மாதா பிரார்த்தனை | பாடும் போது கேட்டவர்கள் கண்ணீர் விட்ட பாடல் | 13.01.2024

Sdílet
Vložit
  • čas přidán 18. 01. 2024
  • 13. 01.2024 அன்று, தூத்துக்குடி மறைமாவட்டம் மலையன்குளம் மாதா திருத்தலத்தில் பாடப்பட்ட மாதா பிரார்த்தனை இது.
    இந்தப் பாடலை பாடும் பொழுது ஆலயத்தில் இருந்த அனேகர் கண்ணீர் விட்டு அழுததை நானே பார்த்தேன், பாடிய பாடகர் சகோதரன் வல்லவனோடு பாடகர் குழுவில் இருந்த நான் உட்பட.
    Keybiard: திரு.பிரபாகர், தூத்துக்குடி.
    அருமையான மன்றாட்டுப் பாடல். பிறருக்கும் பகிருங்கள். மாதாவின் புகழை பரப்புங்கள்.
    மரியே வாழ்க.
    ஜே.மதினன், பெரியதாழை
    தூத்துக்குடி மாவட்டம்
    ஜெபம்:
    இப்புண்ணிய திருத்தலத்தில்
    மலை மீது வீற்றிருந்து
    அருள் பாலிக்கும
    வியத்தகு வியாகுல மாதாவே
    பரலோக பூலோக அரசியே
    கஸ்தி படுபவர்களுக்கு ஆறுதலே
    பாவிகளின் தஞ்சமே
    அன்னமிட்ட அற்புத அன்னையே
    உமது இன்பமான சன்னிதானம்
    தேடி வந்தோம்
    உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து
    உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்
    தாயே உலகில் எங்கள்
    ஆதரவும் நீரல்லவோ
    எங்கள் தஞ்சமும் நீரல்லவோ
    எங்கள் சந்தோசமும் நம்பிக்கையும்
    பாக்கியமும் நீரல்லவோ
    நீர் எங்களுடைய தாயார்
    என்பதை எங்களுக்கு காண்பியும்
    பிள்ளைகள் செய்த குற்றங்களை
    மாதா பாராட்டுவாளோ
    உம்மை தேடி வந்த
    நிர்பாக்கியருக்கு உதவியாயிரும்
    அழுகிறவர்களை அரவணையும்
    அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்
    நீர்இரங்காவிட்டால் எங்களுக்கு
    வேறு யார் இறங்குவார்
    நீர் ஆதரிக்காவிட்டால் எங்களை
    வேறு யார் ஆதரிப்பார்
    நீர் நினையாவிட்டால் எங்களை
    வேறு யார் நினைப்பார்
    நீர் உதவாவிட்டால் எங்களுக்கு
    வேறு யார் உதவுவார்
    தஞ்சம் என்று ஓடிவரும் அடியோர்கள் பேரில் தயவாய்ரும்.
    தாயே தயைக்கடலே
    தவிப்பவர்களுக்கு தடாகமே
    தனித்தவர்களுக்கு தஞ்சமே
    உமது இன்பமான சந்நிதானம்
    தேடி வந்தோம்
    ஆறு காடுகளைக் கடந்து
    ஓடி வந்தோம்
    துன்பம் பிணி வறுமை முதலிய
    கேடுகளினாலே வாடி நொந்தோம்
    எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ
    எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ எங்கள் வேண்டுதல்கள்
    பயனற்றதாய் போகுமோ
    எங்கள் அழுகை கண்ணீர்
    உம்முடைய இருதயத்தை
    உருக்காது போகுமோ
    அப்படி ஆகுமோ அம்மா
    அருமையான அம்மா
    மலையங்குலம் மாதர்சியே அம்மா
    விரும்பும் வரம் தரும்
    வியத்தகு தாயே அம்மா
    அரிசி அள்ளித் தந்து
    அற்புதம் செய்தவளே அம்மா
    கொடி மரத்தில் காட்சி தந்து
    எமமைக் காப்பவளே அம்மா
    மாமருந்து தண்ணீரால் எம்
    மனக்குறை தீர்ப்பவளே அம்மா
    அடியோர் எங்கள் குடும்பங்களை
    உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்
    எங்களை கையேற்றுக்கொண்டு
    ஆசீர்வதித்தருளும்
    அன்புத் தாயே ஆமென்
    #மாதாபிரார்த்தனை
    #மலையன்குளம்மாதா
    #malauankulamchurch
    #periyathalai
  • Hudba

Komentáře • 873

  • @mathinanhits
    @mathinanhits  Před 3 dny +1

    மலையன்குளம் மாதரசியே!!
    உன் புகழை என் வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டே ,
    உன் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
    அருள் தாரும் அம்மா.

  • @sreejajosephsreejajoseph6107

    அம்மா மாதாவே எங்களுக்கும் குழந்தை செல்வம் தரவேண்டி மன்றாடுகிறோம் அம்மா..இருப்பினும் தாவீதின் மைந்தனே உமது சித்தத்தின் படியே எங்களுக்கு ஆகட்டும் அப்பா..

