M.Saroja | K.A.Thangavelu wife | comedy actress | biography | vazhkaipayanam | @News mix tv

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 103

  • @chandrakumar7761
    @chandrakumar7761 Před rokem +29

    தங்கவேலு அவர்களுக்கு இணையாக ஆபாசமில்லாத அருமையான வசனம் பேசி நடித்தவர்

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 Před rokem +2

      Arumaiyana nadigai.

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 Před rokem +3

      கணவண்மனைவி.இருவரையுமேயாரும்மறக்கமுடியாதுஅருமையானநடிப்பு

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Před rokem +9

    நடிகைMசரோஜா அவர்களின் நடிப்பு அருமை யாக இருக்கும் அவர் நடித்த கல்யாண பரிசு பார்த்தால் பசி தீரும் தேன்நிலவு மற்றும் பலபடங்களிலும்தங்கவேலுடன்இருவரின்நடிப்பும்நன்றாக இருக்கும் இவருடைய வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா!...

  • @sarosundaraj1594
    @sarosundaraj1594 Před rokem +4

    குணச்சித்திர நடிகை நடிப்பு அருமை இந்த மாதிரியான நடிகைகள் இப்போது இல்லை

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Před rokem +11

    சரோஜா தங்கவேலு நகைச்சுவை என்றும் நினைவில் இருக்கும் !

  • @chandbibi428
    @chandbibi428 Před rokem +9

    On viewing the biography of amma saroja, I recollect my memory of the incident happened at my house on the death of my beloved father. M. K. Mustafa on 14.08.1992,amma saroja with her husband appa thangavelu visited my home and paid their homage to my father. I have seen many movies of amma saroja and her performance in all the movies are super. I like and love her acting. Many thanks to news mix tv for bringing out this veteran actress in lime light. Best wishes to all your efforts

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes and information!...

    • @maheswaranksk736
      @maheswaranksk736 Před rokem +1

      Please share your moments with him and share your cellno sir

    • @palanichamysubbiah6801
      @palanichamysubbiah6801 Před rokem +1

      Sontha vazhvilum thirai vazhvilum jolithavar Amma saroja thanks

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 Před rokem +5

    இப்ப தான் இந்த பதிவு வருகிறது. ஆனால் நான் miss பண்ணியதா நினைத்து வருந்தி இருக்கிறேன். பதிவு க்கு நன்றி அய்யா.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @priyadharshinidhamodaran6740
    @priyadharshinidhamodaran6740 Před 4 měsíci +2

    Super 👌💐💐

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 Před rokem +3

    தங்கவேல் ஜயா சரோஜா அம்மா அவர்களின் நகைசுவைகள் மறக்க முடியாத்தவை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před rokem +1

    Nalla jodiyaga irunthanga, Saroja amma and Thangavelu avargal. Thank you🙏 News mix tv.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mohamedalimustafa5087
    @mohamedalimustafa5087 Před rokem +3

    Such a good actress who could play any sort of a role. Thanks to News Mix TV for their efforts in bringing out the history of old famous actors to the knowledge of youngsters. She will be remembered along with her husband, a veteran actor Thiru Thangavelu sir.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes and information!...

  • @kamaraj9892
    @kamaraj9892 Před rokem +1

    எனக்கு பிடித்த அருமையான பாடல் .

  • @hariharansubramanian8754

    சிறந்த நடிகை

  • @shanmugavelup8033
    @shanmugavelup8033 Před rokem +1

    எவ்வளவு தகவல்கள்! எத்தனை புகைப்படங்கள்! ! அபாரம்! !

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @muralitl5261
    @muralitl5261 Před rokem +2

    சிறந்த நடிகை இவரின் பதிவு அருமை

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql Před rokem +2

    Arumai🙏 ivargalin natpal, kashta kaatlathiil kaathalithu thirumanam seitha, rajamani amma avargal, thangavelu ayyavai pirinthu ponadhu paavamthane🙄🙄🙄😩😩

  • @v.gangadharannair6899
    @v.gangadharannair6899 Před rokem +1

    Super

  • @vasunath4028
    @vasunath4028 Před rokem +3

    We really missed a great artiste

  • @subramanim9419
    @subramanim9419 Před rokem +2

    தங்கள் பதிவுகள் அனெத்தும் சூப்பர்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களின் ஆதரவுமிக்க வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mohideenkhader727
    @mohideenkhader727 Před rokem +1

    Great applause 👏 🙌 👌 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @kalaivania3455
    @kalaivania3455 Před rokem +1

    நல்ல பதிவு நன்றி சார்.🙏🙏😀😀

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Před rokem +2

    Thangavel ayah & saroja amma naditha anaithu padalgalum arumai 👍 neegal tharum anaithum pathiugalum arumai sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +1

    🙏🙏👌👌

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu Před 6 měsíci

    Soroja....super actor ❤❤🎉🎉

  • @bhuvaneswaribalakrishnan7834

    Good information

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes!...

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Před rokem +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +3

    Kindly upload about Dancer in Avalukkenna azhagiya mugam song with Nagesh please Many times I asked this. 🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +3

      தாங்கள் குறிப்பிட்ட நாட்டிய மங்கை சாந்தா அவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை! கிடைத்தவுடன் பதிவிடுகிறோம்! நன்றி!

