”சினிமா தயாரிப்பாளர்கள் தலையெழுத்தேனுதான் முதலீடு பண்றாங்க”-Tirupur Subramaniam With Savukku Shankar

Sdílet
Vložit
  • čas přidán 12. 11. 2023
  • ”சினிமா தயாரிப்பாளர்கள் தலையெழுத்தேனுதான் முதலீடு பண்றாங்க”-Tirupur Subramaniam With Savukku Shankar
    Savukku Shankar Latest Interview | Savukku Shankar Latest Interview today | Savukku Shankar about dmk | Savukku shankar about Bjp | Savukku Shankar about modi | Savukku shankar about Senthil Balaji | Savukku Shankar talk about Edappadi palanisamy | Savukku Shankar Latest Speech | Savukku Shankar about mk stalin
    #savukkushankar #leo #vijay #jailer #rajinikanth #thalaivar170 #savukkumedia #savukkushankarlatestinterview #savukkushankarlatestinterviewtoday #savukkushankarlatest #savukkushankarinterview
    #savukkumedia #SPlexChannel #EntertainmentUnleashed #StreamingSensation
    #DiveIntoSPlex #EndlessEntertainment #SpectacularStreaming #splex

Komentáře • 247

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 Před 7 měsíci +13

    எந்தக் குறுகுகீடும் இல்லாமல் விருந்தினரைப் பேசவிடும் சவுக்கின் நெறியாளுமை அருமை!!! 🎉

  • @keygee.
    @keygee. Před 7 měsíci +20

    சவுக்கின் இது போல் அரசியல் இல்லாத பேட்டிகள் சிறப்பு.

  • @lnmani7111
    @lnmani7111 Před 7 měsíci +47

    தயாரிப்பாளர்கள் கதையை கேட்டு அதெற்கேற்ற நடிகர் நடிகைகள் தேர்ந்தெடுத்த வரை சினிமா உலகம் நன்றாகவே இருந்தது. நான்கய்ந்து நாதாரி பசங்கலால் தான் சினிமா உலகமே குட்டி சுவர் ஆகிவிட்டது. 5:33

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 7 měsíci +31

    பதிமூன்று நாள் படப்பிடிப்பு பலே பாண்டியா தயாரிப்பாளர் பந்தலு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்து சென்றவர் தயாரிப்பாளர்களை முதலாளி என்று அழைப்பவர் எத்தனை எத்தனை சாதனைகள் உண்டோ அத்தனையும் என் தலைவன் ஏற்படுத்தியது அதை இப்போது உள்ள நடிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @manoharan7627
    @manoharan7627 Před 7 měsíci +14

    இப்பும் producer
    Ninacha எல்லாமே மாற்றலாம் பழைய நிலைமைக்கு கொண்டு வரலாம் கதையை நம்பி மறுபடியும் சினிமா எடுங்க ஹீரோ தள்ளி வைங்க மறுபடியும் பழைய நிலைமைக்கு வரும் எல்லாமே producer கையில் தான் இருக்கிறது

  • @RajKumar-eb9nq
    @RajKumar-eb9nq Před 7 měsíci +27

    One of the best interview which will change the tamil industry atleast 2%.directors are the first hero and producers are second but we are celebrating only heros . In one interview NELSON said in a director conference that becomes true now

  • @vp774
    @vp774 Před 7 měsíci +3

    அருமையான நேர்காணல் 1999வரை வந்த படம் பாடல்கள் தான் இன்றுவரை நிக்குது மறுபடி பழைய நிலைக்கு மாறனும்.இசையில் இளையராஜா. SA ராஜ்குமார். தேவா சிற்ப்பி.இதுபோன்ற மியூசிக்டைரக்டர்கள் படங்கள் வரனும்

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Před 7 měsíci +47

    நஷ்டம் ஏற்படுது என்று சொல்கிறார்கள். ஆனால் 100 கோடி 150 கோடி என்று ஹீரோக்களுக்கு கொடுக்கிறீங்க ஒரு அளவே இல்லையா.

