Maanallavo Kangal | மானல்லவோ கண்கள் T. M. Soundararajan, P. Susheela Super Song | B4K Music

Sdílet
Vložit
  • čas přidán 5. 11. 2021
  • Movie : Neethikkupin Paasam
    Song : Maanallavo Kangal
    Singer :T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : K. V. Mahadevan

Komentáře • 37

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 3 měsíci +2

    Beautiful love 💕💕💕💕 song...mgr &saroja..duet glamarous for their fans..
    As usual kvm. ... composition suits mgr movies .. outstanding ...

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před měsícem

    தேவர் பிலிம்ஸ் படங்களிலேயே, நீதிக்குப் பின் பாசம் ஒரு வித்தியாசமான படம். செயற்கையாக செருகப்பட்ட காமெடிக் காட்சிகள் இல்லாமல் கலகலப்பாகவும் கதையோட்டத்தோடும் போகும் நல்ல படம்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +6

    கவியரசரின் தமிழ் பாடிய காதல் வரிகள் ... காதலை சொல்ல ஏன் மானையும் மரத்தையும் துணைக்கு அழைக்கிறார் .. இயற்கையை பாடுவது தமிழ் கவிதை மரபு ..
    காதுகளில் ஜிமிக்கி ஊஞ்சல் ஆட.. மூக்கில் மூக்குத்தி முத்துபிளாக் மின்ன கொஞ்சும் தேவதையாக சரோஜாதேவி ... தோடுத்த ஒரு பூ மாலையை எவ்வளவு நளினமாக இருவரும் அணிந்து மகிழ்வது.. அருமை..
    கவிஞரின் கற்பனைக்கு உருவம் தந்த பெண்ணழகு சரோஜாதேவி.. ஆணழகன் எம்ஜிஆர் ... கே. வி. மகாதேவன் இசையில் சுசீலாவும் சௌந்தர்ராஜனும் பாடிய ஒரு காதல் கீதம் ...

  • @karthikks82
    @karthikks82 Před 3 měsíci +2

    Mamavin isai arumai.

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 měsíci +1

    இடை அழகு மயக்கம் தந்தது இசை அழகு மொழியில் வந்தது. அற்புதமான வருணனைகள்

  • @sushilsushil4620
    @sushilsushil4620 Před rokem +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před rokem +3

    பாடலுக்கு உயிர் தருவது கவிஞர் அதை உயிருடன் உள்ள உடலாய் மின்னவைப்பது புரட்சித்தலைவரும் அபிநய சரஸ்வதியும் பாடலில் வரும் வரிகள் ஆணையும் பெண்ணையும் வர்ணிக்கும்
    விதமோ அலாதி இன்பம்
    சுவைப்பது கரும்பனாலும்
    அதர்க்கு கூலியா தருவார்கள்.
    புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @MeenaBernadet
    @MeenaBernadet Před 4 měsíci

    God's creation is great to get such celestial persona

  • @Prabha_Sri_J
    @Prabha_Sri_J Před 10 měsíci +2

    மான் : கண்கள்
    மயில்: சாயல்
    தேக்குமரம் : உடல்
    சின்னயானை: நடை
    பூக்கள்: சிரிப்பு
    பொன்: நிறம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 2 lety +6

    ஆஹா! எம்ஜிஆர் அப்பா என்னா அழகு ! சரோமா அழகுதான் ! எங்க பேரண்ட்ஸை ஞாபகப்படுத்திடும் இந்த அழகான ஜோடியை 💑 எனக்குப் படிக்கும்! கேவீஎம் டிஎம்எஸ் சுசீமா கூட்டணியும் அருமை! அதெல்லாம் பாக்கியமான நாட்கள்!! பொற்காலம் !! அக்காடின் என்ன அழகா இசைக்கிறார்! ப்ளூட் !ஆஹாஹா!! எனக்கு இந்தப்பழையப் பாடல்களேப் போதும் !! நன்றீ

