Pa Ranjith மாதிரி பேசும் உதவி இயக்குனர் | Sarpatta Directors Team Fun Interview | Chill Panlaam EP 5

Sdílet
Vložit
  • čas přidán 3. 08. 2024
  • #Aransei #sarpatta #PaRanjith #SarpattaTeam #ChillPanlaam #ChillPanlaamWithDeva
    #SarpattaTeamInterview #PaRanjithAssistants #ShootingSpotFuns
    #ChillPanlam #SarpattaTrailer #SarpattaSongs #PaRanjithAD
    Pa Ranjith மாதிரி பேசும் உதவி இயக்குனர் | Sarpatta Directors Team Fun Interview - PART 1 | Chill Panlaam EP 5
    Join this channel to get access to perks:
    bit.ly/2LidOHw
    For Advertisement, Contact : 8939253034, arancommunication@gmail.com
    🔴 சுதந்திர ஊடகத்திற்கான முயற்சியில்
    நீங்களும் பங்கேற்க : bit.ly/2LidOHw
    வீடியோக்களை உடனுக்குடன் பெற அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.
    Subscribe #Aransei​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 👉 / aransei
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Instagram: / aran.sei
    Join our Telegram Channel: www.t.me/s/aransei​​​​​​​​​​​...
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

Komentáře • 168

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Před 3 lety +155

    ரஞ்சித் அவர்களின் திரைப்படம் போல இந்த துணை இயக்குனர் குழுவும் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

  • @vaseekaranbalaji694
    @vaseekaranbalaji694 Před 3 lety +34

    அடுத்த அசுரன்களும், கர்ணன்களும்...

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 3 lety +59

    வருங்கால இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றிகள் / வாழ்த்துக்கள் 💐💐💐👑👑👑🎁🎁🎁💝💝💝. சாதணையாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்த அரண்செய் குழுவினர்களுக்கும் நன்றிகள் 💐...

  • @sakyaprabu
    @sakyaprabu Před 3 lety +75

    உதவி இயக்குநர்கள் உழைப்பு அருமை ரஞ்சித் அண்ணாவின் உரிமை சமத்துவமாக அனுகுவது அருமை சூப்பர் தலைவா அரண் செய் வாழ்த்துக்கள் தோழர்

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 Před 3 lety +16

    மகிழ்நன் சினிமாத்துறையில் இருப்பது இத்தனை நாள் என்னைப் போன்று பலருக்குத் தெரியாது...
    படத்தை உருவாக்குவதில் பல மடங்கு உழைப்பைப் போட்டாலும் துணை டைரக்டர்கள் திரை மறைவிலேயே காணாமல் போய்விடுகிறார்கள்.
    இதன்மூலம் அவர்கள் உழைப்பிற்கு அரண்செய் மரியாதை செய்தது பாராட்டுதலுக்கு உரியது.
    Congrats to Pa.Ranjith and team.

    • @AranSei
      @AranSei  Před 3 lety

      நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.

  • @ravimp3111
    @ravimp3111 Před 3 lety +14

    பெருமாள் கடையில இருந்து மாட்டுக்கறி பிரியாணி வாங்கிட்டு வந்தேன், உனக்கு பிடிக்குமேன்னு - டயலாக் சூப்பர்

  • @suriyakumar3944
    @suriyakumar3944 Před 3 lety +44

    Ithupola entha director yoda assistant yum irupangla nu therila. This is possible to director ranjith. Nice 👍

  • @anandsami28
    @anandsami28 Před 3 lety +30

    சிறப்பான குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 3 lety +31

    இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல‌‌..இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும் 🥊🔥நீ ஏறி ஆடுறா கபிலா இது நம்ம காலம்,ரொம்ப நாள் கழித்து எல்லா நடிகர்களும் அங்கீகாரம் கிடைத்த 🏆 சிறந்த தமிழ் படம் Mass mass director Pa.Ranjith Amazing work💥.uae

    • @AranSei
      @AranSei  Před 3 lety

      நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.