  • @user-pi7ek5gc3w
    @user-pi7ek5gc3w Před 7 měsíci +12

    ஊடக உலகின் உச்ச நட்சத்திரம் அண்ணன் திரு. சவுக்கு சங்கர் அவர்கள்... பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு இடையே... தனது சகாக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அலுப்பு ஏற்படக் கூடாது என்ற வகையில்
    .. ஒரு சுவாரஸ்யமான சினிமா பேட்டி வழங்கி இருக்கிறார்கள்... நன்றி🙏💕

  • @aadnan111222
    @aadnan111222 Před 7 měsíci +7

    அஜித், விஜய் இன்று இன்று No 1 ஆக இருக்க காரணம் அவர்கள் கதை கேட்டதால் தான்.

  • @rambhaia3822
    @rambhaia3822 Před 7 měsíci +9

    தமிழ் சினிமாவின் மனசாட்சியின் குரலாக திருப்பூர் சுப்பிரமணியம்

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Před 7 měsíci +23

    நெத்தியடி பதில்கள் 👏

  • @cookingnanbanviews8347
    @cookingnanbanviews8347 Před 7 měsíci +8

    என்னதோ இந்திய எல்லை ல சண்டை போட்டு வந்த மாதிரி இது ஒரு கதை ன்னு பேசிட்ருக்காங்க 🤣🤣🤣🤣🤣🤣

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Před 7 měsíci +2

    வியாபாரம் உள்ள
    கதாநாயகனுக்கு
    அவன் நடிக்கும்
    படத்தை யார்
    தயாரிக்க வேண்டும்
    யார் இயக்க வேண்டும்
    என்று தீர்மானிக்கும்
    உரிமை உள்ளது
    சினிமா ஒரு தொழில்
    உதாரணம்
    ரஜினி விஜய் அஜித்
    மாதிரியான
    கதாநாயகர்களுக்கு
    வியாபாரம் இருக்கு
    இவர்களை வைத்து
    படம் எடுத்தால்
    ஒரு குறிப்பிட்ட தொகை லாபம்
    கிடைக்கும் என்ற
    காரணத்தால் தான்
    இந்த கதாநாயகர்களை
    வைத்து
    படம் எடுக்க போட்டி
    போடுகிறார்கள்
    கதாநாயகனுக்காக
    தான்
    படங்களுக்கு
    ஓப்பனிங் கிடைக்கிறது

  • @charannazre3403
    @charannazre3403 Před 7 měsíci +11

    interview full ah Vijay potu thaakite irukanga rendu perum😂....honest interview💯

    • @vpgopinath1997
      @vpgopinath1997 Před 7 měsíci +2

      ஆமா கானஸ்ட் ரீவீயூ போய் அப்படியே நாக்கு போடு😂😂😂

    • @karuppuvfc8917
      @karuppuvfc8917 Před 7 měsíci

      ​@@vpgopinath1997daily potutu thana irukanunga😂😂😂

    • @vpgopinath1997
      @vpgopinath1997 Před 7 měsíci

      @@karuppuvfc8917 🤣🤣🤣😂

    • @sudhakarcutz424
      @sudhakarcutz424 Před 7 měsíci +1

      Thirupu opp partikita leomovie kuduthanla thirupuku vj mela kovam😂 idhulea trla evlovanmathula irukanuganu

    • @BENNYKIRUBA-hj6se
      @BENNYKIRUBA-hj6se Před 7 měsíci +4

      Vijay pool ah oomballana ivanugaluku thookam varathu bro😅

  • @ajayj1989
    @ajayj1989 Před 7 měsíci +5

    Super and clear explanation on current Tamil cinemia

  • @StoryTime-wk3kj
    @StoryTime-wk3kj Před 7 měsíci +17

    Super Subramanian Sir!👌🏻👌🏻👌🏻

  • @christybalasubramanian9487
    @christybalasubramanian9487 Před 7 měsíci +3

    எம். ஜி.ஆர். சிவாஜி காலத்தில் தயாரிப்பாளர்களை முதலாளி என்று கூறி மிகப்பெரிய மரியாதை வைத்தார்கள். ஆனால் தற்போது....

