துணைக்கு வரும் சிவன் | அகத்தியர் சிவ மந்திரம் | Agathiyar Siva Manthiram

Sdílet
Vložit
  • čas přidán 26. 04. 2019
  • Agathiyar Siva Manthiram in Tamil(Agathiyar Siva Manthiram) - Shiva Mantra Tamil - Sivan Manthiram Tamil
    இந்த மந்திரம் அகத்திய பெருமான் இயற்றிய பரிபாஷை 300 என்னும் நூலில் உள்ளது. நாம் ஏற்கனவே அந்த நூலில் இருந்து செல்வம் கொழிக்க சுவர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் பற்றி ஒரு பதிவை வெளியிட்டுஇருந்தோம். அதே நூலில் சிவ மற்றும் சக்தி மந்திரங்களும் பற்றியும் அகத்திய பெருமான் அருளியுள்ளார்.
    அகத்தியர் சிவ மந்திரம் பாடல் :
    செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
    சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
    செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
    செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
    கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
    காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
    நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
    நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே. ( பாடல் 85 - பரிபாஷை 300)
    அகத்தியர் சிவ மந்திரம்:
    "ஓம் தெங் கிலி வா செயங்கொள்ளப்பிரபஞ்சம் வாவா
    ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா"
    Agathiyar Siva Manthiram:
    "OM THENG KILI VA SEYANGKOLLAPRAPANJAM VAVA
    IYUM SREEREENG KAMANAYUMTHAN VENDRA ESWARA VAVA"
    அகத்தியர் சிவ மந்திரம் பொருள்:
    மகனே சிவபெருமானின் மந்திரத்தை சொல்கிறேன் கேள், தூய்மையான ஓர் இடத்தில் அமர்ந்து உடல் மற்றும் மன சுத்தியுடன் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.
    என்று 108 உரு செபித்து பின்னர் நாம் எண்ணுகின்ற எந்த செயலையும் தொடங்கி செயல்பட்டால் அதற்கு துணையாக சிவபெருமானே உடன் வருவார் என்கிறார் அகத்திய பெருமான்.
    மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.
    பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
    பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
    நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
    நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
    காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
    கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
    ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
    அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (பாடல் 89 - பரிபாஷை 300)
    சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.
    எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்க நாங்க வாழ்த்தி வாங்குகின்றோம்.
    #aalayamselveer #agathiyarsivamanthiram

Komentáře • 621

  • @Somash6384
    @Somash6384 Před rokem +15

    உங்களை போன்றவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வேண்டும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před rokem +1

      நன்றி சகோதரி. எல்லாம் அவன் செயல், வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sathishkumarpalanisamy4741

    ஆலயம் செல்வீர் தோழரே... உங்கள் குரல் அருமை. அகத்தியர் தான் உங்களை பேச வைக்கிறார்... நன்றி வாழ்க வளமுடன்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +2

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @hariganesh6455
    @hariganesh6455 Před 3 lety +25

    I tried this mantra in first time itself
    I got a happy news

  • @ramsblr1
    @ramsblr1 Před 5 lety +61

    மிக்க நன்றி அண்ணா. உங்களை போன்றவர்கள் நம் மண்ணிற்கு தேவை. நீங்கள் இருவரும் நலமுடன் வாழ வேண்டும்🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +3

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @lakshmisubisha216
      @lakshmisubisha216 Před 3 lety +2

      பதில்

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Před 3 lety +2

    மிகவும் அற்புதமான அகத்தியர் மந்திரம் . அகத்தியர் பெருமானின் சிவனே துணைக்கு வரும் மந்திரம், இந்த நூலே குருவாக இருப்பது மிகவும் சிறப்பு. நன்றி. வணக்கம்.

  • @rajagopalaniyengar2579
    @rajagopalaniyengar2579 Před 5 lety +3

    மிகவும் நன்மை பயக்கும் இந்த சிவ மந்திரத்தை உபதேசம் செய்த ஆலயம் செல்வீர் சேனலுக்கு நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி ஐயா. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @arunachalemaruachalem8839

    ஓம் சாய் ராம் ஓம் அகத்தியரே போற்றி

  • @KarthikeyanKa-by7ur
    @KarthikeyanKa-by7ur Před 11 měsíci +2

    அன்னா மினாட்சி சொக்கநாதர் அருளால் இந்த மாபெரும் தொன்டுயே என்றும் செய்ய வேண்டும் அகத்தியர் அருளும் உங்களுக்கு துனை நிற்க்கும் ஓம் சிவாய நம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 11 měsíci +1

      எல்லம் அவன் செயல், நன்றி சகோ, ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @santhanalakshmilakshmi3766

    #ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்
    ஓம் நம சிவாயபோற்றி,போற்றி!!

