கோபால போடனும்! அயோத்திக்குப்பம் வீரமணியிடம் போலீஸ் டீல்! Nakkheeran Gopal Reveals | Part 3

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2021
  • You can save Mithra's life by donating to milaap.org/fundraisers/nakkhe...
    Bank Account Details : Acc Name : K. Satheesh Kumar - Milaap
    Acc number 2223330000872560
    IFSC CODE : RATN0VAAPIS
    #Nakkheeran #Nakkheerangopal #devaram_ips
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Part 1: • உத்தரவிட்ட ஜெ! கொல்லத்...
    Part 2: • செக்போஸ்ட்டில் என்னை ப...
    Part 4: • நடுரோட்டில் அரெஸ்ட்.. ...
    Part 5: • எய்ட்ஸ் ஊசி! ஜெ உத்தரவ...
    Part 6: • ஜெ. ப்ளானை கெடுத்த வளர...
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 421

  • @NakkheeranTV
    @NakkheeranTV  Před 2 lety +26

    இதுபோன்ற நக்கீரனின் பல்வேறு பரபரப்பான புலனாய்வு பின்னணிகளையும், அடக்குமுறைகளை நக்கீரன் தகர்த்தெறிந்த வரலாறுகளையும் ‘சேலஞ்ச்’ புத்தத்தகத்தில் படித்திடுங்கள்.
    புத்தகமாக வாங்க : bit.ly/377S350
    e-book ஆக படிக்க : amzn.to/3i55okK

    • @aaronmaran6331
      @aaronmaran6331 Před 2 lety +1

      பூவை மூர்த்தி பற்றி சொல்லுங்கள் ஐயா

    • @ashokbharathi5212
      @ashokbharathi5212 Před 2 lety

      Ya evalo patadama erukaru video la

  • @suryadevi_kalimuthu
    @suryadevi_kalimuthu Před 3 lety +19

    உங்களுக்கு நடந்ததெல்லாம் பார்க்கும் போது ஏதோ திகில் படம் பார்த்த மாதிரி இருக்கு...

  • @vallarasuvallarasu7097
    @vallarasuvallarasu7097 Před 2 lety +3

    Veramani.. dha.. mass

  • @suriyad9669
    @suriyad9669 Před 3 lety +4

    உங்கள் துணிவின் ரசிகன் .....

  • @udhayak1908
    @udhayak1908 Před 3 lety +11

    நீங்கள் பேசும் ஒவ்வொரு காணொளியும் பார்க்கும் பொழுது ஒரு புத்தகம் படிப்பது போல உள்ளது ....

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Před měsícem +1

    You 💯 good sir 💐all the best👍💯 sir❤

  • @vairamuthurr9973
    @vairamuthurr9973 Před 2 lety +56

    ஒரு ரவுடி வீரமணியை அவர் இவர் என்று கூறுகிறார் ஆனால் வீரப்பனார் ஐ அவன் இவன் என்று கூறுவது சரியா

    • @thansinghk8463
      @thansinghk8463 Před 2 lety +4

      சகோதர பாசத்தோடு இருப்பவர்களை தான் உரிமையோடு அவன் இவன் என்று அன்பு மிகுதியால் அழைப்பார்கள்.

    • @naamadevrathinavel8697
      @naamadevrathinavel8697 Před 2 lety +2

      Veeramani ya avan ivanu sonna uyiru poidum nu thariyum. Thambi neenga kuda avar rowdy nu solladhinga unga uyiruku abatha mudiyum paathu

    • @contentilamapla1992
      @contentilamapla1992 Před 2 lety +2

      Veramani annana _ _ apde solla mudeyathu bro , sollavum kudathu , inum irukanga 😂

    • @naamadevrathinavel8697
      @naamadevrathinavel8697 Před 2 lety +1

      @@contentilamapla1992 super thalaiva

    • @spicyfood3062
      @spicyfood3062 Před rokem

      Yes anna anbu athikam irukkum idathil urimaium irukkum avar veerappanai urimaiyodu kalantha anbinal avan ivan solluvathu thavarillai

  • @nithishkumar9055
    @nithishkumar9055 Před 2 lety +20

    தம்பி இப்போது போட்டோகார்... Credit not u siva anna உண்மையான விசுவாசி..