    • @hildarani8290
      @hildarani8290 Před 9 dny

      கண்டிப்பா இயோசுப்பா இருதயத்தின்படி உங்களுக்கு குழந்தை பிறக்கும்

    • @mathinanhits
      @mathinanhits  Před 9 dny

      ஆமென்.
      உன் உள்ளத்தின் வேண்டுதலை அவர் கேட்பார்.
      மாதா பரிந்துரைப்பார்

  • @InigoBamci
    @InigoBamci Před 6 dny +1

    அம்மா எங்களுக்கு வரவேண்டிய ரூபாய் வந்து சேரனும் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před 6 dny

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @alexarul8161
    @alexarul8161 Před 12 hodinami

    மரியே வாழ்க
    எல்லா குடும்பங்களையும் ஆசீர்வதித்து பாதுகாத்து அருளும்
    எங்கள் அனைவரயும்
    ஆசிர்வதித்து பாதுகாத்து அருளும்
    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக வாழ எங்களுக்கு அருள் புரியும்
    ஆமென்

  • @evijitha-bf9ql
    @evijitha-bf9ql Před měsícem +16

    இயேசுவின் அன்னையே கடன் கஷ்டங்கள் எல்லாம் இல்லாமல் போகனும்

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      எங்கள் வேண்டுதலை கேட்டருளும் தாயே

  • @monishamoni2637
    @monishamoni2637 Před 11 dny +4

    அம்மா எங்களுக்கு குழந்தை செல்வங்கள் தாரும்.எங்களுடைய வீட்டில் உள்ள கடன் பிரச்சனைக்காக தீர்வை விரைவாக முடிக்க வேண்டிய அருளை தாரும் ஆமென்.......மரியே வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  Před 10 dny

      அம்மா..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @annamal194
    @annamal194 Před 2 měsíci +21

    கடன் தீர நல்ல வழி காட்டுங்க அம்மா. ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      ஆமென்.
      தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @JenibaJegathese
    @JenibaJegathese Před 12 dny +6

    கடன் தொல்லைகள் தீர மன்றாடுகிறோம் அம்மா பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக வளரவும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் உம்மை மன்றாடுகிறோம் அம்மா தயைசெய்யும் அம்மா

  • @luckykalairajesh
    @luckykalairajesh Před měsícem +7

    என் அப்பா அம்மா உடல் ஆரோக்கியமாக இருக்கும் வேண்டி ஜெபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem +1

      தாயும், தந்தையும் சுகத்தோடு வாழ உதவி தாங்கம்மா.
      ஆமென்

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl Před měsícem +4

    மாதாவே இந்த நேரத்தில் என் மகள் திவ்யா எழுதும் நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும் இயேசுவே நீங்கள் முன்னால் சென்று வழிநடத்தும் இயேசுவே நீங்க நினைத்தால் மட்டுமே அவள் எழுதுகிற நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் ஆமேன் இயேசுவே

  • @nirmalanathan2601
    @nirmalanathan2601 Před 5 dny

    அம்மா தாயே கடன் பிரச்சனையிலிருந்து என்னை விடுவியும்
    ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  Před 5 dny

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @jsrajam5119
    @jsrajam5119 Před 3 měsíci +31

    தாயே எங்கள் உழைப்பு வீணாக்காமல்.... அதற்கு உரிய பலனை எங்களுக்கு பெற்று தாருங்கள் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

    • @serenaiii
      @serenaiii Před 2 měsíci

      Amen🌹🙏

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 Před 19 dny +4

    அம்மா கடன் தொல்லையிருந்து விடுதலை தாரும் அம்மா தொழில் முன்னேற்றம் தாருங்க அம்மா 🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před 19 dny

      எங்கள் வேண்டுதலை கேட்டருளும் அம்மா

  • @amalraj7497
    @amalraj7497 Před 2 měsíci +7

    உலகின் அனைத்து குடியிருப்பு மக்களை காத்தருளும் தாயே

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      நல்ல மனதோடு வேண்டும் இந்த மன்றாட்டை தயவாய் கேட்டருளும் .
      ஆமென்
      மரியே வாழ்க

  • @gomathishanthi3205
    @gomathishanthi3205 Před 2 měsíci +3

    அம்மா நாங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறோம் உதவி பண்ணுங்க . நாங்க சம்பாதிக்கும் பணம் எல்லாம் வட்டி கட்டுகிறோம் எங்கல முடியல

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

    • @santhithilaga2481
      @santhithilaga2481 Před 7 dny

      God bless you ❤

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl Před 27 dny

    மரியே வாழ்க.... இன்று என் மகள் திவ்யா எழுதும் நீட் தேர்வு அறைக்கு நீர் முன் சென்று வழிநடத்தும் இயேசுவே அவளை பரிபூரண ஞானத்தால் நிரப்பி சரியான பதில் எழுதி அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும்.. நீங்கள் நினைத்தால் மட்டுமே அவள் எழுதுகிற நீட் தேர்வில் ஜெயிக்க முடியும் ஆமேன் மாதாவே நீர் பரிந்துரை செய்யும் ஆமேன் இன்றைய நாளில் வெற்றி கிடைக்கச் செய்யும் ஆமேன்

