அருணகிரிநாதர் அருளிய கந்தர் அனுபூதி - சிறந்த பேச்சு - Part 1 - Kandar Anuboothi - Best Tamil Speech

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • Arunagirinathar aruliya Kandhar Anuboothi - Kandhar Anuboothi with Lyrics - Kandhar Anuboothi Explained with Lyrics - Arunagirinathar songs - Arunagirinathar Murugan Songs - arunagirinathar thiruppugazh - kandar anuboothy - lord murugan speech - murugan temple - murugan poojai - murugan vizha - thiruppugazh vizha - thiruppugazh manaadu - murugan maanadu - murugan perumai - murugan kathai - murugan story - devotional murugan songs - murugan bhakthi paadal - murugan bhakthi songs - murugan devotional speech - murugan songs explained - thiruppugal explained - best explanation - easy explanation
    #Murugan #KandharAnuboothi #Arunagirinathar #LordMurugan #thiruppugazh #kandhapuranam #saivasiddhantham #saivam #thiruppugal #Arunagiri #tamil #variyar #murugansongs #songs #ommuruga #aanmeegam #bhakthi #devotional #tamilspeech #speech #sorpolivu #devotional #kandhasashti #history #story

Komentáře • 106

  • @valarmathiers9321
    @valarmathiers9321 Před 2 lety +57

    ஐயா வந்துவிட்டீர்களா! இவ்வளவு நாட்களாக தங்கள் குரல் கேட்காமல் என் குழந்தைகள் கூட ஏங்க ஆரம்பித்துவிட்டார்கள். தினமும் தங்கள் சொற்பொழிவை கேட்டுவிட்டுத்தான் தூங்குவார்கள். தங்கள் சொற்பொழிவு கேட்கும் நாளெள்ளாம் எங்களுக்குத் திருநாளே🙏🙏🙏🙏🙏

    • @dhanapals6095
      @dhanapals6095 Před rokem +3

      வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயமில்லை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. ஐயா திருவடிகள் சரணம். 🙏🙏

    • @evanesanm2220
      @evanesanm2220 Před rokem +1

      1u..

    • @jayamanimaruthachalam8906
      @jayamanimaruthachalam8906 Před 10 měsíci

      ​@@dhanapals6095❤

    • @annammalmutthusamy8426
      @annammalmutthusamy8426 Před 19 dny

      Arumai nallaganasakthi

  • @dr.sundaramsaravanakumar6997

    பேரானந்தம்.... ஐயாவின் பேச்சும், கந்தர் அனுபூதியின் விளக்கமும்.... பல்லாண்டு பல்லாண்டு ஐயாவிற்கும், அவர் இன் தமிழுக்கும், எம் கந்தனுக்கும் 🙏🏻🙏🏻🌹🌹🌹

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 2 lety +6

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @Adhivendhan
    @Adhivendhan Před rokem +6

    ஐயாவின் உடைய சொற்பொழிவு மிகவும் அற்புதமான விளக்கங்களும்.....

  • @sivasamboveeraiah6317
    @sivasamboveeraiah6317 Před 2 lety +4

    தெய்வீக விளக்கம். உங்கள் குரலே தெய்வீகத் தன்மை வாய்ந்தது. தாங்கள் நீடுழி வாழ வேண்டும்.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @GeethaGeetha-zx4xo
    @GeethaGeetha-zx4xo Před 4 měsíci +1

    உங்கள் பேச்சு எந்தநிகழ்ச்சியையும் தவற விடுவதில்லை எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் இந்த நிகழ்ச்சிக்கு நான் காத்திருந்தேன் என்றே சொல்லலாம் 😊🎉❤

  • @vallidevi2103
    @vallidevi2103 Před rokem +2

    முருகன் தங்கள் நாவில் இருந்து மடைதிறந்த வெள்ளம் போல் பேசுகிறான் என்பது என் எண்ணம்.வாழ்க பல்லாண்டு.வளர்க உம் ஆன்மிகத் தொண்டு.

  • @saravananshanmugam2801
    @saravananshanmugam2801 Před rokem +4

    மஹான் அருணகிரிநாதரின் தேன் தமிழ் திருப்புகழ் கேட்டு மனம் குளிர்ந்தது ஐயா🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem +2

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ketheeswarymugunthan5319
    @ketheeswarymugunthan5319 Před 2 lety +8

    வணக்கம் ஐயா வாழ்க பல்லானண்டு இன்னும் நிறைய சொற்பொழிவுகளை எங்களுக்காக தாருங்கள்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @BalamuthuBalamuthu-gl3ll
    @BalamuthuBalamuthu-gl3ll Před 7 měsíci +1

    முருகனின் சக்தி வேலைப்போல தங்களின் பக்திச் சொற்பொழிவு உள்ளது ஐயா .🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🙂

  • @Adhivendhan
    @Adhivendhan Před rokem +5

    ஓம் முருகப்பெருமான் திருமலரடிகள் போற்றி....

