Nepal 🇳🇵 மாப்பிள்ளை ஆகியாச்சு 😍 | Kathmandu இல் கிடைத்த அன்பு ❤️

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2023
  • Nepal 🇳🇵 மாப்பிள்ளை ஆகியாச்சு 😍 | Kathmandu இல் கிடைத்த அன்பு ❤️
    🔴 Follow me on Instagram : / thinushvlogs
    🔴 Follow me on Facebook : / thinushvlogs
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    #nepaltravel #nepaltravelvlog #nepaltravelguide #nepaltravelvideo #nepaltravelblog #nepaltraveldocumentary #nepaltravelvlog2023 #nepaltraveltips #nepaltravel2023 #nepaltraveland #nepaltravelandcuisine #travelvlognepal #nepaltravelvlogbyforeigners #nepaltamil #nepaltamilvlog #nepalitamil #nepalintamil #nepaltraditionalcap #nepalitraditionalcap #nepalculture #nepalitradition

Komentáře • 57

  • @navaneetha3584
    @navaneetha3584 Před 8 měsíci +4

    தம்பி உங்களுடைய முயற்சியால் நேபாள நாட்டை நேபாளத்தின் தலைநகரை சுற்றி பார்க்கிறோம் மிகவும் நன்றாகவே உள்ளது நீங்கள் விளக்க உரை கூறும் போது கலாச்சாரம் என்று கூறினீர்கள் கலாச்சாரம் என்பது சமஸ்கிருத சொல் நம் தமிழில் தான் பண்பாடு என மிக அழகான சொல்லியிருக்கிறது அதை கையாளுவோம் நன்றி தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 8 měsíci +1

      கண்டிப்பாக சகோதரா ❤️ மிக்க நன்றி 😊✌️

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 10 měsíci +7

    எனது நீண்ட நாள் ஆசை அங்கே செல்ல வேண்டுமென்று, ஆனால் நடைபெறவில்லை,உங்கள் ஊடாக பார்த்ததில் மகிழ்ச்சி

  • @user-yp9ts4zd3w
    @user-yp9ts4zd3w Před 8 měsíci

    Superb bro👍♥️

  • @ukmediaheart5910
    @ukmediaheart5910 Před 8 měsíci +2

    good

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 Před 10 měsíci +4

    🔥🔥🔥

  • @ngnezox07
    @ngnezox07 Před 10 měsíci +2

    Vara level anna we will support you❤

  • @lathamurugadasslathamuruga1865
    @lathamurugadasslathamuruga1865 Před 7 měsíci +1

    வாழ்க வளமுடன்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 7 měsíci

      மிக்க நன்றி ❤️☺️✌️

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 10 měsíci +2

    Happy holiday,savely journey bro❤🎉

  • @SAJEEVLOGS.547
    @SAJEEVLOGS.547 Před 10 měsíci +4

    Nepal cap super Anna 👍😊

  • @kishanikisha6300
    @kishanikisha6300 Před 10 měsíci +3

    Nice bro ❤❤

  • @sathusathu9420
    @sathusathu9420 Před 10 měsíci +2

    Nalla irukku bro 🎉❤

  • @user-tp2yr5ct1m
    @user-tp2yr5ct1m Před 4 dny

    India. Hindu. Nadu

  • @user-tp2yr5ct1m
    @user-tp2yr5ct1m Před 4 dny

    Nepal. Hindu. Nadu

  • @sarathadevivinayagamoorthy666
    @sarathadevivinayagamoorthy666 Před 10 měsíci +4

    👍👍👍👍👍👍👍💪❤️🇨🇭

  • @mohamedarshad2428
    @mohamedarshad2428 Před 10 měsíci +3

    Happy married life 😂😂😂 brow

  • @mullaitamizhan8548
    @mullaitamizhan8548 Před 10 měsíci +5

    அண்ணா தமிழ்நாட்டில் நிறைய நேபாளிகள் வேலை செய்கிறார்கள்...
    புதியதாக தமிழ்நாடு வந்தவர்கள் தவிர 99% நேபாளிகள் தமிழ் கதைப்பார்கள் ...
    அவர்களில் யாராவது இப்போது அங்கு இருந்தால் நீங்கள் அவர்களோடு தமிழ் கதைத்துக் கொள்ள கூடியதாக இருக்கும்😅

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci +2

      முயற்சி செய்கிறேன் சகோ ❤️😊🤟

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 10 měsíci +3

    🎉

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj Před 10 měsíci +2

    சிறப்பு மிக சிறப்பு ❤❤❤

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci

      ம்க்க நன்றி அண்ணா ❤️

  • @Kadher001
    @Kadher001 Před 10 měsíci +4

    நீங்க இந்தியாவில் உங்கள் பூர்வீகம் எந்த இடம்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci +2

      தஞ்சாவூர்

    • @Kadher001
      @Kadher001 Před 10 měsíci +3

      தமிழ் நாட்டின் நெல் களஞ்சியம் இந்த ஊரை விட்டு கிட்டா ஸ்ரீலங்காவுக்கு போனீங்க

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci +1

      😇❤️

  • @abbiabhi3610
    @abbiabhi3610 Před 10 měsíci +2

    Nice bro🎉🎉
    ❤❤❤❤❤

  • @faroossuhai9888
    @faroossuhai9888 Před 10 měsíci

    crazy travel super energy good luck

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci

      Thankyou so much brother ❤️❤️

  • @onestructuredesign8043
    @onestructuredesign8043 Před 10 měsíci

    Big fan bro 😍😍

  • @travelwithmunshif3012
    @travelwithmunshif3012 Před 10 měsíci

    Congratulation bro 😂💪

  • @Kadher001
    @Kadher001 Před 10 měsíci +2

    எங்கள் ஊரில் மாத்திரம் ஒரு 2000 நேபாளிகள் தமிழ் மீடியமாக பேசுவார்கள் நெல்லை மாவட்டம் பணகுடியில்

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 10 měsíci +1

    🎉🎉❤❤❤❤❤💚🇫🇷

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 Před 10 měsíci

    Good

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 10 měsíci +2

    Nepal is hindhu country bro

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 10 měsíci +4

    உலகில் இந்து நாடு நேபால் தான்.

    • @Kadher001
      @Kadher001 Před 10 měsíci +2

      அது முன்னாள் இப்போது அது பொதுவான நாடாக அறிவிக்கப்பட்டு 20ஆண்டுகள் ஆகிரது

  • @BM-cw7nh
    @BM-cw7nh Před 10 měsíci +1

    🙏👌👍🏻🤔👏👏👏✌️❤.
    🇩🇰🇱🇰🙏 ஹரன்

  • @Kadher001
    @Kadher001 Před 10 měsíci +2

    தினுஷ் எப்போது தமிழ் நாட்டுக்கு வரிங்க நான் ஊருக்கு செப்டம்பர் 22 ஊருக்கு வருகிறேன்

    • @ThinushVlogs
      @ThinushVlogs  Před 10 měsíci +2

      இன்னும் தமிழ்நாடு plan பண்ணல அண்ணா நேபாளம் பயணம் முடிந்த பிறகு கண்டிப்பாக தமிழ்நாடுதான் ❤️