  • @babyjuliet5724
    @babyjuliet5724 Před 7 dny

    🙏பத்தாம் வகுப்பிற்கு அடி எடுத்து வைக்கும் பிள்ளைகளை ஆசிர்வதியும் அம்மா🙏 மரியே வாழ்க🙏 தாயே நீரே எங்கள் தஞ்சம்🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před 5 dny

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl Před 2 měsíci +30

    இயேசுவே என் மகள் திவ்யா கடுமையான முறையில் நீட் தேர்விற்கு படித்தும் நீட் மாதிரி தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்று கண்ணீர் சிந்துகிறாளே...மனமிரங்கி உதவி செய்யங்க மாதாவே.... அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும்..அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் mbbs படிக்க நீங்க நினைத்தால் மட்டுமே முடியும்... ஆமேன்

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci +1

      ஆமென்.
      நம்பிக்கையோடு கேட்கும் ஜெபத்தை கேளுங்கம்மா

    • @ananthiananthi9367
      @ananthiananthi9367 Před 2 měsíci

      ,,,,,அம்மாதாயேஎன்மகள்ளுக்குதிருமனம்நல்லபடியாகநடக்கவேண்டும்தாயே

    • @kartheeism
      @kartheeism Před měsícem

      Kandippaaga nadaththunga amma ... Amen

    • @LM-jb3xj
      @LM-jb3xj Před měsícem

      என் மகனுக்கு கார் வாங்கிய பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கவும் லண்டனில் அவனுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் படித்து வெற்றி ரோடு சந்தோசமாக‌வாழ கிருபைச சையய‌அம்மாமாதாவே எங்களை வழி நடத்தும் என் கணவனுக்கு பொறுக்கும் தன்மையை கொடுத்துவாழ வழி நடத்தும்‌ நன்றி‌.அம்மா மரியே வாழ்க .வாழ்க.Translation to english❤❤❤❤❤❤❤ ன

    • @alexarul8161
      @alexarul8161 Před měsícem

      Bless my family with good health and happiness
      Madhavae bless me a good job

  • @user-uc7np8ww6x
    @user-uc7np8ww6x Před 14 dny +5

    மரியே வாழ்க அம்மா என் குழந்தையை முழுவதுமாக ஆசீர்
    வதியும் தாயே

  • @user-kt4ht3mk8e
    @user-kt4ht3mk8e Před 17 dny

    Amma naan eazluthira examlaa yalla subjectum pass pass akanum amma🙏🙏🙏🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐

    • @mathinanhits
      @mathinanhits  Před 15 dny

      அம்மா..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே

  • @albertwilsonalbertwilson1157
    @albertwilsonalbertwilson1157 Před 3 měsíci +21

    கல்யாண வீட்டை இன்னல்களலிருந்து விடுவித்தவறே அனைத்து குடும்பத்தின் இன்னல்களை துடைத்து அன்பு சமாதானம் மகிழ்ச்சி சந்தோசம் பெற்றுதர தாயே உம்மை வேண்டுகிறோம்

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci +1

      ஆமென்..
      விடுவித்தருளும்

  • @judyinfanta8126
    @judyinfanta8126 Před 2 měsíci +7

    அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காத்து வழிநடத்துங்கள் தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை ஆசிர்வதியும் தாயே

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @jovitaravi2226
    @jovitaravi2226 Před 11 dny +1

    ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை மாதவே நான் வாய் திறந்து கதைக்காமல் இருக்கும் வரத்தய் தாரும் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před 10 dny

      பாதுகாக்கும் தாயே!
      எப்போதும் எங்களோடு இருங்கள் அம்மா

  • @nevisrajjeyaraj9999
    @nevisrajjeyaraj9999 Před 30 minutami

    தா ய என் பிள்ளை ய் க ண் நோ கி ய று ளு ம்

  • @ammachellam7726
    @ammachellam7726 Před 11 dny +2

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் அருளும் தாயே நீயே துணை அம்மா உம்மை மன்றாடுகிறோம்

    • @mathinanhits
      @mathinanhits  Před 10 dny

      தாயே!
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @AksharaClaret-km8od
    @AksharaClaret-km8od Před měsícem +4

    என் சகோதரர்கள், சகோதிரிகள் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை பெறவும் போட் கடலில் தொழிலிக்கு செல்வதற்க்கான வழி காட்டவும் வேண்டிகொள்ளும் அம்மா மரியே வாழ்க, கிறிஸ்துவே வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      மரியே வாழ்க.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @George-sw7bm
    @George-sw7bm Před 8 dny

    மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் மகளுக்கு நல்ல முறையில் ஒரு திருமணம் நடக்கும் நீ அம்மா ஆசீர்வதித்து வழி நடத்தும்

