சிவனை வழிபட்டால் ஆபத்து வரும் | sivan alikkum kadavulaa | The power of lord siva in tamil

Sdílet
Vložit
  • čas přidán 11. 02. 2019
  • சிவனை வழிபட்டால் ஆபத்து வரும் | sivan alikkum kadavulaa | The power of lord siva in tamil | how to pray lord #shiva inside temple | #aanmeegam tips in tamil | trust lord siva |

Komentáře • 1,7K

  • @SivaSiva-wu2ph
    @SivaSiva-wu2ph Před 3 lety +30

    மனதால் நினைத்தால் கண் முன்ன அந்த கணமே கேட்ட வரம் கொடுப்பார் என்னப்பா சிவபெருமான் என் மனதில் இருக்கிறார் என்னப்பா அவர் மாதிரி அன்பு அளவுக்கதிகமான அன்பானவர் என் அப்பா சிவபெருமான்

  • @rajithkumar2139
    @rajithkumar2139 Před 5 lety +54

    நான் உயிருடன் இருப்பதற்கு ஈசன் மட்டுமே காரணம் இறைவன் ஒருவனே அவன் ஈசன் மட்டுமே ஓம் நம சிவாய

  • @s.o..7237
    @s.o..7237 Před 5 lety +101

    என் உயிர்.சிவன் 🙏🙏🙏

    • @devimithun6382
      @devimithun6382 Před 3 lety

      தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா

    • @Shivayanamah21
      @Shivayanamah21 Před 3 lety

      Super..

