TAMIL OLD--Enna paravai sirakadithu(vMv)--P SUSEELA--KARTHIGHAI DEEPAM

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • Enna paravai
    sirakadithu--
    ►𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to our NEW Channel:
    Click: / @vmvchannelppp
    &~ Press the 🔔 for notifications
    பழமை காப்போம்...
    #vembarmanivannan

Komentáře • 126

  • @sachidhananthanarayanan2270

    ஆறுமுகநேரியிலுள்ள தரங்கதாரா வேதியல் தொழிற்சாலைக்கு கல்விச் சுற்றுலா சென்றபோது தொடர்வண்டியில் என் வகுப்பு மாணவி ஒருவர் இப்பாடலை நான் பாடுமாறு வேண்ட, உடன் வந்த மாணவ மாணவியரிடையே நான் இப்பாடலைப் பாட, கல்லூரியில் பயின்ற காலங்களில் அதே மாணவி பலமுறை நான் பாடிய இனிமை குறித்து பேசி என்னை ஏதோ நீள்நோக்கத்தில் பார்த்ததை இன்னும் நான் மறக்கவில்லை. மிகப்பல ஆண்டுகளாக அவரை நான் தேடியும் காண்பதற்கில்லை. இப்பாடல் அந்த கடந்த நாட்களை என் நெஞ்சை வருடிக் கொடுக்கிறது. அதை உணர்ந்தாரன்றி பிறரால் புரிதலியலாது.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 3 lety +8

    சுசீலா இனிய குரலில் மீண்டும் மீண்டும் கேட்கலாம் சுதர்சனம் இசை மிக இனிமை கவிஞர் வரிகள் அற்புதம் மிக அருமையான பதிவு நன்றி மணிவண்ணன்

  • @rajagopals1092
    @rajagopals1092 Před 2 lety +3

    TMS அவர்கள் குரலில் இப்பாடலை பலமுறை கேட்டிருந்தாலும் சுசிலா அவர்கள் குரலில் இப்போதுதான் கேட்கிறேன். அருமை! அருமை!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +16

    சுகமோ!சோகமோ!! எந்த பாடலாயினும் சுசிலாம்மாவின் குரலில் சொக்கித்தான் போகிறோம். குழந்தையின் மழலைபோல் பேசும் குரலில் தான் எத்தனை வேகமான !துள்ளலான பாடல்கள்.

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 Před 3 lety +1

      எந்தப் பாடலும்
      சுசீலா அம்மாவின் குரலில் சுகமாகி விடும்!

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Před 2 lety +1

      தேவதை. பாடுவதிட்க்கின்றே கடவுள் susheela அம்மாவை படைத்திருக்கிறார்

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 3 lety +11

    தூக்கம் வர மரக்கும்
    கண்களுக்கு.தென்றலாய்
    வரும்.சுகமான பாடல்.
    பாடலை கேட்டால் கண்களில் உறக்கம்
    வந்து விடும் உண்மையில்.

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před 2 lety +2

      Nanbarae ungal vaarthaikal unmai-yaanavai..

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety +1

      Your super explanation to this us much appreciated 👌

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Před rokem +2

      It was 1965, i was 10 yrs old, my cousin promised me to take me to the film Enga Veetu Pillai which was running in Casino, when we went there it was houseful, so no other go next theatre was Gaiety and the film that was running was Karthigai Deepam which was A rated film. My cousin somehow took me to this movie even my physical stature was small. At that time i did not like this film and no songs came to my mind until in early 70’s when these sings were repeatedly broadcast in ceylon radio wow what a sing these were sung solo by ps and tms old memories, my cousin is no more but still i cherish these happenings

  • @bas3995
    @bas3995 Před 4 lety +16

    பார்க்க ஒருவர் போலவே தோற்றம் அளிக்கும் அழகு தேவதைகள் லீலாவதி, வசந்தா, யார் பேரழகி என்று முடிவு செய்ய முடியாத அளவுக்கு போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். காதலும் சோகமும் சேர்ந்த ஒரு பாடல்

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 Před 2 lety +3

    நம் எண்ணங்களும்
    விண்ணில்
    பறந்து
    கொண்டுதான்.
    இருக்கின்றது.
    இது போன்ற
    இசையாக
    தென்றலாக
    நம்
    சுவாச காற்றாக
    இதய வானில்
    தவழ்ந்து கொடுத்தான்
    இருக்கும்.
    மனதை.தாலாட்டும்
    மகத்துவம்
    இந்த பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +21

    எத்தனை முறை கேட்டாலும் உடனே மீண்டும் கேட்க தூண்டும் மென்மையான காதல் பாடல்...