  • @rahuls2291
    @rahuls2291 Před 3 lety +39

    படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏👌

  • @johin1983
    @johin1983 Před 3 lety +15

    Asst directors interview only happens in Ranjith movies...This is Democratic🙏🏼🙏🏼 congrats for all future directors👏🏽👏🏽💙💙

  • @PrabhagaranMMVP
    @PrabhagaranMMVP Před 3 lety +56

    இளம் படைப்பாளிகளின் ஆளுமை சிந்தனை அருமை.வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @lalsubu602
    @lalsubu602 Před 3 lety +23

    Congratulations pa.Ranjith bro

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 Před 3 lety +15

    மது ஒழிப்பு போராளி அண்ணன் ranjith வாழ்க❤❤❤❤❤👏👏👏👏👏

  • @rb.udhayakumar8661
    @rb.udhayakumar8661 Před 3 lety +17

    இதயம் நிறந்த வாழ்த்துகள் சகோதரன் சகோதரி அவர்கள்

  • @canadianthmilancanadiantha839

    வருங்கால...
    சமூகசிந்தனையாளா்கள்....
    வாழ்த்துகள்...

    • @kumargovin3314
      @kumargovin3314 Před 3 lety

      சரித்திரத்தை திரித்து, ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்கும் இந்த கூட்டம் சமுக சிந்தனை உள்ளவர்களா????
      Think and comment

    • @canadianthmilancanadiantha839
      @canadianthmilancanadiantha839 Před 3 lety +1

      @@kumargovin3314
      மண்ணிக்கவும்....
      அது உங்கள் பாா்வை...
      குறைசொல்லவில்லை...

    • @danaraj1023
      @danaraj1023 Před 3 lety +1

      @@kumargovin3314 - - படம் ஆரம்பித்தது 3 வருடங்களுக்கு முன்னால்... அப்பொழுதே script முடிந்துவிட்டது, பெரும்பான்மை படப்பிடிப்புகளும் முடிந்துவிட்டது ... மே 2021 வரை ஆட்சியில் இருந்தது அதிமுக.... என்ற சாதாரண பொது சிந்தனை(அறிவு) இல்லாதவர்கள் 'சமூக சிந்தனை'யை பற்றி பேச கூடாது.

  • @sathya6691
    @sathya6691 Před 3 lety +28

    All the best guys .

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Před 3 lety +41

    அரண் செய் சேனலுக்கு நன்றி அருமையான நிகழ்வு. தோழர்களே சமூக சிந்தனையோடு வரும் காலங்களில் திரைப்படம் எடுங்கள். மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்

    • @AranSei
      @AranSei  Před 3 lety +1

      நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள்.

  • @manir3483
    @manir3483 Před 3 lety +39

    எல்லோருக்கும் பேச வாய்ப்பு கொடுங்கள் தோழர்

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 Před 3 lety +10

    Ranjith sir have got very talented crew- wish you guys all success

  • @arunkumar.s.r18
    @arunkumar.s.r18 Před 3 lety +19

    Ranjith அண்ணா

  • @RamDev-ms4uc
    @RamDev-ms4uc Před 3 lety +4

    பா.ரஞ்சித் அவர்களுக்கான என்னுடைய வாழ்த்துகள்

  • @chola4
    @chola4 Před 3 lety +6

    மகிழன், you too.... Good Team 👍.

  • @Mr_123
    @Mr_123 Před 3 lety +12

    Pa_Ranjith pullinga onuonnum pangama iruku nxt legend

  • @palaghatmadhavan9476
    @palaghatmadhavan9476 Před 2 lety

    Nice conversation. No mention of god, nalla neram, periyavanga blessings. Humans connecting with humans without holy intervention. Lovely. The future is right here.

