தமிழை வைத்து இனி நாடகம் போட முடியாது... - Journalist Muthaleef About Vijay Political | MK Stalin

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2024
  • #newsglitz #thalapathy #vijay #vijaypolitics #muthaleef
    தமிழை வைத்து இனி நாடகம் போட முடியாது... - Journalist Muthaleef About Vijay Political | MK Stalin
    ------------------------------------------------------------------
    GT Holidays
    GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    -----------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Zábava

Komentáře • 391

  • @Tamilan15125
    @Tamilan15125 Před 5 měsíci +46

    நாம் தமிழர்

  • @smk580
    @smk580 Před 5 měsíci +133

    தமிழர் முன்னேற்ற கழகம்🔥🔥🔥🔥

    • @michealraja6519
      @michealraja6519 Před 5 měsíci

      தமிழர் முன்னேற்ற கழகம் வேண்டாம்... தமிழ்நாட்டு முன்னேற்ற கழகம் வேண்டும் ...

  • @Tamizzhselvan
    @Tamizzhselvan Před 5 měsíci +47

    இந்த பத்திரிக்கையாளர் முத்தலிப் அவர்கள் பத்திரிக்கை துறையில் பல ஆண்டுகளாக இருந்தாலும் சவுக்கு சங்கர் மூலமாகவே பெரும்பான்மையான பொது மக்களுக்கு அறியப்பட்டார். ஆனால் இந்த பேட்டியின் மூலம் , பல அரசியல் நிகழ்ச்சிகளை பார்ப்பவன் என்ற முறையில் இவர் இந்த அளவுக்கு வெளிப்படையாக பொது தன்மையுடன் எந்த ஒரு அரசியல் சாயமும் இல்லாமல் ஒரு உண்மையான பத்திரிக்கையாளனாக பேசியது மிகவும் வியப்பாக உள்ளது.
    சவுக்கு சங்கரே பலவிதமான பேட்டிகள் அளித்து இருந்தாலும் அவரிடம் ஒரு விதமான ஒரு கருத்தியலலக்கு எதிரியாகவே தன்னை சித்தரித்து பேசுவார். ஆனால் இவர் ஒரு பத்திரிக்கையாளனாக பொதுமக்கள் எந்த கட்சி சார்புடன் இல்லாமல் எப்படி சிந்திப்பார்களோ அதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த முத்தலிப்பின் பேட்டி இருந்தது. மிக அருமை. வாழ்த்துக்கள் முத்தலிப்.
    உங்களின் பத்திரிக்கை தர்மம் உண்மையில் பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.
    இன்றைய காலகட்டத்தில் முக்கியமாக தமிழ் ஊடகப் பிரிவில் இப்படி நடுநிலையாக பேசும் ஒருவரை பார்ப்பது அரிதலும் அரிது. வாழ்த்துக்கள் முத்தலிப்.

  • @gbsgoodbabysurya4407
    @gbsgoodbabysurya4407 Před 5 měsíci +15

    இருக்கிற காசையெல்லாம் எப்படிதான் செலவு செய்ரது 1000 பேர் சாப்பிட உதவுட்டும்

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev Před 5 měsíci +28

    சீமான் அண்ணாக் ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி வா தமிழா🐬

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 5 měsíci +28

    Ntk.seeman🎉🎉🎉🎉

  • @anandakumarkumar3554
    @anandakumarkumar3554 Před 5 měsíci +31

    ரசிகர்கள் இருக்கிறார்கள்.ஆனால்
    40% இளைஞர்கள் ஓட்டும் வாங்க முடியுமா?

    • @ramramu1004
      @ramramu1004 Před 5 měsíci +1

      He will get 15 to 20 percent but need to sustain till 2031
      By that time either one of dmk or admk will be very weak
      Both don't have good orator and promising charismatic leaders

    • @velaiya
      @velaiya Před 5 měsíci +2

      விஜய் அயசியலுக்கு வந்து நொந்து போவது உறுதி கர்மா

    • @ramramu1004
      @ramramu1004 Před 5 měsíci +2

      @@velaiya ohoh vijay is not rajini he is smart and mainly hardworker
      Who will learn
      Vijays career is built on criticism and defeats
      He has strong will not a narrow minded like you

