TR Rajakumari யார் தெரியுமா ? சொன்னா நம்பமாட்டீங்க | KP

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • Here is the Life story of TR Rajakumari who is relation of jayamalini, jyothi lakshmi and very famous glamorous actress in 1950's
    Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommon...)
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Komentáře • 192

  • @manipk55
    @manipk55 Před 2 lety +12

    புகழ் பெற்ற நடிகையர் பற்றி சொல்லும் போது இப்படித்தான் கண்ணியமாக தகவல்கள் சொல்லவேண்டும். மிக்க நன்று.

  • @thirunaavukarasusivaprakas5939

    கடந்த கால நினைவுகளின் ஒரு பகுதியை மிக சுவையாக அழகு தமிழில் பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.

  • @arun6face-entertainment438

    வசீகரமான முகம் மற்றும் அழகான பளீர சிரிப்பு ,கவர்ச்சியான குரல் - மற்றொரு மர்லின் மன்றோ...?

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 Před 6 lety +12

    அழகு & திறமையான நடிகையின் வாழ்க்கை பற்றிய தங்களின் பேச்சும் சொன்ன விதமும் மிகச்சிறப்பு ... வாழ்க வளமுடன்

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u Před 4 lety +12

    🌟 ஹரிதாஸ், சந்திரலேகா, குலேபகாவலி, மனோகரா போன்ற படங்களில் நடித்த T.R ராஜகுமாரி, மக்கள் திலகம் & நடிகர் திலகம் இணைந்து நடித்த "கூண்டுக்கிளி" திரைப்படத்தை தயாரித்தவர் என்பதை அறிந்து வியப்படைந்தேன். அழகும் திறமையும் கொண்டவரான T.R ராஜகுமாரி கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஒரு துறவி போல வாழ்ந்து மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
    காணொளியில் பேசிய சகோதரியின் தமிழ் உச்சரிப்பு & தகவல்களை விறுவிறுப்பாக தொகுத்து தரும் விதம் சூப்பர் ...!

    • @KaruppuPoonai
      @KaruppuPoonai  Před 4 lety +2

      நன்றி

    • @righttime6186
      @righttime6186 Před 3 lety +1

      இந்திய சினிமா வரலாற்றில் இந்தியா முழுவதும் புகழ் பெற்ற முதல் நடிகை TR ராஜகுமாரி அம்மா

  • @gandhan
    @gandhan Před rokem +2

    Vow, Mrs.T.R.Rajakumari madam.. super information. Tks . மரியாதைக்குரிய மேதை அம்மா T.R. ராஜகுமாரி அவர்கள்

  • @user-cv2rx5gb1l
    @user-cv2rx5gb1l Před 6 lety +22

    பின்னணி குரலும், வார்த்தைகளை உச்சரிக்கும் தொனியும் அருமை குரலுக்கு சொந்தக்காரர் பாராடுக்குரியவர் .
    ராஜகுமாரி பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி.

  • @ppmkoilraj
    @ppmkoilraj Před 3 lety +4

    அவரைபற்றிய நிறைய தகவல்கள் உங்கள்மூலம் தெரிந்தது.மகிழ்ச்சி.

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 Před 6 lety +46

    முழுதகவல்களையும் அழகாக சிதறாமல் கொடுத்து உள்ளீர்கள்.சூப்பர் தகவல்.பேசியவரும் தமிழை நன்றாகவே உச்சரித்துள்ளார்.

  • @chockalingam8255
    @chockalingam8255 Před 3 lety +5

    உங்கள் உச்சரிப்பில் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் முன்பு இருந்ததைவிட மிகவும் அருமை இன்னும் முன்னேற்றம் தேவை

  • @jekannankannan8612
    @jekannankannan8612 Před 6 měsíci +2

    Thanks to information karuppu poonai channel 1922 rajakumari mam
    I'm 1985 miss u mam

  • @balajiji3246
    @balajiji3246 Před 2 lety +6

    இப்போது தஞ்சையில் ராஜகுமாரி அவர்களின் வீட்டில் தான் எனது அண்ணண் குடிக்கொண்டுள்ளார்

    • @vjgunasekar9628
      @vjgunasekar9628 Před 2 měsíci

      Great. Did she get married? How was her financial status after she retired from movies?

    • @vjgunasekar9628
      @vjgunasekar9628 Před 2 měsíci

      You should Mark that house in Google maps, and also add a CZcams shorts about it. Please do it.

