அம்பானி கல்யாணத்துக்கு உதயநிதி ஓடுனதை பார்த்து பதறிட்டேன் - அண்ணாமலை | Annamalai | Udhaynidhi

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #annamalai #udhayanidhistalin #bjp #admk
    அம்பானி கல்யாணத்துக்கு உதயநிதி ஓடுனதை பார்த்து பதறிட்டேன் - அண்ணாமலை | Annamalai | Udhaynidhi
    M NADU TV a 24*7 Live Tamil Satellite News channel. This channel brings out very fair and unbiased presentation, keeping in mind the rights of the public to know the truth and nothing but the truth.
    The independent and un compromising team of our reporters and journalists work fearlessly towards achieving this goal. What the channel reports is always what is in the minds of the people. We stand by you to protect individual interest as well as that of the public at large.
    Your trust is our strength and we will work tirelessly towards this.
    We strongly believe that this channel will grow with your support and patronage.
    Also, Like and Follow us on:
    Facebook: / m-nadu-tv-106086261949681
    Twitter: / mnadutv
    Website: mnadu.com
    Instagram: / mnadutv
    #tvk #vijay #vijaytvk #politics #vijaypoiltics #party #vijaypartyname #dmk #admk #bjp #congress #ntk #mnm #mkstalin #udhayanidhi #annamalai #ops #eps #modi #tamilnadupolitics #tnpolitics #tamilnadupoliticalnews #tamilnadupoliticalparties #tamilnadupoliticalleaders #tamilnadupoliticalsituation #tamilnadupoliticalissues #tamilnadupoliticaldebates #tamilnadupoliticalhistory #tamilnadupoliticalmovements #tamilnadupoliticalparties #tamilnadupoliticalleaders #tamilnadupoliticalsituation #tamilnadupoliticalissues #tamilnadupoliticaldebates #tamilnadupoliticalhistory #tamilnadupoliticalmovements #breakingnews #latestnews #breaking #news #topnews #headlines #breakingstory #newsalert #newsupdate #breakingnewstoday #breakingnewsnow #latestupdates #breakingnewsflash #onthescene #breakingnewsvideo #breakingnewslive #breakingnewsalert #breakingnewscoverage #breakingnewsreport #breakingnewscoverage #breakingnewsheadline #breakingnewsstory #breakingnewsupdate #livenews #breakingnews #latestnews #topnews #headlines #worldnews #usnews #uknews #indianews #australianews #canadanews #germanynews #francenews #italynews #spainnews #news #media #journalism #reporter #anchor #newsroom #press #broadcasting #information #knowledge #truth #facts #newsworthy #important #relevant #tamilnaduissue #tnissue #tamilnaduproblems #tamilnadupolitics #tamilnadugovernment #tamilnadunews #tamilnaduassembly #tamilnaduelection #tamilnaducm #tamilnaduassemblyelections #tamilnadupoliticalparties #tamilnadupoliticians #tamilnadustudents #tamilnaduwomen #tamilnaduyouth #tamilnadutourism #tamilnaduculture #tamilnadufood #tamilnadufestivals #tamilnaduheritage #tamilnaduhistory #tamilnaduliterature #tamilnadumusic #tamilnaducinema #tamilnadusports #tamilcinema #kollywood #tamilmovies #tamilactor #tamilactress #tamildirector #tamilmusic #tamillyrics #tamilcinemanews #tamilcinemareview #tamilcinemafans #tamilcinemalovers #tamilcinemamemes #tamilcinemaedits #tamilcinematiktok #tamilcinemastatus #tamilcinemareels #tamilcinemaworld #tamilcinemagallery #tamilcinemablog #tamilcinemaawards #tamilcinemahistory #tamilcinemalegends #tamilcinemanostalgia #tamilcinemaintheworld #tamilcinemaforever #viralnews #breakingnews #latestnews #trendingnews #topnews #headlines #newsoftheday #newstoday #newsupdate #newsalert #newsflash #newsbomb #newsworthy #newsmonger #newsjunkie #newsaddict #newsnerd #newshound #newsobsessed #newsobsessed #newsjunkie #newsaddict #newsnerd #newshound #newsobsessed #politicalinterview #politics #election #campaign #candidate #debate #vote #voter #democracy #government #policy #law #justice #civilrights #socialjustice #inequality #poverty #inequality #healthcare #education #environment #climatechange #science #technology #innovation #sustainability #globalization #worldpolitics

