Irukkum Idatthai Vittu Full Video Song l Thiruvarutchelvar l Sivaji Ganesan l Gemini Ganesan

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2021
  • Thiruvarutchelvar Tamil movie Irukkum Idatthai Vittu Full video song, featuring Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Padmini in lead roles.
    Star cast: Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri, Padmini in lead roles.
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Lyrics: Kannadasan
    Cinematography: K. S. Prasad
  • Zábava

Komentáře • 111

  • @sanjay2512
    @sanjay2512 Před rokem +194

    Who after nanpakal nerathu mayakkam title song!!❤️

  • @abhijithjohnson1952
    @abhijithjohnson1952 Před rokem +52

    നൻ പകൽ നേരത്ത് മയക്കം കണ്ട് ഈ പാട്ട് തപ്പി വന്നവർ ഉണ്ടോ?

  • @alone_ff_75
    @alone_ff_75 Před 10 měsíci +12

    எந்த வேடம் என்றாலும் அந்த பாத்திரமாகவே மாறும் திறமை நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மட்டுமே பொருத்தும்

  • @manickavasagam.b2925
    @manickavasagam.b2925 Před 6 měsíci +21

    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
    உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
    ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏ….
    உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
    ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே
    அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
    நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
    நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
    நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
    நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
    நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
    அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
    தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
    கண்டுக் கொள்வாய் அவனை ஞானத்தங்கமே ஏ….
    தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
    கண்டுக்கொள்வாய் அவனை ஞானத்தங்கமே
    அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
    பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
    பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
    தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏ….
    பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
    தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே
    அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
    இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
    எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
    அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

  • @amohan5733
    @amohan5733 Před rokem +16

    தென்னாடுடைய ****சிவனே**** போற்றி!!!! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!!
    Praise the ****Shiva**** of the South!!!! Praise God for all people!!!!
    எம் பெருமான் ****சிவன்**** அருள் பரவட்டும் எத்திசையெங்கும் - மோகன் ஆறுமுகம்.
    May God ****Shiva**** Grace spread everywhere - Mohan Arumugam.

  • @visvaananth861
    @visvaananth861 Před 3 lety +21

    அது உண்மை தான் , நடிப்பு மேதை செவலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.. அசாத்திய நடிப்பில் .. கவி பேரரசு ஐயா கண்ணதாசன் அவர்களின் வரிகளில்.. இசை அரசர் திரு..கே.வி. மகாதேவன் அவர்களின் நெருப்பிசையில் அர்த்முள்ள பாடல் .. எனக்கு பழைய தேனிசை பாடல்கள் எல்லாம் கச்சிதமா பொருந்துகிறது...

  • @sathishkumarc9862
    @sathishkumarc9862 Před 5 měsíci +3

    உன்னையே நினைத்திருப்பான்..உண்மையை தான் உரைப்பான்..ஊருக்கு பகையாவான்....
    வரிகள் அருமை

  • @jayaramvaliaveetil
    @jayaramvaliaveetil Před rokem +10

    Recently, I have listened to this song as BG M in the movie Nan Pakal Neerathu Mayakkam.

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před rokem +8

    உண்மை.. உண்மை.. சிலர் இப்படி.. அப்படி தன் வாழ்வைக் கழிக்கின்றனர்.. கவியரசு கண்ணதாசன் கண்டு அனுபவித்த அனுபவங்கள் தத்தவமாகத்தான் நமக்கு நித்தமும் தெரியும்..

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +8

    எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம்

  • @gsaran2564
    @gsaran2564 Před rokem +9

    வெண்கலக்குரலோன் அய்யா சீர்காழி கோவிந்தராஜன்

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +20

    கடவுளைக் காண கவியரசு கண்ணதாசன் கவிதை சொல்வதைப் பாருங்கள்.. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடந்தேடி எங்கெங்கோ அலை கின்றார்.. உண்மைதானே. மனிதனைக் கோயிலாக்கி காணும் மார்க்கம் கவியரசு காட்டும் மார்க்கம்.. கவி ஞானி அவர்

  • @a.rathinavelagasthian8777
    @a.rathinavelagasthian8777 Před 6 měsíci +3

    சீர்காழி கோவிந்தராஜனின் தமிழ் உச்சரிப்பு, கண்ணாதாசனின் வரிகள்- கே.வி. மகாதேவனின் இசையமைப்பு ..............

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +13

    கவியின்வரிகளில்
    உண்மைதன்மை
    உணரமுடிகிறது

  • @govindasamyr4713
    @govindasamyr4713 Před 5 měsíci +5

    இந்த காட்சியில்.. உண்மையில் சிவனை(ஜெமினி கணேசன் அவர்களின் வடிவில்) கண்டதிருப்தி.