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 2 lety +4

    சிவா திருச்சிற்றம்பலம்.... 🙏👌🙏🙏🙏🙏

  • @loganathanduraikannu8712

    கோடானு கோடி நன்றிகள் செவிக்கின்பம்

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @ushagangadharan2555
    @ushagangadharan2555 Před 19 dny +2

    Thank you very much sir beautiful explanation

    • @kelaayo
      @kelaayo  Před 19 dny

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @user-hh7nf3ql4r
    @user-hh7nf3ql4r Před 5 měsíci +2

    உங்களை நேரில் காண மனம் துடிக்கிறது

  • @reghungl2352
    @reghungl2352 Před rokem +2

    அப்பனே முருகா துணை

  • @bhuvnas
    @bhuvnas Před 7 měsíci +1

    🙏🙏🙏. நன்றி நன்றி. ஓம் சரவணா பாவ.. 🙏🙏🙏

  • @msudhapriya
    @msudhapriya Před 2 lety +3

    அய்யா வணக்கம்....உங்களின் பேச்சைக் கேட்க திருச்செங்கோட்டில் வசித்து வரும் நானும் நம் அய்யன் திருச்செங்கோட்டுவேலவரும் ஏங்கி கிடந்தோம்....

  • @dharshitaschannel8024
    @dharshitaschannel8024 Před 2 lety +3

    OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA..OM MURUGA

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kathirvel-yc2yx
    @kathirvel-yc2yx Před rokem +5

    அய்யா வாழ்க வளமுடன் பல்லாண்டு 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @valarmathi9370
    @valarmathi9370 Před rokem +3

    அம்மைஅப்பன்துணை

  • @veerakaruna
    @veerakaruna Před 11 měsíci +2

    நன்றி அய்யா 🙏🏽🙏🏽🙏🏽

  • @anithas192
    @anithas192 Před rokem +3

    Iyya thangal padathai thoda iravan oru vaipu tharah veandum ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @v.m.perumalperumal8569
    @v.m.perumalperumal8569 Před 10 měsíci +1

    சூப்பர் பேச்சு 👌🏻👌🏻👌🏻

  • @subramanianswaminathan9249

    Muruga muruga

  • @shanthidoraiswamy2692
    @shanthidoraiswamy2692 Před rokem +3

    Thank you sir 🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @narayanswamyka9489
    @narayanswamyka9489 Před 2 lety +3

    🙏🏻Excellent explanation. Mikka nandri. On Muruga🙏🏻

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Před 19 dny +1

    Nallavilkkam. Kettukonde irukkalam.neendakqlam vazhnthusevai aatrungal

    • @kelaayo
      @kelaayo  Před 19 dny

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @annamalai8635
    @annamalai8635 Před 8 měsíci +2

    ஓம் சரவணபவ செந்தில் முருகா

  • @lalithambalchandrasekaran5696
    @lalithambalchandrasekaran5696 Před 6 měsíci +1

    ஐயா என் பணிவான வணக்கங்கள் 🙏🙏🙏🙏
    முருகா போற்றி🌹🙏🙏🙏

  • @senthilkumar-yj7sp
    @senthilkumar-yj7sp Před 2 lety +4

    ஐயா கடைமடை உற்றாய் தங்களது நாவில் தமிழ் வருகிறது வணங்குகிறேன்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 2 lety +2

    முருகனுக்கு அரோகரா அறுபடை முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா

    • @50s_siva54
      @50s_siva54 Před rokem +1

      தங்களின் கருத்து கள் உதாரணத்துடன்
      தெரிவிப்பது மிகவும்
      அற்புதம். அற்புதம்.
      வாழ்க்கை உள்ளவரை வளமான
      நலமுடன் வாழ்க.
      வாழ்க.

    • @50s_siva54
      @50s_siva54 Před rokem +1

      சிவானந்த ம்.வே.

  • @vinithasakthivel2678
    @vinithasakthivel2678 Před 2 lety +3

    Om muruga🌺🙇🌺🙇

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Před 2 lety +4

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @puwaneswarivellautham3133

    Vanakam iya,mikka nanri

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sarojaboominathan9255
    @sarojaboominathan9255 Před rokem +2

    Tமுருகா. 🙏🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před rokem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @murugansaminathan7608
    @murugansaminathan7608 Před 10 měsíci +1

    ஐயா, தங்கள் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்

  • @kumarv2117
    @kumarv2117 Před 2 lety +9

    Thanks to you sir for the discourse on Kandhar Anubhodhi. I was looking for this . Lord Murugan has blessed me to hear your discourse. I also thank the sweet singer who sings every padal of Kandhar Anubhothi you are explaining in this . All who hear this are blessed indeed.