  • @manivannanmarimuthu4979
    @manivannanmarimuthu4979 Před 5 lety +14

    சிவனை எப்படி வழிபடுவது என்று நினைப்பவர்களுக்கு,அகத்தியர் கூறிய இந்த எளிய.மந்திரம் இது வரை நான் படிக்காத அறியாத பதிவாகும்.ஆகவே இந்த பதிவு ஆலயம் செல்வீர் சேனலுக்கு தனி சிறப்பை பெற்று தரும் என நான் கருதுகிறேன்.நன்றி!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @shneghass9668
      @shneghass9668 Před rokem +2

      Nandri anna

    • @shneghass9668
      @shneghass9668 Před 6 měsíci +1

      Unnmai❤

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +1

    நன்றி ஐயா என்னப்பனின் அருளை பெற அற்புத மந்திரம் தந்தற்கு நன்றி ஐயா குருவே சரணம் குருவே துணை

  • @user-rz1hf1rg7k
    @user-rz1hf1rg7k Před 3 lety +1

    உங்கள் புண்ணியம் அனைவருக்கும் சொர்க்கம் தான்

  • @sghomathy49
    @sghomathy49 Před 5 lety +27

    Those who follow Sadhguru have great reverence for Agasthya Muni... So it's a blessing for us in disguise...No doubt!👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

    • @bhavaniprasad1738
      @bhavaniprasad1738 Před 5 lety

      Swamy I want to meet you in person pl contact 0996583615 I b Bhavani Prasad From kurnool, andhra Pradesh pl contact or send me your number

  • @pooflute5070
    @pooflute5070 Před 5 lety +2

    My guru always great... agathiyar potri...🙏....ithanai manthirangalaium thedi kandu arinthu makkaluku solkinndra neengal வாழ்க வளமுடன் அண்ணா....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @pooflute5070
      @pooflute5070 Před 5 lety

      @@AalayamSelveer 🤗

  • @user-pq1lr4yv9e
    @user-pq1lr4yv9e Před 5 lety +5

    Romba nandri sir...

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 3 lety +2

    Thank you for this shiva Mandram......
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM

  • @kanika5951
    @kanika5951 Před 5 lety +1

    அருமை!
    குருவடி சரணம் அகஸ்தியர்
    திருவடி சரணம்!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @a.r.m..3846
    @a.r.m..3846 Před 3 lety +3

    ஓம் நமசிவாய மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @kirubananthan540
    @kirubananthan540 Před 5 lety +3

    🙏🏻❤️ ஐயா வணக்கம் ! தாங்கள் இருவரும் நலமாக உள்ளீர்களா வணக்கம் ! மிக அற்புதமான பதிவு ❤️🐿🙏🏻😍😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      வணக்கம்...நாங்கள் நன்றாக உள்ளோம் தாங்கள் நலமா? நன்றி. வாழ்க வளமுடன்.

  • @satheshsathesh437
    @satheshsathesh437 Před 4 lety +2

    அருமையான பதிவு சிவ சிவ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி தோழரே, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @shamgopi7094
    @shamgopi7094 Před 2 měsíci +1

    ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் நன்றி

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 Před 5 lety +3

    நன்றி வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Před 3 lety

    சிவ சிவ பெருமான் லீலைகள் அளவிட முடியாது.குரு வாழ்க

  • @voiceofmani8996
    @voiceofmani8996 Před 3 lety +1

    மெய் சிலிர்த்தது நன்றி ஐயா!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @thamilmagal5957
    @thamilmagal5957 Před 5 lety +1

    அருமையான பதிவு சிவாய நம

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @balasubramani2473
    @balasubramani2473 Před 5 lety +1

    சிறப்பு ........மகிழ்ச்சி...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @raveendranlaxsika2433
    @raveendranlaxsika2433 Před 5 lety +1

    மிக்க நன்றி ஐய்ய

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @arunmathiexperiencebuetyti1225

    அருமை அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @vijayakannan3640
    @vijayakannan3640 Před 4 lety +2

    சிவ சிவ

  • @jayaganasionviswanathan2199

    Valga valamudan Aiyah! Agastiyar peruman potri vanangum shivaneh potri. Omm namah Shivaya🌙🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      Nandri bro.👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @munisamyv3343
      @munisamyv3343 Před 5 lety

      @@AalayamSelveer Q&A q

  • @packiamhariram4852
    @packiamhariram4852 Před 4 lety +1

    மிக்க நன்றி பிரதர்

  • @lotusmk07
    @lotusmk07 Před 3 lety +1

    Wonderful thankyou ji guru gi

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @SivaSiva-vd5oo
    @SivaSiva-vd5oo Před 5 lety +2

