வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட ஜெயேந்திரர் Nakkheeran Gopal | Sankararaman Case | Jayendrar Arrest

Sdílet
Vložit
  • čas přidán 6. 02. 2018
  • Nakkheeran Gopal talks about Kanchi Jayendrar Saraswathi in relation to Sankar Raman issue. The event took place in Trichy SriRangam
    22.01.2018 அன்று திருச்சி சிறீரங்கத்தில் நடைபெற்ற அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் படத்திறப்பு மற்றும் நூல் ஆய்வு நிகழ்வில் 'நக்கீரன்' கோபால் அவர்கள் உரையாற்றினார்
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    Google+ : bit.ly/1RvvMAA
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel

Komentáře • 733

  • @shefalimahadevan3349
    @shefalimahadevan3349 Před 6 lety +73

    கவிஞர் வாலி தன்னுடைய பாராட்டு விழாவில் பேசிய பேச்சுக்கு அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ரசித்த மேடை பேச்சு.

  • @siddarthanv2216
    @siddarthanv2216 Před 3 lety +13

    தந்தைக்கு பெருமை தேடி தந்த சம்பவம் என் கண்கள் குளமாகியது கோபால் சார். You are great..!

  • @indiaindia3883
    @indiaindia3883 Před 3 lety +26

    உங்களைப்போல நல்லமனிதர்
    நாட்டுக்குத் தேவை திரு
    நக்கீரன் கோபால் அவர்களே

  • @rothmans3340
    @rothmans3340 Před 6 lety +17

    நீங்கள் பேசிய விசயங்களிலேயே உங்கள் அப்பாவை பற்றி பேசியது நெஞ்சை நெகிழ செய்தது .மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அய்யா

  • @user-ib7mw5tl8h
    @user-ib7mw5tl8h Před 6 lety +164

    சூப்பர் . நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு நன்றியும் வாழ்த்துகளும் .
    தொடர்ந்து உண்மை எழுதி வாருங்கள் .

  • @jeyaramanilikeandmygodsiva2583

    அண்ணா தொடரட்டும் தங்களுடைய பணிகள் வாழ்த்துக்கள்

  • @shivaparvathi1279
    @shivaparvathi1279 Před 4 lety +6

    நல்ல அமுதமான பேச்சு எப்பொழுதும் நியாயமாக இருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள். தந்தைக்கு பபெருமை சேர்த்த மகன் மிக உயர்ந்து விட்டீர் பரிசை விட

  • @thandhi74
    @thandhi74 Před 6 lety +162

    நானும் அக்னிகோத்ரம் தாத்தாசாரியார் குடும்பத்தை சேர்ந்தவள்.
    தாத்தா கருத்துகள் நக்கீரனில் வெளிவரும்போது எங்கள் சமூகத்தினரால் அவருக்கு பல்வேறு நெருக்கடி.
    இப்போது நான் உள்ளது உள்ளபடி பேசுகிறேன். எனக்கும் அதே நெருக்கடி, ஏளனம், தள்ளிவைப்பு.
    But who cares! I always call a spade as spade.

    • @ramsmallkay
      @ramsmallkay Před 6 lety +14

      Vijayalakshmi B don't worry... God bless

    • @MariSelvam9600348630
      @MariSelvam9600348630 Před 6 lety +6

      Vijayalakshmi B யாரால்? எப்படி? பதிவு செய்யுங்கள் மேடம்.

    • @senl7231
      @senl7231 Před 6 lety +13

      Dont worry. Entire Tamil people will support you.

    • @kd7569
      @kd7569 Před 6 lety +7

      Vijayalakshmi B தள்ளி வைப்பு ஏளனம்...???கையலாகத்தவன் பழி வாங்க துடித்து கொண்டு....செய்ய முடியாமல் போகும் பொது...செய்யும் கோமாளி தனம் இது ..வருந்தாதீர் ...உன்னிடம் தோல்வி காண இந்த உலகமே காத்து கிடக்கு....

    • @yagind
      @yagind Před 6 lety +7

      Vijayalakshmi B mam. Proud of you!

  • @thillaivillalan9705
    @thillaivillalan9705 Před 5 lety +5

    மிக்க மகிழ்ச்சி யாக உள்ளது. பாராட்டுக்கள்.