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u Před 5 měsíci

      ​@@velaiyaஉன்னை போல் காசுக்கு ஓட்டு போடுற நாய் இருந்தால் இதான் நடக்கும்

    • @velaiya
      @velaiya Před 5 měsíci

      @@user-ej6li6qh9u விஜய் ரொம்ப உத்தமரு உங்க வீட்ட இருக்கவங்க வாங்காம போடுறாங்க அவலாம் cm ஆனா dmkவிட கேவலமான நிலமையதா தமிழ்நாடுசந்திக்கும் கூத்தாடிக்கு சொம்பு தூக்காத அவனுங்க ஒழுக்கம் எவ்ளோ கிளோனு கேப்பானுக வேனும்னா திரிஷா கீர்த்தி கிட்ட கேளு விஜய் பத்தி சொல்லுவாலுங்கநல்லவிதமா

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan Před 5 měsíci +55

    விஜய் கட்சி தொடங்கட்டும். மகிழ்ழ்ச்சி. ஆனால் திராவிடம் என்று பெயர் வந்தால் ஓடும் மேகம் போல் ஆகிவிடும். அதனால் பெயர் பார்த்து வைக்கவும். 🙌🙌🙏💐🌹

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Před 5 měsíci +10

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் முத்து🎉🎉❤❤

  • @RamananRamanan-nk3hm
    @RamananRamanan-nk3hm Před 5 měsíci +5

    Ntk❤

  • @kkn619
    @kkn619 Před 5 měsíci +17

    பொது விமர்சனங்களை எதிர்கொண்டு, அரசியல் கொள்கை பேச வேண்டும்

  • @premkumar-fp5wm
    @premkumar-fp5wm Před 5 měsíci +20

    நாம் தமிழர் ❤❤❤ சீமான் அண்ணன்

  • @sakthivels7194
    @sakthivels7194 Před 5 měsíci +2

    தலைவா வா தலைமை ஏற்க வா 2026 விஜய் அண்ணா...💯💯💯💪💪💪💪💪💪💪🙏🙏🙏

  • @cuber518
    @cuber518 Před 5 měsíci +12

    நாம் தமிழர் ❤❤❤

  • @DivaharDinesh
    @DivaharDinesh Před 5 měsíci +9

    40% எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?? 10% வாங்க வாய்ப்பு உள்ளது அவ்வளவு தான்

  • @MyPov001
    @MyPov001 Před 5 měsíci +10

    I have been working in Bangalore for past 1 year, am struggling to speak Hindi there.. because most of the Karnataka people, like shopkeepers autodrivers n all only know kanada and Hindi. Karunanidhi, Stalin and Udayanidhi ivanga total family um sendhu Tamilnadu la oru sattam potu people ah fool aakitrukanga.. people should understand this atleast now. And plz vote for new comers and give opportunity to others. We need to upgrade our state like other states. We need a good leader and that leader should think about only people's good and bad.. please think and vote in the upcoming election 2026.

  • @umapathygopal549
    @umapathygopal549 Před 5 měsíci +3

    இனி தமிழகத்தில் எந்த நடிகர் அரசியலுக்கு வந்தாலும் போனி ஆகாது. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல.

  • @nitnik9330
    @nitnik9330 Před 5 měsíci +2

    சரியாக சொன்னீர்கள் ஒரு GO கூட தமிழில் வருவது இல்லை

  • @anandakumarkumar3554
    @anandakumarkumar3554 Před 5 měsíci +57

    ஆசை காட்டுகிறார்கள். பாவம் விஜய்!

  • @user-yj3jc5ym7l
    @user-yj3jc5ym7l Před 5 měsíci +16

    We don't need actor is our leader., like in Kerala people.

