எங்க அம்மா ஒரு பார்வை பாத்தாலே மிரண்டுருவேன் ஆனா இன்னைக்கு இருக்க பிள்ளைங்க |Parthiban | Positivitea

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • In this episode of Positivitea, We Interact with legendary Ace Tamil Cinema Director /Actor Mr. R. Parthiban who produced and directed a Movie named Teenz. Teenz speaks about 13 children who want to have an adventerous trip. Teenz என்பது குழந்தைகள் பற்றிய அறிவியல்பூர்வமான படமாகும். Mr. Parthiban have shared his life experience, his younger days, about his mother, about his adulthood etc.... குழந்தை வளர்ப்பு பற்றியும், குழந்தைகளை எப்படி கையாள்வது என்பது பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். Parthiban speaks about how to handle children, how to raise child etc.... Hope this video gives you a good Positive vibe! Thank you for your kindness and support!
    #Parthiban #actor #actorparthiban #Positivitea #Teenz #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

Komentáře • 61

  • @kanimozhi937
    @kanimozhi937 Před měsícem +10

    பிடித்த ,இருவருமே ஒரே நிகழ்ச்சியில் மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉🎉🙏🙏

  • @sivabalk7556
    @sivabalk7556 Před měsícem +19

    என் மனம் கவர்ந்த நடிகர், இயக்குனர் நீங்கள்...

  • @sathishv5209
    @sathishv5209 Před měsícem +3

    எனக்கு உண்மையிலேயே ரொம்ப பெருமை ஏன்னு கேட்டா தேநீர் கழிவுகளை இவ்வளவு தூரம் வளர்ந்து பார்த்திபன் அண்ணன் அவர்களை பேட்டி எடுக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது நானே வளந்த மாதிரி சந்தோஷப்படுகிறேன் வாழ்த்துக்கள்

  • @tamiliniyan9349
    @tamiliniyan9349 Před měsícem +4

    Parthiban sir unga kavithai and kathaigal nallairuku my favourite person ❤

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před měsícem +5

    பிரகதீஷ் அண்ணா பார்த்திபன் இயக்குனரிடம் ஒரு அற்புதமான குட்டி பயணப் பதிவு குழந்தைகளுக்கான நல்ல படங்களை கொடுங்கள்😊❤

  • @Rajadurai28
    @Rajadurai28 Před měsícem +2

    Parthiban sir Selvaraghavan sir Veralevel filmmakers i am learning that persons ❤

  • @jkarthick741
    @jkarthick741 Před měsícem +9

    I saw the movie.... unexpected.....what a thinking...paaaaaaw....world class movie.......started with kids ended with mind blowing concept

  • @nallathambithavan9283
    @nallathambithavan9283 Před měsícem +6

    சிறப்பான ஒரு திரைப்படம் ❤

  • @Seeraseeravlogs
    @Seeraseeravlogs Před měsícem +8

    வாழ்த்துக்கள் சகோதரா❤❤

  • @williamjayaraj543
    @williamjayaraj543 Před měsícem +4

    பார்தி நீங்கள் சொன்ன விசயம் என்வழ்கையுல் மட்டும் நடந்தவிசயம்
    என்று நினைத்துருந்தேன்

  • @RabinW-sr6zb
    @RabinW-sr6zb Před měsícem +5

    Suber அருமையான தகவல்கள்

  • @SRJN480
    @SRJN480 Před měsícem +2

    வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம் 🎉

  • @sasirekha6664
    @sasirekha6664 Před měsícem +2

    Sir , my hearty congratulations 🎉to Producer Ur daughter ❤ really entertainment, mysterious movie, Well Done Sir

  • @thennavan4810
    @thennavan4810 Před měsícem +5

    Super movie

  • @prabhus.k7589
    @prabhus.k7589 Před měsícem

    ❤❤❤❤ உங்கள் கவிதைகள் வரவேற்கப்படுகிறது.....