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +5

    🙏🌺🙏சிவ சிவ🍀🌺திருச்சிற்றம்பலம்🔱🌹ஓம் சரவண பாவா🌸 🌹🔱

  • @lalithambalchandrasekaran5696

    அய்யா சிரம் பணிந்து வணங்குகறேன் உங்கள் திருவடியில்🙏🙏🙏💐

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kazhagesan2366
    @kazhagesan2366 Před 2 lety +3

    ஓம் சக்தி ஓம் சரவணபவா போற்றி போற்றி போற்றி

  • @valarmathi9370
    @valarmathi9370 Před rokem +3

    ஐயாஉங்கள்நாவில்
    உரையும்சொற்பொழிகள்
    கேட்ககேட்க
    தெவிடாமல்செவிமடுத்து
    கேட்டுக்கொண்டேஉள்ளது

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Před 11 měsíci +1

    என் அப்பன் முருகன் அப்பா🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚

  • @rmkapil5200
    @rmkapil5200 Před 2 lety +4

    ❤️🙏🙏🙏🙏🙏❤️ திருச்சிற்றம்பலம்

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 Před 9 měsíci

    Beautiful. Lord Murugan to Bless. Thanks.

  • @svenkat1862
    @svenkat1862 Před 2 lety +4

    Namaste Ayya.Great talk on the Glory of my Shanmuga

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sangarapillaishanmugam1208

    we are murugan devotees , iyya is murukapperuman veti murukanukku arohara

  • @manigandanmani5914
    @manigandanmani5914 Před 6 měsíci +1

    திருச்சிற்றம்பலம்

  • @pearlk80
    @pearlk80 Před rokem

    முருக முருக

  • @jayasankar5345
    @jayasankar5345 Před 2 lety +6

    முருகா🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sreebhuvaneswarits5899
    @sreebhuvaneswarits5899 Před 5 měsíci +1

    ஓம் கருணை கடலே அரோகரா

    • @kelaayo
      @kelaayo  Před 5 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @msudhapriya
    @msudhapriya Před 2 lety +2

    ஓம் சரவணபவ....

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety +1

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @msudhapriya
      @msudhapriya Před 2 lety +1

      @@kelaayo குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு இந்தப் பதிவினை அனுப்பியிருக்கிறேன்...

  • @shanthishanthi5392
    @shanthishanthi5392 Před 2 lety +2

    Super

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @nagammairamanathan3699
    @nagammairamanathan3699 Před 2 lety +3

    🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @rajubettan1968
      @rajubettan1968 Před 2 lety +1

      Super orator on om SARAVANA BHAVA Dr Rajbet Nilgiris

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Před 10 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @malligahsellapan7929
    @malligahsellapan7929 Před měsícem +1

    ⚘️💕🙏🙏🙏🙏🙏🙏💕⚘️

    • @kelaayo
      @kelaayo  Před měsícem

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @sakthibeauteindienne191
    @sakthibeauteindienne191 Před 7 měsíci +1

    Om saravanabava

  • @srisaravanabhavaastrologic2585

    Ayya vanakam ohm muruga saravanabava

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @kasiganapathy4883
    @kasiganapathy4883 Před 5 měsíci +1

    3:14 3:14 3:14

    • @kelaayo
      @kelaayo  Před 5 měsíci

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před 2 lety +2

    🙏🏻

  • @sacredking5770
    @sacredking5770 Před 2 lety +1

    Aiya ,panchamirta vannam vilakkam patri kooravum

  • @arunachalammahandravadi2549

    Hh

  • @mamthabhagya2481
    @mamthabhagya2481 Před rokem

    Hiyaa en magan sariyaga padipathillai ennasonnallum ketpathillai edavathu Vali eruntha sollungaiyaa pls

    • @vignesh6654
      @vignesh6654 Před 9 měsíci +1

      Don't worry. Things will change

  • @sangarapillaishanmugam1208

    thiruchitrabalam nandri iyya vetivel murukanukku arohara

  • @ravanaprabakaran3915
    @ravanaprabakaran3915 Před 2 lety +4

    🙏🙏🙏🙏🙏

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி

    • @rajubettan1968
      @rajubettan1968 Před 2 lety

      Kandar Anu boothi is to be experienced not to be explained Dr Rajbet Nilgiris

  • @gunawathinathan5408
    @gunawathinathan5408 Před 2 lety +14

    I pray to the God, pls bless him a long life so that we all can hear more from him. I like your your speech sir. Feel more divine. Thanks to the channel for upload this video 🙏☺️

    • @kelaayo
      @kelaayo  Před 2 lety

      இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும். நன்றி