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 Před 3 lety +2

    Pesuvathu miga arumai thaliva

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 Před 2 lety +4

    இறைவன் உங்கள் பக்கம் கவலைவேண்டாம் நக்கீரன் கோபால் அண்ணா

  • @muruganp4533
    @muruganp4533 Před 2 lety +7

    Shiva is a real hero for Veerappan related news but this guy took credit for all.

  • @hemaastrologer.2486
    @hemaastrologer.2486 Před 2 lety

    Ungal jathakathil 6th place good

  • @sanjeevr6437
    @sanjeevr6437 Před 3 lety +12

    தேவை இருக்கற அப்போ சிவசுப்பிரமணியம் தம்பி
    இப்ப போட்டோக்ராபர் 👌

  • @sothivadivelshanmuganathan3939

    நக்கீரன் கோபால் ஐயா நாங்கள் எல்லோரும் உங்கள் ஆதரவாளர்கள். துணிவுடன் செயல் படுங்கள்

  • @nithi4186
    @nithi4186 Před 3 lety +2

    Super unga mela thani mariyatha undu ippa innum kooditu sir. Veerapan kittaye poi samaathanam pesaninga yaarum ninachu paaka mudiyatha oru vishayatha senju Rajkumar Sir a meetutu vanthinga. Unga Dil yaaruku iruku. A Real Hero in Tamil Press Media.👏👏👏👏👏👏👏

  • @AbdulRahman-oy4wq
    @AbdulRahman-oy4wq Před 2 lety +1

    Unga Dhairiyam Enaku pudichurku 🤙🔥💓

  • @yogehvaranperumal3897
    @yogehvaranperumal3897 Před 3 lety +24

    அண்ணா வேற லெவல் நீங்க எப்போதுமே உங்களோட தீவிர fan naan.

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 Před 3 lety +3

    Very good 👍💯

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Před 3 lety +38

    அன்னா.உன்மைக்கு.குரல்.குடுக்கும்.நீங்கள்.பல்லாண்டுவாழ்வீர்கள்.

    • @rarun6939
      @rarun6939 Před 3 lety +1

      Tamizh ah thappu Ellama yealuthuya..ellana Enna maari tanglish la type panu

    • @ramanathanm7130
      @ramanathanm7130 Před 2 lety

      அண்ணா......
      உண்மை....

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 Před 3 lety +3

    நல்லவர்கள் வாழ்வார்கள்

  • @naveenj4281
    @naveenj4281 Před 2 lety +5

    அண்ணா எமன் தான் உங்களைப் பார்த்து பயப்படனும் எப்ப போலவே உங்கள் பணி தொடரட்டும்🙏🙏🙏

  • @mr.media.786.5
    @mr.media.786.5 Před 2 lety +37

    மற்றவர்கள் எல்லாம் தம்பிமார்கள்.. சிவா அவர் மட்டும் பையனா!!!!..

  • @manjuprakash738
    @manjuprakash738 Před rokem

    GOD BLESS YOU mithra😢😙

  • @janakychandrakesan1090
    @janakychandrakesan1090 Před 3 lety +7

    GOD Bless You Sir 🙏🙏🙏

  • @valentinamelky7404
    @valentinamelky7404 Před 2 lety +1

    Pesama ungala vachu oru Padam edukalam.... Based on True incident

  • @mahabubbeebees850
    @mahabubbeebees850 Před 3 lety +1

    Super sir real hero

  • @sivaprakashj4481
    @sivaprakashj4481 Před 3 lety +17

    ஐயா உங்களுடைய மிக பெரிய ரசிகர் நான் நீங்கள் பேசும் போது அருமையாக இருக்கிறது

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 Před 3 lety +2

    Kalakkungha Annachi 🦁

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 3 lety +1

    We support all ways 👍👍

  • @rajeshkannan517
    @rajeshkannan517 Před 3 lety +31

    நெஞ்சுல மஞ்ச சோறு உள்ள மனிதன்,
    God bless u sir....