  • @anthonyd9712
    @anthonyd9712 Před 5 měsíci +19

    Good Explanation Sir, 🙏. about. Thalapathy Vijay ,MASS Entry in politics , very Intelligent. Move , bold decision taken by Vijay sir, Best of luck in Political Carrier , ⭐👍🇭🇺❤️

  • @JanarthananKanagaratnam
    @JanarthananKanagaratnam Před 5 měsíci +4

    தெளிவான பார்வை எதார்த்தமான பேச்சு என்ன... மனிதர்....... சிறப்பு

  • @PorkkalamVinoth2024
    @PorkkalamVinoth2024 Před 5 měsíci +32

    நான் ஒரு தீவிர விஜய் ரசிகன், ஆனால் என் வாக்கு அண்ணன் சீமானுக்கு மட்டுமே 💪🏻

    • @DeepakKumar-vm9qq
      @DeepakKumar-vm9qq Před 5 měsíci +5

      Dai seeman saaman vote for thalapathy

    • @venkateshwaranrn9921
      @venkateshwaranrn9921 Před 5 měsíci

      விஜய்க்கு இந்த தெருவில் யாரும் ஓட்டு போட மாட்டார்கள் விஜய்க்கு எங்கள் ஊரில் மன்றம் கிடையாது திமுக அதிமுக தான்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Před 5 měsíci +3

      ​@DeepakKumar-vm9அடே முண்டம்.. சீமானின் அரசியல் மட்டுமே மக்கள் அரசியல்

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Před 5 měsíci +4

      ​@@venkateshwaranrn9921அதிமுக திமுக கேவலம்

    • @user-ej6li6qh9u
      @user-ej6li6qh9u Před 5 měsíci

      ​@@venkateshwaranrn9921காசுக்கு ஓட்டு போடுற நாய் நீ...

  • @alte2715
    @alte2715 Před 5 měsíci +2

    Ntk ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vani-gj8qc
    @vani-gj8qc Před 5 měsíci +7

    விருப்ப படுபவர்கள் இந்தி படிக்கலாம் என்றால். அதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லையே.
    அரசு பள்ளிகளில் இந்தி இருந்தால்தான் விரும்ப கூடிய எல்லோரும் படிக்கமுடியும். ஆனால் இப்போதய வாய்ப்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உள்ளது. இதுவா சமூக நீதி.

  • @thamilhumanity324
    @thamilhumanity324 Před 5 měsíci +8

    Thamil makkale please support nam thamilar katchi only save thamilnadu.

  • @navneetraja5038
    @navneetraja5038 Před 5 měsíci +4

    Very good narration Mr.Muthalif.Continue your neutral work.

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 Před 5 měsíci +14

    விஜய்க்கு ஓட்டு விழும் ஆனால் ஜெயிக்க முடியாது அதற்காக அவர் பல ஆண்டுகாலம் மக்களிடம் உழைக்க வேண்டும் மக்களுக்காக உழைக்க வேண்டும்

  • @Rockyrockzzzz
    @Rockyrockzzzz Před 5 měsíci +5

    Seeman❤❤

    • @pavithransmart2777
      @pavithransmart2777 Před 5 měsíci

      Great Decision Sister❤❤❤❤❤Semma...My vote also Seeman Anna...kudhan..💯💯

  • @bellking7756
    @bellking7756 Před 5 měsíci +5

    முக்த்ஆப் அலி அண்ணா சரியாக சொன்னீர்கள் நன்றி ❤

  • @ganesankalai7434
    @ganesankalai7434 Před 5 měsíci +2

    விஜய் சினிமாவில் நடித்தால் மட்டும் போதும் அரசியல் வந்து அவமானம் பட போறார்

  • @praveenk5870
    @praveenk5870 Před 5 měsíci +7

    I. n. D. I. A காங்கிரஸ் கூட்டணி எப்படி என்றால் பருத்தி மூட்டை குடோன் லே இருந்திருக்கலாம்

  • @user-sc8vf7nf2p
    @user-sc8vf7nf2p Před 5 měsíci +10

    Ntk 💪💪💪💪💪💪

  • @pethusamy7638
    @pethusamy7638 Před 5 měsíci +2

    என் ஓட்டு விஜய்க்குதான்

  • @sivamaniv7481
    @sivamaniv7481 Před 5 měsíci

    தம்பியோட கேள்வி மிகத் தெளிவாக இருந்தது சகோதரனுடைய பதிலும் மிக அருமையாக இருந்தது நன்றி

  • @premkumar-fp5wm
    @premkumar-fp5wm Před 5 měsíci +15

    NTK❤❤❤❤

  • @Tamileelan
    @Tamileelan Před 5 měsíci +20

    நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்.