    • @charlescharles8483
      @charlescharles8483 Před 2 lety +1

      Tutwopopouowytowtwooweyrwotwoteetwooytwiuwtorwowoeewowoowtwoporrtyioteuoritwoorwotwoqwwyowreuprutorwtwototowotwortowtqotoeypwtwpqrtorqwewotwttwuquurwpwywotwoupwoewetowttwtwoytwtotowitwotyeeiewweqpqeoepiywtowwtotwotwoetwtwowpuruwpyetwoeywotyipietwoet

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 2 lety +1

      @@charlescharles8483 !!இப்புடிக் கஷ்டப்பட்டு என்னையத் திட்றதுக்கு நேரிடையாவே திட்டலாமே! ஏன் இந்த கோழைத்தனம் ?!?!

    • @appa.1065
      @appa.1065 Před 3 měsíci

      Really true. This song was penned for exclus8ve MGR.

  • @ganesan3611
    @ganesan3611 Před 2 lety +2

    கவியரசர் கண்ணாதாசன் எழுதிய பாடல் டி எம் எஸ் & பி சுசீலா அம்மா பாடிய பாடல் அருமை அருமை 👍👍🙏🏼🙏🏾

  • @MeenaBernadet
    @MeenaBernadet Před 4 měsíci +1

    Jwels of the film industry,

  • @axemusic03
    @axemusic03 Před rokem +3

    Saroja Devi Amma is a picturesque beauty! Ivangala portrait panni frame potu veetla matalam, instead of Monalisa, avlo azhagu❤

    • @jayabalanr481
      @jayabalanr481 Před 24 dny

      Sarojadevi is not at all a beautiful actress there are many beautiful actress Tamil cinema during those days mgrs selection of actress is wrong when there are beautiful actress like devika Savitha etc..

  • @karthikeyankarthikeyan6093
    @karthikeyankarthikeyan6093 Před 5 měsíci +1

    Exciting

  • @ganesanskmuthu2621
    @ganesanskmuthu2621 Před 7 měsíci +2

    What a real.😂

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 2 lety +2

    மானல்லவோ கண்கள் தந்தது - டி.எம்.எஸ் & பி.சுசிலா - எம்.ஜி.ஆர் & சரோஜா தேவி - கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் - நீதிக்குப்பின் பாசம் - 15 ஆகஸ்ட் 1963

  • @premajanpk2923
    @premajanpk2923 Před rokem +2

    Beautiful song

  • @jacolyns539
    @jacolyns539 Před 4 měsíci

    Old is gold the melodies so soothing, so beautiful

  • @amuthachokkar4809
    @amuthachokkar4809 Před 9 měsíci +1

    Nice song

  • @nagaraj007nagaraj5
    @nagaraj007nagaraj5 Před rokem +1

    Makkal thilagam Mgr avargaluku nalla niram, poorana muga alagu, nalla thotram, nalla gunam ivaigalal dhan avarku Mattam Chief minister pattam thedi vandhadhu.

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +1

    Superb voice 23.11.22

  • @bhargavbhatt2623
    @bhargavbhatt2623 Před rokem +4

    Who is here after vikkals shorts

  • @fabolousnature3873
    @fabolousnature3873 Před rokem +3

    Vikkals😂😂

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Před 5 měsíci

    TMS PS SND KVM GREAT

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Před 2 lety +1

    Super songs

  • @karthickp7418
    @karthickp7418 Před rokem +7

    Vikkals 😂

    • @sunilhermon3146
      @sunilhermon3146 Před rokem

      நான் அதை பார்த்து தான் இங்கு வந்தேன்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 5 měsíci

      What is meant by vikkal

    • @krishnadoss8751
      @krishnadoss8751 Před 5 dny

      நெஞ்சிலே ஏற்படும் சிக்கல் (S I KKAL)

  • @jayabalanr481
    @jayabalanr481 Před 25 dny

    Saro is not all a beautiful actress and there are many more beautiful than sarojadevi for example devika savithri etc.and Saro is only an average girl in those days.

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 Před rokem

    *தலைவன் நல்லா அனுபவிச்சு நடிச்சுருக்கான்யா...*