Nepal 🇳🇵 இல் இலங்கை என்றாலே தனி மரியாதை 😍 | 1st Day in Kathmandu ❤️

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2023
  • Nepal 🇳🇵 இல் இலங்கை என்றாலே தனி மரியாதை 😍 | 1st Day in Kathmandu ❤️
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    #nepaltravel #nepaltravelvlog #nepaltravelguide #nepaltravelvideo #nepaltravelblog #nepaltraveldocumentary #nepaltravelvlog2023 #nepaltraveltips #nepaltravel2023 #nepaltraveland #nepaltravelandcuisine #travelvlognepal #nepaltravelvlogbyforeigners #nepaltamil #nepaltamilvlog #nepalitamil #nepalintamil

Komentáře • 97

  • @venkataramanim0530
    @venkataramanim0530 Před 7 měsíci +2

    அருமையான காணொளி thinush

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 10 měsíci +5

    பயணம் இனிதே வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️💐🌹

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci +1

      ம்க்க நன்றி அண்ணா ❤️

  • @av.ramesh
    @av.ramesh Před 10 měsíci +3

    wow.... bro your slag likes pure south indian tamilan.... congrats

  • @im.karunesh
    @im.karunesh Před 8 měsíci +1

    Love from India 🇮🇳

  • @subrann3191
    @subrann3191 Před 10 měsíci +2

    Good luck boy wonderful greatest happy

  • @guna4822
    @guna4822 Před 10 měsíci +3

    நீங்கள் நேபாளம் செல்ல வேண்டுமென்றால் அனுமதி சான்றிதழ் .நுழைவு சான்றிதழ் கடவுச்சீட்டு அனைத்தும் தேவை ஆனால் தமிழ்நாட்டில் இருந்து. நேபாளம் செல்ல வேண்டும் என்றால் ...இந்திய அரசாங்கத்தின் அடையாள அட்டை ஏதாவது ஒன்றை காண்பித்தாலே அனுமதிக்கப்படுவார்கள் ...

  • @BM-cw7nh
    @BM-cw7nh Před 10 měsíci +4

    சகோதரம் பார்த்து பத்திரமா, இனிதே உங்க பயணத்தை நல்ல படியாக முடித்து விட்டு, நலமாக நாட்டுக்கு வந்து சேருங்க. அங்குள்ள உணவுகள் பரிமாறும் விதங்கள் எதுகுமே கைகளுக்கு எந்த வித கவர்களும் இல்லாது, சுத்தம் இல்லாது கண்ட பாட்டுக்கு பரி மாறுகிறார்களே🤔🤔🤔 பார்த்து உடல் கேடுகள் ஏதும் வராத படி, பயணன்கள் முடித்து நாடு வரும் வரையும் பார்த்து கவனித்து கொள்ளுங்கள். தண்ணீர் போத்தல எப்போதும் கையில் வைத்திருக்க பாருங்கள். நல்ல பதிவு பதிவுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி.
    🇩🇰🇱🇰🙏 ஹரன்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci

      கண்டிப்பாக சகோதரா ❤️ மிக்க நன்றி 🙏

  • @paramraja9289
    @paramraja9289 Před 8 měsíci +2

    Nepal visits are amazing brother keep continue more videos all the best 👌

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci

      Thank you so much brother ❤️😊✌️

  • @thiruchelvamtharmalingam8072
    @thiruchelvamtharmalingam8072 Před 10 měsíci +2

    நல்ல பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள். 😊

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @saruatheray9642
    @saruatheray9642 Před 10 měsíci +2

    Super enjoy & be safe

  • @nadans.k4508
    @nadans.k4508 Před 10 měsíci +2

    Very very very good I'm form colmbo Ceylon Tamil not sirlank

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 10 měsíci +3

    வாழ்த்துக்கள் 👍

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 10 měsíci +3

    I'm first view, first comment

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Před 9 měsíci +2

    இந்தியாவில் ஐந்து ரூபாய்க்கு நோட்டு மற்றும் காயின் இருக்கிறது.

  • @thumi6610
    @thumi6610 Před 10 měsíci +2

    பயணம் சிறக்கட்டும். வாழ்க வளமுடன்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci

      மிக்க நன்றி 🙏❤️

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 Před 10 měsíci +2

    Wonderful thank you for sharing 😍😍😍😍😍veg momos

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 Před 10 měsíci +2

    Super Anna enjoy 🤙

  • @balujaya669
    @balujaya669 Před 8 měsíci +2

    ❤❤ Nepali languagein Ellthu vadivam Hindi Elluthukkalthan Bro.❤❤Num Tamilarkalukku Nepali moli kastamaga irrukkum Bro.❤❤❤❤❤❤