Komentáře • 503

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Před měsícem +244

    அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்திப்பு சிறப்பு 👍

  • @franciscovenanent
    @franciscovenanent Před měsícem +137

    அண்ணாமலை
    பேசியது
    தமிழ்நாடு செயலகத்தில்
    அம்மா உணவகம்
    வைத்த கோரிக்கை
    மிகவும் சிறந்தது.
    இதை நடைமுறைப்படுத்த அண்ணா மலை
    போராட்டம் நடத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @flutecharles3304
      @flutecharles3304 Před měsícem +1

      மணிப்பூரைப் பற்றி பேசு....

    • @arjunguru3829
      @arjunguru3829 Před měsícem +6

      ​@@flutecharles3304 கள்ளக்குறிச்சி
      நாங்குநேரி
      வேங்கை வயல்
      செங்கல்பட்டு
      ஆம்ஸ்ட்ராங் மரணம்
      இதை பற்றி எல்லாம் பேசு.

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 Před měsícem +217

    மின் கட்டணம் உயர்வுக்கு எதிராக பிஜேபி குரல் கொடுக்க வேண்டும் இது மிகவும் மக்களுக்கு பயனுள்ளது

    • @sundarji8294
      @sundarji8294 Před měsícem

      ஒண்ணும் ஆகப்போவது இல்ல..... பிஜே ஆட்சியில் இருந்தால்தான் ஏதாவது செய்யலாம்..... தீய சக்தி திமுக யாருடைய விமர்சனமும் ஏற்று கொள்ளாது.... ஆட்சி முடிவதற்குள் எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ அவ்வளவு கொள்ளை அடிப்பார்கள்

    • @sm3895
      @sm3895 Před měsícem +12

      குரல் கொடுத்துக்கொண்டு தானே இருக்கார் அண்ணாமலை. இந்த வீடியோவில் பேசுவது தெரியலியா ?

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl Před měsícem +12

      கொடுத்தால் ஒட்டு போடுவியா

    • @ganesanv2624
      @ganesanv2624 Před měsícem +4

      திறமையற்ற மற்றும் ஊழலில் திளைக்கும் மின்வாரிய அதிகாரிகளால் மின்துறை நாஷமடைந்து வருவது போல் தமிழ்நாடும் கூடிய விரைவில் பாதாளம் நோக்கி..........

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před měsícem +5

      ​@@ganesanv2624இது 2006 முதல் 2011 வரை இருந்த திமுக ஆட்சியில் மின்சார துறை குட்டிசுவராக மாற்றினார்கள்.

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal Před měsícem +90

    திராவிட மாடல் தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தாத வரை தமிழகம் வெல்லாது
    திராவிட மாடல் ஆட்சியை அகற்ற ஒரு அண்ணாமலை பத்தாது என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களை பேச விட்டு வேடிக்கை பார்த்தது போல் பார்க்காமல்
    அண்ணன் அண்ணாமலை அவர்களின் தோளோடு தோள் நின்று செயலாற்ற வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து நல்ல உள்ளங்களையும் வேண்டுகிறேன் ✨🙏

    • @narayananvenkatesh3104
      @narayananvenkatesh3104 Před měsícem +2

      Getting bored on speeches only..Modi and amit shah is not taking any action so quickly.

    • @AranPesumChithirangal
      @AranPesumChithirangal Před měsícem

      @@narayananvenkatesh3104 இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி இவர்கள் மீது கை வைப்பது எளிதல்ல
      தமிழகத்தில் 30% மக்கள் ஏதோ ஒரு விதத்தில் இவர்களுக்கு அடிமையாக உள்ளனர்.
      மற்ற 70% மக்கள் பிரிந்து வெவ்வேறு கட்சிகளாகவும் இதில் 30% ஓட்டு போடும் அவசியம் அறியாதவர்கள்.
      ஒரு அரசியல் தலைவனுக்கு பிரச்சினை என்று வந்தால் பழி கட அவர்கள் கீழ் இருக்கும் அடிமைகள் உட்பட அவர்களால் உருவாக்கப்படும் கலவரத்தில் அப்பாவிகளும் பாதிக்கப்படுவார்கள்.
      ஆகவே இவர்களை களை எடுத்தல் நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிது அல்ல
      நமது தமிழக ஊடகங்கள் பணத்திற்காக அவர்கள் தரும் செய்திகள் மட்டும் பரப்புகிறார்கள்
      ஒரு தேசத்தின் ஊடகங்கள் குருடாகினால் அந்த தேசத்தின் வெகுஜன மக்களின் அறிவும் மங்கி போகும்.
      தொடர்ந்து மக்களிடம் பேசி அவர்களை விழிப்புணர்வு அடையச் செய்து வெல்வதே அறவழி அதனால் தயவு செய்து மனம் தளர வேண்டாம்.
      நாம் அறுக்க இருக்கும் களை 70 வருடங்கள் வேர் ஊன்றி வளர்ந்த களை.

