நடுரோட்டில் அரெஸ்ட்.. நடுக்காட்டில் கொலை.. போலீஸ் வெறியாட்டம்! Nakkheeran Gopal Reveals | Part 04

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2021
  • You can save Mithra's life, donate to milaap.org/mithra-nk
    Bank Account Details : Acc Name : K. Satheesh Kumar - Milaap
    Acc number 2223330000872560
    IFSC CODE : RATN0VAAPIS
    VELS SCHOLARSHIP ADMISSION TEST and get upto 100% Scholarship in Tuition fee offered by VISTAS.
    To Register log on to: vsat.velsuniv.ac.in/
    Or call 9566 166 777/ 7305 111 222
    #Nakkheeran #Nakkheerangopal
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    #Nakkheeran #Nakkheerangopal
    Part 1: • உத்தரவிட்ட ஜெ! கொல்லத்...
    Part 2: • செக்போஸ்ட்டில் என்னை ப...
    Part 3: • கோபால போடனும்! அயோத்தி...
    Part 5: • எய்ட்ஸ் ஊசி! ஜெ உத்தரவ...
    Part 6: • ஜெ. ப்ளானை கெடுத்த வளர...
    Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
    Android: play.google.com/store/apps/de...
    IOS: apps.apple.com/in/app/nakkhee...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 237

  • @NakkheeranTV
    @NakkheeranTV  Před 2 lety +9

    இதுபோன்ற நக்கீரனின் பல்வேறு பரபரப்பான புலனாய்வு பின்னணிகளையும், அடக்குமுறைகளை நக்கீரன் தகர்த்தெறிந்த வரலாறுகளையும் ‘சேலஞ்ச்’ புத்தத்தகத்தில் படித்திடுங்கள்.
    புத்தகமாக வாங்க : bit.ly/377S350
    e-book ஆக படிக்க : amzn.to/3i55okK

  • @HairResearchTamil
    @HairResearchTamil Před 3 lety +27

    மித்ரா குழந்தை கு ஹெல்ப் பண்ணுங்க பா 🙏😔

  • @mdaviddonilisa6319
    @mdaviddonilisa6319 Před 3 lety +16

    God is with you Amen alleluia good day

  • @samboy180
    @samboy180 Před 3 lety +14

    Sometimes law protectors become law breakers. Appreciate your courage Mr.Gopal👏👏🌹

  • @sivaraj6113
    @sivaraj6113 Před 3 lety +15

    எல்ல Journalist ம் உங்களின் மனவலிமையை பின் பற்றவேண்டும்

  • @ezhilarasan9418
    @ezhilarasan9418 Před 3 lety +13

    deserve more respect greate salute for ur bravery and services sir

  • @logeshkumar3232
    @logeshkumar3232 Před 2 lety +1

    Anna, neenga real hero na💪

  • @vijayakumarkumar7184
    @vijayakumarkumar7184 Před 3 lety +20

    தனிமனித போராட்டம் மிகவு‌ம் சிறப்பு

  • @sathyamangalam3604
    @sathyamangalam3604 Před 3 lety +5

    Sema thrilling ah poitu iruku, oru one hour video podunga anna. Oru padam ae edukalam pola. Nenga soldra baani semaiya iruku ❤👌🙏

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 Před 3 lety +68

    ❤️உண்மைகள் ஒருபோதும் அழிவதில்லை சேர்❤️ இவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து இருக்கீங்க இந்த நிலைமைக்கு வாரத்திற்கு இறைவன் நல்லவர்களை சோதிப்பான் கைவிடமாட்டான்

  • @estemilliard
    @estemilliard Před 3 lety +64

    Sir, please do a web series. Let the poor ppl know how atrocious jayalitha is

    • @lalitharajp1342
      @lalitharajp1342 Před rokem

      Thalaivi movie and queen series made people to praise her.The other side of her should also be pictured