  • @kannanjathan5746
    @kannanjathan5746 Před 9 měsíci +2

    Ungalin thooya tamiluku mikka nandri sagodari i m 90, s kids❤❤❤❤

  • @vasanthamalligadhanasekara4660

    T R ராஜகுமாரி யின் தீவிரமான ரசிகை அவரின் அழகு கண்ணை ரசிப்பேன்

  • @kannanjathan5746
    @kannanjathan5746 Před 9 měsíci +1

    I like Rajakumari enaku romba pidicha nadigai i love you so mush❤❤❤❤😍🥰🥰🥰🥰

  • @chandbibi428
    @chandbibi428 Před 4 lety +7

    I am very happy to hear about raja Kumari madam she acted with my father kalaimamani mk mustafa.in the film Manohara as vasanthasenai and my father kesarivarman role in front of vasanthasenai statue my father's acting is very excellent very kind madam my father acted with jothilakhsmi in thedivanthamaapillai as her father she is very kind with my father she came to my marriage held at thenintheyenadigarsangam unfogetable

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Před 5 lety +12

    நல்ல சுவையான தகவல் தமிழ் உச்சரிப்பு அழகோஅழகு

  • @jekannankannan8612
    @jekannankannan8612 Před 6 měsíci +2

    Enaku romba pidicha heroin
    Ipo than kulebagavali movie pathen❤❤❤❤❤

  • @vittalrao1708
    @vittalrao1708 Před 6 lety +9

    ஓல்டு் Days Dream ஹீரோயின்.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 Před 3 lety +5

    Angel of Tamil cinema.

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 Před 6 lety +23

    Old is gold beautiful talented lady

  • @pnrprincess
    @pnrprincess Před 6 měsíci +2

    Real lady super star

  • @vivekanand5563
    @vivekanand5563 Před 2 lety +6

    How could she possibly have been known as Tamilnadu's Marilyn Monroe? She was a leading actress over a decade before Marilyn Monroe was even known to the world, and by that time, Rajakumari was a well established producer and a veteran. Let us not throw around misinformation without even knowing the chronology.

  • @thambithurai7637
    @thambithurai7637 Před 4 lety +4

    தெரியாத உண்மை தகவல்கள் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி

  • @jagaruth9684
    @jagaruth9684 Před 6 lety +10

    I missed the old actresses

  • @louisfernandez1929
    @louisfernandez1929 Před 2 lety +3

    Good effort to inform the cine goers of TN all inside studio and stars life stories.
    After ‘Pesum Padam’ I can get such information of Tamil film land.
    Thanks to the Karuppu Poonai management and all involved.

  • @nagapattinamaravakurichi1693

    இன்னும் இவரைப்பற்றி நல்ல நிறைய தகவல்கள் உள்ளன. முடிந்தால்
    விரைவில்பகிர்வோம். உடன்தேவையெனில் நினைவூட்டவும். நன்றி.

  • @pradeepas4180
    @pradeepas4180 Před 6 lety +4

    aaha aaha ending super hats off my dear

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 Před 6 lety +15

    I like her so much wow how pretty she is her eyes no words very cute

  • @shivshankarnathanvinayak4947

    Very well information and nice hear the great actress biography. Thank you very much madam

  • @periyathambisampath6435
    @periyathambisampath6435 Před 6 lety +19

    இந்த தகவல் அருமை அதை விட அழகு சொல்லிய பாங்கு

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 Před 6 lety +7

    தகவல் தரும் உங்கள் குரல்!!!!! விஜய் டிவியில் பாடும் ராஜலட்சுமி செந்தில்!!!! குரல் போல் நல்ல தமிழ் உச்சரிப்புடன் உள்ளது நன்றி நன்றி

  • @jpmohamed214
    @jpmohamed214 Před 6 lety +18

    அருமையான தகவல்

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 Před 4 lety +2

    Old actresses have divine exotic beauty..because those days climate..organic food.. water was very good.. those days they used natural methods to maintain hair and skin as well
    ..this is the reason

  • @parthibanbalasubramaniam6824

    Jyothilakshmi and Jayamalini
    TR. Rajakumre Super 🙏🙏
    Super kudmbam👏👏👏👏

  • @ramanvarshini956
    @ramanvarshini956 Před 6 lety +10

    Very great, mazhakkum kangal very beautiful, no match even in present actress.
    We presented, the girl who gave it smoothly

  • @fazilshariff9652
    @fazilshariff9652 Před 4 lety +4

    முதல் பெண் சூப்பர் ஸ்டார்

  • @dakshinamoorthyn1252
    @dakshinamoorthyn1252 Před 3 lety +11

    இவரை விட ஜெயலலிதா என்ன பெரிய அழகியா?

    • @thendralsangam7035
      @thendralsangam7035 Před 3 lety +3

      இல்லை இல்லவே இல்லை

    • @mathanraj4564
      @mathanraj4564 Před 3 lety +1

      யார் சொன்னது ஜெயலலிதா அழகி என்று உண்மையில் ராஜகுமாரி super அந்த காலத்தில் make up வளர்ச்சி குறைந்த காலத்தில் இயற்கை அழகுடன் மிளிந்தார்

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 Před 6 lety +8

    This lady reporter is excellent. She speaks Tamil so well with perfect pronunciation and phonation. We need more of them. Can we clone her?