  • @ulaganathanpandian2316
    @ulaganathanpandian2316 Před 6 lety +7

    Wonderful Testimony -- narration of events , boldly and nicely .

  • @samuelraj9204
    @samuelraj9204 Před 6 lety +153

    தந்தையாரை கணப்படுத்திய செயல்பாடு அற்புதமான நிகழ்வு.

  • @sujathashellu408
    @sujathashellu408 Před 6 lety +12

    Unga appavirku neenga saitha mariyadhai super sir,everybody should follow you

  • @syedmusthafa6253
    @syedmusthafa6253 Před 4 lety +2

    Great.....!

  • @bhuvpkumar5861
    @bhuvpkumar5861 Před 5 lety +50

    A Biopic movie of Mr. Gopal would be a great tribute to him!!

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 6 lety +5

    👏👏👏

  • @saranrajkumar2340
    @saranrajkumar2340 Před 6 lety +112

    உங்க அப்பாவை சொன்ன நிகழ்வு மிகவும் நெகிழ வைத்தது..

  • @isaishaq
    @isaishaq Před 6 lety +15

    May God Bless you for being Truthful Person., and fighting for future Tamil Nation....... Thanks for sharing your story Sir........

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Před rokem +8

    ஜெயேந்திரனைப் பற்றி பேசியது எல்லாம் உண்மை நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்

  • @photolouisphotolouis8481
    @photolouisphotolouis8481 Před 4 lety +2

    nandri anna. unmaigal urangum aanal saagathu.

  • @ramanaaramanaa2341
    @ramanaaramanaa2341 Před 6 lety +4

    அருமை அண்ணா

  • @gml6430
    @gml6430 Před 6 lety +1

    Great

  • @xyz7261-
    @xyz7261- Před 6 lety +6

    It's very emotional to remember proud appa in your speech

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 Před 3 lety +5

    தமிழனுக்கு நீங்க செய்த செயல் மிகவும் பெரியது.

  • @balachandar1312
    @balachandar1312 Před 3 lety +1

    Very nice sir

  • @acpssonicpt3122
    @acpssonicpt3122 Před 3 lety

    Super super Thanks sir

  • @abinaavsenthil3684
    @abinaavsenthil3684 Před 6 lety +1

    Very respectful speech by MR nakkeran gopal sir.

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 Před 6 lety +41

    தந்தையை பெருமைபடுத்திய ஆசிரியருக்கு ஆயிரம் வாழ்த்துக்கள். நன்றி...

  • @kumarduraisamy6686
    @kumarduraisamy6686 Před 5 lety

    Super

  • @monishap9966
    @monishap9966 Před 5 lety +1

    Wow

  • @archanasatheesh4174
    @archanasatheesh4174 Před 6 lety +16

    You are a very good man

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 4 lety +3

    U r bold enough man

  • @abrahamthangamony2448
    @abrahamthangamony2448 Před 5 lety +1

    Hi Gobal sir G you are Great iyya

  • @jjpaul7470
    @jjpaul7470 Před 6 lety +1

    Super speech

  • @gowthamvenkatachalam7826
    @gowthamvenkatachalam7826 Před 4 lety +14

    Thala nee vera level 🤩🥰

  • @rklandmark5953
    @rklandmark5953 Před 4 lety

    super

  • @alifimam7676
    @alifimam7676 Před 5 lety

    Good

  • @senthilvagitharamani6821
    @senthilvagitharamani6821 Před 3 lety +1

    Nice

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b Před 3 lety +3

    எனக்கு ரொம்ப பிடித்த நபர் அண்ணன் நக்கீரன் கோபல்

  • @rjchandran3489
    @rjchandran3489 Před 6 lety +2

    Super Anna

  • @BalajiDJi
    @BalajiDJi Před 6 lety +4

    Really getting powerful impression after his speech..!!

  • @aldwinPchristopher3555
    @aldwinPchristopher3555 Před 3 lety +1

    🔥🔥🔥👌

  • @ganesans1607
    @ganesans1607 Před rokem

    வாழ்க வளமுடன் அய்யா

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 Před 6 lety +1

    Super Sir. Please do continue your service.

  • @vaithyl.1163
    @vaithyl.1163 Před rokem

    Very nice speech really super

  • @balakrishnamoorthyr7854
    @balakrishnamoorthyr7854 Před 6 lety +2

    வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன் ! வாழ்க நலமுடன் ! தங்கள் சேவை தொடரட்டும்......