  • @kamal1961
    @kamal1961 Před 3 lety +6

    உங்கள் விவேகம் இன்றைவரை உங்களைக் காப்பாற்றி இருக்கு.கீழான எண்ணம் கொண்ட கொள்ளை,கொலைகளுக்கு பொறுப்பான ஆட்சியாளர்களுக்கு துணைபோகும் போலீஸை நினைக்க வெட்கமாக இருக்கு.நீங்கள் சரியான பாதையில் செல்ல கடவுள் என்றும் துணையிருப்பான் அண்ணன்.உங்கள் நலத்திற்காகவும் பிரார்த்திற்கிறேன்.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 Před 3 lety +39

    கோபால் சார் ஜெயலலிதா இப்படி பட்ட அரக்க குணம் கொண்ட பெண்ணா இவள் மட்டும் சங்கி யாக இல்லை என்றால் இப்படி ஆட்டம் பொடமுடியுமா

  • @rasunaidusridharan7921
    @rasunaidusridharan7921 Před 3 lety +8

    ஒவ்வொரு தகவலும் உண்மையாக இருக்கின்றன

  • @ravikumar19844
    @ravikumar19844 Před 3 lety +38

    அண்ணன் நக்கீரன் வாழ்க பல்லாண்டு

  • @anikuttan16
    @anikuttan16 Před 3 lety +28

    முதலமைச்சருக்கே நெருக்கமான, ஒரு பதிரிகையாள் உங்களுக்கே இந்த நிலைமையென்றால் ஒரு ஏழையை நினைத்து பார்க்கவே முடியாது.

  • @Vishnu_3011
    @Vishnu_3011 Před 3 lety +12

    Veerappan nam vana kavalan ❤

  • @abishekabishek4904
    @abishekabishek4904 Před 3 lety +1

    You are a real hero

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 Před 3 lety +1

    Really u r great sir. Unga kastam yaarukkum vara koodathu. Keattaley bayama irukku. Kadavul unga pakkam irukkar ... Yeppavum niyathin pakkam God iruppaar...

  • @surenspike
    @surenspike Před 3 lety +1

    உங்களை நினைத்து பெருமை படுகிறேன்....உங்கள் உதவியாளர்கள் உண்மையாக இருக்க வேண்டுகிறேன்

  • @arunagirisrinivasan4608

    Thanks a lot 🙏🙏🙏

  • @prasannasiva263
    @prasannasiva263 Před 3 lety +2

    Your real hero

  • @rajinidon9139
    @rajinidon9139 Před rokem

    Super அண்ணா

  • @deepakg2884
    @deepakg2884 Před 3 lety +28

    ஐயா "நக்கீரன்" கோபால் அவர்களே.... முறுக்கு மீசைக்கு முழு உதாரணம் நீங்கள் தான். தைரியமான ஆம்பள நீங்கள் 😘🙏

  • @ViJay-bl6dp
    @ViJay-bl6dp Před 3 lety +75

    உங்க வாழ்க்கை வரலாற படமாகவே சீரியஸ் கூட எடுக்கலாம் போலயே...

    • @jkme4119
      @jkme4119 Před 3 lety +1

      Pala episode pogum👌

    • @ViJay-bl6dp
      @ViJay-bl6dp Před 3 lety +1

      @@jkme4119 😂😂😂

    • @jpr2701
      @jpr2701 Před 3 lety

      😂😜😜

    • @aldrinsupersophiyarupiy5846
      @aldrinsupersophiyarupiy5846 Před 3 lety

      😍😍😍😍😍😍😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 Před 7 měsíci

    ❤I miss you ayya veerappn nr GOPl Anna ❤❤❤

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 3 lety +11

    பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்று வாழ்ந்து வருகின்றார் வாழ்த்துக்கள்

  • @GopiNath-zo6yx
    @GopiNath-zo6yx Před 3 lety +1

    Hats off sir

  • @vickykanna5
    @vickykanna5 Před 3 lety +7

    Life fulla rombha Risk eduthurukenga Gopal sir hats off 👏🙏

  • @saransai6434
    @saransai6434 Před 3 lety +1

    வணக்கம் அய்யா உங்கள் திறைமைக்கு பாராட்டுகள்

  • @gamingboysbaariq5817
    @gamingboysbaariq5817 Před 3 lety

    God bless you brother

  • @einsteinpaul6800
    @einsteinpaul6800 Před 3 lety +1

    Sir you are a motivation to all of us.