  • @vijayakumargovindaraj1817

    பாடல் வரிகளை ஸ்பஷ்ட சுத்தமாக சுசீலம்மா உச்சரிக்கும் வேளையில் நாம் அந்தக். குரலுக்கு சொக்கித்தான் போகிறோம் .

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před rokem

      அதென்னப்பா, "ஸ்பஷ்ட சுத்தம்"?
      பார்ப்பனரின் மணிப்பிரவாள நடையை தமிழில் காட்டாதே. "தெளிவான" என்ற சொல்லிருக்கும்போது "காய் கவர்தல்" கூடாது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +16

    தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெற வில்லையா?இரவு தீர்ந்திடும் வரையில் விழித்திருந்தாலே துன்பம் தரவில்லையா?மனதில் எத்தனை ஏக்கம் நிறைந்த வரிகள் .இதயத்தில் இருந்து இறங்க மறுக்கும் பாடல்.

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 Před 3 lety +4

    அண்ணா தங்கள் பழைய பாடல் தொகுப்பு அனைத்தும். காலத்தால் அழியாத சிறப்பு மிக்கது. பாடல்களை இன்று ம் கேட்க தங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி க்கு நன்றி. ஜெய்ஹிந்த்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +2

    23.10.2021.
    எத்தனை எத்தனை தடவை கேட்டாலும் இனிக்கும் பாடல் .காலத்தால் அழியாத காவிய பாடல் வரிகள் தந்த வள்ளல் வாழ்க. வரிகளில் தெரியும் ஆசைகள் மனதில் மலரும் எண்ணம் வண்ணம் வார்த்தைகள் எல்லாம் இனிமையாக இருக்கும் இனிய உள்ளங்கள் இரண்டும் சேர்ந்து செய்யும் உடல் அசைவுகள் கற்பனையில் உதித்த வரிகளை எழுத விரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன் அனைத்தும் அருமையான வரிகள் இனிமை புதுமை பெருமை அருமை இளமை ததும்பும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ள பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன். என் அன்பு நட்பு உள்ளத்தை எனக்கு காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடல் பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +5

    எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறதா?ஆமாம் இந்த மாதிரியான பாடல்களை கேட்டாலே மனமும் சேர்ந்து விண்ணில் பறக்கிறதே.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +10

    தென்றல் பாடும் தாலாட்டில் நீ இன்பம் பெறவில்லையா?இல்லையே என்ன செய்வது !!கவிஞனே அதற்கும் தீர்வு உன் பாடலால் தானே!!விரைந்து வந்து விடை சொல்லவா!!!!

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 2 lety +2

    I love this song by Susheelamma,and thank you for uploading this beautiful 🎵song

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 Před 8 měsíci

    எனக்கு பிடித்த நடிகர் எஸ். ஏ. அசோகன் கதாநாயகனாக நடித்த படம்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +19

    உன்னை உரிமையினாலே குழந்தையைப்போலே அள்ளி அணைத்திடவா.என்ற வரியில் எத்தனை ஏக்கமும் பாசமும்!!மறக்க முடிய வில்லை.

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 Před 4 lety +13

    மீண்டும் ஒரு இனிப்பு வழங்கி திகட்ட வைத்து விட்டீர்கள். வேம்பார் சார் வணக்கம் சார்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +7

    அன்னையைப் போலே உன் உடல் தன்னை வருடிக் கொடுத்திடவா? நீ அமைதியுடன் துயில் கொள்ளும் அழகை ரசித்திடவா?கருவறையில் கல்வி கற்றாயோ கவிஞனே.இத்தனை அற்புதமான வரிகளில் என்னையே மறந்தேனே.

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 Před 4 lety +1

      பதிவகளில் முக்கால் வாசி உங்களுடையதாகவே உள்ளது இதிலிருந்து பழைய பாடல்கள் மேல் உள்ள உங்கள் ஈர்ப்பு நன்றாகத் தெரிகிறது நன்றி

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety +2

      @@meenatchisundaram1273 என்னுடைய எல்லாத் தருணங்களிலும் என்னுடன் பயணிப்பது பழைய பாடல்களே.அதிலும் குறிப்பாக சுசிலாம்மாவின் பாடல்கள் என்றாலே அத்தனை ஆசை கேட்பதற்கு. சுசிலாவின் தலாட்டு பாடல்கள் தொகுப்பை கேட்டு பாருங்கள். மனதில் ஒருவித அமைதி ஓடி வந்து ஒட்டி கொள்ளும்.