  • @mukeshmaranmukeshmaran7283

    Great actress I like

  • @karpagamkumar9363
    @karpagamkumar9363 Před 6 lety +5

    இயற்கையான அழகு 🌷🌷🌹

  • @naturesgift244
    @naturesgift244 Před 5 lety +7

    Really it is superb. Even her real name was Rajayi she was familiar as Rajakumari. Thanks for the good information /collection.

  • @manoharanmmano9434
    @manoharanmmano9434 Před 5 lety +8

    Really it is wonderful information of this Karruppu poonai...!

  • @rizwanrizwan5033
    @rizwanrizwan5033 Před 4 lety +1

    அருமை

  • @bjmnprm
    @bjmnprm Před 4 lety +3

    I am a great fan of T.R. RAJAKUMARIAMMA

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 5 lety +4

    நீங்கள் பழம்பெரும் நடிகை ராஜகுமாரி பற்றி கூறிய செய்திகள் அவர் மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. மக்கள் திலகத்துடன் அவர் குலேபகாவலியில் நடித்த நடிப்பு மறக்க முடியுமா என்ன?.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety +1

    Unga Tamil superb! Nice sharing.

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm Před rokem +1

    அந்த காலம் அழகி

  • @priyashenoy8692
    @priyashenoy8692 Před 6 lety +16

    Very well presented....so nice to hear about such a wonderful person...

  • @raghavansubramanian6777
    @raghavansubramanian6777 Před 3 lety +1

    Good information thank you 🙏🏼

  • @bvgiribvgiri1107
    @bvgiribvgiri1107 Před 5 lety +1

    சூப்பா் நல்ல தகவல்

  • @sathivelchitradevi8591
    @sathivelchitradevi8591 Před 6 lety +2

    வாழ்க

  • @elanthiraiyan6765
    @elanthiraiyan6765 Před 6 lety +8

    வசந்த்தசேனையாகமனோகராவில்அருமையாகநடித்தார்.

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 6 lety +3

    Really beautiful lady. I like so much 😘👌🙄

  • @padmadevir.padmadevi8748

    மனோகரா திரைப்படத்தில் வில்லியாக மன்னரை மயக்கி மகுடிக்கு மயங்கும் பாம்பாய் ஆக்கி கண்களால் கொஞ்சி பேசி குரலில் வார்த்தை ஜாலம் காட்டி அப்பப்பா சிறு குழந்தையாக இருந்தபோது பார்த்தது.மனோகரனுக்கும் மகாராணிக்கும் செய்யும் பாதகம் கண்டதும் கண்களில் கண்ணீர் வரும்.திரைப்படம் என்று எண்ணாமல் அழுது விடும் காலம் அது.முத்நான திரைப்படங்கள்.சத்தான பாடல்கள்.

  • @tamilselvi8454
    @tamilselvi8454 Před 2 lety +1

    பி.யூ.சின்னப்பாவை நினைத்தே வாழ்ந்தவர்.

  • @mgmaharajan5343
    @mgmaharajan5343 Před 6 lety +3

    Nice observation, Commentary

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 Před 6 lety +15

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவராஸ்யமான தகவல்கள்

  • @gitaarjun3896
    @gitaarjun3896 Před 6 lety +2

    super narration

  • @palanichamimm9587
    @palanichamimm9587 Před 3 lety

    Nandri .

  • @sakthixerox8666
    @sakthixerox8666 Před 5 lety +5

    Excellent actress

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 Před 4 lety +1

    Well

  • @kannanjathan5746
    @kannanjathan5746 Před 9 měsíci +2

    7 05 so sad I miss you mam god bless you 😢😢😢❤❤❤

  • @vinodnarayanan3329
    @vinodnarayanan3329 Před 6 lety +3

    Wow wow wow wow wow , great Amma

  • @durairaj231
    @durairaj231 Před 3 lety +2

    ராஜகுமாரிஅழகும்.உங்கள்பேச்சும்இந்தசேனலுக்குவரபிரசாதம்

  • @saravananstalin55
    @saravananstalin55 Před 5 lety +5

    TR ராஜகுமாரி அம்மா we r missing u.

  • @mohideenkhader727
    @mohideenkhader727 Před 4 lety +2

    Late Rajakumari madam acting is really awesome. Her acting as villi is very appreciable. She resided at Habibullah road and she is a very good associate of my father actor M.K.Mustafa. I admired her villi character in Manohara. She ditched her husband I.e.M.K.Mustafa and become a concupine of Sivaji father. Very nice acting. Her acting still in the heart's of people.