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 Před 6 lety +31

    A good investigation journalism expert. Great Gopal sir. You are a king of your industry.

  • @vickybangalore4611
    @vickybangalore4611 Před 6 lety +2

    Nakkheeran Super

  • @natarajansubramaniam894
    @natarajansubramaniam894 Před rokem +1

    Gopal sir is GREAT MAN. SUPER HERO SIR.

  • @saleemkanyakumari2503
    @saleemkanyakumari2503 Před 5 lety +6

    Nakeeran only one true Reporter in india
    I like bro gobal

    • @chewstan
      @chewstan Před 3 lety

      He is not telling the truth. He is a pro DMK reporter. He is against Indian culture. Why is he not reporting against Islamic terrorism in TN.

  • @mvijayalakshmi2026
    @mvijayalakshmi2026 Před 2 lety

    Great 👍

  • @vggops2010
    @vggops2010 Před 6 lety +15

    the court has adjudicated the case.. what is the purpose of going on grinding the same flour.. can any continue accuse raja or kani in same breath for their culpability in 2G scam, court has given verdict.. sabash

  • @sathyapriya1439
    @sathyapriya1439 Před rokem

    Very nice sir.. proud of you

  • @palanisamyk2920
    @palanisamyk2920 Před rokem +2

    பாராட்டுக்கள் அய்யா.

  • @kumarm9028
    @kumarm9028 Před 2 lety +6

    நீங்கள் பிறந்த பயனை அடைந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்

  • @LFHSEDU
    @LFHSEDU Před 3 lety +6

    Excellent work for your father..you are great..

  • @j.masilamanimani3020
    @j.masilamanimani3020 Před rokem +1

    Arumai Iyaa

  • @rizwanjb2737
    @rizwanjb2737 Před 6 lety

    அருமை
    .அப்பாவின் கதை
    நெகிழ்ச்சி

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 Před rokem

    உண்மை , நேர்மை , தைரியத்தின் மொத்த
    உருவம் அண்ணா நீங்கள்.
    God bless you,
    Good luck anna.
    🌹🌹🌹🌹🌹🌹🌹.

  • @sathishkumark8415
    @sathishkumark8415 Před 6 lety

    சிறப்பு ஐயா

  • @thyagarajam8411
    @thyagarajam8411 Před 6 lety +4

    Great
    Father sentiment is heartfelt matter. Hat's off to you sir.

  • @thomasjacob5861
    @thomasjacob5861 Před 2 lety

    Super speach Anna

  • @nithinraj9237
    @nithinraj9237 Před 6 lety +2

    நிகழ்காலத்தில் அருமையான மனிதர் திரு.நக்கீரன் கோபால் அவர்கள்.
    சமூக அநீதிக்கு எதிராக சமரசமின்றி போராடுபவர்.
    மக்களின் பக்கம் நின்று செயல்படும் நடுநிலை பத்திரிக்கையாளர்.
    இவரது சோர்பொழிவை எவ்வளவு கேட்டாலும் திகட்டாத தித்திப்பு..
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்....
    மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் சார்...

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Před rokem

    Your dad is a very lucky person to have a son like you👍👍👍💐💐💐

  • @angappanpalanisamy2709

    Amazing sir

  • @dhinakaran6689
    @dhinakaran6689 Před 2 lety +4

    Anna really I cried while u tell about the daddy story.. 🙏🙏🙏

  • @stlingan529
    @stlingan529 Před 3 lety

    Really supper gopal sir u r intelligent

  • @komalavalli4792
    @komalavalli4792 Před 3 lety +1

    👌👌👍👍👍

  • @rajasingam3054
    @rajasingam3054 Před 5 lety

    mr nakeeran your plain tamil is superb. you are a very great man representing people. yet born in a simple family.its gods grace. your speech is simple but with truth and simplicity that touches tamil nadu and myself fm malaysia. you are a true revolutionary. who loves tamil language and people of tamil nadu. notebly repeat notably niramala case when you emphasised on THE POOR GIRLS AND THEIR FAMILIES WHO TOOK GREAT PAIN IN SENDING THEIR CHILDREN TO COLLEDGE JUST TO.BE EXPLOITED BY PRINCPLE NIRMALA. FOR SEXUAL NEEDS OF POLITICIANS. INCLUDING THE PRESIDENT WHICH IS SHOCKING. (fm a sudra untouchable caste) . im A fan of yours. a rtd army. god bless mr nakeeran gopal . bye.

