அதிமுக கூட்டணியை பாஜக பார்லி. குழு முடிவு செய்யும் : அண்ணாமலை Admk Alliance Annamalai BJP PressMeet

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2024
  • தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது
    மட்டுமே என்னுடைய வேலை
    அதிமுக கூட்டணியை பாஜக பார்லி. குழு முடிவு செய்யும் அண்ணாமலை
    Admk Alliance Annamalai BJP Press Meet
    #annamalai
    #bjp #modi #mkstalin
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

Komentáře • 107

  • @RaviChandran-oc2ok
    @RaviChandran-oc2ok Před 6 měsíci +29

    நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் உடனுக்குடன் பதில் சொல்லும் ஒரே தலைவர் திரு அண்ணாமலை தான்.

  • @user-rc3me8ye2o
    @user-rc3me8ye2o Před 6 měsíci +19

    தலைவர் அண்ணாமலை போல் கற்றறிந்த மகான் தமிழகத்திற்கு நாட்டின்

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Před 6 měsíci +20

    சிறப்பான பதில் அண்ணாமலை ஜீ!🎉நாளைய தமிழக முதல்வர்🎉வாழ்க

  • @arulsriman9719
    @arulsriman9719 Před 6 měsíci +16

    அண்ணாமலை அவர்கள் இந்திய நாட்டின் பொக்கீஷம். அடுத்து தமிழ் நாட்டின் முதல்வர்

  • @user-rc3me8ye2o
    @user-rc3me8ye2o Před 6 měsíci +13

    தமிழகத்திற்கு முதல்வராக வேண்டும்

  • @maa-ys1995vr
    @maa-ys1995vr Před 6 měsíci +28

    அண்ணாமலை அவர்கள் பேட்டி, எபபொழுதும் ஓர் அறிவுப் புத்தகம் !

    • @user-nx7pg3vv1t
      @user-nx7pg3vv1t Před 6 měsíci

      மடச்சாம்பிரானி

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 Před 6 měsíci

      ​@@user-nx7pg3vv1tஉங்களைப்பற்றி எதுக்கு சுய விளக்கம் ?

    • @Thagavalkalanjiyam01
      @Thagavalkalanjiyam01 Před 6 měsíci

      ​@@user-nx7pg3vv1t யாரு சின்னவரா?

  • @divyasatheesh2529
    @divyasatheesh2529 Před 6 měsíci +10

    இப்படி எல்லா எதிர்கட்சியும் செயல்பட்டால் ஆரோக்கியமான மற்றும் நல்லாட்சி மக்களுக்கு கிடைக்கும்!!!!

  • @nagarajanaeo1381
    @nagarajanaeo1381 Před 6 měsíci +25

    Annamalai is the energetic brilliant honest and ability leader in Tamilnadu

  • @mukthar321
    @mukthar321 Před 6 měsíci +19

    கூட்டனி இல்லாமல் தனித்து 40 தொகுதியிலும் போட்டி போட வேண்டும்

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 Před 6 měsíci +11

    இவர் போல் விஷயம் தெரிந்த அறிவாளிகள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும்

  • @rms64
    @rms64 Před 6 měsíci +9

    இது உண்மையிலேயே சிறந்த பேட்டி 👍👍அற்புதம் அண்ணாமலை !! 🔥அண்ணா பக்கா மாஸ் 👌🏻 திரு.அண்ணாமலை - Good soul and has great leadership qualities. நிச்சயம் 2024ல் மோடி தான் பாரத பிரதமர், 💯 confirm. அதே போல், 2026ல் அண்ணாமலை தான் தமிழக முதல்வர் 💯 confirm

    • @user-nx7pg3vv1t
      @user-nx7pg3vv1t Před 6 měsíci

      பக்கத்தில் கருவறுக்க நாகராஜன்

  • @manikandanvasudevan332
    @manikandanvasudevan332 Před 6 měsíci +7

    Annamalai is a true leader who keeps his words very clear and no nonsense.

  • @msubu4033
    @msubu4033 Před 6 měsíci +5

    Welcome bro annamalai!

  • @divyasatheesh2529
    @divyasatheesh2529 Před 6 měsíci +4

    இது தான் உண்மையான மற்றும் சரியான எதிர்கட்சியின் செயல்பாடு.

