300ரூபாயாக இருந்த வியாபாரத்தை 3000க்கு உயர்த்தினேன் Nakkheeran Gopal Chai With Chithra Social Talk 1

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2021
  • #NakkheeranGopal #SocialTalk #Nakkheeran
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE

Komentáře • 88

  • @koormiah.c3846
    @koormiah.c3846 Před 3 lety +7

    பத்திரிக்கை வரலாற்றில் வருடக்கணக்கில் மாபெரும் சிரமங்களை சந்தித்து நிறைய இழந்து சாதனை படைத்த ஒரு சிறந்த மனிதரை பேட்டி எடுத்துள்ளீர் சித்ரா.
    வாழ்த்துக்கள்

  • @kkmfoundation7779
    @kkmfoundation7779 Před 3 lety +11

    Siva subbu fans hit like

  • @vigneshj5995
    @vigneshj5995 Před 3 lety +48

    மிக சரியனாவரை தேர்ந்து எடுத்து உள்ளீர்கள் பேட்டி எடுக்க

  • @karthikarunachalam2132
    @karthikarunachalam2132 Před 3 lety +3

    தற்பெருமையின் உச்சம் நக்கீரன் கோபால்

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 Před 3 lety +36

    சிவா சுப்பு fans.....

  • @sathiyanarayanan574
    @sathiyanarayanan574 Před 3 lety +3

    Chitra sir,Very nice interview Mr.Nakkerann Gopal Annanin Edarthama unmaiyana paachu super Mr. Chitra sir unngaluku Nanndir....

  • @r.sekarp.r.s7754
    @r.sekarp.r.s7754 Před 3 lety +9

    இவர் புகழுக்கு முக்கிய காரணம் சிவசுப்பிரமணியம் இவர் இல்லையேன்றால் கோபால் இல்லை

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Před 3 lety +6

    அரிசி கடையில் வேலை பார்த்திருந்தால்
    பிற்காலத்தில் நீங்கள் ஒரு அரிசி கடைதான் வைத்திருந்திருபீர்கள் ஆனால் , சோறறில் மண்ணள்ளி போடவந்தவர்தான் இந்த தமிழ் நாடு முழுவதும் உங்களை ஒரு முக்கியமான நபராக ஆக்கியிருக்கிறார் :

  • @yagappanjames390
    @yagappanjames390 Před 3 lety +5

    Wa ray wa ,Opening episode a mere trailer, awaiting the main picture!!

  • @proudastamilanasweindian
    @proudastamilanasweindian Před 2 lety +4

    Nakkheeran Gopal fan club

  • @chandrutimes2131
    @chandrutimes2131 Před 3 lety +10

    அய்யா சித்ரா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்..... அண்ணன் கோபால் அவர்கள் நேர்காணலிற்க்காக😍😍

  • @vky4
    @vky4 Před 3 lety +2

    நாம் தமிழர் waiting for 2024

  • @neelamegam7036
    @neelamegam7036 Před 3 lety +1

    Eppadium seven or eight episode conform...... Vaazhthukkal Chithra sir...

  • @PraveenKumar-kp1ys
    @PraveenKumar-kp1ys Před 3 lety +2

    Pls ask more questions about veerapan

  • @prakashcivil4671
    @prakashcivil4671 Před 3 lety +2

    Sema sema sema sema chitra sir

  • @saravanans8264
    @saravanans8264 Před 2 lety +3

    Chitra sir நீங்க நேர்மையானவர் என்பது உண்மையானால் next பேட்டி சிவா மீடியா சிவசுப்ரணியம் அவர்களை கண்டிப்பாக எடுங்கள் உங்களுக்கு மரியாதை கூடும் வீரப்பனாரின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் கோபாலின் முகத்திரை கிழியும் 👍

  • @MA-ql4qo
    @MA-ql4qo Před 3 lety +2

    Life is miracle arumai Anna 👏👏👏👏

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 Před 3 lety +11

    அரிசி முதல் அரசியல் வரை...

