நாம் கேட்பதை இளையராஜா கொடுக்கமாட்டார் - PART 5 | KASTHURI RAJA | CHAI WITH CHITRA
Vložit
- čas přidán 8. 05. 2023
- #dhanush #kasthuriraja #chaiwithchithra
நாம் கேட்பதை இளையராஜா கொடுக்கமாட்டார் - PART 5 | KASTURI RAJA | CHAI WITH CHITRA
#visu #illayaraja #illayarajasong #senthilnathan #trajendarspeech
#bakyaraj #manivannan
Shop #Poomer & #PoomerKidssy Inner Wear &
Casual Wear on www.poomer.net)
Follow Us for More Latest Updates:
/ socialltalkies
/ toouringtalkies
/ toouringtalkiess
TO SUBSCRIBE SOCIAL TALKIES czcams.com/channels/jOT.html...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
#touringtalkies #chaiwithchithra #dhanushkraja #kasthuriraja #selvaraghavan #dhanush #dhanushian #finn #dhanushforever #dhanushfansclub #dhanushaishwarya #selvaraghavan
#sivajiganesan - Zábava
இளையராஜாவை பற்றி விருந்தினர்கள் சொல்லும்போது, முன்பின் அவரைப் பற்றி எதுவுமே தெரியாதது போல் சித்ரா ஊன்றிக் கேட்பது ரசிக்கத்தக்கது !!
Very much true , people can do PHD on chitra sir on how to interview a person.. I have been observing him for long time and became his admirer . Two basic quality for any good interviewer are :
1) Questions have to be short . And such questions should lead to big answer .
2) Ask questions that will benefit the audience from knowledge perspective..
Chitra sir is master in these two ..
0pp0ppp
@@dineshanblazahan9843 po
Chitra Lakshman is a professional. The objective is to interview the subject, not to show his knowledge.
மற்றவர்களை பாராட்டும் குணம் உயர்ந்தது..
உணர்வுகள்.. உணர்ச்சிகள்.. இசை..ஓசை.. அருமை
5 part yeppadi pochunney therila.....thanush sir appava nu interview starting la parthean...ipo kasthuriraja sir paiyan dhanush sir nu parkurean....super sir yatharthamana nalla manithar ❤❤❤chithra sir ungalayum romba pudichu pochu❤❤❤
அழகான நேர்காணல்..ரசித்தேன்
என் அண்ணன் டாக்டர் சிவாஜி அவர்களைப் பற்றி நிறைய சொல்லுங்கள் கஸ்தூரி ரங்கன் சார்
Pattern பற்றி சொன்னது்நிதர்சனம்
2:55 yes u had to stand before ilayaraja ( this also gods doing )
God is great 👍
💮🌈🌄
KR : Antha area-la oru theatre irunthuchu..peru????
Chithra Sir : Supra Geetha
ChatGPT will be like : namakke ivaru tough koduparu pola!!!
Supper
Sivaji man of miracle.
Don’t know whose idea it is, Chitra sir has never had any interview where he is seated in this uncomfortable position - so much strain on the neck for him!
Ragadevan
Radika mam interview poduga sir please
Raja is KING OF MUSIC... nobody can touch even his feet. Kasturi raja ji well said @11:30>> all are true. nowadays cinema absolutely noise . only Unbelievable fights nd ASS dance heros
இளையராஜா சார் எப்படி இந்த படத்தில் உள்ளே வந்தார் என்பதனை சொல்லி இருக்கலாம்
ராஜாவின் புதையல், அள்ள அள்ள குறையாத அற்புதம்.
அருமை அருமை நடிகர் திலகம் பற்றிய தகவல்கள் Porur.p.s. paramanandam
இளையராஜா இசையில் நனைந்த நாட்கள் தான் அதிர்ஷ்டம்
பணமா பாசமா..
பாவ மன்னிப்பு.
படிக்காத மேதை..
Ippo Vijay Antony came to the place of t r
கஸ்தூரிராஜா இயக்கும் படத்தில் நடிகர் திலகம் நடிக்க போகிறார் என்பதை தினமணியில் பெரிய செய்திக் கட்டுரையாகப் போட்டிருந்தார்கள்.
KR sir Sivaji Sirஐ பற்றி பேசுவதை நாள் முழுவதும் கேட்கலாம்🎉
Illyaraja is one of the best music director in the world...
But worst human in the globe
Msv no 1 md in world.other next😮
தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் என்ன அச்சு
Such a boring Advt.
Esp the Gt holidays.
இளையராஜா அவர்களை பற்றி எல்லோரும் ஆஹா ஓஓ எனகிறார்கள் வெளியில ஏன் வேற மாதிரி சொல்கின்றனர்
இளையராஜா வேலை னு வந்துட்டா (இசை- பாடல்) தன் வேலையை மிக சிறப்பாக செய்து விடுவார். அதுவே அப்படம் வெற்றி பெற உதவுகிறது . பல டைரக்டர்களின் வாழ்க்கையை விளக்கேற்றியவர் இசைஞானி. உதாரணம்: பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள் ect