  • @ASAMSekar
    @ASAMSekar Před 6 lety +4

    Thamizhagathin TR,. RAJAKUMARI AVARGALIN pugazh vaazhga

  • @azeesthalaazees2453
    @azeesthalaazees2453 Před 3 lety +1

    கண்கள் அழகி அவர் புருவம் என் தாத்தா கலை கண்களால் கைது செய் தவறாக பார்க்கிறேன்

  • @gthirunavakarasu8331
    @gthirunavakarasu8331 Před 3 lety

    தஞ்சைஜவுளிசெட்டித்தெருவில்ஒருவீட்டில் TRராஜகுமாரிஅம்மாஅவர்களைபார்த்ததாகநினைவு...

  • @karthigaponniah6643
    @karthigaponniah6643 Před 4 lety +1

    உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @amuthaasirvatham4966
    @amuthaasirvatham4966 Před 5 lety +1

    Super very nice 👌👏👏

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 Před 6 lety +4

    A very appealing actress - can attract any men 😬😁😬

  • @jayaprakash5310
    @jayaprakash5310 Před 6 lety +3

    Great, no more wards

  • @SankarSankar-wi7kd
    @SankarSankar-wi7kd Před 3 lety

    இவர் குடும்பத்தில் நண்பராக வேண்டும்

  • @kabirahmed8465
    @kabirahmed8465 Před 10 měsíci +1

    👍 great beautiful star 🌟 of Indian cinema 🎥 👌

  • @chamundimuthaiah4105
    @chamundimuthaiah4105 Před 6 lety +5

    Your voice is good

  • @nithyaprabhu7571
    @nithyaprabhu7571 Před 2 lety

    Age did not wither her beauty nor stale her sweet voice

  • @varmavarma1577
    @varmavarma1577 Před 3 lety +1

    Good

  • @shanthalakshmibakthavachal533

    Great🙄

  • @hardeep5714
    @hardeep5714 Před 4 lety +1

    Now where is her brother family

  • @jeyabharathi9578
    @jeyabharathi9578 Před 6 lety +1

    Arumaya Muthal kavarchi nadikai. and also Villie Athai yaarum intru varai nirappa villai. Athaiku eg. Manohara

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 Před 6 lety +2

    Nicely presented

  • @judgementravi480
    @judgementravi480 Před 5 lety

    Ava theatera complexaayadichu 😍

    • @Mrs.RamaniSuyambu
      @Mrs.RamaniSuyambu Před 4 lety +2

      மரியாதையாக பேசுங்கள்

  • @JS-dg4jn
    @JS-dg4jn Před 6 lety

    நன்று 👌

  • @jayaseelan3474
    @jayaseelan3474 Před 5 měsíci

    Enga Thanjavur pa

  • @thebookvlog5628
    @thebookvlog5628 Před 6 lety +2

    Make a video about Thavamani Devi.

  • @analant.v6669
    @analant.v6669 Před 3 lety

    Kadavul arulin "" Azhavu kangal ""

  • @jailanibeebeebee738
    @jailanibeebeebee738 Před 6 lety +9

    உங்கள்தமிழ்உச்சாிப்புமிகவும்அழாகனூது

    • @jailanibeebeebee738
      @jailanibeebeebee738 Před 6 lety

      👍👍👍👍👍👍👍👍👍👍

    • @laxmishaktivel
      @laxmishaktivel Před 6 lety

      Jailani bee bee Bee ழ சரியாக உச்சரிக்க கற்கவேண்டும் இவர்

  • @s.k.kuvallis.k.k5088
    @s.k.kuvallis.k.k5088 Před 6 lety +1

    👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @rameshsevakan126
    @rameshsevakan126 Před 4 lety +1

    Lalitha, padmini.rahini sisters natiyam adiya four filmsil one film amarageetham yentru soneergal adhu thavaru adhu amarakavi m.k.thiyagaraja bhagavathar, t.r. rajakumari, nsk,thangavelu, nadithathu.

  • @davies384
    @davies384 Před 3 lety

    Hi

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 Před 2 lety

    அந்த கால கவர்ச்சி நடிகை

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Před 3 lety +2

    T r rajakumari died out of leprosy.

  • @assadullahbinnoormohamed2926

    Enga ooru pa!

  • @angamuthu1899
    @angamuthu1899 Před 6 lety +10

    அழகு தேவதை கண்களில் கவர்ச்சி கன்னி.

  • @gopalakrishnannair4742

    jyothi lekshmi and Jayamallini Aunty

  • @PremRaj-fy8vj
    @PremRaj-fy8vj Před 5 lety

    Nan rk rasigan

  • @senthilvel5478
    @senthilvel5478 Před 5 lety

    As jyo had said she was a prostitute and at that time lot of rich men lost their riches at this prostitute's brothel and what better can u expect from a professional Devadasi... The whole gang is a Devadasi group. Cinema is just a medium to increase their catchment area.

  • @sarathibaig3452
    @sarathibaig3452 Před 2 lety

    /7