  • @saravanaprabu9432
    @saravanaprabu9432 Před 3 lety +17

    எனக்கு பிடித்த பத்திரிகை ஆசிரியர்களில் நம்ம தல முதலிடம்

  • @kumaresanl5891
    @kumaresanl5891 Před 2 lety

    Cameraman Siva is real hero

  • @HariHaran-yu7nt
    @HariHaran-yu7nt Před 3 lety

    Please #donateformithra

  • @dannyjsonvibes5382
    @dannyjsonvibes5382 Před 2 lety

    Anna neenga semma Anna.
    Vunga pechu theran edu yedhuvum Ela Anna.
    Vunga vazhiyilla nadaka asa padura.

  • @srinivasans2087
    @srinivasans2087 Před rokem

    நல்லவன் வாழ்வான் தேவன் உங்களை ஆசீர்வதித்து காக்க கடவர்

  • @sriramcee
    @sriramcee Před 2 lety +1

    Gopalu kadhai thiraikadhai arumai..

  • @janamannar
    @janamannar Před 3 lety +1

    Real hero sir neegal

  • @agnivash
    @agnivash Před 3 lety +15

    நக்கீரன் கோபால் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை திரைப்படமாகவே எடுத்து விடலாம் 😲

  • @francisxavier7826
    @francisxavier7826 Před 3 lety +10

    நல்லவர்கள் என்றும் வாழ் வாங்கு வாழ்வார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா

  • @hariharan-jz5nu
    @hariharan-jz5nu Před 2 lety

    Sir nega vere level

  • @kanakarajkanakaraj172
    @kanakarajkanakaraj172 Před 2 lety +3

    Mr.Gopal. Your investigative journalism is much appreciated. To bring out the truth what all you have suffered. It's like a James Bond movie. I admire your courage. Wish you all the best in your current and future endeavours. God bless you. 🙏🙏🙏🙏🙏

  • @PremKumar-oe7vg
    @PremKumar-oe7vg Před 3 lety +11

    கம்பி கட்ர கதையலாம் சொல்ராயா....போலீசே போயி வீரமணிகிட்ட நக்கீரன போட சொல்ராங்களாம் ...

  • @darkdarkhbk
    @darkdarkhbk Před 2 lety +1

    U only saved me . U r the only reason I am alive today . Only because of following ur news . I never missed a single news from ur channel . God is great . I will read bagavad Gita. I got my Bible and I will read Qur'an also sir . My Qur'an will deliver from Flipkart next week sir.

  • @guruglobalagency9421
    @guruglobalagency9421 Před 3 lety +10

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஏன ஏப்படடி,நம்புவது?

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 Před 2 lety

      அன்றைய தினசரி தாள்களை படித்து ப் பாருங்கள்...வேசியிடம் ஆட்சி பட்டபாட்டை

  • @nandhacbr8156
    @nandhacbr8156 Před 8 měsíci

    Siva anna 🔥

  • @MrKarthikeyanp365
    @MrKarthikeyanp365 Před 2 lety +5

    He is telling all his team members name expect photographer. He doesn't have name 😀😀

  • @MrPrashanthfdo
    @MrPrashanthfdo Před 3 lety +42

    நக்கீரன் அய்யா உங்க வாழ்கை திரைப்படமாக பார்க்க விரும்புகிறேன்... 👍🏽

    • @minote6pro576
      @minote6pro576 Před 3 lety

      @@balakrishnanr6182 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @sampathnatesan4302
      @sampathnatesan4302 Před 2 lety

      @@minote6pro576 goog

  • @sivasiva901
    @sivasiva901 Před 2 měsíci

    அயோத்தி குப்பம் வீரமணி அவர்கள் பற்றி உண்மையை உரக்கச் சொன்ன நக்கீரன் கோபால் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்

  • @sadhiyahmedia
    @sadhiyahmedia Před 3 lety +1

    Real hero sir neega

  • @sureshbabu5169
    @sureshbabu5169 Před 2 lety +1

    God save you sir.