  • @PraveenKumar-kp1ys
    @PraveenKumar-kp1ys Před 3 lety +1

    Next episode pls

  • @raavananvanan9427
    @raavananvanan9427 Před 3 lety +2

    Chitra sir ur umbel and super

  • @thirupathi1140
    @thirupathi1140 Před 3 lety +1

    I am waiting

  • @adamsuper5465
    @adamsuper5465 Před 3 lety +1

    super sir

  • @deevan2u
    @deevan2u Před 3 lety +1

    Best choice

  • @diravidan4236
    @diravidan4236 Před 3 lety +1

    Super

  • @kgfcvtv2304
    @kgfcvtv2304 Před 3 lety

    ஐயா தங்களின் பேட்டி SUPER

  • @kathavarayankuppusamy6851

    Good evening to all .....

  • @sarravanabavandurairaj4316

    We want a marathon for nakkeran sir interview plzzzz

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před 3 lety +1

    Super super n g sir

  • @agileshs568
    @agileshs568 Před 3 lety

    Unkal meesai super sir.

  • @murthykrishna3834
    @murthykrishna3834 Před 3 lety +1

    Chitra Sir I had kept you in highest pedestal

  • @sankarakumarrajaguru1945
    @sankarakumarrajaguru1945 Před 3 lety +1

    அண்ணே, எப்பேன் கடை பூரி செட்டா (ABT Parcel Service க்கு எதிர்புறம்) இல்லாட்டி பூட்ஸ் கடை பூரி செட்டா?

  • @musicyali3234
    @musicyali3234 Před 2 lety +1

    👍👍

  • @kumarsbedok2991
    @kumarsbedok2991 Před 3 lety +2

    Gopal.bro. ungala rowdy baby Surya vum sikkavum kaluvi oothuranga . Konjam ennanu parunga

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Před 3 lety

    Mr. Nakeeran gopal, he is a Legend, congratulations sir

  • @premkumart9044
    @premkumart9044 Před 3 lety

    No sound

  • @meenugok4211
    @meenugok4211 Před rokem

    Anne idhula KANNAN maams Marudhu anna??

  • @saibaba172
    @saibaba172 Před 3 lety +1

    🌹💐👍🙏

  • @JR-dg2ob
    @JR-dg2ob Před 3 lety +1

    Chitra pls don't over reaction please

  • @puranasiva
    @puranasiva Před 3 lety

    மிக சிறந்த பத்திரிகையாளர்...ஆனால் சில சமயங்களில் வழுக்கியது நெருடல்...

  • @COORGMACHA
    @COORGMACHA Před 2 lety +1

    🤣🤣🤣🤣🤣 he is such a good person ah..?

  • @ksmohankumar6214
    @ksmohankumar6214 Před rokem

    பரபரப்பு பொய்யை போட்டால் நன்றாக விற்கும்

  • @raavananvanan9427
    @raavananvanan9427 Před 3 lety

    Arumaya petti valthukal Mr chitra

  • @yuva995
    @yuva995 Před 3 lety +1

    Dubakoor RR gopal...ex nakkeheran reportor Siva Subramaniam real man behind veerappan photo,video...

  • @vinay5694
    @vinay5694 Před 3 lety +15

    Ivan Anda pulugan... Unmai ethanai vilai endru ketpan..