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 Před 5 měsíci +3

    மக்கலுக்குகாகயெதுவும்செய்யவில்லை.ஏன்இவர்அரசியிலுக்குவரவன்டும்வேன்டாம்.

  • @user-ph3yf7hy5z
    @user-ph3yf7hy5z Před 5 měsíci +9

    Muthalif sir, perfect analysis

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Před 5 měsíci +8

    Namthamilar puratchi.vendretheerum.en.vakku.seemanukku.🎉🎉🎉🎉

  • @gsakcork
    @gsakcork Před 5 měsíci +1

    Well said Mithalif about Hindi and detailed analysis about Vijay

  • @tamil0553
    @tamil0553 Před 5 měsíci +2

    இனிமேல திராவிடம் எடுபடாது தமிழர் தமிழர் நாம் தமிழர்

  • @muthubala1700
    @muthubala1700 Před 5 měsíci +51

    நான் ‌விஜய் ரசிகன் ஆனால் என் வாக்கு அண்ணன் சீமானுக்கு..❤️❤️❤️

    • @Tamil-Thagam
      @Tamil-Thagam Před 5 měsíci +2

      ❤❤

    • @vnotkandiyar1849
      @vnotkandiyar1849 Před 5 měsíci +13

      நான் அண்ணன் சீமான் ரசிகன் ஆனால் என் ஓட்டு தளபதி விஜய்குதான்

    • @Dineshkumar-hh2wv
      @Dineshkumar-hh2wv Před 5 měsíci

      Naanum seeman rasigan en vaaku vijayku dha​@@vnotkandiyar1849

    • @RanjithKumar-uh3gj
      @RanjithKumar-uh3gj Před 5 měsíci +7

      எனக்கு சீமான் பிடிக்கும் ஆணால். என் ஓட்டு விஜய்க்கு

    • @SJJINO
      @SJJINO Před 5 měsíci +5

      Dei seeman oru tharkuri da purinjukonga aven bold ah pesuratha vachu decide pannathenga da 😂😂

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c Před 5 měsíci +14

    நான் தளபதி விஜய் ரசிகன்..ஆனால் எனது ஓட்டு அண்ணன் சீமானுக்கு

    • @ramesgopal4989
      @ramesgopal4989 Před 5 měsíci +2

      எங்களது கிராமம் ஓட்டு சீமானுக்கு

  • @kannanrajagopalan8124
    @kannanrajagopalan8124 Před 5 měsíci +4

    I accept when I graduated in the year 1976 and couldn’t a job in Tamilnadu due to many reasons. However I managed it by moving to Mumbai with out knowing even a single word of Hindi. By God’s grace I come up as I worked hard in Hindi land and come up

  • @YouTubechannel-jr7bh
    @YouTubechannel-jr7bh Před 5 měsíci

    சூப்பர்

  • @lakshmananv4724
    @lakshmananv4724 Před 5 měsíci +1

    Great Muthalif ,carry on.

  • @user-wz5ty4xs4m
    @user-wz5ty4xs4m Před 5 měsíci +2

    Mr.Muthaleef 👏👏👍👍❤️

  • @srinivasan303
    @srinivasan303 Před 5 měsíci +3

    Best competitor for seeman.

  • @sudhakarvj3495
    @sudhakarvj3495 Před 5 měsíci

    Real speech

  • @Prabhakar-444
    @Prabhakar-444 Před 5 měsíci +6

    தமிழன் ❤ விஜய்

  • @Vijayakumar.V1958
    @Vijayakumar.V1958 Před 5 měsíci +14

    விஜய் சம்பாதித்த காசை எல்லாம் அரசியலில் விட்டுட்டு போக வேண்டியது தான். இங்கு பேச்சு திறமை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும்.

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 Před 5 měsíci +38

    விஜய் வந்து நிறைய செலவு செய்து சிவாஜி போல் தோற்க வேண்டும், அப்படி தொடர்ச்சியாக சினிமாகார்கள் தோற்றால் தான் இந்த தமிழ் சமுதாயம் உண்மையான அரசியல் தலைமை வாய்க்கப்பெரும்.