  • @josuvajayakaran8341
    @josuvajayakaran8341 Před 7 měsíci +1

    தலையெழுத்தேனு என்னாத்துக்கு பணம் போடணும் படம் எடுக்கணும்

  • @Ramkumar1308
    @Ramkumar1308 Před 7 měsíci +15

    நேர்மைதான் இந்த தைரியத்துக்குக் காரணம். சிறப்பு சார் 🎉🎉

    • @tkstudio4860
      @tkstudio4860 Před 7 měsíci

      இவன் நேர்மைய இருக்குறான வேனே

  • @surendars1161
    @surendars1161 Před 7 měsíci +4

    Thiruppur Subramani ku Collector notice koduthurukanga for permitting early morning shows which govt. Not allowed. Ithu theriyama Nermai ah pesurathu, unmai pesuraru nu Uppu potutu irukkuthunga 😂😂😂

  • @sachinprem82
    @sachinprem82 Před 7 měsíci +1

    சுப்ரமணியன் அய்யா, தங்களுடைய செல் போன் எண் கிடைக்குமா? சிறிய படங்களுக்கு மக்களை வரவைக்க ஒரு implementation plan வைத்துள்ளேன். அதை பற்றி தங்களுடன் பேச வேண்டும்.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 Před 7 měsíci +3

    Excellent sir, 100 % fact 👌

  • @chinnasamysathiya9525
    @chinnasamysathiya9525 Před 7 měsíci +1

    உங்கள் பேட்டி சிறப்பு சுப்பிரமணியம் அவர்கள்

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Před 7 měsíci +3

    சவுக்கு ஒரு பேட்டி எடுத்து எப்படியோ அவர் பதவியை காலி பண்ணி விட்டுட்ட நீ ராசியான ஆலியா😂😂😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 7 měsíci +7

    சுப்பண்ணா சூப்பர் பேட்டின்ணா🎉🎉❤❤
    வாழ்த்துக்கள்🎉🎉❤❤

  • @rjkrjk3066
    @rjkrjk3066 Před 7 měsíci +8

    Savukku is also evolving into a proficient interviewer,better than Mr.Budweiser

  • @SABAKI992
    @SABAKI992 Před 7 měsíci +18

    திருப்பூர் சுப்ரமணியன் தற்போது திமுக டிஸ்டிபியூட்டராக மாறிவிட்டார்.

  • @sivababy514
    @sivababy514 Před 7 měsíci +2

    இன்றும் கதை முக்கியம்

  • @kathirmathi89
    @kathirmathi89 Před 7 měsíci +1

    ஐயா.... சமுத்திரம்..எங்கள் அண்ணா..ஆனந்தம் ஆகிய படங்களை குழப்பிவிட்டார்...😊

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 Před 7 měsíci +12

    IN 1950 TILL 1990 THE WRITER USED TO TELL STORIES TO director and producers only. The writer informed only the main actor and actreses roll in the film only. The director the writer and producers were only discussed the stores and selection of heros and heroine and other artis. The only action the producers name the main actors name for advertisement only. Sridhar,Bimsingh and AP Nagarajan are exemple

  • @user-wk5ps4uo1l
    @user-wk5ps4uo1l Před 7 měsíci +3

    Current scenerio of Tamil film trade well explained by Thiruppuror through good questions putforth by sankar 👏🏼

  • @subramaniam7905
    @subramaniam7905 Před 7 měsíci +8

    அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர் ❤❤❤

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Před 7 měsíci +1

    Fantastic interview!