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 Před 4 lety +1

      பதில் அளித்ததற்கு நன்றி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +11

    இந்த பாடலைக் கேட்கும் போது உண்மையான துடிப்பு எல்லோர் மனதிலும்.அன்பும் பாசமும் ஏக்கமும் நிறைந்த இந்த பாடல் எப்போதும் நெஞ்சில் இறுதி மூச்சு உள்ள வரைக்கும்......

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety

      உண்மை ........ரசனையுள்ள பதிவு........

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety

      Each and every lines you expressed the song so deep and meaningful

  • @sundaramg2665
    @sundaramg2665 Před 4 lety +12

    Yes Mr.Vembar ,wings have started to fly ,to reach it's distination ,needs nearness ,lovely ,honey ....very touching song...thank you

  • @yasminshahul4643
    @yasminshahul4643 Před 3 lety +7

    அருமை, அருமை
    காதலின் ஏக்கத்தின் மகிமையை
    விளக்கும் பாடல்,
    வேம்பார் ஐயாவுக்கு நன்றி 🙏

  • @sivakumarnagaratnam
    @sivakumarnagaratnam Před rokem

    மறைந்த வசந்தா அவர்களுக்கு அஞ்சலி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +3

    உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா??தூக்கம் மறந்து ரசிக்கும் அற்புதமான பாடல்.தூக்கம் வர மறுக்கும் இமையையும் மென்மையாக மூட வைக்கும் மந்திரப் பாடல்!!மொத்தத்தில் சுசிலாம்மாவின் குரலில் ஒரு மாயாஜாலம்....

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 8 měsíci

    "இரவு தீர்ந்திடும் வரை விழித்து இருந்தால் துன்பம் தரவில்லையா " அற்புதமான வரிகள்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Před rokem

    அசோகன் kadhaanaayanaaga சில படங்களில் என்னை கவந்த படம்

  • @sreenidhiesnidhi5006
    @sreenidhiesnidhi5006 Před 2 lety

    வேம்பார் வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕🙏💕 இந்த அபூர்வ சுசீலா அம்மா பாடல் கேட்க காது கொடுத்து வைக்க வேண்டும் நல்ல அரிய சேவை நன்றி நண்பரே 🙏💕🙏💕🙏💕

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +10

    சோகமும் சுகமும் கலந்த இனிமையான பாடல்.

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety

      Yes both included

    • @kalyanihenrietta8545
      @kalyanihenrietta8545 Před rokem

      Susheela amma kuralukku Naan adimai. Vaazhvil oru murai ammavai neyril santhikka aasai. Ammavukku enn anbu

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +9

    உன் இமைகளிலே உறக்கம் வர கண்கள் மறுக்கின்றதா?இப்படியான பாடல்களை கேட்டாலே உறக்கம் எப்படி வரும்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 lety +6

    Very melodious song Sudarsanam composed beautifully susilamma superb rendition

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 4 lety +4

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை அருமை படம் கார்த்திகை தீபம்..எண்ண பறவை சிறகடித்து... பாடல்.நன்றி பதிவு செய்தவர்க்கு நன்றி

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +12

    கவிஞர் ஆலங்குடி சோமுவின் இனிய பாடல் வரிகள், சுதர்சனம் ஐயாவின் இன்னிசை, பி. சுசீலாம்மாவின் தேன் குரலினிமை... என்றும் இனிமை. 🙏🙏.

  • @Jothibasschokkalingam1960

    இப்பாடல் வரிகள் எனது இதய தேவதை நாகேஸ்வரிக்கு சமர்ப்பனம்

  • @bhuvaneswariharibabu5656

    பாடல் ஆலங்குடி சோமு
    இசை ஆர் சுதர்சனம்

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v Před 5 měsíci

    அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 2 lety

    What a beautiful song I have admired this song but so many comments attracted me a lot
    Thanks a lot Mr. Vembar Manivanan for great efforts of selecting meaningful song god bless you

  • @murugaboopathyboopathy9261

    P. சுசீலா அம்மாவின்தேன் குரல்மிமிக அருமை

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Před rokem

    Supper song P.SUSILA KURAL BUTIFUL

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety

    நம்முள் எண்ணப்பறவை தன் இனிமமயால் பறக்க விட்ட இசையரசி சுசீலா.. கணவனுக்கு தாலாட்டு பாடி அவன் மடியில் உறங்க பார்க்கும் வசந்தா.. அந்த கால அழகிய நடிகைகளில் ஒருவராக இருந்தார்... கார்த்திகை தீபம் .. இனிய பாடல்களால் அலங்கரிக்கப்பட்ட திரைப்படம்...