  • @madhuriveeran8368
    @madhuriveeran8368 Před 5 lety +79

    சிவன் எப்போதும் நல்லது செய்வார் அது தான் உன்மை

  • @baskar7837
    @baskar7837 Před 5 lety +573

    நீங்கள் சொல்வது 100/100 உண்மை. சிவன் மிகவும் நல்லவர். மென்மையானவர். அவரை விரும்புவோருக்கு தாயைப் போல் கருணை காட்டுபவர். உங்களோட வீடியோ தலைப்பை படிச்சதும் எனக்கு உடனே பயங்ங்ங்கர கோபம். உங்கள திட்டணும்னுதா வீடியோ உள்ள வந்தேன். எதுக்கும் ஒரு முறை நீங்க என்ன சொல்றீங்கன்னு பாப்போம்னுதா கேட்டேன். நல்ல வேள தப்பிச்சிட்டோம். மன்னிச்சிருங்க சகோதரா. நீங்க மட்டும் இல்ல, யார் சிவன தவறா சொன்னாலும் எனக்கு கோபம் வந்துரும். நா சிவனை பைத்தியமா வணங்குவேன். அப்ப இப்படி தான் ஐயா நெறையப் பேர் என்கிட்ட வந்து, நீ சிவன கும்புடாத . அரசனா இருந்தாலும் ஆண்டி ஆய்ருவாங்க. சிவன கும்புட்டா தெருவுல பிச்சை எடுக்க வச்சிருவாருன்னு எதிர்மறையா சொன்னாங்க. அப்பலாம் அவுங்க மேல கோவம் வரும். நா பிச்சையே எடுத்தாலும் பரவாயில்ல, அவர என்னால விட முடியாது. அவர் எனக்கு உயிர்மாதிரின்னு சொல்லிட்டு மீண்டும் மீண்டும் வணங்கிட்டுதா இருந்தேன்.
    நா சிவன வணங்கும் போது அவர் கிட்ட இதெல்லாம் சொல்லிட்டு கேட்டேன், அப்பா என்னயும் என் வாழ்க்கையும் முழுமையா உங்ககிட்ட ஒப்பச்சிட்டேன். உங்கள நம்புனவங்க கெட்டுப் போனது இல்ல. அவுங்கள மேன்மை படுத்துவிங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கு சாட்ச்சியா நின்னு அவுங்க முன்னடி உங்கள நா பெரும படுத்தனும்னு உரிமையோட கேப்பேன். இன்னக்கி என்ன உயர்ந்த நிலையிலதா என்னோட சிவன் வச்சிருக்காரு. இதுவரைக்கும் எனக்கு கல்யாணமே ஆகாதுன்னுதா எல்லா ஜோசியக்காரரும் சொல்வாங்க. யார்கிட்ட நா ஜாதகம் பாத்தாலும் என் கண்ணுல இருந்து மால மாலயா ஆறு போல கண்ணீர்தா ஒடிட்டே இருக்கும்.
    நான் பிறந்த பத்தாவது நாளே என்னோட அம்மா ஜாதகம் எழுதப்.போயிருக்காங்க. இந்த குழந்தைக்கு கல்யாண கிரகமே இல்ல. ஒரு கோயில் கட்டிக் கூட கும்பாபிஷேகம் பண்ணிடலாம். இதுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்குறது ரொம்ப கஷ்டம்னு ஜாதகக்காரர் சொன்னாருன்னு அடிக்கடி அம்மா அழுவாங்க. அதே போலதா வாழ்க்கன்னு வந்த எல்லாமே தடையாச்சி. 36 வயசு வரைக்கும் எனக்கு வாழ்க்கையே அமையல. எல்லாமே சோதனை தான். ஏமாற்றம் தா.
    நா கத்தோலிக்க கிறிஸ்தவள்தா ஆனா என்னைக்குமே ஜாதி மதம் வேறுபாடு பாக்க மாட்டேன். தாழ்ந்த ஜாதியினர்க்கும் அம்மா அப்பா அக்கா அண்ணன்னு மதிப்பு கொடுப்பேன். மற்ற மத தெய்வங்களையும் வணங்குவேன். அடிக்கடி இந்து கோயிலுக்கும் போவேன். என்னையும் அறியாம சிவன் மேல ஒரு பக்தி வந்துது. பைத்தியமா கும்புடுவேன். இன்னக்கி எனக்கு 39 வயசு. நா ஆறு மாசமா இருக்கேன். எந்த மாத்திரமருந்துமே நா எடுத்துக்கல, தினமும் காலையல எழுந்து சாமி கும்புடுவேன். சில நாள் மாலைய்லவும் கும்புடுவேன். அதிகமா சிவன்பாட்டுதா கேப்பேன் சில நேரம் கூடவே சேந்தும் பாடுவேன். என்கிட்ட இறை நினைப்பு மட்டும்தா, என்னோட குழந்த ஆரோக்கியமாதா இருக்காங்க. நா எப்படி எனக்கு வாழ்க்கத் துணை வேணும்னு கேட்டேனோ அதையும் விட சிறப்பான கணவரதா சிவன் கொடுத்திருக்காரு. எதுலாம் நடக்காது கெடைக்காதுன்னு சொன்னாங்களோ அது எல்லாமே சிவன் எனக்கு நடத்திதா வக்கிறார்.இத விட வேற என்ன வேணும்.
    நீங்க சொல்றது 100/100 உண்மை சகோ. அவர்கிட்ட 100% நம்பிக்கையோட சரணாகதி அடஞ்சிட்டா மிகப் பெரிய்ய அதிசயங்கள எல்லாம் சிவன் செய்வார். நமக்கு என்ன தேவையோ அவர் தருவார். சோதனைகள் வரும். அதயும் தாண்டி அவர விரும்பினா நமக்கு தடையானத விட சிறப்பானதா தருவார். அனுபவத்துல உணர்ந்துருக்கேன்.
    சிவன வழிபடும் போது ஒரு விஷயம் நமக்கு நடக்குறதும் நடக்காம போறதும் சிவன வணங்குறதால இல்ல. அவர் மேல நம்ம வச்சிருக்கும் நம்பிக்கைய பொறுத்துதா இருக்கு. அதுக்கு நாம தா பொறுப்பே ஒழிய சிவன் மேல பழியப் போடக்கூடாதுன்னு என்னோட கருத்து .

