மலேசியாவின் குட்டி யாழ்ப்பாணம் | Jaffna Food in Malaysia | Jaffna Suthan

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2022
  • வணக்கம் நண்பர்களே🙏, யாழ்ப்பாணத்து சுதன் மலேசியாவில் இருந்து இந்த காணொளியில் மலேசியாவி்ல் குட்டி யாழ்ப்பாணம் அதாவது் இந்த பிரதேசத்தில் பல யாழ்ப்பாண நண்பர்களை சந்தித்து கலந்துரையாடி யாழ்ப்பாண உணவகத்தில் யாழ்ப்பாணத்து சாப்பாடும் சாப்பிட்டு மகிழ்ந்தோம் . , நன்றி🙏..
    Hello Everyone , I'm Jaffna Suthan From jaffna sri lanka . in this video , i traveled to little jaffna in malasiya which means i met the or sri lankan friends and had sri lanka jaffna food in ceylon flavors .
    Thanks 😊 .
    Ceylon flavours
    011-1157 3461
    maps.app.goo.gl/pZYhxrjbjrPps...
    #jaffnasuthan
    #srilanka
    #tamilvlog
    #littleindiamalaysia
    #Malaysia
    #kulalampur
    #malaysiatravel
    #malaysiatamilvlog
    #srilankaeconomiccrisis
    #travelvlog
    #myinternationalvlog
    #2022tamilvlog
    #mysolotravel

Komentáře • 145

  • @christieroshan3673
    @christieroshan3673 Před 2 lety +5

    எப்படி ஐயா....இன்னொரு யாழ்பாணத்தை....Malaysia வில் கண்டு பிடித்தீங்க....Super Suthan...

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 2 lety +20

    பிறவி சுதன் கெட்டிக்காரன் கொடுத்துவைத்த எங்கள் பிறவி தம்பி சுதன். உலகம் சுற்றும் வாலிபன் - என்ன ஒரு குறை கொஞ்ச ஒருத்தி பக்கத்தில் இல்லை. எம்ஜிஆருக்கு சந்திரகலா இருந்தார் - வாழ்க அனுபவி ராசா அனுபவி - வாழ்க அருமையான காட்சிகள் - மகிழ்ச்சி தம்பி.

    • @user-xe1lb9zp9n
      @user-xe1lb9zp9n Před 2 lety +1

      சதனின் கடுமையான உழைப்பு ஒன்றும் சாதாரணமாக கிடைக்கவில்லை.

  • @marmadesam406
    @marmadesam406 Před 2 lety +23

    யாழ்ப்பாணத்தவர் எங்கு சென்றாலும் தமது தனித்துவத்தை பறைச்சாற்றி நிற்பவர்!! எம்மவர் முதன்முதலாய் புலம்பெயர்ந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று!! 👍🏼🙌🙌🙌

    • @ilanthiraiyantamilan2048
      @ilanthiraiyantamilan2048 Před 2 lety +2

      Malasiya muthal panakara irundavarum,srilanka tamilandan

    • @marmadesam406
      @marmadesam406 Před 2 lety +1

      @@ilanthiraiyantamilan2048 ஶ்ரீலங்கா தமிழன் என்று சொல்ல வேண்டாம்! ஈழத் தமிழர் , இலங்கைத் தமிழர் என்றே சொல்லவும்!

    • @MohanMohan-ik7qo
      @MohanMohan-ik7qo Před rokem

      @@marmadesam406 👍

    • @ANHarris783
      @ANHarris783 Před 5 měsíci

      My foot ..Tamils are from south India not from srilangka . The British master brought them as their slave to work in rubber estate. We don’t want sri langka LTTE here . Get out of our country .

    • @bonhamcarter4488
      @bonhamcarter4488 Před 3 měsíci +2

      ​@ANHarris783 Jaffna Tamils have been in North Sri Lanka since time immemorial. There was Jaffna Kingdom there with Tamil Kings since 1300s. The Estate Indian Tamils are a different group brought by British during 1800s and they live in Central Sri Lanka. Both are separate communities.