    Vanakkam. Thaangal pathivukal Anaiththum Theenaaka Erukkirathu.Appanaippatri
    Ketkka ketkka Enbam.
    Ungalutaiya Vengakkuralil
    Ketkkum bothu ,,,,,,,,,,,,
    Nanri Anpare.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @user-qd6oj9bg4d
    @user-qd6oj9bg4d Před 5 lety +39

    ஓம் நம சிவாய!!
    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கு இறைவா போற்றி
    சிவ பெறுமானின் பஞ்ச பூத தலங்களில் ஒன்றான திருவண்னாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள, ஓகூர் என்ற கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தற்போது பயன்பாட்டில் இல்லாத சிவ தலத்தினை புணரமைக்கும் பணி கிராம இளைஞர்காளல் முன்னேடுத்து 19/4/2019 வெள்ளி முதல் பணி நடைப்பெற்று வறுகிறது.போதிய நிதி இல்லாமையால் பணியில் தொய்வு ஏற்ப்பட்டுள்ளது எனவே தங்களல் முடிந்த உதவியை சிவ தலம் பணிக்கு தந்து சிவன் அருள் பெற வேண்டுகிறோம்
    Address :
    Oghur village
    Murugapadi (post)
    Polur (taluk)
    Thiruvannamalai
    WATSAPP: 8300354824
    Pls share

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      அருமை நண்பரே..இளைஞர்களின் சேவைக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். அடுத்த முறை திருவண்ணாமலை வரும் பொழுது ஓகூர் சிவ தளத்தினையும் பதிவிட விரும்புகிறோம்.... please mail us the details to aalayamselveer@gmail.com with the Google map coordinates

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +2

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @murugesanpalanisamy8850
      @murugesanpalanisamy8850 Před 3 lety +1

      H.

  • @user-vk5bi7mw1s
    @user-vk5bi7mw1s Před 3 lety +1

    மிக்க நன்றி

  • @muthukumaran9138
    @muthukumaran9138 Před 4 lety +2

    I like aalayam selveer..... Your voice is super 👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @palanisamysmp7709
    @palanisamysmp7709 Před 5 lety +1

    நன்றி நண்பரே 🙏🙏🌷🌷🌷☺☺

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @BalaMurugan-um1ym
    @BalaMurugan-um1ym Před 4 měsíci +1

    மிகவும் நன்றி ஐயா

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 Před 5 lety +7

    ஓம் நமசிவாய இவ்வுலகை ஆலும் எம் ஈசன் ஒருவனே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @yazhiniramamoorthy2375
    @yazhiniramamoorthy2375 Před 5 lety +3

    Mikka nanri guruve saranam ohm namashivaya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @vidyavishnu7300
    @vidyavishnu7300 Před 5 lety +2

    Vannakam
    Mikha Nandri .....
    Siva Siva😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @perarasusekars.p1582
    @perarasusekars.p1582 Před 3 lety +2

    ஓம் நமசிவாய சிவாயநம...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @sarulkumar1728
    @sarulkumar1728 Před 5 lety +1

    நன்றி சகோதரரே திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @rodi2641
    @rodi2641 Před 2 lety +2

    You are my Guru 🙏 dear uploader ...

  • @shneghass9668
    @shneghass9668 Před rokem +2

    Nandri anna

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Před rokem +1

    அகத்திய சித்தர் திருவடிகள் போற்றி 18 சித்தர்கள் திருநாமம் ஜெபம்

  • @sahanaprabha9980
    @sahanaprabha9980 Před 5 lety +1

    ஓம் நம சிவாய நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @harithaharith1255
    @harithaharith1255 Před 4 lety +6

    Mass

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @govindr2403
    @govindr2403 Před 4 lety +2

    Really grt all should use this mantras at current situation

  • @kirubad7439
    @kirubad7439 Před 4 lety +2

    ஶ்ரீகிருஷ்ணன் ஶ்ரீஜயப்பன் ஶ்ரீசிவன்

  • @saravanans5674
    @saravanans5674 Před 5 lety +2

    Nanrigal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @deepalakshmip9109
    @deepalakshmip9109 Před 5 lety +1

    Thank you for your valuable information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @thiru786
    @thiru786 Před 3 lety +1

    Nandri valga valamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @vishnubalaji3569
    @vishnubalaji3569 Před 5 lety +2

    Grateful information Sir god bless you sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @selvar9323
    @selvar9323 Před 2 lety +4

    ஓம் நமசிவாய 🙏🙏❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 2 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 Před 6 měsíci +1

    ஓம் நமசிவாய

  • @premanand3810
    @premanand3810 Před 5 lety +1

    Arumayana pathivu sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @navanetharajmohanraj
    @navanetharajmohanraj Před 5 lety +1

    Amazing

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @pradeepsmith9983
    @pradeepsmith9983 Před 3 lety +1

    நன்றி ஐயா..! 🙏

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 Před 3 lety +1

    ஓம் குரு வாழ்க வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 4 lety +1

    Wonderful tips Sir. Thanks a lot.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @parthibanpreethi8399
    @parthibanpreethi8399 Před 5 lety +3

    Super

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @rekhamohanasundaram4233
    @rekhamohanasundaram4233 Před 4 lety +2

    nandrigal kodi na.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @srikumar1251
    @srikumar1251 Před 5 lety +1

    Super mg brother very useful thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @vrraja5877
    @vrraja5877 Před 4 lety +1

    நன்றி நண்பா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @srimoorthikm4715
    @srimoorthikm4715 Před 5 lety +3

    Sir hats of u people..... great research the old things..... good keep it up.....