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 Před 5 lety +295

    அப்பா சற்று கடினமாகவும் கண்டிப்பாகவவும் தான் இருப் பார் .அதர்க்காக பாசம் இல்லை என்று அர்த்தம் இல்லை ...தன் குழந்தைகளை பக்குவபடுத்த சில சோதனை செய்து முடிவில் வெற்றி யை மட்டுமே தருவது அவரின் தன்மை...சிவாயநம....

  • @smartcares1736
    @smartcares1736 Před 5 lety +36

    அருமை நண்பா , சிவனே கதி என்று இரு அவனே விதி, அனைத்தும் நல்லதே நடக்கும், ஓம் நமசிவாய போற்றி போற்றி
    நமசிவாய

  • @rathi7139
    @rathi7139 Před 3 lety +7

    நான் அவரை நம்பி கும்பிட்ட பிறகு பல அதிசயங்கள் என் வாழ்வில் நடந்த...சிவனை நம்பினால் நல்லதே நடக்கும்....ஓம் நமச்சிவாய போற்றி 🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @thiyadvocate
    @thiyadvocate Před 5 lety +689

    சிவனை நம்பி கெட்டவர்கள் எவரும் இல்லை😊☺😊

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  Před 5 lety +1

      Nama sivaya

    • @dinakarans3792
      @dinakarans3792 Před 5 lety +1

      That is true

    • @emwedits2829
      @emwedits2829 Před 5 lety +2

      ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

    • @emwedits2829
      @emwedits2829 Před 5 lety +1

      சரி தான்

    • @Velu007RKERS
      @Velu007RKERS Před 5 lety +1

      I love my God sivan om namachi vaiya 🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhuts3857
    @nandhuts3857 Před 5 lety +26

    I am a living example, I was zero once and today with his blessings I am successful. i do not even know how many times I chant the panchaakshara in a day, I do not even sit and chant, I chant anytime anywhere until I go to bed.

  • @rammilar6484
    @rammilar6484 Před 5 lety +150

    ஓம் நமசிவாய சிவனை நம்புங்க 100%கண்டிப்பா கை விடமாட்டார்

  • @nana4136
    @nana4136 Před 4 lety +8

    He is such a loving Father. From my own experience i felt his love n experience alot of miracles. He destroy the evil in us n guide us to right path. He save us from all problems n guide us as Guru. After praying him n going to his temple, I have changed to a better person. I feel so calm n peaceful. HE IS A LOVING GOD & LOVING FATHER.

  • @bhanunatraj4522
    @bhanunatraj4522 Před 5 lety +189

    அகத்தில் உள்ள ஈசனை அறியாதோருக்கே அவன் அழிக்கும் கடவுள். அவனை உணர்ந்தோருக்கு அவன் எல்லாவற்றையும் அளிக்கும் கடவுள் என் தந்தை.

  • @satiyahkalajeganadan2685
    @satiyahkalajeganadan2685 Před 5 lety +100

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
    ஓம் நம சிவாய🙏

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  Před 5 lety

      Nama sivaya

    • @krishanmoorthy4773
      @krishanmoorthy4773 Před 5 lety

      நான் ஓர் சிவன் பத்தான்என்உயிர்காத்தாபராபொருல்ஈசண்இன்றிஉலாகிள்யாரூ

  • @menachisundareswaran8312
    @menachisundareswaran8312 Před 5 lety +50

    சிவனை வணங்கிய எவரும் வீண்போனது இல்லை

  • @malarmalar1173
    @malarmalar1173 Před 2 lety +5

    அவர் நம்மை பாதுகாப்பவர். ஒருபோதும் கைவிட மாட்டார் ஓம் நமசிவாய

  • @ganthavvelsankaran4069
    @ganthavvelsankaran4069 Před 5 lety +249

    சிவபெருமானை அழிக்கும் கடவுள்னு சொல்லி நம்மை ஏமாற்றி விட்டார்கள் ஆனால் என்னை அவர் பல தருணங்களில் காப்பாற்றி உள்ளார் என் உயிரைக் கூட சத்தியமாக என் அனுபவம் ஓம் நமசிவாய போற்றி.