    • @VenkatavaradanSundaram
      @VenkatavaradanSundaram Před měsícem

      As for as Amithsha and Kanimohi partnership in political affairs and Jaish Sha vs Udhyanithi relation.. Every shout is waste, including Mr Annamalai's speech. Jai Hind. VANDHEA MATHARAM.🙏🇮🇳

    • @user-bd4vm3pq6o
      @user-bd4vm3pq6o Před měsícem

      Your word is correct sir please We to find out

  • @nvenkat16
    @nvenkat16 Před měsícem +26

    ஒரு நிருபர் கூட மனசாட்சியுடன்,நாட்டுபற்றுடன், உண்மையை மக்களுக்கு கொண்டு செல்வோம் என்று கிடையாது..இவர்களுக்கு பேட்டி கொடுக்கவே வேண்டாம்..வேஸ்ட் அப் டயம்.

  • @sekarkala8714
    @sekarkala8714 Před měsícem +55

    மது சாராயம் கள்ள சாராயம் போதை பொருள் தயார் செய்வது விற்பனை செய்வது தமிழ் நாட்டில் யார் என்பதை பத்தி கேளு ங்க நிருபர் .

    • @mathivananvmathivananv9407
      @mathivananvmathivananv9407 Před měsícem

      கேட்க மாட்டான்க இந்த RSB மீடியா.... ஊடகங்கள் எல்லாம் திமுக விடம் நக்கி பிழைக்கும் கூட்டம்

  • @vasudevanbalagadde1062
    @vasudevanbalagadde1062 Před měsícem +19

    As a Responsible Opposition Party Leader, Annamalaiji Promptly, Flawlessly, Neutrally clarifying to All Medias questions, without fear or favour.

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 Před měsícem +72

    திராவிட மாடல் பெட்ரோல் சொல் ஒன்று செயல் செய்ய மாட்டார் மக்களுக்கு பிடிக்கும்

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 Před měsícem +74

    உண்மையை உரக்கச் சொல்லும் அண்ணா அண்ணாமலை ஆட்சி நிச்சயம் வேண்டும் 🌹🙏

  • @calmingmusic2075
    @calmingmusic2075 Před měsícem +7

    நாற்பதும் நமதே!!! நாடும் நமதே!!! 🎉🎉🎉

  • @vasivasi-dq1ze
    @vasivasi-dq1ze Před měsícem +46

    ஸ்ரீ அண்ணாமலை இலக்குகளையும் அரசியல் பார்வையையும் நிர்ணயித்திருப்பதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. பழைய தேவையற்ற திராவிட அரசியல் பிரச்சார முட்டாள்தனம் போதும்.

  • @user-wu5nd7gu3k
    @user-wu5nd7gu3k Před měsícem +29

    விலவாசி குறைங்க மக்கள் பாவம் ஓட்டு போட்டாங்க அனுபவி 😭😭

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 Před měsícem +69

    கரு. நாகராஜன் நாடார் இன மக்களின் தலைவனாக தமிழிசை க்கு மாற்றாக பார்க்கிரேன்.வாழ்த்துக்கள்.

  • @murugesanganesan1506
    @murugesanganesan1506 Před měsícem +13

    எவ்வளவு நியாயம் எடுத்துரைத்த போதும் விளம்பர அரசு பணம் கொடுத்து அரசாட்சி தொடரும்
    இறைவன் சூர சம்காரம் செய்தால் அன்றி தமிழ் நாட்டுக்கு விடிவு இல்லை

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk Před měsícem +23

    Reall raising sun of tamilnadu.Annamali....🎉

  • @globalbusinesssystemschenn6428
    @globalbusinesssystemschenn6428 Před měsícem +12

    Super thalaiva appreciate your comments

  • @ramanctn8633
    @ramanctn8633 Před měsícem +13

    Annamalai is real opposition leader of tamilnadu.... and perfect opposition leader for tamilnadu

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 Před měsícem +12

    அறிவு பணிவு துணிவு தெளிவு திரு. அண்ணாமலை ஜி புகழ் ஓங்குக வாழ்க பாரதம் நன்றி🙏

  • @gnanasekar8823
    @gnanasekar8823 Před měsícem +74

    அண்ணா மலை தமிழ்நாட்டின் தங்க மகன்.