    • @mathinanhits
      @mathinanhits  Před 8 dny

      அம்மா எங்களை வழி நடத்தும்

  • @jothipriya710
    @jothipriya710 Před 16 dny +1

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்களை ஆசீர்வதியும் அம்மா எங்கள் மனக்கவலை தீரும் அம்மா ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  Před 15 dny

      அம்மா..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @JahnJahn-sj8xk
    @JahnJahn-sj8xk Před 2 měsíci +6

    அம்மா தாயே என்னுடைய கடன்பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @prabakargomez-lq8ii
    @prabakargomez-lq8ii Před 3 měsíci +12

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்களை ஆசிர்வதியும் அம்மா 🙏🙏 ஆமென்🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci +1

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy Před měsícem +2

    இயேசுவே என் மனைவி தற்போது எழுதிய ஆசிரியர்UG TRB Exam il அரசு ஆசிரியர் வேலை கிடைக்க வேண்டும் ஸ்தோத்திரம் தேவா எங்களுக்கு என்று யாரும் இல்லை உதவி வேண்டும் ஸ்தோத்திரம்

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @sithijareginold5743
    @sithijareginold5743 Před 23 dny

    அம்மா நோய் தீர்க்கும் வரம் வேண்டும் அம்மா
    நன்றி தாயே

    • @mathinanhits
      @mathinanhits  Před 23 dny

      மரியே வாழ்க

    • @jancyd7169
      @jancyd7169 Před 14 dny

      அம்மா தாயே என்குடும்பத்தில் சமாதானத்தை தாரும் உம்மை மன்றாடுகிறேன் ஆமேன்

  • @luckykalairajesh
    @luckykalairajesh Před měsícem +6

    என் கணவர் ராஜேஷ் குமார் அவர்களுக்கு நல்ல சுகத்துடன் இருக்கவும் மற்றும் அவர்களுக்கு வேலை வேண்டி ஜெபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா.
      உமது திருவிழாவிற்கு இந்த குடும்பம் நன்றியோடு வர உதவி செய்யுங்கம்மா

  • @rajendran8950
    @rajendran8950 Před 22 dny

    அம்மா தாயே எனக்கு முதுகு வலி கால் வலியில் இருந்து நிவாரணம் தாரும் அம்மா தாயே

    • @mathinanhits
      @mathinanhits  Před 22 dny

      எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்

  • @jeyajack7171
    @jeyajack7171 Před 4 měsíci +26

    அம்மா எங்கள் மன அழுத்தத்தை அறிந்து நீரே அருள் தருவீராக! 🙏🛐

  • @antonykathi9840
    @antonykathi9840 Před 2 měsíci +11

    வியாகுலதயே எங்கள் மன்றாட்டை கெட்டருளும் தாயே நீர் எதை செய்தலும் நன்மையாக இருக்கட்டும் தாயே ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏💯

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      நன்மையின் ஊற்றே தாயே!!
      உம்மை நினைத்தாலே மகிழ்ச்சி பொங்குதம்மா..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @PushpaLalitha-zk8di
    @PushpaLalitha-zk8di Před 14 dny

    மகள் திருமணம் ஆக வேண்டி வரம் கேட்கிறேன் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před 14 dny

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rathnaj7954
    @rathnaj7954 Před 9 dny

    நல்ல திருமண வரன் அமைய வேண்டும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

    • @mathinanhits
      @mathinanhits  Před 9 dny

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před měsícem

    யூதக் கிழவியைப் பாடுவதை விடுத்து சொந்தத் தாயைப்பாடு வாழ்வு பிரகாசிக்கும்.

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      ஹா..ஹா..ஹா
      உன் வயித்தெரிச்சலுக்கு நன்றி .
      மரியே வாழ்க.

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Před měsícem

      @@mathinanhits பெற்ற தாயைப் பாடெடா, மூன்று ஆணிகளையே அசைக்க முடியாது மாண்டுபோன மனிதனை கடவுள் எனும் மூடனே, பெற்ற தாயை பாட வயிறு எரியுதா????

    • @infantrisa7436
      @infantrisa7436 Před 25 dny

      Ave maria

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Před 25 dny

      @@infantrisa7436 யூதக்கிழவிக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்???

  • @selvaselvavj5082
    @selvaselvavj5082 Před 17 dny

    அம்மா தாயே ..... எங்களுக்க வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před 17 dny

      மரியே வாழ்க.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @evanjalineselvam7748
    @evanjalineselvam7748 Před 10 dny +1

    அம்மா என் உடன் வேலை செய்யும்சகோதிரிகளுக்கு குழந்தை வரம்அருளுமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் அம்மா மரியேவாழ்க 😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mathinanhits
      @mathinanhits  Před 10 dny

      கேட்ட வரம் கொடுக்கும் தாயே!
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

  • @shanthivlog3856
    @shanthivlog3856 Před 2 měsíci +5

    அம்மா தாயே என்மகளுக்கு திருமனம் நன்றாக நடக்க தயைபன்னும் அம்மாஉங்களை கெஞ்சி வேண்டுகிரேன்.