  • @thanukarthick
    @thanukarthick Před 6 měsíci +8

    No one can give this much clear cut speech than annamalai ji❤

  • @sridharaneswaren928
    @sridharaneswaren928 Před 6 měsíci +7

    ❤❤❤Annamalai

  • @sundararajan9826
    @sundararajan9826 Před 6 měsíci +8

    No day is there without Annamalai speech. Such a hardworking for people

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 6 měsíci +4

    ஆஹா....என்ன ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வை இந்த மனிதரிடம்.
    இனி இவர்தான் இவர் மட்டும் தான் நமக்கு தேவை.
    நல்லதொரு தலைவனை நாம் விட்டு விடக்கூடாது.😇🤗🤔

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 Před 6 měsíci +13

    Anna Annamalai tamilnadu next CM 🙏🇮🇳🙏

    • @tharunravi7298
      @tharunravi7298 Před 6 měsíci +1

      😂😂😂dream is an power

    • @hariprasadharidas8868
      @hariprasadharidas8868 Před 6 měsíci

      @@tharunravi7298 dei DMK sumbu lossu payan 😂😂

    • @shanmugamvasudevan4976
      @shanmugamvasudevan4976 Před 6 měsíci

      ​@@tharunravi7298வெற்றிக்கான கனவு இன்னும் கடுமையாக உழைக்க துணைபுரியும்.

  • @lakshmananks2717
    @lakshmananks2717 Před 6 měsíci +6

    தெளிவான பேச்சு.

  • @midunadharsan3064
    @midunadharsan3064 Před 6 měsíci +3

    இவரை போன்ற நல்லதலைவர்தான்தேவை

  • @karthikkeyan7915
    @karthikkeyan7915 Před 6 měsíci +4

    Annamalai is our next CM to save Tamilnadu

  • @nspindustries5532
    @nspindustries5532 Před 6 měsíci +5

    அண்ணாமலை தான் பெஸ்ட் ❤

  • @pandikaruppaiah2694
    @pandikaruppaiah2694 Před 6 měsíci +3

    Annamalai mass 🔥

  • @rameshrocks24
    @rameshrocks24 Před 6 měsíci +3

    Beautiful explanation 🔥🔥🔥Jai Annamalai ❤❤❤

  • @shakthipriya7911
    @shakthipriya7911 Před 6 měsíci +5

    ❤❤❤ annamalai❤❤❤

  • @sujayghosh6459
    @sujayghosh6459 Před 6 měsíci +1

    ❤❤❤ love anna malai---in Kolkata ❤❤❤

  • @kamaleswaran9620
    @kamaleswaran9620 Před 6 měsíci +1

    What a wonderful explanation for all the questions.Keep it up Mr Annamalai.GOD bless you.

  • @ssivakumar227
    @ssivakumar227 Před 6 měsíci +4

    அண்ணாமலை மாஸ்

  • @kannankannanp1719
    @kannankannanp1719 Před 6 měsíci +2

    திரு ரமேஷ் அவர்களின் கேள்வி எப்பொழுதும் தரமாக இருக்கும் என்பதற்கு இந்த பேட்டியில் அவர் கேட்ட கேள்வி உதாரணம்

  • @RAMESHANANTHARAMAN-yx1xg
    @RAMESHANANTHARAMAN-yx1xg Před 6 měsíci

    U r explanation is super Annamali sir, with ood knowlege, u r sure future CM , tamilnadu people are lucky to have u, I am seeing social media new only for u.

  • @sureshselvaraj6088
    @sureshselvaraj6088 Před 5 měsíci

    அருமையானபதில்

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Před 6 měsíci +1

    Annamalai is fountain of knowledge

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Před 6 měsíci

    No politician can give such instant reply for any question like annamalai. I simply love him. Admire him

  • @mukunthamadhavankrishnan9206
    @mukunthamadhavankrishnan9206 Před 6 měsíci +11

    Admk &Dmk கூட்டணி வேண்டாம்

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 6 měsíci

    ❤❤❤❤fantastic reply by❤bjp annamalai ji❤ to all dirty media everyday .because real true indian lion only ❤bjp annamalai ji❤ no doubt this is we all waithing everyday 😀😀😀😀😀😀👌👌👌👌👌👌

  • @raghavendrakumarkandaswami4263
    @raghavendrakumarkandaswami4263 Před 6 měsíci +2

    Excellent Detailed PRESSMEET 👌

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 6 měsíci +1

    நிருபர்கள் தன் சந்ததிகளுக்கு பெருமையை சேர்க்கிறார்கள். அண்ணாமலை அவர்களிடம் நிருபராக கேள்வி கேட்டவன் என்று பெருமையாக சொல்லிக்கலாம்.

  • @sridharramachandran6456
    @sridharramachandran6456 Před 6 měsíci

    So clear explanation by Shri.Annamalai

  • @vigneshwarp3462
    @vigneshwarp3462 Před 6 měsíci

    Amazing explanations Anna 👌👌

  • @vigneshwarp3462
    @vigneshwarp3462 Před 6 měsíci

    Annamalai Anna.. I can really see your interviews are more mature and better. It's succinct and enjoyable to watch. Keep it up.