    • @buddNesan9214
      @buddNesan9214 Před měsícem +1

      தமிழ் நாட்டின் ஆட்டு சிங்கம் .....? உ ஊ ஒ ஒ

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 Před měsícem

      😂😂😂😂😂

    • @vikasgowda1391
      @vikasgowda1391 Před měsícem +8

      ​@@abdulhafeezmahaboob1162annamalai got 5lakh + votes in coimbatore he entered politics in 2022 , 20yrs back same karunanidhi mocked bjp but now in 12 constituency it came 2nd just wait for 10 more yrs.

    • @rameshpram1444
      @rameshpram1444 Před měsícem

      👏👏👏👏👏👏👏👏🌹💐​@@vikasgowda1391

    • @SaiSivakongu
      @SaiSivakongu Před měsícem

      ​@@buddNesan9214பன்றி கூட்டம் கடைசி படம் கூட பன்றி

  • @1ruthra
    @1ruthra Před měsícem +87

    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    கள்ளத்தனம் செய்யும்
    காதகன் கருணாநிதி!
    சண்டாளன் கருணாநிதி!
    பெரும் சதிகாரன் கருணாநிதி!

    • @Virat18Goat
      @Virat18Goat Před měsícem +1

      No ippdi solla kudathu

    • @Kumaran847
      @Kumaran847 Před měsícem +2

      ​@@Virat18Goat😂 🐕

    • @Kattumaram339
      @Kattumaram339 Před měsícem +5

      அருமையான பாடல்.ஆழ்ந்த கருத்துக்கள்.

    • @1ruthra
      @1ruthra Před měsícem +2

      @@Kattumaram339 🤪🤪🤪🤪🤪

  • @user-cp8gq8xm8q
    @user-cp8gq8xm8q Před měsícem +30

    சரியான,நியாயமான, நேர்மையான, பதில்கல்,உதயநிரதி,து,மு,ஆனால்,,தமிழக, மக்கள்😅😢😢😢

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Před měsícem +13

    சினிமா, கிரிக்கெட், சாராயம் மூன்றையும் ஏற கட்டினால் நாடு விளங்கும்

    • @BS-oo6gl
      @BS-oo6gl Před měsícem +4

      சினிமா ஓகே. ஆனா சினிமா நடிகன் நமக்கு சினிமாவில் வருவது போல் நம்மள காப்பாத்துவான் என்று நம்புவது பகுத்தறிவை கற்பழிப்பது போல்!!!

    • @robertraj1601
      @robertraj1601 Před měsícem

      Cinema wast paakathinga

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 Před měsícem +31

    ரவுடிகளின் ஆட்சியில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற வேண்டும் 😂😂😂

    • @kumardevan195
      @kumardevan195 Před měsícem

      @@ravichandransivasamy7363 புளியந்தோப்பு பெண் தாதா அஞ்சலை - கொலை உள்ளிட்ட 10 குற்ற வழக்குகள்.
      2.கல்வெட்டு ரவி - 6 முறை குண்டர் சட்டம், 8 கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள்.
      3. புதுவை எழிலரசி - புதுவை முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கில் சிறைக்கு சென்றவர்.
      4. சீர்காழி சத்தியா - மணல்கொள்ளையை தடுப்பவர்களை கொலை செய்யும் கூலிப்படை.
      5. சேலம் முரளி
      6. நெற்குன்றம் சூர்யா
      7. புதுவை சோழன்
      8. புதுவை விக்கி
      9. மயிலாப்பூர் டோக்கன் ராஜா
      10. பாம் வேலு
      11. குரங்கு ஆனந்த்
      12. குடவாசல் அருண்
      13. சீர்காழி ஆனந்த்.
      14. சென்னை பாலாஜி
      15. குடந்தை அரசன்
      16. தஞ்சை பாம் பாலாஜி
      17. ஸ்பீடு பாலாஜி
      18. அரியமங்கலம் ஜாகீர்
      19. தஞ்சை பாக்கெட் ராஜா
      20. குடவாசல் சீனு
      21. மயிலாடுதுறை அகோரம்
      22. நெடுங்குன்றம் சூர்யா ( சேர்ந்த உடன் பட்டியலின் மாநில செயலாளர் பதவி)
      23. விஜயலட்சுமி (கஞ்சா விற்பனை கைது, பாஜகவில் சேர்ந்த உடன் செங்கல்பட்டு மகளிர் அணி செயலாளர்)
      24. படப்பை குணா (மிகப்பெரிய ரவுடி.கட்சியில் சேர்ந்த அன்றே மாநில ஓபிசி அணி செயலாளர் பொறுப்பு)