    • @mersaldurai1007
      @mersaldurai1007 Před 5 měsíci

      ஏலே முட்டா கூதி திமுகவும் அதிமுகவும் சினிமால இருந்து வந்தவங்கதான்டா வெண்ண

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 Před 5 měsíci

      😛😛👍🇫🇷

    • @ponviji9482
      @ponviji9482 Před 5 měsíci +1

      Vaipu illa raja vaipu illa

    • @ponviji9482
      @ponviji9482 Před 5 měsíci +2

      Vijay Anna great man

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 Před 5 měsíci

      @@ponviji9482 என்னடா great man? சினிமால நடிச்சார், வேற என்ன செஞ்சார் அது தவிர? உன் குருவி மூளைல தெரிஞ்ச வரைக்கும் யோசிச்சு பாரு. அவர விட great man, தன் வாழ்க்கை முழுக்க மக்களுக்காக வாழ்ந்த நல்லகண்ணு ஐயா யாருன்னு தெரியுமா? வெள்ளைகாரன் சிகரெட்டால அவர் மீசைய பொசுக்கு சுடுவைச்சான்டா எதுக்கு சுதந்திர போராட்டத்துல கலந்துகிட்டதுக்காக. அவரோட 80 வயசுல ஒரு கோடி ரூபாய அவர் சார்ந்த கட்சி சேகரிச்சு குடுத்துச்சு, அவர் அத கட்சிக்கே திருப்பி குடுத்துட்டாரு, இப்பவும் சிறிதான அளவு வீட்டுல இருக்காரு, நீ போன கூட பாக்கலாம், பார்த்து, ஐயா, எரிபொருள் மாசு பற்றி என்ன நினைக்குறீங்கனு கேட்டா, அத பத்தி தெளிவான விளக்கம் தருவாரு, அதை எப்படி சரிசெய்யலாம்னு கூடுதலா சொல்லுவாரு. அதே உன் great man வீட்டுக்கு முன்னாடி கூட நீ் போய் நிக்க முடியாது. அவன் கூர்க்கா, ரசிக நாயெல்லாம் ரோட்டுக்கு அந்த பக்கம் நில்லுடானு அடிச்சு விரட்டுவான்… நீ great manனு சொல்லிட்டே இருக்க வேண்டியது தான். போங்கடா கூத்தாடிக்கு பிறந்த பயலுகளா…

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Před 5 měsíci +1

    தமிழக மக்கள் தளபதி இயக்கம்

  • @nurhisham415
    @nurhisham415 Před 5 měsíci

    Mutalif 🔥🔥

  • @harikumarlakshmi9257
    @harikumarlakshmi9257 Před 5 měsíci

    அருமை முத்தலீக் சார்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před 5 měsíci +2

    Christuva,munnetra,kazhagam

  • @rettaklyrettakly108
    @rettaklyrettakly108 Před 5 měsíci +2

    விஜய்க்கு தான் என் ஓட்டு

    • @deepalakshmi5890
      @deepalakshmi5890 Před 5 měsíci

      Christian spotted and say bjp is Hindu party so VTK Christian party

  • @rajarams4823
    @rajarams4823 Před 5 měsíci

    Good interview muthalif bhai....!!!

  • @teatimecomedy5015
    @teatimecomedy5015 Před 5 měsíci +2

    நாம் தமிழர் ❤❤❤❤🎉🎉🎉 அண்ணன் சீமான் ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @rajurajan5563
    @rajurajan5563 Před 5 měsíci +3

    ❤❤❤❤❤❤

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 Před 5 měsíci +16

    Only one in Tamil Nadu NTK only

  • @rajarams4823
    @rajarams4823 Před 5 měsíci +6

    Vijay's knowledge and intelligence and intellectual capacity is in question...???

    • @exploretraveltech5633
      @exploretraveltech5633 Před 5 měsíci

      Yes true bro..Annamalai sir is Highly educated leader..

    • @deepalakshmi5890
      @deepalakshmi5890 Před 5 měsíci

      Yes first no one knows Vijay’s ideology or opinion he hardly talks he needs to give his opinion on all social issues can’t sit quiet like in movies

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u Před 5 měsíci +7

    NTK🎉🔥💪🏻🙏🏻

  • @sivisivi507
    @sivisivi507 Před 4 měsíci

    நான் சீமான் ரசிகன் ஆனால் எனது வாக்கு விஜய் அண்ணாவுக்கு 💙

  • @aryaman05
    @aryaman05 Před 5 měsíci

    14:35 👏👏👏👍👍👍Excellent points, Mutalif !