  • @rathnavelk286
    @rathnavelk286 Před 5 lety +66

    சிவன் மகா தேவர் அன்பே சிவம்

  • @devarajini6897
    @devarajini6897 Před 4 lety +7

    எனக்கு எவ்ளோ கஷ்டம் வந்தாலும் நான் வணங்கும் கடவுள் சிவன் சிவனை விட ஒரு அன்பான கடவுள் எதும் இல்லை எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய🙏🙏❤️🙏🙏

  • @saravananr5658
    @saravananr5658 Před 5 lety +60

    என்ன தருவான் தில்லை அம்பலத்தான்!!!!
    தன்னையே தருவான் பொண்ணம்பலத்தான்!!!!

  • @sweetykillers2218
    @sweetykillers2218 Před 5 lety +89

    எல்லாம் சிவன் செயல் ஓம் நமச்சிவாய என் அப்பன் பொன் அப்பன் சிவன்.என்னை காக்கும் தெய்வம். என்ஈசன்

  • @kavikutty1852
    @kavikutty1852 Před 5 lety +182

    சிவன் தயவிருக்க வேறு எவன் தயவும் தேவையில்லை...

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 Před 2 lety +3

    எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ அவர்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க மன நிம்மதியுடன் சந்தோசமாக வாழ சிவனே தாங்கள் தயவு கூர்ந்து அருளுங்கள். 🙏🙏🙏

  • @SV-cf9zz
    @SV-cf9zz Před 5 lety +15

    Super sir..... இறைவனை நம்பினோர் கைவிட படார்.....

  • @vkmedia9645
    @vkmedia9645 Před 5 lety +128

    🙏🕉ஓம் நம சிவாய🕉🙏என்னை காக்கும் தெய்வம் என் அப்பன் சிவபெருமானே.துன்பங்கள் பல எனக்கு தந்தாலும் அந்த துன்பங்கள் எல்லாம் இறுதியில் இன்பங்களாகவே முடிவடைந்துள்ளது🕉🙏

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  Před 5 lety +1

      Nama sivaya

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on Před 5 lety +1

      ஆம் இது உண்மை! 🌹 அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார் " எனவே அன்பே சிவம் என்பது தான் உண்மை "

    • @saravananasiapadalmodel8571
      @saravananasiapadalmodel8571 Před 5 lety +1

      Ma,st

    • @prakashvikash7915
      @prakashvikash7915 Před 5 lety

      Omnamasivaya,potri

    • @BruceLee-jr6cp
      @BruceLee-jr6cp Před 5 lety +1

      எனக்கும் அப்படித்தான் இருக்கு

  • @senthilmaha4710
    @senthilmaha4710 Před 5 lety +20

    அவர் வேறல்ல.என் உயிர்.ஓம் நமசிவாய.

  • @mercystellamary3513
    @mercystellamary3513 Před 4 lety +3

    சிவன் என்றாலே அன்பு தானே சிவன் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார் என் அனுபவத்தில் உணர்ந்தது ஓம் நமசிவாய

  • @s.tamilselvams.tamilselvam206

    எல்லாம் சிவமயம்...சிவனே கதி...ஓம் நமசிவாய போற்றி...போற்றி...

  • @indianand4643
    @indianand4643 Před 5 lety +79

    என் அப்பன் அல்லவா என் தாயும் அல்லவா

  • @AgnesRajaGeorge
    @AgnesRajaGeorge Před 5 lety +16

    Very true, a divine eye opener and Guide of my Life, Om Nama Shivaya

  • @kishorekrishna95
    @kishorekrishna95 Před 5 lety +11

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நாதன்தாள் வாழ்க இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழியான்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமமாகி நிண்றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய..........