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Před 3 lety +17

    பயங்கரம், தொடரட்டும் தங்கள் பணி !

  • @jesurajrs4439
    @jesurajrs4439 Před 3 lety +6

    நாய்களை பின்ன எப்படி அழைப்பது.... அதற்கு எந்த பேர் இருந்தா என்ன?

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 3 lety +1

    I'm waiting next video, congratulations

  • @sathishS-bz4ez
    @sathishS-bz4ez Před 3 lety +1

    Semma interesting

  • @nirmalal990
    @nirmalal990 Před 2 lety

    U r really grate appa

  • @manimakemany
    @manimakemany Před 3 lety

    😳🥺...
    Panatha kanom... Mootheavi adha yeavano thiriditan 😂😂
    Interesting ah iruku story... Elam part um playlist la podunga ya.. easy ah yeadukalam

  • @MA-ql4qo
    @MA-ql4qo Před 3 lety

    👏👏👏👏continue your confidence with hardworking sir ❤️❤️❤️

  • @hbmodularkitchen8261
    @hbmodularkitchen8261 Před 3 lety

    Salute sir

  • @j.sgoldcoveringjewelry5053

    Vanakkam sir

  • @aslinbobby
    @aslinbobby Před rokem

    Super sir

  • @arunsmart8600
    @arunsmart8600 Před 3 lety

    I am waiting....❤️😎😎😎

  • @mani12332
    @mani12332 Před 3 lety +1

    super Anna

  • @karthikeyankarthikeyan5869

    I love you brother

  • @98009421
    @98009421 Před 3 lety +1

    உண்மைகள் ஒருபோதும் அழிவதில்லை

  • @JD-xg5jx
    @JD-xg5jx Před 3 lety +1

    You are super uncle

  • @9500manoj
    @9500manoj Před 3 lety

    Semma Guts anna ... unnaku !!

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv Před 3 lety

    How could you tolerate this much torture brother. Really hearing about this making tears.Your work is dedicated for this society.God always with good human. I salute your work brother.

  • @prajwalraj9931
    @prajwalraj9931 Před 3 lety

    super sir

  • @pariyaseenu3040
    @pariyaseenu3040 Před 3 lety

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @praveendeva8885
    @praveendeva8885 Před 3 lety

    Very opan Talk appa

  • @thamizh6498
    @thamizh6498 Před 3 lety +2

    Unga life story vechi web series pannunga sir super ah irukum 😎

  • @sureshanekal7111
    @sureshanekal7111 Před 3 lety

    Neenga super bro

  • @annky1001
    @annky1001 Před 3 lety

    May God protect you

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 Před 3 lety +3

    துண்டில் கை ரேகை பதியுமா சார்?

    • @mvenkat001
      @mvenkat001 Před 3 lety +1

      அங்கதான் நிக்கிறாரு நம்ம கோபால்🤣

  • @tamilmeboss7581
    @tamilmeboss7581 Před rokem

    இன்று தான் எனக்கு தெரிந்தது ‌நம்ம ஊர் மாமனிதர்... நக்கீரன் கோபால் அவர்கள்.. அருப்புக்கோட்டை... நாகராஜன் பெருமை அடைகிறேன்...