  • @mohanbabu5578
    @mohanbabu5578 Před 2 lety +16

    அமைதியில்லா இலங்கையிலிருந்து அமைதியான மலேசியா பதிவுகளை காண்போம் ..

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Před 2 lety +1

    Arumayana video.petraling jeya enra placeil than engal sonthankal irukirar.avarudaiya paramparai ARALI,VADUKODAITHAN..MALAYSIA BORN 1932.90YRS OLD.

    • @lovefaileronly2462
      @lovefaileronly2462 Před 2 lety

      அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு ஏதாவது ஏற்படுத்தி குடுங்க அண்ணா வறுமையில் பின் தங்கிய குடும்பம் அண்ணா யாரும் உதவி செய்ய மாற்றங்கள் அண்ணா எனக்காக உதவி செய்ங்க அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா udhavi seinga anna🙏

  • @nallanathangoberamanan9446

    பதிவிற்கும் தகவலிற்கும் நன்றி.

  • @voicesrilanka1356
    @voicesrilanka1356 Před 2 lety +6

    Malaysia 🇲🇾 is a beautiful country

  • @paramraja9289
    @paramraja9289 Před 2 měsíci

    So Beautiful trample in Malaysia keep continue more malaria videos all the best my dear Jaffna suthan 👌👌👌👌

  • @KethTamilTubing
    @KethTamilTubing Před 2 lety +5

    Very friendly people, i like the enthusiasm of the Aunty and Uncle.

  • @sathyapirakash9349
    @sathyapirakash9349 Před 2 lety +3

    அருமையாக உள்ளது தம்பி வாழ்த்துக்கள்

  • @tmurali1067
    @tmurali1067 Před 2 lety +1

    அருமையான பதிவு 💐💐💐💐

  • @rajmohan_ramasamy
    @rajmohan_ramasamy Před 2 lety +3

    I will visit Ceylon Flavours tonight or tomorrow. Thanks for recommending 😍

  • @philipandrew1054
    @philipandrew1054 Před 2 lety

    Am happy that you are doing some safe videos.
    Keep it up. Enjoyed this video

  • @balasubramanian8012
    @balasubramanian8012 Před 2 lety +1

    Mikavum Arumaiyana Kovil video Mr . suthan sir.congratulations sir ❤️❣️❤️👍 Nalvalthukkal sir ❤️❣️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shriyasanthirakaanthan5307

    Thanks suthan for this video...now i know there is ceylon food restaurant next to kandasamy alayam ..will visit and try the food... the aunty from Bangsar kuala lumpur very friendly giving information..

  • @tararenhold5019
    @tararenhold5019 Před 2 lety +1

    Super suthan keep opp 🙏👍

  • @umavathiuma8335
    @umavathiuma8335 Před 2 lety +1

    Super great information 👍

  • @kasinathannadesan5524
    @kasinathannadesan5524 Před 2 lety +2

    Superb. Watering in mouth. Earlier there was Yarl but the owner migrated to Canada. ❤❤

  • @ritikaakshara5241
    @ritikaakshara5241 Před 2 lety

    Yummy food, so tempting.👍

  • @rufusernest3417
    @rufusernest3417 Před 2 lety

    மலேசியாவைப் பற்றி அருமையான தகவலை தந்தமைக்காக நன்றி

  • @saiyonsatchithanandam5869

    REAL JAFFNA STYLE FOOD THAMPI CONGRATULATIONS SUPER VIDEO . THANK-YOU . SAMMY SAYON CANADA'.

  • @nilminisubramaniam7985

    Superb Documentary Suthan

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 2 lety +2

    Spectacular video

  • @kalaibaskaran6845
    @kalaibaskaran6845 Před 2 lety

    Wow very nice video. Thank you.

