சென்னா மசாலா தூள் மற்றும் சென்னா மசாலா | Chole Masala Powder And Chole Masala In Tamil | Side Dish |

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • சென்னா மசாலா தூள் மற்றும் சென்னா மசாலா | Chole Masala Powder And Chole Masala In Tamil | Side Dish |
    #சென்னாமசாலாதூள் #cholemasalapowder #சென்னாமசாலா #chanamasala #masalarecipes #chanarecipes #sidedishrecipes #vegcurry #veggravy #vegmasala #sidedishforpoori #hemasubramanian #homeCookingtamil
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Chole Masala Powder And Chole Masala: • Chole Masala powder | ...
    Our Other Recipes:
    சென்னா சாட்: • சென்னா சாட் | Chana Ch...
    கொண்டைக்கடலை தம் பிரியாணி: • கொண்டைக்கடலை தம் பிரிய...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    சென்னா மசாலா தூள் மற்றும் சென்னா மசாலா
    தேவையான பொருட்கள்
    சென்னா மசாலா தூள் செய்ய
    காஷ்மீரி சிவப்பு மிளகாய் - 12
    பட்டை
    பச்சை ஏலக்காய் - 10
    கருப்பு ஏலக்காய் - 2
    கிராம்பு - 15
    ஜாதிக்காய் - சிறிய துண்டு
    ஜாவித்ரி - 1 சிறிய துண்டு
    பிரியாணி இலை
    முழு தனியா - 2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 மேசைக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    ஷா ஜீரா - 2 தேக்கரண்டி
    முழு மிளகு - 1 தேக்கரண்டி
    சுக்கு - சிறிய துண்டு
    கருப்பு உப்பு - 1 தேக்கரண்டி
    அம்சூர் தூள் - 1 தேக்கரண்டி
    சென்னா மசாலா செய்ய
    எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
    இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
    அரைத்த சோலே மசாலா தூள் - 2 தேக்கரண்டி
    தக்காளி - 4 வேகவைத்து அரைத்தது
    வேகவைத்த கொண்டைகடலை - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    தண்ணீர் - 1/2 கப்
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை
    சென்னா மசாலா தூள் அரைக்க:
    1. ஒரு கடாயில் காஷ்மீரி சிவப்பு மிளகாய், பட்டை, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய், ஜாவித்ரி மற்றும் பிரியாணி இலையை சேர்த்து எண்ணெய் இன்றி வறுக்கவும்.
    2. இப்போது முழு தனியா, சீரகம், சோம்பு, ஷா ஜீரா, முழு மிளகு மற்றும் சுக்கு சேர்த்து 3 நிமிடம் மிதமான தீயில் வறுக்கவும்.
    3. மசாலாவை ஒரு தட்டுக்கு மாற்றி, அதை ஆறவிடவும்.
    4. மசாலா ஆறியதும், அவற்றை மிக்ஸ்சியில் போட்டு கருப்பு உப்பு மற்றும் அம்ச்சூர் தூள் சேர்த்து தூளாக அரைக்கவும்.
    5. சென்னா மசாலா தூள் தயார்.
    சென்னா மசாலா செய்ய:
    1. ஒரு கடாயில், எண்ணெய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    2. அடுத்து அரைத்த சென்னா மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.
    3. பின்பு தக்காளி விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
    4. இதில் வேகவைத்த கொண்டைகடலை சேர்க்கவும். உப்பு சேர்த்து அனைத்தையும் கலக்கவும்.
    5. தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் சுமார் 10 நிமிடங்கள் மூடி வேகவைக்கவும்.
    6. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து சென்னா மசாலாவை சூடாக பரிமாறவும்.
    You can buy our book and classes on www.21frames.i...
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingtamil
    CZcams: / homecookingtamil
    INSTAGRAM - / homecookingshow
    A Ventuno Production : www.ventunotec...

Komentáře • 56