  • @kowsimu6
    @kowsimu6 Před 5 lety +63

    அனைத்து தெய்வங்களும் வணங்கியது என் அப்பன் ஈசன் மட்டுமே...
    என் ஈசன் எந்த தெய்வத்தையும் வணங்கியது இல்லை எல்லாம் ஈசன் செயல்...

  • @ravidaba
    @ravidaba Před 5 lety +25

    nan samiya kumidama nambika ilama irunthavan 2years munadi vara ana en appan sivana mela thidirnu oru eerpu vanthu kumida start panitan avlo theevarama avru nenaikama oru naal irunthathu ila ipo avaru nala tha ipo job car vagi irukan athu ilma pona kuda enaku kavala ila avru iruntha pothum veetla kuda thituvanga kumidathau ana enaku kovam varum antha lingam pathala kannu la iruthu thanniya varuthu azhuthu tha kumidran avlo pudikthu kaduvula ilanu sonavana na irukanu unara vachavaru en appa elama enaku avaru tha😍❤️❤️

  • @tamilram4198
    @tamilram4198 Před 5 lety +26

    உன்னை சரணடைந்தேன் ஈசனே

  • @dinesharumugam8455
    @dinesharumugam8455 Před 5 lety +20

    நான் வெளிநாட்டில் உள்ளேன் நான் சிவன் பக்தன் தான் ஊருக்கு போகனும்னு ஆசைபடுரேன் ஆனால் இன்னும் நான் போக முடியவில்லை
    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @SathishKumar-lb5jq
    @SathishKumar-lb5jq Před 5 lety +25

    Aathiyum Shivane Anthamum Shivane

  • @vinaikumar6364
    @vinaikumar6364 Před 5 lety +12

    ஓம் நமசிவாய.. என் அப்பனே, அப்பனுக்கும் அப்பனே....
    என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
    என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
    என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
    என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.
    ஓம் நமசிவாய

  • @vasanthir565
    @vasanthir565 Před 5 lety +7

    உண்மை அய்யா சிவன் என்றும் எளிய தெய்வமே ஆவார்
    🙏ஓம் நமசிவாய 🙏

  • @swethashiva367
    @swethashiva367 Před 5 lety +8

    S.... Lord Shiva is the greatest god.
    No words to describe him.... One and only word like as baby smile 😊 he also the same..Om Namah sivya.... 🙏🙏🙏🙏

  • @prakashg7976
    @prakashg7976 Před 4 lety +2

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    திருச்சிற்றம்பலம்....
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @satiyahkalajeganadan2685
    @satiyahkalajeganadan2685 Před 5 lety +11

    I pray for shivan,I do prathosam shivan he bless me with good job🙏love u shivan,Shivan is with me

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 Před 5 lety +6

    Ella kovilukku ponalum enakku sivan meethuthan viruppam varuthu....
    I love lord Siva so much..

  • @bavichandran1852
    @bavichandran1852 Před 4 lety +6

    Yes, சிவன் அழிப்பவர் தான்
    நமது பாவங்களை அழிப்பவர்

  • @thangamp3029
    @thangamp3029 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏நான் அதிகமா சிவலிங்கம் பார்ப்பேன் சிவலிங்கத்தின் மீது நீர் அபிஷேகம் பார்ப்பதுபோல் அதிகம் கனவில் வரும் 🙏🙏🙏🌹🌹🌹🌹சிவபெருமானே அனைவரும் நலமா இருக்க வேண்டும் அப்பா எல்லோரும் கஷ்டம் திறவேண்டு அப்பா ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏

  • @sathyanarayanan3580
    @sathyanarayanan3580 Před 5 lety +12

    Lord shiva is a great god ❤

  • @rohith6512
    @rohith6512 Před 5 lety +12

    நட்ட கல். பேச . தேவையில்லை நாதன் நம் உள் இருக்கையிலே .சிவாய நமம் என்று சிந்தித்து இருப்போற்க்கு அபாயம் ஒரு. நாளும் இல்லை .
    🙌🙇🙏🚩

  • @velmurugan8638
    @velmurugan8638 Před 5 lety +3

    என் உடல் ,உயிர், குருதி யில் எப்போதுமே வாழ்பவர்......