  • @Elango-pe5oe
    @Elango-pe5oe Před měsícem +79

    விளங்காத விடியா அரசு

  • @meenakshisundaram6362
    @meenakshisundaram6362 Před měsícem +13

    முதல்வர்ட்ட மட்டும் பேட்டி எடுக்கமாட்டாங்களா

    • @shivaztata5986
      @shivaztata5986 Před měsícem +2

      Modi press meet kuduparada

    • @SaiSivakongu
      @SaiSivakongu Před měsícem

      ​@@shivaztata5986மோடி ஐயா கொடுப்பார் மக்கள் முன்பு எல்லாம் சமம் ஆனால் சில கேடுகெட்ட மனிதர்கள் பெரியது சிறியது என்று ஆக்கிவிட்டார்கள்

  • @dhanush5
    @dhanush5 Před měsícem +25

    V. Good

  • @user-tq5xh6yn4o
    @user-tq5xh6yn4o Před měsícem +11

    Super good 👍

  • @user-ms4li5vg1l
    @user-ms4li5vg1l Před měsícem +18

    மின் கட்டணம் உயர்வுக்கு வெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மட்டுமின்றி தொடர் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே, அரசியலில் சாதிக்க முடியும்

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q Před měsícem +44

    கார்ப்பரேட் உதய் ❤❤

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 Před měsícem +10

    Annamali Anna 💯 Very True Super 🔥🔥🔥

  • @Su-cd6ew
    @Su-cd6ew Před měsícem +16

    Semmai Annamalai ji. God bless. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmignanasekaran196
    @lakshmignanasekaran196 Před měsícem +14

    கோடிஸ்வரர் வீட்டு கல்யாணம் கோடீஸ்வரர் உதயநிதி கலந்து கொண்டார்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před měsícem +5

      ஒன்று உழைத்து மற்றொன்று கொள்ளையடித்து

    • @Kattumaram339
      @Kattumaram339 Před měsícem +2

      அப்ப ஒரு கோடீஸ்வரன மற்றொருவன் தினமும் திட்ட கூடாதில்ல

  • @rajasegar3453
    @rajasegar3453 Před měsícem +20

    TN people, bring change and change is only BJP in TN. ANNAMALAIJI 🎉

  • @kalyanasundaramsrinivasan2612
    @kalyanasundaramsrinivasan2612 Před měsícem +55

    Annamalai IPS our only hope for Tamil Nadu

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před měsícem +21

    தமிழக முதல்வர் அண்ணாமலை வாழ்த்துக்கள்

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 Před měsícem

      😂😂😂😂😂

    • @aselvam9616
      @aselvam9616 Před měsícem +2

      Kanviula thana sanki

    • @vijayaravind6708
      @vijayaravind6708 Před měsícem +2

      Comedy piece Annamalai 🤣😅

    • @Kattumaram339
      @Kattumaram339 Před měsícem +1

      சோத்த ருசி பாத்து மீதிய அண்டாவுலயே துப்பியவன் காமிடி பீசு இல்லயா😂😂😂

  • @ganeshganesh-yq5iy
    @ganeshganesh-yq5iy Před měsícem +3

    தமிழகத்தின் தங்க மகன் திரு. அ ண்ணாமலை அவர்கள் விரைவில் இந்தியாவின் தங்க மகனாக முன்னேறுவார். ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே.