  • @hassainhussain6063
    @hassainhussain6063 Před 2 lety

    Thank you gobal..

  • @gokulkrishnan4523
    @gokulkrishnan4523 Před 6 lety

    Really super....

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 Před 6 lety +2

    Sir, Stay Strong as Real Tamils are with you..... We enjoy your News publication...

  • @jawahars4894
    @jawahars4894 Před 2 lety

    ஓம்சக்தி
    குருவடி சரணம்
    தங்களின் சேவைகளுக்கு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் தமிழ்க்கூறும் நல்லுலகமும் கடமைப்பட்டிருக்கின்றது.

  • @k.thangapushpam.k.thangapu3079

    Super👌👌. Anna

  • @MrAmirthanathan
    @MrAmirthanathan Před měsícem

    Welcome

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu Před 6 lety +6

    excellent Sir...

  • @princegowtham4158
    @princegowtham4158 Před 5 lety

    Hats Off sir.. Hats off... Appa va perumai paduthittiga..

  • @rohithkumara613
    @rohithkumara613 Před 4 lety +6

    Inspiration

  • @balakumaran2950
    @balakumaran2950 Před 3 lety

    Vera level bro

  • @saravanans6021
    @saravanans6021 Před 6 lety +1

    Nakkeran sir, seekiran lord Nethiyanatha leelai part 2 release pannungo. We are waiting.!

  • @mushtaqahamed6968
    @mushtaqahamed6968 Před rokem +3

    We have to forget Jiandar which were happened due to him. Past is past. We have to respect all religious leader.

  • @rajprabu6040
    @rajprabu6040 Před 5 lety +16

    Inspiration for me , thank u anna

  • @coimbatoretamilnadu5934
    @coimbatoretamilnadu5934 Před 6 lety +69

    தமிழ் நாட்டில் மிகச் சிறந்த புலனாய்வு இதழ் நக்கீரன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு ஆனால் நக்கீரன் பத்திரிகை திமுக ஆதரவு இதழ் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே இதற்கு என்ன பதில் தர முடியுமா கோபால் அண்ணா?

    • @ragunadevisinduja3840
      @ragunadevisinduja3840 Před 6 lety +3

      see behindwoodstv nakeeran gopal interview..he answered there

    • @giridgaran
      @giridgaran Před 6 lety +8

      அதிமுகவால் அதிகம் நசுக்கப்பட்டவர் அதனால் தான்

    • @allen7632
      @allen7632 Před 4 lety

      The che mothala dp ya maathu

    • @s.leelavathyleelaram7401
      @s.leelavathyleelaram7401 Před 4 lety +1

      @@giridgaran தன்னை. காப்பாற்றிக்கொபள்ள வும், ஒரு. கவசம். தேவை, இல்லாவிட்டால் சந்திரலேகா IAS, க்கு. நடந்தது நினைவிருக்கலாம், நாட்டுக்கு. இப்படி. துணிச்சலுடன், செய்திகளை. வெளியிடும். ஒரு. பத்திரிகை. நாட்டுக்கு. தேவை, அவர். நடந்த. விசயங்களை த்தான். எழுதுகிறார், மற்ற. பத்திரிகைகளும், நம். நாட்டில். உள்ளன, பணம். கிடைத்தால். போதும். என்று. இருப்பவர்கள் புலனாய்வு. என்பதெல்லாம். அவர்களுக்கு. ஈடுபாடு. கிடையாது

  • @jawaharalisshafi6561
    @jawaharalisshafi6561 Před 3 lety

    Mass

  • @kasthurij5289
    @kasthurij5289 Před 3 lety

    Excellent message nakkheeransargodisgradyorpaeans

  • @svasanthakumari1129
    @svasanthakumari1129 Před rokem

    Mr goal you and your service are very versatile great let God bless you

  • @rameshraj5281
    @rameshraj5281 Před 5 lety

    true

  • @varnanthirugnanasambandan559

    Super sir.nakeeran is great

  • @a.c.devasenanchellaperumal3526

    நக்கீரன் தன் அப்பாவுக்கு தந்த பெருமை !
    நக்கீரன் சமுதாயத்தில் ஒரு புகழ் மிக்க வாழ்த்தை
    பெற்றார் ! இதை மிக அடக்கத்துடனும்
    பணிவாகவும் சொன்னது பாராட்டுக்குரியது !
    உயர் புகழ் மேலும் பெற வாழ்த்துகிறேன் !
    வாழ்க வளமுடன் ! நன்றி ! ..♥**