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 6 měsíci +1

    நீர் மேலாண்மை க்கு அதீத முன்னுரிமை அளித்து போர்க்கால அடிப்படையில் வேகமாக தகுந்த கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
    ஏற்கனவே இருக்கும் நீர்தேக்க நிலைகளை தூர்வாரி வடிகால் வசதிகளை ஏற்படுத்தி ஆக்கிரமிப்புகளை சரிசெய்து ஒழுங்கு படுத்த வேண்டும்.
    திராவிட கட்சிகளின் செயல்பாடு மிகவும் மோசமாகவே இருந்து வருகிறது.

  • @duraipaza2693
    @duraipaza2693 Před 6 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணாமலை

  • @girijaambika2006
    @girijaambika2006 Před 6 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sridharnarayana8889
    @sridharnarayana8889 Před 6 měsíci

    Hai annamalai sir supar hero

  • @sureshselvaraj6088
    @sureshselvaraj6088 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 6 měsíci +1

    பரவலாக்கப்படவேண்டும் சென்னையில் குவியக்கூடாதுஅனைத்துஇடங்களிலும் சென்னைபோன்றவசதிகள்தொழில்கள் வளர்ச்சிக்குத்தேவையானவைகளைசெய்யவேண்டும்வெறும்நிலக்கள்ளாகயிருக்கின்றது

  • @vetripaathai7902
    @vetripaathai7902 Před 6 měsíci +1

    அருமை

  • @maruthamuthugajendran9518
    @maruthamuthugajendran9518 Před 6 měsíci +4

    இந்த திராவிச கொள்ளை
    கும்பலிடமிருந்து தமிழ் மண்
    ணை தமிழ் மக்களை மக்கள்
    சொத்தை காக்க யாருமில்லை
    யே என்று மௌனமாக அழுது
    கொண்டிருந்த மக்களுக்கு
    ஆபத்பாந்தவனாக தோன்றி
    அபயமளித்த அண்ணாமலை
    யானை வாழ்த்தி வணங்கு
    வோம்.இவரை நமக்களித்த
    விஸ்வகுரு மோடி ஜீ யையும்
    இவரை இந்திய மக்களுக்கு
    அளித்த இறைவனை மனம்
    நிறைந்து வணங்குவோம்.

  • @krishnasundaram5565
    @krishnasundaram5565 Před 6 měsíci

    The Best Press meet, Congrats! Annamalai ji All the Best 🙏

  • @Srk6284
    @Srk6284 Před 6 měsíci

    🎉

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 6 měsíci +2

    அதாவது பாஜக வை மட்டும் வளர்ப்பதுதானேயன்றி அதிமுகவையும் சுமக்க தேவையில்லை😂❤

  • @hariharanseetharaman7400
    @hariharanseetharaman7400 Před 6 měsíci

    This man has got answer for any question under the sun

  • @harinarayanan8110
    @harinarayanan8110 Před 6 měsíci

    Very much clarity in his speech

  • @jaya5339
    @jaya5339 Před 6 měsíci +2

    What a clear speech 👌👍

  • @deepakmehta4493
    @deepakmehta4493 Před 6 měsíci

    Wants to see CM tamilnadu

  • @durairajs2171
    @durairajs2171 Před 6 měsíci

    பிஜேபி கட்சியினர் ஒவ்வொரு தாலுகா ஆபீஸ் பக்கத்திலும் சிறிய அலுவலகம் திறக்க வேண்டும்.அங்கு வரும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் .தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் ஒழுங்கீன முறைகேடுகளை தடுக்கவேண்டும்.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 6 měsíci +2

    அண்ணாமலை அவர்கள் உழைப்பு ஈடுஇணையற்றது.

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Před 6 měsíci

    Annamalai Ku full freedom kudukanum

  • @rajendradeshmukh8666
    @rajendradeshmukh8666 Před 6 měsíci

    Next cm aanamalai BJP jindabad 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-wt3us5il4v
    @user-wt3us5il4v Před 6 měsíci +1

    Annamalai ❤

  • @ssomasundaram5927
    @ssomasundaram5927 Před 6 měsíci

    Super Mr Annamalai

  • @ramankannan5937
    @ramankannan5937 Před 6 měsíci +1

    Annamalau ji can understand and utilize the state funds effectively with other IAS officers, and question if anything goes wrong and he can be a safe CM for TM without corruption mind .

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Před 6 měsíci

    No politician in Tamil Nadu having such a knowledge to answer all questions except ANNAMALAI. He is right person after Kamaraj. Support ANNAMALAI for his honest.

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz Před 6 měsíci +1

    இவ்வளவு அறிவு தெளிவோடு எந்த கட்சி தலைவராவது பேசுகிறார்களா நம் தமிழர்களே?