  • @jjnanthu6186
    @jjnanthu6186 Před měsícem +13

    🤝💫 சிறப்பு

  • @rajaachimuthu7216
    @rajaachimuthu7216 Před měsícem +17

    I ❤ u Annamalai anna

  • @b.k.balaji3326
    @b.k.balaji3326 Před měsícem +7

    Annamalai 👍💯🌹🌹🌹🙏

  • @krishnamoorthyk9694
    @krishnamoorthyk9694 Před měsícem +7

    Awesome press meet

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 Před měsícem +8

    வேலைவாய்ப்பு பெருக்க முழு முயற்சி எடுத்திட வேண்டும். பிஜேபி . இளைஞர்களின் ஒழுக்கம் ஆற்றல் நாட்டுக்கு மிகவும் தேவை.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před měsícem +1

      சரியாகச் சொன்னீர்கள் ஒழுக்கமும் ஆற்றலும் இருந்தால் மட்டுமே இன்றைய இளைஞர் சமுதாயம் விருத்தி அடைய முடியும்

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 Před měsícem +12

    அண்ணாமலை , தமிழக அரசியலை மெதுவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்🎉

  • @krishnamurthy-yr6ch
    @krishnamurthy-yr6ch Před měsícem +3

    மின்சார துறையில் மாதம் மாதம் சம்பளம் தருகிறார்கள். ஆனால் மீட்டர் ரீடிங் இரண்டு மாதம் ஒரு முறை ஏன் எடுக்கீர்கள். ரீடிங் வருடம் ஒரு முறை எடுக்கலாமே.அதிக கட்டணம் வருமே.

  • @ramasamysamy7166
    @ramasamysamy7166 Před měsícem +12

    He is a great hope for tamilnadu .

  • @user-lb3qh4xj4g
    @user-lb3qh4xj4g Před měsícem +17

    தமிழ்நாடு முட்டாள் மக்களுக்கு இந்த மாதிரி முதல்வர் தான் பிடிக்கும்😂😂😂 40/40

  • @indianarmyvishal5944
    @indianarmyvishal5944 Před měsícem +12

    Annamali sir vera level 🎉🎉🎉🎉🎉🎉

  • @RajaRathinam-lx5xp
    @RajaRathinam-lx5xp Před měsícem +3

    Commeing from 2026 Tameilnadu All Rownder AnnaHilles is .C.M. Tamilnadu Peppul like❤❤❤

  • @user-jm4li2vq8d
    @user-jm4li2vq8d Před měsícem +6

    அண்ணா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤

  • @palanik1960
    @palanik1960 Před měsícem +12

    அய்யோ அய்யோ .. போகிற போக்கில்... பொதுமக்கள் சேவை செய்பவர்கள் கொடுத்துள்ள சொத்து பட்டியல் வைத்து சம்பளம் கொடுக்க வேண்டாம் என்று சொல்வீர் ? அவர்கள் நாட்டு மக்களுக்காக சம்பளத்தை விட்டு கொடுக்க வேண்டும்.

  • @sujithkrishnap3481
    @sujithkrishnap3481 Před měsícem +10

    வாழ்க அண்ணாமலை

  • @sivasubra6995
    @sivasubra6995 Před měsícem +37

    We are fools to vote for DMK and it's alliance forever

    • @Su-cd6ew
      @Su-cd6ew Před měsícem +6

      Thank God you understand atleast now.

    • @easymath599
      @easymath599 Před měsícem

      Yes. Bjp is going to make alliance with DMK

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 Před měsícem

      ​@easyma😂😂😂th599

    • @Kattumaram339
      @Kattumaram339 Před měsícem +1

      ​@@easymath599 பாசக தமிழக மக்கள் போல முட்டாள் கிடையாது

  • @SathishKumar-zk4zk
    @SathishKumar-zk4zk Před měsícem +7

    Hope annamali...🎉

  • @gopalakrishnan7667
    @gopalakrishnan7667 Před měsícem +2

    அண்ணாமலை நேர்மையான தலைவன், உண்மையாக தி்முக எதிர்பவர்.

  • @User_4124
    @User_4124 Před měsícem +5

    ஓசி சோறு போட்டா எங்க வேணா ஓடுவோம்!!😂

  • @SSS.hardvareSSS.hardvare
    @SSS.hardvareSSS.hardvare Před měsícem +8

    பி ஜே பி ஆட்சி தமிழகத்தில் வரனும் ஐயா கர்மவீரர் காமராஜர் ஆட்சி அதிகாரம் தமிழ் நாட்டில் அண்ணாமலை‌ மூலமாக வரனும் வரும் நிச்சயமாக வரைவில்

  • @premkumarraman2215
    @premkumarraman2215 Před měsícem +12

    அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை. வருங்கால முதல்வர் மற்றும் பிரதமர். 💪💪💪👍👍👍✌️✌️✌️

  • @ranganathans6130
    @ranganathans6130 Před měsícem +5

    Annamalai IPS to save our Tamil Nadu.