  • @maheshwaranrajendran2100
    @maheshwaranrajendran2100 Před 3 lety +1

    சிவன் என் வாழ்வில் பல இன்பங்களை மகிழ்ச்சியை தந்துள்ளார்.எனக்கு இன்றளவிலும் சிவன் துணையாக இருக்கிறார்

  • @user-fy8ko7ck2m
    @user-fy8ko7ck2m Před 5 lety +65

    நிரைய கஷ்டம் இருந்தாலும் எளிமையான முறையில் தப்பித்து விடுவன் இருந்தாலும் சிவனை மட்டும் வனங்குவேன் நன்றி வனக்கம்

  • @devasenaashokan633
    @devasenaashokan633 Před 4 lety +3

    Ama Ga 100% ninga soldra dhu ellam unmai👍
    OM NAMA SHIVAYA 📿📿📿🙏🙏🙏

  • @perumalperumal7291
    @perumalperumal7291 Před 2 lety +1

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா சிவனே போற்றி எல்லாத்தையுமே சிவன் கொடுப்பார் ஐ லவ் யூ அப்பா அல்லவா சிவன் ஈசனே போற்றி

  • @sanjaysp8699
    @sanjaysp8699 Před 3 lety +2

    🙏🔱சிவமே துணை🔱🙏

  • @arunperiyasamy6038
    @arunperiyasamy6038 Před 5 lety +11

    Sivan is most powerful God

  • @grandpamy7346
    @grandpamy7346 Před 5 lety +11

    நமசிவாய வாழ்க,,,னாதன் தாள் வாழ்க,,,
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து,
    சொல்லுவர் செல்வர் சிவ புரத்திற்கு,,,

  • @lalithas2395
    @lalithas2395 Před 4 lety +1

    All words are correct brother..... Lord shiva is always great...

  • @anandhisakthivel4532
    @anandhisakthivel4532 Před 5 lety +6

    எனை ஆட்கொள்வாய் சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே சிவமே
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi Před 5 lety +18

    He is always with my soul......

  • @vkprabha638
    @vkprabha638 Před 5 lety +65

    அவன் அருளாலே அவன் தாள் பணிந்து .திருச்சிற்றம்பலம்,🙏

  • @user-nl8ib8ye3x
    @user-nl8ib8ye3x Před 5 lety +1

    அவரை நினைக்காத நாள் இல்லை.. ஏதாவது வேளை பளுவில் நான் அவரை நினைக்க மறந்தால் அவரே வந்து நினைவூட்டுவார் 😇😇 I love him a lottttttttt... He is my one and only trust 😊

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf Před 3 lety +2

    Om Nama sivaya🙏

  • @DhanaLakshmi-cd4ch
    @DhanaLakshmi-cd4ch Před 5 lety +30

    அருமை.அன்பே சிவம், தாயுமானவர் ஆயிற்றே அவர்,அவரை நம்பினார் கெடுவதில்லை. சிவாய நம.

  • @tamilarasibalasubramaniam2053

    சிவன் நம் சீவன்.நன்றி.

  • @suhadjea6213
    @suhadjea6213 Před 5 lety +1

    எல்லாம் சிவமயம்..... நற்றிணை ஆவது நமச்சிவாயமே.......🙏🙏🙏

  • @moorthybaskar2090
    @moorthybaskar2090 Před 3 lety +1

    🔥ஓம் நமச்சிவாய எங்கும் சில மயம் எதிலும் சிவ மயம்🔥

  • @muralitharan4305
    @muralitharan4305 Před 5 lety +11

    i like lord shiva

  • @srimbaaam87
    @srimbaaam87 Před 5 lety +3

    i worship lord shiva!i'm searching god in me.. om namashivaya!thanks for the video

  • @suganyarajendran3935
    @suganyarajendran3935 Před 5 lety +6

    So true I only trust me(Sivan) always he ll help me ad guide me n every situation

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi Před 4 lety +1

    அடி பணிவது ஐயன் ஒருவனுக்கே..!!💝🙏

  • @purnidarshan5007
    @purnidarshan5007 Před 5 lety +5

    A very good video sir.. I liked each and every line.. Lord shiva is always the best.. Thank you for the video..