  • @theiventhiramnimroth2721
    @theiventhiramnimroth2721 Před 3 lety +1

    இனிய பாடல நன்றி சகோதரா

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +1

    Nalla, melodious song by Susila madem.. The same song is found in the voice of TMS.. Both are "Best THAALAATTU PAADALKAL"..

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem

    அருமைதலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MrLESRAJ
    @MrLESRAJ Před 7 lety +3

    எண்ணப்பறவை சிறகடித்து, விண்ணில்.., பறக்கின்றதா.., உன் இமைகளிலே.., உறக்கம் வர.., கண்கள் மறுக்கின்றதா.., எண்ணப்பறவை, சிறகடித்து, விண்ணில்.., பறக்கின்றதா.., உன் இமைகளிலே.., உறக்கம் வர.., கண்கள், மறுக்கின்றதா.., தென்றல்.., பாடும், தாலாட்டில்.., நீ.., இன்பம், பெறவில்லையா.., தென்றல்.., பாடும், தாலாட்டில், நீ, இன்பம், பெறவில்லையா.., இரவு தீர்ந்திடும்.., வரையில்.., விழித்திருந்தாலே.., துன்பம்.., தரவில்லையா.., இரவு.., தீர்ந்திடும்.., வரையில்.., விழித்திருந்தாலே.., துன்பம்.., தரவில்லையா.., உன்துயர் கண்டால், என்னுயிர் இங்கே, துடிப்பது, தெரியல்லையா.., உண்மையறிந்தும், உள்ளம் வருந்த.., நடப்பது, தவறில்லையா.., எண்ணப்பறவை சிறகடித்து, விண்ணில்.., பறக்கின்றதா.., உன் இமைகளிலே.., உறக்கம் வர.., கண்கள் மறுக்கின்றதா.., ஊஞ்சலைப் போலே.., பூங்கரம் நீட்டி.., அருகில், நெருங்கிடவா.., ஊஞ்சலைப் போலே.., பூங்கரம் நீட்டி.., அருகில், நெருங்கிடவா.., உன்னை, உரிமையினாலே.., குழந்தையைப் போலே, அள்ளி.., அணைத்திடவா.., உன்னை.., உரிமையினாலே.., குழந்தையைப் போலே, அள்ளி.., அணைத்திடவா.., அன்னையைப் போலே.., உன்னுடல் தன்னை, வருடிக் கொடுத்திடவா.., நீ.., அமைதியுடன், துயில் கொள்ளும், அழகை, ரசித்திடவா.., எண்ணப்பறவை சிறகடித்து, விண்ணில்.., பறக்கின்றதா.., உன் இமைகளிலே.., உறக்கம் வர.., கண்கள் மறுக்கின்றதா.., - Enna Paravai siragadithu - Movie:- Karthigai Dheepam (கார்த்திகை தீபம்)

    • @lalithajaya1766
      @lalithajaya1766 Před 2 lety +1

      Wonderful explanation 👏👌👍

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před rokem +1

      பாடல் ஆலங்குடி சோமு
      இசை ஆர் சுதர்சனம்

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Před rokem

    டி எம் எஸ் பாடல் மிகமிக அறுமை

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk Před 4 lety +2

    Ennaa paarravai songs related to Tamil folk lore song thaallattuu super words, lyrics, wonderful acting music really super

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 2 lety +1

    "Thoonga Marukkum Kangalai Thoonga Vaikkum, Sirandha Thamizh Paadal"

  • @kavitabanu2683
    @kavitabanu2683 Před 3 lety +2

    I love it...2021 anyone

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 Před 5 lety +3

    Excellent composing manadirkku sugamaga ulladu

  • @palanikumar337
    @palanikumar337 Před 2 lety

    Enna oru ragam paadal varikal hummm varikal vaarthaikale ellai en tamil vaalka mind occupied song

  • @rajendranramasamythevar1813

    TMS, sang very well, my favourite and loving song.

  • @vijayalakshmiramakrishnan119

    What a melodious song , that Lulls one to peace and comfort .

  • @chandrashekarn.m.2624
    @chandrashekarn.m.2624 Před 2 lety

    Thank you Manivannanji

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem

    அருமையான பாடல்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 2 lety

    Delightful melodious ever fainting song.

  • @sulomenon2690
    @sulomenon2690 Před 3 lety

    Very beautiful song.can't get fed up.

  • @ravathyramasamy2449
    @ravathyramasamy2449 Před 5 lety +3

    Great songs

  • @arumugamsubbanagoundar1798

    How many years . P. Susheela. Avarkal aval
    Oru thodarkathai of. K. B.
    Sir welcome to leelavathi
    Karnataka to tamilnnadu

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem

    👌👌🌼🌼

  • @manoharans4542
    @manoharans4542 Před rokem

    This song melting down my heart

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před rokem

    Beautiful

  • @kadirismail8007
    @kadirismail8007 Před 4 lety +4

    Melody composed by the master Sudharsnsam.