  • @lovelyheart..4819
    @lovelyheart..4819 Před měsícem +2

    ஆளுநர் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும்... மக்களுக்கு நிம்மதி இல்லை

  • @anbuselvans306
    @anbuselvans306 Před měsícem +5

    கர்நாடக வில் வேலைக்கு ஆட்களே கிடைக்க வில்லை அதனால் தான் 8 மணி நேர வேலைக்கு பதில் 14 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறார்கள் என்கிறார்கள் இது இன்றைய செய்தி!!!
    நேற்றைய செய்தி கர்நாடக மக்கள் வேலை வாய்ப்பின்றி இருப்பதால் 100% reservation தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றார்கள்.
    ஒரே நாளில் வேலைக்கு ஆள் கிடைக்க வில்லை
    அதனால் 8.00 மணி நேரம்
    வேலைக்குப் பதில் இனி 14.00 மணி நேர வேலை சட்டம் நிறைவேற்ற போகிறோம் என்று
    பேசுகிறார்களாம்!!!
    காங்கிரஸ் ஆட்சி
    ஒரே நாளில் சாதனை
    படைத்துள்ளார்கள்!!!

  • @dayanandhan.g5829
    @dayanandhan.g5829 Před měsícem +5

    DYNAMIC & BRILLIANT SPEECH BY ANNAMALAI JI

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg Před měsícem +3

    அம்மா உணவை அமைச்சர்கள் உண்பார்கள்?? நடக்குமா நடிப்பா

  • @balakrishnankm666
    @balakrishnankm666 Před měsícem +3

    தலைவா இந்த மக்கள் திருந்துகிற மாதிரியே தெரியலியே.....சின்னம் நெஞ்சு நிறைய நிரம்பி இருக்கு.....என்ன செய்ய...ஜெய் ஹிந்த்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 Před měsícem

    Wow Super, Great Speech, it's 100 % Truth, Unnmayai Urakka Sollum God's GIFT Annaamalai ji Avarhale!!!! Vaazhha Vaazhha Varuha Varuha Thalaiva........ 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandramarao6596
    @anandramarao6596 Před měsícem

    Super. God bless Annamalaiji🎉

  • @mohana477
    @mohana477 Před měsícem +4

    ஒரு பானை சோத்துக்கு ஒரு பருக்கை போதும்

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy Před měsícem +2

    ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் என்பது ஏதோ பிற கட்சிகளின் வழக்கம்போல பெயரளவுக்கு இல்லாமல்.,
    விளையேற்றத்தின் பின்னணி , அதை எளியவர் தலையில் சுமந்தாமல் கையான்டிருக்க வேண்டும்
    என விவரித்து போராட்டம் செய்யலாம்

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +2

    Correct correct 💯💯💯

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 Před měsícem +1

    The intelligent politician of Tamilnadu. He is gentleman politician. Kudos to him.

  • @jagadishkumar4989
    @jagadishkumar4989 Před měsícem +1

    I am die hard fan ,of Kalaignar.
    I cannot imagine Udayanithi as Deputy CM.
    Even Stalin is confused with present cut throat politics,even,among his own party.

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před měsícem +1

    Excellent speech Annamalai sir

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Před měsícem +2

    Very great hit to TN minister, let's all minister should eat Amma food

  • @user-ko9dn2kn4j
    @user-ko9dn2kn4j Před měsícem +1

    💐💐💐💪👏👑🇮🇳👌💯👍super super super super sir

  • @karticksriram
    @karticksriram Před měsícem +3

    Annamalai Sir- Petrol in Bangalore is 103 n TN it is 101
    Diesel is 87 in blr n 92