  • @Cryptexthiru
    @Cryptexthiru Před 5 lety +2

    Nice job and keep on your service

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 Před 3 lety +2

    Ohm nama shivaya...🌷🌷🌷

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @lavanyavenkat4269
    @lavanyavenkat4269 Před 5 lety +2

    Romba thanks brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @kalpanakannan3147
    @kalpanakannan3147 Před 3 lety +1

    Vazlgavalamudan

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @govindrajant566
    @govindrajant566 Před rokem +1

    நமஸ்காரம்
    🙏🙏🙏🙏🙏நமஸ்காரம்

  • @user-rz1hf1rg7k
    @user-rz1hf1rg7k Před 3 lety +1

    தாங்களால் இழந்த காலத்தை மீட்பு பெற்றேன்

  • @baskaransupramaniam5748
    @baskaransupramaniam5748 Před 3 lety +1

    Mikka nandringge aiya

  • @mursank2008
    @mursank2008 Před 3 lety +1

    Superb Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @mask9560
    @mask9560 Před 5 lety +1

    Super sir unga explain

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @saravanabalanponnusamy2441

    Nandrigal nanbare...🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @venivelu5183
    @venivelu5183 Před 4 lety +2

    We are blessed🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sudheshsudhesh5754
    @sudheshsudhesh5754 Před 3 lety +1

    Super ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @sathiyasathiya8670
    @sathiyasathiya8670 Před 4 lety

    Thanks for the information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி.சகோ, வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @hariharan8804
    @hariharan8804 Před 4 lety +1

    Mikka nandri 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @g.paranthamanvijigpg8984
    @g.paranthamanvijigpg8984 Před 3 lety +1

    Supper

  • @prabaloganathan
    @prabaloganathan Před 3 lety +2

    Om sree Agatheesaya namaga 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺

  • @balrajj5308
    @balrajj5308 Před 3 lety +1

    Om Siva Siva Om.

  • @radhikaradhika4641
    @radhikaradhika4641 Před 4 lety +1

    Om nama shivaya namaga

  • @maharajansasthasundaram2225

    Om Namashivaya🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @Kusumbukaran-yk2gq
    @Kusumbukaran-yk2gq Před 5 lety +1

    nalla karuthu

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Před 5 lety +1

    ஓம் அகத்தீசாய நம!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @kumar.fibernetact8198
    @kumar.fibernetact8198 Před 5 lety +1

    Thanks 👍👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      நன்றி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @user-td5pl6qm9c
    @user-td5pl6qm9c Před 3 lety +1

    Om Namo Aakathiyaa perumana pottrie

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @user-rz1hf1rg7k
    @user-rz1hf1rg7k Před 3 lety

    மாந்திரீகம் காற்று கொள்ள நான் பல வருடங்களாக ஒருவரிடம் காலத்தை இலந்தேன்

  • @manimegalai5562
    @manimegalai5562 Před 4 lety +1

    Om nama shivaya.😊🥰🙏

  • @BalaMurugan-gv5bm
    @BalaMurugan-gv5bm Před 4 lety +1

    Nanri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 4 lety

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️.

  • @vijisuparmaniam6487
    @vijisuparmaniam6487 Před 5 lety +1

    Super sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @kanimozhi5271
    @kanimozhi5271 Před 3 lety +1

    Thank you brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👍👍☺️☺️

  • @dl9258
    @dl9258 Před 5 lety +1

    Super and useful info bro 👍👍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety +1

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 Před 5 lety

    Good mornning. Good information. Sir.👍

  • @lotusmk07
    @lotusmk07 Před 3 lety +1

    🙏🙏🙏🙏🙏 Om guru Pori Thank you Ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @Vshavibezzz16823
    @Vshavibezzz16823 Před 3 lety +2

    Om nama shivaya hara hara mahadeva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 3 lety

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at czcams.com/video/g4qm6efSCOg/video.html

  • @karnanc.k.n7042
    @karnanc.k.n7042 Před 5 lety +1

    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 5 lety

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 Před rokem +1

    Agathiyar patham pottri 🙏 Om Nama Shivaya