  • @pthamilarrasan2667
    @pthamilarrasan2667 Před 5 měsíci +1

    மத மாற்றத்தை பற்றி இவரின் கட்சியின் கொள்கை என்ன ??

  • @Giri_01
    @Giri_01 Před 5 měsíci +41

    Seeman + Vijay = TAMILNADU ❤

    • @ravichandranr.d9335
      @ravichandranr.d9335 Před 5 měsíci +4

      தமிழ்நாடு நாசமாய்ப்போகும்!

    • @buffdude446
      @buffdude446 Před 5 měsíci

      @@ravichandranr.d9335 ipo enna sorga boomi ah irukaa daa..thamizhargala urupadave vidamatingala da thiruttu naaigala

    • @harigold1983
      @harigold1983 Před 5 měsíci +2

      அந்த அளவுக்கு முட்டாளா இருப்பாரா விஜய் 😮😮???

    • @deepalakshmi5890
      @deepalakshmi5890 Před 5 měsíci

      No way annamalai

  • @babus3810
    @babus3810 Před 5 měsíci

    Super message bro valthukkal unmai arumai frad thillu mullu DMK oliya veandum super EPS valthukkal nalai namadey

  • @spartantravelagency6736
    @spartantravelagency6736 Před 5 měsíci

    TIME TO LEAD ❤

  • @janaling7405
    @janaling7405 Před 5 měsíci +3

    விஜய் பத்தி பேசும் போது எதுக்கு அண்ணாமலை ?
    இன்னும் தொண்ணூறுகளில் தமிழர்களை விரட்டி ஓடவிட்டு பல நூறு தமிழ் கடைகளை சூறையாடிய நினைவு உண்டு. கர்நாடகாவில் இருந்து கொண்டு நான் பெருமை மிக்க கன்னடன் இரு பேசிய அண்ணாமலைக்கு வோட்டை போட்ட அவன் எல்லாம் சூடு சுரனை அற்ற தமிழன்.

  • @lifeisbetter4126
    @lifeisbetter4126 Před 5 měsíci +4

    Naam Thamilar munetra kalakam❤❤ ajith Rasikan vijayakanth uire ippavaraikum Seeman katchi urupinar ini vijaiku than en otttu

  • @kkn619
    @kkn619 Před 5 měsíci +20

    விஜய் அரசியலுக்கு வந்து அடையாளம் தெரியாமல் போவார்

  • @santhanaraj3228
    @santhanaraj3228 Před 5 měsíci +2

    தேவை இல்வல😂

  • @subramaniam7905
    @subramaniam7905 Před 5 měsíci

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் 💯💯💯

  • @user-ph3yf7hy5z
    @user-ph3yf7hy5z Před 5 měsíci +4

    தமிழ் மக்கள் கட்சி

  • @raghu8059
    @raghu8059 Před 5 měsíci +3

    oru issue kathu vanthu pesurana. Direct ah katchi arambichu CM agiranum. Karumam kalakodumai

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 Před 5 měsíci

    மும்மொழி ‌‌( கொள்கை அளவு‌அல்ல)யார் கொண்டு வருகிறார்களோ அவர்களே ஆட்சி ஆதாரங்களாக ❤ ஆகவேண்டும்

  • @ravichandrans55
    @ravichandrans55 Před 5 měsíci

    Hindi patri thangalin vaakku hundred percent correct.

  • @vinayan5762
    @vinayan5762 Před 5 měsíci +5

    நாங்க கட்சி ஆரம்பிக்கிறதே வருமானவரி சோதனை/ED ரெய்டுலேந்து தப்பிக்கத் தானே தவிர முதல்வர் ஆவதற்கோ அல்லது மக்கள் சேவை செய்வதற்கோ அல்ல. இதுதான் 100 சதவீத உண்மை.