  • @irsath_vlogger_IVF
    @irsath_vlogger_IVF Před 10 měsíci +2

    Congratulation BRO

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 10 měsíci +2

    Good

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 Před 6 měsíci +2

    Unga tamil srilankan mathiri illama tamil nadula pesura mathiri irukku nanpa

  • @kishanikisha6300
    @kishanikisha6300 Před 10 měsíci +2

    Nice bro❤

  • @RaviRavi-ru7fc
    @RaviRavi-ru7fc Před 9 měsíci +2

    Hi bro super

  • @diloshini6333
    @diloshini6333 Před 10 měsíci +1

    👌👌👌👌 brother

  • @pushpasangar262
    @pushpasangar262 Před 10 měsíci +1

    Congralation

  • @VANNI-VLOG
    @VANNI-VLOG Před 10 měsíci +1

    Super brother

  • @jaiganeshan3624
    @jaiganeshan3624 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் 💕❤️

  • @geejaentherra_gj1693
    @geejaentherra_gj1693 Před 10 měsíci +1

    ❤👌

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 10 měsíci +2

    👍👍👍👍👍👍👍👍

  • @abbiabhi3610
    @abbiabhi3610 Před 10 měsíci +1

    Stay safe ❤❤❤ bro

  • @sivagn4285
    @sivagn4285 Před 10 měsíci +1

    Thanksbro

  • @vincevaughan1894
    @vincevaughan1894 Před 10 měsíci +1

    Nice

  • @Kadher001
    @Kadher001 Před 10 měsíci +3

    தம்பி நேபாளுக்கு எழுத்து வடிவமே கிடையாது அவங்க ஹிந்தியை தான் எடுத்து எழுதுவாங்க

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci

      தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா ❤️

    • @aan2960
      @aan2960 Před 8 měsíci +2

      அது ஹிந்தி எழுத்தல்ல. தேவநாகரி. இந்தி, நேபாளி, மராடி உள்ளிட்ட பலரும் பயன்ப. இந்தியின் உண்மை எழுத்து உருதுதான்

  • @YuvaRaj-ck7wx
    @YuvaRaj-ck7wx Před 10 měsíci +2

    Hi bro

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 Před 10 měsíci +2

    मोमोहरु कस्तो लाग्यो भाई ?

  • @user-gs2ng9ql5d
    @user-gs2ng9ql5d Před 10 měsíci +1

    😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velumurugvel6774
    @velumurugvel6774 Před 10 měsíci +3

    வாரணாசி போயிட்டு வீடியோ போடுங்க தம்பி🔥✌️

    • @velumurugvel6774
      @velumurugvel6774 Před 10 měsíci

      நேபால் ரைடு முடிச்சிட்டு போங்க தம்பி🕊️

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci

      கண்டிப்பாக முயற்சிக்கிறேன் அண்ணா ❤️

    • @velumurugvel6774
      @velumurugvel6774 Před 10 měsíci +1

      ✌️✌️✌️✌️✌️🆗

  • @janusiyathangarajan
    @janusiyathangarajan Před 10 měsíci +2

    Amazing bro🔥🔥🔥

  • @user-iu8wn6oj1m
    @user-iu8wn6oj1m Před 10 měsíci +1

    Brother unga gopro battery ku enna charger use pannuringa sollunga ?? Love from Kuwait ❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci +1

      Telesin 3 channel USB charger bro

    • @user-iu8wn6oj1m
      @user-iu8wn6oj1m Před 10 měsíci

      @@ThinushVlogs white or block and unga experience sollunga good or bad??

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci +1

      Black it's good bro

    • @user-iu8wn6oj1m
      @user-iu8wn6oj1m Před 10 měsíci

      @@ThinushVlogs thank you brother and evlo periya youtuber aanalum ithupola reply pannunga 😁❤❤

  • @velumurugvel6774
    @velumurugvel6774 Před 10 měsíci +2

    Hi

  • @SAFahim
    @SAFahim Před 10 měsíci +1

    நகரம் சுத்தமாக தெரியவில்லை, so beware of food poisoning!

  • @gandhinadhan5568
    @gandhinadhan5568 Před 8 měsíci +1

    தம்பி இந்துக்கள் அதிகம் வாழும் நாடு இந்தியா

  • @sivagn4285
    @sivagn4285 Před 10 měsíci +1

    Superexplain

  • @SaravananSaravanan-vi7hk
    @SaravananSaravanan-vi7hk Před 9 měsíci +2

    அங்கே தமிழ் பேசும் நேபாளிகள் தமிழ்நாட்டில் கூர்க்கா வேலை மற்றும் பிற பணிகளை செய்தவர்களாக இருப்பார்கள்

  • @Mohamedfayad448
    @Mohamedfayad448 Před 10 měsíci +2

    Super enjoy ❤

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 Před 6 měsíci +2

    Hi bro

  • @kabalixpress2401
    @kabalixpress2401 Před 10 měsíci +1

    Hi bro