  • @KannanKannan-ys7tj
    @KannanKannan-ys7tj Před 2 lety

    Super 💐 thambi suthan

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 Před 2 lety +2

    Nice video 👍🥰

  • @nagaranishanthanam7830

    தம்பி நல்ல தகவல்
    நான் மலேசியாவில இருந்தும் இந்த கடைய மிஸ் பண்ணிற்றன் தேடிப்போகனும் கட்டாயம்

  • @Expen5ive
    @Expen5ive Před 2 lety +4

    Vanakkam Worldwide Suthan

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před 2 lety +2

    வாழ்த்துக்கள்

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 2 lety

    அருமை.

  • @shanthigovin9883
    @shanthigovin9883 Před 2 lety +1

    Amanga pati sappadu yalpanam style irukkum, sambal supera irukkum

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 Před 2 lety +2

    சுதன் நீ சிங்கப்பூர் வந்தால் சொல்லுயா...... ❤️❤️❤️❤️உன்னை சந்திக்க வருவேன்💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @lovefaileronly2462
      @lovefaileronly2462 Před 2 lety

      அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு ஏதாவது ஏற்படுத்தி குடுங்க அண்ணா வறுமையில் பின் தங்கிய குடும்பம் அண்ணா யாரும் உதவி செய்ய மாற்றங்கள் அண்ணா எனக்காக உதவி செய்ங்க அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா

  • @karthickkumarkasinathan3802

    Great 👍

  • @uthayakumaran8242
    @uthayakumaran8242 Před 2 lety

    All the best bro

  • @ragawannair602
    @ragawannair602 Před rokem

    Enjoy your day suthan 🙂😊

  • @thamilselvam8197
    @thamilselvam8197 Před 2 lety

    Super super 👌 bro

  • @ranganvlogs2602
    @ranganvlogs2602 Před 2 lety

    அருமை

  • @kalaatmaniam7052
    @kalaatmaniam7052 Před 2 lety

    Ceylon restaurant food. Thank you

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 Před 2 lety +1

    Feel like a home

  • @suwathysuwathy5841
    @suwathysuwathy5841 Před 2 lety

    Super 👌

  • @ritchythasan2883
    @ritchythasan2883 Před 2 lety +13

    நல்ல வீபூதிப்பட்டையும் சந்தனமும் போட்டு மீன் குழம்பும் நல்ல வெட்டுதான்😅😅😅😅😅😅😅😅😅

  • @RaviKumar-xf2zl
    @RaviKumar-xf2zl Před 2 lety

    இலங்கை தமிழ் கேட்க கேட்க இனிமை...

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 Před 2 lety

    God Bless you

  • @sivasankar6438
    @sivasankar6438 Před 2 lety +1

    வணக்கம் தமிழ் நாடு விழுப்புரம்
    யாழ்ப்பாணம் சுதன் தமிழ் நாடு
    வாங்க

  • @JK-eu8ri
    @JK-eu8ri Před 2 lety +6

    ஆம், இரட்டைக் கோபுரத்தின் முந்தைய நில உரிமையாளர் இலங்கைத் தமிழர். இக்கோயிலில் கந்த சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  • @hardrock5052
    @hardrock5052 Před 2 lety +4

    நன்று
    நன்றி
    தொப்பி போடாமல் கதைப்பது நாகரிகம் ஆகவும் அழகாகவும் உள்ளது .
    இப்படியே தொடர்ந்தால் நன்று .

  • @subramaniamsivatharan8371

    Super

  • @saiyonsatchithanandam5869

    SUPER THAMPI CONGRATULATIONS SAMMY SAYON CANADA.

    • @lovefaileronly2462
      @lovefaileronly2462 Před 2 lety

      அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு ஏதாவது ஏற்படுத்தி குடுங்க அண்ணா வறுமையில் பின் தங்கிய குடும்பம் அண்ணா யாரும் உதவி செய்ய மாற்றங்கள் அண்ணா எனக்காக உதவி செய்ங்க அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா

  • @s.suresh5576
    @s.suresh5576 Před 10 měsíci

    Nice

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 Před 2 lety

    Yum!

  • @sathishkumargovindasamy56

    திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு.