  • @shanmugavelvel935
    @shanmugavelvel935 Před měsícem +7

    திமுக கபட நாடகம் ஆடுவானுக அடுச்சு தூள் பன்னுங்க அண்ணாமலை

  • @SubaSubala
    @SubaSubala Před měsícem +3

    அண்ணாமலைகிங்❤❤❤

  • @Srk6284
    @Srk6284 Před měsícem +2

    Annamalai sir

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v Před měsícem +2

    40/40 இவ்ளோ தில்லாலங்கடி பண்ணியும்

  • @sumathinadar5025
    @sumathinadar5025 Před měsícem

    Super speech sir 👌

  • @kssubramanian513
    @kssubramanian513 Před měsícem +2

    Very nice

  • @THILAGAMTV
    @THILAGAMTV Před měsícem +5

    அடுத்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு அண்ணாமலை அண்ணன் 🎉

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @mohansackthi1169
    @mohansackthi1169 Před měsícem +3

    அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு ஜி போனது கூட இப்படி தானா 😍😍😍😍

    • @abdulhafeezmahaboob1162
      @abdulhafeezmahaboob1162 Před měsícem

      😂😂😂😂😂

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Před měsícem

      இந்த நாட்டின் ஆக பெரிய பிசினஸ்மேன். அவர்களின் இன்வெஸ்ட் இல்லாத மாநிலம் இல்லை. எத்தனை பேருக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு கொடுத்துள்ளார். அவரின் வீட்டு கல்யாணத்தில் மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வதில் தவறில்லை. அம்பானி அதானியை எதிர்ப்பவர்கள் எதற்கு போனாங்க.

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před měsícem +1

    அண்ணாமலை சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shamugapriyasundarrajan6515

    Central and state government should work together.. No point in blaming each other..

  • @meenamurugan2527
    @meenamurugan2527 Před měsícem

    Very good ..

  • @user-zx8us4ir5v
    @user-zx8us4ir5v Před měsícem +8

    நான். என். matruthteranamli. மகளுடன் 10. முறை. சென் trikeran.. ஒருதடவை. கூ ட eduumvangsappitathillai.அங்கு. அம்மா. உண வகம். அமை த்த அல். என் போன் tra. மக்களுக் கூ.நல்லது

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n Před měsícem +1

    இரண்டு பரிக்கை..அதி்ல் ஒன்றை வாயில் இன்னொன்றை அதே பாத்திரத்தின் போட்ட அழகை அண்ணாமலை கவனிக்கவில்லையோ

  • @surabhicater2527
    @surabhicater2527 Před měsícem

    Annamalai 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subeeshsurendran23
    @subeeshsurendran23 Před měsícem

    Mass thala

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 Před měsícem

    Super 👍

  • @parimalaparimala429
    @parimalaparimala429 Před měsícem

    SUPER. Next CM annamalai ips

  • @Jananidhanammamurugan-sr3hh
    @Jananidhanammamurugan-sr3hh Před měsícem +1

    அண்ணாமலை தமிழகத்தின் பொக்கிஷம்

  • @sunandhas795
    @sunandhas795 Před měsícem

    🙏🙏VijayHO Sanathana Dharmam VijayHO Godsent DeshBhakth Pokkisham Rakshak AMSIR 🙏🙏

  • @vinothkumar2767
    @vinothkumar2767 Před měsícem

    We are Always with you Annamalai ji ❤❤❤❤❤❤❤❤❤

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb8964 Před měsícem +1

    முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்., மக்களுக்கு ஒரு கேள்வி என்னவென்றால் உணவு தயாரித்தல் தவறா? உணவு பொருட்கள் தரத்தில் தவறா?,
    என்று அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும், அதிகாரிகள் சம்பளம் வாங்குகிறார்கள்
    மக்கள் வரி பணம் தவறாக பயன்படுத்துகின்றன

  • @ALAGURAJA_TN67
    @ALAGURAJA_TN67 Před měsícem +1

    எதுமே வேணாம் 1000 போதும்னு மக்கள் முடிவுக்கு வந்துட்டாங்க 😢

    • @SaiSivakongu
      @SaiSivakongu Před měsícem

      மாதம் 7000 கொடுத்தால் போதும் நாங்கள் பிழைத்து கொள்வோம் யார் கொடுத்தாலும் ஓட்டு

  • @rameshr9411
    @rameshr9411 Před měsícem +1

    Congratulated

  • @rubanjoseph3229
    @rubanjoseph3229 Před měsícem

    Oky sir neega sonna athu correct .

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před měsícem +4

    Jai Hind Jai Annamalai Ji ❤

  • @MNDKAM
    @MNDKAM Před měsícem

    💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