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      அம்மா.. வியாகுல மாதாவே..
      இந்த வேண்டுதலை தயவாய் கேட்டருளும்

  • @vinojd4753
    @vinojd4753 Před měsícem +2

    என்னுடைய ஆண் மகன் பிறந்து 24 நாட்கள் ஆகுது அவன் icu ல இருக்கான் அவன் எப்படியாது நல்ல படியா வீட்டுக்கு வந்துடணம் தாயே நீர் உன் கையில் குழந்தை இருப்பது போல என் மனைவியும் என் மகனை தூக்கி வைத்துக்கொள்ளனும் அம்மா 😭 நீர்தான் கருணை காட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @JeyaseelanVimala-nj2jz

    என் அன்பு தாயே அம்மா ❤😢🎉ஆமென் ஆமென்❤❤😢😢😢😢

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 Před 2 měsíci +5

    அம்மா தாயே எங்கள் குடும்பத்துக்கு துணையாக எப்போதும் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @LM-jb3xj
    @LM-jb3xj Před měsícem +2

    மாதாவே உமக்கு கோடான கோடிநன்றி.மாதாவே எனதுகணவனைமாற்றி ஜாதி பிரச்சனை விட்டுவிட்டு மகளுக்கு கல்யாணம் நடத்தி தர மாதாவே உம்மை இரஞ்சி வேண்டுகிறேன்.நன்ற.நன்றி நன்றி

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      மரியே வாழ்க.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 Před 23 dny

    அம்மா மலையன் குலம் மாதரிசிய அம்மா எங்களுக்கு ஒரு வழிகாட்ங்க அம்மா எங்கள் குடும்பத்த ஆசீர்வாதிம் அம்மா 🤲🤲🤲🤲🙏🙏🙏😭

    • @mathinanhits
      @mathinanhits  Před 23 dny

      ஆமென்
      மரியே வாழ்க

  • @margaretammal5690
    @margaretammal5690 Před 2 dny

    அம்மா என் குடும்பத்தில் பொறுமையும் அமைதியும் பிள்ளைகளுக்கு நல்ல உடல்நலமும் தொழில் வளமும் அளித்தருளும். வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை மாற்றியருளும். அம்மா..

  • @mathinanhits
    @mathinanhits  Před měsícem +15

    என் அன்பு தாயே!!
    உன் புகழை என் வாழ்நாள் முழுவதும் பாட வேண்டும்.
    இதன் மூலம் உன் பக்தர்கள் குறைகள் தீர வேண்டும் .
    வரம் தாரும் அம்மா

    • @rajas6596
      @rajas6596 Před měsícem

      அம்மா தயெ

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl Před měsícem +3

    மரியே வாழ்க.... தயவுசெய்து மகள் திவ்யாவுக்கு மனமிரங்கும் நீட் மாதிரி தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்க கிருபை செய்யும் ஆமேன்

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @shahilar6375
    @shahilar6375 Před 15 dny +1

    அம்மா கடன் தொல்லையில் இருந்து விடுதலை பெற்று தாரும் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před 15 dny

      மரியே வாழ்க.
      வேண்டுதலை கேட்டருளும்

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl Před měsícem +2

    மரியே வாழ்க.... இன்று என் மகள் திவ்யா எழுதும் நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும்.... எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து படித்தாலும் மதிப்பெண் வாங்க முடியலயே என அழுது தவிக்கும் மகள் திவ்யாவை நினைத்தருளும் நீட் கோச்சிங் சென்டரில் அவளை உயர்த்தி ஆசீர்வதியும் ஏளனமாக பார்க்கிற இந்த சமூகம் முன்னால் திவ்யாவை உயர்த்தும் மனதில் நிம்மதி வேண்டி இந்த பாடலை அனுதினமும் கேட்கிறேன்...... அம்மா மரியே. மகளுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      Mariye Vazhga

    • @mothermary8742
      @mothermary8742 Před 20 dny

      மாதாவிடம் ஜெபமாலை சொல்லி வேண்டி சென்று தேர்வு எழுத சொல்லுங்கள் அன்னை மரியாவும் சேர்ந்து எழுதுவாங்க பயப்பட வேண்டாம் மரியே வாழ்க ஆமென்

  • @user-gk8yz9nn9y
    @user-gk8yz9nn9y Před měsícem +2

    தாயே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருளும்.

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @vincentthomas8482
    @vincentthomas8482 Před měsícem

    😢மன அமைதியை தாரும் மாதாவே.