    • @sivasankar6438
      @sivasankar6438 Před 2 lety

      TN 32 விழுப்புரம் ⚔️⚔️⚔️🔥🔥🔥

  • @actressvijayashanthi
    @actressvijayashanthi Před 2 lety +2

    👍

  • @ShankarShashi
    @ShankarShashi Před 2 lety

    Super! 6:35

  • @sivampradeepan329
    @sivampradeepan329 Před 2 lety

    suppar

  • @lakshmi1049
    @lakshmi1049 Před 2 lety +1

    👍👍👍

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg Před 2 lety +1

    I am from mattakkalappu 😉

  • @visvaananth861
    @visvaananth861 Před 2 lety +1

    🖒...

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 Před 2 lety

    👌

  • @logansenathirasa3091
    @logansenathirasa3091 Před 2 lety +2

    Can someone let us know the city in which this temple is?

  • @AssemblyOfGodCanada
    @AssemblyOfGodCanada Před 2 lety

    Nice amma

  • @meiyappanramasamy8244
    @meiyappanramasamy8244 Před 2 lety

    Best wishes. Like more videos.

  • @thileepanbaskaran2773
    @thileepanbaskaran2773 Před 2 lety

    ❤️❤️❤️

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 2 lety

    Enjoy👌🏾👌🏾👌🏾🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️💙💚💐💐💐💐🇫🇷

  • @shyamalasivaraman9115
    @shyamalasivaraman9115 Před 2 lety

    Try to organize one in Chennai

  • @anxiously269
    @anxiously269 Před 2 lety +2

    அடுத்த பயணத்தில் உங்களுடன் சேர்ந்து நானும் பயணிக்க முடியுமா சுதன்

  • @saravananthangavel1519
    @saravananthangavel1519 Před 2 lety +1

    கடவுள் முருகனை கானொலியில் காட்டியதால் நீ வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி அடைவாய்.

  • @amiemohan8578
    @amiemohan8578 Před 2 lety

    Thats Yarl....

  • @roysam5716
    @roysam5716 Před 2 lety

    👍👍🇨🇦

  • @nstamil4392
    @nstamil4392 Před 2 lety +1

    Jaffna Sudan I I'm Malaysia

    • @lovefaileronly2462
      @lovefaileronly2462 Před 2 lety

      அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு ஏதாவது ஏற்படுத்தி குடுங்க அண்ணா வறுமையில் பின் தங்கிய குடும்பம் அண்ணா யாரும் உதவி செய்ய மாற்றங்கள் அண்ணா எனக்காக உதவி செய்ங்க அண்ணா எனக்கு வேலை வாய்ப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா udhavi seinga anna

  • @singlesoul3153
    @singlesoul3153 Před 2 lety +12

    Good to taste Sri Lankan food in Malaysia. There are many restaurants serving authentic Ceylonese food around Petaling Jaya area. Pls check them out. Btw, please check out Taman Yarl.

    • @narenselva4538
      @narenselva4538 Před 2 lety +9

      Enna?what can I say! You are very sad person for not knowing tamil food. Ceylonese food mainly in this country is tamil food and there is no such thing called Ceylonese or Indian food. In this country, it's mainly tamil food!

    • @JK-eu8ri
      @JK-eu8ri Před 2 lety +4

      @@narenselva4538 what can I tell you? There is a difference between Ceylonese/Sri Lankan Tamil food even in Malaysia. The cooking style varies even though sometimes they seem similar. Get your facts right.

    • @narenselva4538
      @narenselva4538 Před 2 lety +1

      @@JK-eu8ri JK, ceylonese food means you must have singahalese, malay, Moor muslim,burghers etc food but you don't have that. Tamil food varies everyday, the food we eat in Malaysia is different from tamil sri lankan or Indian. Within sri lanka or ceylonese the food varies even within tamils- the north is different with the east and south. In tamil nadu, the food is different every 2-3km. If you want to eat tamil ceylonese/sri lankan food in original version, you'll suffer from piles!