  • @onlymusicx9747
    @onlymusicx9747 Před 3 lety +91

    அந்த போராட்டத்தில் கொல்லப்பட்ட ரங்கசாமி எங்க சித்தப்பா. இதை நக்கீரன் புத்தகத்தில் பார்த்து தான் அறிந்தோம். அவ்ளோ கொடுமையான ஆட்சி

  • @josephmichale6174
    @josephmichale6174 Před 3 lety +1

    Mass speech sir

  • @abishekabishek9352
    @abishekabishek9352 Před 3 lety +6

    அயோத்தி குப்பம் பெரியவர் வீரமணி ❤️🔥

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 Před 3 lety

    Good Anna your guts is super👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝👌👌👌✅

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy Před 3 lety +1

    Waiting for next video

  • @ganeshlotuslotus5618
    @ganeshlotuslotus5618 Před 3 lety

    துணிவே துணை 👍

  • @therthalranip3740
    @therthalranip3740 Před 3 lety +1

    உங்களை யாரும் அசைக்கமுடியாது

  • @Ms23071965
    @Ms23071965 Před 3 lety +3

    You are great sir hats off

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall Před 3 lety +1

    ஆரம்பமே வருத்தமாக இருக்கு அதுக்கு அரசாங்கம்தான் உதவவேண்டும்

  • @mrganesh3412
    @mrganesh3412 Před 3 lety +69

    இப்படியான கொடுமைகள் செய்ததனல்தான் ஜெயலலிதா சீரழிந்து புளுத்து செத்துப்போன .... பெண்குலத்திலேயே மிகவும் கேடுகெட்ட தாசி இந்த ஜெயலலிதா..

    • @sivas1732
      @sivas1732 Před 2 lety +3

      உண்மை.... தமிழனை அழிக்க ஒரு தமிழனை தான் விலைக் கொடுத்து வாங்கி அழிக்கிறாங்க... தமிழன் என்று ஒன்று படப் போறானு தெரியல. இவர் தப்பித்ததால இவ்வளவு விசயம் தெரியுது. தெரியாத எத்தனையோ பேர்களை இவர்கள் சூழ்ச்சி செய்து கொன்று இருப்பார்கள். தமிழன் திருந்துங்கடா... ஒன்றுப் படுங்க...

    • @rajaaramachandran2310
      @rajaaramachandran2310 Před 2 lety

      Super correct bro...

    • @ellaamellaam8596
      @ellaamellaam8596 Před 2 lety

      மிக மிக சரி...ஒரு பெண் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு ரோல்மாடல்...இந்த முன்னாள் வியைபி பிராத்தல் லலிதவுடைய அக்காமக கோமளவல்லியான ஜெயாதான்

  • @meenakshimeena8470
    @meenakshimeena8470 Před 3 lety +1

    Super good mass i love you Anna

  • @kalyansundaram350
    @kalyansundaram350 Před 3 lety

    ஜயாநீள்ஆயுள்நலமுடன்வளமுடன். வாழ்க்கையின். வாழ்க

  • @venkatachalampadaikathu3713

    இன்று நீங்கள் உயிரோடு எங்களிடம் உரையாடுவதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் நீண்ட ஆயுள் நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துக்கள். மக்கள் பணி தொடரட்டும்.

  • @dhanapalm2606
    @dhanapalm2606 Před 3 lety

    Real hero Nakeeran Gopal.