  • @asvprayerandnaturalmedicin6853

    En amma vedham Mary kunam Adaiya yesappvidam parindhurai seiyungal nandri 🙏✝️🙏✝️🙏✝️

  • @vanithafeliciaa6290
    @vanithafeliciaa6290 Před 4 dny

    எங்களுக்கு செய்த அனைத்து நன்மைகளுக்காக நன்றி, கடன் தொல்லை தீரவும், எனக்கு ஏற்பட்டுள்ள கட்டி தொண்டையில் இருந்து கரையவும் என் வீட்டுக்காரர்க்கு நல்ல வேலை கிடைக்கவும் எங்கள் பையன் பக்தி,படிப்பில் சிறந்து விளங்கவும் அம்மா இந்த ஏழையின் வேண்டுதல்கள் செவிசாயும்.

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 dny

      எங்கள் வேண்டுதல்களை தயை கூர்ந்து கேட்டருளும் அம்மா

  • @pearlikapearlika9565
    @pearlikapearlika9565 Před 7 dny +1

    அம்மா தாயே என்னை கடன் பிரச்சனையிலிருந்து முழுவதும் விடுதலைப் பெற்றும் தாயே அம்மாவே உமக்கு கோடான கோடி நன்றிகள்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 Před 2 měsíci +6

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @LM-jb3xj
    @LM-jb3xj Před měsícem +3

    அம்மா மரியே உமக்கு நன்றி.மரியே எங்கள் குடும்பத்திலுள்ள எல்லா தடைகளையும் எடுத்து மாற்றி லண்டன லண்டனில் படிக்க சென்ற மகனை ஆசீர் விதித்து கார் வாங்கிய பிரச்சனையிலிருந்து விடுதலை கொடுத்து காத்து வழி நடத்தவும் தேர்வு கோளில் வெற்றி பெறவும் குடும்ப சமாதானம் கிடைக்கவும் அம்மா மாதாவே எனக்கு நீங்க வழிகாட்டியே ஆகணும் எனக்கு எல்லாமே நீஙகமட்டும்‌தான் என் விண்ணப்பத்தை ஏற்று வழி நடத்தும் .ஆமேன்.❤❤❤❤❤

  • @florajoseph5019
    @florajoseph5019 Před 3 měsíci +7

    இப்பாடலை தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் பங்கு மக்கள் அனைவரும் பாடுவார்கள்

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci

      இந்த ராகம் பாடுவார்கள்.
      இந்த பாடலைப் பாட மாட்டார்கள்.
      மரியே வாழ்க

  • @AOlivar
    @AOlivar Před 16 dny

    Engal kudumbatthitku nal amaidhi thangamma amen

    • @mathinanhits
      @mathinanhits  Před 15 dny

      அம்மா..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @AOlivar
    @AOlivar Před 16 dny

    Anbu thaye en kanavaruku nalla sindhanai tharavendi iranjigirom amma amen

  • @vallavanannadurai1177
    @vallavanannadurai1177 Před 3 měsíci +7

    இந்த மன்றாட்டினை நான் பாடத் தொடங்கியது மட்டுமே நினைவில் உள்ளது... அதன் பின் என் மனம் என் தாயை மட்டுமே நோக்கி சென்றது. அன்னை புகழ் ஓங்குக... மரியே வாழ்க ❤ ஆவே மரியா

  • @lourdumary951
    @lourdumary951 Před 4 měsíci +15

    எங்களின் மனத் துயரினை நீக்கும் அம்மா! அருமையான பாடல்.❤

  • @ponniponni5009
    @ponniponni5009 Před měsícem +2

    அன்பு தாயே இந்த ஏழைக்கு இறங்கி வந்து கோர்ட் நல்ல தீர்ப்பு வரணும் எங்க அண்ண் வீடு நல்ல படியாக கட்டி முடிக்க இரக்கம் காட்டும் தாயே

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      தாயே..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @arockiasamy451
    @arockiasamy451 Před 7 dny

    My Mother Mary heal my left side shoulder.Amen.

  • @rathnaj7954
    @rathnaj7954 Před 3 měsíci +9

    அம்மா மரியே நல்ல திருமண வரன் அமைய வேண்டும்....... நான் நன்றி சொல்ல வர வேண்டும் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci +1

      தாயே..
      உன் சந்நிதியில்..
      இவர்கள் நன்றி சொல்லும் அளவுக்கு அவர்கள் வேண்டுதலை கனிவோடு கேட்டு அருளும் அம்மா

    • @user-qs5mz4ty3k
      @user-qs5mz4ty3k Před 3 měsíci

      ஆமென் ஆமென் ஆமென்

    • @PAVITHRAPAVITHRA-pg5tu
      @PAVITHRAPAVITHRA-pg5tu Před 2 měsíci

      Kidaikum

    • @PAVITHRAPAVITHRA-pg5tu
      @PAVITHRAPAVITHRA-pg5tu Před 2 měsíci

      Amma kida keda ellamey kidaikum

  • @thinasarithirupadalgal
    @thinasarithirupadalgal Před měsícem +2

    அம்மா என் வாழ்வில் அற்புதம் நிச்சயம் உமது பரிந்துரையால் நான் அடைவேன்.மன நிம்மதி நிச்சயம் அடைவேன்.....வியாகுல அன்னையே என்னை மன்னித்து வாழ்வருளும் தாயே.......