    • @revathishankar946
      @revathishankar946 Před rokem

      @@Newsmixtv Thank you

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem

    All her movies are superb Especially Then nilavu, kalyana parisu, Bhagya Lakshmi , parthal pasitheerum movies are classic

  • @amurgesh5595
    @amurgesh5595 Před rokem +1

    ❤️

  • @chithradurai4464
    @chithradurai4464 Před rokem +1

    👍👌👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @krshnakumar688
    @krshnakumar688 Před rokem

    நன்றி

  • @pankajk3002
    @pankajk3002 Před rokem

    யதார்த்தமானா நடிப்பு நல்ல வசன உச்சரிப்பு நகைச்சுவை காட்சியில் தங்கவேலுடன் இணைந்து சிறந்த நடிப்பு இவரது சிறப்பு பதிவுக்கு நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rajendranmohana6136
    @rajendranmohana6136 Před rokem

    Pathiviku nandri ayya🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Před rokem

    Amma Saroja vum, ayya Thangavelu avargalum inaindhu naditha nagaichuvaip paguthigal (Mannar & Company) andhak kaalathil Ilangai vaanoli nilaiyathil olichirhiram matrum nagaichuvai nigazhchiyaga adikkadi oli parappuvargal. Amma Saroja avargalaip patrip pathivittatharku News mix TV ku enathu nandriyai therivithuk kolgiren.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rajakumaranbalasubramanian526

    M.சரோஜாவின் நகைச்சுவை அறுமை

  • @rainbow6554
    @rainbow6554 Před rokem +1

    Alagu mangei

  • @primedhoops8824
    @primedhoops8824 Před rokem

    👌👍🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @pathmaraman5095
    @pathmaraman5095 Před rokem

    🙏🏻🙏🏻🙏🏻🥰❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @selvarajan7223
    @selvarajan7223 Před rokem

    🙏🙏🙏

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Před 2 měsíci

    தி.மோகணாம்பாள் படத்தில் வரும் நாகலிங்கம் கேரக்டர் பெயர்
    என்ன

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 2 měsíci

      E R. சகாதேவன்

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +1

    Thanks to news mix tv

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      Thanks for your kind wishes!..

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Před rokem +1

    M.சரோஜா-தங்கவேலு அவர்கள் இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் வந்த திரைப்படங்களை மறக்க முடியுமா? தெய்வப்பிறவி, கல்யாண பரிசு படங்களில் இவர்கள் இருவரின் நகைச்சுவை வசனங்களை இலங்கை வானொலியில் பல முறை கேட்டு வசனங்கள் அனைத்தும் மனதில் பதிந்துள்ளது. படத்தில்சிரிக்க வைப்பது மடுமல்லாது சிந்திக்கும்படியாகவும் வாழ்க்கைக்குத் தேவையான உயர்ந்த கருத்து ஒன்றும் சொல்லப்பட்டிருக்கும். சரோஜா பெயருக்கு முன்னால் M எதனால் வந்தது என்பதை தங்கள் பதிவின் மூலமே அறிந்தோம். மறக்க முடியாத கலைஞர்களைப் பற்றிய விவரங்களை தொகுத்து வழங்கும் தங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவுமிக்க தொடர் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 Před rokem +2

    mannar and co

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      மறக்கமுடியாத நகைச்சுவை!...

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 Před 2 měsíci

    சரோஜா அம்மா மற்றும் அவர்கள் மகள் சுமதி எங்க குடும்ப நண்பர்கள் . அவருடய முதல் மனைவியின் மகளும் எங்கள் நண்பர். என் கணவர் இவர்கள் குடும்ப டாக்ட்ர்

    • @vasanthikrishnan341
      @vasanthikrishnan341 Před 2 měsíci

      @@siriusful1 சென்னையில் நன்றாக இருக்கிறார்கள் .தங்கவேலு அவர்கள் பேரன் அசுவின் டிவி நாடக நடிகர் .M சரோஜா ஆண்டி ரொம்ப தங்கமான குணமுடயவர்

  • @malathidevikmalathidevi8401

    Sir voice nice

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @tamilarasisrinivasan9225

    Major sundarrajan vioce appadiye iruku

  • @SivaRamesh-nd8mp
    @SivaRamesh-nd8mp Před 2 měsíci

    வெத்தல பெட்டி கேரக்டர் சொல்லாம மறந்துடுவீங்களோ நெனச்சேன் 😂

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci

    மனம் கவர்ந்தவர்

  • @sarojini763
    @sarojini763 Před 3 měsíci

    லக்ஷ்மிபிரபா இவரின் சகோதரியா

    • @Newsmixtv
      @Newsmixtv  Před 3 měsíci +1

      ஆம்! இவருடைய மூத்த சகோதரி ஆவார்!...