  • @KiranKumar-cr7zw
    @KiranKumar-cr7zw Před 3 lety

    brave guy gopall nakheeran teamm in worldd

  • @saravananraji1175
    @saravananraji1175 Před 3 lety

    Gopal sir super video

  • @pandidurai4042
    @pandidurai4042 Před 3 lety +1

    10.33 to 10.50 super sir

  • @sakthivel6013
    @sakthivel6013 Před 3 lety +2

    Sir, Kalaingar Arrest pathi video potuinga sir

  • @MindVoice-md9qj
    @MindVoice-md9qj Před 2 lety +4

    புதைந்து கிடக்கும் உண்மையை வெளியே கொண்டு வந்து மக்களுக்குத் தெரியபடுத்தும் நேர்மையான பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடககங்களை நேர்மையற்ற அதிகார வர்க்கங்களுக்குப் பிடிக்காது. இந்த பேருண்மை தங்களது அனுபவங்களிலிருந்தும் மிகத் தெளிவாகப் புரிகிறது தோழர். தங்களின் நேர்மையான பணி தொடரட்டும்♦♦♦

  • @selvam.s9430
    @selvam.s9430 Před 3 lety

    Nega good man 👍👍👍

  • @mathesh003
    @mathesh003 Před 3 lety +2

    சார் நீங்கள் போடற வீடியோஸ் எல்லாம் ரொம்ப திரில்லிங்க இருக்கு சார்.. வேற லெவல் சார் நீங்க

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 Před 3 lety +1

    God bless you 💯💯💯

  • @lazourn5855
    @lazourn5855 Před 3 lety

    உங்கள் வரலாறு எங்களுக்கு பெலன் தருகிறது

  • @kamarajm9291
    @kamarajm9291 Před 3 lety +4

    Arumai sir 👍

  • @KSPA1985
    @KSPA1985 Před 3 lety +3

    உங்கள் பேச்சை கேட்கும் போது ஏதோ உங்களிடம் பல நாள் பேசி பழகிய நினைவுகள்,எங்களில் ஒருவர் மக்களுக்காக ஒருவர்

  • @user-eh5or7ko6c
    @user-eh5or7ko6c Před 3 lety +34

    நீங்க ஒரு பத்திரிகையாளராக இருந்தும் ஏன் இவ்வளவு பெரிய விசயத்தை பல ஆண்டுகளாக பகிரவில்லை ...

    • @onlymusicx9747
      @onlymusicx9747 Před 3 lety +1

      பெரிய கட்டுரை வந்திருக்கு
      விடியோ இருக்கு

    • @malikbasha3638
      @malikbasha3638 Před 2 lety +1

      ஏ லூசு தம்பி அப்ப சொல்லியிருந்தாள் எரித்து கொண்றிருப்பார்கள். ஆதிமுக எடப்பாடி ஆட்சியிலும் ஆபத்துன்டு.

    • @djhacker5937
      @djhacker5937 Před 2 lety

      Thu

    • @srkrajeshiyer3986
      @srkrajeshiyer3986 Před 2 lety

      தெரிஞ்சா த்தான் சொல்வான் இந்த மீசை மாதவன்

  • @nbiejesuscaremansoorsheik7533

    I love you sir..

  • @ellaamellaam8596
    @ellaamellaam8596 Před 2 lety +1

    நக்கீரன் 1987_88 ல் இருந்து தொடர்ச்சியாய் வாசகராயுள்ளேன்...பிள்ளமாரா இருந்தாலும் ஆண்மை,வீரம்,நேர்மை அனைத்தும் உள்ள பத்திரிக்கை...தராசு ஷியாமைவிட சூப்பர்...இப்போ மணி நடத்துற நெற்றிக்கண்..ஷியாமிட்ட இருந்து வந்ததால் அவ்வளவு உண்மைத்தனமில்லை

  • @umapathy318
    @umapathy318 Před 3 lety +2

    துணிச்சலான வாழ்க்கை வாழ்கின்றீர்...
    வள்ளலார் சபை சென்னை

  • @ganeshanmuthu905
    @ganeshanmuthu905 Před 3 lety +1

    Great sir

  • @yehovacutz7265
    @yehovacutz7265 Před 3 lety

    உங்கள் அனுபவங்கள் படமாக்கப்பட வேண்டும்...2001அந்த நேரங்களில் நாங்கள் சிறுபிள்ளைகள்...suntv news paka wait panitu irupom...headlines unga news than varum...apavey nanga patha real hero nakkeran ayya than👍👍👍👍

  • @Danny-wb2zr
    @Danny-wb2zr Před 2 lety +1

    LMAO! Do you think it's hard to finish a clown???

