .... Hat's off...
perfect acting na......
நான் உங்க நடிப்பை பெரிதும் ரசித்தேன்..மிக அருமை அண்ணா
மேன்மேலும் வளர வாழ்த்துகள்
நன்றி 🙏
இவரை பாலாஜி மோகன் நடித்த ஒரு குரும்படத்தில் பாத்துருக்கேன் சாத்தான் தலைவனாக நடித்திருப்பார் அதுக்கப்றம் இப்ப தான் பாக்குறேன் அருமையான நடிப்பு
Anna ungala patha movie la romba kovam varudhu ippa patha ongala romba pudichirukku
Excellent Acting Brother 👏👏👏👏👏👏👏
Sema acting brother....
Munnadi lam theater la oru movie 1yr odum, then 250 days, then 200 days, then 150, then 100, then 50, then 1 month, then 10 days, then 1 week housefull shows irundha andha movie Sema Hit... But ipo OTT vandha piragu social media la endha oru movie ku adhigama positive review vandhu thoogi vachu celebrate pandraangalo adhu tha hit... Indha nilamaiku vandhutoam
இவரு பேட்டை , சார்பட்டா அந்த திமிரு ஆக்ட்டிங் வேற லெவல்
Ungaloda role kagavey oru sila scene lam rewind panni parthen.....credits goes to whole team
Thank you Saran
மிகச்சிறந்த நடிப்பு வாழ்த்துக்கள்.
Sarpaattaa voda great acting ge neenga thaan sir,vera level,impact us
Thank you Anto
நல்ல நடிப்பு ..... அருமை ...
Awesome Performance, sir 👏👏👏👏😍😍😍 your eye contact in the movie… … wow 😍😍😍
super acting muthukumar sir...very good job...
Thaniga Vera level.... Thanks for his interview
Good acting muthu kumar
அருமையான நடிப்பு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
வாழ்த்துக்கள் சார் அ௫மை
நம்பியார் மாதிரி செம நடிப்பு சூப்பர் ஆக்டிங்
Ivara paathu naan bayangara kadupu aayiten. Super acting 🔥
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வந்திருந்தால் மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கும்.
ஒவ்வொரு காட்சியும் அருமை... ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம்.
இதுவரை கண்டிராத காட்சிகள்...
கடந்த இருபது /முப்பது ஆண்டுகளில் வந்த மிகச்சிறந்த படம்.
Super acting sir
super actor ellarume romba nalla nadichirukk
ஒரு நல்ல கலைஞன் பல ஆண்டுகளாக காற்றாய் இருப்பார்கள்
In one scene where arya got humiliated that kuru kuru paarvai from him 🔥
This guy has best performance in this movie
He is the actual villain of the movie; even Vembuli has good characteristics but not Thaniga.
Super anna , Thaniga vera level
All the characters in this film is super 👍👍
Anna Maass dialog vera level 👌
Hi ungala paatha romba kovam varum movie la...
Acting Super sir 👏👏
Unga performance miha arumai
Muthu anna rompa rompa Super anna
AIyoooo thalaivaa na thaniga oda verithanamana rasigan daily um one time ah vathu pathuduven athu dei yarra nee ahhhh ivan la yarra ulla uttathu dei nee la inga vanthu pesave koodathu vera level thalaiva👌👌👌🙏🙏🙏💯💯💯
Neengatha bayapadrengale🔥😅
Super acting villan Anna🔥🔥🔥❤️❤️❤️
Vera Level ya niii❤🔥
Masss acting anna....🔥🔥
படத்துல உங்க ஆக்டிங் very strong
Thank you
Wow sir, very very nice acting sir.
Thank you Eswar
Interview was excellent and the movie is semma
Vera larval Thala NE suppera panniga👏
Thank you 🙏
Super ra nadichinga anna👌🔥🔥❤
Joju George of tamil cinema👍
Crt ah soninga👍
Thank you 🙏
தாய்மாமன் தனிகா
Semma creater Anna இந்த movie la mass na neega
Awesome Actor Sir, Attitude too
Well done..All the best for your future characters 👍
amazing performance .. many congratulations sir!! tnx cineulagam...
U r acting semmaaaa sir....... All the best for future
Thank you Renu
I am big fan of you from pettai…. I try to reach you FB….
Sir நான் 10 time pathuten
Bro 15 time pathu,pathu still pakuren
Acting semma sir
Thank you Rama
வல்லப சக்திகள் வகையாய் அருள் அருட்பெரும் சோதி.
Sema acting sir
Thank you Giri