  • @jamunasugavanam2478
    @jamunasugavanam2478 Před rokem

    0p 🙏🙏

  • @selvaraniselvaraj7388

    Baby Shakila speech venum

  • @anithakarthikeyan4252

    அப்போ சந்திரலேகா சீரியலில் சபரியாக வந்த அஸ்வின் மூத்த மனைவியின் வழில வந்த பேரணா

  • @artsc55
    @artsc55 Před rokem

    🙏🏾💐 aïyya nalamā ? arumaïyāna toguppu💐 énamõru sirippu jõdigal Tangavélu🌹M. Saroja...
    * Pokkishangal appodàya padangal, pādalgal, isaï,,,etc..tiramaïyāna kalaïyargal*. Ivar sirippu, kural naïsā kanavaraïyo allathu kādalarayō nakkal pannuvār. Sirripu vasanangal suttamāga iruntathu. Põna talaïmuraïye kalaïgnarkalaïye vājavaïkirirgal. Nān nam tamij padangal siruvayathil pārtathu rombo kuraïvu. Oru 10 varudam tān pārkirane, mukkiyamāka nengal ovvoru toguppil sollum padangal CZcams la pārkirane.
    *Kaliyāna parisu* siru vayathil pārtatu.. Énna oru unmaïyāna scene ivargal siriipu kātchi. 🌹Élā maraïntha, marantha, kalaïgnargalukku🌹🎼🌹én anbu ninaïvugal 🪔🪔. Nandri 🙏🏾 Vājtukkal aïyya 🙏🏾💐
    Calaisselvi

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!...

  • @sharajanraja8914
    @sharajanraja8914 Před rokem

    She was born in Mayiladuthurai from Wikipedia

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      M.சரோஜா அவர்களின் தகவல்கள் அனைத்தும் அவருடைய மகள் சுமதி அவர்களாலேயே பெறப்பட்டு பகிரப்பட்து! நன்றி!

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem

    தங்களுடைய பதிவுகளை மொத்தமாக ஒரு கேசட் அல்லது சிடி வெளியிட்டால் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் பரிசீலிக்கும்

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @maheswaranksk736
      @maheswaranksk736 Před rokem

      If you have any idea to release cd sir

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      தங்களுடைய ஆலோசனையை விரைவில் பரிசீலிக்கிறோம்! தங்களின் கருத்துப் பகிர்விற்கு உளமார்ந்த நன்றிகள்!...

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem

    கல்யாண பரிசு காமெடி மறக்க முடியுமா

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      உண்மை! மறக்க இயலாத நகைச்சுவைகள்!...

  • @tamilarasisrinivasan9225

    Neengal major sundarrajan urava migavum azhaga Tamil pesureenga

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Před 10 měsíci

    டானல் தங்கவேலுவின் இரண்டாவது மனைவி தான் இவர்...
    இந்தம்மாவின் மீது வந்த பழக்கத்தால் வீட்டில் கணவன் மனைவி இருவருக்கும் ஓயாமல் சண்டை..தான் முதல் காதல் மனைவியை நாடகத்தில் நடிக்கும் போது காதலித்து பழனி கோவிலில் தாலி வாங்க காசு இல்லாததால் அவர் தோளில் போட்ட துண்டையே தாலியாக நினைத்து போட்டார்.. அந்த துண்டை அந்தம்ம்மா பத்திரமாக வைத்து இருந்தது..இரண்டு வயதுக்கு வந்த பெண் பிள்ளைகள் இருக்கும் போது இந்தம்மா மகராசி இடையில் வந்து..நல்ல காதல் குடும்பத்தை பிரித்து விட்டார்..
    அந்த ஒழுக்கம் கேட்டவளோடு ஊரை சுற்றி கொண்டு வருகிறீர்கள்.. என்று மனைவி கேட்ட்க..
    நீயும் தான் நடக்கத்தில் நடித்தாய்.. நீ மட்டும் யோக்கியமா.. சட்டென்று வார்த்தையை கேட்டு விட்டார்..
    அந்தம்மா அழுது புரண்டு.. அந்த துண்டை எடுத்துக்கொண்டு அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்...
    மீண்டும் போய் அந்தம்மாவிடம் எவ்வளவோ மன்னிப்பு கேட்டும்.. பேசமறுத்து.. முகத்தையும் பார்க்க மறுத்து விட்டர்ர்.. பின்பு அந்த துண்டில் உயிரை மாயித்து கொண்டார் என்ற செய்தி உண்டு...
    இரண்டாவது மனைவியானா இவருக்கு குழந்தை இல்லை..
    அந்த இரு பெண்களை தங்கவேல் நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்ததாக செய்தி..

  • @rajakumaranbalasubramanian526

    இப்போதய இளம் நடிகர் ஜெயம் ரவியின் அப்பா நடிகர் டனால் தங்கவேலுவின் வளர்ப்புமகன் என்று செய்திவந்தது அதைபற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem +1

      மேற்கண்ட வாழ்க்கைப் பயணம் M.சரோஜா அவர்களைப் பற்றியதாகும்!
      தாங்கள் குறிப்பிட்ட எடிட்டர் மோகன் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெறும்! நன்றி!

  • @maheswaranksk736
    @maheswaranksk736 Před rokem

    சாதாரண ரோஜா அல்ல சரோஜா

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 Před rokem

    🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Před rokem

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...