  • @karthin6621
    @karthin6621 Před 2 lety

    உயர்திரு நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கு என் பனிவான வணக்கம் ஐயா என் பெயர் கார்த்திகேயன் என்னைப்பற்றி சொல்வதற்கு ஏதுமில்லை சாமான்ய மக்களில் நானும் ஒருவன். நீங்கள் ஒரு பத்திரிகை உலகின் ஜாம்பவான் வீரப்பனை சந்திப்பதற்கு முன் 50% பிரபலமாகவும் அதற்கு பின் 100%பிரபலமடைந்ததை யாராலும் மறுக்க முடியாது அதில் ஒரு உண்மை இதுவரை யாருக்கும் தெரிந்திருக்காது அது என்னவென்றால் அந்த வீரப்பனைவிட தைரியத்தில் நீங்கள்தான் உயர்ந்தவர் எப்படி என்றால் வீரப்பனை பொறுத்தவரை நீங்கள் ஒரு பத்திரிகையாளர் ஆனால் வீரப்பனோ 100க்கும் மேற்பட்ட போலீசார்களை கொன்று குவித்தது மூன்று மாநில அரசுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர் அதனால் அவரை சந்திப்பது சாதரனவிஷயமல்ல.ஐயா இப்போது இருக்கும் அனைத்து கட்சி அரசியல்வாதிகளில் 90%பேர் ஊழல் செய்து தமிழ் நாட்டில் பாதி சொத்தை வளைத்து போட்டுள்ளார்கள் இதற்கு ஒரு முடிவு கிடையாதா

  • @selvamg9597
    @selvamg9597 Před 4 lety +1

    உங்கள் அப்பாக்கு நீங்கள் செய்தது .... மிக அருமையான செய்கை.... வாழ்த்துக்கள் அண்ணா

  • @user-lq1zn7vn9l
    @user-lq1zn7vn9l Před 4 lety

    அப்பா பாசம் செம

  • @dittorahulm1278
    @dittorahulm1278 Před 4 lety +3

    I love nakkheeran all people of your boldness you are awesome

  • @letchumysiwaguru680
    @letchumysiwaguru680 Před 6 lety +1

    👍👌👌👌 நக்கீரன் சேவை தொடர்க!

  • @rajendraprabhu5503
    @rajendraprabhu5503 Před 3 lety +1

    🙏

  • @vinothprakash9402
    @vinothprakash9402 Před 6 lety

    Super up

  • @Nirmala1969
    @Nirmala1969 Před 6 lety +9

    what a moment sir!!!IAS officer opening car door to ur dad

  • @vj939
    @vj939 Před 6 lety

    Superb sir appa appa than avar oru gift sir nambha valkaiku

  • @user-xt6cm5yx8u
    @user-xt6cm5yx8u Před rokem

    காமகேடியை கவிழ்த்த நக்கீரன் கோபால் பாராட்டுகள்.

  • @swallowsswallows6130
    @swallowsswallows6130 Před 5 lety +18

    sir, Today, i have learned a great lesson from you.

    • @siachikoo4576
      @siachikoo4576 Před 3 lety

      ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என்று இந்த செயலால். உணர்ந்த அந்தத் தாயை நமஸ்கரிக்கிறேன்.இப்படி அல்லவோ ஒரு தாய் தன் மகனை வளர்க்கவேண்டும்!தாய்மார்களே இந்த தெய்வீக தாயைப்போல் உங்கள் மகனை போற்றி வளருங்கள்.அதுதான் நீங்கள் நம் சமுதாயத்திற்கு ஆற்றும் மிகப்பெரிய தொண்டு.இதற்கு ஜாதி மதம் எதுவும் தேவையில்லை.

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Před 3 lety +3

    நீங்கள் அழிய வேண்டும் என்று செயல்பட்டவர்கள் அனைவரும் மன்னோடு மன்னாகி போய்விட்டார்கள் இன்னும் நீதிக்கு போராடவேண்டும்