  • @nammabhoominammasamy
    @nammabhoominammasamy  Před 5 lety +144

    Enakku ellaame avar thaan

  • @pandiyaraja9647
    @pandiyaraja9647 Před 4 lety +1

    சிவனை நம்பினோர் என்றும் சிறப்புடையீர்...தென்னாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...

  • @selvamuthu5793
    @selvamuthu5793 Před 4 lety +1

    🙏🙏நான் வணங்கும் ஒரே தெய்வம் எம் தந்தை சிவபெருமான் 🙏🙏🙏
    சிவனை நம்பி கெட்டவர் யாரும் இல்லை🙏🙏 என் முதலும் அவரே
    முடிவும் அவரே
    ஓம் நமசிவாய சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @vaanmathi8510
    @vaanmathi8510 Před 5 lety +4

    good speech he is my most favourite god

  • @user-vp5ej6kx4k
    @user-vp5ej6kx4k Před 5 lety +26

    ஓம் நம சிவாய....சிவாய நமக..

  • @sandysandy3498
    @sandysandy3498 Před 4 lety +1

    என் உள்ளம் கவர்ந்த சிவனே என் மனதில் பேரானந்தம் உண்டுசேய்தான்

  • @shivakumar6820
    @shivakumar6820 Před 3 lety +1

    சிவன் மட்டும் தான் என்னை காக்கும் கடவுள், ஓம் நமசிவாய, ஓம் சிவாய நம, என்னை வாழ வைக்கும் கடவுள் சிவன்

  • @shivanumnamashivaya2065
    @shivanumnamashivaya2065 Před 5 lety +8

    love tha sivan I like tha Monday..

  • @sivanadimaisivanadimai5223
    @sivanadimaisivanadimai5223 Před 5 lety +10

    En valvai mattriyavare en APPA ESANE ESANE SARANAKATHI

  • @LakshmiSundar22
    @LakshmiSundar22 Před 3 lety +1

    தென்னாடுடைய சிவனே போற்றி🙇‍♀️ எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙇‍♀️

  • @jayakandhanelumalai1928
    @jayakandhanelumalai1928 Před 4 lety +1

    அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த செய்தி நன்றி சகோதரர் சிவன் அருள் கிடைக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் ஐயா

  • @ganeshvaranmagesuaran1385

    OM NAMAHSIVAYA HARA HARA MAHADEV🙏🙌❤...I GET PEACE OF MIND.I LOVE ANIMALS AS HIM.I ONLY FEAR OF HIM WHEN I DO WRONG.HE IS GOD OF ALL RELIGION😍

  • @cheetahgaming4170
    @cheetahgaming4170 Před 5 lety +3

    thuukki pottu nambala mediparuu
    apparam nalla vazhikatuvaru Anna
    namma hard work pannanum
    ethurpakatha nerathula nambaluku nallathu seivaaru om nama shivaya

  • @owenraj3180
    @owenraj3180 Před 5 lety +1

    Sir Vanakam.
    Lord Sivan Valipadu. His A Good God Who Protects. Lord Sivan Destory Evil.

  • @ashwinanand8797
    @ashwinanand8797 Před 5 lety +2

    Thank u very much for ur true explanation about God Shiva. Omnamashivaya.

