தினமும் 5 முறை நிறம் மாறும் அதிசய லிங்கம்!! Nallur Kalyanasundareswarar Temple Panchavarneswarar

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2024
  • Nallur Kalyanasundareswarar Temple, Thirunallur Shiva Temple, Thiru Nallur Panchavarneswarar Temple, Thirunallur Kalyanasundareswarar Temple, Nallur Panchavarneswarar Temple, Nallur Kalyanasundareswarar Temple Timings, Thirunallur Temple, Kalyanasundaresar Temple Nallur, Kalyanasundareswarar Temple History, Thirunallur Temple Timings, Kalyanasundareswarar Temple (Color Change), நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், திருநல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், குழந்தை வரம் தரும் கோவில்கள், குழந்தை வரம் தரும் கோவில், குழந்தை வரம் தரும் கோவில் கும்பகோணம், Kulanthai Pakkiyam Pera, Kulanthai Pakkiyam Pera in Tamil, Kulanthai Pakkiyam Pera Pariharam, Kuzhanthai Pakkiyam Pera, Kulanthai Varam Tharum Kovil.
    Arulmigu Kalyana Sundareswarar Temple, Nallur(அருள்மிகு கல்யாணசுந்தரி அம்மன் சமேத கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், திருநல்லூர். (தேவாரம் பாடல் பெற்ற கோயில்)) - maps.app.goo.gl/PcX9FPSWife8U...
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் பாபநாசம் அருகே நல்லூர் உள்ளது, பாபநாசம் - வலங்கைமான் சாலையில், பாபநாசத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் நல்லூர் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.
    Thirunallur Shiva Temple Timings: அருள்மிகு நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், தினமும் காலை 07.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Nallur Kalyanasundareswarar Temple Phone Number(நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் போன் நம்பர்) - அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், அர்ச்சகர் திரு. திரு. ரமேஷ் சிவம் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99424 39209
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #kalyanasundareswarar #thirunallur #nallur #kalyanasundaresar #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #thiruvarur #thiruvarurtemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #padalpetratemple #padalpetrasthalam

Komentáře • 37

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 3 měsíci +3

    அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், அர்ச்சகர் திரு. ரமேஷ் சிவம் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99424 39209
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் பாபநாசம் அருகே நல்லூர் உள்ளது, பாபநாசம் - வலங்கைமான் சாலையில், பாபநாசத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் நல்லூர் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது - maps.app.goo.gl/PcX9FPSWife8UEyP9
    அருள்மிகு நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், தினமும் காலை 07.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @tatareegan440
    @tatareegan440 Před 3 měsíci +1

    அருமையா பேசி இருக்கிறார் அர்ச்சகர் ஓம் நமசிவாய

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 Před 3 měsíci +1

    அருமையான விளக்கம். நன்றி ஸ்வாமி.

  • @anandbabukasinathan6024
    @anandbabukasinathan6024 Před 3 měsíci +1

    சிவராத்திரி அன்று தரிசித்தேன்..சிவாய நம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 měsíci +1

    🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌷🌷🌷🌷

  • @arampharma4215
    @arampharma4215 Před 3 měsíci +2

    நல்லூர் மயானம் மிகவும் விஷேம் அதைப்பற்றியும் கூறிஇருக்கலாம் வாழ்த்துக்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 měsíci

      வணக்கம், திருச்சேறை அருகே திருமெய்ஞானம் கிராமத்தில் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் திருத்தலத்தில் உள்ளது நாலூர் மயானம், இந்த பதிவில் உள்ள திருத்தலம் நல்லூர்🙏🙏

  • @lavanyasambasivam1229
    @lavanyasambasivam1229 Před 3 měsíci +1

    Very well explained 🙏💐

  • @vidhya9533
    @vidhya9533 Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய நமஹ

  • @user-lm4jt8pz9x
    @user-lm4jt8pz9x Před 3 měsíci +1

    ஓம் நமசிவாய

  • @kodeswariakodeswari1234
    @kodeswariakodeswari1234 Před 3 měsíci +2

    ஐயா வணக்கம் இந்த வருடம் காரடையான் நோன்பு பதிவு போடுங்கள் ஐயா உங்கள் பதிவிற்காக காத்துக்கொண்டு இருக்கிரேன் 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 měsíci

      வணக்கம் சகோதரி, இன்று நிச்சயம் பதிவிடுகிறோம் சகோதரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 měsíci

      czcams.com/video/BC7RfXOrAS4/video.html

    • @kodeswariakodeswari1234
      @kodeswariakodeswari1234 Před 3 měsíci +1

      ரொம்ப நன்றிங்க அய்யா

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Před 3 měsíci +1

    🙏🙌

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 3 měsíci +1

    Nice sir😀😀😀

  • @bhuvanagiri6026
    @bhuvanagiri6026 Před 3 měsíci +1

    🙏🙏

  • @astalakshmikishore9795
    @astalakshmikishore9795 Před 3 měsíci +1

    என்ன ஓரு அற்ப்புதம் என் அய்யனின் கோயில்கள

  • @mister_art-sky.
    @mister_art-sky. Před 3 měsíci +1

    வணக்கம் ஐயா காரடையான் நோன்பு பற்றி சொல்லுங்கள் இந்த வருடம் ப்ளீஸ் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 měsíci

      விரைவில் பதிவிடுகிறோம் சகோதரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 měsíci

      czcams.com/video/BC7RfXOrAS4/video.html

  • @venketsri348
    @venketsri348 Před 2 měsíci +1

    திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை எடப்பாடி 🎉🎉

  • @palanisamysendhurpandiyan2064

    Iya.Ean.Karmma.Veannay.Neakky.Eannaku.Mady.Peaghay.Podungal🙏🙏🙏🌟⭐🌟🍎🥭🍅💐🌹🌺😭😭😭😭😭🌜🐦🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 3 měsíci

    அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோவில், அர்ச்சகர் திரு. ரமேஷ் சிவம் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 99424 39209
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது, தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் பாபநாசம் அருகே நல்லூர் உள்ளது, பாபநாசம் - வலங்கைமான் சாலையில், பாபநாசத்தில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவில் நல்லூர் அமைந்துள்ளது. தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆட்டோ வசதியும் உள்ளது - maps.app.goo.gl/PcX9FPSWife8UEyP9
    அருள்மிகு நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், தினமும் காலை 07.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 04.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html