  • @Sams2
    @Sams2 Před 3 lety +1

    Hero !!!

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 3 lety +1

    Real James bond

  • @shanthik3833
    @shanthik3833 Před 3 lety +5

    Nakkeeran sir 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatm9740
    @venkatm9740 Před 3 lety +3

    Mr. Gopal, Ungaloda life la paathi nimmathiyatra life. Inimelaavathu neengal nimmathiyaaga vaala kadavul aasirvathikkattum. Good job Gopal sir 👍

  • @pikachu4808
    @pikachu4808 Před 3 lety +1

    ஐயா வணக்கம். மிகவும் அருமையான பதிவு. சற்று tiruppur Rowdy baby surya எனு‌ம் பெண் மற்றும் sikka என்ற சிக்கந்தர் உங்கள் Nakkiran சேனல் லை சவால் விட்டு வருகின்றனர். ஒரு பெரிய தவறு என்று நடந்து வருகிறது. சற்று கண்காணிக்கவும். நன்றி

  • @selvarajpermal1777
    @selvarajpermal1777 Před 3 lety +1

    salute Gopal sir🙏🌹🌹👌👌👌

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 3 lety

    Very very thrilling history, sir

  • @sivaappa2527
    @sivaappa2527 Před 2 lety +2

    No photographer(siva anna)
    No publicity(nakkeeran gopal)

  • @deepakg2884
    @deepakg2884 Před 3 lety +4

    Background drawings super 👌👌👌 சினிமா படம் பக்குரா மாதிரி இருக்கு .

  • @rampooventhan9967
    @rampooventhan9967 Před 3 lety

    My hero

  • @ssBoss14
    @ssBoss14 Před 3 lety +1

    கோபால் அண்ணன்😘😘😘😘

  • @yehovacutz7265
    @yehovacutz7265 Před 3 lety +1

    Next video sekiram upload panunga sir...

  • @smartsiva9096
    @smartsiva9096 Před 2 lety +1

    அண்ணன் உன்னை போல ஒரு சுயநலவாதிய பாத்தது இல்லை!!! நிங்கொள் உங்கள் சுயநலனுக்காக நிரையப்பேரை பலிகாடா ஆக்கிருக்கே!!!உன்னை நான் சந்திக்கும் நாள் உன் இல்லை என் கடைசி நாள்!!! நீ வீரப்பனை சந்திதேனு சொன்னயே ?? யார் உன்னை குப்புட்டு போனங்களேண்!!! பதில் சொல்ல முடியுமா??? சாதத்தில் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து உண்ரனால் பதில் அளிக்கவும்

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 Před 3 lety +2

    சகோதிரரே வாய்மையே வெல்லும். நீங்கள் நீடுழி வாழ வேண்டும். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். நல்லவர்களுக்கு இறைவன் துணை நிற்பான். தொடரட்டும் உங்கள் பணி.

  • @skbabuskbabu8485
    @skbabuskbabu8485 Před 2 lety +1

    God bless you sir

  • @shyamchandar6422
    @shyamchandar6422 Před 3 lety +6

    Happy to be as First view... We salute You Gopal Sir.

  • @Sriram-jx8wb
    @Sriram-jx8wb Před 3 lety +5

    Methagu Padam pathi oru Talk please.
    -Request from Nakkheeran Subscriber.

  • @arwinarwin4382
    @arwinarwin4382 Před 2 lety +1

    Ettappan