  • @karthika9709
    @karthika9709 Před 7 měsíci +2

    Good interview superb both of you sir

  • @rajavarman4317
    @rajavarman4317 Před 7 měsíci +3

    You are showing your personal vengeance. You are not talking about the welfare of Tamil cinema and Theaters. 😂😂😂😂

  • @user-cg1ju5ww7k
    @user-cg1ju5ww7k Před 7 měsíci +1

    சாரே ஆனந்தம் பட star cast லாம் வேற.. மம்முட்டி முரளி அப்பாஸ் விஜயகுமார் டெல்லி கணேஷ் ஸ்ரீ வித்யா தேவயானி சினேகா ரம்பா இளவரசு லட்சுமணன். இப்டி...
    நீங்க என்ன மம்முட்டி மனோஜ் கவுண்டமணி முரளி லிவிங்ஸ்டான் ன்னு சமுத்திரம் வானத்தை போல எல்லாத்தையும் குழப்பி காக்டயில் போடுறீங்க.
    ரசிகன் ரசிகன் தான்
    யாவாரி யாவரி தான்

  • @Dr.kc.Gowtham.mds-prostho
    @Dr.kc.Gowtham.mds-prostho Před 7 měsíci +3

    சபாஷ் சரியான பேட்டி ....🎉

  • @sathyav6341
    @sathyav6341 Před 7 měsíci +3

    Super subramaniam sir🎉🎉

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 Před 7 měsíci +6

    Really, this interview with subramanian sir is super. Weldone Shankar sir.

  • @rathinamannamalai1276
    @rathinamannamalai1276 Před 7 měsíci +3

    ஜப்பான் லாஸ் பத்தி சொல்லுங்க...

  • @gunadriver6963
    @gunadriver6963 Před 7 měsíci +2

    அருமையான பதிவு

  • @milkking3076
    @milkking3076 Před 7 měsíci +3

    ஏன் அப்புறம் தியேட்டர் மூடாம வச்சிருக்க

  • @justinlasarb7172
    @justinlasarb7172 Před 7 měsíci +4

    1:50 starts

  • @babuandroid1801
    @babuandroid1801 Před 7 měsíci +1

    One of the best interview

  • @MANIKANDAN-kq4kj
    @MANIKANDAN-kq4kj Před 7 měsíci +2

    Good interview 👏👏👏

  • @DevaGamingYT.
    @DevaGamingYT. Před 7 měsíci +4

    Neenga dhane leo kearly morning show venamnu sonninga ? Ipo tiger 3 early morning show potu unga theatre ku notice kuduthurukangalame 😂😂😂
    Yen indha kevalamana vela 🤦

  • @ammanagency892
    @ammanagency892 Před 7 měsíci +7

    Best interview,real face of cinema,

  • @barathi9812
    @barathi9812 Před 7 měsíci +1

    SP velumani mathiri pesuringa sir

  • @vasanthalagar7104
    @vasanthalagar7104 Před 7 měsíci +5

    நேர்மையின் நிகழ் கால உதாரணம்.
    Thirupur Subramani Sir
    TSS
    Great salute sir
    ❤❤

    • @sabari1102
      @sabari1102 Před 7 měsíci +1

      Nermaiya Tiger3 7am show potu irukar....Govt. rule is after 9am only

  • @yaswanth65
    @yaswanth65 Před 7 měsíci +1

    Business semaya explain paninga sir. Whatever you speak is true in reality. Unganala oru background noise illama video poda mudiyala intha channel ku. Learn tips to avoid background noise.

  • @mabi2kr
    @mabi2kr Před 6 měsíci

    Best Interview

  • @moseschellakannu2635
    @moseschellakannu2635 Před 7 měsíci +1

    Very good Interview by Thirupur Subramanian but we can't fully trust the producer or any story writer alone.I m disagree with that statement......There are Dubakurr & incapable producers in the field also....For current business setup & trend,Mass Hero's must be in centre & decide the movie producer,other casting & etc.....otherwise Hero Image can be damaged easily if his hands are not in all departments of the movie making.Mass Hero must be core person & responsible for entire movie whether the movie performe or underperform.......

  • @sravi955
    @sravi955 Před 7 měsíci +2

    இந்திய திரை உலகின் ஒரே நிரந்திர வசூல் சக்ரவர்த்தி சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @VinodKumar-ot3tb
    @VinodKumar-ot3tb Před 7 měsíci +2

    Honest priceless

  • @balamurugan9665
    @balamurugan9665 Před 7 měsíci +2

    சார் தெலுங்கில் நீங்கள் சொல்வது போல் இல்லை...