  • @prankpop5165
    @prankpop5165 Před 2 lety +3

    சிவாஜி சார் உங்கள் உயர்ந்த நடிப்புக்கு எங்கள் வணக்கம்

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm Před 6 měsíci +3

    ஒகனேக்கல் அந்த இடத்தில் இவ்ளோ ஆழம்தானா

  • @user-pn9yi5ey2b
    @user-pn9yi5ey2b Před 10 měsíci +3

    Paadal varigal anaithum unmai kaviarasar pugal vaazhga❤❤❤❤❤❤❤

  • @rajamanickamramaswamy8479
    @rajamanickamramaswamy8479 Před 3 lety +25

    மனிதனிடத்தில் இறைவனை காண்பதே உண்மையான பக்தி. அதுவே வாழ்க்கை 🪔🔔🙏

  • @swaminathan3141
    @swaminathan3141 Před 3 lety +18

    நீங்கள் எல்லாம்.இறந்தது.நல்லதுதான்.இப்இருக்கிற.பண்ணாடைகள்.நடிப்பதைஎல்லாம்.பார்க்கற.தலைஎழுத்து.எங்களுக்கு

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +2

      Anbare, miguntha VEDHANAI POLUM, pudhuppadangal paarppathaith thavirkkalam!

    • @devanathanr1449
      @devanathanr1449 Před rokem +1

      @@sivavelayutham7278 nanbare...
      நல்ல உணவை எடுத்துக் கொள்ள சொல்கிறார்....நீரோ உணவையே வேண்டாம் என்கிறீர்...

    • @rjhari1186
      @rjhari1186 Před rokem

      உண்மை

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z Před 10 měsíci +3

    Real devotion is to see god in living creatures

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Před 2 měsíci

    நடிப்பு சக்ரவர்த்தி எங்கள் தலைவர் சிவாஜி கணேசன் ❤😊

  • @UBala-bw6xw
    @UBala-bw6xw Před 3 lety +18

    ஒவ்வொரு மனிதனையும் ஒவ்வொரு வரியும் குறிப்பிடுகிறது. கேட்பவருக்கு தெரியும் தங்கள் யார் என்று . நானும் உணர்ந்தேன் என்னை.....

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 Před 3 lety +6

    ௭ன்றும் நீங்கள் ௭ங்கள் தங்கங்கள் ஞானிகளே ஞானத்தங்கமே ௭ன்றும் ௭ங்கள் மனங்களை ஆளப்பிறந்தவா்கள் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே

    • @knsrinivasan9948
      @knsrinivasan9948 Před 3 lety

      நடிகர் தங்கமே.. உன்னை மறக்கவே முடியாது...08 06 2021

  • @ramanramans7260
    @ramanramans7260 Před 3 lety +4

    Nice Om shanti 🔥🔥🙏🏿🙏🏿

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 3 lety +5

    "Nanjinai Nenjil vaithu, Navinil anbu vaithu natikkum manitharkal " indrum ullanar. Arivathu kadiname

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 3 lety +18

    சிறு குறிப்புத் தொண்டர் நாயன்மாரை சிவாஜி வடிவில் கண்டேன்.20ம் நூற்றாண்டின் இணையற்ற நடிகர் சிவாஜியும் மற்ற கலைஞர்களும் பக்திசிரத்தையோடு அமைத்த காட்சி அமைப்பு.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před 3 měsíci

    கடவுள் யார்?எங்கே?விளக்கும் பாடல் வரிகள் சிறப்பு/

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 Před 3 lety +4

    உன்மையிழும் உன்மை

  • @Kumarantalks0410
    @Kumarantalks0410 Před 3 lety +5

    உண்மை தங்கமே...

  • @rainbowthamizhan7622
    @rainbowthamizhan7622 Před rokem +1

    23-05-23 kanniyakumari tourin idayil kettathu.🤗

  • @jeyaananthana8577
    @jeyaananthana8577 Před 3 lety +3

    By this song Kannadasan defind God is mischievous in nature

    • @rameshrajagopal407
      @rameshrajagopal407 Před 2 měsíci

      KVM music Sirkali singing Gemini Sivaji acting and others involved everybody brilliant. Out of the world

  • @bairavibairava3317
    @bairavibairava3317 Před 3 lety +4

    Avanavan seitha paavam avaravarku,yanaku yathuvumilla

  • @BSuresh-ng6nq
    @BSuresh-ng6nq Před měsícem

    THIS SONG கவிஞர் - கா. மு. ஷெரீப் SONG

  • @premasaraswathy1836
    @premasaraswathy1836 Před 3 lety +4

    Nice👑👒7.6.2021

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Před měsícem

    Aanmegathin உண்மை உள்ள edam koorum padal

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx Před 4 měsíci

    Super ❤❤❤❤

  • @SivaRama-fo5ur
    @SivaRama-fo5ur Před 4 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏

  • @sankaralingams-os5cs
    @sankaralingams-os5cs Před 5 měsíci

    ❤❤❤Love you சாங் ❤❤❤

  • @dhanabalmuthukrishnan

    ❣️

  • @appu9225
    @appu9225 Před rokem

  • @sanilravi4526
    @sanilravi4526 Před 8 měsíci +1

    ഈ പാട്ട് jio ringtone edan pattumo

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Před 3 lety +1

    உண்மை

  • @sugunadevi3773
    @sugunadevi3773 Před 3 lety +2

    🙏🙏🙏👌💕💕💕

  • @user-th4st3wz1h
    @user-th4st3wz1h Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤

  • @balakumarnachimuthu915
    @balakumarnachimuthu915 Před 3 lety +2

    Muthula irukum edathil nimathi venum 😣😣

  • @HdhbvxgGghh-tx3lq
    @HdhbvxgGghh-tx3lq Před 3 měsíci

    God+

  • @Deleted_account007
    @Deleted_account007 Před 9 měsíci +1

    🙏🙏🙏

  • @govindasamygovindan293

    Kannadasan pirandhu vara vendum meendum

  • @karunar4325
    @karunar4325 Před 10 měsíci +1

    Sakthi karuna songs

  • @AASUSID
    @AASUSID Před 3 lety

    🙏

  • @induja1175
    @induja1175 Před 3 měsíci

    Pillaium killi vittu thottilai attivitu yethu ariyathavan pola ethu than correct answer 🙏

  • @tamilgamer78986
    @tamilgamer78986 Před rokem

    Correct

  • @karunar4325
    @karunar4325 Před 10 měsíci +1

    Sakthi transport karunakaran

  • @rajakavi3725
    @rajakavi3725 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @tamilarasisrinivasan9225
    @tamilarasisrinivasan9225 Před 3 lety +1

    Manidhanai manidhanaha madhipadhe real bakdhi adhudhan anbu

  • @dorapaari
    @dorapaari Před 3 lety +5

    Update your description with singer's name

    • @mat6796
      @mat6796 Před rokem +3

      Sirkazhi Govindarajan

  • @shanmugambr9633
    @shanmugambr9633 Před 3 lety +6

    இல்லாத இடம் இருக்கா என்ன?

    • @s.pragatheeswarans.pragath4608
      @s.pragatheeswarans.pragath4608 Před 3 lety +2

      புரியாதவர்க்கு, புரிநதவர்க்கல்ல. அறியும் நிலை அறியாதவர்களுக்கு. அறிந்தவர்க்கு ஏது அறியாமை.

    • @velusamy9572
      @velusamy9572 Před 10 měsíci

      இருக்கு...வஞ்சகர்நெஞ்சம்

  • @karunar4325
    @karunar4325 Před 10 měsíci +1

    Sri viyalakshmi engineering karunakaran

  • @ravipamban346
    @ravipamban346 Před 3 lety +4

    Dedicated actor

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j Před 9 měsíci +1

    Absolutely True u pinch your child ?

  • @rajapalayamgaming2354
    @rajapalayamgaming2354 Před 3 lety

    💯🙏👨‍👩‍👦‍👦

  • @nandakumarnandakumar3283

    When i saw Kalaignar statue damaged by atamiks .how cruel these people's gratitude to a leader and his son. Stalin. And udyi nethyvto serve as boned serwants of Almighty as tovwirkbwuth ooirvbeakth state also run to serve without taking rest with what they have. Imsairam

  • @nandakumarnandakumar3283

    When so many failures in all my hard efforts ...

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Manam azhahu man sur gteat knowledge good beautiful knowledge soor se soosai idayam looking our heart is there any devil inside nazeer ahmadu l sivam light of knowledge sivagnanam l arthnari sivasivasiva kumara devan mahan kannappanayanar l sivam l

  • @sanuvalathara2413
    @sanuvalathara2413 Před rokem

    Who was the singer

  • @kmohan4252
    @kmohan4252 Před rokem

    Kadavulil paathiyadi nice l son l enakkoru kadali irukkiral 7 swarsngslil l no .we will find out l sarisamamaha nilal pole naan koodavara sammadama l yaar adu ragu kedu rahman oli kedu kedam udal may be saras sara l tje top bramma wife gave us perfect body and kabalam for perfect brain l

  • @BosePandian-zq2pl
    @BosePandian-zq2pl Před 4 měsíci

    🎉

  • @puviarasan4250
    @puviarasan4250 Před 3 lety

    🙏

  • @muthuramalingammuthuramali3988

    🙏🙏🙏