    • @marmadesam406
      @marmadesam406 Před 2 lety +4

      @@narenselva4538 loosa nee! There is big difference between Tamil food and Jaffna food and Sinhalese food! In Malaysia and Singapore Ceylonese means it’s Jaffnese only’

    • @marmadesam406
      @marmadesam406 Před 2 lety +3

      @@narenselva4538 every 2-3 km? 😂😂😂 nalla comedy

  • @booosjaiwin
    @booosjaiwin Před 2 lety

    Annei chennai vanga

  • @muruganthunaiyahindurace2831

    அங்கேயும் யாழ்பாணமா 😮😮 மஹிந்த ராஜபக்ஷ வந்துடும் .. 😮 சின்ன அயோத்தி சொன்னா மோடி வந்துடும்.... 😮😮அது இஸ்லாமிய நாடகவே இருக்கட்டும்.. 💓👍 பிழைக்க போன இடம் மற்றும் மக்களை மறவோம் 👍💓

  • @pirabagaranthanusiya2918
    @pirabagaranthanusiya2918 Před 2 lety +2

    Hi suthan

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 2 lety

    Did you visit Saramban ??

  • @Dcvlogs2021
    @Dcvlogs2021 Před 2 lety

    Suthan neenga yena camera use panrenga?

  • @AkbarAli-yf9qf
    @AkbarAli-yf9qf Před 10 měsíci

    Ithu malaysia vel entha edam?

  • @acueswaran8101
    @acueswaran8101 Před 2 lety

    Hi 👌👌👌👌

  • @mahaladchumygunaratnam9933

    Thambi massam sappiddu kovilukku pogakudathu and kovilukku poddu vanthu massam sappidalama

  • @MRB00777
    @MRB00777 Před 2 lety

    எடுத்திரகெனய்ம் கொடுத்திருக்கனய்ம்...என்ன தமிழ் இது? சுத்தமாக உச்சரிக்கனும் அய்யா

  • @chamithkevin9292
    @chamithkevin9292 Před rokem

    Does this restaurant have biryani? ☝️😊

  • @RSXXX229
    @RSXXX229 Před 2 lety +1

    VG VLOG. TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 👏 🌐

    • @Eelamtruth
      @Eelamtruth Před 2 lety +1

      Who are Tamilians *cough* chameleons lol? Also are you blind and deaf? This video is about Malaysian Ceylonese not Tamilians.

    • @joegesh5198
      @joegesh5198 Před 2 lety

      @@Eelamtruth Malaysian Ceylonese are Tamil by race brother. DNA proves it

    • @Eelamtruth
      @Eelamtruth Před 2 lety

      @@joegesh5198 go learn some grammar. Tamil is a language not a race. How is there DNA evidence for a race which doesn't exist?

    • @yugendran9167
      @yugendran9167 Před 2 lety

      @@Eelamtruth tamil is not a race but ethinicity..race is indian go n learn first

    • @joegesh5198
      @joegesh5198 Před 2 lety +1

      @@Eelamtruth Eelam Tamils did not drop down from the sky buddy. Migration happened. South Indian especially the Tamils and Malayalee's are connected by DNA with Eelam Tamil over the years, probably 3 millennium. Nilakanta Shastri has written about this in his Historic books and Iravathan Mahadevan has done excessive research especially in epigraphy which will literally show the connection. Tamil is as language as race and Culture. Ashoka edicts states when he came to conquer south india, the 3 king(Cholas, pandiyas and Cheras) were the rulers of Tamillakam ( Tamil land), and when you want to came up with an argument, keep it healthy. Being grammar police just shows how shallow you are.

  • @nstamil4392
    @nstamil4392 Před 2 lety

    I want to meet

  • @jorgejorge4934
    @jorgejorge4934 Před 2 lety

    நண்பரே இந்த இடம் மலேசியாவில் எங்கு இருக்கிறது விலாசத்தை சொல்லவும்

  • @cine1004
    @cine1004 Před 2 lety +3

    சிங்கப்பூர் வந்தீர்கள் என்னால் சந்திக்க முடியவில்லை....,😒😒

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Před 2 lety +2

    Thirunooru vaithu asaivam sapidalama?