  • @mkentertainment4844
    @mkentertainment4844 Před 5 měsíci +11

    தமிழுக்கான ஒரு கழகம் ஒரு கட்சி வந்தால் வரவேற்போம்

  • @ramesgopal4989
    @ramesgopal4989 Před 5 měsíci +2

    தமிழ் நாட்டின் எதிர்காலம் நாம் தமிழர் கட்சி மட்டுமே

  • @sai47015
    @sai47015 Před 5 měsíci +1

    10 வது வகுப்பு பாஸ் பன்னனுமே விஜய். ரஜினி உன்ன நல்லா படிக்க சொன்னாராமே , ஏன் பாஸ் பன்னல .. என்ன காரணம், யார் செய்த தாமதம்😂😂😂😂

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Před 5 měsíci +2

    ஆசை இருக்கலாம் ஆனால் வெற்றி பெற முடியாது

  • @ashirvadassemblyofgodchurc5776

    ஹிந்தியிலும் ஆங்கில வார்த்தைகள்தான் எழுதப்படுகிறது
    நமக்கு பார்க்க அது ஹிந்தி மாதிரி தெரியுது அவ்வளவுதான்

  • @viswanathanb169
    @viswanathanb169 Před 5 měsíci +1

    Good comedy

  • @murugesannarayanasamy8756
    @murugesannarayanasamy8756 Před 5 měsíci +1

    We don’t need actor

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 Před 5 měsíci +3

    இப்படி தனியா நேர்காணல் கொடுத்தால் நாங்கள் பார்க்காமல் தவிர்த்து போய்விட வசதியாக இருக்கும். இப்படி இல்லாமல் சவுக்கு மீடியாவில் சவுக்கின் பேச்சையும் கேட்க விடாமல் தடுத்து வருகிறார் இந்த முத்தலீப். இதற்காகவே NewsGlitzற்கு நன்றி.

  • @AamiraCute
    @AamiraCute Před 5 měsíci

    Its not cinematic its politics

  • @kathiravan_746
    @kathiravan_746 Před 5 měsíci +1

    Super gest

  • @harigold1983
    @harigold1983 Před 5 měsíci

    *தமிழ் மாநில வளர்ச்சி கழகம்*
    இது நல்லாருக்கா😊😊

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Před 5 měsíci +4

    இனி எத்தனை நடிகர்கள் கட்சி ஆரம்பித்தாலும் எங்கள் ஓட்டு பாஜகாவிற்கு தான் இனி இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாத எவனுக்கும் வாக்களிக்க மாட்டோம்

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 Před 5 měsíci +4

    If Vijay raise his voice for Tamil Nadu rights in "Mullai Periyaru" issue against Kerala Govt i will vote for Vijay Sir. If not,, then my vote is only for Mr.Seeman sir..🙏

  • @brittojohn1844
    @brittojohn1844 Před 5 měsíci +1

    Vijay will meet his waterloo

  • @AS-by8op
    @AS-by8op Před 5 měsíci +1

    நாம் தமிழர் கட்சி வெல்லும் ஒருநாள்

  • @kkn619
    @kkn619 Před 5 měsíci +7

    நாம் தமிழர்🎉

  • @padappai_geo
    @padappai_geo Před 5 měsíci +1

    முதலமைச்சர் ஆக நினைப்பதற்கு முன் கட்சியின் கொள்கை என்ன? 13 வருடமாக கொள்கையை சொல்லி கூட இன்னும் ஆட்சி பிசிக்கமுடியவில்லை சீமான். கொள்கையும் இல்லாமல் மக்களையும் சந்திக்காமல் நாற்காலி ஆசை மட்டும் எப்படி வந்தது...சினிமா கவர்ச்சி மட்டும் போதாது. கூட இருப்பவர்கள் விஜய்க்கு குழிபரிக்க நினைக்கிறார்கள்... அவர் இறங்கினால் திமுக வெற்றிக்கு பூமாலை போட்டது போல் ஆகிவிடும்.

  • @thameejahamed7449
    @thameejahamed7449 Před 4 měsíci

    நான் சீமான் அன்னியன் ரசிகன் தன் என் வாக்கு விஜய்க்கு தான்

  • @satheeshkumarramaswamypill7971

    10% kooda vaanga mudiyaathu.

  • @k.rajaguru1988
    @k.rajaguru1988 Před 5 měsíci +2

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - தமமுக. ( TMMK)🔥🔥🔥🔥