  • @user-lh8cl5ns7b
    @user-lh8cl5ns7b Před měsícem +2

    🌹வாழ்த்துக்கள் இருவருக்கும் 🙏

  • @arrowart3d499
    @arrowart3d499 Před měsícem +3

    Yes karupalaniyappan solluvadu unmai.... 4years i am working,

  • @HopefulBacon-bm4oy
    @HopefulBacon-bm4oy Před měsícem +1

    Best acter parthian sir

  • @nethravathy
    @nethravathy Před měsícem +2

    Super interview ❤

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd Před měsícem +2

    Nice human 🎉🎉

  • @sureshkumat8830
    @sureshkumat8830 Před měsícem +1

    Valga valamudan

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Před měsícem +4

    Super super good interview

  • @sa6avanaasaravanan433
    @sa6avanaasaravanan433 Před měsícem +1

    அண்ணா மகிழ்சியான பதிவு

  • @parthipanpartha8031
    @parthipanpartha8031 Před měsícem

    மிக அருமையான பதிவு நன்றி தோழரே

  • @user-nq8gx3fe8w
    @user-nq8gx3fe8w Před měsícem +1

    Anyone who followed both Mr gk and theneer idaivelai

  • @jhansirani3981
    @jhansirani3981 Před měsícem +2

    Super 👍

  • @harmonywithhafiz
    @harmonywithhafiz Před měsícem +1

    Nice

  • @user-pe4sv4ql3h
    @user-pe4sv4ql3h Před měsícem +3

  • @sankarp2038
    @sankarp2038 Před měsícem

    கட்டுப்பாடு இல்லாமல் மனம் தறி கெட்டு போகும் திசையெல்லாம் போவது நம்மை அழிக்கும்.
    இனியாவது கட்டுப்பாடோடு நீங்க இருந்தால் நல்லது.
    ஒரு நல்ல வெற்றிப்படத்தை கொடுக்க சிதறாத கவனத்துடன் முயற்சி செய்யுங்க.
    புதுமை..புதுமை ...என்று அலைவதை நிறுத்துங்க.
    வெற்றிப்படம் தான் இங்கு தேவை.
    ஆனால் உள்ளேவெளியே போன்ற வெற்றி தேவையில்லை.
    நல்ல படமாகவும் இருக்கணும் . வெற்றியும் அடையணும்.
    பணமும் சம்பாரிக்கல.
    ஆரோக்கியமும் குறைந்து கொண்டே வருது.
    இந்நேரம் settle ஆகியிருக்கணும்.
    ஏன் உங்களால முடியல.
    காரணம்.....
    வேறென்ன
    அலையும் உங்க மனதுதான் காரணம்.
    கட்டுப்பாடற்றவன் வெற்றி பெறுவதில்லை.

  • @govindarajugovindaraju3628
    @govindarajugovindaraju3628 Před měsícem +2

    👌🏽

  • @chellakand7714
    @chellakand7714 Před 27 dny

    சில இயக்குனர் /நடிகர் படங்களுக்கு நான் விமர்சனத்தை கண்டுக்க மாட்டேன்.
    1. பார்த்திபன
    2. மிஷ்கின்
    3. விஜய் சேதுபதி
    4. கமல்
    5. ரகுவரன்
    6. சத்யராஜ்
    7. ரஜினி*
    *ரஜினி படம் கருப்பு வெள்ளையில் ஆரம்பித்து எல்லா படமும் பார்த்தேன். ஆனால் தர்பார் ,கால பார்க்கவில்லை. நான் பார்க்காத ரெண்டே ரெண்டு ரஜினி படம் இதுதான். ஏனோ தெரியலை.

  • @user-of5tl7zi2i
    @user-of5tl7zi2i Před 29 dny

    கெத்து சூப்பர்.

  • @vivekrangan3423
    @vivekrangan3423 Před měsícem

    20:22 The storyline Parthiban sir mentioned is already in Kannada movie UPENDRA.
    It will be good if Parthiban sir and Upendra sir collaborate for a movie as both of them have similar ideology...

  • @sureshkumat8830
    @sureshkumat8830 Před měsícem

    Parthiban parthiban Baazigar

  • @DreamcomeTrue1905
    @DreamcomeTrue1905 Před měsícem

    #Shreenika_Fights_Sma.Patti Pasuga ❤

  • @shanEditzYT
    @shanEditzYT Před měsícem +4

    கடைசில 2 டீ"யும் ஆறிப்போச்சு

  • @sureshkumat8830
    @sureshkumat8830 Před měsícem +1

    Volga Volga

  • @gvssdevikarani3729
    @gvssdevikarani3729 Před 29 dny

    Kaiyala auvadha vainglai.naa parthen.peru.repair.augium kedhamal maraindha pengalaium parthirukken.parthi is defferent in his life hard worker.but deepli going in his work she missed lovely partner

  • @rpkprem4623
    @rpkprem4623 Před měsícem

    Bro central govt bussiness loan idea solluga

  • @sureshkumat8830
    @sureshkumat8830 Před měsícem

    Parthiban

  • @SaravanaRavana
    @SaravanaRavana Před měsícem +2

    😂😂😂😂😂😂

  • @ponragavanponraj7914
    @ponragavanponraj7914 Před měsícem

    இந்த exclusiveness இங்க தேவை படவில்லை.. இதை Cringe ன்னு தான் எடுத்துக்க முடியுது..

  • @SaravanaRavana
    @SaravanaRavana Před měsícem +14

    அது குழந்தைகளுக்கான படம் எங்களுக்கு ஆனா படம் இல்லை ... நாங்கள் ஏன் பார்க்க வேண்டும் 😂😂😂😂😂

    • @sritharan5130
      @sritharan5130 Před měsícem +2

      Yan message panraga

    • @IglooIgloo-c9j
      @IglooIgloo-c9j Před měsícem +9

      Ungaluku kolunthaa porakum laaa😅 athukuu thaaan

    • @chellakand7714
      @chellakand7714 Před 27 dny

      நீங்க பார்க்க தேவையில்லை.
      அவுகளை அழைத்து செல்லுங்கள்.
      பாப்கார்ன் சாப்பிட்டு , வாட்ஸ் ஆப் பாருங்கோ.😀

    • @SulochanaPonnusamy
      @SulochanaPonnusamy Před 16 dny

      W ​@@sritharan5130

  • @Hariharan-o4q
    @Hariharan-o4q Před měsícem +2

    #TheenirIdaivelai. I am so poor. I need a phone & laptop for my college studies and college purposes. I can't able to buy a phone & laptop . Please, sir can you give me the phone & laptop as a giveaway sir. I will be grateful to you sir.

  • @ajkumar2005
    @ajkumar2005 Před měsícem

    Dei romba pasatha da, Parthiban will talk more than you

  • @sureshkumat8830
    @sureshkumat8830 Před měsícem

    Tamil Parthiban vulgar

  • @Gn012
    @Gn012 Před měsícem +1