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 Před 3 lety +2

    சார்பட்டா திரைப்படத்தில் நடித்த அனைவரும் மிகவும் அருமையான நடிப்பைப் வெளிப்படுத்தி உள்ளார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ரஞ்சித் அண்ணா
    படத்தில் பின்னாடி வேளை செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி Boys

  • @sridharsamraj1016
    @sridharsamraj1016 Před 3 lety +1

    25 minutes pona madhriye illa... Nice to watch

  • @thilagamathi6513
    @thilagamathi6513 Před 3 lety +3

    Anaithu varungala directors Annan galukum en manamarndha vaazhthukkal.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayakumar3005
    @vijayakumar3005 Před 3 lety +11

    Waiting ✋kabali,kaala,sarpatta part2

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před 3 lety +3

    Superb movie 🤗🤗🙏🙏🔥👍👍

  • @antonybhaskar8265
    @antonybhaskar8265 Před 3 lety +1

    சார்பட்டா மிக சிறந்த திரைப்படம்...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 Před 3 lety +2

    உங்கள் அனைவரின் உழைப்பும் போற்றத்தக்கது வாழ்த்துக்கள்

  • @romanranjith5209
    @romanranjith5209 Před 3 lety +2

    மகிழ்ச்சி 💙🥊🔥

  • @prakashm2054
    @prakashm2054 Před 3 lety +4

    வாழ்த்துகள்.....

  • @cjayapal3346
    @cjayapal3346 Před 3 lety +9

    The entire team will have bright future.

  • @rajapandianc5611
    @rajapandianc5611 Před 3 lety +1

    Oh ! Amazing to see this much of young creators keeping their hopes and future on this celluloid screen. Wish them greater heights in their fields.

  • @m.d.dinesh8698
    @m.d.dinesh8698 Před 3 lety

    படத்தில் முகம் தெரியாதவர்களின் முகவரி தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 Před 2 lety

    Big fan pa Ranjith sir 💙🖤🖤 is international director

  • @veeramani160
    @veeramani160 Před 3 lety +8

    வாழ்வது ஒரு வாழ்க்கை சாதி மதம் இன்றி வாழ வேண்டும்

  • @Gansat39
    @Gansat39 Před 3 lety +3

    All the very best to the entire team .. best wishes for a great future

  • @EngalCheguvera
    @EngalCheguvera Před 3 lety +3

    Masssss awesome movie 🥰🥰🥰

  • @josenub08
    @josenub08 Před 3 lety +2

    great disciplined people. sure success.

  • @manjunathm5440
    @manjunathm5440 Před 3 lety +1

    Hats off team.. it's masterpiece

  • @muraligutta432
    @muraligutta432 Před 3 lety

    What a lovely group. I wish I were part of them.

  • @lets_go_play712
    @lets_go_play712 Před 3 lety +1

    Good effort asst director interview new concept super

  • @ssssss1722
    @ssssss1722 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @nitishkumarsharma3192
    @nitishkumarsharma3192 Před 2 lety

    Big fan pa Ranjith sir 💙

  • @sagairaj2771
    @sagairaj2771 Před 3 lety

    Congratulations team🌺🌺🌺

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před 3 lety +2

    Wow kekkum pothey ivvalavu jolliya irukku shooting semma jolliya pogumnpolaye 🤗🤗🥰🙏👍

    • @AranSei
      @AranSei  Před 3 lety

      நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.

  • @028-manikandan3
    @028-manikandan3 Před 2 lety

    All the best akka.

  • @jothiganesh2862
    @jothiganesh2862 Před 3 lety +1

    Good team congrats💐💐💐💐

  • @prabubu9682
    @prabubu9682 Před 3 lety +2

    சூப்பர் டீம் ஒர்க்...

  • @Aarthikrishnan206
    @Aarthikrishnan206 Před 2 lety

    Pa ranjith ❤️❤️❤️❤️❤️

  • @sathyas9581
    @sathyas9581 Před 3 lety

    Super gang... Keep going well 💕

  • @mohanmohanr3708
    @mohanmohanr3708 Před 3 lety +2

    Nice

  • @dhawoodsham3621
    @dhawoodsham3621 Před 3 lety

    Asistant interwe super ..enakku terinthu aran sey mattumey sirappaga seyalpaditiyathuu sirappu..

  • @kaleeswaris2724
    @kaleeswaris2724 Před 2 lety

    All the best indhu ma 👍❤️

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 Před 3 lety

    அனைவருக்கும் இனிய வாழ்த்து கள்!