    • @jerungmas1651
      @jerungmas1651 Před 2 lety +4

      ithu ennada puthusa iruke, are joking right.

  • @mohamedthahir4422
    @mohamedthahir4422 Před 2 lety +2

    Hi

  • @jerungmas1651
    @jerungmas1651 Před 2 lety +7

    valthukal Suthan, அனால் அது என்ன Jaffna, இந்த இடத்தின் உண்மையான தமிழ் பெயர் யாழ்ப்பாணம் தானே? அதை சிங்களம் Jaffna என்று பெயர் மாற்றி விட்டால் அதையே நீங்களும் எடுத்துக்கொண்டு போடுகிறீர்கள். எப்படி England என்று ஒரு இடம் பெயர் இருந்தால் அதற்கு இன்னொரு பெயர் வைக்க முடியுமா? அதை தமிழில் எழுதினாலும் இங்கிலாந்து என்றுதான் எழுதுவோம். அதேபோல யாழ்ப்பாணம் ஆங்கிலத்தில் எழுதப் போது yalpanam என்றுதான் எழுதவேண்டும்.

    • @aaqeelaaqeel3917
      @aaqeelaaqeel3917 Před 2 lety +1

      shinhala not jaffna yapana

    • @TK-bh8fz
      @TK-bh8fz Před 2 lety +6

      அது வெள்ளைக்காரன் வாய்க பெயர் வராமல் யாழ்ப்பாணத்தை யப்னா எண்டான்
      பிரித்தானியர்களின் முதல் போர்விமானத்தின் பெயர் jaffna தான்.
      சிங்கப்பூரில் வசித்த யாழ்ப்பாண தமிழர்கள் விமானத்துக்கான மொத்த செலவையும் வழங்கியதால் இப்பெயர் வந்தது

    • @TK-bh8fz
      @TK-bh8fz Před 2 lety +2

      சிங்களத்தில் யாபணய

    • @jerungmas1651
      @jerungmas1651 Před 2 lety +1

      @@TK-bh8fz அப்படியா, நல்லா ஒரு விளக்கம். நன்றி

    • @marmadesam406
      @marmadesam406 Před 2 lety +1

      Jaffna என்பது சிங்களம் இல்லை!! யாழ்ப்பாணத்தினை எம்மவர் ஜாழ்ப்பாணம் என்றே பலுக்குவர் அதனை கேட்ட ஐரோப்பியர் Jaffna என்றனர்!

  • @yogalingamtharmalingam6389

    suthan Please Give me the Address This Jaffna Food Restaurent .in Malasia.

  • @SRKROCKEY
    @SRKROCKEY Před 2 lety

    Malesijala thamil pesinamo

  • @thameembasha9745
    @thameembasha9745 Před 2 lety +1

    இலங்கை வம்சாவளி இல்லை தமிழ் இந்திய வம்சாவளி

    • @ritchythasan2883
      @ritchythasan2883 Před 2 lety +5

      அது தான் 2009 இல் 145000 உறவுகளை கொள்வதற்கு முடிவெடுத்தார்களோ?

  • @narenselva4538
    @narenselva4538 Před 2 lety

    Mutta kari, kotta kari ,parrupu, yelam meh intha tamil kootam tinkerathe. Dei, yalpanathelanthu vanthu putu!yelpanam kopi teriyelaiya? Dei, yarl leh intha kattu pakateh?

  • @m.shathurjan1031
    @m.shathurjan1031 Před 2 lety +2

    𝒔𝒖𝒑𝒆𝒓 𝒔𝒖𝒕𝒉𝒂𝒏 𝑩𝒓𝒐👌👌

  • @malathimalathi612
    @malathimalathi612 Před 2 lety

    Super

  • @YuvanCMR_NTK
    @YuvanCMR_NTK Před 2 lety

    👍👍👍

  • @uthayakumaran8242
    @uthayakumaran8242 Před 2 lety

    👍👍👍👍👍