  • @vindieselrock9133
    @vindieselrock9133 Před 5 lety +4

    ❤❤❤🙏ஈசன் அடிமையடா🙏❤❤❤

  • @sakthikuttisakthi2212
    @sakthikuttisakthi2212 Před 5 lety +10

    Oruvelai sappatuku kuda ilama irutha ippo naa irukura leval vera leval ellam en Esan seyal

    • @nandhu2604
      @nandhu2604 Před 5 lety +1

      Aum Namashivaaya 🙏.. Stay blessed forever..

  • @durairaj4321
    @durairaj4321 Před 2 lety +1

    இன்பமும் துன்பமும் சேர்ந்த தான் வாழ்க்கை இன்பம் வந்தால் ஏற்றுக்கொள்ளும் மணம் துன்பம் வந்தால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அதற்கு மனம் சிவன் உண்மையாக நேசித்தால் இந்த உலகில் அனைத்தும் கிடைக்கும், ஆனால் ஏற்றுக்கொள்ள மனம் விரும்பாது, இது 100 சதவீதம் உண்மை

  • @natarajanr8740
    @natarajanr8740 Před 4 lety +2

    Lord Shiva is my everything ❤️

  • @patimsonrajs4742
    @patimsonrajs4742 Před 5 lety +10

    Nampinavar kaividapadar Ellam sivane Ethilum sivane Om Sivaya Namaga 🎩
    😁
    👕👍Great!
    👖

  • @yasoyaso2152
    @yasoyaso2152 Před 5 lety +11

    Avar yan uyire 🙏🙏🙏🙏

  • @thavasithavasi4301
    @thavasithavasi4301 Před 5 lety +2

    lord shiva is my life

  • @user-xs2kx1oy4k
    @user-xs2kx1oy4k Před 5 lety +6

    🔱Anaiththum sivamaiyame..🕉️.

  • @kalaisrithangaveloo3685
    @kalaisrithangaveloo3685 Před 5 lety +14

    Naan endrendum eesanin adimai..

  • @chandramohankc7608
    @chandramohankc7608 Před 5 lety +35

    சிவாய நம
    சிக்கென பற்றினேன் சிவன் பாதம், நான் செயல் படுவதும், செய்ய வைப்பதும் நீயே, என்னால் எதுவும் நடக்க வில்லை அப்பா
    வாழ்க வளமுடன்

  • @Lavanya1229
    @Lavanya1229 Před 4 lety

    Azhikum kadavul dhan eesan.. Theeyadhai azhithu, ketta ennangalai azhithu, ellorkum nanmaiyai mattum thara koodiya maahaa iravan.. Ellarukum Appa.. Nama kumbitalum illanalum, namaku pudichalum pudikalanalum avar namaku epavum nalladhaye seivaru.. Avara virumbi avar kita saran adaiyaravangala avarum nesiparu adhu oru mahaa varam.. Sivanuku piriyamanavangala sodhikavum kashtapaduthavum kuda matha dheivangalum yosipanga.. Amma parvathi yum epavum serthu vanangradhu innum sirapai kudukum.. Avanga rendu perum vera vera illa adhanala.. Sila samayam theriyama edhachum thappu pannita, appa kovama irundhalum, amma kita kenji keta appa kita solli manichu yethuka solvanga.. Om Nama Sivaya.. Om Sakthi..

  • @Queensworld333
    @Queensworld333 Před 5 lety

    Its really true bro.........Nan ennakum Siva na pray pannuven ennakulla photo munnadi pray panna maaden.........Innaku varakum nan aasa pedathu thaan ean life la kidachukidiruku.......Om sivayanama

  • @sarathavasanth8798
    @sarathavasanth8798 Před 5 lety +9

    Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Saranam Saranam saranam

  • @user-nl8ib8ye3x
    @user-nl8ib8ye3x Před 5 lety +4

    He is my everything ♥️

  • @maghizhmughizh6470
    @maghizhmughizh6470 Před 3 lety +2

    ஓம் நம சிவாய....🙏🏻💯❤😘

  • @pavalaranirani397
    @pavalaranirani397 Před 5 lety +2

    My sivan appa is powerful lord 🙏