  • @shinodhk7649
    @shinodhk7649 Před 3 lety +1

    Good questions posed by the host 👍👍

  • @ramaarasu9246
    @ramaarasu9246 Před 3 lety +2

    அருமை

    • @AranSei
      @AranSei  Před 3 lety

      நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 Před 3 lety +18

    சில் பண்ணலாம்ன்னு தமிழ்லேயே தலைப்பு வையுங்கள். சில் என்ற ஆங்கிலச்சொல்லுக்கு குளிர்ச்சி அதாவது மனவழுத்தம் இல்லாமலிருக்கும் மனநிலையில் சில்லென பேசுவது என்று பொருளில் பெயர் வைத்துள்ளீர்கள் போலும்.
    சில் என்பது ஆங்கிலச்சொல் அன்று. அது தனித்தமிழ்ச்சொல்.
    குளிர்ந்த காற்றானது சாளரங்கள்
    வாயிலாக வீட்டிற்குள் நுழைவதைச்
    சில்காற்று இசைக்கும் பல்புழை நல்லில் என மதுரைக் காஞ்சி (358) குறிப்பிடுகிறது.
    இதில் சில் என்றால் குளிர்ச்சி என்றே பொருள்.
    சில் என்பது தூயத்தமிழ்ச்சொல். இந்த சில் தான் ஆங்கிலத்தில் Chill. தமிழிலிருந்து அங்கு சென்றது.
    அதனால் சில் பண்ணலாம் என்றே எழுவது பொருத்தம்.
    பலரும் சில் என்பதை Chill என்று உச்சரிக்காமல், sill அதாவது ஸில் என்று உச்சரிப்பதும் நம்மொழியை இழக்க காரணம்.

  • @prasanthp7765
    @prasanthp7765 Před 3 lety +2

    Super varungala iyakunargale

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 Před 3 lety

    Super team

  • @amulprakash8295
    @amulprakash8295 Před 3 lety +2

    Subscribed your channel for Pa. Ranjith💙💙💙❤❤❤❤❤🖤🖤🖤🖤

    • @AranSei
      @AranSei  Před 3 lety

      நன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.

  • @premlanson845
    @premlanson845 Před 3 lety +1

    👏

  • @manibharathi7989
    @manibharathi7989 Před 3 lety +2

    Artist J.P krishna enga Appa oda friend..
    Kekum pothu happy ah iruku..
    Artist union head avaru..

  • @musicstation9365
    @musicstation9365 Před 3 lety +1

    Movie vera level...🔥🔥🔥🔥🔥

  • @umeshact4363
    @umeshact4363 Před 3 lety +2

    💙🖤❤️

  • @thinkpositive5725
    @thinkpositive5725 Před 3 lety

    Ranjith very Humorous Person 😃

  • @hanp2183
    @hanp2183 Před 3 lety

    Wow Ranjith na is a miracle😎😍

  • @saran6388
    @saran6388 Před 3 lety +1

    😍😍😍

  • @sathiskumar7459
    @sathiskumar7459 Před 3 lety +1

    Selvamayan ❤️❤️❤️❤️👍👍

  • @murugaiyan6750
    @murugaiyan6750 Před 3 lety

    வாழ்த்துக்கள் Selvam Mayan ,🌷🎊

  • @vagaisoodavaa8844
    @vagaisoodavaa8844 Před 3 lety

    Missed here one of the great future director Mr J TAMILARASAN... miss you macha

  • @magicdreams9752
    @magicdreams9752 Před 3 lety

    Iyya white shirt iyyaa parthii un talk ellame ashwanth maarimuthu(oh my kadavule ) pesra mathiri iruku 😍

  • @VK0741
    @VK0741 Před 3 lety +11

    ஏம்பா ..‌ "ஜெனி"ன்றவங்க எங்க பா ‌... !!!

    • @AranSei
      @AranSei  Před 3 lety +1

      czcams.com/video/0KrTmjkWiao/video.html

    • @VK0741
      @VK0741 Před 3 lety

      @@AranSei சூப்பர் பிரதர் ❤️

    • @pavendanpavaikrish
      @pavendanpavaikrish Před 3 lety

      Same question

  • @sujaikumar1156
    @sujaikumar1156 Před 3 lety

    BEST OF LUCK TO ALL YOUNG ASST.DIRECTORS YOU ALL SHOULD WORK FOR THE SOCIAL JUSTICE AND TO PROMOTE AND PROTECT THE HUMAN RIGHTS IN YOUR FORTHCOMING TAMIL MOVIES

  • @kathirthamiz1326
    @kathirthamiz1326 Před 3 lety +2

    I except already this Thozar. mahizhan!!