  • @RajuRaj-wh3zd
    @RajuRaj-wh3zd Před 7 měsíci +5

    Savukku Sankar sir 🔥🔥🔥

    • @msv28-12
      @msv28-12 Před 7 měsíci

      broker 🤮🤮🤮

  • @mohanrani3601
    @mohanrani3601 Před 7 měsíci +1

    நல்ல அருமையா.ன பேட்டி

  • @arunfuntimes9655
    @arunfuntimes9655 Před 7 měsíci +1

    When the cinema is profitable business in 2000 why producer not repaid the loan to. Bank

  • @MrUmashs
    @MrUmashs Před 7 měsíci

    Great interview and right questions asked by interviewer

  • @milkking3076
    @milkking3076 Před 7 měsíci +1

    படம் எடுக்கலேனு யாருயா அழுதா... நஷ்டம்னா எவன் கோடி கோடியா போட்டு படம் எடுப்பான்.. முழுக்க ப்ளாக் மணி..

  • @alappara_kelappurom778
    @alappara_kelappurom778 Před 7 měsíci +2

    Open minded and honest speech

  • @Suresh-ri8ks
    @Suresh-ri8ks Před 7 měsíci +1

    ஆமாம் இப்போ ஏதோ நோட்டிஸ் கொடுத்தார்களாமே எதுக்கு ராசா அப்புறம் மாஸ்டர் படத்துக்கு ஊர் தாலிய அறுத்து கல்லாவில் எதுக்கு ராசா நீ போட்ட?????

  • @dhileepdhanush6429
    @dhileepdhanush6429 Před 7 měsíci

    Empa editor vanakam pa

  • @CH-xf7ui
    @CH-xf7ui Před 7 měsíci +1

    Savukku kokki poduraan maatiraadheenga Thirupur........

  • @arunfuntimes9655
    @arunfuntimes9655 Před 7 měsíci +1

    Why all example focused only to Vijay. Tamil Nadu people will understand this

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 Před 7 měsíci +2

    Tirupur subramaniyam, should not buy res giants film

  • @myfitnessnutrition1104
    @myfitnessnutrition1104 Před 7 měsíci +1

    100% true

  • @paramasivamg160
    @paramasivamg160 Před 7 měsíci +3

    அருமையான உரையாடல்

  • @Dingdinggkdv
    @Dingdinggkdv Před 7 měsíci

    Super Interview

  • @sivarajans5453
    @sivarajans5453 Před 7 měsíci +1

    These heros should systamize the cinema industry first before the enter to politics.

  • @noufilnafees7002
    @noufilnafees7002 Před 7 měsíci

    நல்ல பதிவு

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagam Před 7 měsíci

    விரைவில் திரு சவுக்கு சங்கரின் அடுத்த வெளியீடு ஊடகம் தொலைக்காட்சி

  • @rajavarman4317
    @rajavarman4317 Před 7 měsíci +3

    Sir neega enna 7Am show screen pannirukiga ippo🤣🤣🤣 Tiger 3 ku. Thalapathy padam vantha mattum dhan rules lam kunnuku thereyum matha movie ku rules kadiyathu😡😡.. You are exposed subramani🤬🤬🤬

  • @stevenwaugh1
    @stevenwaugh1 Před 7 měsíci +1

    Well said by Subramanyam Sir. Hero not reducing their salary and go for a profit sharing because they don’t want to take the risk of losing their share, if the movie doesn’t go well. Hero is not bothered about charging so much for the movie that they are loading the project and that’s why the making budget is not that good reducing the quality of the movie. Now a days there is no story writer for any movie, directors inspiring 😃 / copying stories, screenplays etc., music tunes also copied / inspired with no proper lyrics writing like 80s or 90s even spoiling the show.