  • @user-jq7rt5zo3w
    @user-jq7rt5zo3w Před měsícem +1

    இதுவரை எங்களை கைவிடாத தாய் .நம்பிக்கையின் பாத்திரம்.பாவியாக இருக்கும் போதே என் மீது எத்துனை அன்பு.வாழ்க தாயே.

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem +1

      தாயே..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rathnaj7954
    @rathnaj7954 Před měsícem +2

    அம்மா மரியே இன்று என் பிறந்தநாள்... நல்ல திருமண வரன் அமைய வேண்டும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @AuxilyaMary
    @AuxilyaMary Před měsícem +1

    மாதாவே எங்கள்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @AOlivar
    @AOlivar Před 16 dny

    Anbu thaye en kan avaruku nalla sindhanai tharavendi iranjigirom amma amen

  • @user-co7ns7xl9p
    @user-co7ns7xl9p Před 13 dny

    அம்மா, எனக்கு உடல் சுகத்தை தாரும்

    • @mathinanhits
      @mathinanhits  Před 12 dny

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @user-ud7zf8eq7e
    @user-ud7zf8eq7e Před měsícem +2

    அம்மா எனது மகள் நீட் தேர்வு எழுதி நல்லபடியாக வெற்றி பெற்று டாக்டர் படிக்க பரிந்துரைக்கிறோம் அம்மா எங்களுக்கு இரங்கி எங்களுக்கு உதவுங்கள் அம்மா நன்றி அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Před měsícem

    அம்மா உமது ஜெபமாலை ஜெபிக்காத கத்தோலிக்க குடும்களுக்காவும் உம் பிள்ளை களுக்காகவும் மன்றாடுகின்றேன் தாயே ஆமென்.😢😢😢.

    • @mathinanhits
      @mathinanhits  Před měsícem

      ஆமென்.
      மரியே வாழ்க

  • @sajinrismiya30
    @sajinrismiya30 Před 2 měsíci +2

    அம்மா எனக்கு ஒவ்வொரு நாளும் சுகம் பெலன் தந்து என்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் அம்மா நான் வேலை செய்யும் இடத்தில் வெட்கப்பட கூடாது அம்மா நீங்கள் தான் எனக்கு எல்லாம்

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci +1

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @LM-jb3xj
    @LM-jb3xj Před měsícem +2

    மஆததவஏஉமக்கஉ கோடான கோடி நன்றி.என் மகள் புதிதாக போகிற பள்ளி கூடத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும்.மேலம் என் கணவரிட டம் உள்ள ego என்ற அகந்தையை மாற்றிவிட்டு கொடுத்து மகளின் கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவும் பணபலன்கள் கூடிய சீக்கிரம் கிடைக்க மாதாவே உம்மை இறஞ்சி வேண்டுகிறேன் எம் வேண்டுதலை ஏற்று பதில் தாரும் அம்மா❤❤❤❤❤❤❤

  • @sheebav9988
    @sheebav9988 Před 3 měsíci +4

    அம்மா தாயே என் கணவரின் குடி நோயிலிருந்து விடுவித்தருளும். அம்மா தாயே, நான் படும் வேதனை எனக்கு மட்டுமே தெரியும் அம்மா. அம்மா உங்கள் மகனிடம் பரிந்து பேசுங்கம்மா. நான் உங்களையே நம்பியிருக்கிறேன் தாயே.

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci

      தாயே..
      உங்கள் மகளின் இந்த வேண்டுதலை தயவோடு கேட்டு அருளும்.

    • @initharani4371
      @initharani4371 Před 2 měsíci

      Same feeling naanum alugatha naale illai.17 varusam aachu iniya thiruntha poranga

  • @user-kv1nn7jq9e
    @user-kv1nn7jq9e Před měsícem

    Enkalu thunai erunka matha amma

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 Před 3 měsíci +4

    இந்த பாடலை பாடிய சகோதரரை நேரலையில் காண்பித்தால் நன்றாக இருக்கும்

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci

      இந்தப் பாடலை பாடிய சகோதரன் வல்லவன் அருகிலேதான் நானும் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன் .
      கேமரா எடுத்தவர் சகோதரரை காட்டாததால் என்னால் காண்பிக்க முடியவில்லை.
      தங்கமகள் என்ற விஜய் டிவி சீரியலில் இசையமைப்பாளராக தற்போது பணி செய்து கொண்டிருக்கிறார்.
      மரியே வாழ்க

    • @premkumarmadesh2707
      @premkumarmadesh2707 Před 3 měsíci

      தகவலுக்கு நன்றி சகோதரரே

  • @ranijerome5525
    @ranijerome5525 Před měsícem

    அம்மா எங்களுக்குக்காக வேண்டிக்கொள்ளும்

  • @rathnaj7954
    @rathnaj7954 Před 3 měsíci +6

    அம்மா நல்ல வரன் அமைய வேண்டும்..... ஆவே மரியா

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci

      அம்மா..
      நல்ல மகனை கொடுங்க அம்மா

  • @mrcartoon1802
    @mrcartoon1802 Před měsícem +1

    அம்மா எங்களுக்காகவும் அனைத்து மக்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும்