  • @dennissebastian9583
    @dennissebastian9583 Před 3 lety

    all the best bro & sis

  • @kalairams6090
    @kalairams6090 Před 3 lety

    Super channel

    • @AranSei
      @AranSei  Před 3 lety

      ன்றி. அவசியம் காணொளியை பகிருங்கள். மேலும் அரண்செய் சேனலை Subscribe செய்யுங்கள்.

  • @26011979able
    @26011979able Před 3 lety +3

    Sound comes by beating beef is ilayaraja's method

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 3 lety +1

    #பா.ரஞ்சித்

  • @newgentamil5401
    @newgentamil5401 Před 3 lety +3

    மகிழ்நன் நீங்க இயக்குநரா?நீங்க யூடியூப் அஞ்சோர் நு நெனச்சேன்?all the best, ரஞ்சித் உங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்

  • @Elshadai64
    @Elshadai64 Před 2 lety

    சார்பட்டா... டா..... சார்பேட்டா..... இல்ல நீங்கள் லாம் அசிஸ்டெண்ட்... டைரக்டர் ஆ...... போங்கடாங் 🤭🤭🤭🤭

  • @Khialafah
    @Khialafah Před 3 lety +1

    Good Makilan br ..Next enna movie ?

  • @nareshkannas5230
    @nareshkannas5230 Před 3 lety +1

    Jai kumar avargal Pa.Ranjith avargloda frnd, manam thirakudhe pudhuyugam la pathen

  • @rajinisoldiers1280
    @rajinisoldiers1280 Před 3 lety

    When will u stream part 2 video??

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Před 3 lety +2

    Waiting KABALI,KAALA part2

  • @reviewpannuvoma262
    @reviewpannuvoma262 Před 3 lety

    எல்லோரையும் பேட்டி எடுத்தவர்கள் இன்னும் சான்டி மாஸ்டர் ஏன் எடுக்கவில்லை.....
    வேம்புலி பாடல் நடன அமைப்பு நன்றாக இருந்தது..

  • @prasanthp7765
    @prasanthp7765 Před 3 lety +2

    Santhosh prathap interview pannunga aduthu

  • @doraiswamyravi
    @doraiswamyravi Před 3 lety +3

    next time if you guys traveling in boat, one and half hour before take AVOMINE tablet ,vomiting feel won"t come you can enjoy the ride for six hours

  • @primebouncersofficial5836

    🙏❤️வாழ்த்துக்கள் வருமகாலமே❤️
    🙏 உங்கள் சேவை நம் நாட்டுக்கு தேவை அண்ணங்களே 🙏
    வாழ்த்துக்கள் ❤️ரஞ்சித் ❤️ அண்ணா 🙏
    நானும் உங்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டும் 🙏 அண்ணா

  • @vinnarasuanbu810
    @vinnarasuanbu810 Před 3 lety +4

    Matukari panchu sound already bala panninatha ninaikiren. Vikram surya movie

  • @navayuganaa4014
    @navayuganaa4014 Před 3 lety

    Where is part 2?

  • @arungnairktm
    @arungnairktm Před 3 lety

    Very important. Oscar award movie, dei otha

  • @Srjramesh
    @Srjramesh Před 3 lety

    Pls bring thiagarajan kumaraja here it would be nice 😊😊

  • @theram6989
    @theram6989 Před 3 lety +3

    Ithu directors ah illa college frnds ah 😟

  • @pasanthosh2476
    @pasanthosh2476 Před 2 lety

    part2?????

  • @rajinisoldiers1280
    @rajinisoldiers1280 Před 2 lety

    Part 2??

  • @sathishneelakandan4867

    Anchor thambi konjam mariyaathaya therinchikittaa nallathu !
    Sir Ella annannu sonna mariyaatha koranchidumaa?
    Entha ennam thaan unna vida perusaa varsa thoonduthu 👍