  • @jdb35
    @jdb35 Před 7 měsíci

    All youtube channel anchors should see this video. See how the anchor gives time to explain the answer he questioned and doesn't interrupt. And the next question arise from the answer.

  • @TharunKumar-sx4wj
    @TharunKumar-sx4wj Před 7 měsíci

    He is inspiring many❤❤❤

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Před 7 měsíci

    Superb interview

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Před 7 měsíci +1

    Why sir.. ur brining this guy.

  • @sureshnarayanan9292
    @sureshnarayanan9292 Před 7 měsíci

    அருமை சார்

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Před 7 měsíci

    Super good charector very nice

  • @kingkarthik1700
    @kingkarthik1700 Před 7 měsíci +1

    Anandam movie samudram movie rendayum Kolapuran

  • @rameshmpn.4012
    @rameshmpn.4012 Před 7 měsíci

    மேஸ்திரி தயாரிப்பாளர்கள்....

  • @shanmugarajan7090
    @shanmugarajan7090 Před 7 měsíci

    video is unfinished. So please upload the remaining footage

  • @sathishd4257
    @sathishd4257 Před 7 měsíci

    ❤❤❤ super

  • @Szentel
    @Szentel Před 7 měsíci

    Leo breaked jailer movie..box office..
    Waiting for mesai rajendaran to shave 🪒🪒🪒

  • @Chuk392
    @Chuk392 Před 7 měsíci +3

    Savukku annan adi.. saravedi 💥💥💥💥

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu Před 7 měsíci

    Becare full sir...

  • @-shajahan.ak-vengara
    @-shajahan.ak-vengara Před 7 měsíci

    எது..ஆனந்தம் படத்துல கவுண்டமணி,செந்தில், பாரதிராஜா மகன் எல்லாமே நடிச்சாங்களா 😂

  • @arivoli9512
    @arivoli9512 Před 7 měsíci

    Agreed 👍

  • @ramanansri
    @ramanansri Před 7 měsíci +2

    In Hindi film industry also actors take 35 to 40% share of profit of that film's income

  • @happy_meee
    @happy_meee Před 7 měsíci

    Agreed also why don't these producers listen to the debut or one or two movie directed directors so that small films also will boom right?😢

  • @arumugamvenkatraman3987
    @arumugamvenkatraman3987 Před 7 měsíci

    👍👏🏻

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr Před 7 měsíci

    வட்டிக்கு வாங்கி
    யாரும் படம்
    எடுக்க வேண்டாம்

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 7 měsíci +2

    ஆவாது என்றால் ,வேறு தொழில் செய்ய வேண்டிய தானே.

  • @Behappy2024-
    @Behappy2024- Před 7 měsíci +1

    1979 police Constable salary is 125 rupees only
    But an shop labour got 500 rupees is really big thing 😂😂😂😂

    • @vijaypandian6200
      @vijaypandian6200 Před 7 měsíci +1

      1974 ல் நான் காவலராக சேர்ந்தபோது அடிப்படை சம்பளம் ரூ 150, DA 55,Addl DA 45,House rent 20,நகர ஈட்டுப்படி 15, Washing allowance. 10 மொத்தம் இதுதான் அன்றைய காவலரின் மாத ஊதியம்.

  • @CISSATHEESHPKD06
    @CISSATHEESHPKD06 Před 7 měsíci

    Savukku sir ungalai oru anchor parakka ithu than chance(opposite Subramanyan sir vere level unmai uyarvu).
    Media le neriya kettavargal iragumboth neege ( savuku sir) easy jayichidalam😂😂😂

  • @mtk479
    @mtk479 Před 7 měsíci

    He said samudthiram and vanathaipola movie instead of anandham lingusamy first movie.

  • @hoppes979
    @hoppes979 Před 7 měsíci +1

    5:50 முதலில் கொள்ளை லாபம்

  • @antonyrajmichealraj55
    @antonyrajmichealraj55 Před 7 měsíci

    Sir, Neenga Solratha Thanjavur kalvettil eluthi ankeye paduthukollungal, uruppudum.