Ilaiyaraja in Colombo Interview by Kasthuri (actress) Part 1-இளையராஜா,கஸ்தூரி நேர்காணல்-பாகம் 1

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 43

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 2 lety +31

    இராக தேவன்
    இசைக் கடவுள்
    இசையரசன்
    இசைக் சக்ரவர்த்தி
    இசை சித்தர்
    இசைஞானி
    இளையராஜா🙏

  • @kchandru7169
    @kchandru7169 Před rokem +13

    எவ்வளவு யதார்த்தமாக பேசுகிறார். அவரிடம் இருப்பது தன்னம்பிக்கை. தற்பெருமையோ தலைக்கனமோ அல்ல.

  • @nishasha4723
    @nishasha4723 Před rokem +9

    ❤❤ இளையராஜா ❤❤❤ இசையின் தெய்வம் இறங்கி வந்து மேதைமை தந்த இசையின் ஞானி ❤❤❤❤❤

  • @MSIndian_Neta
    @MSIndian_Neta Před 2 lety +14

    கோழி கூவது, படத்தில் வரும் பூவே, இளைய பூவே மயிர் கூச்செரியும் ஆர்க்ஸ்டரேஷன். ஆனால் அதை ராஜா சார் சொல்லும்போதும், அது ஒரு தாலாட்டு பாட்டில் இருந்து inspire செய்யப்பட்டது என்பதும், வேற லெவல்🙏

  • @ravisivan5786
    @ravisivan5786 Před 2 lety +12

    அழகான சிரிப்பய்யா.... உமக்கு!?

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Před rokem +10

    உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் வாழ்க 🙏

  • @ram1903
    @ram1903 Před 2 lety +40

    குமுதம் ஆசிரியர் SAP அண்ணாமலை இளையராஜாவை பற்றிய கேள்விக்கு பதில் சொன்னது ஞாபகம் வருகிறது. "இருப்பது சினிமாவில், செய்வது திரைப் பாடல்கள் என்கிறார்கள், ஆனால் அவர் கண்கள் அம்மன் கோவில் விளக்கு போன்று களங்கம் இல்லாமல் இருக்கிறது"

    • @nishasha4723
      @nishasha4723 Před rokem

      நன்றி, தகவலுக்கு 🌹

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Před 5 měsíci

      அண்ணாமலை போன்ற அயோக்கியர்களுக்கு இளையராஜா சொந்தமில்லை

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před rokem +7

    Great ilaiyaraaja 🎼🎵🎵🎶🎶

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 Před rokem +7

    raja sir i love you

  • @sln7839
    @sln7839 Před 2 lety +10

    Great musician ! Please upload full interview.

  • @anandananandan6555
    @anandananandan6555 Před 2 lety +7

    I like you raja sir & music

  • @chinnappudasp9035
    @chinnappudasp9035 Před rokem +8

    கடவுள் ‌கொடுத்த‌ கொடை.

  • @meyi4242
    @meyi4242 Před rokem +2

    ரொம்ப இயல்பான இளயராஜா❤

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 2 lety +12

    Very very impressive interview

  • @k.manikandanmani1414
    @k.manikandanmani1414 Před rokem +4

    இசை கடவுள் இளையராஜா

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh Před 2 lety +7

    What he says is absolutely correct. From saran.

  • @velsakthivas8909s7
    @velsakthivas8909s7 Před 2 lety +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunnarayanan7161
    @arunnarayanan7161 Před 2 lety +5

    Please post the complete interview.. It's very interesting.

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 Před 2 lety +6

    தெய்வீகச்சிரிப்பைய்யா💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ராஜாதி👑

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 Před 4 měsíci +4

    Ethana Beethoven ethanai Mozart vanthaalum engga oru Raja ku eedaaguma??

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Před 5 měsíci +2

    Sir ilayaraja is god of music

  • @fireworxz
    @fireworxz Před 2 lety +4

    Awesome interview.. Thanks for sharing..
    But please refrain from adding unnecessary special effects.. It makes it look cheap..

  • @ARRahmanLove
    @ARRahmanLove Před 2 lety +4

    Thank you very much for this treasure

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 2 lety +6

    ராஜாஎன்றும்ராஜாதான்

  • @MusicLoverMars
    @MusicLoverMars Před 2 lety +9

    இசை இல்லாமல் வாழ்க்கை இனிமையாகாது. இசைஞானி இல்லாமல் இசை முழுமையாகாது.

  • @rsv6603
    @rsv6603 Před 4 měsíci +2

    When this interview was recorded? 92'?

  • @seemansilambarasu270
    @seemansilambarasu270 Před 5 měsíci

    Ppa😊 nee😊 la😊 enga😊a😊a😊yya😊va😊 ipdi la😊kevi kekka😊 thaguthi venun😊😊

  • @Ram-emgeen
    @Ram-emgeen Před 4 měsíci

    Interview by Kasturi illa. Introduction by Kasturi.

  • @buddy_buddy
    @buddy_buddy Před 2 měsíci

    Endha year la interview panadhu

  • @thanubalaretnampragalathan7739

    Year?

  • @sadiqbashakamalbasha7774
    @sadiqbashakamalbasha7774 Před 2 lety +7

    I hate ilayaraja

    • @shriramr8695
      @shriramr8695 Před 2 lety +23

      You can hate .But there are millions and millions of people who love him.

    • @beinghuman5285
      @beinghuman5285 Před 2 lety +18

      Sadistic always hate others specially achievers.

    • @ravindraan
      @ravindraan Před 2 lety +11

      Yes we can find that out from your name.

    • @sundaravarathanganapathy7618
      @sundaravarathanganapathy7618 Před 2 lety

      @@beinghuman5285
      உண்மை
      தன்னை ரசிப்பவனுக்கு இந்த உலகமே ரசனையான மேடை
      தன் மேல் வெறுப்பு உள்ளவர்களுக்கு ரசனை பற்றி புரிய வைப்பது சிரமம்தான்

    • @fireworxz
      @fireworxz Před 2 lety +1

      I hate muhamnad

  • @Cacofonixravi
    @Cacofonixravi Před měsícem

    இரண்டும் கடைசியில் சங்கி யாகி விட்டது.