  • @arockiasamy5617
    @arockiasamy5617 Před 7 dny

    Amen Ave Mariya

  • @user-vi7zw5gc7x
    @user-vi7zw5gc7x Před 24 dny

    Ummai nambinavarkalai kai vidatha mathave en meethum irakkam kattunkal

    • @mathinanhits
      @mathinanhits  Před 24 dny

      ஆமென்
      மரியே வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  Před 24 dny

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @thanamsaravanan2611
    @thanamsaravanan2611 Před 13 dny

    மரியே வாழ்க 🌹

  • @nilosaselvanayakam9514
    @nilosaselvanayakam9514 Před měsícem

    Mathave Amen

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 Před 3 měsíci +3

    தாயே ! எங்கள் தங்கக் குடமே ! நீ வாழ்க ! நின் புகழ் வளர்க !

    • @mathinanhits
      @mathinanhits  Před 3 měsíci +1

      மரியே..
      உன் நாமம் வாழ்க.
      தாயே மாமரி
      தஞ்சம் தாராய் தாய் மடி
      மாய உலகினில் காப்பாய் தாய்மரி

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Před 3 měsíci +3

    எங்கள் நம்பிக்கை நீங்க தான் அம்மா❤❤ எங்களை காப் பதுங்க அம்மா❤

  • @vadivelrajaVadivelraja-gy4yc

    அம்மா தாயே அருள்புரிந்தாயே 🙏 நன்றி 🙏 ஆமென் 🙏🙏 அம்மாதாயேஅருள்புரி 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தார் 🙏 இயேசு வேஉமக்குபுகழ் 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் 🙏👍 அல்லேலூயா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 இயேசு உமக்கு நன்றி 🙏 ஸ்தோஸ்திரம்🙏 ஆமென் அல்லேலூயா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏 நன்றி எங்கள்மகள் சோபியா வின் நீதிமன்ற வழக்கு விரைவில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஆமென் 🙏 ஆமென் அல்லேலூயா 🙏

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Před 4 měsíci +4

    சகோதரி பூர்ணமேரிக்கு அவளுடைய அத்தனை வருத்தத்தில் இருந்தும் சுகம் கிடைக்க செய்யுங்கள் அம்மா.ஆமென்.

    • @mathinanhits
      @mathinanhits  Před 4 měsíci

      அந்தோணியம்மாள் ஞானபிரகாசத்தின் வேண்டுதலை கேட்டருளும் தாயே .
      இதிலேயே அவர்கள் சாட்சி சொல்ல உதவி செய்யுங்கம்மா. ஆவே மரியா

    • @anthonyammagnanapragasam1248
      @anthonyammagnanapragasam1248 Před 4 měsíci

      @@mathinanhits நன்றி ஐயா

  • @vallavanannadurai1177
    @vallavanannadurai1177 Před 4 měsíci +9

    இறை ஆசீரை உணர்ந்த நாள் அது. வாழ்வில் மறக்கவே முடியாத தருணம் ❤

  • @noelinraj2935
    @noelinraj2935 Před 4 měsíci +6

    தாயே எங்களை கருணையுடன் கண்ணோக்கும் அம்மா வியாகுலத்தாயே🙏

  • @sathishsingar7214
    @sathishsingar7214 Před 4 měsíci +7

    அருமையான பாடல்.. மற்றும் பாடல் வரிகள்...

    • @mathinanhits
      @mathinanhits  Před 4 měsíci

      நன்றி சிங்கர்

  • @daisyr4337
    @daisyr4337 Před 4 měsíci +5

    அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா 🙏🙏

  • @shiyamalaxavier5529
    @shiyamalaxavier5529 Před měsícem

    குழந்தை பாக்கியம் கொடுத்து இருண்ட என் வாழ்வில் ஒளியேற்றும் தாயே.ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  Před 29 dny

      ஆமென்..
      மரியே வாழ்க

  • @user-ro4hx1bo4k
    @user-ro4hx1bo4k Před 2 měsíci +2

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசிர்வதியும்😂😂🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  Před 2 měsíci

      அன்புத்தாயே !!
      எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா..

  • @VasanthiMary-lo3zn
    @VasanthiMary-lo3zn Před 24 dny +1

    For give us mother❤❤❤

  • @Ragaboth_Misba_Official
    @Ragaboth_Misba_Official Před 2 měsíci +2

    Amen Amma.. மரியே வாழ்க அம்மா தாயே

  • @user-si9bm9zr8n
    @user-si9bm9zr8n Před 2 měsíci +1

    மாதாவே உம்மிடம் வேண்டி மன்றாடி கேட்கும் அனைவருடைய மன்றாட்டுக்கும் செவிசாய்க்க வேண்டும் தாயே. ஆமென்.