  • @baluraambalu1977
    @baluraambalu1977 Před 6 měsíci

    Bharath mathagi jai

  • @user-rs2rq8yw4d
    @user-rs2rq8yw4d Před 6 měsíci +1

    Malaidah anamalai ips BJP valga ragasia police

  • @tpbabu5596
    @tpbabu5596 Před 6 měsíci

    True.

  • @arumugamn1461
    @arumugamn1461 Před 6 měsíci

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @Saravanaboopathiv3177
    @Saravanaboopathiv3177 Před 6 měsíci

    👍🙏

  • @rajendranrajendran8291
    @rajendranrajendran8291 Před 6 měsíci

    தமிழ்நாட்டில்வழிகாட்டி.கடவுள்ளாள்அனுகிரகம்.தமிழ்நாட்டிர்க்‌🎉

  • @sekarbhuvana5643
    @sekarbhuvana5643 Před 6 měsíci +1

    No alliance with aiadmk

  • @arulchand6434
    @arulchand6434 Před 6 měsíci

    கடன் தருவது யார்.) உள் நாடடு வங்கிகளா .. வெளிநாட்டு வங்கிகளா.. அல்லது முதலாளிகளா.?
    தெரிந்து கொள்ள விருப்பம்..!

  • @user-pe3vm1mp6f
    @user-pe3vm1mp6f Před 6 měsíci

    Anna admk wandam

  • @kumarbhat4921
    @kumarbhat4921 Před 6 měsíci

    Center and opposition party of T N like BJP must check genuity of Investment which is coming to TN, whether its coming through corrupted ministers of DMK and AIDMK as a investment via signed companies.

  • @ashoks9674
    @ashoks9674 Před 6 měsíci +1

    B. J. P. Do. Not. Join. P
    M. K.

  • @kumark3160
    @kumark3160 Před 6 měsíci +1

    🌹🛕🌹🙏👌🇮🇳

  • @arunkiwi
    @arunkiwi Před 6 měsíci

    Stalin and Udhayanidhi: Prisoner’s dilemma na enna? 😂

  • @shunmugarajr2128
    @shunmugarajr2128 Před 6 měsíci

    அருமையான கருத்துக்கள் ...

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 Před 6 měsíci

    Pappi Reddy Patti was once known for decoration mat weaving industry.but today the line was not seemingly developed.so unemployment resulted in going after politics for pocket money ,arrack and Briyani.otherwise no earnings.

  • @ramachandranl9269
    @ramachandranl9269 Před 6 měsíci

    Malam cm ana romba narum

  • @user-rs2rq8yw4d
    @user-rs2rq8yw4d Před 6 měsíci

    Dmk eps tyre naki BDMK KUDUKALAVALIGAL sure 24 election joint together MGR JAYALALITHA trogee eps kayunanetee give buried at marina eps JAYALALITHA trogee help aniyan stalin, very soon eps hug paldoil boy ularalnetee nyanthira naki both nakis for politics can do anything no sheamfull dmkkaran BDMKarans

  • @user-jq8qg5ku3n
    @user-jq8qg5ku3n Před 6 měsíci

    EVM EVM EVM EVM BJP ADANI 60000CR
    SBI AND LIC 60000CR 45%POOR PEOPLE HINDU 🕉 NORTH INDIA NO SCHOOL NO HOSPITAL NO FOOD 🕉

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 Před 6 měsíci

    Porrukima-LIE
    THIRRUTTU THEYA SAKTHI VADAINTHIYA hindi THINIPPU THIVRRAVATHI GUMBAL ki jai

  • @shanramasamy8863
    @shanramasamy8863 Před 6 měsíci

    No benefit to BJP with this alliance. ADMK will set up their gray list candidate to contest against BLP candidates. BJP will loss badly. They will do what they did to Vijayakanth.

  • @tharunravi7298
    @tharunravi7298 Před 6 měsíci +1

    Unakku inga enna velai😂😂

    • @midunadharsan3064
      @midunadharsan3064 Před 6 měsíci

      உன்னைப் போன்ற நபர் களைதிருத்துவது

  • @senthilvel5447
    @senthilvel5447 Před 6 měsíci

    கிளினர் வேலை பார்க வேண்டும் உதயா. தமிழகத்தின் பெருமை காக்க வேண்டும் ஸ்டாலின்.

  • @svparamasivam9741
    @svparamasivam9741 Před 6 měsíci +1

    Gopalapura mooththiram kudikkum koththadimai alagiri Journalists can learn from Annamalai. Jaihindh

  • @kandappansrinivasan7057
    @kandappansrinivasan7057 Před 6 měsíci

    Pappi Reddy Patti was once known for decoration mat weaving industry.but today the line was not seemingly developed.so unemployment resulted in going after politics for pocket money ,arrack and Briyani.otherwise no earnings.

  • @pichamuthum8786
    @pichamuthum8786 Před 6 měsíci

    🪐🇮🇳