  • @actioncutz604
    @actioncutz604 Před 2 lety +1

    சிவ சுப்ரமணியம் எழுதுன புத்தகத்துல நிறைய வரலாற்று பிழைகள் , வருட மாறுபாடு அதை வைத்தே சொல்லலாம் சிவ சுப்ரமணியத்திற்கு நிறைய விசயங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை , நக்கீரன் கோபால் அவர்கள் மிகவும் நியாபகமாகவும் உண்மையாகவும் பேசுகிறார்

  • @vinay5694
    @vinay5694 Před 3 lety +6

    Ivan mosama pulugan aacha... Miga mosamana manithan..
    Veerappanai vaithu panam sambathithavan

    • @meow3688
      @meow3688 Před 3 lety +2

      Vayaru yerinju saavu da Vinay(vennai)🤣😂

    • @venkatraman2681
      @venkatraman2681 Před 3 lety

      @@meow3688 unmai kasakkkum bro. it's true

    • @meow3688
      @meow3688 Před 3 lety +2

      @@venkatraman2681 ivara nambi Than Karnataka and Tamilnadu government irunthuchu veerapan pannina velainaala.. 🙄

  • @govindarajangovindarajan2662

    காசு குடுத்தா தான்

  • @thalaivarda
    @thalaivarda Před 3 lety

    Baseball-a ? Dai

  • @muthu5050
    @muthu5050 Před 3 lety +5

    This guy brought the journalism to new low.if you could stop his interview with this episode, your regular viewers will be happy

    • @mathiolia5877
      @mathiolia5877 Před 3 lety +4

      I am a regular viewer and using my True profile , very much eagerly waiting for the second episode !

    • @thestudiohut9034
      @thestudiohut9034 Před 3 lety

      @@mathiolia5877 watch siva media about to know nakeeran gopal

  • @TheYoga1212
    @TheYoga1212 Před 3 lety +3

    I respect him but plz ask him why he is soft cornered with DMK ??? He supports DMK even when its wrong that's disappointing . JJ tried to kill him and his gratefulness fell on wrong side.Even baba case first interview he told ,already few channels spoke about this but second interview he said they were the first one to share . Poison on honey

  • @wb4004
    @wb4004 Před 3 lety +1

    Ask him about LTTE.

  • @barneyjackrabbit2986
    @barneyjackrabbit2986 Před 2 lety +1

    Mr. Chitra,how can you interview a liar and fraud? He had been lying about Satguru and others to sell his story. H lied about many things and do not deserve to be inerview.

  • @agileshs568
    @agileshs568 Před 3 lety +1

    Nakkeeran good magazine. Un maikal pesum book

  • @kodilingamraja705
    @kodilingamraja705 Před 3 lety +4

    Poiyapeassum pathirikai evanai interview eaduthu sitra neenga damage panniteenga

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt Před 3 lety +1

    Pota pota fake

  • @muthu5050
    @muthu5050 Před 3 lety +5

    Worst selection so far.should have opted for some genuine media person.

    • @mathiolia5877
      @mathiolia5877 Před 3 lety +2

      Can you please enlist some genuine media persons ; BTW is it your true profile ?

    • @thestudiohut9034
      @thestudiohut9034 Před 3 lety

      @@mathiolia5877 watch siva media

  • @murthykrishna3834
    @murthykrishna3834 Před 3 lety +1

    This interview has reduced you to a kuppai Journalist.

  • @vijayprasad1313
    @vijayprasad1313 Před 3 lety +2

    இங்கே கமெண்டுகளில் சில அல்லக்கைகள் சிவசுப்பிரமணியை பெரிய ஹீரோ மாதிரி போடுகிறார்கள். யார் இந்த சிவசுப்பிரமணி என்றால் வீரப்பன் சாரை போட்டோ பிடித்து விற்பதற்கு நாயாக அலைந்த பழைய பிழைப்பை சிவசுப்பிரமணியன் மறந்துவிட்டார். இந்தியா டுடே விரட்டியடித்ததும் கோபால் காலில் விழுந்தார். கோபால் பணத்தில் வீடுகட்டி, கண்ணாடி கடை வியாபாரம் பண்ணுகிறார். நன்றி கெட்ட மனிதராக இருக்கிறார்.

  • @hindustan6352
    @hindustan6352 Před 3 lety +4

    Chithra sir ...... மீசை மாமாவை பேட்டி எடுத்து.......உங்கள் தகுதியை இழந்து விட்டீர்கள்......Shame ....