  • @Mani.Govindan
    @Mani.Govindan Před 4 lety +4

    எழுபதுகளில் காலேஜ் படிக்கும்போது கண்ணை மூடி மொட்டை மாடியில் படுத்து கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டே கேட்ட ஞாபகம் வருகிறது. உன்னை உரிமையினலே குழந்தையைப் போல அள்ளி அணைதிடவா என்ற வரிகள் அப்படியே தூங்க வைத்து விடும்.

  • @Pradeepkumar1960
    @Pradeepkumar1960 Před 3 lety +2

    TMS paattu thaan super

  • @mkedits5584
    @mkedits5584 Před 3 lety +1

    My favorite song

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 Před 3 lety

    Vanakam Malaysia kL GOPAL 🙏🙌🙌 Thank you friend 💕💕💕😂💓💓💐💃

  • @kavitabanu2683
    @kavitabanu2683 Před 3 lety +1

    I love it

  • @josephnadar4097
    @josephnadar4097 Před 3 lety +1

    Ithanai nalum intha paddai audiovil matruu ketten into videovil parkkinten vempar nantri

  • @thirunavukkarasunatarajan2351

    சிலோன் ரேடியோவில் கேட்டு கேட்டு ரசித்த பாடல். அந்த பொற்காலம் திரும்பமா

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Před 2 lety

    Melodies of yesterday years

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 4 lety +2

    எப்படி சார் இப்படி ரசைனை நன்றி

  • @sugumarmariappan2282
    @sugumarmariappan2282 Před 6 lety +2

    Vanakam sàar.yout song collection are great.can u upload the song asaithu kulungum sahthaigai from movie ellam unakagah

  • @jenojp3468
    @jenojp3468 Před 3 lety

    I...like..this...song

  • @karthikmaniyan5433
    @karthikmaniyan5433 Před 2 lety

    S. A. Asokan Navarasa artist

  • @meenakshishundharam7640

    What a wonderful unforgettable song

  • @balasubramaniansaravana9456

    Heart affacet

  • @j.prabhakar113
    @j.prabhakar113 Před 3 lety

    Nice

  • @venivelu5183
    @venivelu5183 Před 3 lety

    🙏🙏👌👌🌼🌼

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Před 3 lety

    Pazhuye padalkalil ERUKKUM enemai Enthakalathu pattilillaiey

  • @revathisri2436
    @revathisri2436 Před 4 lety

    👌👌👌👌👌👌

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 Před 3 lety

    Leelavathi and Vasantha looks like sisters

  • @stephenaskneurologist4089

    Nonsense story but good songs

  • @nagarajannatesa9260
    @nagarajannatesa9260 Před 8 lety +3

    excellent..i prefer this...than TMS

    • @brihadeeshrr9059
      @brihadeeshrr9059 Před 7 lety

      fine

    • @ADrPlexus-yy3vp
      @ADrPlexus-yy3vp Před 6 lety

      Wow

    • @subramanianniyer1216
      @subramanianniyer1216 Před 5 lety +2

      I would prefer TMS version for the way in which he pronounced some of the Tamil words.

    • @Osho55
      @Osho55 Před 4 lety

      Definitely. I think Susheela's version is more expressive, more pleasing ro hear and hence more popular.

    • @mohans287
      @mohans287 Před 4 lety +2

      TMS sings with lot more grace and the emotions are clearly defined in his singing. PS is only technically perfect but something is missing.

  • @rkbabu3853
    @rkbabu3853 Před 2 lety

    Once

  • @ayeshagani7609
    @ayeshagani7609 Před 3 lety

    ⭐⭐⭐🌹🌹🌹

  • @lotus5295
    @lotus5295 Před 3 lety +1

    மிக நல்ல பாடல். ஆனால் பாடுகிற மூஞ்சிதான் சகிக்கல.

  • @nagalingamdaniel7561
    @nagalingamdaniel7561 Před 3 lety +1

    In

  • @dhanambernard6861
    @dhanambernard6861 Před 3 lety +1

    L

  • @samaypalani2497
    @samaypalani2497 Před rokem

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RAJESHKUMAR-uo7wq
    @RAJESHKUMAR-uo7wq Před 5 lety

    K

  • @nagarathinam4384
    @nagarathinam4384 Před 2 lety

    Ak

  • @jayaborewells4973
    @jayaborewells4973 Před 2 lety

    AlUngudi.somu.grrsy.pourty

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS Před rokem

    Beautiful