  • @susanviews3738
    @susanviews3738 Před 3 lety

    We salute 🔥🔥🔥🔥🔥🔥🙌🏽🙌🏽

  • @indiapakistan2852
    @indiapakistan2852 Před 3 lety

    Super

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 3 lety

    👌👌

  • @soundappansathish5636
    @soundappansathish5636 Před 3 lety +2

    Brave man

  • @jamujamu6061
    @jamujamu6061 Před 3 lety

    I AM PROUD I AM NAKKERAN SUBSCRIBER ♥️

  • @gouharazeez6810
    @gouharazeez6810 Před 3 lety +2

    OMG you have suffered for so long with life threats God bless you 🙏💐

  • @bhdrachlam
    @bhdrachlam Před 3 lety

    கேட்கும் போது பயமாக இருக்கிறது

  • @ananthsag
    @ananthsag Před 2 lety +1

    O god

  • @eeskayaar8192
    @eeskayaar8192 Před 3 lety +1

    Excellent presentation of pathetic scenario.hats off 🌹🌽🌺🌺🌷💐🌽🌺🌺🌷🌷💐💐💐💐💐💐💐🌽🌺🌺🌷🌷💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thalavalga5493
    @thalavalga5493 Před 3 lety

    Serial mathiri poikittey irukku sir but supper ra irukku

  • @annaidasankrishnan3950

    Nakkeeran Anna unga kuda nanga irukom Anna .. neeinga eppothum uzhaikum makkal Pakkam irukinga athan na ungaluku oru Periya salute Anna

  • @rkvsable
    @rkvsable Před 3 lety +8

    எவ்வளவு கடினமான காலகட்டங்களை கடந்து வந்துள்ளார். நினைக்கவே பயமாக இருக்கிறது 😳😳

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 Před 3 lety +3

    Sorry Mr.Gopal. I also got different opinion about you when Siva media showed you in bad form. You have cleared our doubts. Good job done. Once again sorry.

  • @smartassociatesram9331

    வாய்மையே வெல்லும்

  • @mohamedfarsat5957
    @mohamedfarsat5957 Před 3 lety +1

    Ayya cithra sir interview ungalukaga parthen ippaum parkkiren ayya

  • @makkaluravu6018
    @makkaluravu6018 Před rokem

    சாயாதப்பேனாவின்..சரித்திரம்முழக்கம்
    கோடைசேகர்..

  • @venkatesh46e28
    @venkatesh46e28 Před 2 lety

    why dislike brothers plz அண்ணா நீங்க மாஸ்

  • @veloobhai.5905
    @veloobhai.5905 Před 3 lety +1

    anna im your fan frm singapore

  • @98009421
    @98009421 Před 3 lety +7

    ஒரு பதிரிகையாள் உங்களுக்கே இந்த நிலைமையென்றால் ஒரு ஏழையை நினைத்து பார்க்கவே முடியாது.

  • @gowthamsmart7271
    @gowthamsmart7271 Před 3 lety

    Sir next video naliku podunga sir..👍

  • @janakychandrakesan1090

    Sir your parents blessings saved you 🙏🙏🙏🙏🙏

  • @sakthimagesh112
    @sakthimagesh112 Před 2 lety

    Anna 🙏🙏🙏🙏🙏👌

  • @mistermadras
    @mistermadras Před 3 lety

    You are a rolemodel for me sir ❤️❤️❤️na 5th class padikumpothu enga appa unga book vangi padichutey iruparu bus travel ,veetula chumairukumpothu antha nakkeran logo va na pathuteyirupen oru katathukumela 1st antha nakkeran name pidichu papen but book ula padikamaten ,,poga poga ungaloda 1st paper news padichen bowasgarden pathi yaru da ivaru ivlo gutsaa poi yarumey edukamudiyatha edathula poi photo eduthurukarunu ungala theydumpothuthan sir ungalapathi padika start panninen apolairunthu ipovaraikum na ungaloda periya fan salute sir,,,, from ,,,,
    Manoj (salem)

  • @hajaazad3559
    @hajaazad3559 Před 3 lety

    🙏🙏🙏

  • @j.sgoldcoveringjewelry5053

    Nengal pengalukkaha kural kudukinreerhal nanum kastathil irukkinren eneku udhve saiverhala sir

  • @mariammaria113
    @mariammaria113 Před 3 lety

    Anna..epidi irukinge.. Love from Malaysia

  • @ayyasamyayyasamyayyasamy9930

    Neenga nallavar

  • @Belighted
    @Belighted Před 3 lety

    Ok sir na antha kelviya kekre..rendu pakamum kathaiyai kekanum..othukren

  • @Nellaitamil250
    @Nellaitamil250 Před 3 lety +1

    Gopal anna the mass my favorite hero

  • @janamannar
    @janamannar Před 3 lety +1

    My real hero

  • @gamingboysbaariq5817
    @gamingboysbaariq5817 Před 3 lety

    Truth never dies

  • @manigandanm1227
    @manigandanm1227 Před 2 lety +1

    Real bahubali sir neenge

  • @gunaseger
    @gunaseger Před 3 lety +2

    Shiva media...🤔

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Před 2 lety

    மிகப்பெரிய புலனாய்வு நிறுவன ஆசிரியர் தங்கள் அலுவலக முன்னால் புகைப்படகாரரை தரம் குறைந்த வார்த்தைகளால் பேசுவது சரியாகத்தெரியவில்லையே!

  • @selvipitchai725
    @selvipitchai725 Před 3 lety +2

    Sir_antha azhi(mohamad) Enna aanan nu sollunga pls. Irukanga sethuttana? Eppadi sethanu sollunga. I am waiting to hear his destroy(azhivai ).

    • @selvipitchai725
      @selvipitchai725 Před 3 lety

      Aamam sir eagerly waiting to hear about thatm.azhi(pitch).

  • @selvamsp5755
    @selvamsp5755 Před 2 lety

    🙏🙏🙏👍👍👍👍

  • @makkaluravu6018
    @makkaluravu6018 Před rokem

    சந்தனமேடையில்சாக்கடைவாடைகோடைசேகர்

  • @sounderrajan2017
    @sounderrajan2017 Před 2 lety

    Plz help Mithra.....

  • @yehovacutz7265
    @yehovacutz7265 Před 3 lety +1

    Oh my god...kekavey kastama iruku...

  • @gstudiokathir8765
    @gstudiokathir8765 Před 3 lety +2

    ,சார் நீங்களும் சிவா சாரும் பேசரது முன்னுக்குபின் முரனா இருக்கு 2பேருல ஒருத்தர் மக்கள முட்டால் ஆக்கரீங்க ஆனா யாருனேதா தெரில

    • @njagadeesh1
      @njagadeesh1 Před 2 lety +1

      சிவா பெரும்பாலும் உண்மை தான் பேசுகிறார் , அப்போதிருந்த வீரப்பன் கூட்டாளிகளை , மற்றும் வன அதிகாரிகளையும், பாதிக்கப்பட்டவர்களையும் தற்போதைய காலத்தில் நேரில் சந்தித்துதான் பேட்டி எடுத்து வெளியிடுகிறார், கற்பனையாக எதுவும் இல்லை, கோபால் எதிர்த்தாலும் பழைய முதலாளி என்ற முறையில் நாகரீகமாகதான் இவரைப் பற்றி பேசுகிறார், யூடியூப் வருமான பிரச்சினை காரணமாக இருவரும் கோர்ட்டில் மோதிக்கொண்டிருக்கிறார்கள்,பெரும்பாலும் சிவா மூலமாகதான் வீரப்பன் சந்திப்புகள் நடந்திருந்தது, கோபால் கூடவே இருந்தாலும் கூட. கூட்டாக இருந்து சாதித்தார்கள்,ஏனோ இப்போது பிரச்சினைகள் ,சிவாவின் பையன் பெயர் நக்கீரன், அந்தளவுக்கு நக்கீரன் பத்திரிகைக்கு உண்மையாக இருந்துள்ளார்,

  • @nazimmn7003
    @nazimmn7003 Před 3 lety

    Please make a movie sir ....Terror journey you had , mind blowing . May god give you longer life and good health 🙏

  • @vijayakumarjayakumar3458

    Kalakkungha Annachi 🦁

  • @selvipitchai725
    @selvipitchai725 Před 3 lety +1

    Oru manidhanuku eththanai sodhanai_anubavam? !!.. aththanaiyu sadhanai aakiyavar_gopal sir.thillu sir .